ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் அருளிய வார்த்தா மாலை -விஷய ஸூசிகை -நியாய வேதாந்த வித்வான் வாக் அம்ருத வர்ஷி வேளுக்குடி ஸ்ரீ உ வே வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -தொகுத்து அருளியவை -–

திருநக்ஷத்ரம் : ஐப்பசி சதயம்
அவதார ஸ்தலம் : திருப்புட்குழி
ஆசார்யன் : நம்பிள்ளை
பரமபதம் அடைந்த இடம் : ஸ்ரீரங்கம்
அருளிய க்ரந்தங்கள் : 6000 படி குரு பரம்பரா ப்ரபாவம். வார்த்தாமாலை-(456 வார்த்தைகள்)

நாராயணனே பரதத்வம் -விஸிஷ்ட தத்வம் -சித் அசித் -சேதந அசேதன விஸிஷ்ட ப்ரஹ்மம்
தத்வ த்ரய ஞானம் வந்து-அவற்றுக்குத் தக்க புருஷார்த்த த்ரயமும் உபாய த்ரயமும் -முமுஷுக்கு அவஸ்யம் வேண்டுமே
பிரமாணாஞ்ச ப்ரமேயஞ்ச பிரமாதா ஸாத்விக –ஜயந்து
ஆழ்வார்கள் வாழி-அருளிச் செயல் வாழியே –
ஸ்வ ஞானம் -ஸ்வரூப ஞானம் -உபாய ஞானம் உபேய ஞானம் -முமுஷுக்கு வேண்டுமே –மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் -முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் பின்னோர்ந்து -இத்யாதி -பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் -சிஷ்யராகவுமாம் ஆச்சார்யாகவுமாம் -பகவத் சம்பந்திகள் கௌரவிக்க அர்ஹர்களே –

நியாய வேதாந்த வித்வான் வாக் அம்ருத வர்ஷி வேளுக்குடி ஸ்ரீ உ வே வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -முன்னுரை- தத்வ ஞானத்தாலே மோக்ஷ லாபம் என்பதை ஸர்வ வைதிக ஸம்பதம் -அந்த ஞானம் அடைவது பிரமாணங்களாலே -அவற்றை ஸ்ரீ பராசர பட்டர் தொகுத்து அருளுகிறார் –ஆதவ் வேதா பிரமாணம் ஸ்ம்ருதி உப குருதேஸ இதிஹாஸை புராணை ந்யாயை ஸார்த்தம் –
இவற்றுடன் நம் பூர்வர்களின் வார்த்தைகளையும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும் –கலை இலங்கு மொழியாளர் –சொல்லும் விடு ஸ்ருதியாம் -என்கிறபடி பூர்வர்களின் வார்த்தைகளை சாஸ்த்ரார்த்தங்கள் பொலிந்து-பொதிந்து இருக்கும்
கேசவ -அர்ஜுனன் ஸம்வாதம்
பராசர மைத்ரேயர் ஸம்வாதம்-சுகர் பரிஷத் ஸம்வாதம் -ஜனமேயர் வைசம்பாயனர் ஸம்வாதம்-
ஸ்ரீ பராங்குச மதுரகவி ஸம்வாதம்
ஸ்ரீ பீஷ்ம யுதிஷ்ட்ர ஸம்வாதம்
நாரத வால்மீகி ஸம்வாதம் -இவற்றின் மூலமும் தத்வார்த்தங்களை நாம் அறிகிறோம் –
அப்படியே பூர்வர்களுடைய ஸம்வாதங்களும் -ஸ்ரீ வசனம் என்றும் அழைக்கப்பட்டு ஸ்ரீ வசன பூஷணம் கிடைக்கப்பெற்றோம்(யதிராஜர் ரெங்கராஜார் ஸம்வாதம் -கத்யத்ரயம் -)
ப்ரஸ்ன பூர்வக ஸமாதான உத்தர ரூபமாக வார்த்தைகள் -பொன்னே போல் போற்றப்பட்டு வார்த்தாமாலை -இவற்றால் ஞானம் பெற்று திருமால் திருவருள் பெறுவோம்-

—————-

புருஷகார வைபவஞ்ச சாதனச்ய கௌ ரவம்
தத் அதிகாரி க்ருத்யம் அஸ்ய சத்குரு உபசேவனம்
ஹரிதயாம் அஹேதுகீம் குரோர் உபாயதாஞ்ச யோ
வசன பூஷனே அவத்தத் ஜகத் குரும் தம் ஆஸ்ரையே-ஸ்ரீ வசன பூஷணம்

சாங்க அகில த்ரவிட சம்ஸ்க்ருத  ரூப வேத
சாரார்த்த ஸந்க்ரஹ மஹாரசா வாக்ய ஜாதம்
சர்வஞ  லோககுரு நிர்மிதம் ஆர்ய போக்யம்
வந்தே சதா வசன பூஷண திவ்ய சாஸ்திரம்
ஆகுண்ட உத்கண்ட வைகுண்ட கண்ட பூஷணம்
குருணா ஜகதாம் உக்தம் வ்யாப்தம் வசன பூஷணம்

பேறு தருவிக்கும் அவள் தன் பெருமை ஆறு பெறுவான் முறை அவன்
கூறு குருவை பனுவல் கொள்வது இலையாகிய குளிர்ந்த அருள் தான்
மாறில் புகழ் நல் குருவின் வண்மை யோடு எலாம் வசன பூடணம் அதில்
தேறிட நமக்கு அருள் முடும்பை இறைவன் கழல்கள் சேர் என் மனனே –
திரு மா மகள்  தன் சீர் அருள் ஏற்றமும்
திரு மால் திருவடி சேர் வழி நன்மையையும்
அவ்வழி ஒழிந்தன அனைத்தின் புன்மையும்
மெய் வழி ஊன்றிய மிக்கோர் பெருமையும்
ஆரணம் வல்லவர் அமரும் நல் நெறியும்
நாரணன் தாள் தரு நல் குரு நீதியும்
சோதி வானருள் தூய மா குருவின் பாத மா மலர்  பணிபவர்தன்மையும்
தீதில் வானவர் தேவன் உயிர் களை ஏதும் இன்றி எடுக்கும் படியையும்
மன்னிய இன்பமும் மா கதியும்
குரு என்னும் நிலை பெரும் இன் பொருள் தன்னையும்
அசைவிலா வேதம் அதனுள் அனைத்தையும் வசன பூடண வழியால் அருளிய
மறையவர் சிகாமணி வண் புகழ் முடும்பை இறையவன்
எங்கோன் ஏர் உலகாரியன்
தேன் மலர் சேவடி சிந்தை செய்பவர் மா நிலத்து இன்பம் அது எய்தி வாழ்பவர்

லோகாச்சார்ய  க்ருதே லோகஹிதே வசன பூஷண
தத்வார்த்த  தர்சி நோ லோகே தந் நிஷ்டாச்ச சூதுர்லபா
ஜகதாச்சார்யா ரசிதே ஸ்ரீ மத் வசன பூஷனே
தத்வ ஞாநஞ்ச  தந் நிஷ்டாஞ்ச  தேஹி நாத யதீந்திர மே
————-

பின்பழகராம் பெருமாள் சீயர் பெரும் திவத்தில்
அன்பு அதுவும் அற்று மிக்க வாசையினால்-நம்பிள்ளைக்கு
ஆன அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே
ஊனமற எப்பொழுதும் ஓர்—66-

ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத்  ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||

முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –

கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்

ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –

துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்
நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )

—————–

பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒருகாலம் திருமேனி பாங்கின்றியிலே கண்வளர்ந்தருளுகிற போது தமக்கு அந்தரங்கரான ஶ்ரீவைஷ்ணவர்களை அழைத்து ‘அடியேன் இப்போது திருவடிச்சாராமல் ஆலஸ்யமும் பொறுத்து இன்னமும் இங்கே சிறிதுநாள் இருக்கும்படி “ஏழையேதலன்”, “ஆழியெழச்சங்கும்” பெருமாள் திருவடிகளிலே விண்ணப்பம்செய்து ப்ரபத்தி பண்ணுங்கோள்’ என்ன,அவர்கள் அப்படியே செய்து, ஜீயருக்குப் பண்டுபோலே திருமேனி பாங்காயிற்று-இத்தை ஶ்ரீவைஷ்ணவர்கள் இவருடைய ஆசார்யரான நம்பிள்ளை ஶ்ரீபாதத்திலே சென்று தண்டனிட்டு‘ஜ்ஞாநவ்ருத்தருமாய் வயோவ்ருத்தருமான ஜீயர் இப்படிச் செயதார், இது இவர்ஸ்வரூபத்துக்குச் சேருமோ?’ என்று விண்ணப்பம்செய்ய, பிள்ளையும் ‘அவருடைய அபிப்ராயம் அறிகிறிலோம்; ஸகல வேத ஶாஸ்த்ரங்களும் போவது,-பிள்ளை எங்களாழ்வானைச் சென்று இப்படி இவர் நினைவைக் கேளுங்கோள்’ என்று கேட்க,அவரும் ஶ்ரீரங்கஶ்ரீயில் ஸங்கம் போலே காணும் என்று இருள் தருமா ஞாலமான ஸம்ஸாரத்திலே “நாபுக்தம் க்ஷீயதே கர்ம கல்ப கோடிஶதைரபி” என்றும்,“யத் ப்ரஹ்ம கல்ப நியுதாநுபவேப்ய நாஶ்யம்” என்றும் சொல்லுகிறபடியே என்ன,பிள்ளையும் அத்தைக் கேட்டருளி, ‘திருநாராயணபுரத்தரையரைச் சென்று கேளுங்கோள்’ என்ன,அவரும் ‘தொடங்கின கைங்கர்யங்கள் தலைக்கட்டாமையாலே காணும்’ என்ன, பிள்ளையும் அத்தைக்கேட்டு,‘ஆகிறது, அம்மங்கியம்மாளைக் கேளுங்கோள்’ என்ன,அவரும், ‘பிள்ளை கோஷ்டியிலே இருந்து அவர் அருளிச்செய்கிற பகவத் விஷயத்தைக் கேட்கிறவர்களுக்கு ஒரு தேஶ விஶேஷமும் ருசிக்குமோ?’ என்ன, மீளவும் பிள்ளை அத்தைக்கேட்டு, ‘அம்மங்கி பெரியமுதலியாரைக் கேளுங்கோள்’ என்ன,“பெருமாள் சிவந்த திருமுக மண்டலமும் கஸ்தூரி திருநாமமும் பரமபதத்திலே கண்டேனில்லையாகில் மூலையடியே முடித்துக்கொண்டு மீண்டுவருவன்’ என்றன்றோ பட்டர் அருளிச்செய்தது,அப்படியே இவரும் பெருமாள் சிவந்த திருமுக மண்டலத்தையும் விட்டுப் போகமாட்டராக வேணும்” என்றார்.-பிள்ளை இவை எல்லாத்தையும் கேட்டருளி ஜீயர் திருமுக மண்டலத்தைப் பார்த்து சிரித்து,‘இவை உம்முடைய நினைவுக்கு ஒக்குமோ?’ என்ன, ‘இவை இத்தனையுமன்று’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.‘ஆனால் உம்முடைய அபிப்பிராயத்தைச் சொல்லும்’ என்ன, பிள்ளை ‘தேவர் ஸர்வஜ்ஞராகையாலே அறிந்தருளாததில்லை;ஆனாலும் அடியேனைக்கொண்டு வெளியிட்டருளத் திருவுள்ளமாகில் விண்ணப்பம் செய்கிறேன்.தேவரீர் மஞ்சன சாலையிலே எழுந்தருளித் திருமஞ்சனம் செய்தருளித் தூய்தாகத் திருவொற்றெலியல் சாற்றி யருளி உலாவி யருளும் போது குருவேர்ப்பரும்பின திருமுக மண்டலத்தில் சேவையும் சுழற்றிப் பரிமாறுகிற கைங்கர்யத்தையும் விட்டு அடியேனுக்குப் பரமபதத்துக்குப் போக இச்சையாயிருந்ததில்லை’ என்று ஜீயர் விண்ணப்பம் செய்தார்.-இத்தைக் கேட்டருளிப் பிள்ளையும் முதலிகளும் ‘இந்த விபூதியிலும் இவ்வுடம்போடே ஒருவர்க்கு இவ்வைஶ்வர்யம் கூடுவதே!’என்று மிகவும் திருவுள்ளம் உகந்தருளினார்கள் – என்று இந்த ஜீயருடைய ஆசார்ய ப்ரேமம் தமக்குண்டாக வேணுமென்று நம்முடைய ஜீயர் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து உபதேச ரத்தின மாலையிலே“பின்பழகராம் பெருமாள் சீயர் பெருந்திவத்திலன்பதுவுமற்று மிக்கவாசையினால் நம்பிள்ளைக்கான அடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே ஊனமற எப்பொழுதுமோர்” என்றருளிச் செய்தருளினார்.)


விஷய ஸூசிகை -நியாய வேதாந்த வித்வான் வாக் அம்ருத வர்ஷி வேளுக்குடி ஸ்ரீ உ வே வரதாச்சார்யர் ஸ்வாமிகள் -தொகுத்து அருளியவை –

ஸ்வரூப உபாய புருஷார்த்தம் ஞானம் அவஸ்யதை
ஸ்ரீ வைஷ்ணவ சம்சார சாம்யமும் ஞான தாரதம்யமும்
அஞ்ஞான அந்யதா விபரீத ஞானம் நிரூபணம்
ஸ்ரீ வைஷ்ணவ சம்சாரி நிஷ்டை
அர்த்த பஞ்சக நிரூபணம்
அஹங்கார த்வயம் உப லக்ஷணம்

ஸ்வரூப உபாய புருஷார்த்த நிஷ்கர்ஷம் -பிள்ளைக் கிணறு – உள் அர்த்தம் –
ஸ்வரூப உபாய புருஷார்த்த யாதாத்ம்யம் -ஜீவாத்மாவின் ஆனந்தம் –

சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஸ்வ பாவ த்ரயம்
ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேக்ஷத்வாதி ரக்ஷணம்
சேக்ஷத்வாதி ரக்ஷண பலம்

சித் அசித் ஈஸ்வர தத்வ த்ரய ஸ்வரூப ஸ்வபாவ கதநம்
ஞாத்ரு -ஞான -ஞேய நிரூபணம்
ஆத்மாவுக்கு ஞாத்ருத்வம் வ்யாவர்த்தகம்

சித் அசித் ஈஸ்வர லக்ஷணம் –
தத்வ விபாகம் –
நிர்குண ஸ குண ஜடம் –
த்ரிகுண ஏக குண -ஸ குணம்
அஜட த்வைவித்யம்
ப்ரத்யக் த்வைவித்யம்
பராக் த்வைவித்யம்

ஸத்வாதி குண த்ரய த்வைவித்யம்
ஸத்வாதி குண கார்ய நிரூபணம்

தத்வத்ரய ஸ்வரூப -ஸ்வரூப நிரூபக தர்மம் –
நிரூபித ஸ்வரூப விசேஷண வியாபார நிரூபணம்
திவ்ய தம்பதிகளுக்கு அத்யந்த ஸாம்யம்
திவ்ய தம்பதிகளுக்கு அந்யோன்ய அதிசய கரத்வ நிதாநம்
பிராட்டிக்கு அசாதாரண ஆகாரம்
பெருமானுக்கு அசாதாரண ஆகாரம்
ஜீவனுக்கு சேஷத்வம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
அசித் த்ரைவித்யாம் -தத் ஸ்வரூபாதி நிரூபணம்

ஆத்மாவினுடைய தர்மி தர்ம ஸ்வரூப நிரூபணம்
ப்ரத்யக்த்வம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
ப்ரத்யக்த்வம் தர்மி பாஸ்யம்
தர்ம பூத ஞான ஸ்வரூபாதி நிரூபணம்
தர்ம பூத ஞானம் நிரூபித ஸ்வரூப விசேஷணம்
தர்ம தர்மி ஞானங்களுக்கு வாசி
ஞான ஞேயங்களுக்கு வாசி
தர்ம தர்மி ஞானங்களுக்கு ஸாதாரண ஆகாரம்
தர்ம தர்மி ஞானங்களுக்கு அஸாதாரண ஆகாரம்
ஞானத்வ ஸ்வயம் ப்ரகாச த்வயோ பேதம்
தர்ம பூத ஞானத்துக்கு விஷயித்வ நிரூபணம்
தர்மி ஞானத்துக்கு ப்ரத்யக்த்வ நிரூபணம்
தர்ம பூத ஞானம் ஞானாந்தர வேத்யமாம் போது ப்ரஸரண பேதம்
ஜீவன் ஸம்ஸரிக்க ஸ்வரூப யோக்யதை
ஜீவன் ஸம்ஸரிக்க ஸஹகாரி காரணம்
ஜீவன் ஸம்ஸரிக்க ப்ரதாந காரணம்
கைங்கர்யத்தைப் பெற யோயத்தை
கைங்கர்யத்தைப் பெற ஸஹகாரி காரணம்
கைங்கர்யத்தைப் பெற ப்ரதாந காரணம்

ஈஸ்வரன் திரு உள்ளத்திலே ஆறு பிரகாரங்கள்
கர்த்ருத்வ காரயித்ருத்வாதி நிரூபணம்
உதாஸீநத்வாதி நிரூபணம்
ஈஸ்வரனுடைய உதாஸீநத்வே மத பேதம்
அநுமந்த்ருத்வ நிரூபணம்

அஹங்கார மமதா ராக த்வேஷாதி ரூபணம்
பர்த்ரு நாஸத்தால் ஸர்வ நாஸம்

அஹங்காரம் ஸர்ப்பம் இத்யாதி ரூபணம்

அவித்யா நிரூபணம்
சதுர்வித தேஹ நிரூபணம்
பஞ்ச விஷய நிரூபணம்
ஈஸ்வரனுடைய கிருஷி பரம்பரை
ஸதாசார்ய ஸமாஸ்ரயண ஹேது ஷட்கம்
ஸ்வ ஸ்வரூப ஞான நிரூபணம்
அர்த்த பஞ்சக நிரூபணம்
ப்ராமண தர்மம் ரஹஸ்ய த்ரவ்யம்
ஆச்சார்ய கைங்கர்ய நிரூபணம்
அதிகாரி நிஷ்டாக்ரம கதநம்
ஸ்வ ஸ்வரூபாதி ஸீம நிரூபணம்

ஈஸ்வர சேஷ விபூதி த்வயம்
ஜீவ த்ரைவித்யம்
பத்த த்ரைவித்யம்
புந ஜீவ த்ரைவித்ய கதநம்
த்ரிவித ஜீவ விஷய ஈஸ்வர ஸங்கல்பம்

ஈஸ்வரனுடைய லீலைக்கு விஷயம்
ஈஸ்வரனுடைய இரக்கத்துக்கு விஷயம்

ஞான வ்யவசாய அபேஷா அருசி விசேஷங்கள்
அர்த்த பஞ்சக நிஷ்கர்ஷம்

அந்யதா விரோதி பஞ்சக நிரூபணம்
விரோதி த்ரயம்
ஸ்வரூப உபாய உபேய விரோதி நிரூபணம்

தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
நாலிரண்டு அர்த்தங்கள்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
சேஷத்வத்திலே புறவிதழ்
படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
தாந்தி பீதி வ்யவசாய த்வரா ஹேதுக்கள்
நாலிரண்டு அர்த்தங்கள்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞானம்
ஸ்வரூபாதி யதாத்ம்ய ஞான நிரூபணம்
சேஷத்வத்திலே புறவிதழ்
படுக்கைத் தலையிலே விஷய பாருஷ்யம்
ஆர்த்த ப்ரபன்னனும் மோக்ஷத்தை அநாதரிக்க ஹேது
ஸம்பந்த ஞான சாதுர்வித்யம்
ஈஸ்வரனுடைய சேஷித்வ சரீரித்வ தர்மித்வாதி
ஜீவனுடைய சேஷத்வ சரீரத்வ தர்மத்வாதி
சேஷித்வாதி சதுஷ்ட்யத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி
ஸதாசார்ய வைககல்ய த்வைவித்யம்
சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தி நிரூபணம்
ஈஸ்வர கிருஷி நிரூபணம்
ஸால பஞ்சிகா நர்த்தனம்
முமுஷு ஞாதவ்யங்கள்

பர ஸ்வரூப யாதாத்ம்ய நிரூபணம்
ஸ்வ ஸ்வரூபாதி யாதாத்ம்ய நிரூபணம்
உபாய யாதாத்ம்யம்

போக ப்ராப்த சாதன விரோதிகள்
த்ரிவித விரோதி காரணம்
கைங்கர்யாதி விரோதி நிரூபணம்

ப்ரபந்ந பரிஹார்ய ஷட்கம்
விரோதி ஷட்க நிரூபணம்-கதாந்தர ஸ்ரவண நிஷேதம்

விஷயாந்தரங்களின் தண்மை
பகவத் அனுவர்த்தன விரோதி
ஆச்சார்ய அனுவர்த்தன விரோதி
ஸ்ரீ வைஷ்ணவ அனுவர்த்தன விரோதி
உபாய அத்யாவசாய விரோதி
உபேய ருசி விரோதி
பகவத் அனுவர்த்தநாதி பஞ்சகம்
சரீராதி பஞ்சகம்
ஸ்வரூப விரோதி நிரூபணம்
ஸ்வ ரக்ஷணாதி ப்ராப்த்ய பாவ ஹேது நிரூபணம்
உபாய விரோதி நிரூபணம்
ஸாதநாந்தராதிகளுக்கு சாதனத்வ அபாவ நிரூபணம்
லஷ்ம்யாய அநுபாயத்வ நிரூபணம்
ப்ராப்தி விரோதி நிரூபணம்
தேஹாதிகளுக்கு அபோக்யத்வ நிரூபணம்
கைவல்யம் விதவா அலங்காரம்
ஸ்வரூப அனுரூப புருஷார்த்த ஸ்ரைஷ்ட்யம்

சித் அசித் ஸ்வ பாவ பேத கதநம்
ஜீவ ஈஸ்வர ஸ்வ பாவ பேத கதநம்

ஆத்ம வாதம்
ஆத்ம விஷயக விப்ரதிபத்தி நிரூபணம் -விப்ரதிபத்தி நிரஸனம்
நையாயிகாதி மத நிராஸம்
வேதாந்த்ர பரத்வ நிராஸம்
ஏகாயன மத நிராஸம்
ஆத்ம ஸ்வரூப நிஷ்கர்ஷம்

தத்வ த்ரயாதி த்ரய நிரூபணம் -ஸம்ஸார ஸ்வபாவ கதநம்


ரக்ஷகத்வாதிகளை அழித்தல்
அர்த்த அநர்த்த ஹேது

பாரதந்தர்ய வியவசாய வ்ருத்தி நாஸ ஹேதுக்கள்

ஜீவ ஈஸ்வரர்களின் பரிமாற்றம் -ஞானம் ஞானத்துக்கு விநியுக்தம் -ஞானம் ஞானத்துக்கு சேஷம்-ஜீவ ஸ்வரூப திரேதாந நிரூபணம் -ஸ்தூல ஸூஷ்ம சரீர கதநம்-ஸூஷ்ம சரீர விஸிஷ்ட கமந ஹேது நிரூபணம்-தட்டுப்பாயிட்டுக் கொண்டு போகை -தேவர்கள் கண் படாமை-மதி முக மடந்தையர் முகத்திலே விழிக்கை

நவவித ஸம்பந்த நிரூபணம்

ப்ரணவார்த்த நிரூபணம் -பிரணவம் ஸ்வரூப உபாய புருஷார்த்த பரம்
அர்த்த பஞ்சக பரம் மூல மந்த்ரம்

சேஷத்வ வைபவம்
ஞாத்ருத்வாச் சேஷத்வம் பிரபலம்

கைவல்யத்தின் தாழ்ச்சி -அதாஹ்யமான ஆத்மவஸ்துவுக்கும் தாஹ்யத்வம் -சேஷத்வ பிரதாந்யம் -பிரணவத்தில் பிரதமத்தில் சேஷத்வ கதந தாத்பர்யம் -மங்கள ஸூத்ரம் போல் திருமந்திரம்-

ஸம்ஸார வர்த்தக மங்கள ஸூத்ரம் -கைங்கர்ய வர்த்தக மங்கள ஸூத்ரம் -திருமந்திரம் மூன்று சரடாக இருக்கக் காரணம்

திருமந்திரம் பத த்ரயமும் -பெருமாளும் இளைய பெருமாளும் -திருமந்திரம் பத த்ரயமும் -சேஷத்வமும் இளைய பெருமாளும் -ராமானுஜ த்ரயம்

பரதன் நிலை -கைகேயியும் பெருமாளும் ஸ்ரீ பரதாழ்வானும் -ஸ்ரீ பரதாழ்வானும் பாரதந்தர்யம்

ஈஸ்வரனைப் பேணுகையும் ஸ்ரீ சத்ருக்ந ஆழ்வானும் -பிராட்டியும் பத த்ரயார்த்தமும்

நம்மாழ்வாரும் பத த்ரயார்த்தமும்-ஸ்வ ஸ்வரூப அனுசந்தானம் இருக்கும்படி

பிரமாண ப்ரமேய ப்ரமாத்ரு அனுபவம் -பிரமாணம் ப்ரணவாதி பத த்ரயம் -ப்ரமேயம் -நம்பெருமாள் ப்ரமாதா -ஜீவாத்மா வேரறுகை -வ்யாபாந்தரம் அறுகை -விஷயாந்தரம் அறுகை-

திருமந்திர நிர்வாஹகங்கள் -மூல மந்த்ரார்த்த ஸாரம்

பட்டர் பணித்த பரம ரஹஸ்யம் -அநர்த்த பரிஹார க்ரமம்

திருமந்த்ரார்த்த அனுஸந்தானமும் பய நிவ்ருத்தியும் அகாரார்த்த அனுஸந்தானம் உகாரார்த்த அனுஸந்தானம் மகாரார்த்த அனுஸந்தானம்

நமஸ் சப்தார்த்த அனுஸந்தானம்-நாராயண சப்தார்த்த விசேஷம் -அர்ச்சாவதார வைபவம்

நாராயண சப்தார்த்த அனுஸந்தானமும் -பய நிவ்ருத்தி விசேஷமும் ஞானபலம் அனுஷ்டானம்

மூல மந்த்ரார்த்த நிர்வாஹாந்தரம்

ஸ்த்ரீ சூத்ராதிகள் அதிகார நியமம்

ரக்ஷகத்வ ரஷ்யத்வாதி பவ்ர்வாபர்ய நிர்த்தேச தாத்பர்யம்

த்வய பூர்வ உத்தர கண்ட ப்ரதாந அர்த்தங்கள் -ரக்ஷகத்வ ஸ்வாமித்வ ஸ்ரீ யபதித்தவ வ்யவஸ்தா -புறம்புள்ளார் படி

பாரதந்தர்யாதி சிந்தந பிரகாரங்கள் -அகாராத் யநர்ஹத்வ நிரூபணம்

திருமந்த்ரார்த்த ஸம்பந்த பலம் திருமந்த்ரார்த்த அஸம்பந்த பலம்-திருமந்த்ரார்த்த அநுஸந்தான பலம்

பத த்ரயமும் பர்வத த்ரயமும் ஆகார த்ரயமும் -பிரமாண ப்ரமேய பிரமாதாக்கள்-நம்பெருமாள் நின்ற நிலையும் பிரமாண கதியும் -ஆஸ்ரயணீய உபாய நிரூபணம்

போக்ய நிரூபணம் -ஆஸ்ரயணய சேஷத்வ கைங்கர்ய பிரதிசம்பந்த மிதுனம் -ஏதத் விஷயக பிரமாண ப்ரதர்சனம் -மூல மந்த்ரார்த்த நிரூபணம் -அகார யுக்த பகவத் ஸ்வ பாபங்கள் -மகார யுக்த ஜீவ ஸ்வ பாபங்கள்

நார சப்தார்த்தம் -அயந சப்தார்த்தம் -ஸ்ப ரூப உபாய புருஷார்த்தங்களைப் பொறாமை -திருமந்திரத்தில் பிறந்தவன் செருக்கு –

சிஷை பெற்றவனும் மாறாடும் திறம் -பத த்ரயார்த்த விபரீத ஆசாரம் -பரதந்தர்ய நிரூபணம் –

ஜீவனுக்கு நாச்சிமாருடன் ஸாம்யம் -பொன்னும் ஜீவனும் -மாணிக்கமும் ஜீவனும் -ஜீவனுக்கு ஸ்வரூப ஆவிர்பாவம் –

ஆத்மாவுக்கு அழியாத பேர் -ரஹஸ்ய த்ரய ஸாரார்த்தம் -உடையவனும் உடைமையும் -தர்மமும் கண்ணனும் –

த்வயார்த்தம் -திருமந்திரமும் திரு அபிஷேகமும் -சரம ஸ்லோகமும் திரு மார்பும் -த்வயமும் திருவடிகளும்

ரஹஸ்ய த்ரயமும் அர்த்த பஞ்சகமும் -ஷஷ்ட்யந்தமான நமஸ் பதத்தில் மகார்ண விரோதி வாசகம் -சரம ஸ்லோகத்தில் ஏக பதம் உபாய பரம் -வ்ரஜ என்று மத்யமனாலே ஜீவ ஸ்வரூப கதநம் –

த்வயத்தில் ப்ரபத்யே என்று உத்தமனாலே ஜீவ ஸ்வரூப கதநம் -திருமந்திரம் ஸ்வரூப பரம் -சரம ஸ்லோகம் உபாய விதாயகம் -த்வயம் இரண்டினுடைய அனுசந்தானம் -ஸாஸ்த்ர ஸரண்ய ஆச்சார்ய ருசி க்ருஹீத ரஹஸ்ய த்ரயம் –

ஆத்ம யதாத்ம்ய உபாய யதாத்ம்ய உபேய யதாத்ம்ய பரம் ரஹஸ்ய த்ரயம் -ப்ராப்ய ப்ராபக புருஷகார பிரதானம் ரஹஸ்ய த்ரயம்-மூல மந்த்ர பத பதார்த்த நிரூபணம்

மூல மந்த்ர தாத்பர்யார்த்தம் -நிருபாதிக யாக நிரூபணம் -நிருபாதிக தேவதா நிரூபணம் -நிருபாதிக ஹவிர் நிரூபணம்-ஸோபாதிக யாக நிரூபணம்

நிருபாதிக மந்த்ர நிருபாதிக யாக நிரூபணம் -திருமந்த்ரார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும் -பர ஸ்வரூப நிரூபணம் -ஸர்வ ரக்ஷகத்வமும் திவ்ய ப்ரபந்தமும்

ஜீவ ஸ்வரூப நிரூபணம் -ஸர்வ சேஷித்வமும் திவ்ய ப்ரபந்தமும் -ஸ்ரீ யப்பதித்வமும் திவ்ய ப்ரபந்தமும்-சேஷத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-அநந்யார்ஹ சேஷத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-

ஈஸ்வரனுடைய அகில ஸேஷித்வமும் திவ்ய ப்ரபந்தமும் -ஜீவ ஸ்வரூபமும் திவ்ய ப்ரபந்தமும்-நமஸ் பதார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும்

ஜீவனுடைய சரீரவத் சேஷத்வம் நமஸ் பதார்த்தம் -ஏதத் விஷயக திவ்ய ப்ரபந்த நிரூபணம் -ததீய சேஷத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-உபாய பூதனான ஈஸ்வரனுடைய ஸர்வஞ்ஞத்வமும் திவ்ய ப்ரபந்தமும்-ஸர்வ சக்தித்வமும் திவ்ய ப்ரபந்தமும்-

அவாப்த ஸமஸ்த காமத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -பகவத் உபாயத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -நார சப்தார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும் -அயன பதார்த்தமும் திவ்ய ப்ரபந்தமும் -ஸர்வ ஸ்வாமித்வம் திவ்ய ப்ரபந்தமும் -ஸர்வ வித பந்துத்வமும் திவ்ய ப்ரபந்தமும் –

ஸர்வ ஆதாரத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -ஸர்வ நியந்த்ருத்வமும் திவ்ய ப்ரபந்தமும் -வ்ருத்த் யபேஷையும் திவ்ய ப்ரபந்தமும் –

ப்ரணவார்த்தம் கூறும் பாசுரம் -நமஸ் பதார்த்தம் கூறும் பாசுரம்-நாராயண பதார்த்தம் கூறும் பாசுரம் -சதுர்த்யர்த்தம் கூறும் பாசுரம் -ஸ்ரீ ஸப்தம் பிராட்டிக்கு சேதன ஈஸ்வர வ்யாவ்ருத்தி வாசகம் -ஸ்ரீ ஸப்த வ்யாவர்த்ய மதம்

த்வயார்த்த நிரூபணம் -மது ப்ரத்யய வ்யாவர்த்ய மதம் -நாராயண பத வ்யாவர்த்ய மதம்-சரண ஸப்த வ்யாவர்த்ய மதம்-ப்ரபத்யே ஸப்த வ்யாவர்த்ய மதம் ஸ்ரீ மத் பத வ்யாவர்த்ய மதம்

நாராயண பத வ்யாவர்த்ய மதம்-சதுர்த்தி வ்யாவர்த்ய மதம் -நமஸ் பத வ்யாவர்த்ய மதம்-பூர்வ உத்தர கண்டார்த்த பேதம் -அநந்ய கதித்வமும் அநந்ய ப்ரயோஜனத்வமும் -கிருபா வர்த்தகமும் ப்ரீதி வர்த்தகமும் -ஜீவ ஈஸ்வரர்களுடைய அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும்

ஜீவனுடைய அசித் ஈஸ்வர வ்யாவ்ருத்தி -த்வயத்தினுடைய அருமையும் பெருமையும் சீர்மையும் -த்வயத்தின் அர்த்தத்தைப் பொறாமை -த்வயத்தின் சப்தத்தைப் பொறாமை

பிரபத்தி விஷயக நிர்வாஹகங்கள்

பக்தியைக் காட்டில் பிரபத்தியின் வாசி -த்வயத்தில் உத்தர கண்டத்தின் ஸ ப்ரயோஜநத்வம்

சேதனன் கூறும் மாஸூச -சேதனனுடைய ப்ரக்ருதி விக்ருதி விருத்திகள் -சேதனனுடைய ஆத்ம நாஸ ஹேது

ப்ரபத்தியினுடைய பிரகார நியம விசாரம் -பரத பிரபத்தி ஸா பல்யம்

ஸ்ரீ ராமன் அப்போதே மீண்டு வராமைக்குக் காரணம் -அத்ருஷ்டார்த்த ப்ரபத்தியும் த்ருஷ்டார்த்த ப்ரபத்தியும்

ஈஸ்வரன் ஹிதைஷீ

நடையாடுமவனும் கிடக்குமவனும் -காகத்தின் கண்ணழிவுக்குத் தாத்பர்யம் -காகத்தைத் தண்டித்தான் அல்லன் -பொறுத்தான் -காகத்தைப் பொறுத்தமைக்கு அடையாளம் கண்ணழிவு-

ஒரு கால் ப்ரபத்தியா பல கால் ப்ரபத்தியா என்ற விசாரம் -பிரபத்தாவும் பிரபத்தவ்யனும் விதி ப்ரயுக்தமும் ராக ப்ரயுக்தமும் பிரபத்தி எதுக்குப் பிராயச்சித்தம் என்னும் விசாரம் –

புத்தி பூர்வக ப்ராமாதிக பேதம் -பக்தி ப்ரபத்திகளுக்கு வாசி -சரம உபாய நிர்ணயம் -பூர்வ உத்தர கண்டார்த்தம் –

உபாய உபேய நிரூபணம் -பகவத் விஷயமும் பாகவத விஷயமும் -பிராட்டி புருஷகாரம் பண்ணுவது பற்றி ஆக்ஷேப ஸமாதானங்கள் –

அதிகாரி விசாரம் -அதிகார நிஷ்கர்ஷம் -த்வய யோக்ய அதிகாரங்கள் -ஸரணாகதி அதிகாரம் –

புருஷகார அவஸ்ய கதை -மது ப்ரத்யயம் கால நியதி அபாவமும் -ஸரண்ய குணங்கள் -ஸரண்ய ஸூபாஸ்ரயம் -உபாய ஸுகுமார்யம் -உபாய ஸ்வீகார அவஸ்ய கதை –

மிதுன ப்ராப்யத்வம் -சேஷ தர்மமும் சேஷ விருத்தியும் -ஸ்வ ஸ்வா தந்த்ர நிவ்ருத்தியும் ஸ்வ போக்த்ருத்வ நிவ்ருத்தியும் -பிரபத்தி ஸ்வரூப விசாரம் -பாகவத அபிமான வைபவம் –

மோக்ஷ விரோதி நிரூபணம்

த்வய பூர்வ கண்டார்த்தம் -பிராட்டியுடைய புருஷகாரத்வம்

த்வய உத்தர கண்டார்த்தம் -பிராட்டியுடைய கைங்கர்ய வர்த்தகத்வம் -திவ்ய தம்பதிகளுக்கு ஸாம்யமும் உச்ச நீச பாவமும் இவ்விஷயத்தில் பிரமாண தாத்பர்யம் –

பகவானுடைய ஸ்வாராதத்வம் -பகவானுக்கு அமுது செய்தருளப் பண்ணும் போது கூறும் வார்த்தை –

திவ்ய தம்பதிகளின் ப்ரிய ஹித பரத்வம் -திவ்ய தம்பதிகளின் ஐக ரஸ்யம்

ஸித்த உபாயத்துக்குள்ள வ்யாவ்ருத்தி சதுஷ்ட்யம்

திவ்ய மிதுனத்துக்குள்ள வ்யாவ்ருத்தி சதுஷ்ட்யம் -காகாசூரனனும் இராவணனும்

இளைய பெருமாள் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் குஹன் தொடக்கமானர்க்குப் புருஷகார ஸம்பந்தம் -அர்ச்சாவதாரமும் த்வயமும் –

வஸ்து மத்த்வ வஸ்துத்வ நிரூபணம் -உத்தரார்த்த அனுஸந்தானம் பரமபதத்திலே -ஜீவன் முக்த நிரூபணம் –

உபாய உபேய நிஷ்கர்ஷம் -உபாய அம்சத்தில் தஞ்சம்

காமினியும் ஜீவனும்-காமுகனும் பரனும் – ஸ்வரூப யதாத்ம்ய ஞானவந்நிஷ்டை

ஸ்வரூப ஞானமும் தத் அனுரூப உபாய உபேய ஞானமும் -ப்ரபந்நத்வ பரிஷ்காரம்

பிரபத்தி நிஷ்டா நிரூபணம் -பிரபத்தி பிரகாரமும் பிரபத்தி ப்ரபாவமும் -ஒரு ப்ரபந்நனை மற்ற ப்ரபந்நன் நோக்கும் முறை

பட்டர் திருவாராதனைப்படி -பட்டரும் மற்றையோரும் –

சிசுபாலனும் நாமம் -ப்ரபன்னன் ஐஸ்வர்யார்த்தியாம் போது தோஷ த்ரயம்

அதிகாரி ஸ்வரூப நிரூபணம் -ஜீவனும் பரனும்

பழைய திருநாடும் பழைய நரகமும் -பர ஸ்வரூபமும் ஜீவ ஸ்வரூபமும் -பட்டினிப் பெருமாள் நிஷ்டை –

முமுஷுத்வ நிரூபணம் -சக்ரவர்த்தி திருமகனும் பக்ஷியும்

ஸ்ரீ வைஷ்ணவ மரண தேசம்

ப்ரபன்னனுடைய ஆதி மத்ய அவஸாந தசைகள் -ப்ரபந்ந நிஷ்டை -பரமைகாந்தி நிஷ்டை

ஸாஸ்த்ரமும் பாரதந்தர்யமும் ஸ்வரூபமும்

தேஹ யாத்திரையில் உபேக்ஷையும் -பகவத் ரூப தர்சனமும் -அதிகாரி ஸ்வரூப நிரூபக தர்மம் –

ஸ்வரூப நிரூபணம் பண்ணினவன் நிஷ்டை -புஜிப்பிக்கையும் புஜிக்கையும்

கர்ம காரண த்ரைவித்யம் -அவித்யா நிவர்த்தகமும் -அவித்யா வர்த்தகமும்

ஸ்வரூப ஞானமும் ஸ்வ தோஷ க்யாபநமும்-அபேக்ஷிதமும் அத்யந்த அபேக்ஷிதமும் –

பக்தியும் ப்ரபத்தியும் -ஞான பூர்த்தி நிஷ்டை -ஸ்வரூப யதாத்ம்ய ஞானம் -ஸ்வரூபமும் உபாயமும் –

ஸஜாதீயத்வ பிரதிபத்தியும் வ்யாவ்ருத்தி பிரதிபத்தியும் -விலக்ஷணார்த்த பஞ்சகம் –

ஸ்வ விஷயக வியாதி சாந்த்யர்த்த ப்ரபத்தியும் பர விஷயக வியாதி சாந்த்யர்த்த ப்ரபத்தியும் -பாரதந்த்ரய ஸர்வஞ்ஞத்வ தூஷணம்

ஸந்யாஸமும் பரமபதமும் -திருமந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளருகை –

தேஹ யாத்ரையும் ஆத்ம யாத்ரையும் -பட்டரும் பெரிய பெருமாளும் -பாகவத அபசாரமும் ஆச்சார்ய அபசாரமும்

காரேய் கருணை ராமாநுசன் -ஏகாயன மத விருத்தியும் த்வயமும் -த்வய வைபவமும் –

ரஹஸ்ய த்ரய தாரதம்யம் -திருமந்திரம் த்வயமும் -ஆச்சார்ய வாக்யமும் சிஷ்ய வாக்யமும் –

வாக்ய த்வய சார நிரூபணம் -ஸ்வரூப விரோதியும் ருசி விரோதியும் –

பிராட்டியும் இளைய பெருமாளும் -ப்ரபந்ந கால ஷேப பிரகாரம்

த்வயார்த்த நிரூபணம்

நாராயண சப்தார்த்தம்

உபாய அதிகாரி த்ருஷ்டாந்தம் -உபேய அதிகாரி த்ருஷ்டாந்தம் -உபாயத்துக்கு ஸீமா பூமி

உபேயத்துக்கு ஸீமா பூமி -புருஷகார வைபவம் -அதிகாரி கிருத்யமும் -உபாய கிருத்யமும்

சங்கா த்ரயமும் குண தசகமும்

சங்கையும் சங்கா நிவ்ருத்தியும்

மாம் சப்தார்த்த நிரூபணம்-ஸ்வீ காரமும் அதிகாரமும் -உபாயமும் உபேயமும்

அநு கீதா விஷயக விசாரம் -நாராயணனுக்கு நைரந்தர்ய வேஷம்

நார வஸ்துவுக்கு நைரந்தர்ய வேஷம்-ஸ்வ ஸ்வரூப வைஸத்ய தஸா நிர்வாஹகங்கள்

ஸ்வார்த்த ப்ரவ்ருத்தியும் -ஸ்வ ப்ரவ்ருத்தியும் -பரார்த்த ப்ரவ்ருத்தியும் -பர ப்ரவ்ருத்தியும் -சரம ஸ்லோக தாத்பர்யம் –

விடுவித்துப் பற்றுவிக்கிறவனே உபாயம் -ஸ்வரூபமும் ப்ராப்யமும்

முமுஷு தசையும் முக்த தசையும்

பகவானே உபாயம் என்றதின் தாத்பர்யம்

பெரிய பெருமாள் திருக்கைகள் இருக்கும்படி -உபாயம் சா பேஷமாயும் நிரபேஷமாயும் இருக்கும்

ஸ்ரீ வைஷ்ணவன் செய்யும் பகவத் ரக்ஷணம்

ப்ரபந்ந அதிகாரியின் அதிகார த்ரயம் -இவன் அதிகாரமும் அவன் குணங்களும்

பகவத் ஏக உபாயத்வ நிரூபணம் -யோக்யனும் அயோக்யனும்

வெறும் புடவையும் பட்டுப்புடவையும்

நம்படி கார்யகரமன்று -அவன் படியே கார்யகரம் -ப்ரபன்னனுடைய பிராமாதிக கர்மம் –

பிரபத்தி அதிகாரி தவ்ர்லப்யம்

ஈஸ்வர அபிமான வைபவம் -முயலும் வேடனும்

த்வயம் ஒழிய ப்ரத்யுபகாரம் இல்லை -பிரபத்திக்கு வாசி பத்து -இதர உபாய தோஷங்கள் பத்து

பிரபத்தி வைபவம் பத்து

ப்ரபன்னனுக்கு கர்ம ஞான பக்தி விநியோக பிரகாரம் -அத்யவசாயமும் ருசியும்

ரஹஸ்ய த்ரய விவரண விவரணி பாவம்

விவரண விவரணி பாவ விவரணம்

சேஷத்வமும் சேஷத்வ பூர்த்தியும்

த்வயம் ஸர்வாதிகாரம் அதிக்ருதாதிகாரம் வாக்ய த்வயார்த்த விவரணம் -பூர்வ வாக்யார்த்த நிரூபணம்

உபாயத்தினுடைய ஸா பேஷத்வமும் நிரபேஷத்வமும் -உத்தர வாக்யார்த்த விவரணம் -த்வயத்தில் திருமந்த்ரார்த்த சரம ஸ்லோகார்த்தமும்

த்வயத்தில் உத்தர வாக்கியமும் திருமந்திரமும்

த்வயத்தில் பூர்வ வாக்கியமும் சரம ஸ்லோகமும்

த்வயமும் திருமந்திரம் சரம ஸ்லோகமும்

பிரமாண ப்ரமேய பிரமாத்ரு நிஷ்கர்ஷம் -த்வயார்த்த நிர்வாஹகங்கள் -ஸம்ஸார விஷ ரஸாயநம் -முடியும் மாலையும் –

ராஜ்யமும் எலுமிச்சம் பழமும் -அந்தன் கையிலே சிந்தாமணி –

பாணி கிரஹணமும் உடன் மண நீரும் படுக்கையும் வரம்பும் களை பறித்தலும் ஸ்வாமி போகமும்

திருமந்திர தாத்பர்ய வாக்ய ப்ரதாந அர்த்தங்கள் -திருமந்த்ரார்த்த அனுசந்தானம் -த்வய தாத்பர்ய வாக்ய ப்ரதாந அர்த்தங்கள் -த்வயார்த்த அநுசந்தானம்

சரம ஸ்லோக தாத்பர்ய வாக்ய ப்ரதாந அர்த்தங்கள் -சரம ஸ்லோக அர்த்த அனுசந்தானம் -த்வயார்த்த விபுல நிரூபணம்

லஷ்மீ விஸிஷ்டன் பிரபத்தவ்யன் -தேஹவத்தேஹி நாநாத்வம் -ஸ்வ பாவக ஐக்ய ஸ்தாபநம் -ஸ்வரூப ஐக்ய நிஷேதம் -பஞ்ச அவஸ்தைகளும் ஸந் நிக்ருஷ்ட அவஸ்தையும் -குண குணி பேதம் -ஷட் விம்ச தத்வ நிரூபணம்-

அஸ்மை அஸ்மாத் அஸ்ய அஸ்மிந்

மானஸ பிரபத்தி முக்யத்வம் -விசேஷ்ய பிரதிபத்தியும் விசேஷண பிரதிபத்தியும்

ப்ரபத்தியிலே உபாய புத்தி உபகார சித்தை உபாய அநவத்யம் -ஏகஸ்யைவ உபாய உபேயத்வங்கள் -ஸந்நிஹிதன் உபாயம் தேச விசேஷ நிலையன் உபேயம்

மஹாநஸ ஸ்தானமும் போக ஸ்தானமும் -உடுத்த புடவையும் அவிழ்த்த புடவையும்

இத் தலையில் கை முதல் அறுகை அவன் கடாஷத்துக்கடி

த்வய சப்தார்த்தம் -பூர்வ உத்தர வாக்யார்த்தம்

பிராட்டி கடாக்ஷமும் பிராட்டிக்குக் கடாக்ஷமும் -வயத்பத்தி ஸித்தமும் பிரமாண ஸித்தமும் பந்தமும் ஸம்பந்தமும் ஸ்ரீ சப்தார்த்த த்வயம்

பிராட்டி செய்யும் புருஷகாரம் ஸ்ரீ சப்தார்த்த த்வயம்

ஆத்மாவும் ஈஸ்வரனும் ஆச்சார்யனும் பிராட்டியும் ஸ்ரீ வைஷ்ணவர்களும்

அதிகாரி கிருத்யமும் உபாய கிருத்யமும் புருஷகாரம் கிருத்யமும் ஆச்சார்ய கிருத்யமும் -ஜகத் ஸ்ருஷ்ட்டி பிரயோஜனம் அவதார பிரயோஜனம் -ஆச்சார்யன் சேதன ஈஸ்வர உபகாரகன்

ஆச்சார்யனுக்குச் செய்யும் கைம்மாறிலாமை -ஆச்சார்ய லக்ஷணம் -முமுஷுவுக்கு பாவனத்வமும் போக்யத்வமும் –

அகில ஜகத் ஸ்வாமித்வம் அஸ்மத் ஸ்வாமித்வம்-ஆச்சார்யனும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் -பகவானும் பலமும் பலத்தின் இனிமையும்-

ஆச்சார்யனுடைய ஸூ ப்ரஸாதமும் அப்ரஸாதமும் ஆத்ம ஜ்ஞாநவல்லக்ஷணம்-ஆச்சார்ய விஷயத்தில் நடக்க வேண்டிய முறை -அர்த்த ப்ரவணனும் விஷய ப்ரவணனும்

ஷுத்து நலிந்தவனும் ஞானியும் -திருக்கச்சி நம்பியும் பெருமாளும்

ஆச்சார்ய விஸ்லேஷம் பொறாமை -பாகவத பிரபாவம் அறியாமை -ஆத்ம விவாஹம் –

ஆத்மாவுக்கு மலமும் மலமறுக்கையும்

ஆச்சார்ய லஷண பூர்த்தி -லோக குருவும் லோகத்துக்கடைய குடிமகனும் -நாராயணனும் நாரமும் -எம்பெருமானும் ஏழைகளும் -ஸ்ரீ வைஷ்ணவர்களும் சில் வானவரும் –

ஆச்சார்யனும் அஞ்ஞரும் -மந்த்ரமும் மமதையும் -நியதனாகைக்கு வழி -சிஷ்யாசார்யர்களின் பிரதிபத்தி கிரமம் –

அந்தமில் பேரின்பத்துக்குக் காரண பரம்பரை -மஹா விஸ்வாஸ அவஸ்யகதை

ஆச்சார்யன் உத்தேஸ்யனாக மூன்று காரணங்கள் -ஸ்ரீ வைஷ்ணவர்கள் உத்தேஸ்யராக மூன்று காரணங்கள்-பிராட்டி உத்தேஸ்யையாக மூன்று காரணங்கள்-ஈஸ்வரன் உத்தேஸ்யனாக மூன்று காரணங்கள்

அந்யதா ஞானமும் விபரீத ஞானமும் -சிஷ்யனும் ஆச்சார்யனும்

ஈஸ்வரன் கர்க்ஷகன் மாலையிறே பரமைகாந்தி -ஈஸ்வர கிருஷி நிரூபணம் ரூபண ப்ரகாரம்

அரிக்கும் சட்டியும் நீரும் கழுவுதலும்

அர்ச்சிராதி நிரூபணம்

கலங்குகிறவனும் கலக்குகிறதும் -கலங்கியவனும் தெளிகிறவனும் -தெளிகிறவனும் தெளிந்து இருக்குமவனும் -நஞ்சீயர் அபேக்ஷை-

மணக்கோலத்தே முளை தெளிப்பது -ஆத்ம விநியோகமும் ஈஸ்வர விநியோகமும்

பெறுகிற தேசமும் இழக்கிற தேசமும் பணம் படுத்தும் பாடு

ஸ்ரீ வைஷ்ணவர்கள் ராக த்வேஷம்

ஸ்ரீ வைஷ்ணவர்களின் அந்யோன்ய வைரம்

சிஷ்யாச்சார்யர்களின் பரிமாற்றம் -பார்யையும் சரீரமும் தர்மமும் பர்த்தாவும் சரீரியும் தர்மியும்

ஆச்சார்ய சிஷ்ய லக்ஷணம் -ஸந்யாஸமும் சரீர ஸம்பந்தமும் -முதலியாண்டானும் த்ரிதண்டமும் -பட்டர் அருளிச் செய்த ஹிதம்

ஸூஹ்ருத துஷ்க்ருத ஸீமா நிரூபணம் -ததோ அபி ஸூஹ்ருத துஷ்க்ருத நிரூபணம் -திருமாலை ஆண்டானும் எம்பெருமானாரும் –

பின்பழகிய பெருமாள் ஜீயரும் உடம்பு பேணுதலும்

ஜீயர் திருமேனியைக் பேணக் காரணங்கள் பல

ஆச்சார்ய தேஹம் சிஷ்யனுக்குப் பரம உத்தேச்யம்

ஆச்சார்யனும் தந ஸ்வீ காரமும்

அஞ்ஞனும் ஞான வானும்

ஆச்சார்யவத் ஆச்சார்ய புத்ர பவ்த்ரர்களும் அநு வர்த்த நீயர் -சிஷ்யனுக்கு ஆச்சார்யர் குடும்பமே உத்தேச்யம்

ஆச்சார்யன் வம்ஸ்யரும் உத்தேசியர் -ஆச்சார்ய ஸம்ஸ்லேஷம் பரமபதத்தில் காட்டில் உத்தேச்யம்

உடையவர் வைபவம் -யாதவப்ரகாச பூர்வ சரித்திரம் -யாதவ ப்ரகாசனும் ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸும் உடையவரும் –

நித்யரிலே ஒருவரே ஸ்ரீ ராமானுஜர்

அனந்தாழ்வான் ஒரு தனிகனைத் திருத்திய விதம்-

ஆழ்வானும் மோக்ஷ லாபமும்

ஆள்வான் ஸம்பந்தம் உடையவருக்கு மோக்ஷ ஹேது -எம்பெருமானார் ஸம்பந்தம் உத்தாரகம் –

பெருமாளும் பிராட்டியும் ஆளவந்தார் உடையவரும்

ஆச்சார்யன் திரு உள்ளத்தைப் பின் செல்லுகை -ஆளவந்தாருக்குப் பிறகு ஆச்சார்ய பூர்த்தி உடையவருக்கே -உடையவரும் பரமபத ஸோபாநமும்

நம்மாழ்வார் பகவத் அவதாரம் -ஆழ்வார் ஸம்ஸாரிகளிலே ஒருவர்

திருவாய் மொழிக்கு எம்பெருமானார் விலக்ஷண நிர்வாஹம்

எம்பெருமானார் மேற்கே எழுந்தருளிய சரித்திரம் -நல்லான் என்ற காளமேகம்

பகவத் விஷய கதந வைபவம்

உடையவர் பாதுகையே பரதெய்வம் என்ற உறுதி

பாவநமும் போக்யமுமான அன்னம்-

உடையவனே த்ரிதண்ட காஷாயாதிகளை மறுபடியும் தரித்தல் -வார்த்தா மாத்ரம் -கர க்ரஹணம் -சரண க்ரஹணம்-எம்பெருமானும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் ஆச்சார்யனும் -அதிகாரி கிருத்யம் ஆச்சார்ய கிருத்யம்

பிராட்டி கிருத்யம் -ஈஸ்வர கிருத்யம் -ஐந்து வகை ஆச்சார்யர்கள் –

பிரக்ருதியும் ஜீவனும் பிராட்டியும் பகவானும் சந்திர புஷ் கரணிக்கரையில் பெருமாள் கண் வளரக் காரணம்

விலங்கில் கிடக்கிறவனுக்கோ விலங்கிட்டவனுக்கோ சொல்லுவது -முதலியாண்டான் ஸ்ரீ பாத ஸம்பந்த வைபவம்

கீழையூர் திருவானைக்கா சைவ த்ரவ்யமும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் – அயன ஸம்பந்தமும் அசித் ஸம்பந்தமும் -வர்ண தர்மமும் நடாதூர் அம்மாள் அனுஷ்டானமும்

திருக்கோட்டியூர் நம்பி ஸம்பந்தம் இங்கும் அங்கும் ஈடேற வழி

ஸ்ரவணமும் மனனமும் த்ரி பூருஷ ஞானமே அமையும் ப்ராஹ்மண்யத்துக்கு – நம்மாழ்வாருக்கும் நாதமுனிகளுக்கும் இடையில் உள்ளாரை அறியாமை –

நம்பிள்ளையைக் கொண்டாடிய நஞ்சீயர் -சதாச்சார்யனும் சச் சிஷ்யனும் -நஞ்சீயருடைய அந்தரங்க கைங்கர்யம்

நம்பியும் உடையவரும் முதலியாண்டானும்

எல்லாருக்கும் உத்தாரகம் உடையவர் ஸம்பந்தம் -திருப்பாவை ஜீயர் உகந்த பாசுரம் -திருக்கோஷ்ட்டியூர் நம்பி தேவகிப்பிராட்டியார் விஷயமான ஐதிக்யம்-

பட்டரும் பரமபதமும் -ஆத்ம யதாத்ம்ய ஞானம் பாகவத நிஷ்டை -அன்றில்களும் பாகவதர்களும்

ஆச்சார்ய விஸ்லேஷ அஸஹத்வம் -பெருமாளும் ஆளவந்தாரும்

சிஷ்யனுக்கு திருவனந்தபுரம் ஆச்சார்யனே -எம்பாருடைய பாவ ஸூத்தி

ஆண்டானுடைய ஆசார்ய பாரதந்தர்யம் -அத்துழாயுக்குச் சீதனம்

பகவந் நிஷ்டையும் ஆச்சார்ய நிஷ்டையும் -ஆச்சார்ய ஸமாஸ்ரயண ருசியே ஹிதாம்ஸம்-

ஆண்டானும் ஆழ்வானும் -கிருபாமாத்ர ப்ரசன்னாச்சார்யனே உத்தாரகன் –இவ்விஷயத்தில் பிரமாண ப்ரதர்சனம் –

ஈஸ்வரனும் ஆச்சார்யனும் ஸ்ரீ வைஷ்ணவனும் எத்தனையேனும் தாழ்ந்தவனே யாகிலும் ஈடேறுவன்

ஆச்சார்ய விஷயத்தில் சிஷ்யனுடைய பரிமாற்றம் -ஆச்சார்ய கைங்கர்யமும் ஆஸ்ரம தர்மமும்

ஸ்வரூபஞ்ஞனும் ப்ரபாவஞ்ஞனும் அஞ்ஞனும் ஸகல ஸாஸ்த்ர ஸாரார்த்த நிரூபணம்

ஆச்சார்ய கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் சச்சிஷ்யனும் வாருகோலும் பகவத் ப்ரஸாத வைபவம்-

உடையவர் அந்திம தசையில் வார்த்தை -தேஹ யாத்ரா ஆத்மா யாத்ரா வைமுக்யம் கரணத்ரய விநியோக பிரகாரம் -உடையவர் நியமனம் -அனுகூல பிரதிகூல அனுபய நிரூபணம் –

அனுகூல பிரதிகூல அனுபயர் விஷயத்தில் பரிமாறும் படி -ஈஸ்வர ஹ்ருதயம் புண்பட ஹேது -பகவானுக்கு அவத்ய கரம் -ஈஸ்வரனின் ஓவ்தா ஸீந்யம் -ப்ரபந்ந நிஷ்டா க்ரமம் –

போது போக்கும் அருளிச்செயலிலே யாவது -ஆச்சார்ய விஸ்லேஷத்தில் இருக்கும் படி

பகவத் சந்நிதி இல்லாத போது இருக்கும்படி -பகவத் விரஹமும் ஆச்சார்ய விரஹமும்-பாகவத ஸ்ரீ பாத தீர்த்தமும் தாய்ப்பாலும் -பகவத் தீர்த்தமும் பசுவின் பாலும் -அருளிச் செயலும் அமுத பானமும் த்வயார்த்த அனுசந்தான வைபவம் –

ஈஸ்வர கோபமும் ஆச்சார்ய கோபமும் -காரேய் கருணை ராமாநுசன்

த்வய வைபவம் -பூர்வ உத்தர கண்டார்த்த ஸாரம்

ப்ரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் -இளைய பெருமாளும் பிராட்டியும் -ப்ரபந்ந கால ஷேப ப்ரகாரம் -ஞான ஜென்மமே ஜென்மம்

பிரபத்தி நிஷ்டா ஹாநி பரிஹாரம்

பகவத் பாகவத ஆச்சார்ய கைங்கர்யங்கள்-தேவதாந்த்ர பரித்யாகம்

தேவதாந்த்ர சம்பந்தி ஸம்பந்த த்யாகம் -பெருச்சாளியும் ஸம்ஸாரியும் -பெரியநம்பி கூரத்தாழ்வான் நிஷ்டை -ஸாமான்ய ஸாஸ்த்ரத்தில் கண் வையாமை -ஆதி பரதனும் திருக்கண்ண மங்கை யாண்டானும்-

ஏறுவான் சாரும் குதிரை -மலையெடுத்த பெண் -திவ்யதேச வாஸம் -ஸ்ரீ வைஷ்ணவ அபிமானம் -ஸம்ஸாரத்தில் ஓட்டற்ற நிலை –

பிராட்டியும் ஸம்ஸாரியும் -ஸ்ரீ இராமாயண ஸ்வாபதேச அர்த்தம் –

தர்சன அனுபவ கைங்கர்ய ஸ்தானம் –

த்யாஜ்ய த்ரயமும் உபாதேய த்ரயமும் -ஸ்வ ஸ்வரூப விரோதி ஷட்கம் –

ஞான தசையும் ப்ராபக தசையும் -பிராப்தி தசையும் ப்ராப்ய தசையும்-தஸா சதுஷ்டமும் அஞ்ஞாநாதிகளும் –

தேச விசேஷ ப்ராப்தி நிர்பந்த ஹேது -ஆழ்வார் திருமேனியும் பகவானும் –

பகவத் பர த்வை வித்யம் -முமுஷு த்வை வித்யம் -பகவத் சரணார்த்தி த்வை வித்யம் -ப்ரபந்ந த்வை வித்யம் -ஆர்த்தி ப்ரபந்ந த்வை வித்யம் -வைஷ்ணவத்வ நிரூபணம் -ஏகாந்தித்வ நிரூபணம் –

பாரமைகாந்த்ய நிரூபணம் -சோறு தேடுவாருடைய வைவித்யம்

கலக்கமும் தேற்றமும் -பிரதம அதிகாரியும் -சரம அதிகாரியும்

உபாயாம்ச நிரூபக த்ரைவித்யம்

முமுஷு ஞான த்ரைவித்யம்

ஆச்சார்ய சிஷ்யர்களின் பரிமாற்றம்

ஸர்வேஸ்வர நிஷ்ட ஷட்கம் -பிரபத்தி நிஷ்ட த்ரைவித்யம்

ராவண கும்பகர்ண சூர்பணகா விபீஷணர்களைப் போன்றவர்கள் -திருமழிசைப்பிரானும் நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் எம்பெருமானாரும்

ஸம்ஸாரியும் ஸ்ரீ வைஷ்ணவனும் முக்த நித்யனும் பகவானும் -பத்தனும் விஷய ப்ரவணனும் தன்னை நினைக்கும்படி -கேவலனும் ஸாஸ்திரியும் தன்னை நினைக்கும்படி -கர்மியும் ஞானியும் தன்னை நினைக்கும்படி –

பக்தனும் பிரபன்னனும் தன்னை நினைக்கும்படி -பத்தாதிகளுக்கு தாரக போஷக போக்யங்கள்

விரோதி பாப த்ரயம்

வைஷ்ணவன் ஏகாந்தி பரமைகாந்தி வைஷ்ணவாதிகளுக்கு அக்ருத்யம் இருக்கும்படி

வைஷ்ணவாதிகளுக்கு கிருத்யம் இருக்கும்படி -வைஷ்ணவாதிகளுக்கு கைங்கர்யம் இருக்கும்படி -ஸத்வோத்ரேக ஹேது நிரூபணம்

சாந்த லக்ஷணம் சதுர்வித அஹங்கார நிரூபணம்-

சதுர்வித அஹங்கார நிவ்ருத்தி நிரூபணம்

தத் தத் அதிகாரி பேதேந தாததீந்ய நிரூபணம்

ப்ரபந்நத்வ நிரூபணம் முமுஷுத்வ நிரூபணம்

விபீஷண சரணாகதி ப்ரகரண தாத்பர்யம்

விபீஷணனும் ஞானியும்

ஆச்சார்ய ப்ரபத்தியாலே சிஷ்யனுக்கும் பலம்

பிராட்டியும் ஸம்ஸாரியும்

சம்சாரமே பரமபதம் பாகவத அபசார க்ரூர்யம்

அவதார பிரயோஜன நிரூபணம் -பாகவத அபசாரத்துக்குப் பரிஹாரமில்லை -பாகவத அபசாரம் மோக்ஷ பிரதிபந்தகம்

ஆச்சார்ய அபிமானமே மோக்ஷ ஹேது -பாகவத அபசாரமே மோக்ஷ ஹேது -எம்பெருமானார் அஸக்ருத் பிரபத்தி

பட்டி திரிதலும் பட்டினி கிடத்தலும்

த்வயமும் மிதுனமும் மிதுன கைங்கர்யமும்-ஆச்சார்ய அபிமானமும் பாகவத அபசாரமும் -பன்னிரண்டு பாகவத அபசாரங்கள்

பாகவத ஜென்ம நிரூபணம் அபசாரம்

பாகவத விக்ரஹ பரம உத்தேச்யம்

பாகவதர் வசிக்கும் தேசமே திவ்ய தேசம் -அரையரும் அருளிச் செயலும் அர்ச்சையும் -ராஜகோபாலனும் ஹரித்ரா நதியும்

பாகவதர் அனைவரும் ஏக பிரகாரர்கள்

பாரதமும் திரௌபதியும் கண்ணனும் -அம்மையும் கநக மிருகமும்

பகவத் அபசாரமும் பாகவத அபசாரமும் -தன்னாச்சார்யனும் தனக்குப் பரதந்த்ரனும்

பன்னிரண்டு நியமங்கள் -பரிக்ராஹ்யங்கள்

அன்ன நியம நிரூபணம் –

ஸ்நாந நியமம் ஸ்வரூப நியமம் போக நியமம்

ஸம் சர்க்க நியமம் -பாகவத நாமங்கள் -திவ்ய பிரபந்த பிரமாண உபன்யாஸம் -பாகவத நாமகரணம் ஆழ்வார் செய்தது

நாரங்களை நெருக்குகை நிஷிதம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைத் தாழ நினைத்தல் க்ரூர நிஷித்தம் -அப்ரதிக்ரிய பாகவத அபசார த்ருஷ்டாந்தங்கள்

பாகவத தோஷ நிரூபண பரிகாஸம் -பாகவத தோஷ தர்சனநே பிரமாண உபன்யாஸம்

பாகவத அபசாரம் அவஸ்ய பரிஹரணீயம்-

ஹிரண்யனும் ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானும் -ஆழ்வானும் நாலூரானும் -ஸதாசார்ய அபிமானமும் அஸஹ்ய அபசாரமும் –

நிலை நின்ற தோஷ நிரூபணம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகள் -வெறுத்தலும் மறத்தலும் பொறுத்தலும் ஒறுத்தலும் –

பறையன் யார் -அடுஞ்சோறும் அடாச்சோறும்

பாகவதர்கள் பகவானுக்கு உயிர் நிலை –இவ்விடத்தில் பிரமாண உபன்யாஸம் -திருமேனியில் அபசாரமும் திரு மார்பில் அபசாரமும்

பகவத் அவதார பிரயோஜனம் -ப்ரபன்னனுடைய நிரபேஷத்வ நிரூபணம்

ஸ்ரீ வைஷ்ணவனும் பாதி வ்ரத்யமும் -பாதி வ்ரத்ய பஞ்சக நிரூபணம் -தன் வாழ்வுக்காக அவைஷ்ணவனைப் பற்றாமை -பர்த்ரு ஸ்நேஹமும் கைக்கூலியும் -கொட்டும் கிங்கரனும் –

அடுஞ்சோறு மூன்று நிரூபணம் -திருக்கைச் சிறப்பும் கரு ஊலத்தார் சிறப்பும் -பிடி யரிசி பெறும் சிறப்பு ந்யாய பிராப்தம்

போஜன விரோதி நிரூபணம் -போஜ்ய விரோதி நிரூபணம் -ஸ்வரூப அனுரூப போஜனம் -நெய்யமர் இன்னடிசிலும் நல்லதோர் சோறும் உண்ணும் சோறும்

எம்பெருமானாரும் ஒரு நாள் உபவாஸமும் விருந்து படைப்பவர்க்கு ஆவஸ்யக குண ஷட்கம்

ததீயாராதனச் சிறப்பு

ஸ்ரீ விதுரனிட்ட சோறு மடிதடவாத சோறு உண்ணும் சோறு உண்ணத்தகாத சோறு ஆறு விதம்

விஷய ப்ராவண்ய தாரதம்ய நிரூபணம்-விஷய விஷயாந்தரங்களுக்கு வாசி

தேவ ஸ்தானத்தில் ஜல கார்யமும் -திரு நந்தவனத்தில் ஜல கார்யமும்

ஸ்ரீ வைஷ்ணவனுக்கு விஷய அனுபவம் கூடாமைக்கு திவ்ய பிரபந்த உதாஹரணம்

வேஸ்யையும் ஸூந் நிவ்ருத்தியும்-

விஷய ப்ராவண்ய க்ரூரம் -தேவதாந்த்ர ப்ராவண்யமும் விஷய ப்ராவண்யமும்

காம அர்ச்சனமும் ருத்ர அர்ச்சனமும்

பிணமும் பணமும் மணமும் -மணமாவது என் என்று நிரூபணம் -விஷய ப்ராவண்யமும் பாகவத அபசாரமும் -பாகவத அபசாரமும் ஆச்சார்ய அபிமானமும் குலைகையும் -ஆச்சார்ய அபிமானமும் அர்ச்சிராதி மார்க்கமும் –

மோக்ஷ பிரதிபந்தக நிரூபணம்

முமுஷுத்வமும் காம வஸ்யத்வமும் -ஸ்த்ரீ ஸங்கமும் பகவத் ஸங்கமும்-உடம்பும் உயிரும்

தானும் தன் ஸத்தையும் ஸம்பந்தமும் ஸரீரமும் -பகவான் செய்த உபகாரங்கள் –

உபகார ஸ்ம்ருதி

பகவந் நிர்ஹேதுக க்ருபா வைபவம் -நைச்ய அனுசந்தானம்

ஸ்தோத்ரத்தை இசையக் காரணம் -பிறர் செய்யும் அவமானத்தைப் பொறுக்கும் காரணம்

ஆத்ம ஸ்வரூபமும் தேஹ ஸ்வரூபமும் -ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்-

பரிபவம் ஸஹிப்பது -ஸ்வ குண ஸ்ரவணத்தில் இருக்கும்படி

பட்டரும் யவ்வனமும்

ஜீவனும் பரனும்

பரமாத்ம ஞானமும் அசித் விஞ்ஞானமும் -கிலேச ஹேதுவும் சோகமும் -அஞ்ஞனுடைய குணமும் ஞானவானுடைய குண ஹானியும்

ஈதென்ன உலகியற்கை -பரதந்த்ர்யமும் வியவசாயமும் விருத்தியும்

தேஹாத்ம அபிமானமும் ஸ்வா தந்தர்ய அபிமானமும் விஷய ப்ராவண்யமும் -உடையவனும் உடைமையும் –

அக்னி ஜ்வாலையும் அரு நஞ்சும் அஸூசியும் அபலைகளும் -ஆஸ்திக ஸஹ வாஸம்

கருப்பூரமும் எலுமிச்சம்பழமும்

கொள்ளத்தகாத சிஷ்யர்கள் -சேரத்தக்கவரும் தகாதாரும்

வாரீர் வம்மின் -பேசுமின் ஓட்டோம் -நாட்டாரும் நாரணனும் நாரணன் தமரும் -முமுஷுவுக்குத் த்யாஜ்யமான அஞ்சு கோடி -முமுஷுவுக்கு உபாதேயமான மூன்று கோடி

பதிவ்ரதையும் ப்ரபன்னனும்

குண தோஷ ஞான பலம் -ஆஸ்திகரும் நாஸ்திகரும் -ஆஸ்திக நாஸ்திகரும் -நாஸ்திக ஆஸ்திகரும் –

கன்னக் கள்வர் நால்வர் நிரூபணம் -ஸ்வ தந்த்ரரும் ஏகாயநனும் மாயாவாதியும் சைவனும்

அர்த்தமும் அநர்த்தமும் -அஸத் ஸங்கதியும் ஸத் ஸங்கதியும் பாகவத வைபவம் –

அபாகவத ஸ்பர்ஸ ப்ராயச்சித்தம் -பாகவத ஸ்ரீ பாத தீர்த்த வைபவம் -பாகவனே தீர்த்தம்

மகன் ஸ்ரீ பாத தீர்த்தம் தாய் ஸ்வீ கரித்தல் -ஸர்வ ஸாதாரணமும் பரமைகாந்திக்கு அஸாதாரணமும்

ஸாமான்யமும் விசேஷமும் வைஷ்ணவ லஷண நிரூபணம்

ஈஸ்வர ப்ரதிஜ்ஜையும் ஆஸ்ரித ப்ரதிஜ்ஜையும் பகவத் சக்தியும் வைஷ்ணவ சக்தியும்

ஸீதையும் ப்ரபன்னனும்

அனந்தாழ்வானும் திருவேங்கட வனும்

ராஜாவும் ராஜாதி ராஜனும் -ஈஸ்வரனுடைய விதேயத்வம் –

ஸ்ரீ ஸேனை முதலியாரும் ஸர்வேஸ்வரனும் -ஸ்வ ஸ்வ ரூபாதி ஸீமா நிரூபணம் –

கைகேயியும் சக்கரவர்த்தியும் பகவத் அனுபவமும் பாகவத அனுபவமும் –

பகவச் சேஷத்வமும் தேஹாத்ம அனுபவமும் -ததீய சேஷத்வ வைபவம்

பகவச் பாகவத சரணங்களும்

பகவானும் கலியனும்

ப்ராப்ய ப்ராபக நிஷ்கர்ஷம்

பதிவ்ரதையும் ஸ்ரீ வைஷ்ணவனும்

ஈஸ்வரன் தோல்வி

ஆழ்வாருக்கு அப்போதே மோக்ஷம் அளிக்காததன் ஹேது -வைஷ்ணவத்வ லக்ஷணம்

தானே யறியும் ஸ்ரீ வைஷ்ணவத்வம் ஏகாந்திக்கும் பரமைகாந்திக்கும் வாசி

எழுதி யணிந்த வைஷ்ணத்வம் -எல்லை நிலமான வைஷ்ணத்வம்-கொக்கு கோழி உப்பு –

தலை சிறந்த ஸ்ரீ வைஷ்ணத்வம்

ஸ்ரீ வைஷ்ணவனுக்குப் பரிஹார்யங்கள் –

ஸ்ரீ வைஷ்ணவ பரிஹார்யங்கள் –

தேவதாந்த்ர பஜந நிவ்ருத்தி –

தேவதாந்த்ர பஜந ஸம்பவ சங்கா பரிஹாரங்கள்

தேவதாந்த்ர ப்ரஹ்ம பிரகார தயா அநு பாஸ்யம்

ஸ்ரீ வைஷ்ணவத்வம் த்ரிபிரகாரம் -ஸத்கார யோக்ய த்ரைவித்யம் -ஸஹ வாஸ யோக்ய த்ரைவித்யம்-ஸதா அனுபவ யோக்ய த்ரைவித்யம்-

வைஷ்ணத்வ ஹேது பரம்பரை –

ஈஸ்வர வைஷம்ய நைர்குண்யம் –

ஈஸ்வர ஸுஹார்த்த நிரூபணம் -பளிங்கும் அதிகாரியும் –

வைஷ்ணத்வ நிர்ணய ஹேது -த்ருஷ்டமும் அத்ருஷ்டமும் –

ஸ்ரீ வைஷ்ணத்வமும் தாந்தியும்

தாந்தி நிரூபணம் -பாவ ப்ராதான்ய நிரூபணம் -நால்வர் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வமும் நாராயணன் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வமும் –

நாடும் நகரமும் முஷ்டியும் வைஷ்ணத்வமும் -ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் ஏற்றம் அறிகை –

ஸ்ரீ வைஷ்ணவன் என்ற பேர் விளக்கம் -ஸ்ரீ வைஷ்ணவ தின சர்யை –

கைங்கர்யம் ஸ்வயம் பிரயோஜனம் –

பகவத் ப்ராபவ நிரூபணம் –

த்வாதஸ ஊர்த்வ புண்ட்ர அவஸ்யகத்வம் -மஹா பயமும் மஹா விஸ்வாஸமும்-

அதிகாரி க்ருத்ய நிரூபணம் -ஸம்பாஷணமும் போஜனமும் -த்ருஷ்டமும் அத்ருஷ்டமும் –

தாண்டிடும் தண்டனும் தன்னையிடும் தண்டனும் -ஸ்ரீ இராமாயண ஸாரார்த்த த்ரயமும் தந் நிஷ்டையும் –

கருணா காகுஸ்தன் –

எம்பார் மடமும் வேஸ்யையும் -எம்பாரும் எம்பெருமானாரும் -ஆச்சார்ய ஸேவா பலம் –

கடற்கரை வெளியும் பெருமாளும் -கோழியும் கோமகனும் -தர்சன ரஹஸ்யம்

அநந்ய சிந்தந பலம்

நாம் விழுகையும் அவன் எடுக்கையும் -ஸூஹ்ருத விசாரம்

பகவானுடைய ரக்ஷகத்வ ரஷ்யத்வங்கள்

ஸா பேஷனும் ஸா பேஷ நிரபேஷர்களும் -ஸந்த்யா வந்தந வைகல்யமும் -பகவத் அனுபவ வைகல்யமும்

எம்பெருமானாரின் திருவாய்மொழி ஈடுபாடு -ஆஸ்ரய தோஷமும் விஷய தோஷமும்

தசரத தோஷம் -ஞானிகளின் மோஹம் -வைஷ்ணவனும் அருளிச் செயலும் –

வேத வேத்ய ந்யாயம் -பிரமாண அனுபவமும் ப்ரமேய அனுபவமும் –

அந்தர்யாமித்வமும் அர்ச்சையும் -பத்னியும் பிரபன்னனும் -திருப்பள்ளியறையும் திருவீதியும் -விருத்த த்ரயம் –

ஸ்ரீ வைஷ்ணவன் வாழ வேண்டிய முறை திவ்ய தேச ப்ராவண்ய அவஸ்கதை

அஞ்சலியும் கருட முத்திரையும் -திவ்ய ஸூரிகளும் திவ்ய தேசமும்

பகவத் கிருத்யம் ஸர்வம் ஹிதம் -கைங்கர்ய ருசி

அனந்தாழ்வான் கைங்கர்யத்தில் ஊற்றம்-அனந்தாழ்வானும் திருவேங்கடவனும் -ஸ்வயம் பிரயோஜன கைங்கர்யம்

பீஷ்மர் பகவல் லீலா ரஸ விஷய பூதர் -ஸ்ரீ விபீஷண பிரபத்தி பல விசாரம்

பகவத் ஸங்கல்ப விஷய த்ரயம்

ஞாநீ துர்லப்ய நிரூபணம்-

பகவத் விஷய ஸ்ரவண ருசி துர்லப்யம் -அவதார ரஹஸ்ய நிரூபணம்

ப்ரயோஜனாந்தர பர ஸஹவாஸ நிஷேதம்

விவேக தஸகம்

ஞாதவ்யார்த்த சதுஷ்டயமும் தத் தத் வ்யவசாயமும்

ஆச்சார்ய விஷயத்தில் பரிமாற்றம் இருக்கும்படி

ஸ்ரீ வைஷ்ணவர்கள் பிணக்கம்

புபுஷு முமுஷுக்களுக்கு வாசி -லோக யாத்ரை பற்றி ஸ்ரீ வைஷ்ணவ துக்கம்

ஆண்டாள் கருணை-பாகவத அபசார க்ரவ்ர்யம்

அபேக்ஷையும் அநபேஷையும்

பகவத் ஸுலப்ய அஞ்ஞான துர்லப்யம் -அப்பனும் ஆளவந்தாரும் -யோகமும் சேஷத்வ ஞானமும்-

முமுஷுவுக்கு அனுசந்தேய விசேஷம் -துறை அறிகை -முகம் அறிகை -விலை அறிகை-நினைவு அறிகை-

ஞான அஞ்ஞான விஷய நிரூபணம் -ஸக்தி அஸக்தி விஷய நிரூபணம்-

ஸம்ஸார ஸூகம் மூன்று படி -நரகமும் ஸ்வர்க்கமும் பரமபதமும் -ஸ்வா பாவிகமும் ஒவ் பாதிகமும்-

த்யாஜ்யமான சாங்கர்ய பஞ்சகம் -உத்தம அதிகாரி இருக்கும்படி -தோஷ தர்சன ஹேது நிரூபணம்

ஆசையும் ஆர்த்தியும் -பரிஹார்ய ஸ்பர்ச பஞ்சகம்

பரிஹார்ய பரிஹார பிரகாரம் -அனுசந்தான ஸப்தகம்

பகவத் வைபவம் -ஸ்ரீ தேவி வைபவம்

சரீரமும் சரீர சம்பந்திகளும் இருக்கும்படி

ஆச்சார்ய விஷயத்தில் க்ருதஞ்ஞனாய்ப் போருகை -ஈஸ்வர கிருபையும் பிராட்டி விசேஷ கடாக்ஷமும்

நிஸ் ப்ருஹத்வ நிரூபணம்

அத்யவசாய வைபவம் -பரம உபாய நிஷ் கர்ஷம் -ஆசார்ய விஷயீ கார பலம்

ஸ்ரீ வைஷ்ணவ அங்கீ கார பலம் -காலக்ஷேப பிரகார நிரூபணம் -ஆளிட்டிச் செய்கை நிஷித்தம் -ப்ரபந்ந லஷண நிரூபணம் –

கடித்த பாம்பும் கடியுண்ட பாம்பும் -ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம்

பட்டரும் பெரிய பெருமாளும் வைஷ்ணத்வமும் வைஷம்யமும் -வைஷம்ய தஸகம்

உபாஸக ப்ரபந்ந வைஷம்யம்-

பரத்வமும் அர்ச்சையும் -ஜீவ பரர்கள்

அவஸ்ய ஞாதவ்ய தஸகம் -அரஷகரும் ரக்ஷகனும்

ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -அசேஷமும் சேஷமும் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -அஸேவையும் ஸேவையும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

அஸஹ வாசமும் ஸஹ வாசமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் கால க்ஷேபமும் அகால க்ஷேபமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

அதேஸமும் தேஸமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் அபரிக்ரஹமும் பரிக்ரஹமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

அபோஜனமும் போஜனமும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்- அநத்யாவசாயமும் அத்யாவசாயமும் அநபேக்ஷையும் அபேக்ஷையும் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

அவஸ்ய அனுசந்தேய சதுஷ்டயம் -தெண்மையும் திறமையும் சதிரும் இளிம்பும் -ஸம்ஸாரிகளிடம் பரிமாற வேண்டிய முறை –

பகவத் சந்நிதியிலே அனுஸந்தான க்ரமம்-ஆச்சார்ய சந்நிதியிலே அனுஸந்தான க்ரமம்-

ஸ்ரீ வைஷ்ணவ சந்நிதியிலே அனுஸந்தான க்ரமம்-ஸம்ஸாரி மத்யத்தில் அனுஸந்தான க்ரமம்-ஏதத் விஷயக பிரமாண ப்ரதர்சனம்

பிரதிபத்தி தஸகம்

ஈஸ்வர விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -ஆச்சார்ய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -ஸ்ரீ வைஷ்ணவ விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -உபாய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும்

உபேய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -சரீர விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -சரீர சம்பந்தி விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -இதர ஸம்ஸாரி விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் -ஐஸ்வர்ய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும்-விஷய விஷயக பிரதிபத்தியும் பிரமாணமும் –

ஏதத் விஷயக பிரதமாசார்ய ஸ்ரீ பராங்குச பிரமாண ப்ரதர்சனம்

த்யாஜ்ய உபாதேய விவேக நிரூபணம்

ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -குல ஸ்த்ரீக்கு ஹானி த்ரயம் பரிஹார்யம் -பதி வ்ரதையும் ப்ரபன்னனும் -ப்ரபந்ந பாதி வ்ரத்ய ஹானி

ப்ரபந்ந ஸ்த்ரீத்வ ஹானி -ப்ரபந்ந பந்து ஹானி -ப்ரபந்ந அதிகாரி ஆவஸ்யக பஞ்சகம் புத்தி பிராதான்யம்

புத்தி பிராதான்யே ஆழ்வார்கள் பாசுரங்கள் -ஈஸ்வர விஸ்லேஷ ராஹித்ய ஹேது

தானறுகை -சைதன்யம் அறுகை -ஸாராந்தரம் அறுகை

வேர் அறுகை -கலக்கமும் தெளிவும்

ஈஸ்வரனுடைய ஆகார த்ரயம் -ஏதத் விஷய காதா ப்ரதர்சனம் -சேதனனுடைய பர்வ த்ரயம் -ஏதத் விஷய காதா ப்ரதர்சனம் –

ஸம்ஸாரி ஜீவனும் பகவத் அனுக்ரஹமும் பஹுவித த்ரய நிரூபணம் ஏதத் விவரணம்

பஹுவித த்ரய நிரூபணம்

த்ரிவித காரண நிரூபணம் -விரோதி த்ரய நிரூபணம் -ஸூஹ்ருத த்ரய நிரூபணம்

மந்த்ர த்ரய நிரூபணம் -ஞான த்ரய நிரூபணம்

சங்கா த்ரய நிரூபணம் -பர்வ த்ரய நிரூபணம்-

ஜீவனுக்குக் கழிக்கப்பட வேண்டியவை -அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் -சேஷத்வ பிரயோஜனம் -அவன் உகப்பும் இவன் உகப்பும் –

ஆத்ம விவாஹ நிரூபணம்

பரமபத பிராப்தியும் பகவத் அலிங்கனமும்

மங்களா ஸாஸன ஸப்தங்கள் -அந்தர்யாமி யாராதனம்

அர்ச்சையும் அந்தர்யாமித்வமும் -அந்தர்யாமித்வ வைபவம் -ஏதத் விஷயக காதா பிரதர்சனம்

திருவாராதன பிரகார நிரூபணம்

திருவாபரணமும் திருமாலையும்

போக்யத்வமும் போக்த்ருத்வமும் -கிராமணிகள் ஐவர் -ஐவரோடு கூடாதார் ஐஸ்வர்யம் -ஐவரோடு கூடினார் இழவு –

நம்மாழ்வாரும் திருமாலும் -கலியனும் அர்ச்சையும்

நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும்-

திருவடிகளுக்குள்ள பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம் -திருமேனிக்குள்ள பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்

திரு வதரத்தினுடைய பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-திருக் கண்களின் பிரகார பஞ்சகம் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

திரு நாமத்துக்குள்ள பிரகாரங்கள் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-திருமுடிக்குள்ள பிரகாரங்கள் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

மலையும் திருமேனியும் -சாம்ய நிரூபணம் -பொன்னும் திருமேனியும் -சாம்ய நிரூபணம்-

அந்தி மூன்றும் அனலோம்பும் -சந்தைக்கு ஸ்வாப தேசம் -விண்ணுளாரிலும் சீரியர் பாட்டுக்கு விசேஷ அர்த்தம்

குலம் தரும் பாசுர விசேஷார்த்தம் -என் முடிவு காணாதே பாசுர விசேஷார்த்தம்

நானே நாநாவித நரகம் பாசுர விசேஷார்த்தம்

குளப்படியும் வீராணத்து ஏரியும்

எம்பெருமானார் வைபவம்

வைத்த கையும் வாங்கின கையும் -ஸர்வம் பலவத பத்யம்

ஸ்ரீ ராமானுஜ வைபவம்

நஞ்சீயருக்கு விசேஷ கடாக்ஷம் மூன்று -எம்பெருமானும் எம்பெருமானாரும் –

உடலும் உயிரும் -எம்பார் பத்து வார்த்தை -எம்பெருமான் கடல் -எம்பெருமானார் ஏரி

ப்ரபன்னனும் சோக நிவ்ருத்தியும் -ப்ரபன்னனும் சாதகமும் -அவனாலே பேறு-தேவதாந்த்ர பஜந நிவ்ருத்தி

பாதி வ்ரத்ய நிரூபணம் -தேவதாந்த்ர சம்பந்தி -சம்பந்தமும் த்யாஜ்யம் -ஏதத் விஷயக பிரமாண நிரூபணம்

திவ்ய தேச வாச வைபவம் -ஆனுகூல்ய ஸங்கல்ப நிரூபணம் -ப்ராதிகூல்ய நிவ்ருத்தி நிரூபணம்

அருளிச் செயலில் ஈடுபாடு -அருளிச் செயலில் அறிந்தவனோடு ஸம்பந்தம்

ஆழ்வாருக்கும் பகவானுக்கும் ஏற்பட்ட ஸல்லாபம் -பாகவத வைபவ த்ரயம் -ஆசார்ய கைங்கர்ய ஸ்ரைஷ்ட்யம்-

ஆனுகூல்யம் அரை வயிறு
-அஞ்ஞா நாதி சமயங்களின் மாதா பித்ராதி பேதம்

ப்ரஸித்த மாதா பிதா அனுவர்த்தனம் -தேஹாத்ம அபிமானம் -ஞான ஜென்ம வைபவம் -ஜீவாத்ம வை லக்ஷண்யம்

ஆசார்ய வைபவம் -ஸ்வா தந்தர்ய அபிமானம் -ஜீவாத்மாக்களுடைய பாரதந்தர்யம் -ஞான பரிபாக காலம் -ஜீவன் பகவத் பரதந்த்ரன் என்பதற்கு ப்ரமாணம்

ஞான பக்தி வைராக்ய விஷய ப்ரதர்சனம் ஆசார்ய கிருபை –

ஆசார்யன் சொல்லும் பெரிய திருமந்திரம் -உணர்த்தியும் அசக்தியும் -வித்யை தாய் -ஆசார்யன் பிதா -தத் அனுகுண ரூப நாம போஜநாதிகள்

ஸ்ரீ வைஷ்ணவன் ஆச்சார்யன் நிழலிலே ஒதுங்குகை பகவத் ப்ராப்தி சமய நிரூபணம் -பிறந்தகமும் புக்ககமும்

முமுஷு பிரதிதினம் ஆராய வேண்டிய விஷயம்

முமுஷு கிருத்யம் -ப்ரபந்ந அனுஷ்டான சதுஷ்டயம் -ப்ரபன்னனுக்குச் சிறை

ப்ரபன்னனுக்குக் கடல் -ப்ரபன்னன் தன்னைக் குருடனாக நினைப்பது –

ப்ரபன்னன் தன்னை விஷ தஷ்டனாக நினைப்பது -ப்ரபந்ந ஸ்வரூப நிரூபகம் கடலோசையும் மந்த்ராந்தரங்களும்

ப்ரபன்னனுக்கு பூர்வ உத்தர தசைகள்

கர்மாதி த்ரய தியாக ஸ்வீகார பிரகாரம்

ஏதந் நிரூபணம் -பிரபத்தி நிரூபணம்

திருமந்திரமும் த்வயமும் -பரத்வமும் விபவமும் -இறங்கும் துறை நிரூபணம்

பரதத்வ நிரூபணம் -ப்ராப்ய நிஷ் கர்ஷம் -திருமந்திரமும் அருளிச் செயலும் -பிராட்டியுடைய புருஷகாரத்வம்

கருட முத்திரையும் பிராட்டியும் -இருக்கும் நாள் பிரபன்னனுக்கு அனுசந்தேயங்கள்

த்வயத்தில் பூர்வ உத்தர கண்டங்கள் -ஞான ப்ரத ஞான வர்த்தகங்கள்

பூணூல் சாத்தினவருக்கும் சாத்தாதவருக்கும் வாசி

இரு கரையும் ஒரு கரையும் -கலக்கமும் தேற்றமும்

கோத்ர ஸூத்ர ஸத்பாவ தத் அபாவங்கள்-

கரும்பும் கற்கண்டும் -மண்ணும் விண்ணும் -இரவும் பகலும்

ரத்னமும் பாஷாணமும் -பதிவிரதையும் பரநாரியும்

பெருமாளும் நம்பெருமாளும் -அப்பனும் பெரிய நம்பியும் -முமுஷு காலக்ஷேப பிரகாரம்-

த்வய வைபவம் -பெரிய பெருமாள் திருவடியும் திருக்கையும் திரு முக மண்டலமும் -ரஹஸ்ய த்ரயமும் பெரிய பெருமாள் திருமேனியும்

த்வயார்த்த நிரூபணம்

நார சப்தார்த்தம்

மமகாரமும் மமதா நிவ்ருத்தியும் -பரார்த்த கைங்கர்ய நிரூபணம் -ப்ரபந்ந ஞாதவ்ய சதுஷ்டயம்

அத்யாவசாய சதுஷ்டயம் -ப்ராப்யமும் ப்ராப்ய அத்யவசாயமும் -ப்ராபகமும் ப்ராபக அத்யவசாயமும்

ஆசாரமும் ஆசார அத்யவசாயமும் -போஜனமும் போஜன அத்யவசாயமும்

உணர்த்தியும் அசக்தியும் த்வரையும் -அத்யவசாயமும் பயமும் -கௌரவமும் க்ருதஞ்ஞதையும் -ஏதத் விஷயக காதா ப்ரதர்சனம்-

ரஹஸ்ய த்ரய பவ்ர்வாபர்ய நிதான கதநம்

ப்ரவ்ருத்தியும் நிவ்ருத்தியும் -பிராட்டியும் இளைய பெருமாளும்

த்வய கண்ட த்வய சார்த்தக்யம் -நிர் பரத்வ அனுசந்தானம்

முக்தப்ராய நிரூபணம் -த்வயார்த்த தஸகம்

திருவாய் மொழியும் த்வயமும்

சரண சப்தார்த்தம் ஸரண சப்தார்த்தம்

ப்ரபத்யே சப்தார்த்தம் உத்தர வாக்யார்த்த கதநம்

நமஸ் சப்தார்த்த நிரூபணம்

த்வயமும் திருவாய் மொழியும் நித்ய அனுசந்தேயாங்கள்

ஆளவந்தார் சரம உபதேசம்

ப்ரபந்நஸ்ய உத்தர கிருத்யம் -நாராயணனுடைய நைரந்தர்ய வேஷம் -நாரங்களுடைய நைரந்தர்ய வேஷம்-

உபாய உபேய நிஷ்கர்ஷம் -போக புஷ்ப தியாக மண்டபங்கள்

ஆளவந்தார் சரம நியமனம்

சரமார்த்த நிரூபணம்

உத்தாரக பிரதிபத்தி நிரூபணம்

ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தல்

ஆளவந்தாரைத் திருப் பள்ளிப் படுத்தல்

ஏதந் நிரூபணம்

ஸ்ரீ சூர்ண பரிபாலநம்

ஆளவந்தார் திருமேனி திருமஞ்சனம்

ஆளவந்தார் யதி ஸம்ஸ்காரப்படி

சரமார்த்த நிரூபணம்-

——————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading