॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥
நமாமீஸ்²வரம் ஸச்சிதா³னந்த³ரூபம்
லஸத்குண்ட³லம் கோ³குலே ப்ராஜமானம் |
யஸோ²தா³பியோலூக²லாத்தாவமாநம்
பராம்ருஷ்டமத்யம் ததோ த்³ருத்ய கோ³ப்யா || 1 ||
ருத³ந்தம் முஹுர்நேத்ரயுக்³மம் ம்ருஜந்தம்
கராம்போஜ-யுக்³மேந ஸாதங்கநேத்ரம் |
முஹு:ஸ்²வாஸ கம்ப-த்ரிரேகா²ங்கண்ட²
ஸ்தி²தக்³ரைவம்-தா³மோத³ரம் பக்திப³த்த³ம் || 2 ||
இதித்³ருக் ஸ்வலீலாபிராநந்த³ குண்டே³
ஸ்வகோஷம் நிமஜ்ஜந்தமாக்யா பயந்தம் |
ததீ³யேஸி²தஜ்ஞேஷு பக்தைர்ஜிதத்வம்
புந: ப்ரேமதஸ்தம் ஸ²தாவ்ருத்தி வந்தே³ || 3 ||
வரம் தே³வ ! மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சாந்யம் வ்ருணே(அ)ஹம் வரேஸா²த³பீஹ ।
இத³ம் தே வபுர்நாத² கோ³பால பா³லம்
ஸதா³ மே மநஸ்யாவிராஸ்தாம் கிமந்யை || 4 ||
இத³ம் தே முகா²ம்போஜமத்யந்தநீலை –
ர்வ்ருதம் குந்தலை: ஸ்நிக்³த்தரக்தைஸ்²ச கோ³ப்யா |
முஹுஸ்²சும்பி³தம் பி³ம்ப³ரக்தாதரம் மே
மநஸ்யாவிராஸ்தாமலம் லக்ஷலாபை: || 5 ||
நமோ தே³வ தா³மோத³ராநந்த விஷ்ணோ !
ப்ரஸீத ப்ரபோ ! து³:க²ஜாலாப்திமக்³நம் |
க்ருபாத்³ருஷ்டி வ்ருஷ்டயாதிதீ³நம் பதாநு –
க்³ருஹானேஸ² மாமஜ்ஞமேத்யக்ஷித்³ருஸ்²ய: || 6 ||
குபே³ராத்மஜௌ ப³த்த³மூர்த்த்யைவ யத்³வத்
த்வயா மோசிதௌ பக்திபாஜௌ க்ருதௌ ச |
ததா² ப்ரமபக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச²
ந மோக்ஷே க்³ரஹோ மே (அ) ஸ்தி தா³மோத³ரஹ || 7 ||
நமஸ்தே(அ)ஸ்து தா³ம்னே ஸ்புரத்³தீ³ப்திதாம்நே
த்வதீ³யோத³ராயாத² விஸ்²வஸ்ய தாம்நே |
நமோ ராதிகாயை த்வதீ³ய ப்ரியாயை
நமோ (அ) நந்தலீலாய தே³வாய துப்யம் || 8 ||
॥ இதி ஸ்ரீ தாமோதராஷ்டகம் ஸம்பூர்ணம் ॥
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply