எம்பெருமானார் தரிசனம் -PBA. ஸ்வாமிகள் ..

சர்வத்வம் -திரு வடி பெற்ற ஆலிங்கனம் பரிசு  -பெருமாளின் திவ்ய குண அனுபவமே இவருக்கு உண்ணும்  சோறு பருகும் நீறு தின்னும் வெற்றிலை /வணங்கும் துறைகள் பல பல வாக்கி,மதி விகர்ப்பால் புனங்கும்  பல சமயங்கள் ஆக்கி .. –தடாகத்தில் பல துறைகள் போல -நன்றாக நான் உன்னை அன்றி இலேன் நீ என்னை அன்றி இலேன் ..சம்சாரிகள் தங்களையும் ஈஸ்வரனையும் இழந்து போல/தத்வம் ஹிதம் -உபாயம் புருஷார்த்தம்-அனுபவிக்கும் பொருள்  /உபய  வேதாந்தம் எம்பெருமானார் தரிசனத்தில் முக்கியம்..மறை  அதனில் பொருள் உரைக்கும்  வாய் மொழிந்தான் வாழியே மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தான் வாழியே /நாதனுக்கு நால் ஆயிரம் உரைதான் வாழியே -மாறன் தானே நால் ஆயிரமும்  உரைத்தார் ..
திராவிட வேத சாகரம் -வேதார்த்த  ரத்னம் என்கிறார் கூரத் ஆழ்வார் ..வெறும் ஸ்தோத்ரம் இல்லை ..வேதார்தம் அறுதி இடுவதுஇவற்றால்  .. ஆழ்வார்கள் வாழி அருளி செயல்கள் வாழி ..செய்ய தன மறை உடனே சேர்ந்து வாழணும்-மா முனிகள்/மலர்  மகள் விரும்பும்  அரும் பெறல் அடிகள் ஸ்ரியபதித்வம் /அகம் அர்த்தம் ஜீவாத்மா -கஜான ஆனந்தங்கள் -சேஷத்வம் தான் முக்கியம் ..திரு கோஷ்டியூர் நம்பி பக்கலில் ஆழ்வான் பெற்ற அர்த்தம்..
அடியேன் உள்ளான்  உடல் உள்ளான் 8-8-2 பாசுரம் /தேகம் கூடிய ஆத்மா தான் அடியேன் –என்ற படி கண்டாயே -அடியேன் செய்யும் விண்ணப்பமே -நிறைய இடத்தில அடியேன் உண்டு –ஜீவத்மாவிலும் உடலிலும் உள்ளான் என்கிறார் ..பெரிய நிதி இது ..சஜானி -அறிந்தவன்–விஷ்ணுவை அறிந்தவர்..சங்கரர்  -பகவத் சேஷ சொரூபத்தை அறிந்தவர் ஜானி -ராமானுஜர் ..ஜ்ஜானதுக்கு இது தான் உபயோகம்..இதை கொண்டே ஒருங்க விட்டார் ராமானுஜர்..இராய்க்கும் பொழுதும் ஆழ்வார் அடியேன் என்பார்..
ஹிதம் -சரணா கதியே –கத்யம் /புகல் ஒன்றும் இல்லா அடியேன்/
 திரு வாய் மொழியே பிர பத்தி சாஸ்திரம் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே.இதை கொண்டே
ஸ்ரீ பாஷ்யத்தில் இல்லாத நாராயண /சரிய பதித்வம்.. சேர்த்தார்/ புருஷார்த்தம்-  -வைதேகி உடன் சேர்த்தியில்  அகம் சர்வம் கரிஷ்யாமி    -ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விழா அடிமை செய்ய வேணும்..   
திரு பாவை ஜீயர் -மற்றை நம் காமங்கள் மாற்று -உனக்கே நாம் ஆட செய்வோம் -கைங்கர்யமே வேணும்..நித்ய கைங்கர்ய பிராப்த  அபேஷையே ..கிங்கரர் -என்ன செய்யணும் செய்யணும் என்று கேட்டு கொண்டே இருக்கணும்..அகம் வேதமி மகாத்மானாம் – விசவா மித்ரர் இடம் -கிங்கரவ்-என்கிறார் பெருமாளும் இளைய பெருமாளும்..
சரீர ஆத்மா பாவம் முக்கியம்–தெரிந்தவன் மிக பலவான் ..சரீரம் ஆத்மாவுக்கு உழைகிறதே போல
உகந்த இடத்தில் சேஷத்வம் துக்க கரம் இல்லை ..சுகமே தான் உகந்து பணிந்து செய்து உன பாதம் பெற்றேன்…. உபய லிங்கம்-அகில ஹேய பிரத்நீயகம் கல்யாண குணம் சேர்க்கை / தெரிந்தவன் -இத்தாலே திரும்பி வர மாட்டான் நச புனர் ஆவர்ததே   /    
 அருளி செயல் உள்ளத்திலே வூறி  வெளி வந்தது கத்யத்தில்     
 கம்பர் செய்யுள் களை முதலிகள் நிறைய எடுத்து காட்டுவார்கள் ..உந்தன் ஓடு ..சிறு பேர் அழைதனவோம். சீறி அருளாதே —      அறியாத பிள்ளைகளே –பித்தர்  சொன்னதும் பேதையர்  சொன்னதும் பத்தர் சொன்னதும்     -கம்பர்..1-1-10௦ நான் கண்டு கொண்டேன் —   மஞ்சு உலாம் சோலை -மேகங்கள் உலாவும் சோலை /வண்டுகள் மேய்க்கும் தீர்த்தம் வண்டறை மான் .
.புஷ்பங்கள் இருந்தால் தான் போகும்..சரயு நதி-ஈக்கள் வண்டோடு மொய்ப்பார் ..மகரந்தம் அடித்து வரும் நீரையும் அனுபவிக்கலாம் -கம்பர் /     1-2-10௦-இமயத்து பரிதி கரிய மா முகில் –பாசுரம்-படலங்கள் கிடந்தது /மலை பாம்பு மேக கர்ஜனையை யானையின் முழக்கம்
என்றார்  நம் ஜீயர் -நம் பிள்ளை-சித்ர கூட பாசுரம்-இடி கொள் வேழத்தை  –
-விழுங்கும் கடிய மாசுணம் மலை பாம்புகள் படி போல கிடகின்றனவாம் ரிஷிகளுக்கு
–கம்பர்..பாசுரத்தை எடுத்து காட்டினாராம் ..    
 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்  

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading