ஸ்ரீ வேதாந்த தீப மங்கள ஸ்லோகங்கள் –
மங்கள ஸ்லோஹம் –
பகவத் ஆசார்ய வந்தன ரூபம் –
ஸ்ரீய காந்தோ அனந்த வர குண கணகை ஆஸ்பதம்
வபு ஹத அசேஷ அவத்யா பரம கம் பத
வாங்க மனஸ் யோகோ அபூமிகி நத ஜன த்ருஷான் பூமி ஆதி
புருஷ மனஸ் தத் பாதாப்யே பரி சரண சத்தம் பவது மே–முதல் மங்கள ஸ்லோகம்
ஸ்ரீ யபதியான அவனே பிரமேயம் –
காரணம் ஏவ -உபாசனம் –
சம்சார நிவ்ருத்திக்கும் நிரதிசய ஆனந்த கைங்கர்ய இஷ்ட பிராப்திக்கும் -அவனே உபாயம் –
எவையும் எவரும் தன்னுன்னே ஆகியும் ஆக்கியும் தானே -நிமித்த உபாதான காரணம் அவனே –
ஸ்ரீயகாந்தோ அனந்த -வர குண—-வாங்மனசோ யோகோ -ஆதி புருஷ–8 விசேஷணங்கள் –
1-ஸ்ரீ யகாந்தன் –
ப்ரீதி விஷயம் -தகுந்த -பூரணமாய் –
அரவிந்த லோசன மனச் காந்தா பிரசாத –காந்தஸ்தே புருஷோத்தம –
ஸ்ரீ சுத்கா மங்களம் -உத்கர்ஷம் –
ஸ்ரீ -சேர்த்து மங்களம் மற்றவர்களுக்கு –
இவளுக்கே ஸ்ரீ என்பதே -வேற சேர்க்க வேண்டாம் –
தரும் திருமகளார் தனிக் கேள்வன் பெருமை உடைய பிரான் –
அப்ரமேயம் –ஜனகாத்மஜா
2–அநந்த-அளவற்ற –
தேச கால வஸ்து ஸ்திதி மூன்றாலும் அளவற்ற – –
விபு -நித்யம் -எல்லா வஸ்துக்களும் அவனே என்பதால் -மூன்றும் உண்டே
3-வர குண கணகை ஆஸ்பதம் வபுகு –
இருப்பிடம் -திவ்ய விக்ரஹம்
வபுகு –ஸ்ரேஷ்டமான –
யதிவரர் -எம்பெருமானார்
குருவரர் தேசிகன் -வரவர முனி –குணங்களை கொண்டு லோகங்கள் வாழும் -சமுதாயம் திரள் -கணங்கள்
திவ்ய மங்கள விக்ரகம் ஸ்வரூபம் இரண்டையும் குறிக்கும் –
4-ஹத-அசேஷ அவத்யம் -தோஷம் -ஒன்று விட -அண்ட ஒண்ணாமல் –
அழித்து-அகில ஹேய ப்ரத்ய நீகத்வம்
ஹத -ஆஸ்ரிதர்க்கும் பண்ணி அருளுவான் -சாஷாத் பரம்பரா சம்பந்தம் -உண்டே
பஞ்ச மஹா பாதகங்கள் நான்கு சொல்லி ஐந்தாவது இவற்றோடு சம்பந்தம் உள்ளவர் சொல்லுவார்
5-பரம கம் பதக -பரம ஆகாசம் –
தெளி விசும்பு -இருப்பிடம்
6- வாங்க மனஸ்-யோகோ அபூவுகி –பிறர்களுக்கு அறிய வித்தகன் –
யாரும் ஓர் நிலைமையான அறிவரிய எம்பெருமான்
7-நத ஜன த்ருஷான் பூமி -கண்ணுக்கும் இலக்காவான்
அகில ஜன நயன –அறி வெளிய எம்பெருமான் –
ப்ரீதியால் வணங்குபவர்களுக்கு -எவ்வளவு சாதாரண ஜனங்களுக்கும் கண்ணுக்கு இலக்காவான் –
8- ஆதி புருஷ மனஸ்
புருஷன் -ஜகத் காரண பூதன் –
அந்தர்யாமி –
புரி சேதைகி புருஷன் –
தத் பாதாப்யம் -பரி சரணம் -ப்ரீதி பூர்வக கைங்கர்யம்
திருவடித் தாமரைகளில் -சததம் பற்றுடையவையாக –
மே மனஸ் பவது -அடையட்டும் –
இதுவே பரம புருஷார்த்தம் –
————–
பிரணம்ய சிரஸா ஆச்சார்யாம் தத் ஆதிஷ்டேன வர்த்தமான
ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே–இரண்டாவது மங்கள ஸ்லோகம்
அடுத்து ஆசார்ய வந்தனங்கள் -குரு பரம்பரை
வேதாந்தார்த்த அர்த்தம் அறிய
பிரணமய ஆச்சார்ய சிரஸா —வணங்கிய பின் –
தத் ஆதிஷ்டேன வர்த்தமான மார்க்கம் –அவர்கள் அனுஷ்டானம் படியே நடந்து
ப்ரஹ்ம ஸூத்ர பதாம் தஸ்த வேதாந்த வாக்யார்த்தம் பிரகாசித்யதே –
தெளிவாக காட்டப் படுகிறது
தத்வ ஹித புருஷார்த்தம் காட்டும் வேதாந்த அர்த்தங்கள்
ப்ரஹ்ம ஸூத்ரங்கள் பதங்களில் உள்ளடங்கி –
கிருபா மாத்திர ஞான அனுஷ்டான ஆசார்யர்களால் -பிரகாசிப்பிக்கிறோம் –
ஸ்ரீ பாஷ்யம் -156–அதிகரணங்கள்–545- ஸூத்ரங்கள் –
அத்ர இயமேவ வேத விதாம் ப்ரக்ரியா –இதுவே வேத வித்துக்கள் உடைய பிரகிரியை –
சேதன அசேதன விலக்ஷணன் பர ப்ரஹ்மம் என்பது
அசித் வஸ்துந -ஸ்வரூபத்தாலும் ஸ்வாபவத்தாலும் –
ஜடம் பராக் -விகாரங்கள்-சரீர பூதம் –
ப்ரத்யக் ஆத்மா -பத்தன் முக்தன் நித்யன்–ஞான ஆஸ்ரயம் ஆத்ம பூதன்-சேதனன் –
இவர்களை விட அத்யந்த விலக்ஷணன் –
ஹேய ப்ரத்ய நீகத்வம் –
கல்யாணை குணம் –
வியாப்யம் –
தாரகம்
நியாந்தா
சேஷி -இவற்றால் -விலக்ஷணன்
யதோ பகவதா யுக்தம் -ஸ்ரீ கீதாச்சார்யனால் சொல்லப் பட்டது -15-புருஷோத்தம வித்யை –
மூன்று ஸ்லோகங்கள் உதாகரித்து
பக்தி யோக நிஷ்டனுக்கு -விளம்பம் இல்லா பலன் -அவதார ரகஸ்யமும் இந்த புருஷோத்தம வித்யையும் –
க்ஷரம்-அக்ஷரம் -விட வேறு பட்டவன் –
சேதன வர்க்கம் இரு வகை –விகாரம் -ஸ்வ பாவத்தால் –
லோகே-ஸ்ருதி ஸ்ம்ருதி ரூபமான சாஸ்திரத்தில் என்றபடி –
இங்கு –
உத்தம புருஷன் அந்நியன் –பரமாத்மா -உதகரிக்கப் பட்டு
லோகே -சாஸ்திரத்தில் -இப்படி சொல்லப் பட்டதே –
லோக த்ரயம் -சேதன அசேதன -லோகம் -ஆதித்யே –அநு பிரவேசித்து -வியாபித்து -தாங்கி–ஐஸ்வர்ய நியமித்து-
ததாபி – -அவ்யய -ஒட்டாமல் -0வியாப்யகத தோஷம் தட்டாமல்
இவை எல்லாம் -ஸ்வாபாவிகம்-வந்தேறி இல்லை -ஸ்வ பாவ சித்தம் –
யஸ்மாத் விலக்ஷணன் –புருஷோத்தமன் -பிரசித்தி -உடையவன் -இதனால்
வாஸூதேவ -விஷ்ணு -புருஷோத்தமன் -ப்ரஹ்ம நாராயண சப்தம் -ஸ்ம்ருதி புராண ஸ்ருதிகள் கோஷிக்குமே –
ஸ்ருதி ச -பிரதான க்ஷேத்ர –பயோக பதி -சேஷி –
குணே ச –சேஷ சேஷி பாவத்துடன் தத்வ த்ரயம்
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரீம் -ஜகத்பதி -தனக்கே தான் நியந்தா -ஸ்வாமி -ஸூநிஷ்டன்
அந்தர் பஹிஸ்ஸா தத் சர்வம் வியாப்ய நாராயண -சர்வ ஆதாரன்-சர்வ நியாந்தா –
———————————
1-4-1-ஆநுமாநிக அதிகரணம்
110-ஆநுமாநிக மப்யே கேஷாமிதி சேந்ந சரீர ரூபகவிந்யஸ்த க்ருஹீதேர் தர்சயதி ச -கடவல்லீஷு இந்த்ரியேப்யஸ் பரா ஹ்யர்தா அர்த்தேப் யஸ்ச பரம் மனஸ் –மநஸஸ் ச பரா புத்திர் புத்தேர் ஆத்மா மஹான் பர மஹதஸ் பரம் அவ்யக்தம் அவ்யக்தாத் புருஷ பர -புருஷான்ன பரம் கிஞ்சித்ஸா காஷ்டா ஸா பரா கதி -இத்யத்ர
கிம் சாங்க்ய யுக்தம் ப்ரதாநம் அவ்யக்த சப்தாபிதேயமுத நேதி ஸம்சய -ப்ரதாநம் இதி பூர்வ பக்ஷ -மஹத பரம் இத்யாதி தத் தந்தர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாநாத் புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி பஞ்ச விம்சக புருஷ அதிரிக்த தத்த்வ நிஷேதாச் ச –ராத்தாந்தஸ்து
ந அவ்யக்த ஸப்தேந ப்ரதாநம் இஹ க்ருஹ்யதே -பூர்வத்ர ஆத்மாநம் ரதிநம் வித்தி சரீரம் ரதமேவ ச இத்யாதி நா உபாஸநா நிர்வ்ருத்தயே வஸ்யேந்த்ரியத்வா பாதாநாய யே ஆத்ம சரீர புத்தி மந -இந்திரிய விஷயா -ரதி ரத சாரதி ப்ரக்ரஹ ஹய கோசரத்வேந ரூபிதா தேஷு வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதி நோச்யந்தே -தத்ர சேந்த்ரி யாதய ஸ்வ ஸப்தேநைவ க்ருஹ் யந்தே ரதத்வேந ரூபிதம் ஸரீரம் இஹ அவ்யக்த -பரிணாமத்வேந அவ்யக்த ஸப்தேந க்ருஹ்யத இதி நேஹ தத்தந்த்ர ப்ரக்ரியா ப்ரத்யபிஜ் ஞாந கந்த அவ்யக்தாத் புருஷ பர இதி ச ந பஞ்ச விம்சக –அபி து ப்ராப்ய பரமாத் மைவ அந்தர்யாமி தயோபாஸநஸ் யாப் யுபாய பூத இதி ஸ இஹ வஸீ கார்ய காஷ்டாத்வேந புருஷாந்ந பரம் கிஞ்சித் இத் யுக்த
ஸூத்ரார்தஸ்து – ஏகேஷாம் கடாநாம் ஸாகாயாம் -ஆநுமாநிகம் ப்ரதாநம் ஜகத் காரணத்வேந மஹத-பரம் அவ்யக்தம் இத்யாம் நாயதே இதி சேத் தந்ந அவ்யக்த ஸப்தேந சாரீராக்ய ரூபகவிந்யஸ் தஸ்ய க்ருஹீதே பூர்வத் ராத்மாதிஷு ரதி ரதாதி ரூபக விந்யஸ்தேஷு ரதத்வேந ரூபி தஸ்ய சரீரஸ்யாத்ராவ்யக்த ஸப்தேந க்ருஹீதேரித் யர்த -அதோ வஸீ கார்யத்வே பரா இஹ உச்யந்தே –தர்சயதி சைநமர்தம் வாக்ய சேஷ இந்திரியாதீநாம் நியமன பிரகாரம் ப்ரதிபாதயன் யச்சேத் வாங்மநஸீ இத்யாதி –1-
கதம் அவ்யக்த ஸப் தஸ்ய சரீரம் வாஸ்யம் பவதீத்யா சங்க்யாஹ
111–ஸூஷ்மம் து ததர்ஹாத்வாத் –து ஸப்தோ அவதாரணே –ஸூஷ்மம் அவ்யக்தம் ஏவ அவஸ்தாந்தரா பன்னம் சரீரம் பவதி தத் அவஸ்தஸ் யைவ கார்யார் ஹாத் வாத் -யதி ரூபக விந்யஸ்தா ஆத்மாதய ஏவ வஸீ கார்யத்வே பரா -இந்த்ரியேப்ய பரா இத்யாதிநா க்ருஹ் யந்தே –2-
தர்ஹி அவ்யக்தாத் புருஷ பர புருஷாந்ந பரம் கிஞ்சித் இதி புருஷ க்ரஹணம் கிமர்த்த மித்யத ஆஹ
112–தத் அதீநத்வ அதர்தவத் -அந்தர்யாமி ரூபேண அவஸ்தித புருஷ அதீநத்வாத் ஆத்மாதிகம் ஸர்வம் ரதி ரதத்வாதிநா ரூபிதம் அர்த்தவத் –ப்ரயோஜநவத் பவதி –அத உபாஸந நிர் வ்ருத்தவ் வஸீ கார்ய காஷ்டா பரம புருஷ இதி ததர்தம் இஹ ரூபக விந்யஸ்தேஷு பரிக்ருஹ்யமாணேஷு பரஸ்யாபி புருஷஸ்ய க்ரஹணம் –உபாஸன நிர்வ்ருத்த யுபாய காஷ்டா புருஷ ப்ராப்யஸ் சேதி -புருஷாந்ந பரம் கிஞ்சித் சா காஷ்டா ஸா பரா கதி இத்யுக்தம் –பாஷ்ய ப்ரக்ரியயா வா நேய மிதம் ஸூத்ரம் –பரம புருஷ சரீர தயா தத் அதீனத்வாத் பூத ஸூஷ்மம் அவ்யாக்ருத மர்தவதிதி ததிஹாவ்யக்த ஸப்தேந க்ருஹ்யதே நா ப்ரஹ்மாத்மகம் ஸ்வ நிஷ்டம் தந்த்ர ஸித்தம் இதி –3-
113–ஜ்ஜேயத்வா வசநாச் ச –யதி தந்த்ர ஸித்த ப்ரக்ரியே ஹாபி ப்ரதோ ததா அவ்யக்தாஸ் யாபி ஜ்ஜேயத்வம் வக்தவ்யம் -வ்யக்த அவ்யக்தஜ்ஞ விஞ்ஞாநாத் இதி ஹி தத் ப்ரக்ரியா -ந ஹ்யவ்யக்த மிஹ ஜ்ஜேயத்வேநோக்தம் அதஸ் சாத்ர ந தந்த்ர ப்ரக்ரியாகந்த –4-
114-வததீதி சேந் ந ப்ராஜ்ஜோ ஹி ப்ரகரணாத் –அஸப்தம் அஸ்பர்ஸம் இத் யுபக்ரம்ய மஹத பரம் த்ருவம் நிசாய்ய தம் ம்ருத்யு முகாத் ப்ரமுச்யத இதி ப்ரதாநஸ்ய ஜ்ஜேயத்வம் அந்தர மேவ வததீயம் ஸ்ருதிரிதி சேத் தந்ந அஸப்தம் அஸ்பர்சம் இத்யாதி நா ப்ராஞ்ஞ–பரம புருஷ ஏவ ஹ்யத் ரோச்யதே ஸோ அத்வேந பாரமாப்நோதி தத் விஷ்ணோ பரமம் பதம் ஏஷ ஸர்வேஷு பூதேஷு கூடோ ஆத்மா ந ப்ரகாஸதே –இதி ப்ராஜ்ஞஸ் யைவ ப்ராக்ருதத்வாத் –5-
115-த்ரயாணாமேவ சைவமுப ந்யாஸ ப்ரஸ்நஸ் ச –அஸ்மின் ப்ரகரணே யேயம் ப்ரேதே விசிகித்ஸா மனுஷ்யே–இத்யாரப்யா ஸமாப்தே பரம புருஷ தத் உபாஸன உபாஸகா நாம் த்ரயாணாம் ஏவைவம் ஜ்ஜே யத்வேந உபந்யாஸ ப்ரஸ் நஸ் ச த்ருஸ்யதே ந ப்ரதானாதேஸ் தாந்த்ரிகஸ்யாபி –அதஸ் ச ந ப்ரதான மிஹ ஜ்ஜேயத்வேந யுக்தம் –6-
116–மஹத் வச் ச –யதா புத்தே ராத்மா மஹாந் பர இத்யாத்ம ஸப்த ஸாமாநாதி கரண்யாந் மஹச் சப்தேந ந தாந்த்ரிகம் மஹத் தத்த்வம் க்ருஹ்யதே ஏவம் அவ்யக்த சப்தேநாபி ந தாந்த்ரிகம் ப்ரதாநம் —7-இதி ஆநுமாநிக அதி கரணம் –1-
1-4-2-சமஸ அதி கரணம்
117-சமஸவத -விசேஷாத் –ஸ்வேதாஸ் வதரே அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீ ப்ரஜாஸ் ஸ்ருஜமாநாம் ஸ ரூபா –அஜோ ஹ்யேகோ ஜூக்ஷமாணோ அநுஸேதே ஜஹாத்யேநாம் புக்த போகாமஜோ அந்ய இத்யத்ர கிமஜா சப்தேந தந்த்ர சித்தா ப்ரக்ருதிரபி தீயதே உத ப்ரஹமாத் மிகேதி ஸம்சய –
தந்த்ர ஸித்தேதி பூர்வ பக்ஷ அஜாமேகா மித்யஸ்யா அகார்யத்வ ப்ரதீதே பஹ்வீநாம் ப்ரஜாநாம் ஸ்வா தந்தர்யேண காரணத்வ ஸ்ரவணாச் ச –ராத்தாந்தஸ்து -ந தந்த்ர ஸித்தாயா ப்ரக்ருதே ரத்ர க்ரஹணம் ஜனன விரஹஸ்ரவண மாத்ரேண தந்த்ர சித்தாயா ப்ராக்ருதே ப்ரதீதி நியமாபாவாத் -ந ஹி யவ்கிகாநாம் ஸப்தாநாம் அர்த ப்ரகரணாதிபிர் விசேஷ்யவ்யவஸ்தாபகைர் விநா விஸேஷே வ்ருத்தி நியம ஸம்பவ ந சாஸ்யாஸ் ஸ்வாதந்தர்யேண ஸ்ருஷ்டி ஹேதுத்வமிஹ ப்ரதீதிம் அபி து ஸ்ருஷ்டி ஹேதுத்வ மாத்ரம் தத் ப்ரஹமாத்மிகாயாஸ் ச ந விருத்தம் -அத்ர து ப்ரஹ்மாத் மிகாய ஏவ ஸாகாந்தர ஸித்தயா ஏதத் ஸ ரூப மந்த்ரோதிதயா ப்ரத்யபிஜ் ஞாநாத் ஸைவேதி நிஸ்ஸீயதே –
ஸூத்ரார்தஸ்து –நாயமஜா ஸப்தஸ் தந்த்ர ஸித்த ப்ரதான விஷய –குத –சமஸவத விசேஷாத் யதா அர்வாக்பிலஸ் சமஸ இதி மந்த்ரே சமஸ சாதனத்வ யோகேந ப்ரவ்ருத்தஸ்ய சமஸ சப்தஸ்ய சிரஸி ப்ரவ்ருத்தவ் –யதேதம் தச்சிர ஏஷ ஹ்யர்வாக்பிலஸ் சமஸ இதி வாக்ய சேஷ விஸேஷோ த்ருஸ்யதே ததா அஜாமேகாமித்யஜாஸப்தஸ்ய தந்த்ர ஸித்த ப்ரதாநே வ்ருத்தவ் விஸேஷா பாவான்ந தத் க்ரஹணம் ந்யாய்யம் –8-
அஸ்தி து ப்ரஹ்மாத் மிகாயா ஏவ க்ரஹணே விஸேக்ஷ இத்யாஹ
118-ஜ்யோதி ரூப க்ரமா து ததா ஹ்ய தீயதே ஏகே –ஜ்யோதி –ப்ரஹ்ம யஸ்யா உபக்ரம –காரணம் ஸா ஜ்யோதி ரூப க்ரமா –து சப்தோ அவதாரணே –ப்ரஹ்ம காரணிகைவைஷா –அஜா –ததா ஹ்ய தீயத ஏகே யதா ரூபோ அயம் அஜாயா ப்ரதி பாதகோ மந்த்ர ததா ரூபமேவ மந்த்ரம் ப்ரஹ்மாத் மிகாயா தஸ்யா ப்ரதிபாதக மதீயத ஏகே ஸாகிந –அணோர் அணீயான் மஹதோ மஹீயான் இத்யாதி நா ப்ரஹ்ம ப்ரதிபாத்ய ஸப்த ப்ராணா -ப்ரபவந்தி தஸ்மாத் சப்தார் சிக்ஷஸ் ஸமித ஸப்த ஜிஹ்வா -ஸப்த இமே லோகா பேஷு சரந்தி ப்ராணா குஹாஸ யாந்தி ஹிதாஸ் ஸப்த ஸப்த –அதஸ் ஸ முத்ரா கிர யஸ்ச ஸர்வ இத்யாதி நா ப்ரஹ்மண உத் பன்னத்வேந ப்ரஹ்மாத்ம கதயா ஸர்வ அநுசந்தான விதாந ஸமயே -அஜா மேகாம் லோஹித ஸூக்ல க்ருஷ்ணாம் பஹ்வீம் ப்ரஜாம் ஜநயந்தீம் ஸ ரூபாம் இதி ப்ரதி பாத்யமாநா ப்ரஹ்மாத்மிகை வேதி தத் ப்ரத்யபிஜ் ஞாநாதி ஹாப்யஜா ப்ரஹ்மாத் மிகை வேதி நிஸ்ஸீயதே –9–
அஜாத்வம் ஜ்சோதி ரூப க்ரமாத்வம் ச கதமுப பத்யதே இத்யத ஆஹ
119-கல்ப நோபதேஸாச் ச மத்வாதி வத விரோத –கல்பநா –ஸ்ருஷ்டி ஸூர்யா சந்த்ரமசவ் தாதா யதா பூர்வமகல் பயத் இத்யாதி தர்சநாத் -அஸ்மாந் மாயீ ஸ்ருஜதே விஸ்வமேதத் இதி ஹி ஸ்ருஷ்டிரி ஹோபதிஸ்யதே –ப்ரலய வேலாயா மேஷா ப்ரக்ருதி பரம புருஷ ஆஸ்ரயா காரண அவஸ்தாதி ஸூஷ்மாவயவா ஸக்தி ரூபேண அதிஷ்டதே தத் அவஸ்தாபி பிராயேண அஸ்யா அஜாத்வம் -ஸ்ருஷ்டி வேலாயாம் புநஸ் தச் சரீராத் ப்ரஹ்மண ஸ்தூல அவஸ்தா ஜாயதே தத் அவஸ்தா ஜ்யோதி ரூப க்ரமேதி ந கஸ்ஸித் விரோத மத்வாதிவத் –யதா ஆதித்யஸ் யைகஸ் யைவ கார்ய அவஸ்தாயாம் -அசவ் வா ஆதித்யோ தேவமது இதி வஸ்வாதி போக்ய ரஸா தாரதயா மதுத்வம் தஸ்யைவ –அத தத ஊர்த்வம் உதேத்ய நைவோதேதர நாஸ்த மேதைகல ஏவ மத்யே ஸ்தாதா இத்யாதி நா நாம ரூப ப்ரஹாணேந காரண அவஸ்தாயாம் ஸூஷ்மஸ் யைகஸ் யைவ அவஸ்தா நாம் ந விருத்யதே தத் வத் –10-இதி சமஸ அதி கரணம் –2-
1-4-3-ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதி கரணம்
120-ந ஸங்க்ய உப ஸங்க்ரஹ அதபி நாநாபாவா ததிரேகாச் ச –வாஜஸ நேயகே –யஸ்மின் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித –தமேவ மந்ய ஆத்மாநம் வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இத்யத்ர கிம் சாங்க்யோக்தாநி பஞ்ச விம்சதி தத்தவாநி ப்ரதிபாத்யந்தே உத நேதி ஸம்சய –தாந்யே வேதி பூர்வ பக்ஷ
பஞ்ச பஞ்ச ஐநா இதி ஹி பஞ்ச ஸங்க்யாவிஸிஷ்டா -பஞ்ச ஐநா பஞ்ச விம்சதிஸ் ஸம்பத் யந்தே -கதம் -பஞ்ச ஐநா இதி ஸமாஹார விஷயோ அயம் ஸமாஸ பஞ்ச பூல்ய இதிவத் –பஞ்சபிர் ஜனைரா ரப்தஸ் ஸமூஹ -பஞ்ச ஜன பஞ்ச ஜனீத்யர்த லிங்க வ்யத்யய சாந்தஸ பஞ்ச ஐநா இதி பஹு வஸனாத் ஸமூஹ பஹுத்வம் சாவகம்யதே -தே ச கதீத்ய பேஷாயாம் பஞ்ச பஞ்ச ஐநா இதி பஞ்ச சப்த விசேஷிதா -பஞ்ச ஜன ஸமூஹா இதை பஞ்ச விம்சதிஸ் தத்தவாநி பவந்தி மோஷாதிகாராத் தாந்த்ரி காண் யேவேதி நிஸ்ஸீயந்தே -ஏவம் நிஸ்ஸிதே சதி தமேவ மன்ய ஆத்மாநம் -வித்வான் ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி பஞ்ச விம்சக மாத்மாநம் ப்ரஹ்ம பூதம் வித்வான் அம்ருதோ பவதீதி –ராத்தாந்தஸ்து –யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஐநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித -இதி -யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரத்வாத் ததாதேயாநாம் தத்த்வாநாம் ப்ரஹ்மாத்மகத்வ மவகம்யதே
யச்சப்த நிர் திஷ்டம் ச தமேவ மன்ய ஆத்மாநம் -இதி தச்சப்தேந பராம்ருஸ்ய ப்ரஹ்ம அம்ருதோ அம்ருதம் இதி நிர்தேசாத் ப்ரஹ்மேதி நிஸ்ஸீயதே -அதோ ந தாந்த்ரிக ப்ரசங்க –ஸூத்ரார் தஸ்து –
பஞ்ச பஞ்ச ஐநா இத்யத்ர பஞ்ச விம்சதி ஸங்க்யோப ஸங்க்ரஹா தபி ந தாந்த்ரி காணீமாநி தத்தவாநி யஸ்மின் நிதி யச்சப்த நிர் திஷ்ட ப்ரஹ்ம ஆதாரதயா தாந்த்ரிகேப்யோ நாநா பாவாத் -ஏஷாம் தத்தவாநாம் ப்ருதக் பாவாதித்யர்த -அதி ரேகாச் ச -தாந்த்ரி கேப்யஸ் தத்வாதி ரேக ப்ரதீ தேஸ் ச யஸ்மிந் நிதி நிர் திஷ்ட மதிரிக்த மஹாஸஸ் ச -ந ஸங்க்யோப ஸங்க்ரஹாத பீத்யபி சப்தேன ஸங்க்யோப ஸங்க்ரஹோ ந ஸம்பவ தீத்யாஹ –ஆகாஸஸ் ய ப்ருதங் நிர்தேசாத் –அத பஞ்ச ஐநா இதி ந ஸமாஹார விஷய அபி து திக் ஸங்க்யே ஸம்ஜ்ஞாயாம் இதி ஸம்ஜ்ஞா விஷய பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா கேசித் தே ச பஞ்சை வேதி ஸப்த ஸப்தர்க்ஷய இதிவத் –11-
121-ப்ராணா தயோ வாக்ய சேஷாத் –பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா பஞ்ச பதார்த்த ப்ராணாதய இதி வாக்ய சேஷாதவ கம்யதே –பிராணஸ்ய பிராணமுக சஷுஷஸ் சஷு ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரமந்நஸ் யான்நம் மனஸோ யே மநோ விது இதி ப்ரஹ்மாத்மகா நீந்திரியாணி பஞ்ச பஞ்ச ஜனா இதி நிர் திஷ்டாநி ஜநநாச் ச ஜநா –12-
காண்வ பாடே அந்த வர்ஜிதாநாம் சதுர்ணாம் நிர்தேசாத் பஞ்ச ஜன ஸம்ஜ்ஜிதா நீந்த்ரியாணீதி கதம் ஞாயத இத்யத் ராஹ
122-ஜ்யோதிஷை கேஷாம ஸத்யந்தே –ஏகேஷாம் -காண்வா நாம் வாக்ய சேஷே அஸத்யன்ன சப்தே வாக்யோபக்ரம கதேந தம் தேவா ஜ்யோதிஷாம் ஜ்யோதிரிதி ஜ்யோதிஸ் சப்தேந பஞ்ச ஜநா இந்த்ரியாணீதி விஞ்ஞாயந்தே –கதம் -ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷி ப்ரஹ்மணி ப்ரதீயதே –நிர் திஷ்டே ப்ரகாசகாநாம் ப்ரகாஸகம் ப்ரஹ்மேதி கே தே ப்ரகாஸகா இத்ய பேஷாயாம் –பஞ்ச பஞ்ச ஜநா –இத்ய நிர்ஜ் ஞாதா விசேஷா பஞ்ச ஸம்க்யா ஸம்க்யாதா ப்ரகாசகாநி பஞ்ச இந்த்ரியாணீதி அவகம்யதே –அத யஸ்மிந் பஞ்ச பஞ்ச ஜநா ஆகாஸஸ் ச ப்ரதிஷ்டித இதீந்த்ரி யாணி பூதாநி ச ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதா நீதி ந தாந்த்ரி கதத் த்வ கந்த —13-இதி ஸம் க்யோப ஸம் க்ரஹாதி கரணம் –3-
1-4-4-காரணத்வ அதி கரணம்
123-காரணத்வேந சாகாஸாதிஷு யதா வ்யபதிஷ்டோக்தே –ஜகத் காரணவா தீநி வேதாந்த வாக்யாநி கிம் ப்ரதான காரண தாவதைகாந்தாநி -உத ப்ரஹ்ம காரண தாவதைகாந்தாநீதி ஸம்சய –ப்ரதான காரண தாவாதை -காந்தா நீதி பூர்வ பக்ஷ -ஸதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் இதி க்வசித் ஸத் பூர்விகா ஸ்ருஷ்டிராம் நாயதே அந்யத்ர அசதேவேதே மக்ர ஆஸீத் -அஸத்வா இதமக்ர ஆஸீத் ததா தத்தேகம் தர்ஹ்ய வ்யாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இதி -அவ்யாக்ருதம் ஹி ப்ரதாநம் –அத ப்ரதான காரணதாவாத நிஸ்ஸயாத்ததே காந்தான்யேவ –ராத்தாந்தஸ்து –ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம இத் யுபக்ரம்ய தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத ததைஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி தத் தேஜோ அஸ்ருஜத இத்யாதிஷு சர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாத நாத்தஸ் யைவ ப்ரஹ்மண காரண அவஸ்தாயாம் நாம ரூப விபாக சம்பந்தி தயா ஸத் பாவா பாவாதஸத வ்யாக்ருதாதி சப்தேந வ்யபதேஸ இதி ப்ரஹ்ம காரண தாவாதை காந்தான்யேவ-ஸூத்ரார்தஸ்து-ஆகாஸாதி பத சிஹ்நிதேஷு தஸ்மாத் வா ஏதஸ்மாதாத்மந ஆகாஸஸ் ஸம்பூத இத்யாதிஷு ஸர்வஞ்ஞஸ்ய பரஸ்ய ப்ரஹ்மண காரணத்வ ப்ரதிபாதநாத் ஸர்வேஷு ஸ்ருஷ்டி வாக்யேஷு யதா வியபதிஷ்டஸ் யைவ காரணத்வே நோக்தே ப்ரஹ்ம காரண தாவாதை காந்தாநி –யதா வியபதிஷ்டம் –ஸார்வஜ்ஞயாதி -யுக்ததயா அஸ்மாபிர் வ்யபதிஷ்டம் –14-
ததா ஸதி -அஸத்வா இதமக்ர ஆஸீத் இதி கிம் ப்ரவீதீத்யத ஆஹ
124-ஸமா கர்ஷாத் –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ப்ரஜாயேயேதி இதி பஹுபவந ஸங்கல்ப பூர்வகம் ஜகத் ஸ்ருஜதோ ப்ரஹ்மணஸ் ஸர்வஞ்ஞஸ்ய-அஸத்வா இதமக்ர ஆஸீத் இத்யத்ர ஸமா கர்ஷாத் காரண அவஸ்தாயாம் நாம ரூப சம்பந்தி த்வா பாவேந அஸதிதி ப்ரவீதி –ஏவம் தத்தேதம் தர்ஹ்யவ்யாக்ருதம் ஆஸீத் இத்யாதிஷு -ஸ ஏஷ இஹாநு ப்ரவிஷ்ட ஆநகாக்ரேப்ய பஸ்யத்ய சஷு இத்யாதி பூர்வாபரபர்யா லோசநயா தத்ர தத்ர சர்வஞ்ஞஸ்ய ஸமாகர்ஷோ த்ரஷ்டவ்ய —15–இதி காரணத்வ அதி கரணம் –4-
1-4-5-ஜகத் வாஸித்வ அதி கரணம்
125-ஜகத் வாஸித்வாத் –கௌஷீதகி நாம் ப்ரஹ்ம தே ப்ரவாணி இத் யுபக்ரம்ய யோ வை பாவாக ஏதேஷாம் புருஷாணாம் கர்தா யஸ்ய வைதத் கர்ம ஸ வை வேதிதவ்ய இத்யத்ர வேதி தவ்ய தயோபதிஷ்ட –சாங்க்ய தந்த்ர ஸித்த புருஷ உத பரமாத்வேதி ஸம்சய -புருஷ ஏவ ப்ரக்ருதி வியுக்த இதி பூர்வ பக்ஷ –யஸ்ய வைதத் கர்ம இதி கர்ம சப்தஸ்ய க்ரியத இதி வ்யுத் பத்த்யா ஜகத் வாசித்வாத் க்ருத்ஸ்னம் ஜகத் யஸ்ய கார்யம் ஸ பரமபுருஷ ஏவ வேதிதவ்யதயோப திஷ்டோ பவதீதி –ஸூத்ரமபி வ்யாக்யாதம் –16-
126-ஜீவ முக்ய ப்ராண லிங்காந் நேதி சேத் தத் வ்யாக்யாதம் –ஏவமே வைஷ ப்ரஜ்ஞாத்மைதைராத்ம பிர் புங்க்தே -இத்யாதி போக்த்ருத்வ ரூப ஜீவ லிங்காத் –அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இதி முக்ய ப்ராண லிங்காச் ச நாயம் பரமாத்மேதி சேத் –தஸ்ய பரிஹார ப்ரதர்தன வித்யாயாமேவ வ்யாக்யாத –பூர்வாபர ப்ரகரண பர்யா லோசநாய பரமாத்ம பரமிதம் வாக்யமிதி நிஸ்ஸிதே சத்யன்ய லிங்காநி தத் அநுகுணதயா நேதவ்யாநீத் யர்த –
நநு -தவ் ஹ ஸூப்தம் புருஷ மீயது மாஜக்மது இதி ப்ராண நாம பிரா மந்த்ரணா ஸ்ரவண யஷ்டிகா தோத்தாபநாதிநா சரீர இந்த்ரிய ப்ராணாத்யதிரிக்த -ஜீவாத்ம ஸத்பாவ ப்ரதி பாதந பரமிதம் வாக்யமித்யவகம்யத இத்யாதி உத்தரம் படதி–17-
127-அந் யார்தம் து ஜைமிநி –ப்ரஸ்ன வ்யாக்யாநாப் யாமபி சைவமேகே -து ஸப்தஸ் சங்கா நிவ்ருத்த் யர்த –ஜீவ ஸங்கீர்த்தந மந்யார்தம் –ஜீவாதிரிக்த ப்ரஹ்ம ஸத்பாவ ப்ரதி போதநார்த மிதி ப்ரஸ்ன ப்ரதி வசநாப்யாமவ கம்யதே -ப்ரஸ்னஸ் தாவஜ் ஜீவ ப்ரதி பாதநாநந்தரம் க்வைஷ ஏதத் பாலாகே புருஷோ அசயிஷ்ட இத்யாதிக –ஸூஷுப்த ஜீவ ஆஸ்ரய விஷய தயா பரமாத்ம பர இதி நிஸ்ஸித–ப்ரதி வசநமபி அதாஸ்மின் ப்ராண ஏவைகதா பவதி இத்யாதி கம் பரமாத்ம விஷயமேவ -ஸூப்த புருஷ ஆஸ்ரய தயா ஹி ப்ராண ஸப்த நிர் திஷ்ட பரமாத்மைவ ஸதா ஸோம்ய ததா ஸம்பன்னோ பவதி இத்யாதிப்ய -ஜைமிநி க்ரஹண முக்தஸ்யார் தஸ்ய பூஜ்யத்வாய -அபி சைவ மேகே -ஏகே வாஜஸநேயிந இதமேவ பாலாக்ய ஜாத ஸத்ரு ஸம் வாத கதம் ப்ரஸ்ன ப்ரதி வசன ரூபம் வாக்யம் பரமாத்ம விஷயம் ஸ்பஷ்ட மதீயதே க்வைஷ ஏதத் இத்யாதி ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாஸஸ்தஸ் மிஞ்சேத இத்யே ததந்தம் —18-இதி ஜகத் வாசித்வ அதி கரணம் –5-
1-4-6-வாக்ய அந்வய அதி கரணம்
128-வாக்ய அந்வயாத் –ப்ருஹ தாரண்யகே மைத்ரேயீ ப்ராஹ்மணே ந வா அரே பத்யு காமாய பதி ப்ரியோ பவத் யாத்மநஸ்து காமாய இத்யாரப்ய ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே
ஸ்ரோ தவ்யோ மந்தவ்யோ நிதித்யாஸி தவ்ய இத்யாதவ் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட புருஷ தந்த்ர ஸித்த உத பரமாத்மேதி ஸம்சய –தந்த்ர ஸித்த பஞ்ச விம்சக ஏவேதி பூர்வ பக்ஷ பதி ஜாயா புத்ரவித்த மித்ர பஸ்வாதி ப்ரிய சம்பந்த்யாத்மா ந பரமாத்மா பவிதுமர்ஹாதி –ஸ ஏவ ஹி ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி ப்ரதிபாத்யதே –ராத்தாந்தஸ்து –ந பத்யாதீ நாம் காமாய பத்யாதய ப்ரியா பவந்தி ஆத்மநஸ்து காமாய இத்யுக்த்தவா -ஆத்மா வா அரே த்ரஷ்டவ்ய இதி நிர் திஷ்ட ஆத்மா ஜீவாதிரிக்தஸ் ஸத்ய ஸங்கல்பஸ் ஸர்வஞ்ஞ பரமாத்மைவ -யத் ஸங்கல்பாயத்தம் பத்யாதீ நாம் ஸ்வ சம்பந்திந ப்ரதி ப்ரியத்வம் ஸ ஹி ஸத்ய ஸங்கல்ப பரமாத்மா -ஆத்மஜ் ஞாநேந ஸர்வஞ்ஞாநாதயோ அபி வஹ்யமாணா பரமாத்மந்யேவ சம்பவந்தி
ஸூத்ரார்தஸ்து –வாக்யஸ்ய க்ருத்ஸ் நஸ்ய பரமாத்மந்யே வாந்வயாத் த்ரஷ்டவ்ய தயா நிர் திஷ்ட ஆத்மா பரமாத்மைவ –அம்ருதத் வஸ்ய து நாஸா அஸ்தி வித்தேந ஆத்மநி கல்வரே த்ருஷ்டே ஸ்ருதே மதே விஞ்ஞாதே இதம் ஸர்வம் விதிதம் -இதம் ஸர்வம் யதயமாத்மா -தஸ்ய ஹ வா ஏதஸ்ய மஹதோ பூதஸ்ய நிஸ்வஸிதமேதத்யத் ருக்வேத -யேநேதம் ஸர்வ விஜாநாதி தம் கேந விஜா நீயாத் –இதி ஹி க்ருத்ஸ் நஸ்ய வாக்யஸ்ய பரமாத்மந்யந்வயோ த்ருஸ்யதே -19-
ஏதேப்யோ பூதேப்யஸ் சமுத்தாய தாந்யே வாநுவிநஸ்ய தீதி ஜீவ லிங்கஸ்ய மதாந்தரேண நிர்வாஹமாஹ
129-ப்ரதிஞ்ஞா ஸித்தேர் லிங்க மாஸ்மரத்ய –ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஞ்ஞா ஸித்தயே ஜீவஸ்ய பரமாத்ம கார்ய தயா பரமாத்மநோ அநந்யோ ஜீவ இதி ஜீவ சப்தேந பரமாத்மநோ அபி தாநம் இத்யாஸ்ம ரத்ய -மதம் -20-
130-உத் க்ரமிஷ்யத ஏவம் பாவாதித் ஒவ்டுலோமி –பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ் பத்யத இதி சரீராத் உத் க்ரமிஷ்யத அஸ்ய ஜீவஸ்ய பரமாத்ம பாவாஜ் ஜீவ சப்தேந பரமாத்மநோ அபிதானம் இத் ஒவ்டு லோமி ஆசார்யோ மேநே –21-
131-அவஸ்தி தேரிதி காஸக்ருத்ஸ்ந –ய ஆத்மநி திஷ்டன் இத்யாதி பிர் ஜீவாத்மன் யந்தராத்ம தயா பரமாத்மநோ அவஸ்திதே -ஜீவாத்ம சப்தஸ்ய பரமாத்மநி பர்யவஸாநாஜ் ஜீவாத்ம சப்தேந பரமாத்மந அபிதாந மிதி காஸக்ருத்ஸ்ன ஆசார்யோ மன்யதே –இதமேவ ஸூத்ர காராபிமத மித்யவ கம்யதே த்ரயாணாம் அந்யோன்ய விரோதாத் இத பரம வசநாச் ச –22-இதி வாக்ய அந்வய அதி கரணம் –8-
1-4-7-ப்ரக்ருதி அதி கரணம்
132- ப்ரக்ருதிஸ் ச -ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத் –பரம் ப்ரஹ்ம கிம் ஜகதோ நிமித்த காரண மாத்ரம் உதோ பாதான காரணமபீதி ஸம்சய –நிமித்த காரண மாத்ரமிதி பூர்வ பக்ஷ -ம்ருத் குலாலாதவ் நிமித்த உபாதாநயோ பேத தர்சநாத் அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் இத்யாதி பிர் பேத ப்ரதி பாதநாத் ப்ரஹ்மணோ அவிகாரத்வ ஸ்ருதி விரோதாச் ச –ராத்தாந்தஸ்து –யேநா ஸ்ருதம் ஸ்ருதம் இதி ப்ரஹ்ம விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதி ஞானான் யதாநுப பத்த்யா யதா ஸோம்யைகேந ம்ருத் பிண்டேந ஸர்வம் ம்ருண் மயம் இதி ம்ருத் தத் கார்ய த்ருஷ்டாந்தேந ததுப பாத நாச்ச ஜகத் உபாதான காரணம் அபி ப்ரஹ்மைவேதி விஞ்ஞாயதே –ப்ரமாணாந்தரா வசித ஸகல வஸ்து விலக்ஷணஸ்ய சாஸ்த்ரைக ஸமதிகம் யஸ்ய பரஸ்ய ப்ரஹ்மணஸ் சர்வஞ்ஞஸ்ய ஸர்வ சக்தே கார்ய காரண உபயா அவஸ்தாயாம் அபி ஸ்வ சரீர பூத சித் அசித் பிரகார தயா அவஸ்திதஸ்யைகஸ்யைவ நிமித்தத்வம் உபாதாநத்வம் சாவிருத்தம்
சரீர பூதா சித் வஸ்து கதோ விகார இதி கார்ய அவஸ்தா வஸ்திதஸ்யாபி சரீரண பரமாத்மந அவி காரித்வம் ஸித்த மேவ -சித் அசித் வஸ்து சரீரஸ்ய ப்ரஹ்மண ஏவோ பாதா நத்வே அபி ப்ரஹ்மண்ய புருஷார்த்த விகாராஸ்பர்ஸ ப்ரதர்சனாய ஹி அஸ்மான் மாயீ ஸ்ருஜதே விஸ்வ மேதத் தஸ்மிம்ஸ் சான்யோ மாயயா சந்நிருத்த இதி வ்யபதேஸ ப்ரதிஞ்ஞாத்ருஷ்டாந்தாநு ப ரோதாத் உபா தாநம் ச ப்ரஹ்மைவேதி ஸூத்ரார்த –23-
ப்ரக்ருதி என்கிற பதம் உபாதாந காரண வாசகம்
ச -என்பதனால் நிமித்த காரணத்வம் சமுச்சயிக்கப் படுகிறது
பர ப்ரஹ்மம் ஜகத்துக்கு நிமித்த காரணம் என்பதில் ஆஷேபம் இல்லாதவனை நோக்கிச் சொல்லுகிறதாகையாலே
நிமித்த காரணத்தோபாதி உபாதான காரணமும் ப்ரஹ்மம் என்று சொல்லிற்று
இதற்கு இரண்டு ஹேதுக்கள்
ப்ரதிஞ்ஞா த்ருஷ்டாந்த அநுப ரோதாத்
ப்ரதிஞ்ஜை யாவது -ஏக விஞ்ஞாநேந ஸர்வ விஞ்ஞாந ப்ரதிஜ்ஜை
த்ருஷ்டாந்தமாவது ம்ருத் பிண்ட கடாதி நிதர்சனம்
அநுப ரோதாத்-இரண்டும் பொருந்த உபாதாந காரணமும் இருந்தே தீர வேண்டும்
ம்ருத் பிண்ட திருஷ்டாந்தத்திலே ஒரே த்ரவ்யத்துக்கே பிண்டத்வமும் கடத்வத்தமும் உண்டாகும்
இங்கு வெவ்வேறு பட்ட -ப்ரஹாமும் ப்ரபஞ்சமும் -அன்றோ
மேலும் ப்ரஹ்மம் நிர்விகாரம் அன்றோ
விகாரமும் அவஸ்தா பத்தியும் பர்யாயம் அன்றோ என்னில்
ப்ரஹ்ம ஞானத்தால் பிரபஞ்ச ஞானம் உண்டாகும் என்று ஸ்ருதி சொல்லுவதால் அவற்றுக்கு உபாதான உபாதேய பாவம் இல்லாமையால் அது ஸம்பவியாது -ஆகையால் அது இசையத் தக்கது
விகார சூன்யமான ப்ரஹ்மத்துக்கு விகார ரூபமான அவஸ்தை ஸாஷாத்த்தாக சம்பவிப்பது அன்று
சேதன அசேதன ஆத்மக ப்ரபஞ்சமாகிற சரீரத்தின்விகார ஆஸ்ரயத்வம் ஸம்பவிக்கின்றது -என்பதாக ஸ்ருதியின் அபிப்ராயம் ஸித்திக்கிறது
சூர்ணிகை -165-
இனி இவனுக்கு ஜகத்தைப் பற்ற உண்டான காரணத்வம்
கடபடாதிகளைப் பற்ற குலாலாதிகளுக்கு உண்டான
காரணத்வம் போலே நிமித்தத்வ மாத்ரமோ –
என்கிற சங்கையில் உபாதான காரணமும் இவனே
என்னுமத்தை அருளிச் செய்கிறார்
இவன் தானே
ஐகத்தாய்ப்
பரிணமிக்கையாலே
உபாதானமமாயும்
இருக்கும் –
பிரக்ருதிச் ச -உபாதானமும் அவனே ப்ரதிஞ்ஞா -வும் பொருந்துகிற படியால் -ஒன்றை அறிந்தால் அனைத்தும் அறிந்த படி ஸ்வேதா கேது –
இவன் -தானே பரிணமித்து ஜகத் —தான் தான் உபாதான காரணம் -பரிணமிக்கும் ஓன்று தானே உபாதானம் -தான் -விசுஷ்ட ப்ரஹ்மம் என்றபடி –
நிமித்தமும் உபாதானமும் ப்ரஹ்மம் அபின்ன உபாதானம் -ப்ரஹ்மம் என்றபடி –
அதாவது
லோகத்தில் கார்ய உத்பத்தியில் காரணம் நிமித்த உபாதான சஹகாரி ரூபேண த்ரிவிதமாய் இருக்கும்
இதில் -நிமித்த காரணம் ஆவது -உபாதானமான வஸ்துவை
கார்ய ரூபேண விகரிப்பிக்கும் கர்த்ரு வஸ்து
உபாதான காரணம் ஆவது கார்ய ரூபேண விகரிக்கைக்கு யோக்யமான வஸ்து
சஹகாரி காரணம் ஆவது கார்ய உத்பத்திக்கு உப கரணமான வஸ்து –
கடபடாதிகளுக்கு குலால குவின நாதிகள் நிமித்தமாய்–குயவன் நெசவாளி –
ம்ருத்தந்த வாதிகள் உபாதானமாய்–மண்ணும் நூலும்
தண்ட சக்ர வேமாதிகள் சஹ காரியாய் இருக்கும்
இங்கன் அன்றிக்கே ஜகத் ரூப கராய உத்பத்தியில் ஈச்வரனே த்ரிவித காரணமுமாய் இருக்கும் –
எங்கனே என்னில்
பஹூச்யாம்–சாந்தோக்யம் -என்கிற சங்கல்ப விசிஷ்டனாய்க் கொண்டு நிமித்த காரணனாயும்
நாம ரூப விபாக அநர்ஹமாம் படி தன்னோடு கூடிக் கிடக்கிற சூஷ்ம சித் அசித் விசிஷ்டனாய்க் கொண்டு உபாதான காரணமாயும்
ஜ்ஞான சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு சஹகாரி காரணமாயும் இருக்கும்
ஆகையாலே உபாதான காரணமும் இவனே -என்கிறார் –
இவன் -என்று கீழ் நிமித்த காரணமாகச் சொன்ன ஈஸ்வரனைப் பரமார்சிக்கிறது
சித் அசித்துக்கள் இரண்டும் அப்ருக சித்த விசேஷணமாய்க் கொண்டு
தான் என்கிற சொல்லுக்கு உள்ளே அந்தர்பூதமாம் படி இருக்கையாலே
தானே ஜகதாய்ப் பரிணமிக்கையாலே -என்கிறார்
உபதானமுமாயும் இருக்கும் -என்று கீழ்ச் சொன்ன நிமித்த காரணத்தோடு
உபாதான காரணத்வத்தை சமுச்சயிக்கிறது –
இத்தால் ப்ரஹ்மத்தின் உடைய ஜகத் காரணத்வத்தை பிரதிபாதிக்கிற வேதாந்த சூத்ரத்தில்
நிமித்த காரணத்வத்தை சாதித்த அநந்தரம்
பிரகிருதி ச்ச பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத -என்று உபாதான காரணத்வத்தையும்
சொன்னால் போலே இவரும் அருளிச் செய்தார் ஆயிற்று
பிரகிருதி ச்ச -என்றதை உட்கொண்டே இவரும் -உபாதானமுமாயும் -இருக்கும் என்றது-சக்கரம் உம்மைத்தொகை
அங்கு -பிரதிஜ்ஞ்ஞா த்ருஷ்டான தா நுபரோ தாத-என்று சாத்யம் முன்னாக சாதனத்தைச் சொல்லிற்று
ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்ததாகும் -முன்னே சொல்லி
இங்கு -இவன் தானேஜகத்தாய பரினமிக்கையாலே -என்று
சாதனம் முன்னாக சாத்தியத்தைச் சொல்லிற்று
பரிணாமம் அடைந்து ஜகத்தாக ஆனது -தானே முன்னே சொல்லி –
அங்கு -யேநா சரு நம ச்ருதம் பவதி அம்தம் மதம் அவிஞ்ஞாதம் விஞ்ஞாதம் சயாத-என்று
ஏக விஞ்ஞாநேன சர்வ விஞ்ஞான பிரதிஞ்ஞையாலும்
யதா சோமயை கேன ம்ருத பிண்டேன சர்வம் ம்ருன்மயம் விஞ்ஞா தம ஸ்யாத்-என்கிற
தத் உத்பாதகமான த்ருஷ்டாந்தத்தாலும்–விளக்கும் த்ருஷ்டாந்தத்தாலும் –
ஏக வஸ்து பரிணாமம் ஜகத்து -என்று இ றே சொல்லிற்று –
அந்த ஏக வஸ்து ஆகிறது சூஷ்ம சிதசித் விசிஷ்டமான ப்ரஹ்மம் இ றே
அத்தை இ றே இவரும் -தானே -என்கிற சொல்லால் அருளிச் செய்தது –
ஆகையால் அந்த சூத்தார்த்தமே இது என்னத் தட்டில்லை –
ஏகமேவ அத்விதீயம் –மஹா வாக்கியம் -சத்தாகவே ஒன்றாகவே இரண்டாவது இல்லாமல் இருந்தது -சத் கார்ய வாதம் –என்றும்-நிமித்தம் தேட வேண்டாம் –
காரணமாக சத்தாகவே இருந்தது -உபாதானமாக சூஷ்மமாக இருந்தது –
தத்வமஸி -இதுவும் மஹா வாக்கியம்
நிர்விசேஷ சின் மாத்திரம் அத்வைதம் —
ததா தமா நம ஸ்வயம் குருத -என்றும்-அந்த ப்ரஹ்மம் தானே தன்னை செய்து கொண்டது உபாதானமாக -யானாய் தன்னைத் தான் பாடி –
ச்ருஷ்டௌ சருஜதி சாதமானம் விஷ்ணு பால யஞ்ஞ பாதி ச -உப சம்ஹரியதே சாந்தே சம்ஹாததா ச ஸ்வயம் பிரபு —ஸ்ரீ விஷ்ணு புராணம் -1–12-என்றும்
ச ஏவ ஸ்ருஜ்யதே ச ச சர்க கர்த்தா ச ஏவ பாதயந்தி ச பாலயதேச
ப்ரஹ்மா தயவ சத தாபி ரசேஷ மூர்த்திர் விஷ்ணுர் வரிஷ்ட்டோ வரதோ வரேண்ய-இத்யாதிகளால்
படைக்கப்பட்ட வையும் அவரே கர்த்தாவும் அவரே -பரிபாலிப்பவனும் அவனே
இந்த நிமித்த உபாதான யோர் ஐக்யத்தை
ஸ்ருதி ஸ்ம்ருதிகள் ஸூ வ்யக்தமாக சொல்லா நின்றது இறே –
கார்யே அனந்தே ஸ்வ தநு முகத த்வாம் உபாதானம் ஆஹு
சா தே சக்தி ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய
இச்சா யாவத் விஹரதி சதா ரங்க ராஜ அந பேஷா
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா ஊர்னநாபவ் விபாவ்யா –31-
ஹே ரங்க ராஜ
அந பேஷா–ஸ்வதஸ் ஸித்தமான
தே இச்சா–தேவரீருடைய சங்கல்பமானது
ஸூகரம் இதரத் ச இதி வேலாம் விலங்க்ய–இது செய்யக் கூடியது இது செய்யக் கூடாதது என்கிற வரம்பை மீறி
சதா -எப்போதும்
யாவத் விஹரதி–எங்கும் முழுவதும் உலாவுகின்றது
சா தே சக்தி -அப்படிப்பட்ட சங்கல்பமே தேவரீருடைய சக்தி என்கிற குணமாகும்
இப்படிப்பட்ட சக்தி தேவரீருக்கு இருக்கின்றதால்
கார்யே அனந்தே–எல்லையில்லாத கார்ய வர்க்கங்களின்
ஸ்வ தநு முகத த்வாம்–தேவரீருடைய சரீரமாகிய சேதன அசேதன த்வாரா -தேவரீரை
உபாதானம் ஆஹு–உபாதான காரணமாக வைதிகர்கள் சொல்லுகின்றனர்
ச ஏவ ஐசா நாத் அதிசய கரீ சா–அப்படிப்பட்ட சக்தி தான் பாசுபதமத பிரகிரியையில் காட்டிலும் வ்யாவ்ருத்தி
சம்பாதகம் ஆகின்றது ஈஸாநா -பசுபதி -ஐசா நாம் -பாசுபத மத ப்ரக்ரியா என்றபடி –
ஊர்னநாபவ் விபாவ்யா-அந்த சக்தி சிலந்திப் பூச்சியின் இடத்தில் காணத் தக்கது –
ஸ்வரூப விகாரம் இன்றிக்கே இருக்கச் செய்தே ஸ்வ சரீர பூத விசேஷண முகத்தால்
தந்து ஜாதமான கார்ய ஜாதத்துக்கு
தான் உபாதானமாம் படி உண்டான ஸ்வ பாவம் –
சர்வ சக்தன் -உபாதான குணம் இருந்தும் அதிகாரம் உண்டே –
சிலந்தி இடமே காணலாம் -பாசுபத வாத நிரசனம்
ஹேத்வந்தர நிரபேஷமான சங்கல்பம் -ஸமஸ்த காரியத்திலும் சரீர த்வார உபாதானமாக ஸ்ருதிகள் சொல்லும்
சக்யம் சக்யம் வாசி இல்லாமல் கரை அழித்து செய்யும் அவதி இல்லாத சக்தி
சங்கல்பம் கொண்டே ஜகத் நிர்வாஹணம்
சிலந்தி த்ருஷ்டாந்தம்
———
133-அபித்யோபதேஸாச் ச –ஸோ அகாமயத பஹுஸ்யாம் ததைக்ஷத பஹுஸ்யாம் ப்ரஜாயேயே இதி ஸ்ரஷ்டுர் ப்ரஹ்மணஸ் ஸ்வஸ்யைவ ஜகதா காரேண பஹு பவந சிந்தநோபதேஸாச் ச ஜகத் உபாதாநம் நிமித்தம் ச ப்ரஹ்மைவேதி நிஸ்ஸீயதே –24-
134-ஸாஷாச் சோபயாம் நாநாத் –கிம்ஸ் வித்வநம் க உ ஸ வ்ருஷ ஆஸீத் இத்யாதி நா ஜகத் உபாதாந நிமித்தாதவ் ப்ருஷ்டே ப்ரஹ்ம வனம் ப்ரஹ்ம ச வ்ருஷ ஆஸீத் -ப்ரஹ்மாத்ய திஷ்டத் இத் யுபாதாநம் நிமித்தம் சோபயம் ப்ரஹ்மைவேதி ஹி ஸாஷாதாம் நாயதே -அதஸ் சோபயம் ப்ரஹ்ம -25-
135-ஆத்ம க்ருதே -ததாத்மாநம் ஸ்வயமகுருத இதி ஸ்ரஷ்டுராத்மந ஏவ ஜகதாகாரேண க்ருதிருபதிஸ்யதே -அதஸ் சோபயம் ப்ரஹ்மைவ –நாம ரூப பாவாப்யா மேகஸ்ய கர்ம கர்த்ரு பாவோ ந விருத்த –26-
யத் யாத்மாந மேவ ப்ரஹ்ம ஜகதாகாரம் கரோதி தர்ஹி ப்ரஹ்மணோ அபஹத பாப்மத்வாதிகமநவதிகாதிஸய –ஆனந்த ஸ்வரூபத்வம் ஸர்வஞ்ஞத்வம் இத்யாதி ஸர்வம் விருத்யதே அஞ்ஞத்வ அஸூகித்வ கர்ம வஸ்யத்வாதி விபரீத ரூபத்வாத் ஜகத இத்யத உத்தரம் படதி
136-பரிணாமாத் –அஜ்ஞ ப்ரஹ்ம விவர்தவாதே -ஹி தத் பவத்யேவ -அஜ்ஞாநஸ்ய தத் கார்ய ரூபா நந்தா புருஷார் தஸ்ய ச வேதாந்த ஜன்யஜ் ஞான நிவர்த்யஸ்ய ப்ரஹ்மண்யேவா ந்வயாத் ததா ஸாஸ்த்ரஸ்ய ப்ராந்த ஜல்பிதத் வாபாதாச் ச -அவி பக்தா நாம ரூப ஸூஷ்ம சித் அசித் வஸ்து சரீர கஸ்ய ப்ரஹ்மணோ விபக்த நாம ரூப சித் அசித் வஸ்து சரீரத்வேந பரிணாமோ ஹி வேதாந்தேஷுபதிஸ் யதே -தத்தேதம் தர்ஹ்யயாக்ருதம் ஆஸீத் தந் நாம ரூபாப்யாம் வியாக்ரியத இத்யேவ மாதிபி -அபுருஷார்த்தாஸ் ச விகாராஸ் சரீர பூத சித் அசித் வஸ்து கதா –காரண அவஸ்தாயாம் கார்ய அவஸ்தாயாம் ச ஆத்மபூதம் ப்ரஹ்ம அபஹத பாப்மத்வாதி குணகமேவ -ஸ்தூல ஸூஷ்ம அவஸ்தஸ்ய க்ருத்ஸ்நஸ்ய சித் அசித் வஸ்துநோ ப்ரஹ்ம ஸரீரத்வம் ப்ரஹ்மணஸ் தத் ஆத்மத்வம் ய ப்ருதிவ்யாம் திஷ்டன் யஸ்ய ப்ருதிவீ சரீரம் இத்யாரப்ய யஸ்யாவ்யக்தம் சரீரம் யஸ்யாஷரம் சரீரம் யஸ்ய ம்ருத்யுஸ் சரீரம் ஏஷ ஸர்வ பூத அந்தராத்ம அபஹத பாப்மா திவ்யோ தேவ இத்யேவமாதி ஸ்ருதி ஸத ஸமதிகதம் அதஸ் ஸர்வம் அநவத்யம் –27-
137-யோநிஸ் ச ஹி கீயதே –யத் பூத யோநிம் பரி பஸ்யந்தி தீரா கர்தாரம் ஈஸம் புருஷம் ப்ரஹ்ம யோநிம் இத்யாதிஷு ஸர்வஸ்ய பூத ஜாதஸ்ய பரம புருஷ யோநித்வேந கீயதே -ஹி ஸப்தோ ஹேதவ் யஸ்மாத் யோநிரிதி கீயதே தஸ்மாச் சோபாதாநமபி ப்ரஹ்ம –யோநி ஸப்தஸ் சோபாதாந காரண பர்யய –28–இதி ப்ரக்ருத் யதி கரணம் —
1-4-8-ஸர்வ வ்யாக்யாநாதி கரணம்
138-ஏதேந ஸர்வே வ்யாக்யாதா வ்யாக்யாதா –யதோ வா இமாநி –இத்யாதிஷுதா ஹ்ருதேஷு வாக்யேஷு ஜந்மாத் யஸ்ய யத இத்யாதி நோக்த ந்யாய கலாபேந ஸர்வே வேதாந்தா ப்ரஹ்ம பரா வ்யாக்யாதா –பதாப்யாஸோ அத்யாய –பரி ஸமாப்தித்யோத நார்த –29-இதி -ஸர்வ வ்யாக்யாநாதி கரணம் –8-
—————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ போதாயனர் -வ்ருத்தி காரர் -ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பாதராயணர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply