ஸ்ரீ தேசிக ஸ்ரீஸூக்திகள்

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

ஸ்ரீ ப்ரணதார்த்தி ஹாரர் -கிடாம்பி ஆச்சான் -மடப்பள்ளி ஆச்சான் -இவர் குமாரர்
ஸ்ரீ கிடாம்பி ராமானுஜாச்சார்யார் -இவர் குமாரர்
ஸ்ரீ ரெங்கராச்சார்யர் -இவர் குமாரர்
ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார் வாதி ஹம்சாம்பு வாஹர்-ஆத்ரேய ராமானுஜர் – -இவர் -மருமகன் -சிஷ்யர்-ஸ்ரீ தேசிகன்

பிரபவ அல்லது விபவ வருஷத்தில் அவதரித்த தேசிகரைவிட ஸர்வஜித்தில் அவதரித்த பெரியவாச்சான் பிள்ளை சுமார் நாற்பது வயது மூத்தவர் என்று விளங்குகிறது.-பெரியவாச்சான் பிள்ளை தொண்ணூற்றைந்து திருநக்ஷத்திரம இந் நிலவுலகில எழுந்தருளியிருந்தாா என்றும் பெரியதிருமுடியடை விலிருந்து தெரிய வருகிறது. -இவற்றிலிருந்து பெரியவாச்சான்பிள்ளை தேசிகருடைய ஐமபதாவது வயஸ்ஸுக்கு மேலும் இந் நிலவுலகில் எழுநதருளியிருநதார் என்று தெளிவாகிறது.

1-ஸ்தோத்ரங்கள்———————–29
2-ப்ரபந்தங்கள்————————–18
3 ரக்ஷைகள்——– ———————-5
4 ரஹஸ்யங்கள்———————– 34
5 வாத கரந்தங்கள்———————-3
6 காவ்ய நாடகாதிகள்—————–12
7 ஸித்தாந்த பிரகரண கரந்தங்கள்-6
8 உபய வேதாந்த கரந்தங்கள் – —–9
ஆக மொத்த ஸ்ரீஸூக்திகள் ——-116

1 ஸ்தோத்ரங்கள்-29
ஸ்ரீ தேவநாயக பஞ்சாத், கோபாலவிம்சதி, ஸ்ரீஸ்துதி, தேஹ
ஸ்துதி, வரதராஜ பஞ்சாசத், சரணாகதி தீபிகை, அஷ்ட
புஜாஷ்டகம், வேகா ஸேது ஸ்துதி, காமாஸிகாஷ்டகம், பர
மார்த்த ஸ்துதி, ந்யாஸ தசகம், தயாசதகம், பகவத் த்யாநஸோ
பாநம்,தசாவதார ஸ்தோத்ரம், ந்யாஸ திலகம், பூஸ்துதி, ஸுதர்
சநாஷ்டகம், கருடதண்டகம், கருடபஞ்சாசத், ஹயக்ரீவஸ்தோத்
ரம், மஹாவீரவைபவம் (ரகுவீர கத்யம்), அச்யுத சதகம், வை
ராக்ய பஞ்சகம்,கோதா ஸ்துதி, யதிராஜ ஸப்ததி, ந்யாஸவிம்
சதி, தத்வ்யாக்யா, ஷோடசாயுத ஸ்தோத்ரம், அபீதி ஸ்தவம்,

2 ப்ரபந்தங்கள்-18 மும்மணிக்கோவை, பந்து(ப்பா), கழல்
(பா), அம்மானை(ப்பா), ஊசல் (பா), ஏசல்(பா), அடைக்கலப்பத்து,
அர்த்த பஞ்சகம், வைணவ தினசரி, பன்னிரு நாமம், திருச்
சின்ன மாலை. கீதார்த்த ஸங்க்ரஹம், நவ மணி மாலை, ஆஹார
நியமம், திருமந்திரச் சுருக்கு, துயச் சுருக்கு, சரம சுலோகச்
சுருக்கு, பிரபந்த ஸாரம்.

3 ரக்ஷைகள்- 5-ஸ்ரீ ஸச்சரித்ர ரக்ஷை, நிக்ஷேபரக்ஷ,
பாஞ்சராத்ர ரக்ஷை, கீதார்த்தஸங்க்ரஹ ரக்ஷை, ரஹஸ்யரக்ஷை.

4 ரஹஸ்யங்கள்- 34 ஸ்ரீ ஸ்தேயாவிரோதம், ஸம்ப்ர
தாய பரிசுத்தி, தத்த்வ பதவீ, ரஹஸ்ய பதவீ, தத்த்வ நவநீதம்,
ரஹஸ்ய நவநீதம், தத்த்வ மாத்ருகை, ரஹஸ்ய மாத்ருகை, தத்
த்வ ஸந்தேசம், ரஹஸ்யஸந்தேசம், ரஹஸ்ய ஸந்தேசவிவரணம்
தத்தவரத்னாவளீ, தத்த்வ ரத்னாவளி ப்ரதிபாத்ய ஸங்க்ரஹம்,
பரமத பங்கம், ரஹஸ்ய ரத்னாவளீ,ரஹஸ்ய ரத்னாவளி ஹ்ருதயம்,
தத்வ த்ரய சுளகம், ரஹஸ்ய த்ரய சுளகம், ஸார தீபம், ஸார
ஸாரம், பரம பத ஸோபாநம், அபயப்ரதாந ஸாரம், தத்த்வ சிகா
மணி, ரஹஸ்ய சிகாமணி, அஞ்ஜலிவைபவம், ப்ரதாந சதகம்-உபகார ஸங்க்ரஹம்,ஸார ஸங்க்ரஹம், ஹஸ்திகிரிமாஹாத்ம்
யம், மதுர கவி ஹ்ருதயம், முனிவாஹனபோகம், குருபரம்பரா
ஸாரம், ரஹஸ்யத்ரய ஸாரம், விரோத பரிஹாரம்.

5 வாத கரந்தங்கள் -3 ஸ்ரீ சத தூஷணீ, வாதித்ரய கண்டனம், சகாரஸமர்த்தனம்.

6 காவ்ய நாடகாதிகள்-12 ஸ்ரீ ஸுபாஷித நீவீ,
ஸங்கல்ப ஸூர்யோதயம், யாதவாப்யுதயம் பாதுகா ஸஹஸ்ரம்
ஸமஸ்யா ஸஹஸ்ரீ, ஹம்ஸ ஸந்தேசம், ஹரி தின திலகம்,ஆரா
தனகாரிகை, யஜ்ஞோபவீத ப்ரதிஷ்ட்டை, பூகோள நிர்ணயம்,
தத் வ்யாக்யா, ஸிபில்பார்த்த ஸாரம்

7 ஸித்தாந்த ரகரண கரந்தங்கள்-6 ஸ்ரீ ந்யாயபுரி
சுத்தி தத்த்வ முக்தா கலாபம், ஸர்வார்த்த ஸித்தி, ஸேவர
மீமாம்ஸை, மீமாம்ஸாபாதுகை, ந்யாயஸித்தாஞ்ஜநம்.

8 உபய வேதாந்த கரந்தங்கள் – 9 ஸ்ரீ அதிகரண தர்ப்பணம், கீதா பாஷ்ய தாத்பர்ய சந்த்ரிகை, வேதார்த்த ஸங்க்
ரஹ வ்யாக்யானம், ஈபாவாஸ்யோபநிஷத் பாஷ்யம், நிகமபரிம ளம், த்ரமிடோபநிஷத்ஸாரம், த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னா
வளி, தத்த்வடீகை, அதிகரண ஸாராவளி

——————

ரஹஸ்யங்கள்-[34]
தனி ரஹஸ்யங்கள்-17
அம்ருதரஞ்ஜனீ ரஹஸ்யங்கள்-7
அம்ருதாஸ்வாதினீ ரஹஸ்யங்கள்-10-

இவைகளில்1-ஸ்ரீஸ்தேயாவிரோதம்/20-ஸார தீபம்/24-தத்த்வ சிகாமணி/30-மதுரகவி ஹ்ருதயம் என்பவை நான்கும் லுப்தங்கள்.

——————

முதலாவது ரஹஸ்யம்-ஸ்ரீ ஸ்தேயாவிரோதம்

இதுவே ஸ்வாமி அருளிச்செய்த ரஹஸ்யங்களிலும், தனி ரஹஸ்யங்களிலும் முதலாவதாகும். இது திருவஹீந்திர புரத்தில் அருளிச்செய்யப்பட்டது.-

——————————————-

கவி தார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குண சாலிநே ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம —

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நயினாராச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

—————————

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading