அமலனாதி பிரான்-ஒன்பதாம் பாசுரம் -ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

திரு மேனி அனுபவம்..சொரூபம் அறிய சாஸ்திரம்..பிரம்மா க்ஜானதாலே மோட்ஷம்..ரூபம் விக்ரகம் திவ்ய தேசம் புஷ்பம் உத்சவம் சடங்கு தான் என்ற தப்பான அபிப்ராயம் …வேதனம் மட்டுமே வேணும் ..ஆன்மிகம்/ மதம் ..அனுபவமே பிரதானம் பூர்வ ஆச்சார்யர் களுக்கு ..க்ஜானம் கிம் ரூபம். பக்தி ரூபா பன்ன பட்ஷம் ..எதி புனர் அவதாரம் மா முனிகள்..தது துவம்  அசி -அரங்க மாளி என் ஆளி -அகம் ப்ரஹ்மாசி..நானே பிரமம் என்ற தப்பு அர்த்தம் ..ஜீவன் முக்தர்கள் இல்லை..ஒரே ஜீவன் ஒரே பிரமம் அத்வைதி வாதம்..உபாசனத்தாலே மோட்ஷம் ..க்ஜானம் முக்தி சினேகா பூர்வம் -அன்பால் நினைக்கக  பட்ட க்ஜானம் வேணும்..மால் கொள் சிந்தையராய் ..கண்ண நீர் கொண்டு சென்னிக்கு அணிவனே ..பக்தி பண்ண சொரூப விஷயமா ? ரூப விஷயமா ?  –நாம சங்கீர்த்தனம் திரு விளக்கு ஏற்றுவது ..அலகு இடுத்தல் ..அவனுக்கும் அடியாருக்கும் கைங்கர்யம் பண்ணி ..அர்ச்சை ரூபம் பக்தி பண்ண ஹேது வாய் இருக்கும் ….கால ஷேபதுக்கு. தேவை ..சிறந்த மார்க்கம் திரு நாம சங்கீர்த்தனம் என்று சொல்லி அவனது சொரூப ரூப குணன விபூதிகளை சொல்லும் ஆயிரம் திரு நாமம்களை அருளினார் ..சுபாஸ்ரைய மேனி மேல் ஆச்ரயிங்கோ என்று மட்டும் சொல்லாமல் எப்படி சேவிக்கணும் என்று விவரித்து அருளுகிறார் திரு பாண் ஆழ்வார்..இந்தரியங்களை கட்டு படுத்த திரு மேனி.. நீல மேனி ஐயோ என்கிறார்..சமுதாய சோபை இதில்.அவயவ சோபை சௌந்தர்யம் முன் எட்டு பாசுரங்களால் அருளி இதில்  . லாவண்யம் முழுமை யான அனுபவம்..திரு நாகை – அழகியார் தானே அரி உருவம் தானே.. அன்னமும் .. நாகை அழகியாரை -லாவண்யம் திரு குறுங்குடி நம்பி ..இரண்டும்  திரு அரங்கத்தில் ..பத்து பாசுரமும் அனுசந்தித்து -சொத்து நமக்கு இவை ..லாவண்யம் =உப்பு ..முழுவதும் பரவி இருக்கும்..

புற்று அரவு அல்குல் /சிற்றிடை படைத்தவளே /புன மயிலே -சௌந்தர்யம்  லாவண்யமும் –ராமக கமாலாட்ஷரக /தருணவ் ரூப சம்பனவ் சுகுமாரவ் மகா பலவ புண்டரீக விசாலாட்ஷவ் /எட்டு அவயவங்களையும் கூட கொண்டு வந்து -வூர் அழி பூசல் போல அனைத்தையும் சேர்த்து –நிறை கொண்டது கொள்ளை கொண்டது –வூழி பூசல் -கடைசி பூசல் ..பேதைமை செய்த கண்கள் முன் பாட்டில் ..ராம சரம் போல் அடித்தன -ஆழ்வாரை அவயவ சோபையால் ..ஆயிரம் பாட முடியாது இவருக்கு ..லாவண்யம் கருணை வந்து -குணத்துக்கு  வந்த குணம் இது ..ஒரே அடியாக –இது கொள்ளை கொண்டது..திரு கண் பார்வையால் அனுபவ மிகுதியால் துடிக்க –கடை கண் எனும் சிறை கோலால் நெஞ்சு வுஊடுருவ  நிலையம் தளர்ந்து நைவேனை -நாச்சியார் திரு மொழி -தனி பூ சூடுவது போல முன் அவயவ அனுபவம்.. கதம்பம் சூடுவது இத்தால் ..கலம்பகன் மாலை பச்சை /மஞ்சள்/ விருட்சி நம் பெருமாள் மாலை/திரு மேனி அனுபவம் ..பறக்க பேசி அனுபவிக்க வல்லவர் இல்லை ..பேதை குழவி முத்தம் இருந்த வா காணீரே இருவது.பாசுரம் அருளினார் பெரி ஆழ்வார்/. முடி சோதி யாய் ..ஒன்றோன்றின் செயல் மற்று எல்லாம் விரும்ப /அவயவங்கள் ஆபரணங்கள் இயற்க்கை சௌந்தர்யம் அழ்கு/ராஜாக்கள் சதுரங்க பலத்தையும் சேர்த்து கொண்டு அணி அணியாக ஏறுமா போல..உய்விடம் எளையருகும் அசுரர்க்கும் அரக்கரருகும் எவ் விடம்..ஆல பெரிய  மரத்தின் சிறிய தளிர்த்த இலை/ மேல் சப்த லோகமும் உண்டு -அரங்கத்து அரவு இன் அணையான்..சறுக்கு மரம் விளை யாட்டு போல/ஆல் இலை மேல் சறுக்கி கொண்டு சயனித்தான் ..சறுக்க தான் இலை ..கோலம் மா மணி ஹாரமும் -அழகிய சிறந்த பல ரத்னங்கள் கொண்ட ஹாரம்/முத்து தாமமும் முத்து வடமும்/ ஓர் ஒப்பற்ற ..நிறை =அடக்கத்தை ..பித்து பிடித்தால் போல அதன் பின் ..என் செய்கேன் –மோட்ஷம் கொடுத்தார் ..நஞ்சீயர் -கடைசி காலத்தில் என் செய்யணும் துரும்பு நறுக்க பிராப்தி இல்லை மாரில் கை வைத்து இருக்கணும் பிர பன்னன்.. முடி வில்லாத ஓர் நீல மேனி நிகர் வேற இல்லை அத்வ தீய திரு மேனி ..மரம் பெரிசு சிற்றிலை/யசோதை பால் குடித்த அவன் பெரியவன் என்னும் படி சீம் பால் குடிக்கும் குழந்தை ..ஒரு பால கனாய்..இன்றோ  திரு ஆடி பூரம் பாசுரம்- தேர் திரும்பும் போது..முன் பல வாரங்கள் ஆகுமாம் ..பாரமாய பாசுரத்தில் துஷ் கர்மங்களை வாசனை உடன் போக்கி அவித்யை தொலைக்க நரசிம்ஹன் போல/உகிர் அங்கே கஜான கை இங்கே ..தேசம்-இருள் தருமா க்ஜாலம்  காலம்-கலி   தேகம்- குலம் -அகற்ற நீ வாய்த்த மாய ஐம் புலன்கள் -சேர்க்கை இல்லை .ஒவ் வாமை

சேரா சேர்க்கை போக்க-ஆல் இலை தளிரில் சேர்ந்த -தேசமோ தேகமோ காலமோ குலமோ இல்லாத என்னையும் சேர்த்து கொண்டான்..இருள் தரும் க்ஜாலத்தில் சர்வேஸ் வரனே வந்தாலும் மனிசர் படாதன பட்டுகாலமோ உள்ள அறிவையும் அழித்து அனுஷ்டானமும் இன்றி /தேகத்தை பார்த்தல் பகவத் சொரூபத்தை தடை படுத்தும் -திரை போட்டு பிரகிருதி மறைக்கும் -மாயா அதனால்.. நித்தியத்தை அநித்தியம் என்னும்..வேதாந்த அறிவுகூட இல்லாத குலமும்  இல்லை  -உஊற்றம் உடையாய் பெரியாய் ..குலங்களாய ஈர் இரண்டிலும் பிறந்திலேன் ..கர்ம சாதி சண்டாளனுக்கும் காலாந்தரதிலே பாகவதானாக யோக்யதை உண்டு கர்ம சண்டாளனுக்கு அதுவும் இல்லை.-பிள்ளை லோகா சாரார்.. துணையில் ஓர் மார்வில் ஓர் அந்தணர்..பூணல் மட்டுமே உள்ளது..பதினெட்டு அத்யாயமும் கேட்டு -நெறி எல்லாம் எடுத்து உரைக்க -நஷ்டோ மோக -ஸ்மிர்த்தி லப்தா ..சந்தேகம் போனது நீ சொன்ன படி செய்கிறேன் என்றான் -அர்ஜுனன் ..மூன்று சோகம்-என்ன பண்ணுவது முதல் சோகம்/தேவ அசுர விவேக சோகம் நடுவில்-மா சூசக கடைசியில்/அதி சிசுவாய் இருக்க தன சிறிய வயிற்றில் வைத்து–அன்று நீ வளர்ந்து மேல் என்பர்-ஆல் அன்று  வேலை நீர் உளதோ ?விண்ணதோ ? மண்ணதோ ?-பொய்கையார்/அகடித கடின சக்தி ..விரோதியை போக்கி எனக்கு க்ஜானம் அருளி சேரா சேர்க்கை இல்லை..அவனை பார்த்தல் பாரமாய பழ வினை ஒன்றும் இல்லை..

மழுங்காத –தொழும் காதல் களிறு அளிப்பான்… சோதி மறையாதே ..சங்கள் பமும் பரி கரமும் இருக்க நேரில் வந்தது -வேகத்துக்கு மங்கலம்..கரச்த கமலம் அர்ப்பனதுக்கு  ..சென்று நின்று ஆழி தொட்டானை..காலில் புண்ணை உதரியதால் வெது கொடுத்தான்..புஷ்பத்தை தானே திருவடியில் கொண்டான்..இதுவே அவதாரத்துக்கு பிரதான காரணம்..ஹரி அவதாரத்தில் கஜேந்திர விருத்தாந்தம்/அஜிதன்-சமுத்திர அமுதம் கொண்ட அவதாரம் ..திருவடி வாயில் சேர்த்து கொண்டது வைஷ்ணவ போக்யதை உணரகிடக்கிறான். திரு கமல பாதம் என்று தொடங்கினார்  ..உஊர்த்த புண்டரீகம் மேல் நோக்கி கொண்டு போகணும் என்கிற ஆசையில்.தன திரு நாமத்தை தாமே சாத்தி கம்பர்-ராமன்..நரம்பு மண்டலத்தில் சூர்ய ஒளி மஞ்சள் பட்டு பட ரட்ஷை..வெளியில் அளந்த லோகம் அனைத்தும் வந்ததா என்று பார்க்க அதே திருவடியால் அளக்கிறான்..மார்கண்டேயர் கண்டார் ..அவர் கேட்டு கொண்ட படி அவதாரம் பண்ணி காட்டினார்..ஸ்ரீ வத்சம்   காட்டி -திரு கண்டேன் பொன் மேனி கண்டேன்..யோகத்தால் அனுபவித்து இருக்க ஜகத் காரண பூதனாமே காட்டு என்று கேட்க -வூழி காற்று உண்டாக்கி தான் சிக்கி ஆல் இலையில் தரிசிக்கிறார் ..சேவை கிடைத்த பின்பு மற்று ஒன்றினை காணேன் என்றார் ..அது போல திரு பாண் ஆழ்வார் ..இருந்து சாதிப்பார்கள் ரிஷிகள்.. ஆழ்வார் இதன் பின்பு அவனையே அடைந்தார் ..திரு பிரம்பு தாண்டி நித்ய விபூதி..லீலா விபூதியில் கடைசி பாசுரம் இது ..அரங்கத்தில் -சம்சார பிரளயத்தில் இருந்து ரட்சிக்க கிடக்கிறான்..சரிக்கிற வேகத்துடன் வந்தார் ..படுக்கை எல்லாம் ஆதி சேஷன்/ ஆயுதம் சக்கரம் அம்சம் வாகனம் கருட அம்சம்..சமுத்ரத்தில் இருந்து காவிரிக்கு வந்தான் ..கோமதி நதி கிழக்கே இருந்து மேற்க்கே போகும்..கடல் ஜலமும் நதியில் வரும்..நாம் இருக்கும் இடத்தில கிடந்தது அச்சம் தவிர்க்க நமக்கு..ஜலத்தில் இருந்த பொது பயப்பட்ட்டர்கள் இங்கே அச்சம் கெடும் படி கிடக்கிறான்.. முகத்தே விளியாத படி தனக்கு செல்லாத படி .அங்கெ ஜகம் உள்ளே புகா விடில் வாழ்வே இல்லை

கொடி மரம் அசுரர்க்கு காட்டி கொடுக்கும்-கோளூர் அகத்தும் என்று அச்சம் படுகிறார்..பொங்கும் பரிவு..இட வலம் புரண்டு இளம் தளிரிலே இருக்கிறான் ..வேத சிரசில்/வட தள/ கமல ஸ்தனத்தில்/தேவகி திரு உதரத்தில்/சடகோபர் திரு வாக்கில் /ரெங்க கிருகே சயிதம்-பட்டர்..வயிற்ருக்கு ஆபத்து-மண் கரைய நெய் வூண் உண்பான்-வாரி விழுங்கி உறங்குகிறான் -வெண்ணெய் போனது என்ற வருத்தம் இல்லை யசொடைக்கு -குழந்தைக்கு என்ன ஆகுமோ என்கிற வருத்தம்தான் ..வெண்ணெய் அதனையும் வயிற்றில் போனதே -கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் ஒக்கலை -இடுப்பு-ஒடுக்கி புல்கில் உதரத்தே பாய்ந்திடும் /மிடிகிலாமை யால் நான் மெலிந்தேன்நங்காய்  -மா முனிகள் வியாக்யானம்..இந்த பெரி ஆழ்வார் பாசுரத்துக்கு ..சக்தி தனக்கு இல்லை என்று சொல்ல வில்லை தாயார். பஞ்சு திரு வடிக்கு வலிக்குமோ என்ற அச்சம்  /விரிதல் /கடலில் புக்கு போதல் என்கிற அச்சம்..வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாய்  உள்ளே ..

அனந்தன் என்ற பெரு படுக்கையில் ..இங்கே இடது வலது காட்டி -மடியாது கிடக்கிறது எதற்கு ? என்பர் ஆழ்வார்கள் ….அங்கு பரிவர் இல்லை என்ற குறையும் இல்லை ரிஷிகள் பிரமம் என்று பார்த்தார்கள்-அவனே சர்வ ரட்சகன் /ஆழ்வார் -பிரேம திசையில் தட்டு மாறி கிடக்கும்..யசோதை பாவத்திலும் தசரசன் பாவத்திலும் அருளுகிறார்கள்..சிந்தாமணியை உமிழ்ந்து மடியில் வைத்து நோக்கி கிடக்கிறார்..ஜகத்துக்கு உபாதான காரணம் இவன் என்று ஜாக்கிரதையாக கொண்டு..பெருமான் உமிழ்ந்து  ஸ்ருஷ்ட்டிக்க அவனை இவன் உமிழ்ந்தானாம் ..தீ முகத்து நா கணை/அலன் நாகம் உமிழ்ந்த செந்தீ .நெருப்பாலே மேல் கட்டி /அவனுக்கு உகப்பான தன்மை உடன் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும்..எல்லாம் சுக பாவம் தான் ..கிடந்ததோர் கிடக்கை /நோக்கி கொண்டு போகிரையாலே .. ஆதி சேஷன் சாம கானம் கேட்டாலும் அமிழ் உமிழ்வான் ..ஜலம் கூட  இல்லையே பிரளயத்தில்..லயம் -காரியம் காரண திசையில் -குடம் உடைத்து மண் ஆவது போல– பிர்துவி  தண்ணீரில்/ அது  அக்னிஅது – வாய் அது -ஆகாசம் அது -அகங்காரம் அது – மகாம்  அது -மூல பிரகிருதி அது போய் பிராமதுடன் ஒட்டி கொள்ளும்..சூஷ்ம திசை ..வெற்றிடம் இல்லை ஆகாசம் தான் வெற்றிடம் ..திட விசும்பு -முதலில் சிருஷ்டித்து கடைசியில் போவதால் திடம் .காரண பிரமம் காரிய பிரமம் …

பிராக்ருத பிரளயம்..இதில் – நைமித்திக -அவாந்தர பிரளயம் .இங்கே .கிடந்திருக்கிற அழகை காட்டி ரட்ஷிதான்..ஸ்ரீ மான் -பைய துயின்ற பரமன் அடி பாடி.. துயிலும் போதே பரமன் ..கிடந்தோர் கிடக்கை ..தான் சயனித்து வயிற்றில் வைத்து ரட்ஷிதான் அங்கெ ..
கோல மா-சிறப்புடைய மணி -ரத்ன ஹாரம் முத்து தாமமும் ..பதக்கம் பொறுத்த பட்ட ஆபரணம் தான் ஹாரம்..ஹார லக்ஷ்மி.. சர பள்ளி சங்கிலி ..கோலம்-இது பெருமாளை சொல்லுகிறது..நின்ற பெருமாளை தான் ஹாரதுடன் சேவை..அபய ஹச்ததுக்கு மேல் தாழம்பு ஸ்வர்ணம் பார்த்த சாரதி சேவை..ஸ்ரீ கௌஸ்துபம் போல நிறைய ஹாரம் ..புன் சிரிப்பு அறிவி போல விழுந்து -வட்சலத்தில் பட்டு தெளித்து -பாரமான ஹாரம் உன்னால் தாங்க முடியுமா பரிவர் பேசுவர்..மூன்று ஐந்து ஏழு வட சரம் -ஒத்தை படை தான் ..எந்த நித்ய சூரியோ இவை..முடிவு இல்லாத அழகு ..ஐயோ -ஆச்சர்யம் ..பச்சை சட்டை உடைத்து-பச்சை மா மலை போல் மேனி . தனக்கு உள்ளது அடைய காட்டி -எனக்கு உள்ளது கொண்டான்..திருடன் எல்லாம் காட்டி -அனைத்தையும் கொண்டு போனான் ..காம்பீரத்தை போக்கி .வட தல சயனமும் பெரிய பெருமாள் பக்கல் உண்டு ..நீல மேனி -சமுதாய சேவை.. முடி வில்லதோர் -இவை தனக்கும் நிறம் கொடுக்கும் படி நீல மேனி ..மல்கு நீல சுடர் தளைப்ப-ஆழ்வார் பாசுரம்..ஒளி பிழம்பு ..நீல தோயதம்-நீர் உண்டகாள மேகம். மின்னல் போல மா மணியும் முத்து தாமமும்.திரு மேனி பொன்/உயர்ந்த  ஒளி /நீக்கி உள்ளே போய் பார்த்தல் –குளிர அஞ்சனத்தை எழுதுவது போல மேய்த்த ..மணி வண்ணா -கருணை என்னும் தண்ணீர் ஓட்டத்துடன் இருக்கிறான்..முடிவு இல்லாத ஆனந்தம்..கொடுக்கும் திரு மேனிக்கும் எல்லை இல்லை.. என் ஹிருதயத்தில் உண்டான பூர்தியை-எட்டு அவயவம் அனுபவித்து பூரணன் -நிறை என்று நினைத்து இருந்தேன் -இதம் பூர்ணம் ..சர்வம் பூர்ணம்..ஜகத் ரட்சகன் என் கரணம்-நெஞ்சை- கொண்டு போனான் ..என் காம்பீர்யம்  போக்கிற்று .. மின் இலங்கு ..என்சிந்தையும் வளையும்  நலனும் நிறையும் -திரு நெடும் தாண்டகம்.அனுபவிக்க இருந்த தெப்பத்தை கொண்டு போனார்..அவயவசோபை அனுவித்த இவர் நெஞ்சு வருந்தி -இருக்க -சோபையால் பூரணமாய் இருந்த திரு மேனி -நெஞ்சு இவர் பூர்ணத்வதை அழித்தது.

கப்பலில் உட்கார்ந்து அனுபவிப்பது போல லாவண்யதால் சேவிக்கலாம் -பட்டர்….தாயும் தந்தையும் இல்லாத தோர் தனி குழந்தையாய் -தனக்கு காரணம் இல்லாதவன் -கஜேந்திரன் சொல்லியது போல ..விஸ்வ ரூபத்தில் அர்ஜுனன் இருந்தது போல மார்க்கண்டேயரும் உள்ளேயும் வெளியிலும் .இனி அறிந்தேன் காரணமும் நீ மார்க்கண்டேயரும் கரியே..ஆல் இலை போல ரட்ஷகத்வம் இங்கும் அங்கும் உண்டு  உலகுக்கோர் தனி அப்பன் தன்னை -.தனி மா தெய்வ தளிர் அடி கீழ்..ப்ரஹ்மாதிகள் ஆராதிக்க -மீன் அங்கு ..நாய்சியார்க்கு கோவில் கட்டணம் திரு மார்பு -ரத்ன பிரகாரம் – -அந்த புரத்துக்கு அலன் காரமான ஹாரம் -சன்ன வீரமாயும் -முகப்பு /பதக்கம்/ஏகா வளி திரி பஞ்ச சரமும்/தன நிகர் இல்லாத காள மேகம் போல சரம தாபம் போக்கும் திரு மேனி..ஆபரணங்களுக்கு  முடி வில்லாத எழில் உண்டாக்கும் திரு மேனி…அபிமான கர்ப்பமான காம்பீரம் -கூடின நெஞ்சை நிறை கொண்டது..பூர்ண அனுபவத்துக்கு தடை வருமோ பிரி வின்று ஆயிரம் பல்லாண்டு பாடி கெஞ்சவைத்தது..

திரு பாண் ஆழ்வார்  திரு வடிகளே சரணம்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading