ஆச்சார்ய ஹ்ருதயம்-Aachaarya Hruthayam-part 17..

..161..உபாய பிரதான பிரணவமான உறை கோயிலில்  எத் தேவு என்னும் பரேசத்வம் பொலியும் -Thiru Kuruhooril  pira haasikkum gunnam..

..jeevatma/paramatma  eruvarin  pirathaanamum  sahithu erukira  pirannavampola..Polinthu  Nintra Piranum/Num Aazlvaarum–திரு குருகூரதனுள் பரன் /யீசன்-pola- paradva  lakshannam aana -easathvam-poliyum..

..162..வைஷ்ணவ வாமநத்தில் நிறைந்த நீல மேனியின்  ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம்  –Thiru Kurum kudi–kaala meha  nibasyaam maana  thiru meni-men melum anubava rusiyai villaivikkum-vibavathil -pirahaasam-aana -laavannyam- poornna  maay erukkum..

..163..ருசி விவசர்க்கு பாதமே சரணாக்கும் ஒவ்தார்யம் வானமா மலையிலே கொழுந்து விடும்   — Laavanyathaal  pirantha  rusiyaaley   para vasaraay/ananya kathi  aanavar  kallukku  –Vaana  maa malaiyil -thaaney  vanthu   edam konndu thannai   vuba karikum padi ovthaaryam-vallal- thanmai  kozunthu  vittu    vallarum..

..164..களை கண் அற்றாரை உருக்கும் மாதுர்யம்  குட மூக்கிலே பிரவகிக்கும்  ..veru  oru  radshahan  allai  yentru  erupporai  -sithilar  aahum padi-aaraa amutha maana -maathuryam- Thiru kudanthaiyil  vellamedum..

..165..மெலிவிலும் சேமம் கொள்விக்கும் கிருபை தென் நகரில் நித்யம்  ..naall  thiorum meliyum allavilum avan  thaan radshahan  yenkira    athyaa  vasyam kulaiyaathu  eruka  pannum kirubai-then nahar-aaha solla  patta – Thiru Valla Vaaz-nithyamaaha  erukkum..

..166..வ்யவ சாயஜ்ஜர் ரட்ஷன ஸ்தைர்யம் பம்போதர தேச ஸ்தம்   –Seethaa  piraatti pola-aartha  radshannathil–than vyavasaa yathai -vulla  padi  arinthu  eruppavar kallai  radshikka  vuruthi-  theru  neer pambai  vada paalai -Thiru Vann Vandooril-nilai  pettru  nirkkum..

..167..விளம்ப விரோதம் அழிக்கும் விருத்த கடநா ஸாமர்த்யம் நன் நகரிலே  விஸ்தீரணம் ..pirannaya  roshathaal  pirantha  virothathai  azlithu pohatta viruthangallai  serthu  kolla  vala saamarthyam -seraatha thai serkkum-virutham-Thiru  Vinnaharathil pirahaasikkum..

..168..கடி தகடக விகடநா பாந்தவம்  அவ் வூரிலே   த்வி குணம் ..serkka  pattavarkall-kadithar-serthavarkall-kadakar.. இழை கொள் சோதி செம் தாமரை கண் பிரான் இருந்தமை காட்டினீர் -yentru  kadaha raaha solla  pattavar  kallaaley  –than pakkal  serkka  pattavar  kallukkum.sertha  avar  kallukkum – இவளை நீர் அன்னைமீர் உமக்கு  ஆசை இல்லை விடுமினோ –yennum padi vihadanaiyey-porunthaamai- pannuvathaana -சிந்தையினாலும்  சொல்லாலும் செய்கையினாலும் தேவ பிரானையே தந்தை தாய் என்று அடைந்த –yentra  avan  vudaiya  banthuthvanm-அவ் வூர் திரு நாமம்கேட்பது  சிந்தையே -yentru  av vooraaha  sonna – Thulai Villi Mangalam-yennumerattai  thiru pathiyil – erattithu  erukkum..

..169..கை முதல் இழந்தார் உண்ணும் நிதியின் ஆபத் ஸஹத்வம் புகுமூரிலே ஸம்ருதம் ..yellamum ezanthavarin  nithi  polavum.-உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்-yentru  vunnkira -Vaitha maa nithi –aahira -Mathu  Soodanin –aabathukku  vuthavum  perum gunnam -திண்ணம் என் இள மான் புகுமூரிலே-yentru  sollapadum puhum vuoor aahiya- Thiru Kolooril – push kalam.

..170..சென்று சேர்வார்க்கு  உசா துணை அறுக்கும் ஸவ்ந்தர்யம்  மாநகரிலே கோஷிக்கும்   ..Then thiru peraiyil- sowndaryam-murai padum..

Azlahiya Mannavaalla  Perumaal Naayanaar  Thiru Adikalley  Sarannam.

Aanndaal, Aazlvaar, Emberumaanaar, Jeeyar  Thiru Adikalley  Sarannam.

..162..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading