..150..சேர்ப்பாரை பட்ஷிகள் ஆக்கி ஜான கர்மங்களை சிறகு என்று குரு ஸப்ரஹ்மசாரி புத்திர சிஷ்ய ஸ்தானே பேசும் ..pachikallukku svaaba desam-விண்ணோர் பிரானார் மாசில் மலர் அடி கேழ் எம்மை சேர்விக்கும் வண்டுகளே -Thiru virutha paasuram padi..gjaana/anushdaanan galai pashangall yentru guru/brahma chari/puthra/sishya sthaanangallil solluvaar..
..151..விவேக முகராய் நூல் உரைத்து அள்ளலில் ரதி இன்றி அணங்கின் நடையை பின் சென்று குடை நீழாலிலே கவரி அசைய சங்கம் அவை முரல வரி வண்டு இசை பாட மானச பத்மாசனத்திலே இருந்து விதியினால் இடரில் அந்தரமின்றி இன்பம் பட குடி சீர்மை இலே ஆதல் பற்றற்ற ப்ரஹ்ம ஹம்சர் ஆதலான நயாசலன் மெய்நாவன் நாத யாமுனர் போல்வாரை அன்னம் என்னும் ..sara-asaara vivehathudan..saasthrangall vubadesithu..samsaara settril azlunthaamal..purushaa kaara nadathai vudaiyavaraay..thaamarai elai kudai yaaha..sen nel kathirkall saamaram pola..avan thiru meni nnizalil sishyar saamaram veesa..sangamavai murala sam kamala malarai yeri aanam..jaya kosha sanga naatham muzanga vari vanndu esai paada annampedai udan-sishyarkall keerthy paada..sishyarkallin hruthaya kamalathilerunthu ..antharam ontru entri alar meylasaiyum annangaall–pushbam pontra saasthrangalil erunthu..parama aananthathudan..kudumbasthar/sanyaasi..nallirntha seelan nayaasalan-selva nambi..mey naavaan mey adiyaan vittu chithan-Periaazlvaar ..naatha munikall.aallavanthaar polvaarai annam yenbar..
..152..என் பெறுதி என்ன பிரமியாது உள்ளத்து ஊரிய மது விரதமாய் தூமது வாய்கள் கொண்டு குழால் வாய் வகுளத்தின் சாரம் கிரகித்து தேய்ந்தென என்று ஆளம் வைத்து சிறுகால் எல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் காந்தாரம் தலை கொள்ள பாடி துன்னிட்டு நெருக்க நீகென்று கடந்து புக்கம் தகைவு வற புக்கு வண்டு ஒத்து இருந்த குழலிலெ சங்கை அற மருவி அருள்ளாத யாம் என்று ஓடி வந்து வாசமே வூதி வண்டே கரியான தெய்வ வண்டோடே சேர்விக்கும் சேமம் உடை நாரதன் முனி வாகநர் தம்பிரான் மார் போல்வாரை வண்டு தும்பி என்னும் ..
.. apraaptha vishayangallil kaal vaikkaamal -கோல் தும்பி விண்ட மலர் எல்லாம் தூவி என் பெருதீ-yentru-piraaptha vishayangaliley voontri..bagavath vishaya mathuvaiyey anubavikka viratham konndu–உள்ளம் கனிந்து இருக்கும் அடியவர் தம் உள்ளத்து ஊரிய –thenaiyey..amutham pontra vaay mozlikallai -ein esai yaaha -esaikku bavaiyaay..vahullaa baranna sri sukthi saara grahikallaay..yaazin esai vethathin eyalkallai vaayaara solli kondu..allum pahalumbagavath gunna anubavarkallaay..nam paaduvaan pola pala raahangall vudan pann esaithu..nerukkamaana sthalangallilum-நீ நேச நிலை கதவம்நீக்கு-yentru venndi kollaa venndaam padi..svathanthra maaha piravesithu..bagavath/baagavathar samee bathil koosaamal nintru ..அரு கால சிறு வண்டே ! நீ மருவி அஞ்சாதே நின்று -pola..aarthiyai avanukku arivithu..avan varavai munnamey solla avansevviyai anubavithu..antha bogyathai than edamvanthu velli ettu..கொங்கு உண் வண்டே கரியாக வந்தான்-pola baaga vathar kallai mun ettu-தூவி அம் புள் உடை தெய்வ வண்டோடே சேர்விக்கும் -theiva vanndaana em berumaan edam serppikkum Naaratha Brahma Rishi /Thiru Paan Azlvaar/Araiyar polvaarai vanndu/thumbi yenbar..
..153..கண் வலை படாதே அக வலை பட்டு வளர்த்து எடுப்பார் கை இருந்து தயிர் நெய் அமர் பால் அமுது உண்டு ஒருமிடறாய் போற்றி ஒரு வண்ணன் திருந்த நுவலாததுக்கு என் பிழைக்கும் நீ அலையே நல் வளம் துரப்பன் என்னுமவற்றிர்க்கும் உகந்து சொல் எடுத்து சோர்ந்தவாரே கர்ப்பியா வைத்த மாற்றம் கை கூப்பி வணங்க பாடி ஆலியா வழையா பர அபிமானத்திலே ஒதுங்கின நம்பிக்கன்பர் தலை மீது அடி பொடி உடையவர் உடையார் போல்வாரை கிளி பூவை மயில் குயில் என்னும் ..
..matharaar kann ahapadaamal/avan thaamarai thadam kann ahapaduvaan..vallarthu yeduthathaal payan petreyn-polaaacharyar kallukku vitheyaraay.. avar tharum artha viseshangallai–then-amuthu-pola -anubavithu..pesitrey pesum yeha kanndaraay– munnor mozlintha murai thappaamal kettu pin ornthu thaamathanai pesum..pottrum pothum/siriya varutham thontra sollum thisaiyilum/nigrahithu sollum pothum/–vuhanthu eruppar.. aacharyar nigrahathun anugrahamum namakku vubaa deyamey–aacharyar kallumkai kooppi vannangumpadi..mada kiliyai kai kooppi vannanginaalley..arangaa yentru solli aalithum azaithum..தேவும் மற்று அறியேன்-pola aacharyar/ baagavatha –pontra para -abimaanathil othungi Mathura kavi Aazlvaar /Thondar adi podi aazlvaar/Udaiyavar yentrey eruntha Aazlvaan/Aandaan/ Embaar/Arullaala Perumaal Emberumaanaar polvaar-killi/poovai/kuyil/mayil yenbar..
..154..ஆசறு தூவி என்னும் பாக்ய ஆப்யந்த ஆக சுத்தியோடே திரை உகளும் வியசதவ்யசை அற்று தாய் வாயில் உண்ணும் பிள்ளைக்கு இரை தேடி வைகலுடன் மேய்ந்து நும்கால் பைம்கானம் என்று ப்ரஹ்ம ரதம் பண்ணி கொடுத்தவை கொண்டு நல்ல பதத்தையும் வேண்டேன் என்னும் தனி பெரும் பித்தர் நம் முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகு என்னும்..
..ullum puramum otha suthi vudaiyavar kallaay..samsaara samuthra saaharangallukku edaiyey erunthu ..sishyarkallukku athikaara anugunnamaaha bagavath vishaya arthangallai thedi aaraaynthu koduthu..kaala sheba koodangallil thaangalley sentru edai vidaamal sishyar kodey bagavath gunna anubavam panni kondu..vubakara smirthyaal sirasaa vahikkum brahma ratham panni..samarpitha vattrai angee harithu..kudumba vaazvum konndu..arangan adi ennai thangu sinthai thani perum pithar-Kulesekara Perumaan/aacharya pathasthar aana nam muthalikallpolvaarai..naarai/kokku/kuruhu yenbar..
..155..பூண்ட நாள் சீர் கடலை உட்கொண்டு திருமேனி நன் நிறம் ஒத்து உயிர் அளிப்பான் தீர்த்த கரராய் எங்கும் திரிந்து ஜான க்ரஹதை பூரித்து தீங்கின்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்து ஒளித்து கண்டு உகந்து பர சம்ருதியே பேரான அன்பு கூறும் அடியவர் உரையில் இடாதவர் புயற்கை அருள் மாரி குணம் திகழ் கொண்டல் போல்வாரை மேகம் என்னும் ..
..emberumaan kann vallarum kadalil avahaahithu..avan kallyaana gunnangallai vud konndu..antha muhilvannan nizal yettaaley avan nirathai vudaiyavar kallaay..radshikka loham yengum sancharithu..anartha lesam entri bagavath gunnangallai varshippithu..ennum koduthilam yentru lajjithu..vubadesikka peraatha pothu velluthum-sishya hrutha yathil ozlinthum..sishyar vuhappu kanndu vuhanthum..ஆங்கு அரும்பி கண்ணீர் சோர்ந்து அன்பு கூருமடியவர் -aahiya Mudal Aazlvaarkall/vuruvina vaallai vurai edaatha Thiru Mazlisai Piraan/vallal thanathaalmeham yentru sollapatta Thiru Mangai Aazlvaar/Emberumaanaar-gunnam thihaz konndal–polvaarai meham yenbar..
..156..தம் பிழையும் சிறந்த செல்வமும் படைத்த பரப்பும் தமரோட்டை வாசமும் மறப்பித்த ஷாமா தீஷா ஸாரஸ்ய சவ்ந்தர்யங்களை உணர்த்தும் வ்யூக விபவ பரத்வ துவயார்சைகள் தூது நாலுக்கும் விஷயம் ..
..பிழையே நினைந்து அருளி அருளாத –yentru am chiraiya mada naaraay–shamai arivithu vara -vyoohathil thoothu..vaihal poomkazivaay-rama- vibava thoothu..radshannam yentra theeshai konndavan..pon vulahu aalleero-parathavam/andaryaam -paradva paryaantharamaa andaryaami- thoothu..yemkaanalahamkazivaay- sowndarya-archaiyil thoothu-pirinthaar pizaikka mudiyaatha padiyaanasowndaryam..
..157..பகல் ஓலக்கம் இருந்து கருப்பு உடுத்து சோதித்து காரியம் மந்திரித்து வேட்டை ஆடி ஆராமங்களிலே விளையாடும்ராஜ நீதி ஆதும் சோராமல் செம்கோல் நடாவுகிற பார் அளந்த என்னும் மூன்று முடிக்குரிய இள்ள வரசுக்கு விண் மீது என்கிற யைந்திலும் காணலாம் ..
..pahaliley mahaa kaashdiyoha erunthu aadchi puruhaiyum..eravil karuppu vudai uduthi,nahara sothanai panni..yehaanthamaha virunthu kaariyam seythum..thushda janthu vettai aaduvathum..vidaay theera poom thittangallil villai yaaduvathum..aaha enthu einthum..vubaya viboothiyilum divyaa agjai nadathum பார் அளந்த பேர் அரசே எம் விசும்பு அரசே எம்மை நீத்து வஞ்சித்த அரசே–sowlapyam/parathvam/parathathvam vaan ella arasaana sarvesvaran..விண் மீது இருப்பாய் மலைமேல் நிற்ப்பாய் கடல் சேர்ப்பாய் மண் மீது உழல்வாய் இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்–pancha hathilum kaannalaam.. pakal olakka-vinn meethu eruppathu pola..karuppu vuduthal-antharyaamipola..kaaryam-kadalserppaay..vettai -vibavam..aaraamam-aaraamam, soozlntha arangam pontra divyadesa-malai mel nirppaay..
..158..தமர் உகந்த அடியோமுக்கே என்னும் பின்னானார் வணங்குமிடத்திலே எல்லாம் பூர்ணம் ..archai -தமர் உகந்த எவ் உருவம் அவ உருவம் தானே-Poyhai Aazlvaar..அடியோமுக்கே எம் பெருமான் அல்லீரோ நீர் இந்தளூரிரே -yentru Thiru mangai Aazlvaar perumai paaraattiya–paradvam pontra anaithilum-எல்லாம் பூர்ணம் -sarvam poornnam sahom-uba nishad pola..
..159..வன் பெரு வானக முதல் உய்ய இனிதாக திரு கண்கள் வளர்கின்ற திரு வாளன் திருப்பதி-வடி உடைகடல் இடம் கட்கிலீ என்னுமவற்றில் இவள் திறத்து என் கொலோ என்பிக்கிற வ்யூக ஸொவ்ஹார்த பிரதானம் ..Thiru arangathil -vuillangum thiru gunnam solhiraar..
..yellorum jeevikkum padi –thiru vullam vuhanthu thiru kann vallar kintra ..paradvam/vyooham ..anaithu gunnamum erunthum .. yoha nithrai pannum vyooha-sowhaartham -pirathaana aaha vudaiyathu..
..160..மண்ணோர் விண்ணோர் வைப்பில் போகின்ற ஏழ் உலகுக்கு உயிர் பாசம் வைத்த பாசம் வைத்த நிகரில் வாத்சல்யம் உஜ்வலம் ..Thiru malaiyil –villangum thiru gunnam..
..vubaya viboothi kalluku vaitha nithi pola -piraapyam aaha erukira..sarvarkkum anthar -aatmaa aaha erukkum.. vaadsalyam pira haasikkum..
Aazahiya Mannavaalla Perumaall Naayanaar Thiru Adikalliley Sarannam.
Aanndaal, Aazlvaar, Emberumaanaar, Jeeyar Thiru Adikalley Sarannam .
Leave a Reply