ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, ஸ்ரீவராஹ, நரஸிம்ஹ, வாமந, விஷ்ணு, ஸுதர்சந மூர்த்திகளை ஆவாஹனம் செய்து,
தர்ப்ப கூர்ச்சத்தால் அந்தத் தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் செய்துகொண்டும், பருகியும் பலர் தம் கஷ்டங்களை நீக்கிக் கொண்டுள்ளார்கள்.
துர்தேவதைகளின் தொல்லைகளும், விஷ உபத்ரவங்களும், எதிரிகளின் மந்த்ரம், மாயம் இவற்றால் வரும் இன்னல்களும்,
இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு வராது; வந்தாலும் சிரமம் தராது என்று பெரியோர்கள் அநுபவ பூர்வமாகச் சொல்லி யிருக்கிறார்கள்.
ஸ்ரீ தால்ப்ய உவாச:
பகவந் ப்ராணிநஸ் ஸர்வே விஷ ரோகாத் யுபத்ரவை
துஷ்ட க்ரஹாபி காதைஶ்ச ஸர்வ கால முபத்ருதா: –1–
ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ஶ ரோகைஶ்ச தாருணை:
ஸதா ஸம்பீட்ய மாநாஸ்து திஷ்டந்தி முநி ஸத்தம -2-
கேந கர்ம விபாகேந விஷ ரோகாத் யுபத்ரவா:
ந பவந்தி ந்ருணாம் தந்மே யதாவத் வக்து மர்ஹஸி –3-
ஸ்ரீ புலஸ்த்ய உவாச:
வ்ரதோப வாஸ்யைர் விஷ்ணுர் நாந்ய ஜந்மநி தோஷித:
தே நரா முநி ஶார்தூல விஷ ரோகாதி பாகிந: –4-
யைர்ந தத் ப்ரவணம் சித்தம் ஸர்வதைவ நரை:க்ருதம்
விஷ ஜ்வர க்ரஹாணாம் தே மநுஷ்யா தால்ப்ய பாகிந: –5-
ஆரோக்யம் பரமாம் ருத்திம் மநஸா யத் யதிச்சதி
தத்ததாப்நோத்ய ஸந் திக்தம் பரத்ராச்யுத தோஷ க்ருத் –6-
நாதீந் ப்ராப்நோதி ந வ்யாதீந் விஷ க்ரஹ நிபந்தநம்
க்ருத்யா ஸ்பர்ஶ பயம் வாபி தோஷிதே மது ஸூதநே –7-
ஸர்வ து:க ஶமஸ்தஸ்ய ஸௌம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:
தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந: –8-
யஸ்ஸமஸ் ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே
உபவாஸாதி தாநேந தோஷிதே மது ஸூதநே –9-
தோஷகாஸ் தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ண மநோ ரதா:
அரோகாஸ் ஸுகிநோ போகாந் போக்தாரோ முநி ஸத்தம –10-
ந தேஷாம் ஶத்ரவோ நைவ ஸ்பர்ஶ ரோகாதி பாகிந:
க்ரஹ ரோகாதிகம் வாபி பாப கார்யம் ந ஜாயதே –11-
அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந்யாயுதாநி ச
ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய: யேந விஷ்ணு ருபாஸித: –12-
ஸ்ரீ தால்ப்ய உவாச:
அநாராதித கோவிந்தா யே நரா து:கபாகிந:
தேஷாம் து:காபி பூதாநாம் யத் கர்தவ்யம் தயாளுபி: –13-
பஶ்யத்பிஸ் ஸர்வ பூதஸ்தம் வாஸு தேவம் மஹா முநே
ஸம த்ருஷ்டிபிரீஶேஶம் தந்மம ப்ரூஹ்யசேஷத: –14-
ஸ்ரீ புலஸ்த்ய உவாச:
ஶ்ரோது காமோஸி வை தால்ப்ய ஶ்ருணுஷ்வ ஸுஸமாஹித:
அபாமார்ஜநகம் வக்ஷ்யே ந்யாஸ பூர்வ மிதம் பரம் –15-
ஓம் நமோ பகவதே வாஸுதேவாய ஸர்வ க்லேஶாப ஹந்த்ரே நம:
அத ந்யாஸ:
அஸ்ய ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
ஸ்ரீ புலஸ்த்யோ பகவாந் ருஷி:
அநுஷ்டுப் சந்த:
ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶநா தேவதா:
ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்
அச்யுதாநந்த கோவிந்தேதி ஶக்தி:
ஜ்வலத்பாவக லோசநேதி கீலகம்
வஜ்ராயுத நகஸ்பர்ஶேதி கவசம்
ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶந ப்ரஸாத ஸித்யர்த்தே—16
வராஹாய அங்குஷ்டாப்யாம் நம:
நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம் ஸ்வாஹா வாமநாய மத்யமாப்யாம் வஷட்
விஷ்ணவே அநாமிகாப்யாம் ஹும்
ஸுதர்ஶநாய கநிஷ்டிகாப்யாம் வௌஷட்
பாஞ்சஜன்யாய கரதலகரப்ருஷ்டாப்யாம் ஃபட் நம:
இதி கர ந்யாஸ: -17- 1
வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே ஐஶ்வர்யாய ஶிரஸே ஸ்வாஹா
நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே ஶக்த்யை ஶிகாயை வஷட்
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே பலாய கவசாய ஹும்
காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே தேஜஸே
நேத்ரத்ர யாப்யாம் வௌஷட்
ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே வீர்யாய அஸ்த்ராய ஃபட்
ஓம் பூர்ப் புவஸ் ஸுவரோமிதி திக் பந்த:–18- எட்டு திக்கில் வலமாக சொடக்கவும்
த்யாநம்
அத த்யாநம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வபாப ப்ரணாஶநம்
வராஹ ரூபிணம் தேவம் ஸம்ஸ்மரந் அர்ச்சயேத் ஜபேத் –19-
ஜலௌகதாம் ந: ஸசராசரா தரா
விஷாண கோட்யா கில விஶ்வரூபிணா
ஸமுத்த்ருதா யேந வராஹ ரூபிணா
ஸ மே ஸ்வயம் பூர் பகவாந் ப்ரஸீதது –20-
சஞ்சத் சந்த்ரார்க தம்ஷ்ட்ரம் ஸ்புர துரு ரதநம் வித் யுதுத்யோத ஜிஹ்வம்
கர்ஜத பாஜநய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ர ரௌத்ரம்
த்ரஸ்தாஶா ஹஸ்தி யூதம் ஜ்வலதநல ஸடா கேஸரோ தபாஸமாநம்
ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம் –21-
அதி விபுல ஸுகாத்ரம் ருக்ம பாத்ரஸ்தமந்நம்
ஸலலித ததிகண்டம் பாணிநா தக்ஷிணேந
கலஶம் அம்ருத பூர்ணம் வாம ஹஸ்தே ததாநம்
தரதி ஸகல து:கம் வாமநம் பாவயேத ய: –22
விஷ்ணும் பாஸ்வத கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ் ஜ்வலாங்கம்
ஶ்ரோணீ பூஷ ஸுவ க்ஷோ மணி மகுட மஹா குண்டலைர் மண்டிதாங்கம்
ஹஸ்தோதயத் சங்க சக்ராம்புஜ கத மமலம் பீத கௌஶேய மாஶா
வித்யோதத பாஸ முதயத திநகர ஸத்ருஶம் பத்ம ஸ்ம்ஸ்தம் நமாமி 23
கல்பாந்தர்க ப்ரகாஶம் த்ரிபுவந மகிலம் தேஜஸா பூரயந்தம்
ரக்தாக்ஷம் பிங்க கேஶம் ரிபுகுலதமநம் பீம தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்
ஶங்கம் சக்ரம் கதாப்ஜம் ப்ருதுதர முஸலம் ஶூல பாஶாங்கு ஶாக்நீந்
பிப்ராணம் தோர்பிராத்யம் மநஸி முரரிபும் பாவயே சக்ர ஸம்ஜ்ஞம் –24-
ஸ்தோத்ராரம்ப:
ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே
அரூப பஹு ரூபாய வ்யாபிநே பரமாத்மநே –25-
நிஷ் கல்மஷாய ஶுத்தாய த்யாந யோக ரதாய ச
நமஸ் க்ருத்ய ப்ரவக்ஷ்யாமி யத்ர ஸித்யது மே வச: –26-
நாராயணாய ஶுத்தாய விஶ்வேஶா யேஶ்வராய ச
அச்யுதாநந்த கோவிந்த பத்மநாபாய ஸௌஹ்ருதே –27-
ஹ்ருஷீ கேஶாய கூர்மாய மாதவா ச்யுதாய ச
தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே –28-
ஜநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய ச
த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச –29-
ப்ரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம:
யோகீஶ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே –30-
பக்த ப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய ஶார்ங்கிணே
அதோக்ஷஜாய தக்ஷாய மத்ஸ்யாய மது ஹாரிணே –31-
வராஹாய ந்ருஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே
வராஹேஶ ந்ருஸிம்ஹேஶ வாமநேஶ த்ரிவிக்ரம –32-
ஹயக்ரீவேஶ ஸர்வேஶ ஹ்ருஷீகேஶ ஹரா ஶுபம்
அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை: –33-
அகண்டிதா நுபாவைஸ்த்வம் ஸர்வ துஷ்ட ஹரோ பவ
ஹரா முகஸ்ய துரிதம் துஷ் க்ருதம் துரு போஷிதம் –34-
ம்ருத்யு பந்தார்த்திபயதம் அரிஷ்டஸ்ய ச யத் பலம்
பரமத்வாந ஸஹிதம் ப்ரயுக்தம் சாபிசாரிகம் –35-
கர ஸ்பர்ஶ மஹா ரோகாந் ப்ரயுக்தாந் த்வரயா ஹர
ஓம் நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே –36-
நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே
நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே –37-
மஹாஹவ ரிபுஸ்கந்த க்ருஷ்ட சக்ராய சக்ரிணே
தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதி த்ருதே த்ரயீ மூர்த்திமதே நம: –38-
மஹா யஜ்ஞ வராஹாய ஶேஷ போகோப ஶாயிநே
தப்த ஹாடக கேஶாந்த ஜ்வலத்பாவக லோசந –39-
வஜ்ராயுத நகஸ்பர்ஶ திவ்ய ஸிம்ஹ நமோஸ்து தே
காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய ருக் யஜுஸ் ஸாம மூர்த்தயே –40-
துப்யம் வாமந ரூபாய க்ரமதே காம் நமோ நம:
வராஹா ஶேஷ துஷ்டாநி ஸர்வபாப பலாநி வை –41-
மர்த மர்த மஹா தம்ஷ்ட்ர மர்த மர்த ச தத்பலம்
நரஸிம்ஹ கராளாஸ்ய தந்த ப்ராந்தோஜ் ஜ்வலாநந –42-
பஞ்ஜ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ் யார்த்தி நாஶந
ருக் யஜுஸ் ஸாம ரூபாபி: வாக்பிர் வாமந ரூபத்ருக் –43-
ப்ரஶமம் ஸர்வ துஷ்டாநாம் நயத்வஸ்ய ஜநார்தந:
கௌபேரம் தே முகம் ராத்ரௌ ரௌத்ரம் ஸௌம்யம் முகம் திவா 44
ஜ்வராந் ம்ருத்யு பயம் கோரம் விஷம் நாஶயதே ஜ்வரம்
த்ரிபாத்பஸ்ம ப்ரஹரண: த்ரிஶிரா ரக்த லோசந:
ஸ மே ப்ரீதஸ் ஸுகம் தத்யாத் ஸர்வாமயபதிர் ஜ்வர: -45-
ஆத்யந்தவந்த: கவய: புராணா:
ஸந்மார்க வந்தோ ஹ்யநுஶாஸி தார:
ஸர்வ ஜ்வராந் க்நந்து மமாநிருத்த
ப்ரத்யும்ந ஸங்கர்ஷண வாஸுதேவா: –46-
ஐகாஹிகம் த்வயாஹிகம் ச ததா த்ரிதிவஸ ஜ்வரம்
சாதுர்த்திகம் ததாத் யுக்ரம் ததைவ ஸதத ஜ்வரம் –47-
தோஷோத்தம் ஸந்நிபாதோத்தம் ததைவாகந்துகம் ஜ்வரம்
ஶமம் நயாஶு கோவிந்த சிந்த்திச் சிந்த்யஸ்ய வேதநாம் –48-
நேத்ரது:கம் ஶிரோது:கம் து:கம் சோதர ஸம்பவம்
அதிஶ்வாஸ மநுச் ச்வாஸம் பரிதாபம் ஸவேபதும் –49-
குதக்ராணாங்க்ரி ரோகாம்ஶ்ச குக்ஷி ரோகம் ததா க்ஷயம்
காமாலாதீந் ததா ரோகாந் ப்ர்மேஹாம்ச் சாதிதா ருணாந் –50-
பகந்தராதி ஸாராம்ஶ்ச முக ரோகாம் ஸவல்குளிம்
அஶ்மரீ மூத்ரக்ருச்ஸ்ரம் ச ரோகாந் அந்யாகிச்ச தாருணாந் –51-
யே வாத ப்ரபவா ரோகா: யே ச பித்த ஸமுத்பவா:
கபோத வாஶ்சயே ரோகா: யே சாந்யே ஸாந்திபாதிகா: –52-
ஆகந்துகாஶ்ச யே ரோகா: லூதாதி ஸ்போடகாதய:
ஸர்வே தே ப்ரஶமம் யாந்து வாஸுதேவாபமார்ஜநாத் –53-
விலயம் யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணே ந ச
க்ஷயம் கச்சந்து சாஶேஷா: சக்ரேணாபிஹதா ஹரே: –54-
அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத
ரோகாந் மே நாஶயாஶேஷாந் ஆஶு தந்வந்தரே ஹரே –55
அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஶ்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் –56-
ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே
வேதாச் சாஸ்த்ர பரம் நாஸ்தி நதைவம் கேஶவாத் பரம் –57-
ஸ்தாவரம் ஜங்கமம் சாபி க்ருத்ரிமம் சாபி யத் விஷம்
தந்தோத்பவம் நகோத்பூதம் ஆகாஶ ப்ரபவம் விஷம் –58-
லூதாதிஸ்போடகம் சைவ விஷமத்யந்த துஸ் ஸஹம்
ஶமம் நயது தத் ஸர்வம் கீர்த்திதோஸ்ய ஜநார்தந: –59-
க்ரஹாந் ப்ரேத க்ரஹாந் சைவ ததா வைநாயிக க்ரஹாந்
வேதாளாம்ஶ்ச பிஶாசாம்ஶ்ச கந்தர்வாந் யக் ஷராக்ஷஸாந் –60-
ஶாகிநீ பூதநாத்யாம்ஶ்ச ததா வைநாயிக க்ரஹாந்
முகமண்டலிகாந் க்ரூராந் ரேவதீந் வ்ருத்த ரேவதீந் –61-
வ்ருஶ்சிகாக்யாந் க்ரஹாந் சோக்ராந் ததா மாத்ரு கணாநபி
பாலஸ்ய விஷ்ணோஶ் சரிதம் ஹந்து பாலக்ரஹாநிமாந் –62-
வ்ருத்தாநாம் யே க்ரஹா: கேசித் யேசபால க்ரஹா: க்வசித்
நரஸிம்ஹஸ்ய தேத்ருஷ்ட்யா தக்தா யே சாபி யௌவநே –63-
ஸடா கராளவதநோ நரஸிம்ஹோ மஹாரவ:
க்ரஹாநஶேஷாந் நிஶ்சேஷாந் கரோது ஜகதோ ஹித: –64-
நரஸிம்ஹ மஹா ஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந
க்ரஹாந ஶேஷாந் ஸர்வேஷாம் காதகாதாக்நி லோசந –65-
யேரோகா யேமஹோத் பாதா யத் விஷம் யே மஹோரகா:
யாநி ச க்ரூர பூதாநி க்ரஹ பீடாஶ்ச தாருணா: –66-
ஶஸ்த்ரக்ஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய:
யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச –67-
தாநி ஸர்வாணி ஸர்வாத்மந் பரமாத்மந் ஜநார்தந
கிஞ்சித் ரூபம் ஸமாஸ்தாய வாஸு தேவாஸய நாஶய –68-
க்ஷிப்த்வா ஸுதர்ஶநம் சக்ரம் ஜ்வாலாமாலாதி பூஷணம்
ஸர்வ துஷ்டோப ஶமநம் குரு தேவவராச்யுத –69-
ஸுதர்ஶந மஹா சக்ர கோவிந்தஸ்ய கராயுத
தீக்ஷ்ண பாவகஸங்காஶ கோடி கோடி ஸமப்ரப –70-
த்ரைலோக்ய கர்தா த்வம் துஷ்ட த்ருப்த தாநவதாரண
தீக்ஷ்ணதார மஹா வேக சிந்தி சிந்தி மஹா ஜ்வரம் –71-
சிந்தி பாதம் ச லூதம்ச சிந்தி கோரம் மஹத் பயம்
க்ருமிம் தாஹம் ச ஶூலம் ச விஷ ஜ்வாலாம் ச கர்தமாந் –72-
ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண
ப்ராச்யாம் ப்ரதீச்யாம் திஶிச தக்ஷிணோத் தரயோஸ் ததா –73-
ரக்ஷாம் கரோது பகவாந் பஹுரூபி ஜநார்தந:
பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே –74-
தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா விஷ்ணௌ ஜகத் ஸர்வம் ஸதேவாஸுரமாநுஷம் –75-
தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா விஷ்ணௌ ஸ்ம்ருதே ஸத்ய: ஸம்க்ஷயம் யாந்தி பாதகா: –76-
தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது
யதா யஜ்ஞேஶ்வரோ விஷ்ணு: வேதாந்தேஷ் வபிதீயதே –77-
தேந ஸத்யேந ஸகலம் யந்மயோக்தம் ததாஸ்து தத்
ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத் –78-
வாஸுதேவ ஶரீரோத்த: குஶஸ் ஸம் மார்ஜிதம் மயா
அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா –79-
மமாஸ்து ஸர்வது:காநாம் ப்ரஶமோ யாசநாத் ஹரே:
ஶாந்தாஸ் ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ் ஸர்வ விஷாணி ச –80-
பூதாநி ச ப்ரஶாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மது ஸூதநே
ஏதத் ஸமஸ்த ரோகேஷு பூத க்ரஹ பயேஷுச
அபாமார்ஜநகம் ஶஸ்த்ரம் விஷ்ணூநாமாபி மந்த்ரிதம் –81-
ஏதே குஶா விஷ்ணு ஶரீர ஸம்பவா:
ஜநார்தநோஹம் ஸ்வயமேவ சாகத:
ஹதம் மயா துஷ்ட மஶேஷஸ்ய
ஸ்வஸ்தா பவத்வேஷ யதா வசோ ஹரே: –82-
ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ப்ரணச்ய த்வஸுகம் ச யத்
ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது –83-
யதஸ்ய துரிதம் கிஞ்சித் தத் க்ஷிப்தம் லவணார்ணவே
ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத் –84-
ஏதத் ரோகாதி பீடாஸு ஜந்தூநாம் ஹிதமிச்சதா
விஷ்ணு பக்தேந கர்தவ்யம் அபாமார்ஜநகம் பரம் –85–
அநேந ஸர்வ துஷ்டாநி ப்ரஶமம் யாந்த்ய ஸம்ஶய:
ஸர்வ பூத ஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹி –86-
குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹ்யோம் நம இதி
இதம் ஸ்தோத்ரம் பரம் புண்யம் ஸர்வ வ்யாதி விநாஶநம் –87-
விநாஶாய ச ரோகாணாம் அபம்ருத்யு ஜயாயச
இதம் ஸ்தோத்ரம் ஜபேத் ஶாந்த: குஜைஸ்ஸமார்ஜயேத் ஶுசி: –88-
வ்யாத்யபஸ்மார குஷ்டாதி பிஶாசோரக ராக்ஷஸா:
தஸ்ய பார்ஶ்வம் ந கச்சந்தி ஸ்தோத்ரமேதத்து ய; படேத் –89-
வாராஹம் நாரஸிம்ஹம் ச வாமநம் விஷ்ணுமேவ ச
ஸ்மரந் ஜபேதிதம் ஸ்தோத்ரம் ஸர்வ து:க்கோபஶாந்தயே
இதி விஷ்ணு தர்மோத்தர புராணே–தால்ப்ய புலஸ்த்ய ஸம்வாதே
அபாமார்ஜந ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
ஸ்ரீ சம்மோஹன ஸ்ரீ க்ருஷ்ண ஸ்துதி
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply