ஸ்ரீ திவ்ய தேச பொய்கைகள் தடாகங்கள் மாடங்கள் திரு நாமங்கள் —

எம்பெருமான் திருநாமங்கள் மாத்திரமன்று;
திருமோகூரில் தடாகத்தைத் தாளதாமரை யென்றும்,
வானமாமலையில் தடாகத்தைச் சேற்றுத் தாமரை யென்றும்,
அவ்விடத்துச் சோலையொன்றைப் தேனமாம்பொழி லென்றும்,
திருக்குடத்தையில் புஷ்கரிணியைப் பொற்றாமரை யென்றும்,
திருக்குறுங்குடியில் புஷ்கரிணியைக் கரண்டமாடு பொய்கை யென்றும்
இங்ஙனேயுள்ள பல வழக்குகளிலும் இந்த ஆராய்ச்சி ஒக்கும்.
ஆழ்வார் திருவாக்குக்களை மூலமாகக் கொண்டே இவ்வழக்குகள் தோன்றின வென்னலாம்.

தாள தாமரைத் தட மணி வயல் திருமோகூர்
நாளும் மேவி நன் கமர்ந்து நின்றசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காள மேகத்தை யன்றி மற்றொன்றிலம் கதியே.–10-1-1-

இப்பெருமாளையே மேலே எட்டாம் பாட்டில் தயரதன் பெற்ற மரதக மணித்தட மென்று
திவ்ய தடாகமாகவும் அநுஸந்திக்கையாலே தாபம் அகற்றும் பெருமாளேயிவர்;
இவரையொழிய மற்றொன்று கதியிலம்…..
வேறுதுணையுடையோமல்லோ மென்று அப் பெருமாளைப் பற்றுகிறார்.

துயர் கெடும் கடி தடைந்து வன் தடியவர் தொழுமின்
உயர்கொள் சோலை யொண் தடமணி யொளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிர முடைய வல் லரக்கர் புக் கழுந்த
தயரதன் பெற்ற மரதக மணித் தடத் தினையே.–10-1-8-

வெளியே தாளதாமரைத் தடாகமுடைய திருமோகூர்லே ஸன்னிதிககுள்ளேயும் ஒரு தடாகம் திகழ்கின்றது;
அந்தத் தடாகத்தை அடியவர்களே! வந்து தொழுமின் என்றழைக்கிறார்.
ஸன்னிதிக்குளளே திகழும் தடாக மெதுவென்னில்; தயரதன் பெற்ற மரகதமணித் தடம்;-……..
தசரத சக்ரவர்த்தி இராமனைப் பெற்றானல்லன்;
ஒரு மரகதத் தடாகத்தையாயிற்று பெற்றான்;
தடாகத்திற்கும் எம்பெருமாளுக்குமுள்ள பொருத்தங்கள் கீழே
(8…5…1) *’ மாயக் கூத்தாவாமனா!* என்கிற பாட்டில்
“ கண் கைகால் தூய செய்ய மலர்களா சோதிச் செவ்வாய் முகிழதா சாயல் சாமத்திருமேனி
தண்பாசடையா தாமரை நீள்வாசத் தடம் போல் வருவானே’’ என்று காட்டப்பட்ன்.
*கரசரணஸரோஜே காந்தி மந்தேத்ர மீநே ச்ரமமுஷி புஜவீசிவ்யாகுலே அகாதமார்க்கே, ஹர்ஸரஸி * என்ற
முகுந்தமாலை ஸ்லோகத்திலும் இப் பொருத்தம் நிரூபிக்கப்பட்டது.

கரசரண—ஸரோஜே காந்தி மந் —நேத்ரமீநே
ஸ்ரமமுஷி புஜவீசி –வ்யாகுலே காதமார்க்கே |
ஹரி ஸரஸி விகாஹ்யா பீய தேஜோஜலௌகம்
பவமரு –பரிகிந்ந : கேதமத்ய த்யஜாமி ||–9-

பகவானது திருமேனி தேஜஸ் என்கிற தீர்த்தத்தைப் பருகி, தாகத்தைப் போக்கிக்கொள்கிறேன் என்கிறார்.
அந்தத் தீர்த்தம் தடாகத்தில் இருக்கிறது; அது ஹரி என்னும் தடாகம்; அந்த ஹரியின் , திருக்கைகளும், திருவடிகளும் தாமரைகள் ;
அவை நிறைந்த தடாகம்; அவரது ஒளி வீசுகிற திருக்கண்கள் ,மீன்கள் அவை நிறைந்த தடாகம்;
அவரது திருப்புஜங்களே ச்ரமங்களை அகற்றிப் புயல் போல இருக்கும் தடாக அலைகள்;இந்தத் தடாகம் மிக ஆழமானது;
சம்சாரமாகிய பாலைவனத்தில் வருந்திய அடியேன் ,
இந்த ஹரி என்கிற தடாகத்தில் மூழ்கி, அவரது தேஜஸ் என்கிற ஜலத்தைப் பானம் செய்து,
அத்ய கேதம் த்யஜாமி—–இப்போது கஷ்டங்களை எல்லாம் விட்டு விடுகிறேன்
( பாலைவனத்தில் நீருக்காக அலைந்த நான், பகவானின் தேஜஸ் என்கிற ஜலத்தைப் பருகினேன் ,தாகம் தீர்ந்தது ,என்கிறார் )

பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்
* உத்புல்லபங்கஜ தடாகமிவ*
பீப நயந புரஸ்தே* என்கிற இரண்டு லோகங்களினால் இப் பொருத்தத்தை நிரூபித்தருளினார்.

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ உபயாநி ஸ்ரீ ரெங்க ராஜம் இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ
லஷ்மீம் விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம் ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –1-63-

இஹ –இந்த கர்ப்ப க்ருஹத்தில்

உத்ப் புல்ல பங்கஜ தடாகம் இவ ஸ்திதம்–மலர்ந்த தாமரைகளை யுடைய பொய்கை போன்றுள்ள

உபயாநி ஸ்ரீ ரெங்கராஜம்–ஸ்ரீ ரெங்க நாதனை ஆஸ்ரயிக்கக் கடவேன்-
தயரதன் பெற்ற மரகத மணித் தடம்

கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே –

மாயக் கூத்தா வாமனா வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி தண் பாசடையா தாமரை நீள்
வாசத் தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே—8-5-1-

தாமரைப் பொய்கையில் அன்னப் பேடை விளையாடும் -அது மேலே –
இஹ தக்ஷிண சவ்ய ஸீம்நோ –வலவருகிலும் இடவருகிலும்

விஹார ரசிகாம் இவ ராஜ ஹம்ஸீம்-லஷ்மீம்–விளையாட வல்ல அன்னப் பேடை போன்றுள்ள திரு மகளையும்

ச்சாயாம் இவ அப்யுதயிநீம் அவநீம் ச தஸ்யா –அவளுடைய மேன்மேலும் வளர்த்தியை யுடைத்தான நிழல் போன்ற
ஸ்ரீ பூமிப் பிராட்டியையும் அடையக் கடவேன் –

சர்வ காலமும் அனுபவிக்கும் படியாய் உள்ள அர்ச்சாவதார ஏற்றத்தால்-
தேங்கின மடுக்கள் போலே – தடாகமாக உருவகம் –

பிப நயன புர தே ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் இஹ பரி புல்லத் புண்டரீகம் தடாகம்
ஸ்ரியம் அபி விஹரந்தீம் ராஜ ஹம்ஸீம் இவ அஸ்மிந் பிரதி பலநம் இவ அஸ்யா பஸ்ய விஸ்வம் பராம் ச –1-64-

ஹே நயன–வாராய் கண்ணே

இஹ-இந்த கர்ப்ப க்ருஹத்தில்

புர தே ஸ்த்திதம்–உன் எதிரிலே நிற்பதாய்

பரி புல்லத் புண்டரீகம்–மலர்ந்த தாமரைப் பூக்களை யுடையதாய்

ரங்க துர்ய அபி தாநம் தடாகம்–ஸ்ரீ ரெங்கநாதன் என்னும் திரு நாமம் யுடைய பொய்கையை

பிப -பானம் பண்ணு

அஸ்மிந் விஹரந்தீம் ராஜ ஹம்ஸீம் இவ–இப்பொய்கையில் விளையாடுகின்ற அன்னப் பேடை போன்றுள்ள

ஸ்ரியம் அபி–ஸ்ரீ மஹா லஷ்மியையும்

பிரதி பலநம் இவ அஸ்யா ஸ்திதம் -இந்தத் திரு மகளுடைய பிரதிபிம்பம் போன்றுள்ள
கீழே சாயை என்றார் -இங்கோ பிரதி பலநம்-என்கிறார் –

பஸ்ய விஸ்வம் பராம் ச –ஸ்ரீ நில மகளையும் சேவிப்பாய்

கீழே உபயாநி என்று அருகே செல்வத்தையும்
இங்கு பிப நயன புரஸ் தே -அவகாஹ நாதிகளைச் சொன்ன படி

அணி அரங்கன் அமுதினைக் கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றபடி
கண்களால் ஆரப் பருகுவதைச் சொன்னபடி –

உலகில் காணும் பொய்கையை தரையில் பரந்து இருக்கும் –
இங்கேயோ –ரங்க துர்ய அபி தாநம் ஸ்த்திதம் -புருஷ ரூபியாய் நின்று கொண்டு இருக்கிறது

உலகில் பொய்கையில் தாமரை மலர்கள் மலர்வதும் மூடுவதும் வாடுவதுமாய் இருக்கும்
இங்கேயோ –பரி புல்லத் புண்டரீகம் -மலர்ந்தே அன்றோ இருக்கிறது –

இவற்றில் விட்டுப் போன ஒரு பொருத்தம் இப்பாட்டில் காட்டப்படுகிறது.
அதாவதென்னெனில்;
உலகில் ஒரு தடாகம் வெட்டப்பட்டிருந்தால் அதில் பலரும் நீராடுதல் தீர்த்தம் பருகுதல் அனுட்டானம் செய்தல் முதலியன செய்து களிக்குமா போலே
சிலர் தாமாகவே கழுத்தில் கல்லைக் கடடிக் கொண்டு அக்குளத்தில் வீழ்ந்து மடிந்து போவதையுங் காணா நின்றோமே;
இத்தன்மை தயரதன் பெற்ற மரகத மணித் தடாகத்திற்கு முண்டென்று காட்டியருளுகிறார்
வல்லரக்கர் புக்கழுந்தத் தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தினையே என்று.
இத்தால் அரக்கர்களைப் பெருமாள் தாமாகக் கொன்று முடித்தாரல்லர்;
விட்டில்கள் விளக்கிலே தாமாக விழுந்து முடிந்து போவது போல
அரக்கர் தாங்களாகவே எதிரிட்டு மடிந்து முடிந்து போனார்களத்தனையென்னுமிடம் தெரிவிக்கப்பட்டதாம்.

————

நடை அழகு அரங்கனுக்கு
குடை அழகு வரதனுக்கு
தொடை அழகு மன்னனுக்கு
கிடை அழகு ஆராவமுதனுக்கு
முடி அழகு திரு நாராயணனுக்கு
வடிவு அழகு திருவேங்கட அப்பனுக்கு
உடை அழகு பார்த்த சாரதி
படை அழகு அழகருக்கு

—————

மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானைப் புகழ் சேர் பொலிகின்ற பொன் மலையை
தக்கானைக் கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்து உய்ந்து போனேனே–8-9-4-
உத்சவர் பக்த வத்சலன் -பக்தர்களுக்கு தக்க கிருபை பொழிபவன்
அம்ருத தீர்த்தம் பாண்டவ தீர்த்தம் தக்கான் குளம்
அம்ருத பல வல்லி மாய்ச்சியார் -லஷ்மீ தீர்த்த கரை
ஸிம்ஹ விமானம் -ஹேம கோடி விமானம்
தக்கான் குளம் -கயா போக வேண்டாம் -அதே மஹிமை 
வரதராஜர் சந்நிதியும் உண்டே -கருட வாஹனத்துடன் இங்கே சேவை உண்டே

தக்கானைக்-
பரம தார்மிகனை –
(கிருபை -தகவு -ஆன்ரு ஸம்சயம் பரோ தர்மம் – கிருபையே தர்மம் -கிருபாவானே தார்மிகன் என்றபடி )

கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த அக்காரக் கனியை –
திருக் கடிகை யாகிற திருமலையின் மேலே
அக்காரம் போலேயும்
கனி போலேயும்
நிரதிசய போக்யனாய் இருக்கிறவனை –

அடைந்து உய்ந்து போனேனே  –

------------
தொடரடைவுகள் (முனைவர்.ப.பாண்டியராஜா) எழுதப்பட்ட கணினி நிரல்களின் மூலம் 
(http://tamilconcordance.in) தளத்தில் இருந்து எடுக்கப் பட்டவை

பொய்கை (26)
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:99/2
தடம் படு தாமரை பொய்கை கலக்கி – நாலாயி:215/1
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கை வாய் வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் – நாலாயி:220/1,2
அம் சுடர் ஆழி உன் கையகத்து ஏந்தும் அழகா நீ பொய்கை புக்கு – நாலாயி:249/1
நல்லது ஓர் தாமரை பொய்கை நாள்மலர் மேல் பனி சோர – நாலாயி:297/1
நஞ்சு உமிழ் நாகம் கிடந்த நல் பொய்கை புக்கு – நாலாயி:311/2
காளியன் பொய்கை கலங்க பாய்ந்திட்டு அவன் – நாலாயி:313/1
ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்-தன் – நாலாயி:342/1
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கை கரைக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:621/4
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய் விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே – நாலாயி:789/1,2
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனை பெரும் பழம் – நாலாயி:813/1
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய் ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/1,2
மீன் அமர் பொய்கை நாள்மலர் கொய்வான் வேட்கையினோடு சென்று இழிந்த – நாலாயி:1076/1
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
கொழுந்து அலரும் மலர் சோலை குழாம்கொள் பொய்கை கோள் முதலை வாள் எயிற்று கொண்டற்கு எள்கி – நாலாயி:1140/1
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/2
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
தா அளந்து உலகம் முற்றும் தட மலர் பொய்கை புக்கு – நாலாயி:1298/1
சீர் மலி பொய்கை சென்று அணைகின்ற திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1342/4
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1370/4
கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை வைகு தாமரை வாங்கிய வேழம் – நாலாயி:1420/1
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் – நாலாயி:1539/2
குல தலைய மத வேழம் பொய்கை புக்கு கோள் முதலை பிடிக்க அதற்கு அனுங்கி நின்று – நாலாயி:1620/1
கவள மா கதத்த கரி உய்ய பொய்கை கராம் கொள கலங்கி உள் நினைந்து – நாலாயி:1749/1
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1919/4
புலம் பரந்து பொன் விளைக்கும் பொய்கை வேலி பூம் கோவலூர் தொழுதும் போது நெஞ்சே – நாலாயி:2057/4
அல்லி அம் பூ மலர் பொய்கை பழன வேலி அணி அழுந்தூர் நின்று உகந்த அம்மான் என்றும் – நாலாயி:2066/2
இலை ஆர் மலர் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு – நாலாயி:1704/1
போர் ஆனை பொய்கை வாய் கோட்பட்டு நின்று அலறி – நாலாயி:2694/2
வருத்தும் புற இருள் மாற்ற எம் பொய்கை பிரான் மறையின் – நாலாயி:2798/1
பூம் தண் புனல் பொய்கை யானை இடர் கடிந்த – நாலாயி:3089/3
மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலை சிறைப்பட்டு நின்ற – நாலாயி:3165/1
உரவு நீர் பொய்கை நாகம் காய்ந்ததும் உட்பட மற்றும் பல – நாலாயி:3484/2
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின் வாய் நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/1,2

பொய்கைக்கு (2)
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம் – நாலாயி:524/3
இது என் புகுந்தது இங்கு அந்தோ இப் பொய்கைக்கு எவ்வாறு வந்தாய் – நாலாயி:525/1

பொய்கைகள் (1)
தெய்வம் நாறும் ஒண் பொய்கைகள் சூழ் திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1370/4

பொய்கையில் (2)
ஒரு வாரணம் பணிகொண்டவன் பொய்கையில் கஞ்சன்-தன் – நாலாயி:342/1
நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் – நாலாயி:1919/4

பொய்கையின் வாய் (1)
அன்றி மற்று ஒன்று இலம் நின் சரணே என்று அகல் இரும் பொய்கையின் வாய்
நின்று தன் நீள் கழல் ஏத்திய ஆனையின் நெஞ்சு இடர் தீர்த்த பிரான் – நாலாயி:3667/1,2

பொய்கையுள் (1)
– நாலாயி:813/1
பொய்கை வாய் (5)
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்பு உண் – நாலாயி:220/1,2
கடம் கலந்த வன் கரி மருப்பு ஒசித்து ஒர் பொய்கைவாய்
விடம் கலந்த பாம்பின் மேல் நடம் பயின்ற நாதனே – நாலாயி:789/1,2
சாடு சாடு பாதனே சலம் கலந்த பொய்கைவாய்
ஆடு அராவின் வன் பிடர் நடம் பயின்ற நாதனே – நாலாயி:837/1,2
இலை ஆர் மலர் பூம் பொய்கைவாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு – நாலாயி:1704/1
போர் ஆனை பொய்கைவாய் கோட்பட்டு நின்று அலறி – நாலாயி:2694/2

தடங்கள் (2)
சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது – நாலாயி:596/1
நீல தட வரை மேல் புண்டரீக நெடும் தடங்கள் போல பொலிந்து எமக்கு எல்லா இடத்தவும் பொங்கு முந்நீர் – நாலாயி:2516/1,2
தடங்கள்-தொறும் (1)
தரும் இடங்கள் மலர்கள் மிகு கைதைகள் செங்கழுநீர் தாமரைகள் தடங்கள்-தொறும் இடங்கள்-தொறும் திகழ – நாலாயி:1238/3
தடத்த (3)
முலை தடத்த நஞ்சு உண்டு துஞ்ச பேய்ச்சி முது துவரை குலபதியாய் காலி பின்னே – நாலாயி:1504/1
இலை தடத்த குழல் ஊதி ஆயர் மாதர் இன வளை கொண்டான் அடி கீழ் எய்தகிற்பீர் – நாலாயி:1504/2
மலை தடத்த மணி கொணர்ந்து வையம் உய்ய வளம் கொடுக்கும் வரு புனல் அம் பொன்னி நாடன் – நாலாயி:1504/3
தடத்திடை (1)
மையின் ஆர்தரு வரால் இனம் பாய வண் தடத்திடை கமலங்கள் – நாலாயி:1370/3
தடத்தினுள் (1)
மன்னும் அழல் நுகர்ந்தும் வண் தடத்தினுள் கிடந்தும் – நாலாயி:2718/1
தடத்தினையே (1)
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே – நாலாயி:3898/4
தடத்து (7)
தடத்து அவிழ் தாமரை பொய்கை தாள்கள் எம் காலை கதுவ – நாலாயி:529/1
போலும் நீர்மை பொற்பு உடை தடத்து வண்டு விண்டு உலாம் – நாலாயி:795/2
கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி கழுநீரில் மூழ்கி செழு நீர் தடத்து மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர் மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே – நாலாயி:1223/3,4
படையோடு சங்கு ஒன்று உடையாய் என நின்று இமையோர் பரவும் இடம் பைம் தடத்து பெடையோடு செம் கால அன்னம் துகைப்ப தொகை புண்டரீகத்திடை செங்கழுநீர் – நாலாயி:1226/2,3
செழு நீர் தடத்து கயல் மிளிர்ந்தால் ஒப்ப சே அரி கண் – நாலாயி:2479/1
கவள மா களிற்றின் இடர் கெட தடத்து காய் சின பறவை ஊர்ந்தானே – நாலாயி:3796/4
மணி தடத்து அடி மலர் கண்கள் பவள செ வாய் – நாலாயி:3899/1
தடத்துள் (1)
ஓத நெடும் தடத்துள் உயர் தாமரை செங்கழுநீர் – நாலாயி:3435/2
தடத்தை (1)
கடு விடம் உடைய காளியன் தடத்தை கலக்கி முன் அலக்கழித்து அவன்-தன் – நாலாயி:1340/1
தடம் (164)
மை தடம் கண்ணி யசோதை வளர்க்கின்ற – நாலாயி:34/1
செய்ய தடம் கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் – நாலாயி:52/2
சக்கர கையன் தடம் கண்ணால் மலர விழித்து – நாலாயி:57/1
தாழியில் வெண்ணெய் தடம் கை ஆர விழுங்கிய – நாலாயி:62/1
மை தடம் கண்ணி யசோதை-தன் மகனுக்கு இவை – நாலாயி:63/1
தடம் தாள் இணை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:86/4
தடம் தாளினை கொண்டு சார்ங்கபாணி தளர் நடை நடவானோ – நாலாயி:92/4
வேய் தடம் தோளி சொல் விட்டுசித்தன் மகிழ்ந்து – நாலாயி:117/2
வேய் தடம் தோளார் விரும்பும் கரும் குழல் விட்டுவே நீ இங்கே வாராய் – நாலாயி:143/4
தாலி கொழுந்தை தடம் கழுத்தில் பூண்டு – நாலாயி:172/2
தடம் படு தாமரை பொய்கை கலக்கி – நாலாயி:215/1
தான் எறிந்திட்ட தடம் பெரும் தோளினால் – நாலாயி:216/2
வேய் தடம் தோளினார் வெண்ணெய் கொள் மாட்டாது அங்கு – நாலாயி:217/3
தாழை தண் ஆம்பல் தடம் பெரும் பொய்கைவாய் – நாலாயி:220/1
தொத்தார் பூம் குழல் கன்னி ஒருத்தியை சோலை தடம் கொண்டு புக்கு – நாலாயி:232/1
வட்ட தடம் கண் மட மான் கன்றினை வலைவாய் பற்றிக்கொண்டு குறமகளிர் – நாலாயி:264/3
அம்மை தடம் கண் மட ஆய்ச்சியரும் ஆன் ஆயரும் ஆநிரையும் அலறி – நாலாயி:266/1
தடம் கை விரல் ஐந்தும் மலர வைத்து தாமோதரன் தாங்கு தட வரைதான் – நாலாயி:270/2
செம் பெரும் தடம் கண்ணன் திரள் தோளன் தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் – நாலாயி:280/1
நேமி சேர் தடம் கையினானை நினைப்பு இலா வலி நெஞ்சு உடை – நாலாயி:364/3
கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – நாலாயி:400/4
மை தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை – நாலாயி:492/5
கொத்து அலர் காவில் மணி தடம் கண்படை கொள்ளும் இளம் குயிலே என் – நாலாயி:550/3
களி வண்டு எங்கும் கலந்தால் போல் கமழ் பூம் குழல்கள் தடம் தோள் மேல் – நாலாயி:644/3
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புய தடம் கண்ணினன் தாலோ – நாலாயி:708/1
தளிர் மலர் கரும் குழல் பிறை-அதுவும் தடம் கொள் தாமரை கண்களும் பொலிந்த – நாலாயி:711/2
தன்னுளே திரைத்து எழும் தரங்க வெண் தடம் கடல் – நாலாயி:761/1
தங்குகின்ற தன்மையாய் தடம் கடல் பணத்தலை – நாலாயி:766/2
சாலி வேலி தண் வயல் தடம் கிடங்கு பூம் பொழில் – நாலாயி:810/1
செழும் தடம் குடந்தையுள் கிடந்த மாலும் அல்லையே – நாலாயி:811/4
பண் உலாவு மென் மொழி படை தடம் கணாள் பொருட்டு – நாலாயி:842/1
ஏலம் நாறு தண் தடம் பொழில் இடம்பெற இருந்த நல் இமயத்துள் – நாலாயி:958/2
பீலி மா மயில் நடம் செயும் தடம் சுனை பிரிதி சென்று அடை நெஞ்சே – நாலாயி:958/4
ஏர் கொள் பூம் சுனை தடம் படிந்து இன மலர் எட்டும் இட்டு இமையோர்கள் – நாலாயி:964/3
வாளை பாயும் தண் தடம் சூழ் வதரி வணங்குதுமே – நாலாயி:971/4
தானவன் ஆகம் தரணியில் புரள தடம் சிலை குனித்த என் தலைவன் – நாலாயி:978/2
தடம் சூழ்ந்து எங்கும் அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:989/4
தடுத்தான் தடம் சூழ்ந்து அழகு ஆய சாளக்கிராமம் அடை நெஞ்சே – நாலாயி:992/4
சங்கு தங்கு தடம் கடல் துயில் கொண்ட தாமரை கண்ணினன் – நாலாயி:1018/2
தீர்த்த நீர் தடம் சோலை சூழ் திருவேங்கடம் அடை நெஞ்சமே – நாலாயி:1021/4
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல்நகர் – நாலாயி:1078/3
தடம் பருகு கரு முகிலை தஞ்சை கோயில் தவ நெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும் – நாலாயி:1090/3
கிடந்தானை தடம் கடலுள் பணங்கள் மேவி கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே – நாலாயி:1093/1
தடம் ஆர்ந்த கடல்மல்லை தலசயனத்து தாமரை-கண் துயில் அமர்ந்த தலைவன்-தன்னை – நாலாயி:1097/2
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள் தடம் கடல் நுடங்கு எயில் இலங்கை – நாலாயி:1113/1
நல் அரன் நாரணன் நான்முகனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1128/2
தார் மன்னு தாமரை_கண்ணன் இடம் தடம் மா மதிள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1129/2
பூம் புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1132/2
சலமொடு மாநிலம் கொண்டவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1134/2
மறை உடை மால் விடை ஏழ் அடர்த்தாற்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1136/2
தறி ஆர்ந்த கரும் களிறே போல நின்று தடம் கண்கள் பனி மல்கும் தன்மையானை – நாலாயி:1143/2
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் நிலவிய இடம் தடம் ஆர் – நாலாயி:1155/2
தளைத்து அவிழ் தாமரை பொய்கை தண் தடம் புக்கு அண்டர் காண – நாலாயி:1171/2
கறை தங்கு வேல் தடம் கண் திருவை மார்பில் கலந்தவன் தாள் அணைகிற்பீர் கழுநீர் கூடி – நாலாயி:1186/2
சங்க முக தமிழ் மாலை பத்தும் வல்லார் தடம் கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே – நாலாயி:1187/4
சங்கு தங்கு தடம் கடல் கடல் மல்லையுள் கிடந்தாய் அருள்புரிந்து – நாலாயி:1195/1
மாதவன் தன் துணையா நடந்தாள் தடம் சூழ் புறவில் – நாலாயி:1211/3
தாய் எனை என்று இரங்காள் தடம் தோளி தனக்கு அமைந்த – நாலாயி:1212/1
தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து தடம் தாமரை பொய்கை புக்கான் இடம் தான் – நாலாயி:1222/2
தளை கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கை தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம் – நாலாயி:1224/1
சலம் கொண்ட இரணியனது அகல் மார்வம் கீண்டு தடம் கடலை கடைந்து அமுதம் கொண்டு உகந்த காளை – நாலாயி:1228/1
தலையில் அம் கை வைத்து மலை இலங்கை புக செய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1231/2
தன் நிகர்_இல் சிலை வளைத்து அன்று இலங்கை பொடிசெய்த தடம் தோளன் மகிழ்ந்து இனிது மருவி உறை கோயில் – நாலாயி:1232/2
வங்கம் மலி தடம் கடலுள் வானவர்களோடு மா முனிவர் பலர் கூடி மா மலர்கள் தூவி – நாலாயி:1236/1
தாள் நெடும் திண் சிலை வளைத்த தயரதன் சேய் என்தன் தனி சரண் வானவர்க்கு அரசு கருதும் இடம் தடம் ஆர் – நாலாயி:1243/2
வாளை ஆர் தடம் கண் உமை பங்கன் வன் சாபம் மற்று அது நீங்க – நாலாயி:1265/1
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1265/4
மை ஆர் தடம் கண் கரும் கூந்தல் ஆய்ச்சி மறைய வைத்த தயிர் – நாலாயி:1352/1
மின்னின் அன்ன நுண் மருங்குல் வேய் ஏய் தடம் தோள் மெல்லியற்கா – நாலாயி:1353/1
சடையான் ஓட அடல் வாணன் தடம் தோள் துணித்த தலைவன் இடம் – நாலாயி:1354/2
வளர்ந்தவனை தடம் கடலுள் வலி உருவில் திரி சகடம் – நாலாயி:1401/1
சாந்து ஏந்து மென் முலையார் தடம் தோள் புணர் இன்ப வெள்ளத்து – நாலாயி:1471/1
தார் ஆர் மலர் கமல தடம் சூழ்ந்த தண் புறவில் – நாலாயி:1477/1
தலை ஆர்ந்த இளம் கமுகின் தடம் சோலை திருநறையூர் – நாலாயி:1535/2
தடம் தாமரை நீர் பொய்கை புக்கு மிக்க தாள் ஆளன் – நாலாயி:1539/2
வாவி தடம் சூழ் மணி முத்து ஆற்று நறையூர் நெடுமாலை – நாலாயி:1547/1
காவி தடம் கண் மடவார் கேள்வன் கலியன் ஒலி மாலை – நாலாயி:1547/3
வங்கம் மலி தடம் கடலுள் அநந்தன் என்னும் வரி அரவின்_அணை துயின்ற மாயோன் காண்-மின் – நாலாயி:1618/2
வடி தடம் கண் மலரவளோ வரை ஆகத்துள் இருப்பாள் என்கின்றாளால் – நாலாயி:1652/3
வங்கம் மலி தடம் கடலுள் வரி அரவின்_அணை துயின்ற – நாலாயி:1675/3
வார் கொள் மென் முலை மடந்தையர் தடம் கடல்_வண்ணனை தாள் நயந்து – நாலாயி:1697/1
விலங்கல் திரிய தடம் கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை – நாலாயி:1719/3
தக்கானை கடிகை தடம் குன்றின் மிசை இருந்த – நாலாயி:1731/3

தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வர் தொடர்ந்து பின் – நாலாயி:1770/2
செழும் தடம் பூஞ்சோலை சூழ் புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1783/3
தடம் கடல் முகந்து விசும்பிடை பிளிற தட வரை களிறு என்று முனிந்து – நாலாயி:1823/3
தான் உகந்து எறிந்த தடம் கடல்_வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில் – நாலாயி:1824/2
அரக்கர் ஆடு அழைப்பார் இல்லை நாங்கள் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1858/4
அத்த எம் பெருமான் எம்மை கொல்லேல் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1859/4
அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1860/4
அஞ்சு_அல்_ஓதியை கொண்டு நட-மின் அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1861/4
அம்பினால் எம்மை கொன்றிடுகின்றது அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1862/4
ஆதர் நின்று படுகின்றது அந்தோ அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1863/4
சூழுமா நினை மா மணி_வண்ணா சொல்லினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1864/4
அனங்கன் அன்ன திண் தோள் எம் இராமற்கு அஞ்சினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1865/4
குரங்குகட்கு அரசே எம்மை கொல்லேல் கூறினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1866/4
தங்கும் ஊர் அண்டமே கண்டு கொள்-மின் சாற்றினோம் தடம் பொங்கத்தம் பொங்கோ – நாலாயி:1867/4
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி தடம் கைகளால் கொட்டாய் சப்பாணி – நாலாயி:1892/4
பெரும் தடம் கண்ணி சுரும்புறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் – நாலாயி:1939/3
தற்பு என்னை தான் அறியானேலும் தடம் கடலை – நாலாயி:2458/1
பனி புயல் சோரும் தடம் கண்ணி மாமை திறத்து-கொலாம் – நாலாயி:2482/3
தடம் ஆயின புக்கு நீர் நிலைநின்ற தவம் இது-கொல் – நாலாயி:2515/2
மென் கால் கமல தடம் போல் பொலிந்தன மண்ணும் விண்ணும் – நாலாயி:2519/2
தன் கால் பணிந்த என்-பால் எம்பிரான் தடம் கண்களே – நாலாயி:2519/4
தண் மென் கமல தடம் போல் பொலிந்தன தாம் இவையோ – நாலாயி:2540/2
தடம் போது ஒடுங்க மெல் ஆம்பல் அலர்விக்கும் வெண் திங்களே – நாலாயி:2553/4
தடம் கடலை மேயார் தமக்கு – நாலாயி:2615/4
தார் ஆர் தடம் தோள்கள் உள் அளவும் கைம் நீட்டி – நாலாயி:2685/11
ஏர் ஆர் தடம் தோள் இராவணனை ஈரைந்து – நாலாயி:2690/3
தார் ஆர் தடம் தோள் தளை காலன் பின் போனாள் – நாலாயி:2705/2
மன்னிய மா மயில் போல் கூந்தல் மழை தடம் கண் – நாலாயி:2724/7
இன்ன உருவின் இமையா தடம் கண்ணார் – நாலாயி:2730/1
பூ இயல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும் – நாலாயி:2994/3
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் எம் பெருமான் – நாலாயி:3017/3
செந்தாமரை தடம் கண் செம் கனி வாய் செங்கமலம் – நாலாயி:3053/3
பொன் முடி அம் போர் ஏற்றை எம்மானை நால் தடம் தோள் – நாலாயி:3060/1
கண்ணி தண் அம் துழாய் முடி கமல தடம் பெரும் கண்ணனை புகழ் – நாலாயி:3074/1
தடம் பெரும் தோள் ஆர தழுவும் பார் என்னும் – நாலாயி:3094/3
சய புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன் – நாலாயி:3131/2
சமன் கொள் வீடு தரும் தடம் குன்றமே – நாலாயி:3149/4
மொய்த்த சோலை மொய் பூம் தடம் தாழ்வரே – நாலாயி:3152/4
தனியன் பிறப்பிலி தன்னை தடம் கடல் சேர்ந்த பிரானை – நாலாயி:3170/2
சாவம் உள்ளன நீக்குவானை தடம் கடல் கிடந்தான்-தன்னை – நாலாயி:3177/2
பாவ நாசனை பங்கய தடம் கண்ணனை பரவு-மினோ – நாலாயி:3177/4
குறைவு இல் தடம் கடல் கோள் அரவு ஏறி தன் கோல செந்தாமரை கண் – நாலாயி:3221/1
ஓதுமால் ஊழ்வினையேன் தடம் தோளியே – நாலாயி:3245/4
தடம் கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல் – நாலாயி:3248/2
செய்ய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3276/2
பெரிய கோல தடம் கண்ணன் விண்ணோர் பெருமான்-தன்னை – நாலாயி:3280/2
குவளை தடம் கண்ணும் கோவை செ வாயும் பயந்தனள் – நாலாயி:3290/2
தடம் புனல சடைமுடியன் தனி ஒரு கூறு அமர்ந்து உறையும் – நாலாயி:3317/3
தயிர் வெண்ணெய் உண்டானை தடம் குருகூர் சடகோபன் – நாலாயி:3318/2
கொக்கு அலர் தடம் தாழை வேலி திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3337/3
நிறம் உடை நால் தடம் தோள் செய்ய வாய் செய்ய தாமரை கண் – நாலாயி:3346/3
கார்_வண்ணன் கண்ணபிரான் கமல தடம்_கண்ணன்-தன்னை – நாலாயி:3351/1
தடம் கடல் பள்ளி பெருமான்-தன்னுடை பூதங்களே ஆய் – நாலாயி:3355/2
மாடு உறு பூம் தடம் சேர் வயல் சூழ் தண் திருவல்லவாழ் – நாலாயி:3436/3
பெரும் தண் தாமரை கண் பெரு நீள் முடி நால் தடம் தோள் – நாலாயி:3458/3
வேய் இரும் தடம் தோளினார் இ திருவருள் பெறுவார் எவர்-கொல் – நாலாயி:3464/3
வேலின் நேர் தடம் கண்ணினார் விளையாடு சூழலை சூழவே நின்று – நாலாயி:3465/3
உகவையால் நெஞ்சம் உள் உருகி உன் தாமரை தடம் கண் விழிகளின் – நாலாயி:3470/1
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும் தாமரை தடம் கண் என்றும் – நாலாயி:3495/3
கரும் தடம் கண்ணி கைதொழுத அ நாள் தொடங்கி இ நாள்-தொறும் – நாலாயி:3502/3
தாவி வையம் கொண்ட தடம் தாமரை கட்கே – நாலாயி:3547/3
செழும் தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் என் செய்கேன் என் திருமகட்கே – நாலாயி:3579/4
சேண் மன்னு நால் தடம் தோள் பெருமான் தன் திருநுதலே – நாலாயி:3633/3
வெள்ள தடம் கடலுள் விட நாகு_அணை மேல் மருவி – நாலாயி:3641/3
தனக்கும் தன் தன்மை அறிவு அரியானை தடம் கடல் பள்ளி அம்மானை – நாலாயி:3709/2
வாச தடம் போல் வருவானே ஒரு நாள் காண வாராயே – நாலாயி:3715/4
கருமாணிக்க மலை மேல் மணி தடம் தாமரை காடுகள் போல் – நாலாயி:3759/1
சுனையினுள் தடம் தாமரை மலரும் தண் திருப்புலியூர் – நாலாயி:3763/3
தடம் கொள் தாமரை கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும் – நாலாயி:3794/3
தண் பெரு நீர் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும் – நாலாயி:3833/3
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே – நாலாயி:3844/4
தக்கிலமே கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேரும் – நாலாயி:3849/1
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல்வாய் இரை தேர்ந்து – நாலாயி:3856/1
வடி வேல் தடம் கண் மட பின்னை மணாளன் – நாலாயி:3859/2
வாள் ஏய் தடம் கண் மட பின்னை மணாளா – நாலாயி:3861/4
தாள தாமரை தடம் அணி வயல் திருமோகூர் – நாலாயி:3891/1
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே – நாலாயி:3892/4
உயர் கொள் சோலை ஒண் தடம் அணி ஒளி திருமோகூர் – நாலாயி:3898/2
அணி கொள் நால் தடம் தோள் தெய்வம் அசுரரை என்றும் – நாலாயி:3899/2
தடம் உடை வயல் அனந்தபுரநகர் புகுதும் இன்றே – நாலாயி:3902/4
வடி தடம் கண் இணை நீரும் நில்லா மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே – நாலாயி:3918/3
தடம்-தன்னை (1)
வந்து என் முலை தடம்-தன்னை வாங்கி நின் வாயில் மடுத்து – நாலாயி:1878/2
தடம்-தொறும் (1)
கரவு ஆர் தடம்-தொறும் தாமரை கயம் தீவிகை நின்று அலரும் – நாலாயி:3767/3
தடம்_கண்ணன்-தன்னை (1)
கார்_வண்ணன் கண்ணபிரான் கமல தடம்_கண்ணன்-தன்னை ஏர் வள ஒண் கழனி குருகூர் சடகோபன் சொன்ன – நாலாயி:3351/1,2
தடமும் (2)
வட தடமும் வைகுந்தமும் மதில் துவராபதியும் – நாலாயி:472/3
பூ இயல் பொழிலும் தடமும் அவன் கோயிலும் கண்டு – நாலாயி:3521/3

மாட (57)
மச்சு அணி மாட புதுவை_கோன் பட்டன் சொல் – நாலாயி:107/3
மஞ்சு தவழ் மணி மாட மதில் திருவெள்ளறை நின்றாய் – நாலாயி:197/3
பொன் திகழ் மாட புதுவையர்_கோன் பட்டன் சொல் – நாலாயி:243/3
மாட மாளிகை சூழ் மதுரை பதி – நாலாயி:538/1
மச்சு அணி மாட மதில் அரங்கர் வாமனனார் – நாலாயி:610/1
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ மதில் அரங்கத்து அரவணையில் பள்ளிகொள்ளும் – நாலாயி:651/3
அம் பொன் நெடு மணி மாட அயோத்தி எய்தி அரசு எய்தி அகத்தியன்வாய் தான் முன் கொன்றான் – நாலாயி:748/1
வள எழும் தவள மாட மதுரை மாநகரம் தன்னுள் – நாலாயி:916/1
செம்பொன் மாட திருக்குருகூர் நம்பிக்கு – நாலாயி:941/3
குன்ற மாட திருக்குருகூர் நம்பி – நாலாயி:942/3
மாதர்கள் வாழும் மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1069/4
தேன் அமர் சோலை மாட மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேனே – நாலாயி:1076/4
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் மாட மாளிகையும் மண்டபமும் – நாலாயி:1077/1
கன்னி நல் மாட மங்கையர்_தலைவன் காமரு சீர் கலிகன்றி – நாலாயி:1077/3
மன்னு மா மாட மங்கையர் தலைவன் மானவேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1117/3
தேன் ஆட மாட கொடி ஆடு தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1158/4
பதலை கபோதத்து ஒளி மாட நெற்றி பவள கொழும் கால பைம் கால் புறவம் – நாலாயி:1219/3
மங்குல் மதி அகடு உரிஞ்சும் மணி மாட நாங்கூர் வைகுந்தவிண்ணகரம் வணங்கு மட நெஞ்சே – நாலாயி:1236/4
மாட மாளிகை சூழ்தரு நாங்கூர் வண்புருடோத்தமமே – நாலாயி:1262/4
சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள் செம்பொன்செய்கோயிலின் உள்ளே – நாலாயி:1268/3
மலை இலங்கு நிரை சந்தி மாட வீதி ஆடவரை மட மொழியார் முகத்து இரண்டு – நாலாயி:1282/3
கூர் அணிந்த வேல் வலவன் ஆலி நாடன் கொடி மாட மங்கையர்_கோன் குறையல் ஆளி – நாலாயி:1287/2
திங்கள் தோய் மாட நாங்கூர் திருமணிக்கூடத்தானை – நாலாயி:1297/1
தட வரை தங்கு மாட தகு புகழ் நாங்கை மேய – நாலாயி:1302/3
செறி மணி மாட கொடி கதிர் அணவும் திருவெள்ளியங்குடி அதுவே – நாலாயி:1341/4
மன்னு மா மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1417/3
மாட மாளிகை சூழ் திருமங்கை_மன்னன் ஒன்னலர்-தங்களை வெல்லும் – நாலாயி:1427/1
கொண்டு உறைகின்ற மாலை கொடி மதிள் மாட மங்கை – நாலாயி:1437/2
நீடு மாட தனி சூலம் போழ கொண்டல் துளி தூவ – நாலாயி:1593/3
தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்-தோறும் – நாலாயி:1623/3
தெரிவு அரிய மணி மாட திருக்கண்ணபுரத்து உறையும் – நாலாயி:1669/2
துங்க மா மணி மாட நெடு முகட்டின் சூலிகை போம் – நாலாயி:1670/1
கரு மா முகில் தோய் நெடு மாட கண்ணபுரத்து எம் அடிகளை – நாலாயி:1707/1
சென்று சேர் சென்னி சிகர நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1751/4
செழுமை ஆர் பொழில்கள் தழுவும் நல் மாட திருக்கண்ணங்குடியுள் நின்றானே – நாலாயி:1753/4
மலை குலாம் மாட மங்கையர்_தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் – நாலாயி:1757/3
புனை ஆர் மணி மாட புல்லாணி கைதொழுதேன் – நாலாயி:1784/3
மாட கொடி மதிள் சூழ் மங்கையார் கலிகன்றி சொன்ன – நாலாயி:1837/3
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகம் மீது உயர்ந்து ஏறி வான் உயர் – நாலாயி:1842/3
கலி கெழு மாட வீதி வயல் மங்கை மன்னு கலிகன்றி சொன்ன பனுவல் – நாலாயி:1991/3
மன்னு மா மணி மாட மங்கை_வேந்தன் மான வேல் பரகாலன் கலியன் சொன்ன – நாலாயி:2081/3
மண் நகரம் மா மாட வேளுக்கை மண்ணகத்த – நாலாயி:2343/2
பொன் இயலும் மாட கவாடம் கடந்து புக்கு – நாலாயி:2753/3
குழுவு மாட தென் குருகூர் மாறன் சடகோபன் சொல் – நாலாயி:3307/2
மாட மாளிகை சூழ்ந்து அழகு ஆய திருக்குருகூர்-அதனை – நாலாயி:3331/3
குன்ற மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3387/2
மை கொள் மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3392/2
மன்னு மாட திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் – நாலாயி:3393/2
மாட கொடி மதிள் தென் குளந்தை வண் குட-பால் நின்ற மாய கூத்தன் – நாலாயி:3685/3
கொடியார் மாட கோளூர் அகத்தும் புளியங்குடியும் – நாலாயி:3697/1
நல்ல நீள் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு எனக்கு நல் அரணே – நாலாயி:3708/4
கனக்கொள் திண் மாட திருச்செங்குன்றூரில் திருச்சிற்றாறு அதனுள் கண்டேனே – நாலாயி:3709/4
குன்ற மா மணி மாட மாளிகை கோல குழாங்கள் மல்கி – நாலாயி:3768/2
மா துகிலின் கொடி கொள் மாட வடமதுரை பிறந்த – நாலாயி:3789/3
திங்கள் சேர் மாட திருப்புளிங்குடியாய் திருவைகுந்தத்துள்ளாய் தேவா – நாலாயி:3799/3
வண்ணம் மணி மாட நல் நாவாய் உள்ளானை – நாலாயி:3868/1
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல் – நாலாயி:3952/3

மாடங்கள் (18)
வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர் – நாலாயி:13/1
பொன் இயல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர்_கோன் பட்டன் கோதை – நாலாயி:533/2
சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு என்னை உய்த்திடு-மின் – நாலாயி:625/4
திண் ஆர் மாடங்கள் சூழ் திருமங்கையர்_கோன் கலியன் – நாலாயி:1037/3
வரம் தரு மா மணி_வண்ணன் இடம் மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1130/2
உண்டவன் எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1131/2
புண் பட போழ்ந்த பிரானது இடம் பொரு மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி – நாலாயி:1133/2
அடைத்தவன் எந்தை பிரானது இடம் அணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி – நாலாயி:1135/2
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேர்-மின்களே – நாலாயி:1160/4
மஞ்சு உலாம் மணி மாடங்கள் சூழ் திருவெள்ளறை-அதன் மேய – நாலாயி:1377/1
மச்சு அணி மாடங்கள் மீது அணவும் தண் திருவல்லவாழ் – நாலாயி:3432/3
சிகர மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3475/3
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான் – நாலாயி:3476/3
மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3661/3
மலரின் மணி நெடு மாடங்கள் நீடு மதிள் திருவாறன்விளை – நாலாயி:3664/3
கொடி கோபுர மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3970/3
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3975/3
குன்று என்ன திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான் – நாலாயி:3976/3

மாடத்து (5)
தூமணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய – நாலாயி:482/1
சிலை இலங்கு மணி மாடத்து உச்சி மிசை சூலம் செழும் கொண்டல் அகடு இரிய சொரிந்த செழு முத்தம் – நாலாயி:1231/3
படியிடை மாடத்து அடியிடை தூணில் பதித்த பல் மணிகளின் ஒளியால் – நாலாயி:1345/3
வேலை கடல் போல் நெடு வீதி விண் தோய் சுதை வெண் மணி மாடத்து ஆலை புகையால் அழல் கதிரை மறைக்கும் வீதி அழுந்தூரே – நாலாயி:1594/3,4
மலை மாடத்து அரவு_அணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க – நாலாயி:3951/3

மாடம் (32)
பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும் புதுவை_கோன் விட்டுசித்தன் – நாலாயி:462/3
பொருப்பு அன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:513/3
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர்_கோன் விட்டுசித்தன் கோதை – நாலாயி:626/3
கோல மாடம் நீடு தண் குடந்தை மேய கோவலா – நாலாயி:810/2
குன்று இருந்த மாடம் நீடு பாடகத்தும் ஊரகத்தும் – நாலாயி:814/3
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும்-போது அறிய மாட்டீர் – நாலாயி:877/2
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் திருக்கோவலூர்-அதனுள் கண்டேன் நானே – நாலாயி:1143/4
குழை ஆட வல்லி குலம் ஆட மாடே குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு – நாலாயி:1222/3
சீர் ஆரும் மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1281/4
சேழ் உயர்ந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே – நாலாயி:1286/4
சீர் அணிந்த மணி மாடம் திகழும் நாங்கூர் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலை – நாலாயி:1287/1
தவள மாடம் நீடு நாங்கை தாமரையாள்_கேள்வன் என்றும் – நாலாயி:1318/3
நெருக்கும் மாடம் நீடு நாங்கை நின்மலன் தான் என்றுஎன்று ஓதி – நாலாயி:1322/3
திண்ண மாடம் நீடு நாங்கை தேவதேவன் என்றுஎன்று ஓதி – நாலாயி:1326/3
பொற்பு ஆர் மாடம் எழில் ஆரும் புள்ளம்பூதங்குடி தானே – நாலாயி:1351/4
திங்கள் தோய் சென்னி மாடம் சென்று அணை திருவெள்ளறை நின்றானே – நாலாயி:1373/4
இருக்கு இலங்கு திருமொழி வாய் எண் தோள் ஈசற்கு எழில் மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட – நாலாயி:1505/3
மலை ஆர்ந்த கோலம் சேர் மணி மாடம் மிக மன்னி – நாலாயி:1535/3
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாடம் மல்கு செல்வ – நாலாயி:1578/3
கூன் நீர் மதியை மாடம் தீண்டும் குறுங்குடியே – நாலாயி:1803/4
தவள மாடம் நீடு அயோத்தி காவலன்-தன் சிறுவன் – நாலாயி:1875/3
குழா நெடு மாடம் இடித்த பிரானார் கொடுமைகளே – நாலாயி:2513/4
குன்றம் போல் மணி மாடம் நீடு திருக்குருகூர்-அதனுள் – நாலாயி:3330/3
திங்கள் சேர் மணி மாடம் நீடு சிரீவரமங்கல நகர் உறை – நாலாயி:3408/3
பகல் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை_வாணனே என்றும் – நாலாயி:3414/3
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் – நாலாயி:3495/1
சிகர மணி நெடு மாடம் நீடு தென் திருப்பேரெயில் வீற்றிருந்த – நாலாயி:3592/2
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன் – நாலாயி:3703/2
போர் கடா அரசர் புறக்கிட மாடம் மீமிசை கஞ்சனை தகர்த்த – நாலாயி:3704/3
திகழும் மணி நெடு மாடம் நீடு திருப்புலியூர் வளமே – நாலாயி:3761/4
மாடம் நீடு குருகூர் சடகோபன் சொல் – நாலாயி:3890/2
குன்று நேர் மாடம் மாடே குருந்து சேர் செருந்தி புன்னை – நாலாயி:3903/2

மாடம்-தோறும் (1)
மறை வளர புகழ் வளர மாடம்-தோறும் மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத – நாலாயி:1142/3

மாடமும் (1)
மன்றமும் வயலும் காவும் மாடமும் மணம் கொண்டு எங்கும் – நாலாயி:1294/3

------------
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading