ஸ்ரீ திருவாய் மொழி சாரம் -ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்–

ஸுந்தரஜாமாத்ருமுநே: ப்ரபத்யே சரணாம்புஜம் |
ஸம்ஸாரார்ணவ ஸம்மக்ந ஜந்து ஸந்தாரபோதகம் ||

திருநக்ஷத்ரம் : ஆனி, ஸ்வாதி
அவதார ஸ்தலம் : மன்னார் கோயில் (ப்ரஹ்ம தேசம்) – அம்பாசமுத்திரம் அருகில்
ஆசார்யன் : பெரியவாச்சான் பிள்ளை (ஸமாச்ரயணம்), நாயனாராச்சான் பிள்ளை (க்ரந்த காலக்ஷேபம்)

இவர் பிறந்தவுடன், இவருக்கு  வரதராஜர் என்ற திருநாமம் பெற்றோர்களால் சூட்டப்பட்டது. தனது சிறு  பிராயத்திலேயே  பெரியவாச்சான் பிள்ளையின் சிஷ்யராய்ச்  சேர்ந்து அவருடைய திருமாளிகையில் திருமடப்பள்ளி கைங்கர்யம் செய்து வந்தார்

சிஷ்யர்கள் : யமுனாச்சார்யார் (தத்வபூஷணம், ப்ரமேயரத்னம் ஆகியவற்றின் ஆசிரியர் ), பின்சென்ற வில்லி மற்றும் பலர்.
பரமபதித்த இடம் : ஸ்ரீரங்கம்
அருளிச் செய்தவை : திருவாய்மொழி 12000 படி வ்யாக்யானம், திருவிருத்தம் ஸ்வாபதேச வ்யாக்யானம்,
த்ராவிடோபநிஷத் சங்கதி – திருவாய்மொழி சங்கதி ச்லோகங்கள், அத்யாத்ம சிந்தை,
ரஹஸ்யத்ரய விவரணம், தீப ஸங்க்ரஹம், தத்வ தீபம், தீப ப்ரகாசிகை, தத்வ நிரூபணம்,
பகவத் கீதை வெண்பா – ஸ்ரீ பகவத் கீதையின் ச்லோகங்களுக்குத் தமிழ் பாசுரங்கள், பகவத் கீதையின் வ்யாக்யானம் மற்றும் பல.

————-

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர்

தத்ராதி மே து சதகே தஸகே ததாத் யே சம்யக் குணா க்ருதி விபூதி சமேத மீசம்
அத்யக்ஷயந் பரமனுக்ரஹதஸ் ததீயாத தத்தாஸ்யா யோஜிதமநா சடஜித் பபூவ -1-உயர்வற

தத்ர ஆதி மே து சதகே –ஆயிரத்தில் முதல் பத்தில்
தஸகே ததாத் யே -முதல் தசகத்தில்
சம்யக் குண ஆக்ருதி விபூதி சமேதம் -குண ஐஸ்வர்ய விசிஷ்டன்
ஈசம்–பரத்வம்
சடஜித் பபூவ –சடத்தை ஜெயித்தவர் இப்படி ஆனார்
சம்யக்-சமேதம் ஈசம் -கூடி -விசிஷ்ட குண ஆகிருதி விபூதி சமேதன் -ஆகிருதி செல்வம்
ஈசம் -பரத்வம் -ஈசிதவ்ய மற்றவர்கள்

———-

ஸம்ஸாரிணோ அப்யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ ஹரி பக்தி ஸூதாம் புதாநாம்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய-2-வீடுமின் – உபதேசித்தார்

ஸம்ஸாரிணோ அப்-ஸம்ஸாரிகளுக்கும்
யநு ஜிக் ருஷூரசவ் தயாளு
அல்பாஸ்திரேதர புமர்த்த ருசிம் நிரஸ்யந்
தத் த்யாக பூர்வ -விட்டு விட்டு
ஹரி பக்தி ஸூதாம் -அம்ருதம் -பக்தி யோகத்தை சொன்னபடி -ஸாத்ய பத்தி என்று கொண்டு ப்ரபத்தியாகவும் கொள்ளலாம்
சாதனம் பகவத் ப்ராப்தவ் -ஸஹாயேவ அவனே உபாயம் -இதுவே பிரபத்தி -நியாய சித்தாஞ்சன காரிகை ஸ்லோகம்
புதாநாம்-இதுவே சாத்விகர்களின் ஞானம் வளர்க்கும்
உத்தீபி நீமுபதி தேச முநிர் த்விதீய–முனியாகிய ஆழ்வார் உபதேசிக்கிறார் –

——

தூரஸ்த மப்யத முனி கமலா சகாயம்
ஐச்சை ஸமுத்பவ சதை ஸூலபீ பவந்தம்
ஆக்யாய பக்திமபி தத்ர விதாய தஸ்ய
சேவாம் சகாங்ஷ கரண த்ரயதஸ் த்ருதீயே –3- பத்துடை அடியவர்

——-

தத் காங்ஷிதா நதி கமேந முநிர் விஷண்ண
ப்ராப்தோ தசாஞ்ச ஹரி புக்த வியுக்த நார்யா
சர்வ அபராத ஸஹ தாமவ போக்த்ய தூதை
ஸுரே ஸ்வ தோஷ பரதாமலு நாச் சதுர்த்தே -4-அஞ்சிறைய

தத் காங்ஷித –ஆசைப்பட்ட-பெரு நலம் தாவியவன் கழல் தழுவ ஆசைப்பட்ட
அநதி கமேந முநிர் விஷண்ண-கிட்டாமையால் சடகோப முனி சோகப்பட்டு
ப்ராப்தோ தசாஞ்ச –பிராட்டி தசையை அடைந்து
ஹரி புக்த வியுக்த நார்யா –கலந்து பிரிந்த நாயகி நிலை அடைந்து
சர்வ அபராத ஸஹதம் அவ போக் த்ய -அபராத ஸஹத்வ குணத்தை நினைவு படுத்தி
தூதை –ஸுரே -முதல் தூது
ஸ்வ தோஷ -தனக்கு அபராதங்கள் இருப்பதையும் உணர்ந்து-பரதாம் அலுநா–போக்கினான்

——

ஸ்வ ஆலிங்க நாத் அசபலே புருஷோத்தமே அபி
ஸுவ அயோக்யதாம் அபி ததத் விமுகஸ் சடாரி
த்ரைவிக்ரமாதி சரிதம் பிர போத்ய
தேந நீதஸ் ஸ்வ ஸீல வசதாம் அத பஞ்சமே அபூத்-5-வள வேழ் உலகு –

——-

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு
த்ரவ்யாதி நா ந நியம புருஷோத்தமஸ்ய
பக்தி பரம் பஹு மதா தத ஏவ சோ அயம்
ஸ்வாராத இத்யுபதிதேச முநிஸ்து ஷஷ்டே-6-பரிவதில் –

தாஸ்யேஷூ தேச சமயாங்க கலாப கர்த்ரு த்ரவ்யாதி நா ந நியம-தாஸ்யத்துக்கு
தேச சமய அங்க கலாப கர்த்தா த்ரவ்ய நியமனங்கள் இல்லையே

மதுவார் தண்ணம் துழாயான் –முது வேத முதல்வனுக்கு
எதுவேது என் பணி என்னாது அதுவே ஆட்செய்யுமீடே –1-6-2-ஆழ்வார் பாசுரத்தில் படி

——————

பும்ஸ ஸ்ரீய பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ
நிந்தந் பலாந்தர பராந் நிரவத்ய கந்தாத்
தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -7-பிறவித்துயர் –

பும்ஸ ஸ்ரீய -ஸ்ரீ யபதி
பிரணயிந புருஷார்த்த ஸீம் நோ நிந்தந் பலாந்தரராந் -ப்ரயோஜனாந்தரர்களை நிந்தித்து
நிரவத்ய கந்தாத் தத் ரஸ்யதா அர்ஹ குண ஜாத சமர்த்த நேந-நிரவதிக குணக்கடல் -ரஸம் அனுபவித்து
தத் ஸேவனம் சரசமாஹ ச சப்தமேந -கைங்கர்யம் செய்வதே இனிமை -ஸ்வயம் பிரயோஜனம் என்று அருளிச் செய்கிறார் –

———

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷ்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம்
சந்தர்ஸ்ய தாநபி ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத்
ஆசஷ்ட சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந -8-ஓடும் புள் —

கௌடில்ய வத்ஸூ கரண த்ரிதயே அபி ஜந்துஷூ–ஜனனம் உள்ள அனைவருக்கும் -ஜந்துஷூ -குடில புத்தி -குறுக்கு புத்தி இருந்தாலும்
ஆத்மீயம் ஏவ கரண த்ரதய ஏக ரூப்யம் -ஆர்ஜவம்-முக்கரணங்களாலும் ஒருபடிப்பட்டு ஸாத்விகராய் இருக்கை

சந்தர்ஸ்ய –வெளிப் படுத்திக் கொண்டு
தாநபி –அப்படி இல்லாதவர்களை கூட
ஹரிஸ் ஸ்வ வஸீ கரோதீத் –ஹரி ஹரதி பாபானி -அநார்ஜவம் அபஹரித்து–ஆர்ஜவம் கருவியாக கொண்டு வசீகரிக்கிறார்
ஆசஷ்ட –விளக்கி உரைத்தார்
சாந்த்ர கருணோ முநிர் அஷ்டமேந —கருணையே வடிவான ஆழ்வார்– —

மனத்திலோர் தூய்மை இல்லை வாயிலோர் இன் சொல் இல்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீ விளி விளிவன் வாளா-திருமாலை -30-

———

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ ஆசிய சவ்ரி
ஆத்மோப போக ருசி மப்யதி காம் ததா ந
தேவ்யாதி வத்ர சயிதா க்ரமதோ அகி லங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி -9-இவையும்

ஆத்மார்ஜ்வ அனுபவ கௌதுகிநோ –
அஸ்ய சவ்ரி
ஆத்மோப போக ருசிம் அப்யதிகாம் ததாந
தேவ்யாதி வத் ரசயிதா
க்ரமதோ அகில அங்காந்
யாசிஸ்ரயத் ததவதந் நவமே சடாரி

தேவிகள் உடன் அணைவது போலே -ரசத்துடன் கலந்தான்

———

இத்தம் ஸ்ரீ யபதி க்ருத ஸ்வ ஸமஸ்த தேஹ
சம்ஸ்லேஷ லக்ஷண பலஸ்ய ஸூ துர் லபஸ்ய
பக்த்யாதி வத் ஸ்வ கணநே அபி ச தத் ப்ரஸாதாத்
நிர்ஹேதுக த்வம் அவதத் தசமே சடாரி -10-பொரு மா நீள்

——-

பூர்வ அனுபூத முரவைரி குண அபி வ்ருத்த
தத் பாஹ்ய சங்க மருசிஸ் தத் அலாப கிந்நக
சர்வா நபி ஸூ சம துக்கின ஏவ பாவா
நாஹக த்வீதிய சதகஸ்ய சடாரிர் ஆத்யே -(-2-1-)

பூர்வ அனுபூத -முன்னால் அனுபவிக்கப்பட்ட
முரவைரி குண அபி வ்ருத்த
பாஹ்ய சங்கம ருசி  (-1-10-) பாஹ்ய சம்ச்லேஷம் -ஆசை கிளற–தத் அலாப கின்னக -உடைந்து
சர்வா நபி -அனைத்தையும் –ஸூ சம துக்கின ஏவ  பாவானாக
சடாரி -த்வீதிய சதகத்ய- ஆத்யே -(-2-1-)

——

ஸம்ஸ் லிஷ்ய துக்க சமநாத் முதித பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம்
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் சடஜித் த்விதீயே

ஸம்ஸ் லிஷ்ய —1-10-நம்பியை சேராத துக்கம்-
துக்க சமநாத் –2-1-வாயும் திரைஉகளும் -சமாஹிதர் ஆனாரே
முதித –ஆனந்தப்பட்டு
பிரசங்காத்
தந் மூலமப் ஜநயநஸ்ய மஹேஸ் வரத்வம் –சர்வேஸ்வரவேஸ்வர-
ஆஹாந் வயாதி தாதோ அபி மநுஷ்ய பாவே
பவ் ராணி கோத்த நயதஸ் -விபவத்வதில் -இதிகாச புராண பிரக்ரியை-
சடஜித் த்விதீயே

————

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸ அம்புஜ லோசநஸ்ய
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய ஸூக அம்ருதாப்திம்
தத் தேஸிக ப்ரதம ஸூரி கணை கதா ஸ்யாத்
ஸங்கோ மமேத்ய கதயன் ஸ முனிஸ் த்ருதீயே —

அந்தஸ்ஸ்த ஸர்வ ரஸம் -தன்னுள்ளே
ஸம்யோக ரூபம் அவகாஹ்ய -முழுசி தழுவி -தன்னுள்ளே
ஸூக அம்ருதாப்திம் -கடல் படா அம்ருதம் -கலவி என்னும் அம்ருதக் கடலில் பிறந்த அனுபவம் –

——-

தத் ப்ரார்த்திதா நதி கமேந ஸமுத்தி தார்த்தி
அக்ரே ஹரே பர முகேந யதா விதேயம்
ஆர்த்தேர் நிவேதநம் அபா கரணம் அர்த்த நஞ்ச
மூர்ச்சாம் ததா முனிரகாந் மஹதீம் சதுர்த்தே —

பர முகேந -மாற்றார் வாயால் -திருத்தாயார் பாசுரமாக
யதா விதேயம் –மடப்பம் மிக்க தலைமகள்
மஹதீம் மூர்ச்சாம்-பெரிய மயக்கம்
அபா கரணம் அர்த்த நஞ்ச -என் கொல் நுமது திரு உள்ளம் -பிரார்த்தனை –

———-

ஆகம்ய ஸூரி ஸஹிதஸ் சம பாக்ருத ஆர்த்தி
அத் உஜ்வலன் மரகத அசல சன்னிப அங்க
ஈச பிரபுல்ல கமல அஷி கர அங்க்ரி ராஸீத்
தத் பஞ்சமே ஸ கதயன் முநிர் ஆனந்த –15-

சம பாக்ருத ஆர்த்தி -அபாக்ருதம் பண்ணி-ஆர்த்தியை போக்கி

————

நீசம் து மாம் அதி கதோ யமதி ஸ்வ ஸூ க்த்யா
ஜாதாம் ஹரேஸ் ஸுவ விரஹாக மனே அதி சங்காம்
ஷஷ்டே நிரஸ்ய த்ருட சங்க கிரா ஸடாரி
ஆத்மான் வயிஷ் வபி தத் ஆதாரதோ அப்ய நந்தத் –16-

நீசம் து மாம் -தாழ்ந்தவன்
த்ருட சங்க கிரா –வாக்காலே சிக்கென பிடித்தேன்

———

தே கேசவ அபிமத தாம பஜந்த ஹந்த
யே மாமகா இதி வதன் நதி ஸப்தமம் ச
தஸ்ய ஸ்வரூப குண சேஷ்டித வாசி நாம
பூதன் விஷட் க முகரோ முமுதே முதீந்த்ர–17-

ஹந்த —என்ன ஆச்சர்யம்
யே மாமகாகா இதி வதன் —திருதராஷ்ட்ரன் மாமகாகா கூட உள்ளோர் அனைவரையும் தொலையப் பண்ணிற்று —
இவரது மாமகாகா இவர் சம்பந்த சம்பந்திகள் அனைவரையும் உஜ்ஜீவித்தது
அதி சப்தமம் -சக —ஏழாவது பதிகம் -21 தலைமறை என்றுமாம்

——————

ஆத்மான் வயிஷ்வபி ஹரே பிரியதாம வேஷ்ய
ஸர்வாத்மானஸ் ஸ்வ ஜனயந் முனிர் அஷ்டமேன
மோஷ பிரதத்வம் உபதிஸ்ய ததாபி முக்யா
லாபாத் ஸூவ லாபம் அதிகம் பஹுமன்ய தேஸ்ம –-18–

————

மோஷ ஆதரம் ஸ்புடம் அவேஷ்ய முநிர் முகுந்தே
மோஷம் பிரதாதும் அஸத்ருஷ பலம் ப்ரவ்ருத்தே
ஆத்மேஷ்ட மஸ்ய பத கிங்கரத ஏக ரூபம்
மோஷாக்ய வஸ்து நவமே நிரணாயி தேந –19-

———

ஏதந் நிஜ அர்த்தி தம் இஹைவ ஹரி பிரதாதும்
ஆ ஸேதிவாந் வந மஹீத ரமித்யவேஷ்ய
பிராப்யம் தமேவ ச தத் அன்வயி நஞ்ச சர்வம்
ப்ரா சீகஸத் ஸ தசமே தசகே முநீந்த்ரர்–20-

————

ஆத்யே த்ருதீய சத கஸ்ய வநாத்ரி பர்த்து
ஆ பாத மௌலி அவயவ ஆபரண ஆபி ரூப்யம்
ப்ரஹ்மாதி வாக விஷயஞ்ச மஹா ப்ரபாவம்
சௌந்த்ர்ய மக்ந ஹிருதயஸ் சடஜிச் ச சம்ச –

————

ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் அநுபம ஸூ ஷமம் வக்தி நிஸ் ஸீம தீப்தம்
ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் ஸூக பஜன பதம் மண்டி தாங்கம் மஹிஷ்யா
ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் மலினம ரஹித ஔஜ்வல்யம் இஷ்ட உப வாஹ்யம்
வீதாஸ் சர்யத்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் சித்ர சவுந்தர்ய வித்தம் –3-1-

1-ஸூ ஸ்லிஷ்டா கல்ப மங்கைர் –முடிச்சோதி இத்யாதி –தன்னுடைய அவயவ சோபைகளைத் தானே ஆபரணங்களாக உடையனுமாய் –

2-அநுபம ஸூ ஷமம் –சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது–நிர் உபமமான திருமேனி ஒளியை யுடையனுமாய் –

3-நிஸ் ஸீம தீப்தம்–பரஞ்சோதி நீ பரமாய் –பரமமான பரஞ்சோதிஸ்ஸூமுமாய்

4-ஸ்வாந்த ஸ்வாது ஸ்வ தேகம் –மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க

5-ஸூக பஜன பதம் –வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்-ஸூகேந பஜிக்கப் படுமதாய் –
விகஸ்வர கிரண தேஜோ ரூபமாய் -ஸூத்த ஸத்வ மயமான திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமாய் –

6-மண்டி தாங்கம் மஹிஷ்யா–பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்-பெரிய பிராட்டியாராலே பரிஷ் க்ருதமான திரு மார்வை யுடையனுமாய் –

7-ஸ்தோத்ர அதிக்ராந்ய கீர்த்திம் -சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே–சமஸ்தருடைய ஸ்தோத்ரங்களையும்
அதி க்ரமித்து இருக்கிற கல்யாண குணங்களை யுடையனுமாய் –

8-மலினம ரஹித ஔஜ்வல்யம்–மாசூணாச் சுடருடம்பாய்-ஹேய ப்ரத்ய நீகமாய் உஜ்ஜவலமுமான திரு மேனியையும் யுடையனுமாய் –

9-இஷ்ட உப வாஹ்யம்–புள்ளூர்ந்து தோன்றினையே-பெரிய திருவடியை இஷ்டமான வாகனமாய் யுடையனுமாய்

10-வீதாஸ் சர்ய த்ரிணேத்ர பிரப்ருதி ஸூர நுதிம் -பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும் இறையாதல் அறிந்து
ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே-தன்னாலே ஸ்ருஷ்டருமாய் -லப்த ஞானருமுமான த்ரி ணேத்ர சதுர்முக ஸஹஸ்ர நேத்ரர்கள்
தன்னை ஸ்வாமி என்று அறிந்து ஏத்த வீற்று இருந்து விஸ்மய நீயமாகாத படியும் இருக்கும் எம்பெருமானை

சித்ர சவுந்தர்ய வித்தம் –அத்யாச்சர்ய யுக்தனாக -முடிச்சோதி -என்கிற தசகத்திலே ஆழ்வார் அருளிச் செய்தார் என்கிறார் –

——————————

சர்வத்ர சர்வ சமயே சகலாஸூ அவஸ்தாஷூ –
ஸ்வப்யர்த்தயன் நிகில தாஸ்ய ரசான் முநீந்திர
ஸ்ரீ வேங்கடாத்ரி நில யஸ்ய பரஸ்ய பும்ஸோ
நிஸ் ஸீம சீல குண மப்ய வதத் த்ருதீயே –23-

சர்வத்ர சர்வ சமயே சகலாஸூ அவஸ்தாஷூ –மூன்று சப்தங்கள் இங்கே -யாவதாத்மபாவி -சர்வ சமய எப்போதும் –
எல்லா காலத்திலும் நித்ய சந்த்யா வந்தனம் போலே இல்லை – மன்னி சப்தார்த்தம் –
ஒழிவில் காலம் எல்லாம் -உடனாய் மன்னி -நான்கு சப்தங்கள்

ஸ்வப்யர்த்தயன் –பிரார்த்தித்தார்

நிகில தாஸ்ய ரசான் முநீந்திர –நிகில -நான்காவது சப்தம் -ஓன்று விடாமல் அனைத்து கைங்கர்யங்கள் –

நிஸ் ஸீம சீல குணம் –
சௌசீல்யம் –கீழே ஸீமா உள்ள சௌசீல்யம் பார்த்தோம் முதல் பத்தில் –
இங்கு -என்னையும் விட தாழ்ந்தார் உள்ளார்களா என்று பார்த்து தேடி காத்து நிற்கிறான் –
வேடர் வானரம் –இது அன்றோ நிஸ் சீம சீல குணம்

அவத்தத் -அருளிச் செய்தார்

———-

சர்வம் ஜகத் சம அவலோக்ய விபோஸ் சரீரம்
தத் வாசிநஸ் ச சாகலாநபி சப்த ராஸீந்
தாந் பூத பௌதிக முகாம் கதயன் பதார்த்தான் –
தாஸ்யம் சகார வசஸ் ஏ வ முனிஸ் சதுர்த்தே

சர்வம் ஜகத் சம அவலோக்ய விபோஸ் சரீரம்–ஸமஸ்த லோகத்தையும் நோக்கி -அவன் சரீரமாகவே

தத் வாசிநஸ் ச சாகலாநபி சப்த ராஸீந் –வாஸ்யத்துக்கு வாசகம் –

தாஸ்யம் சகார வசஸ் ஏவ –வாக் கைங்கர்யம் -தாஸ்யம் செய்தார்

————

பூர்வேண தாஸ்யம் விதிநா புருஷார்த்த சீம்னா
ஹர்ஷ பிரகர்ஷ விவஸ கலு பஞ்சமே ஸ
ஆனந்த நைர விக்ருதான் விநி நிந்த மூர்க்கான்
சௌரேர் குணைஸ்து விக்ருதான் பிரச சம்ஸ பூய –25-

பூர்வேண தாஸ்யம் விதிநா புருஷார்த்த சீம்னா–புகழும் நல் ஒருவன் -வாசா கைங்கர்யம் –

ஹர்ஷ பிரகர்ஷ விவஸ –ஆனந்தம் மிக்கு-

ஆனந்த நைர விக்ருதான் –சம்ப்ரம ந்ருத்தங்கள் -ஆனந்தத்துக்கு போக்குவீடாக ஆடிப் பாடி

விநி நிந்த மூர்க்கான் –மூர்க்கர்களை நிந்தித்து-

சௌரேர் குணைஸ்து விக்ருதான் பிரச சம்ஸ பூய -நன்கு கொண்டாடி பாடி

ஹர்ஷ பிரகர்ஷ –பிரகர்ஷ பிரதத்வம் கல்யாண குணம் காட்டிய திரு வாய் மொழி-

————

தாந்தி நிந்திதா நபி விஹாதும் அஸாவ சக்த
சௌரேர்து ராசத தயா விமுகாந் விசார்ய
அர்ச்சாவதார ஸூலபத்வம் உவாச தேஷாம்
ஏவஞ்ச தேஷு விமுகே ஷு ஸூஸோச ஷஷ்டே –26-

விமுகர்கள் அநர்த்தப்பட்டுப் போகிறார்களே என்று கவலை பட்டு
அர்ச்சாவதார சௌலப்யம் காட்டி அருளுகிறார் –

—————

தத் சோக சாந்தி விதயே ஹரிணா-பிரசாதாத்
ஆவிஷ் க்ருதான் ஸ்வ குண சேஷ்டித போக சீலான்
ஆலோக்ய வைஷ்ணவ ஜனான் முனிர் ஆத்ம நாத
ஆக்யாயா தாநதி ஜஹர்ஷ ச சப்தமே ஸ –27–

ஜஹர்ஷ-அதி ஜஹர்ஷ -அவர்களை ஆனந்திப்படுத்தி தானம் ஆனந்தித்தார்
பாகவத பிரதர்சனம் திருக்குணம் -அடியார்க்கு ஆட்படுத்தும் விமலன் –இது தான் அவன் குணம் –

————

பஹிர் நயனதாக ஹரிம் முனே அத ததீய
ஜன அவலோகாத் உத்தம்பிதா
ஸூ கரணைர் அபி காம யந்தி
சோக அதிரேக ஜனனி புநர் அஷ்டமே பூத்–3-8-

சஷ்டே-3-6- பஹிர் நயனதாக ஹரிம் -வெளி அனுபவம் ஆசை பிறந்து –
முனே அத ததீய ஜன அவலோகாத் -3-7-ததியர் -சமோஹம்
உத்தம்பிதா -ஆசை வளர -மேலும் மேலும் பெறுக -அவன் உடன் சேரவும் ஆசை வளரும்
ஸூ கரணைர் அபி –ஆழ்வாரது கரணங்களும்
காம யந்தி -தனித் தனியே ஆசை கொண்டன -பக்தி பரவஸ்யத்தால்-
சோக அதிரேக ஜனனி -மேலும் சோகத்தை கிளப்பி
புநர் அஷ்டமே பூத்

———

அந்யஸ் தவேன விஷயான் அதிகந்து இச்சன்
ஆலோக்ய விஸ்ம்ருத ஜனி வியசனோ தயாளு
தஸ்மான் நிவார்ய மனுஜான் விபலஸ் ச சௌரே
அன்யேஷூ அனர்ஹ கரணம் நவமே ஸ்வ மாக்யத்–29-

அந்யஸ் தவேன-மற்று ஒருவரை -சோறு கூரைக்காக
விஷயான் அதிகந்து இச்சன் -ஆசைப்பட்டு குப்பை கிளர்ந்த செல்வம்
ஆலோக்ய –ஆராய்ந்து
விஸ்ம்ருத விசனோ தயாளு –மறந்து-பர அனர்த்தம் கண்டு பொறுக்க மாட்டாமல்
தஸ்மான் நிவார்யா மனுஜான் விபலா –பிறவி எடுத்த பயன் -சொல்லி -பலிக்காமல் -இருக்க
ச சௌரே அன்யேஷூ அனர்ஹ கரணம் –யான் ஒருவருக்கும் கொடுக்கிலேன் –

கரணங்கள் அனன்யார்ஹ கரண வஸ்தவ்யம்-

இந்த பதிக கல்யாண குணம் -ஹ்ருஷீகேசத்வம்

வேறு இடங்களில் ஈடுபாடததை இதில் சொல்லி –
அடுத்த 3-10- அவனுக்கே ஆளாகும் பேறு அருளிச் செய்கிறார்-

—————

பூயக-அவதீர்ய புவி
ஸ்வகீயம் திவ்ய வபுகு
பிரத்யஷம் அஷந்தம்
அகிலாஞ்ச குணா ஆனந்தம்
ஸ்துத்வா முனி
சு சரிதா அர்த்தவத் சரிதார்த்த தயா
ந கிஞ்சித் துக்கம் மம
இதரான் சந்தோஷ -தசமே –

———

ஆத்யே சதுர்த்த சதகே சடாரி துஷ்ட –
பரஹிதம் தயயா-விவர்மண்-
ராஜ்ய ஆத்ம போக பரி போக
அல்ப பாவம் –
சல பாவம் –
அஸ்திர பாவம்
சமயக் பிரசாத்ய
ஹரியே புருஷார்த்தம் -புமர்த்தம்

சந்தோஷமாக பர உபதேசம்-

————

தம் புருஷார்த்தம் –
இதரார்த்த ருசே ஹே நிவர்த்யா -வேறே ஐஸ்வர்யம் கைவல்யங்களை நிவர்த்தி பூர்வகமாக
முனி முமோஹா-
ஸ்திரீ பாவனம் சமதிகம்ய -அடைந்து –
சாந்த்ராஸ் ஸ்ப்ருஹா –திருஷ்ணை -காதல் வளர்ந்து
சமய தேச விதூர ஹந்த -ஈப்சுஹு -காலாந்தர தேசாந்தர –
ததா அனவாப்தி த்விதீயே -ஆசைப்பட்ட படி கிடைக்காமல் பெண் பாவனை

ஆர்யத்வம் -கல்யாண குணம் -நித்ய ஸூ ரிகள் போல அனுபவம் –
பரதன் ராமனைக் கூப்பிட்டான் ஆர்யா என்று -கோவிந்தராஜன் வியாக்யானம் –
ஆர்யா -யார் உடைய குணம் வெகு தூரம் அப்பால் நிற்கும் –நம்மையும் அவனைப் போல் ஆக்கும் —
ஞானம் பலம் சக்தி தேஜஸ் நம்மை அவன் இடம் கூட்டிச் செல்பவன்

———

ப்ரீதக பரம் ஹரி மமுஷ்ய சதா ஸ்வா பாவாத் — மனம் மொழி மெய் -மூன்றாலும் கைங்கர்யம் செய்ய
ஸ்ரக் சந்தன பிரமுக சர்வவித
ஸூ போக்ய சம்லிஷ்டம்வான் இதம் உவாச -என்னது உன்னதாவி இத்யாதி
சர்வ வித போக்ய-முனி
அந்யோந்ய சசம்ச்லிஷ்டத்வம் –இந்த திருவாய் மொழி குணம்
காலோபாதி நிவர்த்தகத்வம் -காலத்தடங்கலை தகர்த்து அருளி குணம் என்றுமாம் –
உபதேச ரத்னமாலையில் இத்தை காட்டி அருளுவார்

—————

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத தூரகத முகுந்தே
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய விலோக்ய
சௌரெ ப்ரமை யால் முனி ஆர்த்திம்

தேன பிரகர்ஷம் அதிமாத்ர பவம் ஸூ கீயம் –
சாத்ம்யம் விதாதுமத -சாத்ம்யம் ஆவதற்கு
தூரகத முகுந்தே -தள்ளிப் போக தளன்று
சம்பந்திநஸ்ய சத்ருநஸ்ய
விலோக்ய சௌரெ-பார்த்து
ப்ரமை யால்
முனி ஆர்த்திம்
பொறுக்கப் பண்ணி -சாத்ம்ய போக பிரதத்வம் -9-2- புளிங்குடி
போக சாந்தனம் -பண்ணி
சாந்த்யத்வம் குறைக்கும் தன்மை இங்கு
பொறுக்க பொறுக்க போகம் கொடுக்கும் தன்மை -9-2-புளிங்குடி -இங்கு போகம் குறைக்கும் தன்மை –

———

ஆனந்த நிர்ப்பர ஆ தீன விபூதி உக்தம் அத வீஷம்
நான்யஸ்ய சமாப்தி ஆசசாத அதி பஞ்சமா
நாபி அனவாப்ய மத்ய ஆனந்த பூரம்
நான்யத்ராப்ய அஸ்தி நாபி அநவாப்யம் அஸ்தி

ஆ தீன விபூதி உக்தம் -தீன விபூதி லீலா -அ தீன -நித்ய விபூதி
வைகுண்ட நாதம்
அத வீஷம்-நன்கு கண்டார் -நன்றாக ஸ்தோத்ரம்
நான்யச்ய சமாப்தி -அன்யா சம நாஸ்தி
ஆசசாத அதி பஞ்சமா–ஐந்தாவில் கூறி
நாபி அனவாப்ய மத்ய -நிறைவேறாத ஆசையும் இல்லையே
ஆனந்த பூரம் -மகிழ்ச்சியில் எல்லை

நித்ய விபூதி வைசிஷ்ட்யம் -இதில் காட்டிய கல்யாண குணம்-வீற்று இருக்கும் வேற்றுமை தோற்ற இருக்கும் இருப்பு

பரம புருஷார்த்தத்வம் -4-1- முதல் பதிகம்
ஆர்யத்வம் -பாலனாய் -4-2–குணங்கள் -யாரை நினைக்க உள்ளம் தூக்கிச் செல்லப்படுமோ
அந்யோந்ய சம்ச்லிஷ்ட்த்வம் -4-3-நன்றாக கலந்து
சர்வ சம்பந்தித்வம் –சர்வ சத்ருசத்வம் -4-4-போலி கண்டு மயங்கி –
சர்வாத்மத்வம்- புகழும் நல ஒருவன் என்கோ கீழே பார்த்தோம்
நித்ய விபூதி வைசிஷ்ட்யம் இதில்

————

தத் உசிதஜ்ஞ தே வாரிதா ஏ ஷூத்ர தேவ
முகதா பரிகாரஷட்கே அலப்ய ஸ்வாபேஷ்ய-
சடஜித் வியசநாத் விசம்யே
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய

தத் உசிதஜ்ஞ- இறைவ -உசித ஞானம் உள்ளவர்கள் வாக்கால் – தோழிகள் -வாக்கால்
தே வாரிதா -அவர்கள் தோழிகளால் -தாய்மார்கள் – விலக்கப்பட்டார்கள் –
ஏ ஷூத்ர தேவ முகதா பரிகார -அவர்கள் செய்யும் பரிகாரம் ஸூத்ர தேவதா முகமாக இருப்பதால்
ஷட்கே -ஆறாவது திருவாயமொழியால்
அலப்ய ஸ்வாபேஷ்ய-சடஜித் வியசநாத் விசம்யே–அறிவற்று மயங்கி -விரும்பியது கிட்டாமல் –
பாஹ்ய சம்ஸ்லேஷம் இல்லையே -ஸ்வப்னமாக போனதே –
ஸ்வப்ன உபமாத் -அனுபவாத் -அமுதோப்ய லப்ய-நன்கு அனுபவித்தார் மானஸ சாஷாத்காரம் கீழே –

அந்ய தேவதைக்கு அகப்படாமல் -நிரசித்து – -சர்வ சரண்யத்வம் இதில் குணம் –
அன்யா தேவதா ஸ்பர்ச நிவர்த்தகத்வம் என்றுமாம்

————

தது பேஷாஷாஸ்-ச ஹரி நாம கதா
பிரசங்காத் முனிர் உத்பட துக்க போத
ஆபத் சகத்வம் முகத் உச்சயத்
ஆக்ருத்ச வாஞ்சிதா மயச்சித

தது பேஷாஷாஸ்-ச ஹரி நாம கதா பிரசங்காத் –துவாரகா தீசன் திரு நாம -பிரசங்கம் -வெறும் பேச்சு எழுந்ததே
முனிர் உத்பட துக்க போத -துக்கம் வளர
ஆபத் சகத்வம் முகத் -ஆபத் ஸகத்வத்தை முன்னிட்டுக் கொண்டு
குணம் -ஆபத் சகத்வம்
உச்சயத் ஆக்ருத்ச வாஞ்சிதா மயச்சித-கூப்பாடு

———

ஏவம் ருதன்நபி சடாரி அலப்த காம
ஸூ அபேஷைணைக்க பரதாம் சௌரே
அவதார்ய தத் சேஷதைக ரஹித சகல
ஸ்வகீய ஸ்வஸ்மின் அபி ஸ்ப்ருத நிஸ்ப்ருஹதா

ஏவம் ருதன்நபி – அழுது கொண்டே -சீலம் இல்லா சிறியேன் திருவாய் மொழியில்
ஸூ அபேஷைணைக்க பரதாம் -ப்ரீதிக்கு விஷயமாக
சௌரே அவதார்ய -உணர்ந்து சொல்லி
ஸ்வகீய ஸ்வஸ்மின் அபி -ஆத்மீயத்திலும் ஆத்மாவிலும் கூட
ஸ்ப்ருத -அப்பொழுதே தோன்றிய
நிஸ்ப்ருஹதா -விருப்பம் அற்ற தன்மை குறைவில்லாமே
சர்வ பிரயோஜனத்வம் -அவன் அன்றோ-இந்த திருவாய் மொழி குணம் –
சர்வ இந்திரியங்களுக்கு ஆத்மாவுக்கும் ஆத்மாவுக்கும் அவனுக்காகவே என்று இருக்க வேண்டும் –

———

சோசன் முனி ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன்
லோகம் விலோக்ய விபரீத ருசிம் விஷண்ண
அத்ரத்ர வாஸம் அசஹன் ஹரிணா ஸூ வாஸம்
வைகுண்டம் பிரகடனம் நவமே ததர்ச

முனி சோசன் -சோகித்தார்
ஸூ சத்ருசஞ்ச சகாயம் இச்சன் -தன்னோடு ஒத்த -சம்சாரிகள் நடுவில் தேட
லோகம் விலோக்ய -லோகத்தில் பார்க்க
விபரீத ருசிம் விஷண்ண -விபரீதமாகவே ருசி -விஷயாந்தர ருசி கண்டு -மிக்க சோகித்தார்
அத்ரத்ர வாஸம் அசஹன் -இந்த லீலா விபூதியில் இருப்பதை சகிக்க முடியாமல்
ஹரிணா ஸூ வாஸம் -தான் எப்பொழுதும் இருக்கும் நித்ய விபூதி -ஹரியாலே
வைகுண்டம் பிரகடனம் -ஸ்ரீ வைகுண்ட சாம்ராஜ்யம் பிரகடனப்படுத்த காட்ட –
நவமே ததர்ச-கண்டார்

———————————————————

ஸ்ரீ திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

ஆதே முநிஸ்ய சாதகஸ்ய பஞ்சம
ஸ்ரேயஸ் ஹித போதன ஸ்வயீத மீஷமான
ஏதத் விரோதி பஹூளஸ்ய-மம -அத்ர ஹேது
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக

ஆதே முநிச்ய சாதகஸ்ய பஞ்சம -ஐந்தாம் பத்து ஆதியில்
ஸ்ரேயஸ் ஹித போதன ச்வயீத மீஷமான –ஹிதம் சொல்லி திருத்தும் படியான பெருமை –
ஏதத் விரோதி பஹூளச்ய-மம -அத்ர ஹேது -விரோதி கூட்டங்களை தள்ள
சௌரே கிருபை ஏவ மகாதீதி ச சம்ஸ்ய பூயக -மீண்டும் மீண்டும் கூறி -சௌரே கிருபை ஒன்றே ஹேது

நிருஹேதுக கிருபா என்றும் அவனுக்கு -இங்கு கிருபா பரவச்த்வம் -என்றும் -தேசிகர்
பேர் அருளின் தன்மை -மகா காருண்யம் -மா முனி-

—————

முனி த்ருதீயே ஆசாஸ்தி மங்களம் ஆலோக்யன்
கலி நாத் ஆத்மா உபதேச விபைவி சமித
அஹப்ருந்தம் ஆரப்த வைஷ்ணவ சம்ருத்தி
சமுதயமானம் ஜகத் அக சமனத்வம் –

முனி த்ருதீயே ஆசாஸ்தி மங்களம் -மங்களா சாசனம் பண்ணி அருளி –
ஆலோக்யன் -பரந்த பூமியை கண்டு
ஆத்மா உபதேச -தன்னால் உபதேசிக்கப்பட்ட
விபைவி சமித -பெருமையால் அழிக்கப்பட்ட
கலி நாத்-கலி முதலான தோஷங்கள்
ஜகத் அக சமனத்வம் – கல்யாண குணம் -அகம் எல்லாம் ஒழித்து-

———

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப கிண்ண
ஹ்ருதய லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் –
இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச

பூர்வ அனு சம்ஹித மநோ ஹர சௌரே மூர்த்தி -மலியும் சுடர் ஒளி மூர்த்தி அன்றோ
சம்ச்லேஷ லோல ஹிருதய தஸ் அலாப –மா லோலன்
லாபே ஸூய யத்னம் அபி கர்த்தும் -உபாயாந்தாராம் பற்றி அறியாத ஆழ்வாரோ என்னில் –
அபி சப்தம் இத்யேஷூ தூக்காது பார்யா தசாயாஞ்ச -பார்யா தசையில் மடல்

————

தாம் சத் த்வராம் சகல இந்த்ரியானாம் ய
ஆச்சாதிக ரஜனி அப்யதுதிதா
வி சம்ஜ்ஞ்ஞாத்யந்தி வேலாயதிகா
விரஹனீத்வம் முநிஸ்து –

தாம் சத் த்வராம் –மடல் எடுத்த த்வரை
சகல இந்த்ரியானாம் ய ஆச்சாதிக –கண் புதைய மூட –
ரஜனி அப்யதுதிதா–இரவு வளர்ந்து கொண்டே –மோஹம் -என்கிற பெயரான இருள் -நீண்டது
வி சம்ஜ்ஞ்ஞாத்யந்தி –விவேக ஞானம் அழிந்து
வேலாயதிகா -கரை அழித்து
விரஹனீத்வம் –விரஹத்தால்
முநிஸ்து –

———

ஸூ மோஹ சதி பாவநாயா பூம்நா பாவனா
த்ருஷ்ட்டி ஹரே அவயவ ஆபரணாதி த்ருஷ்ட்யா
பிரத்யஷதக தத் அனுபூத் அவாப்தி தஸ்ய
ப்ரீத்யா ஸூஸா முனி அயுஜ்யதை பஞ்சமே

ஸூ மோஹ சதி பாவநாயா பூம்நா -மிக அதிகமான பாவனா -உரு வெளிப்பாடு-
பாவனா த்ருஷ்ட்டி -பாவனா ப்ரத்யக்ஷம் –
ஹரே அவயவ ஆபரணாதி த்ருஷ்ட்யா பிரத்யஷதக-கண் முன் தோற்ற
தத் அனுபூத் அவாப்தி தஸ்ய -தோற்றினாலும் அனுபவிக்க முடியாமல்
ப்ரீத்யா ஸூஸா முனி அயுஜ்யதை பஞ்சமே – ப்ரீதி அப்ரீதி சமம் -தள்ளப்பட்ட

——

சோகஞ்ச தம் சோகம் விஞ்ச பரி சௌரெ
அகிலானாம் சர்க்காதி கர்து அநுகார ரசேன
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே தஸ்ய
பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி

சோகஞ்ச தம் –காதல் மிக்கு -சோகம் விஞ்ச -பேர் அமர் காதல் பின் நின்ற காதல்
கழிய மிக்கதொரு காதல் விஞ்சி -அப்ரீதி தலைக்கு மேலே போக -சோகம் ஆற்ற அநுகாரம்
பரி சௌரெ அகிலானாம் -ஜகத்தில் அனைவரது
சர்க்காதி கர்து அநுகார ரசேன -சர்க்காதி ஸ்ருஷ்ட்டி முதலான கிரியைகளை எல்லாம் தொடங்கி
தத் பாவ பாவித மனா முனீர் சஷ்டே-ஆறாம் பத்தில் நான்காம் திருவாய்மொழியில் -அவனது பாவமே அடைந்து பேசின ஆழ்வார்
தஸ்ய பிரவ்ருத்தி அகிலா மயா சரிதா இதி -என்று கூடினார் -ப்ரஹ்ம ப்ரவ்ருத்திகள் அனைத்தும்
ஓன்று விடாமல் தாமே செய்ததாக அநுகரித்து தரித்தார்

———

ஆஸ்வஸ்தவான் அத முனி தஸ்மை நிவேத்ய
தத் உபாய தீ யைவ கிஞ்சித் ஆஸ்வஸ்தவான
அத முனி ஏவஞ்ச சக அநவதிக அநதிக
தத் ஆப்தௌ இதர சாதன ஸூன்யதாம் ஸ்வாம் –

தஸ்மை நிவேத்ய –அவனைப் பற்றி எடுத்து கூறி
தத் உபாய தீ யைவ -உபாயம் என்கிற புத்தியை
கிஞ்சித் -சற்றே
ஆஸ்வஸ்தவான அத முனி -ஆசுவாசம் அடைந்தார் -பதற்றம் தீர்ந்தார்
ஏவஞ்ச சக -இப்படிப்பட்டவராக இருந்தாலும் –
பரீத் அப்ரீத் சமமாக நடாவாக இருக்க அனுகரித்து தரிக்கப் பார்த்தாரே -5-6-
அநவதிக அநதிக அபிமதம் அடையாமல்
தத் ஆப்தௌ இதர சாதன ஸூன்யதாம் -ஸ்வாம் -வேறே சாதனம் கிடையாது என்பதை
அவனைக் குறித்தே அருளிச் செய்கிறார் இதில் –

———

ஆஸ்வாச லப்த த்ருதினா சஹா முனி அஷ்டமேன
மநஸா சமீபத்திய அப்ரதிம ஆபிரூப்யம்
ஆலோக்ய சாந்த்ய வாசக பரிரம்பனாத
அப்ராப்தவான் மாதுர்யம்

ஸ்ரீ கும்ப கோணம் அப்ரதிம ஆபிரூப்யம்
மாதுர்யம் -கல்யாண குணம் கரைய உருக்கும்-

———

அன்யம் முனி பிரதிகதஸ் தத ஏவ கேதாத் அன்யம்
திவ்ய தேசம் கந்தும் பிரவ்ருத்தர் மநஸா அபிது
தத் போக்யதாம் அபித தத்த தத் அதீச பாதௌ
யாயாம் கதா இத் யகதயத் நவமே சைதைன்யம் –

அன்யம் முனி பிரதிகதஸ் -ஆசைப்பட்டது கிடையாமல்
தத ஏவ கேதாத் அன்யம் திவ்ய தேசம் கந்தும் பிரவ்ருத்தர் -வேறே திவ்ய தேசம் போக
மநஸா-மனசாலே போக உத்யோகித்தார் – ஆழ்வார் அனுபவம் மாநசமே தானே
தது ஈச -தத் அதீச -பாதௌ -திருவடிகளை
யாயாம் கதா -சென்று சேர்வது எப்போதோ -கழல் காண்பது ஒவ் ஒரு பாசுரத்தில் உண்டே
இத் யகதயத் -என்று அருளிச் செய்தார்
நவமே சைதைன்யம் -தீனரான ஆழ்வார்

———

தீஷை ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய
அதீத ஆர்த்தி நாரீ சமாதி அதிகம்ய
நிஜாம் அவஸ்தாம் அர்ச்சா ஹரிம் கம
பஷி ஆபன்ன ரஷண அபோதயத் –

தீஷை -விரதம் கொண்ட பெருமாள்
ஆதிதி ஷட்ஷ்ட சாதக ஸ்ய–ஆறாம் பத்து முதலில்
ஆர்த்தி -அதீத ஆர்த்தி -ப்ரஹ்மாஸ்திரமே பலிக்காததால் நான்கு சரணாகதியும் பலிக்காததால் வந்த ஆர்த்தி
நாரீ சமாதி அதிகம்ய -நாயிகா பாவனை பெற்று
நிஜாம் அவஸ்தாம் -மணி வல்லி பேச்சு வந்தேறி அல்ல
அர்ச்சா ஹரிம் -திருவண்வண்டூர் பெருமாள்
கம பஷி ஆபன்ன ரஷண அபோதயத் -ஆபத்து ரஷக தீக்ஷை உணர்த்தத் சொல்லித் தூது

——

தாவது விளம்பம் அசஹன் பிரணய கிருஷ்ணம்
சமாஹதம் அபி த்வரயா விநிந்த்ய தேன
ஸூ சங்கம மனோ ரத அத்விதீய சாந்த்வ
உக்தி பிஸ் சமாஹிதோ பூத்

தாவது விளம்பம் அசஹன் -தூது விட்டு வருவது வரை பொறுக்காமல்
பிரணய கிருஷ்ணம் சமாஹதம் அபி -வந்தாலும் கூட
த்வரயா விநிந்த்ய -த்வரை விஞ்சி
தேன ஸூ சங்கம மனோ ரத அத்விதீய -எப்படியும் கூடுவேன் என்கிற மனம்
சாந்த்வ உக்தி -வன்மம் பேசியும் கூட
பிஸ் சமாஹிதோ பூத் -சமாதானம் அடைந்தார்

————

கோபம் மம ப்ரணயஜம் பிரசமைய ஸ்வாதீனதாம்
அத நுத இதி ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த
ஜகத் ஆக்ருதிதா தேன சந்தர்சிதாம்
அனுபவ பூவ முனி திருதிய –

கோபம் மம ப்ரணயஜம் -ப்ரணய ரோஷத்தால் பிறந்த கோபத்தை
பிரசமைய -அடக்கி
ஸ்வாதீனதாம் அத நுத இதி -அவனுக்கு அதீனம் என்று காட்டி அருளி
ச விஸ்மயதயா ஸ்ரீ யாம் வ்ருத்த ஜகத் ஆக்ருதிதா -தன்னுடைய வ்ருத்த ஆகாரத் தன்மையை
தேன சந்தர்சிதாம் -அவனாலேயே காட்டப்பட்டு
அனுபவ பூவ -ஆனந்தமான அனுபவம்
முனி திருதிய

——

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய ஆதாரேனே
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் அஹம் ஆதாரேனே
இத்தம் புரா ஸ்வயம் அபேஷிதாவான்
முனி தல் லப்த்வா சமோஸ்தி ந மம

ஆனந்த ஸீதலித வாக் அநுஸந்ததீ ய -ஆனந்த -குளிர்ந்த -வாக்கு -அனுசந்தானம்
ஆதாரேனே -ஆதாரத்தோடு
கிருஷ்ணஸ்ய வீரிய சரித்ரான் -வீர்ய சரித்திரம் -சேஷ்டிதங்கள்
அஹம் ஆதாரேனே -ஸங்கல்பித்து
இத்தம் -இப்படியாக
புரா ஸ்வயம் அபேஷிதாவான் -கீழே தானே மநோ ரதித்தவற்றை –
உருகாமல் நின்று அனுபவிக்க பிரார்த்தனை ‘-நின் தன்னை நாடும் வண்ணம் சொல்லாய்
முனி தல் லப்த்வா -அந்த பிரார்த்தனை ஈடு ஏறப் பெற்று
சமோஸ்தி ந மம -பாடுவதில் சமமானவன் இல்லை
5-10-எல்லா அவதாரம் சேஷ்டிதம் தரித்து நின்று அனுபவிக்க பிரார்த்தித்தாரே
இங்கு கிருஷ்ண -இங்கு தானே தைரியமாக பாடுகிறார்

—————

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ
ஆத்மா அனுரத்த ஜனம் ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய
பாக்ய சம்ஸ்லேஷ திபி சித்த மனஸ் சரீர

அச்யுதே அதி ப்ராவண்யம் சஹ ஆத்மா அனுரத்த ஜனம் -தன்னிடம் ஈடுப்பட்ட தாய்மார்கள்
ஆத்மனி நிர் ஸ்பர்சிகத்வம்-தன்னிடம் ஆசை அறுத்து -தோழி பாசுரம்
தஸ்யாபி மானசாதயா அனுபவதஸ்ய -கீழே கிருஷ்ண சேஷ்டிதங்களை பூர்ணமாக அனுபவித்து –
பாக்ய சம்ஸ்லேஷ திபி -பாஹ்ய சம்ஸ்லேஷம் கிடைக்காமல்
சித்த மனஸ் சரீர -முக் கரணங்கள் -மூன்றுமே ஆசைப்பட -சிந்தை சொல் செய்கை

பூர்வர் நிர்வாகம்-மானச சம்ஸ்லேஷம் -பாஹ்ய ஆசைப்பட்டு
ரசாந்திர அனுபவம் விபவம் -6-4- அர்ச்சை 6-5 பட்டர் நிர்வாகம் பார்த்தோம்
இதில் பூர்வர் நிர்வாகப்படி

————

தஸ்மாத் முனி பிரவணதா விபவாத் பரஸ்மின்
ஸ்வீயத்வ புத்தி அவசாத் கலீதாபிரவணதா
விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ ஸ்வஸ்ய
ஸ்வகீய விஷயேஷூ அகிலேஷூ-

ஸ்வீயத்வ புத்தி –தன்னுடையவை என்று நினைக்கும் புத்தி
அவசாத் கலீதா —தன்னடையே விலகிற்று அன்றோ
அஹங்காரம் மமகாரம் எப்போதே போனதே -நீர் நுமது இல்லை இவை
இதில் அவன் விரும்பிய ஆத்மீயங்கள் –
அவன் உகக்க வில்லை என்றால் ஆத்மாத்மீய வைராக்கியம் ஏறாளும் இறையோனில் பார்த்தோம் –
இங்கே தனது முயற்சி இல்லாமல் தன்னடையே விலகிற்று
பிரவணதா விபவாத் பரஸ்மின் பும்ஸ் ஏவ -அவன் இடம் ஈடுபட்ட நெஞ்சு–புருஷார்த்த சாரம் -பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்
புருஷோத்தமன் விரும்பிய அனைத்தும் புருஷார்த்தம்
அவனால் விரும்பியவை அனைத்துமே இவருக்கு புருஷார்த்தம்
ஸ்வஸ்ய ஸ்வகீய -விஷயேஷூ அகிலேஷூ -தான் தன்னுடைய அனைத்திலும் –
தன்னடையே தனது என்னும் புத்தி விலகிற்றே-

—————————

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி
ப்ராப்தவ் அது த்வரித்த் தீ அகிலான் விகாய ஸ்யாத்
அலப்த பல பார்ஸ்வத் ஸ்திதி இத் அவதீயகமன
முனி அபூத் அதி சப்தமம் சக

கிருஷ்னேன தாரயித் போஷக போக்ய யோகி ப்ராப்தவ் -தசையை அடைந்தார்
அது த்வரித்த் தீ -துடிப்பான புத்தியால்
அகிலான் விகாய -அனைவரையும் விட்டு
ஸ்யாத் அலப்த பல-சேரும் கொலோ -கிட்டுவாளோ இல்லையோ
இத் அவதீய கமன பார்ஸ்வத் ஸ்திதி -பக்கத்தில் உள்ள தாய் சங்கை –

———————————————————–

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம்
வந்தம் சௌரிம் எத்ரச் ச குத்ர
சாபி ஆலோக்ய ஆவேத்ய மத ஸ்திதிம்
அதீன விபூதி உக்மம் ஆயாசத முனி

அப்யேவம் ஆத்ம பலதான விளம்பம் வந்தம் –தன்னைக் கொடுப்பதில் நாள் கடத்தி இருக்கும்
சௌரிம் எத்ரச் ச குத்ர சாபி ஆலோக்ய -எங்குச் சென்றாகிலும் கண்டு –
ஆவேத்ய-இப்படி என்று சொல்லி
மத ஸ்திதிம் அதீன விபூதி உக்மம் -உபய விபூதியையும் தருவதாக
ஆயாசத முனி-

—————

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம்
ச விபக்னரூபே ஹரே சகல லோகே
மயம் நிராசா அப்ராக்ருத வபுஷி
லோக மனனா பிரலாபம் –

ஆலோக-நேபி விஷயஸ்ய ப்ருசம் ச விபக்ன- விஷயம் பார்க்க முடியாதபடி நெஞ்சு அழியும் படி
ரூபே ஹரே சகல லோகே மயம் நிராசா – ஜகதாகரத்தில் ஆசை அற்று
அப்ராக்ருத வபுஷி லோக மனனா-அசாதாரண திவ்ய மங்கள ஆசையால்
பிரலாபம் உச்ச சுரத்தால்

———

ஆவேத்யா ஸ்வயம் ஆகிஞ்சன்யம்
ஸ்ரீ வேங்கடேச சரணவ் சரணம்
முனி ஆர்த்தே -ஸ்தாதாதய கதா
அப்ஜவாசாம் சங்கடந கர்ம ஜாத ரூபாம்

அப்ஜவாசாம் -தாமரையாள்- பிராட்டி
சங்கடந கர்ம ஜாத ரூபாம் -புருஷகார கர்த்தவ்யத்தில் ஆழ்ந்து –

——————

சப்தசமஸ்ய சாதகஸ்ய ஸ்வ பீஈ விஷ்யேந்திரேப்பிய
தஸ்மை தஸ்மிந் அபி பிரபதனே
வி பலே விஷண்ணா ஈசேன பாதிதம் இவ-
கர்ப்பே பாதயித்ருத்வம்- ஆத்யே முனி

அவதத்-இப்படி பேசினார்
சப்தசமஸ்ய சாதகஸ்ய -முதலில் கூறினார்
ஸ்வ பீஈ -தன்னுடைய பயத்தை
விஷ்யேந்திரேப்பிய-இந்திரியங்கள் விஷயங்களால்
தஸ்மை -தான் பயப்பட்டு இருக்கும் தன்மையை
தஸ்மிந் அபி பிரபதனே -கீழே திருவேங்கடத்தில் சரணாகதி பண்ணியும்
வி பலே விஷண்ணா-பலிக்காமல் துக்க வசப்பட்டு
ஈசேன பாதிதம் இவ-அவனாலே தள்ளி விடப்பட்டவரைப் போல்
கர்ப்பே பாதயித்ருத்வம்-இந்த்ரியர்த்த -வன் சேற்று அள்ளலில் தள்ளும் தன்மையை நினைத்து வருந்து
ஆத்யே முனி-

——————

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா ஹிதம் ஜனானாம்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் ப்ரசமார்த்த சிந்தாம்

ஆத்ம பிரபந்தம் அசமாப்யா-திருவாய் மொழி முடிக்க வேண்டுமே -ஆயிரம் சங்கல்பம் உண்டே
ஹிதம் ஜனானாம் –நம்மை வாழ்விக்க -ஆசைப்பட்டதை முடிக்கவும்
ஆத்மேஷ்ட்டம் ஹரிநாம் பிராதாம் அஷமயா -பிரார்த்தித்தை செய்யாததால்
பூயஸ்தராம் அரதி மாப முனிர் த்வதீய-மிகவும் அதிகமான ஆற்றாமை அடைந்தார் இரண்டாம் திருவாய் மொழியில்
ஸ்ரீ ரங்க நாபி அஸூசகம் -ஆழ்வாரது வியஸனம் அவனுக்கும் தீர்க்க முடியாத படி
ப்ரசமார்த்த சிந்தாம் -என் சிந்தித்தாய் -பிரசமார்த்தம் -தீர்க்க -திருத் தாயார் கேட்டவை

வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் -ஸ்ரீ பாஞ்ச ராத்ர ஆகமம் இங்கும் ஷீராப்தியிலும் -ஸுவ்ம்யமான திரு உள்ளம்
ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் –யதிருச்சா ஸூஹ்ருதம்- விஷ்ணோர் கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபி முக்கியம் –
தொடர்ந்து ஆறு படிகள் -இத்தைக் காட்டவே மேலே கீழ் ஆறு படிகள்

————————————————————————-

ஸ்ரீ ரெங்க பத்ரு அசரண்ய சரண்ய பாவம்
பிரஸ்தாபம் லப்த த்ருதீய பஹுளா அதி ருசி
அவாரிய ஆஸீத் ஸ்வஸ்மின் ஸ்வ ப்ரிய ஹித
இதர நிர்விசேஷர் உதாசீன ச பூய

அவாரிய ஆஸீத் -நிவாரகர் இல்லாத படி ஆனார்-

————

ஆதந்வதா ஹிதம் அத ஆத்ம தசா அனுரூபம் ஹிதம்
ஆவிஷ் க்ருதான் அனுபமா புருஷோத்தமன்
ஆத்ம அபதான விபதான் அதீ லோபநீயதான்
அத்ஷயாந்தன் சடஜித் அன்வ பவத் சதுர்த்தே

தசா-வெவ்வேறே தசைகளுக்கு ஏற்ற ஹிதம்

அனுபமா-உவமானம் சொல்ல முடியாத

அத்ஷயாந்தன்-உபாத்தியாயர் போல் தானே முன் நின்று காட்டி அருள

————

ஆத்மைக ரக்ஷண பரான்
அவதார ஹேதூன்
அன்யத் கதம் மதி மதாம் யது அவபோத நீயம்

இத் யான்ய பர்யம்
அலுநாத் அதி பஞ்சமம் ஸஹ

சர்வ ஆஸ்ரித ரக்ஷண அவதார குணவத்வம் –இத் திருவாய் மொழியில் காட்டும் குணம்
அதி பஞ்சமம் ஸஹ ஆத்மைக ரக்ஷண பரான் -அடியார்களை ரக்ஷிக்கவே
அவதார ஹேதூன்-அவதார கல்யாண குணக் கூட்டங்கள்
அன்யத் கதம் மதி மதாம் யது அவ போத நீயம் -புத்தி உள்ளவர்களால் -மாயவருக்கு ஆள் அன்றி ஆவரோ
இத்யான்ய பர்யம் -இப்படி அந்நிய பரராய் இருக்காமல் -ததேக பரனாக இருக்க –

————

சரணாகதி பண்ணி 6-10-
இந்திரியங்கள் நலிய அடுத்து -7-1-
பின்பு தாய் பாசுரம் கங்குலும் பகலும் -7-2-
திருநாம ப்ரஸ்த்துதம் -தரித்து தென் திருப்பேரை -வேத ஒலி கேட்டு வியசனம்-7-3-
விஜய பரம்பரை காட்டி சமாதானம்-7-4-
இலங்கை செற்ற நேரே -ராமாவதாரம் பிரஸ்த்துதம்
கற்பாரை -அனுபவம்-7-5-
மோக்ஷம் கிடைக்க உபாய பாவம் நீயே -கூப்பாடு -7-6- கை கூப்பி –
ப்ராப்யம் 1-2-
ப்ராபகம் -3-7-
அநிஷ்டம் தொலைப்பவன் -8-9-
இஷ்ட பிராப்தி -10 பாசுரம்
முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்

திராவிட உபநிஷத் சங்கதி -ஸ்ரீ வாதி அழகிய மணவாள ஜீயர் –

தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த ஸூ அபேக்ஷித
அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன் த அங்க்ரியோஸ்த்வ
கதா அனுசரியதாம் பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய
கதா அனுகஸ்யாம் விலலாப முனி சஷ்டே

விலலாப முனி சஷ்டே-அரற்றினார்
தாத்ரு குண பிரவிசித அனுபவ ப்ரவ்ருத்த -விபவ அனுபவம் நாலிலும்-அதனால் வளர்ந்த ஆர்த்தி
அவதார குணங்களை ஐந்திலும் அனுபவித்து -அது ஆர்த்தியை வளர வைக்க
ஸூ அபேக்ஷித-அபி ருசித ஆர்த்தி மகா ஆர்ண வசன்-பூர்ண நித்ய அனுபவ ஆசையால் –துடிப்புக்கடல் -பூர்ண அனுபவ ஆசை மிக்கு
த அங்க்ரியோஸ்த்வ கதா அனுசரியதாம் -என்று தலை பெய்வேன் -பின் தொடர்ந்து அடைவது என்றோ என்று கதறி
பிராப்யாம் சரண்யம் அபி வீஷ்ய -புருஷார்த்தமாகவும் உபாயமாகவும் உனது திருவடிகளே என்று அறுதியிட்டு
எப்படி அடைவேன் யோசிக்க வேண்டாமே
கதா அனுகஸ்யாம்–முமுஷுக்களுக்கு அனுபாவ்யமான குண யோகம் படைத்தவன் -இதுவே இப்பதிக அர்த்தம்
பிராப்யமாகவும்- உபாய பாவமும் அவனே என்று கண் வைத்து
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ –அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் -பெற வேண்டுமே –

———————

சக
பீடாம் மஹதீம் அபாவ –
ஆலோக்யந் அபி –
கரே ந ஸம்ஸராபிஸ்மின் -கையால் அணைக்க முயல் -முடியாமல்
தத் பிரார்த்தித்த அனுபிகம ச -பிரார்த்தித்த படி -சேராமல்
பாவனா பூம்னா அச்யுத புரஸ்திதம் இவ -பக்தி பாவனை எல்லை -மானஸ உரு வெளிப்பாடு

————

சங்கம் நிவர்த்ய மம–என்னுடைய உலக பற்றுதலைப் போக்கி அருளி
ஸம்ஸ்ருதி மண்டலேமாம் ஸம்ஸ்தாபயன்-இங்கேயே வைத்த ஆச்சர்யம்
ஹரிநா சுசம் விஸ்மரித
கதம் அபி வியசனம்
ஆச்சரிய லோகம் தனு தாம் தர்சயித்வா –திருமேனியாகக் கொண்டு இருப்பதைக் காட்டி

ஹரிநா சுசம் விஸ்மரித -ஹரியால் ஆழ்வாருக்கு ஏற்பட்ட சோகம் மறக்கடிக்கப் படுகிறது

——

ப்ருஷ்டக பலம் ஸூவ வஸதே ஹே இஹ துஸ் ஸஹாயா -தான் இங்கு வசிக்கும் பலத்தைக் கேட்டு மகிழ்ந்தார்
ஸ்வேன பிரபந்த ரசனாம் பலமாக சவுரி –தன்னால் பிரபந்தம் பாடுவிப்பதே பலம்
அன்யேஷூ சத்தே து அபி -வசிஷ்டாதிகள் இருக்கவும்
அப்ரத்யுப க்ரியம் -பிருதி உபகாரம் பண்ண முடியாத
பவாந்தம் ஸோ அபேக்ஷமானம் ஸ்வயம்
அமும் நவமே -இப்படிப் பட்டவனை அருளிச் செய்கிறார்

அப்ரத்யுப க்ரித்மாம் -திருக் கல்யாண குணம்

————

திவ்ய தேசே யாத்ரா மநோ ரதம் தசமே சகார–மனத்தால் ஆசைப்பட்டார்
தத் ஆதரண சாலிநி திவ்ய தேச -இனிதுடன் வீற்று இருக்க -உகந்து அருளின தேசம்-அவன் ஆதரத்தாலேயே எழில் பெற்ற ஸ்தலம்
ஆனந்த ஆகலயிதம் கமலா சகன்-எழில் மலர் மாதரும் தானும் சேர்ந்து எழுந்து இருந்து
ஸம்ஸ்ராயாத -இருவரும் கேட்டு ஆனந்திப்பிக்க
தத் கருணையா ஸூ க்ருதம் பிரபந்தம்-கருணையாலே பாடப்பட்ட திவ்ய பிரபந்தம்

ப்ரணவ சித்தம் -பரத்வத்திலும் விமுகராக்கும் -ஆனந்த வ்ருத்தி -நீள் நகரிலே –நாயனார்

——

ஆத்யே அஷ்டமத்ய சதகம்
யதேஷ்ட சித்திம் அப்ராப்ய
கின்ன மதி-தளர்ந்த மனத்தராய் –
ஆஸ்ரித பாரதந்த்ரம் ஸர்வேஸ்வரத்வம் அபி
சங்கிதவான் சடாரி
ஈஸ்வரத்வ புனரேவ விபோதி தஸ்ய –உபகாரங்களைச் சொல்ல ஸமாஹித்தார் ஆனார்

———————

விபு ஸம்ப்ராபகன் நிஜ வாஞ்சி தார்த்தம்
பிராப்தி விகாதே இதரேஷூ ஸ பாச லேச
சங்கித மன ஸூவஸ்ய ஸ்வஸ்மின் அபி ஸ்வ
கீதேபி வர்க்கே ப்ராணாவதாம் முமுஷே

————

பிரேம அதிகேந விவசய ஸூ குமார மூர்த்தயே க்ஷேமாயா
கின்ன ஹ்ருதய புருஷோத்த மஸ்ய
தத் தர்சித ஆத்மபர நித்ய முமுஷு முக்தைகி
கிஞ்சித் ஸமாஹிதா மன சடஜித் த்ருதீயே

———

க்ஷேமம் நிர்பீ அகாரீ ஸூ ஸுர்யம் அதிகம்
க்ராமஞ்ச காஞ்சன நிஜ வாசஸ் ஸ்தானம்
விமத்தை அத்ருஷ்யம் கிராமம்
தத்ர சமான்-ஹரிஹித ப்ரதஸ்ய

————

ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார
அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட
அதி தப்த ஏஹ்யேஹ் ஹி –

ஸூ ஷேம சுந்தர தனு பஹு பிரகார அஜுவ் ஹாவோ ஸவ்ரி ஈசம் கூப்பிட்டார்
பரி லிப்சுக்கு முனி சோசன் தஹன லீட அதி தப்த காட்டுத் தீ கதுவினால் போலே
ஏஹ்யேஹ் ஹி -ஏஹி ஏஹி வா வா என்று

———

சத்யக ஸூ சங்கம் அக்ருதவ் ப்ரீதி சமிதி
திவா ராத்ரி ஹரி மாம் ஆப்து ஸநைக்கி மன
வைகுண்டதோ அதிகதவாம் பஹுமதிம் கொசித்
ஸ்தானே மதி மித்யாம் அவன்யாம்

———

மத் விப்ர யோகம் அசகன் ஸ்வயம்சேவ அர்த்தி
முதம் அபாஷத ஸவ்ரி இதி மதி விப்ரமம் கிம்
மாம் அல்ப கைக நிலையம்
பஹு மன்யமாகா நிர்ஹேதுக விஷயீகாரத்வம்

நிர்ஹேதுக விஷயீகாரத்வம் -வெறிதே உகந்து அருள் செய்வார் செய்வார்கட்க்கு

—————

அஷ்டமி அவதன் ஸூவஸ்ய ஸ்வரூபம்
ஆத்மகை சேஷம் ஈஸ்வரணே அவ போதிதம்
ஸ்வ அயோக்யதா மதி நிவர்த்தக லோலுபேண
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம்

ஆ த்ம ஸ்வரூபம் பகவத் பிரகாரம் –அவனுக்கே சேஷம்
ஸ்வ அயோக்யதா மதி -நிழல் ஆடுகிறதே
நிவர்த்தக லோலுபேண -நப்பாசை பெருமாளுக்கு –
ஸ்ரீ கௌஸ்துபே ந துல்யம் கமலாஸ்தான பிரியம் –
ஸூ பிரகார பூத ஆத்ம ஸ்வரூப வைபவம் –பிரகாசத்வம் -பரம போக்யம்

———

அந்யார்ஹதா சேஷத்வத்வம் ஸ்ரவணம் அபி
நாசோடும் ஸஹ்யத இதை ஸூ தசா விசேஷம்
அந்யாபதேசம் அவலம்பிய ததோபா யுக்தம்
நாராயண பரதீ நவமே ஜகாதே

——

திகிறதா ஆத்ம ரூசி தாம்
சேஷதாம் அபி ததீய ததீய ஸீமா
ஆவிஷ கர்த்த பக்த பக்த ப்ரீதி
அந்நிய பூமர்த்தம் –

திகிறதா ஆத்மரூசி தாம் சேஷதாம் அபி -அநந்யார்ஹ சேஷத்வம் -நேர் பட்டது
ததீய ததீய ஸீமா, பர்யவசிக்கும் தாம் புருஷார்த்த சீமான்
ஆவிஷகர்த்த பக்த பக்த ப்ரீதி அந்நிய பூமர்த்தம் –வேறே புருஷார்த்தம் தள்ளி –

——

சடாரி நவமே சதகே பரோபதேசம் ஆத்யே சதகே
தத் சேஷத்வ அனுபவ சம்மதி சம்மதேந நிச்சித்ய
தம் ஈசன் சர்வவித பந்து தயா நிச்சித்ய
தம் ஈசன் ஆபத்சகம் பிரணமத இதி பரோபதேசம் –

நிச்சயம் பண்ணி -பற்றுமின் -அனைவர் இடம் கொள்ளும் பிரியத்துடன் இவனை -பற்றுமின்
மாதா பிதா -சர்வம் –குலபதே-

———

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம்
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத தம் த்வதீய
தஸ்ய ஏக ரூபா சயனேபி துக்கிதோ பூத் –

பந்துத்வ ஸ்வம் அனுகம்பிதம் வந்தும் ஆதவ்-பண்டை யுறவான பரனை
ஆஸன்ன தாமினி புஜகாதி பத்வ சயானாம் -புளிங்குடிக்கே கண்டு
ஸூ அபேக்ஷிதம் முனி அயாச்சத -எல்லா வுறவின் காரியமும் பிரார்த்தித்து -ஆய -அர்த்தம் -கைங்கர்யம் –

————

நாராயணே-அனுபவ பூவ நிஜ சீலவத்தாம்
நிரவத்யம் ஆவிஷ்க்ருதாம் மை நாராயணே சதி
ஸூ பரார்த்த சிந்த்தா தவ நார்ஹா
இது பஹுமான பாஜா விபு நா நார்ஹா தவ

நான் நாராயணனாக இருக்கும் போது கவலை பட வேண்டாமே –
உபாயம் உபேயம் வத்சலன் வியாபகம் ஸ்வாமி
ரஷா பரம் உமக்கு பொருந்தாதே –
நாம் இரந்து கொடுப்போம் மணக்கால் நம்பி போலே –

————

தஸ்ய க்ருபா கடாக்ஷம் ஈசன் அத்ராக்ஷம்
சீலாதி கஸ் ஸ்ரீ யம் உரஸ்தல ததானோபி
அதி மாத்ர சிதில லப்பியா தஸ்ய
கிருபா கடாக்ஷம் ப்ரஜஹர்ஷ

———

துக்கேன துஸ்ஸஹ தமம் ஆஸன்ன ஹானி கதயா
ஆலோக நஞ்ச -தத் அசாஸுஷம் இதை யதார்த்தம்
தத் சரண ஹிந்து பதார்த்த ஜாதம்
ஆஸன்ன ஹானி கதயா அவசித்தா ஸூ கத்யா-

————

சுவஸ்தி யாத்மா ஸ்வயம் அர்த்தயித்வா
ஸ்வம் ப்ராப்யா ஹர்ஷ விவஸ்த்யா
ஹரி அதஸ்தாத் எச் சீலம் அன்வயம் ததேவ தேவாதி
அநு ஸ்ம்ருதியா திருத்த மனகா வியாஸனே ஷஷ்ட்யயே

ஹரி அதஸ்தாத் -தாழ விட்டுக் கொண்டு

——

ஸ்ரீயம் வியோகி ஜனம் ஹந்த்ரு நிஜ ஆபீ ரூப்யம்
விஸ்ம்ருத்ய ஸம்ஸ்ருதியா ஜனகி
அர்ச்சா ஹரே கொசன தத் பிரதி போதனாயா
தூதி சக்கர விகதான்

——

பவ்மம் தேவி சுஷாக காமபி தேச விசேஷ யாராத்
யாவது யாயாம் கதம் இதி அவதி
தூத வாக்யாத் தாவத் விளம்பம் அஸஹன்ன
முனி ஈசே ஜிஹமிஷத்

——

ஸூ பிராப்தி காலம் அவிபாவயதி
இந்திரேஸ் ரமேஸ்-கிருஷ்னே கவாம்
சாயம்விசமாகமம் விளம்பிநீ
ஸ்ப்ருதே சடாரி

————

பிராப்தி பிரதான சமயோயம் பிரகாசஸ்ய
அந்நிய உபதேசம் ஹர்ஷத் ஈசன் யதா சாதனம்
ஆஸ்ரயத இதி மஹதி கிருஷ்ண புரி
வசந்தம் ஈசன் தசமே முனிந்தரே –

——————

ஆத்யே அந்திம சதகம் முனி ஸூ யாத்ராம் நிச்சிதய
சகாயம், அபேக்ஷமான ஆப்தம் ஹிதஞ்ஞாம்
அஹித சிதம் அம்புஜாக்ஷம்
மோகூர் அதிசம் முராரி ஆஸ்ரய சஹா –

———

தனு வ்ருத்திகளுக்கு அஸ்ய பிராப்யத்வம் துரித ஓகம்
நிவர்த்தனம் வைகுண்ட மேத்ய கரணீய
அசேஷ தாஸ்யம் அத்ரைவ கேவலம்
அநந்த புரே சடஜித் த்வதீயே –

தனு வ்ருத்திகளுக்கு -சரீரம் உடைய சம்சாரிகளுக்கு
அசேஷ தாஸ்யம் அத்ரைவ -இந்த தேகத்துடன் இந்த தேசத்தில்

————

ஸூ உபேஷகம் ஸ தேனை விஸ்ரம்பித
கோபீ வ்யூக்தம் அபி கோ சபலம் அசிரமேவ
வ்யூக்த தாஸ்யம் ஹரிம் அபி நிஜேஷ்டம்
உபேக்ஷகம் தம் விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-

கோ சபலம் -த்வத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
அசிரமேவ சடக்கென
வ்யூக்த தாஸ்யம் -விடுபட்ட -நித்ய ஸூரிகளை விட்டு
ஹரிம் அபி நிஜேஷ்டம் -தனக்கு இஷ்டம்
உபேக்ஷகம் -தம் -விரும்பாமல்
விபுல த்ருஷ்ணா தம் அதி ஸங்க்யை-அடங்கா காதலால் –

——

ஹரவ் பூர்வாம் உபதிஷ்ட உஜ்ஜீவனாயா
ஜெகதாம் பலயுதாம் அநு கம்பையா
பக்திம் நிஜகாதா ஸூ பலாமகஸ்ய
சுவார்த்தாத் பரார்த்த ஆஸக்தி –

———

பக்தேக சரீரம் அபி பஞ்சமோ மித ஸூக்தி ஜாலைகி
பிராப்தவ் த்வாராதிசயம் பக்தி சமுசுகானாம்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் பிரதி பாவ நீயும்
ஜகதி ஜிஞ்ஞாசித்தம்

பக்தேக சரீரம் அபி -பிரகாரம் கரண த்ரயத்தால் ஆஸ்ரயம் -உபதேசிக்க வந்து பக்தி அங்கங்கள் அருளிச் செய்கிறார்
பிராப்தவ் த்வாராதிசயம் -பெருமாளுக்கு த்வரை
பக்தி சமுசுகானாம் -ஜகதி நண்ணும் மனம் உடையீர்
கிருஷ்ணஸ்ய பாத உகளம் கண்ணன் கழல் இணை

————

வைகுண்ட தாம வி நிவேச ஈஷும் ஈசம்
தச்ச ஸூ கீய விதி விதாது காமம் ஈசம்
ததீயா வாஞ்சாதீ த உபக்ருதீ
ஷ்ஷடே பஸ்யன் முனி –

—————

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் அஸ்மின் இதம் உபைமி
ஸூ சரீர லோலா தத் தோஷ முக்தமபி
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் சார்த்தாம் சிகீரிஷும்
முனி சகுலு சப்தமதோ –

ததீயே சீலே அதிகம்ய ஹரிம் -அனைத்தையும் போக்கும் மானங்கார கெடும் அபகரிக்க
அஸ்மின் இதம் உபைமி -அடைகிறேன் அணைவேன்
தத் த்யஜனே ஸூ யாஞ்சாம் பிரார்த்தனையை

—————

அஷ்டமே அபூத் முனி தத்த உத்தரம் வியாமோஹம்
ஆத்மனி விபோ-அவேலா-அத்யாதரம்
மயி பிராக் -முன்பு -கதம் தும் அநாதார
ஹேதும் வைத்த உசிதமிக்க அனுப்பிருச்ச்ய

முன்பு -கதம் தும் அநாதார ஹேதும் வைத்த உசிதமிக்க
அனுப்பிருச்ச்ய விடாமல் கேட்டு –

—————

நவமே சடாரி ஆசாதீதோ முனி ரபோத்
தத்ர ஸ்திதிக்கு சுகமயீஞ்ச ஹரி பிரியாணாம் ததீய ஜனீ
ஸத்காரம் சுரைர் அபி அத்வனி
சந்நிஹ்ருஷ்டேபிரதி உத் கதிம் பரம தாம்நி –

—————

தத் தர்ச நஞ்ச மனசையைவ ஸஷு
தைவ இதி பக்த்யாதயா பரமயா அச்யுதபாதம்-
நச புன பார்த்ததே மாந்த்யம்
பத்தமாஞ்ஞாஜாய பகவதா பரிக்ருதயா

ஆச்சாரயோதயா பந்தாதி த்ராவிட நியாயம் சங்கதி
அப்யதா து அபிராம வராமர் வராஹயத்

———————————————————————————————————–

ஸ்ரீ கோயில்  கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் ..
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading