ஸ்ரீ கீதா ஸ்லோகம்-இரண்டாம் அத்தியாயம் –ஸாங்கிய யோகம்– 2-12 -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் —

ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –
இரண்டாம் அத்தியாயம் –ஸாங்கிய யோகம்– 2-12

அஸ்தான ஸ்நேக காருண்ய தர்ம அதர்ம தியாகுலம்
பார்த்தம் ப்ரபன்ன முத்திச்ய சாஸ்திர ரவதரணம் க்ருதம்—ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்–5-

காட்டக் கூடாத இடத்தில் ஸ்நேஹம் -காருண்யம் -தர்ம அதர்ம விவேகம் இல்லாமல் –மூன்று தோஷங்கள் –

நித்யாத்ம அசங்க கர்மேஹா கோசரா சாங்க்ய யோக தீ
த்வதீய ஸ்திததீ லஷா ப்ரோக்தா தந் மோஹ சாந்தயே —ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம்—6-

நித்ய ஆத்ம அஸங்க கர்ம ஈஹா கோசரா – நித்யமான ஆத்ம தத்துவமென்ன, பற்றற்ற கர்மாநுஷ்டானமென்ன
இவற்றை விஷயமாகக் கொண்டதாய்,
ஸ்திததீ லக்ஷா – ஸ்திதப்ரஜ்ஞ தசையை லக்ஷியமாகக் கொண்டதான,
ஸாங்க்ய யோக தீ – ஆத்ம ஜ்ஞானமும், கர்ம யோகத்தைப் பற்றிய அறிவும்,
தந் மோஹ ஶாந்தயே – அர்ஜுனனின் மயக்கம் நீங்குவதற்காக,
த்விதீயே – இரண்டாம் அத்தியாயத்தில்,
ப்ரோக்தா – உபதேசிக்கப்படுகிறது.

சாங்க்ய யோகம் -உண்மையான அறிவு -ஆத்மாவை பற்றி
பற்றுதல் இல்லாத கர்ம யோகம் பண்ண -மோகம் மயக்கம் தீர்க்க -ஞான யோகி
கலக்க மாட்டாத-ஸ்திரமான புத்தி யுடன் -செய்வதை உபதேசிக்கிறார் –
ஞான யோகம் அடைய கர்ம யோகம் -ஆத்மாவின் நித்யத்வம் சொல்லி –

12 -30 ஆத்மா நித்யம் சொல்லி
31 –கர்ம யோகம் –53 வரை
53–72 வரை ஞான யோகம் -சொல்கிறான் –

புருஷார்த்தம் பெருமை முதலில் சொல்லி
அப்புறம் உபாயம் —

சாங்க்யம்-அறிவு -அறிவால் அறியப்படும் -ஆத்மா -என்று இங்கு பொருள்
யோகம் -நழுவாமல் நியத அனுஷ்டானம் செய்வது -கர்ம யோகம் –
இரண்டையும் பற்றின தீ ஞானம் சொல்லப்படுகிறது இதில்
அந்த அர்ஜுனனின் மோஹம் தீர்க்க
சரணாகதி செய்த அவன் -கலக்கம் போக்க –
இங்கு யுத்தம் செய்வதே இவனுக்கு வர்ணாஸ்ரம தர்மம்

எப்படிப்பட்ட தீ என்றும் இதிலே உண்டே
நித்ய ஆத்மா –
அசங்க கர்ம ஈஹா -பற்று இல்லாத -கர்மங்களின் அனுஷ்டானம் –
கோசார -இரண்டையும் விஷயமாக

லஷ்யம் என்ன
ஸ்தித தீ லஷா -நிலை நின்ற அறிவு -இதுவே ஞான யோகம் –
தீ -ப்ரதிஞ்ஞா -அடைவதே குறிக்கோள் -லஷ்யம்
புலன்களைக் கட்டுப்படுத்து த்யானம் செய்வதே –

இவை அனைத்தையும் அழகாக சுருக்கமாக சொல்லும் ஸ்லோகம் –

கீழே முதல் ஆறு அத்தியாயங்கள் சுருக்கம் பார்த்தோம்
நான்கு படிக்கட்டுகள்
1-கர்ம யோகம் -பற்று அற்ற வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -மனது தூய்மை ஆக்கி பின்பு –
இதுவே மேலே செல்ல அதிகாரம் தரும்
2-ஞான யோகம் -புலன்களை அடக்கி ஜீவாத்மா சாஷாத் காரத்துக்கு அடிப்படை –
கேள்வி ஞானம் போல் இது -இதுவே -மேலே செல்ல அதிகாரம் தரும்
3-யோகம் -ஆத்ம சாஷாத்காரம் அடைவது-ஆழ்ந்த மனதில் பதிந்து – –
நித்யம் அணு சேஷத்வம் இத்யாதி ஆத்மஸ்வரூபம் நன்றாக அறிந்து -இடைவீடின்றி அனுபவம்
4-ஆத்ம அநு பூதி ஸித்த்யர்த்தே –கண்டபடியால் பிறந்த -ஆத்ம அனுபவம்

இவற்றுள் முதல் இரண்டும் இதிலே விஸ்தாரமாக உள்ளன

—————————————————-

ந த்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா—
ந சைவ ந பவிஷ்யாம ஸர்வே வயமத பரம்—৷৷2.12৷৷

ந = இல்லை
து = நீ
எவ = நிச்சயமாக
அஹம் = ஸர்வேஸ்வரனான நான்
ஜாது = முற்காலத்தில் எப்போதும்
ந = இல்லை
அஸம் = இருத்தல்
ந = இல்லை
த்வம் = நீ
ந = இல்லை
இமே = இவர்கள்
ஜநாதி⁴பா: = ஜனா + அதிபா = ஜனங்களை ஆளும் மனிதர்கள்
ந = இல்லை
எவ = நிச்சயமாக
ந = இல்லை
ப⁴விஷ்யாம: = இருப்போம்
ஸர்வே = அனைவரும்
வயம் = நாம்
அத = இதில் இருந்து, இங்கிருந்து
பரம் = எதிர் காலத்தில்

சர்வேஸ்வரனான நான் முக்காலத்தில் எப்போதும் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை –
எப்போதும் நான் உள்ளவனே யாவேன்
நீயும் எப்போதும் இல்லாமல் இருந்தாய் என்பதும் இல்லை -நீயும் எப்போதும் உள்ளவனே யாவாய்
இவ்வரசர்களும் எப்போதும் இல்லாமல் இருந்தார்கள் என்பதும் இல்லை -இவ்வரசர்களும் எப்போதும் உள்ளவர்களே
நாம் அனைவரும் இதற்கு மேல் உள்ள காலத்திலும் இருக்க மாட்டோம் என்பது இல்லவே இல்லை –
நான் அனைவரும் எப்போதும் இருக்கவே போகிறோம் –

நான் நேற்றைக்கு இருந்தேன் இல்லை என்பது இல்லை –அஹம் ஜாது–ந ஆஸம் இது ந
நீ இன்று இருக்கிறாய் அல்ல என்பது இல்லை –
இரட்டை இல்லை சொல்லி திடமாக -தன்னை -அவனை -ராஜாக்களை -ஜனாதிப –

ஆத்ம நித்யம் –மற்ற புற மதங்களை போக்கி –
சஜாதீய விஜாதீய ஸூகத பேதங்கள் இல்லை என்பர் அத்வைதிகள் –
த்ரிவித நிர்விசேஷ திரிவித பேத ரஹித சின் மாத்ர ப்ரஹ்மம்
நித்யோ நித்யோனாம் சேதன சேதனாம் ஏகோ பஹு நாம் யோ விஹதாதி காமான்
நாராயணனே நமக்கே பறை தருவான் –

அனு ஷங்கமும் அத்யாஹாரமும் செய்து இந்த ஸ்லோகார்த்தம் அறிய வேண்டும்
உத்பத்தி அழிவு இல்லை
ஆத்மா -உடல் -உண்மையாக அறியும் தர்ம யுத்தம் -மூன்றும் இதில் உண்டே
அர்ஜுனனுக்கு யுத்தமே வர்ணாஸ்ரமம்
உபாயம் வழி ப்ராபகம் கர்மாநுஷ்டானம் -உபேயம் இலக்கு -ஜீவாத்மா இப்பொழுது –
பெருமையை இதில் சொல்லி -தேகத்தை விட வேறுபட்டது
இலக்குக்கு பெருமையைச் சொல்லி -ஆசை விளைக்க வேண்டுமே -ஆகவே அத்தை முதலில் சொல்ல வேண்டுமே
நாராயணனே பறை தருவான் உபதேசத்தில் பறை இலக்கு முதலில் தருவான் உபாயம் பின்பு
அனுஷ்டான வேளையில் கறவைகள் முதலில் உபாயம் சிற்றம் சிறுகாலை உபேயம் போல் உண்டே

இரண்டு ந பிரயோகம் -double negative -உறுதியாக மனதில் படி
அர்ஜுனன் வில்லாளி -சொல்லாமல் அர்ஜுனனைத் தவிர சிறந்த வில்லாளி இல்லை போல்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் போல்
ஸத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -தேச கால வஸ்து அபரிச்சேத்யன் -அநாதி நிதான -ஸாஸ்வதம்-அநந்தன் – –
தான் நித்யம் -ஆதி அந்தம் இல்லாமல் -பிரசித்தம் -அத்தை த்ருஷ்டாந்தம் ஆக்கி -நீயும் இந்த மன்னர்களும் நித்யம்
ஜீவர்கள் அணு -இருந்தாலும் நித்யம் -பூத பவ்ய பவத் பிரபு -ஸ்வாமி
பரமாத்மா -ஸர்வேஸ்வரன் எப்போதுமே நிலையாக இருக்க வேண்டும் என்றால்
புகப்பட்ட பொருள்களும் இயக்கப்படும் பொருள்களும் நித்தியமாக இருக்க வேண்டுமே

அர்ஜுனன் அறிந்த ஒன்றை த்ருஷ்டாந்தமாகக் காட்டி
நாரதர் வியாசர் பீஷ்மர் போல்வார் உபதேசித்து உள்ளவற்றை நேராகக் கண்டேன்-
புருஷன் சாஸ்வதம் என்று விஸ்வரூபம் கண்டதும் சொல்கிறானே
ந ஸ ஸீதா அஹம் –அக்குளத்தில் மீன் என்பதற்கு இளைய பெருமாள் பிராட்டியைத் திருஷ்டாந்தம் ஆக்கினார் அன்றோ
பாஸ்கரனும் பிரபையும் போல் பிரசித்தம் -அஹம் அபி ராகவா –
நான்காம் அத்தியாயத்தில் அவதார ரஹஸ்யம் அருளிச் செய்து – தவ ச அர்ஜுன -பிரசித்தமான -அத்தை
த்ருஷ்டாந்தம் ஆக்கி -உனக்கு உள்ள பிறவிகள் போல் பஹு –ஜென்மம் –
உனக்கு கர்மாதீனம் -எனக்கு கிருபாதீனம் -அப்ராக்ருதம் -என்று காட்டி அருளுகிறார் –

நான் முற்காலத்தில் இல்லாமல் இருந்தேன் என்பது இல்லை
நீ முற்காலத்தில் இல்லாமல் இருந்தாய் என்பது இல்லை
இந்த அரசர்களும் முற்காலத்தில் இருந்தார்கள் என்பது இல்லை
ஆஸம் -சொல்லுக்கு இவ்வாறு மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்
ந ஆஸீ -ந ஆஸந் -அத்யாஹாரம் இங்கு
ஜாதி -அனுஷங்கம்
அனுஷங்கம் -முன் இடத்தில் உள்ள சொற்களை மேல் சேர்த்து சொல்வது
அத்தியாஹம் -புதிதாக சேர்த்துக் கொள்வது -தருவித்து கொள்வது

முற்காலத்தில் இல்லை என்றது உத்பத்தி இல்லை
பிற்காலத்தில் -ஸர்வே வயம்- நாம் அனைவரையும் இருக்க மாட்டோம் என்பது இல்லை -அழிவும் இல்லை –
நிகழ் காலம் சொல்லவில்லையே என்றால்
கத்யத்திலும் -அன்ருதம் ந உக்த பூர்வம் ந வஷ்யே -முன்பும் பொய் சொல்ல இல்லை
பின்பும் பொய் சொல்லப்போவது இல்லை -ஸுக்ரீவனுக்கு பெருமாள் சொன்ன
ராமனுக்கு இரண்டாவது பேச்சு இல்லை மேலும் சொல்லி -ராமோ -த்விர் ந பாஷதே –
நிகழ் காலத்தை வரும் காலத்தில் இறந்த காலத்திலும் சேர்க்கலாம் அன்றோ என்றுமாம்

12-38 ஸ்லோகம் வரை சாங்க்யம் அர்த்தம்
மேல் கர்மயோகம்
தத்வம் -உண்மைப்பொருள் -தத்வ ஞானம் மோக்ஷம் அஞ்ஞானம் ஸம்ஸாரம்
அத்வைதிகள் ஒரே தத்வம் -சாங்க்யர் இரண்டு -நம் சம்ப்ரதாயம் தத்வ த்ரயம்
தத்வம் அஸி -சர்வம் கலு இதம் ப்ரஹ்மம் அபேத சுருதிகள்
போக்தா போக்யம் ப்ரேரி தாரம் ச மத்வா -ஷரம் அக்ஷரம் -பேத ஸ்ருதிகள்
அஹம் ப்ரஹ்மாஸ்மி -அவன் எனக்குள் ஆத்மா –யஸ்ய ப்ருத்வீ சரீரம் யஸ்ய ஆத்மா சரீரம் -கடக ஸ்ருதி
இந்த ஸ்லோகம் தத்வ த்ரயங்களையுமே சொல்லுமே

ருஜு ஆர்ஜவம் -சூர்ப்பணகை இடம் கூட -இவனோ கிருஷ்ணாஸ்ரய இத்யாதி -கலக்கம் போக்க உபதேசம்
தேஹாத்ம அபிமானம் போக்கி
ஜீவ பரமாத்ம பேதமும் -நீ இவர்கள் -ஜீவ பேதமும்-காட்டி அருளி
உடல் முற்காலத்தில் இல்லாமல் இருந்ததே-பிற் காலத்தில் அழியப்போகிறது –
நேராக இது பற்றி ஸ்லோகத்தில் இல்லை என்றாலும் உள்ளுறைப் பொருள் உண்டே –
இவ்வாறு தத்வ த்ரய உபதேசம் பண்ணி அருளுகிறார் –

நான் அறிகிறேன் என்னுடைய உடல் -உத்திகளும் வாசியைக் காட்டுமே
ப்ரத்யக்ஷம் கொண்டு அசேதனம் அறிகிறோம்
அனுமானம்
சப்தம் வேதம் கொண்ட ஜீவ பரமாத்ம ஞானம் பெறுகிறோம் –
இந்த்ரியங்களைக் கொண்டு அறிகிறோம் -அவற்றுக்கு அறிவு இல்லையே
கரணம் கருவி என்று சொன்னாலே கர்த்தா இருக்க வேண்டுமே -இந்திரியங்களுக்கு அதிஷ்டானம் இயக்க ஜீவாத்மா வேண்டுமே
நியாய மதத்தால் அனுமானத்தால் மட்டும் ஈஸ்வரனை அறியலாம்
உண்டாக்கியவன் -குயவன் குடத்துக்கு -போல் என்பர் –
ஸாஸ்த்ர யோநித்வாத் -நம் ஸம்ப்ரதாயம் –
பாதக ஞானம் கொண்டு -கயிறு பாம்பு இல்லை அறிவது -மஞ்சள் காமாலை -காரணமாகவும் தப்பாக க்ரஹிக்கலாம் –

ந ஜாயதே ம்ருத்யதே வேதமும் ஆத்மா நித்யம் என்பதைக் காட்டும்
அனைவருக்கும் ஒரே ஆத்மா என்றால் ஒருவர் துக்கமும் சுகமும் படக் கூடாதே
கூடிற்றாகில் நல்லுரைப்பு -கூடாமையைக் கூடினால் –அது அதுவே -ஸாம்யம் என்பது ஓன்று அல்ல –
ஆனந்தத்தில் ஸாம்யம் -ஸாலோக்யம் சாரூப்பியம் -சாயுஜ்யம்
பரமம் ஸாம்யம் உபைதி-கர்ம பந்தம் அற்று -ஸ்வ ஸ்வரூபம் ஆவிர்பாவம் பெற்று –
நிகர் ஸாம்யம் சொன்னாலே இரண்டு வியக்தி இருக்க வேண்டுமே

———-

৷৷2.12৷৷ அஹஂ ஸர்வேஷ்வரஃ தாவத் அதோ வர்தமாநாத் பூர்வஸ்மிந் அநாதௌ காலே
ந நாஸம் அபி து ஆஸம். த்வந்முகாஃ ச ஏதே ஈஷிதவ்யாஃ க்ஷேத்ரஜ்ஞா
ந நாஸந் அபி த்வாஸந். அஹஂ ச யூயஂ ச ஸர்வே வயமதஃ பரம் அஸ்மாத் அநந்தரே காலே
ந சைவ ந பவிஷ்யாமஃ அபி து பவிஷ்யாம ஏவ.

யதா அஹஂ ஸர்வேஷ்வரஃ பரமாத்மா நித்ய இதி ந அத்ர ஸஂஷயஃ,
ததைவ பவந்தஃ க்ஷேத்ரஜ்ஞா ஆத்மாநஃ அபி நித்யா ஏவ இதி மந்தவ்யாஃ.
ஏவஂ பகவதஃ ஸர்வேஷ்வராத் ஆத்மநாஂ பரஸ்பரஂ ச பேதஃ பாரமார்திகஃ,
இதி பகவதா ஏவ உக்தம் இதி ப்ரதீயதே. அஜ்ஞாநமோஹிதஂ ப்ரதி தந்நிவரித்தயே
பாரமார்திகநித்யத்வோபதேஷஸமயே’அஹம்”த்வம்”இமே”ஸர்வே”வயம்’ இதி வ்யபதேஷாத்.

ஔபாதிகாத்மபேதவாதே ஹி ஆத்மபேதஸ்ய அதாத்த்விகத்வேந தத்த்வோபதேஷஸமயே பேதநிர்தேஷோ ந ஸஂகச்சதே.
பகவதுக்தாத்மபேதஃ ஸ்வாபாவிகஃ, இதி ஷ்ருதிஃ அபி ஆஹ
‘நித்யோ நித்யாநாஂ சேதநஷ்சேதநாநாமேகோ பஹூநாஂ யோ விததாதி காமாந்.’ (ஷ்வேதா0 6.13) இதி.

நித்யாநாஂ பஹூநாஂ சேதநாநாஂ ய ஏகஃ சேதநோ நித்யஃ ஸ காமாந் விததாதி இத்யர்தஃ.
அஜ்ஞாநகரிதபேததரிஷ்டிவாதே து பரமபுருஷஸ்ய பரமார்ததரிஷ்டேஃ
நிர்விஷேஷகூடஸ்தநித்யசைதந்யாத்மயாதாத்ம்யஸாக்ஷாத்காராத் நிவரித்தாஜ்ஞாநதத்கார்யதயா
அஜ்ஞாநகரிதபேததர்ஷநஂ தந்மூலோபதேஷாதிவ்யவஹாராஃ ச ந ஸஂகச்சந்தே.

அத பரமபுருஷஸ்ய அதிகதாத்வைதஜ்ஞாநஸ்ய பாதிதாநுவரித்திரூபம் இதஂ பேதஜ்ஞாநஂ
தக்த படாதிவத் ந பந்தகம் இதி உச்யேத, ந ஏதத் உபபத்யதே;
மரீசிகாஜலஜ்ஞாநாதிகஂ ஹி பாதிதம் அநுவர்தமாநம் அபி ந ஜலாஹரணாதிப்ரவரித்திஹேதுஃ.
ஏவம் அத்ர அபி அத்வைதஜ்ஞாநேந பாதிதஂ பேதஜ்ஞாநம் அநுவர்தமாநம் அபி மித்யார்தவிஷயத்வநிஷ்சயாத்
ந உபதேஷாதிப்ரவரித்திஹேதுஃ பவதி. ந ச ஈஷ்வரஸ்ய பூர்வம் அஜ்ஞஸ்ய ஷாஸ்த்ராதிகததத்த்வஜ்ஞாநதயா
பாதிதாநுவரித்திஃ ஷக்யதே வக்தும்;

’யஃ ஸர்வஜ்ஞஃ ஸர்வவித்’ (மு0 உ0 2.1.9)
பராஸ்ய ஷக்திர்விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாநபலக்ரியா ச.’ (ஷ்வேதா0 6.8)’
வேதாஹஂ ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந. பவிஷ்யாணி ச பூதாநி மாஂ து வேத ந கஷ்சந৷৷’ (கீதா 7.26)
இதி ஷ்ருதிஸ்மரிதிவிரோதாத்.

கிஂ ச பரமபுருஷஷ்ச இதாநீந்தநகுருபரம்பரா ச அத்விதீயாத்மஸ்வரூபநிஷ்சயே ஸதி அநுவர்தமாநே
அபி பேதஜ்ஞாநே ஸ்வநிஷ்சயாநுரூபம் அத்விதீயம் ஆத்மஜ்ஞாநஂ கஸ்மை உபதிஷதி இதி வக்தவ்யம்.
ப்ரதிபிம்பவத்ப்ரதீயமாநேப்யஃ அர்ஜுநாதிப்யஃ இதி சேத், ந ஏதத் உபபத்யதே;
ந ஹி அநுந்மத்தஃ கோபி மணிகரிபாணதர்பணாதிஷு ப்ரதீயமாநேஷு ஸ்வாத்மப்ரதிபிம்பேஷு தேஷாஂ
ஸ்வாத்மநஃ அநந்யத்வஂ ஜாநந் தேப்யஃ கமபி அர்தம் உபதிஷதி.

பாதிதாநுவரித்திஃ அபி தைஃ ந ஷக்யதே வக்தும்; பாதகேந அத்விதீயாத்மஜ்ஞாநேந
ஆத்ம வ்யதிரிக்தபேதஜ்ஞாநகாரணஸ்ய அஜ்ஞாநாதேஃ விநஷ்டத்வாத்.
த்விசந்த்ரஜ்ஞாநாதௌ து சந்த்ரைகத்வஜ்ஞாநேந பாரமார்திகதிமிராதிதோஷஸ்ய த்விசந்த்ரஜ்ஞாநஹேதோஃ
அவிநஷ்டத்வாத் பாதிதாநுவரித்திஃ யுக்தா. அநுவர்தமாநம் அபி ப்ரபலப்ரமாணபாதிதத்வேந அகிஞ்சித்கரம்.

இஹ து பேதஜ்ஞாநஸ்ய ஸவிஷயஸ்ய ஸகாரணஸ்ய அபாரமார்திகத்வேந
வஸ்து யாதாத்ம்யஜ்ஞாநவிநஷ்டத்வாத் ந கதஞ்சித் அபி பாதிதாநுவுத்திஃ ஸஂபவதி.
அதஃ ஸர்வேஷ்வரஸ்ய இதாநீந்தநகுருபரம்பராயாஃ ச தத்த்வஜ்ஞாநம் அஸ்தி சேத்
பேததர்ஷந தத்கார்யோபதேஷாத்யஸஂபவஃ. பேததர்ஷநமஸ்தி இதி சேத்,

அஜ்ஞாநஸ்ய தத்தேதோஃ ஸ்திதத்வேந அஜ்ஞத்வாத் ஏவ ஸுதராம் உபதேஷோ ந ஸஂபவதி.
கிஂ ச குரோஃ அத்விதீயாத்மவிஜ்ஞாநாத் ஏவ ப்ரஹ்மாஜ்ஞாநஸ்ய ஸகார்யஸ்ய விநஷ்டத்வாத் ஷிஷ்யஂ
ப்ரதி உபதேஷோ நிஷ்ப்ரயோஜநஃ. குருஃ தஜ்ஜ்ஞாநஂ ச கல்பிதம் இதி சேத்,

ஷிஷ்யதஜ்ஜ்ஞாநயோஃ அபி கல்பிதத்வாத் ததபி அநிவர்த்தகம். கல்பிதத்வேபி பூர்வவிரோதித்வேந நிவர்த்தகம் இதி சேத்,
ததாசார்யஜ்ஞாநேபி ஸமாநம் இதி தத் ஏவ நிவர்தகஂ பவதி, இதி உபதேஷாநர்தக்யம் ஏவ;
இதி கரிதம் அஸமீசீநவாதைஃ நிரஸ்தைஃ.

———–

৷৷2.12৷৷ஏவமுபாயோபேயநிவர்த்யஸ்வபாவாநபிஜ்ஞஂ ப்ரதி த்ரிதயோபதேஷாய புபுத்ஸோத்பாதிதா;
அத பாரலௌகிகபலோபாயாநுஷ்டாநாதிகாரித்வாய தேஹாதிரிக்தத்வேநாவஷ்யஂ ஜ்ஞாதவ்யஂ
புருஷார்ததயோபேயமாத்மாநஂ தத்ப்ராப்தீச்சாமுகேந ததுபாயேச்சாஜநநாய
ப்ரதமமேவோபதிஷதீத்யபிப்ராயேணாஹ ‘ப்ரதமமிதி’.’ஷரிண்வித்யநேந’ ப்ரகரிதஷ்லோகஸ்ய
ப்ரதிவாதிவாக்யவதுபாலம்பமாத்ரார்ததாவ்யுதாஸாய அவதாநாபாதநார்தத்வஂ வ்யஞ்ஜிதம்.

ஜீவேஷ்வரரூபேஷ்வாத்மஸு நித்யத்வே ஷீக்ரஸம்ப்ரதிபத்தியோக்யாஂஷஂ ப்ரதமமாஹேத்யபிப்ராயேணாஹ ‘அஹமிதி’.
ஈஷ்வரஸ்யாஹங்க்ரஹஃ ஸர்வநியந்தரித்வகர்ப இதி தத்வ்யபதேஷபலிதமாஹ
‘ஸர்வேஷ்வர’ இதி.’தாவதிதி’ ஸம்ப்ரதிபத்திஸூசநம்.’அதஃ பரம்’ இத்யத்ர அதஷ்ஷப்தார்தஂ,
தஸ்ய பூர்வவாக்யேபி யதார்ஹமநுஷங்கஂ, ஜாதுஷப்தாபிப்ரேதஂ ச ஆஹ ‘அத’ இத்யாதிநா.
அநபிமதபக்ஷநிஷேதாய வ்யதிரேகரூபேபி வாக்யே துஷப்தத்யோதிதமந்வயமாஹ
‘அபித்வாஸமிதி’.’ந த்வஂ நேமே’ இதி பேதநிர்தேஷேபி க்ஷேத்ரஜ்ஞத்வாகாரேண ஸமுதாயீகுர்வந்,

ஈஷ்வராபேக்ஷயா யுஷ்மதிதஂஷப்தார்ததயா பலிதமீஷிதவ்யத்வாகாரஂ ச ஸாதாரணஂ தர்ஷயந்,
ஸந்நிஹிதநிதர்ஷநபராயா ஏகதேஷோக்தேஸ்தாத்பர்யதோ ப்ரஹ்மாதிஸகலக்ஷேத்ரஜ்ஞவிஷயத்வஂ சாஹ ‘த்வந்முகா’ இதி.
துஷப்தாநுஷங்கஂ க்ரியாபதே விபக்திவிபரிணாமஂ ச தர்ஷயதி
‘அபித்வாஸந்நிதி’.
’ந த்வஂ நேமே ஜநாதிபாஃ’ இத்யத்ர’ந த்வேவ’ இத்யேததநுஷஜ்ய, ந த்வஂ நாஸீஃ,
நேமே ஜநாதிபா நாஸந் இத்யந்வயஃ.’ஸர்வே வயம்’ இத்யஸ்ய
பூர்வோக்தஜீவேஷ்வரஸமுதாயே ஸம்ப்ரதிபத்தவ்யாஂஷஂ விவிநக்தி ‘அஹஂ சேதி’.
’த்யதாதீநாஂ மிதஃ ஸஹோக்தௌ யத்பரஂ தச்சிஷ்யதே’ வார்திகஂ.அஷ்டா.1.2.72
இதி யுஷ்மதஸ்பதோரத்ரைகஷேஷஃ. ஏவமுத்தரத்ர’பவந்தஃ’ இத்யத்ராபி மந்தவ்யம்.
காலாநந்த்யாத் பர்வதாதீநாமிவாதிஸ்திராணாமபிகதாசித் நாஷஃ ஸ்யாதித்யுத்ப்ரேக்ஷாஂ நிவாரயதி ‘அபிது பவிஷ்யாம ஏவேதி’.

அப்ரஸ்துதஸ்வநிர்தேஷஸ்ய தரிஷ்டாந்தார்ததாஂ தத்ர’அஹமிதி’
நிர்தேஷாபிப்ரேதஸர்வேஷ்வரத்வ-ஸர்வாத்மத்வ-ரூபநித்யத்வோபபத்திஂ,
தார்ஷ்டாந்திகே ச நித்யத்வஸம்பாவநாமாஹ ‘யதேதி’.’ஸர்வேஷ்வரஃ’
காலத்ரயவர்திநஃ ஸர்வஸ்யாதிபதிஃ கதஂ ந காலத்ரயவர்தீ, கதஂ ச ஸர்வேஷாஂ நியந்தா கேநசித்கதாசிந்நிருத்த்யேத?
இதி பாவஃ.’பரமாத்மா’ ‘தேஷகாலஸ்வரூபாநவச்சிந்நவ்யாப்திஃ’
இதி பரமாத்மபதநிருக்திஃ. ததா ச வ்யாப்தத்வாத் வ்யாப்யைரஸ்ய ந நாஷஃ,
ஸர்வாத்மத்வேந ஸர்வகாலவர்தித்வஂ ச ஸித்தமிதி பாவஃ.

நநு யஃ ப்ரத்யக்ஷயோக்யே தேஹாதிரிக்தே ஜீவேபி ஸஂஷேதே, ஸ கதஂ ததோ வ்யதிரிக்தேத்யந்தாகோசரே பரமாத்மநி
நிஃஸஂஷயஃ ஸ்யாத்? உச்யதே ந ஹ்யஸாவர்ஜுநஃ,’புருஷஂ ஷாஷ்வதஂ திவ்யம்’ 10.12 இத்யாதேஃ
ஸ்வயஂ வக்தா நாரதாஸிததேவலவ்யாஸாதிபரமர்ஷிஷதவசநவிதிதபரப்ரஹ்மபூதபரமபுருஷஸ்வபாவஃ,
ப்ரத்யக்ஷீகரிதபுரந்தரலோகஸகலாஸ்த்ரமந்த்ரதபஃப்ரபாவாதிஃ, நிரதிஷயகுருதேவதாபக்திஃ,
அஸ்கலிதஸகலவர்ணாஷ்ரமாசாரஃ, தர்மலோபபயவிஹ்வலஃ,
தேஹாதிரிக்தமாத்மாநமீஷ்வரஂ சாத்யந்தாநித்யதயா வா நாஸ்தீதி ப்ராம்யதி ஸஂஷேதே வா.
தத்ப்ரகாரவிஷேஷாநபிஜ்ஞதயைவ ஹி தஸ்ய ஷோகாதிஃ. ததோயமீஷ்வரஂ தந்நித்யதாஂ ச
ஸர்வேஷ்வரத்வாதிஸித்தாஂ ஸாமாந்யதோ மந்யதே; லோகதரிஷ்ட்யா ஜந்மவிநாஷாதிதர்ஷநாத்.
“ந ப்ரேத்ய ஸஂஜ்ஞாஸ்தி” பரி.உ.2.4.12 இத்யாதிஷ்ருத்யர்தாபாதப்ரதீத்யா ச ஜீவப்ரகார விஷேஷாஂஸ்தத்த்வதோ
ந ஜாநாதீதி ந கஷ்சித்தோஷஃ.’க்ஷேத்ரஜ்ஞா ஆத்மாந’ இதி யதா ஜீவாத் பரமாத்மநோ வைலக்ஷண்யேந
ஜீவஸ்வபாவாஸ்தஸ்மிந்ந பவந்தி, ததா க்ஷேத்ராத்விலக்ஷணத்வேந வக்ஷ்யமாணேந
க்ஷேத்ரகதமநித்யத்வாதிகஂ தந்நியந்தரி ஜீவே ந ஷங்கநீயமிதி பாவஃ.

அத குமதிஸௌசிகவிநிர்மிதாநாமாமூலசூடமகடிதவிகடிதஜரத்கர்படஷகலகந்தாஸகந்தாநாஂ ப்ரபந்தாநாஂ தோஷாந்
ஸ்தாலீபுலாகந்யாயேந நிதர்ஷயந், ப்ரதமஂ ஷாஸ்த்ரோபக்ரமவிரோதஂ ஷாஸ்த்ரப்ரவரித்த்யநுபபத்திஂ ச வததி
‘ஏவமித்யாதிநா’. ஏவஂ தத்த்வோபதேஷப்ரவரித்தஷாஸ்த்ராரம்போக்திப்ரகாரேணேத்யர்தஃ.
’பகவதஃ ஸர்வேஷ்வராதிதி’. உபயலிங்காத் ஸர்வநியந்துஃ அஹமிதி நிர்திஷ்டாதித்யர்தஃ.
யதீஷ்வராஜ்ஜீவாநாஂ பேதஃ பாரமார்திகோ ந ஸ்யாத், உபயலிங்கத்வதுஃகித்வாதிஸ்வபாவஸங்கரஃ ஸ்யாத்,
யதி சாத்மநாஂ மிதோபேதஃ ஸத்யோ ந ஸ்யாத், பத்தமுக்தஷிஷ்யாசார்யாதிவ்யவஸ்தாநுபபத்திஃ ஸ்யாதிதி பாவஃ.
’பகவதைவ’ ந து ரத்யாபுருஷகல்பேந கேநசித்.
யத்வா’த்வமேவ த்வாஂ வேத்த, யோஸி ஸோஸி’ யஜுஃகாடகே1ப்ர.6
“ஸோ அங்க வேத யதி வா ந வேத” றக்ஸஂ.8.7.11
இத்யுக்தேர்பகவதா ஸ்வேநைவ ஸ்வஸ்ய ஸ்வஷரீரபூதஜீவாநாஂ ச தத்த்வமுக்தமிதி ப்ரதீயத இத்யபிப்ராயஃ.

‘அஜ்ஞாநமோஹிதமிதி’ ந ஹி ஸ்வயஂ பம்ப்ரம்யமாணஸ்யாப்தேநாபி ப்ராந்திரேவோத்பாதநீயேதி பாவஃ.
புத்தாத்யவதாரேணாஸுராதிப்ய இவாயஂ உபதேஷஃ கிஂ ந ஸ்யாதித்யத்ரோக்தஂ’தந்நிவரித்தய’ இதி.
மோஹநிவரித்த்யர்தா கீதோபநிஷதிதி பவத்பிரபி ஸ்வீகரித்ய வ்யாக்யாநாதி ச கரிதமிதி பாவஃ.
’தேஹபேதாபிப்ராயேண பஹுவசநம், நாத்மபேதாபிப்ராயேண’ இதி’ஷங்கரோக்தஂ’ தூஷயதி ‘பாரமார்திகேதி’. ந ஹ்யஸௌ’ந த்வேவாஹம்’ இத்யாதிக்ரந்தோ ப்ராந்திநிவரித்த்யர்தோ மந்த்ரபாடஃ, யேந பேதநிர்தேஷஸ்யாந்யபரதாஂ மந்யேமஹி; கிந்த்வஸௌ தத்த்வார்தோபதேஷரூப இதி பாவஃ.’அஹம்’ இதி ப்ரத்யக்த்வேந,’த்வம்’ இதி ஸ்வாபிமுகசேதநாந்தரத்வேந,’இமே’ இதி ஸ்வபராங்முகாநேகசேதநத்வேந,’ஸர்வே’ இதி ஏகோபாதிஸங்கரிஹீதாநேகவ்யக்தித்வேந,’வயம்’ இதி ஸ்வேந ஸஹாத்மதயைகவர்கீகரிதாநந்தவ்யக்தித்வேந இதி பாவஃ.’இதி வ்யபதேஷாதிதி’ ந ஹ்யத்ர நாஹமிதி கஷ்சிதஸ்தி, ந ச த்வமிதி நாப்யந்ய இதி ப்ரத்யாதேஷஃ கரித இதி பாவஃ. பாஸ்கரமதே பேதஸ்ய ஸத்யோபாதிப்ரயுக்தத்வாத் பேதநிர்தேஷ உபபத்யத இதி ஷங்காயாஂ தத்ராபி ஸாமாந்யத உக்தஂ தூஷணமபரிஹார்யமித்யாஹ ‘ஔபாதிகேதி’.’ஹிஷப்த’ உபாதிபேதோபஹிதஸ்ய பரோக்தகடாகாஷாத்யுதாஹரணேஷ்வபி பேதாஂஷாதாத்த்விகத்வாப்யுபகமபரஃ. உபாதிஸத்யத்வேபி யதைகஸ்யைவ முகசந்த்ராதேர்மணிகரிபாணஸரித்ஸமுத்ராதிபிஃ ஸத்யைரப்யுபாதிபிர்பேதோபாரமார்திகஃ, யதா சைகஸ்யைவாகாஷாதேர்கடமணிகாதிஸத்யோபாதிபிரபி ஸஂயோகபேதாதிரிக்தோ நோபாத்யதீநோ பேதஃ, ஏவமந்தஃகரணாதிபிஃ ஸத்யைரப்யுபாதிபிர்நிரவயவத்வேந சேதநபேதநாத்யயோக்யஸ்ய ஸர்வத்ர பரிபூர்ணஸ்ய ப்ரஹ்மணோ பேதோபாரமார்திக இத்யப்யுபகந்தவ்யம். ததஷ்ச தத்த்வோபதேஷஸமயே தத்விபரீதோபதேஷோ ஹிதோபதேஷிநோ ந கடத இதி பாவஃ.

த்வயோரபி பக்ஷயோஃ ஷ்ருதிவிரோதோபி தூஷணம், ஸ்வபக்ஷே ச ஷ்ருத்யைகார்த்யாந்ந புத்தாகமாதிவந்மோஹநார்தத்வஷங்கேத்யபிப்ராயேணாஹ ‘பகவதிதி’. யத்வா பாஸ்கரபக்ஷதூஷணாயைவ ஷ்ருதிருபாத்தா; ததஷ்ச கைமுத்யேந ஷங்கரபக்ஷோபி தூஷிதஃ. அபிஷப்தஃ ப்ரமாணத்வயஸமுச்சயே.’பகவதுக்தாத்மபேத’ இத்யநேந ஷ்ரௌதவதேவ ப்ரமாணாந்தரநைரபேக்ஷ்யஂ ஸூச்யதே. ஷ்ருதிரபி நித்யா ததாஜ்ஞாரூபதயைவ ஹி ப்ரமாணம். “நித்யோ நித்யாநாம்” ஷ்வே.உ.6.13 இத்யத்ராபி’பவித்ராணாஂ பவித்ரம்’ ம.பா.13.149.10 இத்யாதிவத்யோஜநயா ஜீவாநித்யத்வபர்யவஸிதமர்தாந்தரப்ரமஂ நிரஸ்யந், நித்யத்வபஹுத்வசேதநத்வஸாமாநாதிகரண்யேந நிருபாதிகமேவாத்மநாஂ பஹுத்வஂ சேதநத்வஂ சேதி ப்ரதர்ஷயந், தத ஏவாத்மாநித்யத்வவாதிநாஂ ஸௌகதாதீநாஂ அவித்யாதிமூலபேதவாதிநாஂ ஷங்கராதீநாஂ ஆகமாபாயிசைதந்யவாதிநாஂ வைஷேஷிகாதீநாஂ சிச்சக்திமாத்ரநித்யத்வவாதிநாமந்யேஷாமபி நிராஸமபிப்ரயந், ப்ரதமாந்தபதசதுஷ்டயஸாமாநாதிகரண்யபலாதீஷ்வரைக்யஂ ததைக்யஸ்ய ஹிரண்யகர்பருத்ரேந்த்ராதிவத்காலாதிபேதாபேத்யத்வேந ப்ரவாஹேஷ்வரபக்ஷப்ரதிக்ஷேபஂ ஷ்ருத்யந்தராதிப்ரஸித்தநித்யசைதந்யஂ ப்ரஸராதிகஂ ச ஸூசயந்,’யதாக்நேயஃ’ யஜுஃ3.9.17 இத்யாதிவதநுவாதலிங்கஸத்பாவேப்யப்ராப்தத்வபலேந விஷிஷ்டவிதித்வஂ ச வ்யஞ்ஜயந், ஸர்வதா ஸர்வத்ர ஸர்வேஷாஂ சேதநாநாமேக ஏவேஷ்வரஸ்தத்தத்கர்மஸமாராதிதஸ்தத்ததநுரூபாண்யபேக்ஷிதாநி கரோதீதி ஷ்ருத்யர்தமாஹ ‘நித்யாநாமிதி’.
புநஃ ஸிஂஹாவலோகிதேந ஷங்கரமதஸ்யோபதேஷாநுபபத்திரூபஂ ஷாஸ்த்ராரம்பமூலகாதமாஹ ‘அஜ்ஞாநேதி’. கிமயஂ பகவாந் ஸ்வேந ஜ்ஞாதமர்தமுபதிஷதி, அஜ்ஞாதஂ வா? ஜ்ஞாதமபி ஸாக்ஷாத்கரிதம், ஷ்ருதமாத்ரஂ வா? உபயத்ராபி ததஜ்ஞாநஂ நிவரித்தம், அநிவரித்தஂ வா? தந்நிவரித்தாவபி தத்கார்யபேதப்ரமோ நிவர்ததே, ந வா? இதி விகல்பமபிப்ரேத்ய ஸாக்ஷாத்காராதஜ்ஞாநதத்கார்யநிவரித்திபக்ஷே தூஷணமாஹ ‘பரமபுருஷஸ்யேதி’. க்ஷேத்ரஜ்ஞஸ்ய ஹி அபரமார்ததரிஷ்டிஃ ஸ்யாதிதி பாவ.’நிர்விஷேஷேத்யாதி’ நிர்விஷேஷத்வஂ ஸஜாதீயவிஜாதீயஸ்வகதபேதராஹித்யம், கூடஸ்தத்வஂ மாயாநிஷ்டத்வஂ, ஸாதாரண்யஂ நிர்விகாரத்வஂ வா. ஸ்வயமவிக்ரியமாணஸ்யாபி கூடஸ்ய யதா ஸ்வஸஂஸர்கிணாமயஃப்ரபரிதீநாஂ விகாரஹேதுத்வஂ தத்வத் தத ஏவ

‘நித்யத்வஂ’ காலாநவச்சிந்நத்வம்.’யாதாத்ம்யம்’ உக்தப்ரகாரம்; அயதாஸாக்ஷாத்காரோஸ்மதாதீநாமபி பரைரப்யுபகத இதி தத்வ்யுதாஸாய’யாதாத்ம்யஸாக்ஷாத்காரோக்திஃ’. அஜ்ஞாநஂ அவித்யா; தத்கார்யஂ பேதப்ரமஃ. ஆதிஷப்தேநாநுஷ்டாபநாதி கரிஹ்யதே. உபதேஷாதிவ்யவஹாரோ ஹி உபதேஷ்யார்த தத்வாசகாதிகாரிஷிஷ்யாசார்யப்ரயோஜநபேதாதிநாநாவிதபேததர்ஷநமூலஃ. பேததர்ஷநஂ சாஜ்ஞாநேநைவ கரிதமிதி த்வந்மதம். ததஷ்சாஜ்ஞாந தத்கார்யநிவரித்தௌ கதஂ தத்கார்யபரம்பராநுவரித்திரிதி வ்யாகாதாபஸித்தாந்தஷாஸ்த்ராநாரம்போபதேஷாபாவநிஷ்பலபரிஷ்ரமத்வஷ்ருதிவிரோதாதிதோஷஷதமுந்மிஷேதிதி பாவஃ.
அத்வைதஜ்ஞாநாதஜ்ஞாநநிவரித்தாவபி வாஸநாதிவஷாத்பேதப்ரமஸ்யாநுவரித்திஂ தஸ்ய சாபந்தகத்வமாஷங்கதே ‘அதேதி’.’தக்தபடாதிவதிதி’ யதா தக்தபடாதேஃ படாதிப்ரதிபாஸவிஷயத்வேபி ந படாதிகார்யகரத்வம், தத்வதத்ர பேதப்ரமஸ்யாநுவரித்தஸ்யாபி ந ஸஂஸாரஹேதுத்வமிதி பாவஃ.’நைததுபபத்யதே’ இதி ‘தரிஷ்டாந்தமாத்ரமுக்தஂ, நதூபபத்திஃ, ப்ரத்யுதாநுபபத்திஷ்ச வித்யத இதி பாவஃ. அநுபபத்திஂ ஸோதாஹரணாமாஹ ‘மரீசிகேதி’. ஏவமத்ர ப்ரஸங்கஃ விப்ரதிபந்நபேதஜ்ஞாநமத்வைதஜ்ஞாநபாதிததயா மித்யார்தவிஷயமிதி நிஷ்சிதஂ சேத், ந ஸ்வவிஷயாநுரூபப்ரவரித்திஹேதுஃ ஸ்யாத்; யதா பாதிதாநுவரித்தஂ மரீசிகாஜலஜ்ஞாநம் இதி. ஏவஂ ச பாதிதாநுவரித்தபேதஜ்ஞாநஂ தக்தபடாதிவத் ந ஸ்வகார்யகரமிதி பாதிதாநுவரித்திபலாபாவாத் ஸ்வேஷ்டவ்யாகாத இதி பாவஃ. ஷ்ருதமாத்ரபக்ஷேபி நிர்விஷேஷவிஷயஸாக்ஷாத்காரஷ்ரவணயோர்விஷயாநதிரேகேணாஜ்ஞாநநிவரித்திரநுபபந்நேதி கரித்வாத ஸர்வேஷ்வரே பாதிதாநுவரித்திஸ்வரூபஂ தூஷயதி ‘ந சேதி’. ஈஷ்வரத்வாதேவ பூர்வமஜ்ஞ இதி வக்துஂ ந ஷக்யதே, அநீஷ்வரத்வப்ரஸங்காத். ஈஷ்வரோபி சேத் பூர்வமஜ்ஞஃ, தஸ்ய ஷாஸ்த்ராதிகமோபி ந ஸம்பவதி, தததிகஜ்ஞாநவதோந்யஸ்ய ஷாஸ்த்ரோபதேஷ்டுரபாவாத். பாவேபி ஸ ஏவேஷ்வரோநீஷ்வரோ வா ஸந் குதஃ ஸித்தஜ்ஞாந இத்யநவஸ்தாதிதோஷாத். ந ச ப்ரவாஹேஷ்வரபாரம்பர்யமஸ்தி, தஸ்ய தூஷிதத்வாத். ந சேஷ்வரஃ ஸ்வகரிதேந ஷாஸ்த்ரேண தத்த்வமவகச்சதி, வேதாநித்யத்வாந்யோந்யாஷ்ரயாதிப்ரஸங்காத். ந சாநாதீநேவ வேதாந் ஸ்மரித்வா தைரர்தமதிஜகாம; ஸ்மரித்யாதிஹேதோஃ பூர்வோபலம்பஸ்யாப்யுபதேஷ்ட்ரபாவாதிதுஃஸ்தத்வாத், இத்யாதிதோஷாநபிப்ரேத்யோக்தஂ’பூர்வமஜ்ஞஸ்யேத்யாதி’. ஈஷ்வரஸ்ய பூர்வமஜ்ஞத்வே ஷாஸ்த்ராதீநஜ்ஞாநத்வே ததுபதேஷ்ட்ரந்தரஸத்பாவே ப்ராந்த்யநுவரித்தௌ ச ஷ்ருதிஸ்மரிதிவிரோதமாஹ ‘யஃ ஸர்வஜ்ஞ’ இதி. ஸ்வரூபதஃ ப்ரகாரதஷ்ச ஸர்வஂ ஜாநாதி வேத்தீதி விவக்ஷயா ஸர்வஜ்ஞஸர்வவிச்சப்தயோரபுநருக்திஃ; ஸர்வஂ விந்ததி ப்ராப்நோதீதி வா ஸர்வவித்.
ஏவமுபதேஷஸ்ய ஹேத்வநுபபத்திருக்தா. அதோபதேஷ்டரிதாபி நோபபத்யத இத்யாஹ ‘கிஞ்சேதி’.’இதாநீந்தநேதி’. ந கேவலமீஷ்வரகரிதஃ ப்ரதம ஏவோபதேஷோநுபபந்நஃ, அபித்வத்யதநோபீதி; குமதிமடபதிபரம்பராயாஃ ஷிஷ்யாந்நகுக்ஷிம்பரேஃ ஷிஷ்யாத்யபாவாத்ப்ராயோபவேஷநஂ ப்ரஸஜ்யத இதி பாவஃ. அஜ்ஞாதோபதேஷபக்ஷாநுபபத்திமபிப்ரேத்யாஹ ‘ஸ்வரூபநிஷ்சயேதி’. ந ஹ்யேதேநுபலப்தார்தாஃ, நாபி ஸந்திக்தார்தாஃ, நாபி விப்ரலம்பகாஃ, ந ச பரோக்தாநுவாதிநஃ, நாபி பாலோந்மத்தாதிவத்யதோபநதஜல்பாகாஃ, இதி பாவஃ.’கஸ்மா’ இதி. ஸ்வஸ்மை பரஸ்மை வா? பூர்வத்ர பிந்நதயா நிஷ்சிதாய, அந்யதா வா? பிந்நதயேத்யத்ராபி ஸத்யதயா நிர்ணீதாய, அஸத்யதயா வா? பரஸ்மா இத்யத்ராபி தாத்த்விகாய, அதாத்த்விகாய வா? அதாத்த்விகத்வேபி ததா ப்ரதீதாய, அந்யதா வா? இதி விகல்ப்ய ப்ரஷ்ட்ரே ததுத்தரஂ வக்தவ்யமித்யர்தஃ. தத்ர ஸ்வஸ்யைவ பிந்நஸ்ய ஸத்யத்வநிஷ்சயேபஸித்தாந்தாஜ்ஞத்வாதிதோஷப்ரஸங்கஃ. அஸத்யத்வநிஷ்சயே வந்த்யாதநயாதிப்ய இவாநுபதேஷஃ. அபிந்நதயா நிஷ்சிதாய ஸ்வஸ்மை சேத், அர்ஜுநாதிப்ரதிபாஸமந்தரேண ஸர்வதோபதேஷஃ ஸ்யாத்; ந ச தத்ரோபதேஷஸ்ய கிஞ்சித்ப்ரயோஜநமஸ்தி; பரஸ்மை தாத்த்விகாயேதி து ஷரீரபேதேபி பவாந்நாப்யுபகச்சதி; அதாத்த்விகதயைவ ப்ரதீதாய பரஸ்மை சேத், பூர்வவதேவாநிர்வசநீயத்வேநாஸத்த்வேந வா நிஷ்சிதேப்யஃ ப்ரதிபிம்பவந்த்யாஸுதாதிப்யோப்யுபதேஷப்ரஸங்கஃ; அதாத்த்விகஸ்யைவ பரஸ்ய தாத்த்விகத்வபோதே து தத்த்வவேதித்வமேவ ந ஸ்யாதிதி ந தத்த்வோபதேஷித்வஸித்திரிதி ஸ்திதே, பரமார்தத ஏகத்வேபி ப்ராந்த்யா பிந்நதயா ப்ரதீயமாநேப்யோ பாதகஜ்ஞாநபலேநாபிந்நதயா நிஷ்சிதேப்யஷ்சேதி பக்ஷஂ ஷங்கதே ‘ப்ரதிபிம்பவதிதி’. தூஷயதி ‘நேதி’. அநுபபத்திஂ விவரிணோதி ‘ந ஹீதி’.’அநுந்மத்த’ இதி ஈஷ்வராதேருந்மாத ஏவ பவதா ஸ்வீகரிதஃ ஸ்யாதிதி பாவஃ.’கோபீதி’ கிமுதேஷ்வர இதி பாவஃ.’அநந்யத்வஂ ஜாநந்நிதி’ அநந்யத்வமஜாநந்தோ பாலாதயஃ காமமுபதிஷேயுஃ; அத்ரோபதேஷ்டுரந்யத்வாத்யவஸாயே ப்ராந்தத்வாதிப்ரஸங்க இதி பாவஃ.’கமபீதி’ லௌகிகமலௌகிகஂ வா தரிஷ்டார்தமதரிஷ்டார்தஂ வா, கிஂ புநர்மோக்ஷார்தமித்யர்தஃ.
பாதிதாநுவரித்திஸ்வரூபமப்யுபகம்ய பூர்வஂ தூஷணாந்தரமுக்தம்; இதாநீஂ தந்மதே ததேவ ந ஸித்யதீத்யாஹ ‘பாதிதேதி’. உபபாதயதி ‘பாதகேநேதி’. ந ஹி காரணாபாவே கார்யஂ கடேத, ந ச தோஷநிவரித்தௌ ப்ராந்திநிவரித்திர்ந ஸ்யாதிதி வக்துஂ

யுக்தம்.’அநாதேரிதி’. ஸ்வரூபதஃ ப்ரவாஹதோ வா அநாதேரந்யாநிவர்த்யதயைதாவந்தஂ காலமநுவரித்தஸ்ய பேதஜ்ஞாநகாரணபூதஸ்ய தோஷஸ்ய யதி அத்வைதஜ்ஞாநேநாபி நாஷோ ந ஸ்யாத், நித்யஸஂஸாரித்வஂ ப்ரஹ்மணஃ ஸ்யாதிதி பாவஃ. அத்ராஜ்ஞாநாதேரிதி கஷ்சித்பாடஃ, தத்ராதிஷப்தேந பேதப்ரமஸ்தத்விஷயஷ்ச கரிஹ்யதே. பரைருதாஹரிதே தரிஷ்டாந்தே பாதிதாநுவரித்தேருபபத்திமாஹ ‘த்விசந்த்ரேதி’.’பாரமார்திகேதி’ ந ஹி பாரமார்திகஂ பாத்யேத, ததாஸதி பாதாபாதவிப்லவப்ரஸங்காதிதி பாவஃ.’த்விசந்த்ரஜ்ஞாநஹேதோரிதி’ ந ஹி பாதகஜ்ஞாநேந பூர்வஜ்ஞாநஸ்ய காரணஂ பாத்யதே, இந்த்ரியாதேரபி பாதப்ரஸங்காத். அதோ விஷய ஏவாரோபிதஸ்தததிஷ்டாநவிஷயேண விருத்தாகாரக்ராஹிணா ஜ்ஞாநேந பாத்யஃ. ந சாத்ர திமிராதித்விசந்த்ரஜ்ஞாநஸ்ய சந்த்ரைகத்வஜ்ஞாநஸ்ய வா விஷயஃ. பவதஸ்து ஸமஸ்தபேதப்ரமோபாதாநஸ்யாஜ்ஞாநவாஸநாதேஃ ஸாக்ஷிசைதந்யவிஷயத்வாத், பாதகஜ்ஞாநஸ்ய சாத்விதீயாத்மவ்யதிரிக்தஸமஸ்தபாவகோசரத்வாத், காரணஸ்யாப்யநாதேர்பாத ஏவேதி பாவஃ.’யுக்தேதி’ ஸாமக்ர்யநுவரித்தௌ கார்யாநுவரித்திருபபந்நேதி பாவஃ. யதி ப்ராந்திரநுவரித்தா கதஂ தர்ஹி தத்கார்யவிஸ்மயபயாதிநிவரித்திரித்யத்ராஹ ‘அநுவர்தமாநமபீதி’.’ப்ரபலஷப்தேந’ பரபக்ஷே பேதப்ரமதத்பாதகயோரவிஷேஷஃ ஸூசிதஃ. த்வயோரபி ஹி அஜ்ஞாநகாரணத்வஂ தைராஷ்ரிதம், அந்யதா ஸத்யத்வயப்ரஸங்காத். ததாச ஸதி கிஂ கஸ்ய பாதகஂ பாத்யஂ வா?. ந ச தோஷமூலத்வஂ பாதகஜ்ஞாநஸ்யாஜ்ஞாதமிதி வாச்யம், ப்ரதமமேவ ஷ்ரவணவேலாயாஂ ப்ரஹ்மவ்யதிரிக்தஸமஸ்தமித்யாத்வப்ரத்யயாத். ந சாஜ்ஞாதமிதி தாவதா தத்த்வஸித்திஃ; ஸத்யரஜதபாதகேந ஷுக்திகாஜ்ஞாநேநாஜ்ஞாததோஷேணாபி தத்த்வதோ ரஜதஸ்வரூபபாதாபாவாத். தோஷமூலத்வாவிஷேஷேபி பூர்வத்வபரத்வாப்யாஂ பாத்யபாதகவ்யவஸ்தேதி சேத், ந; தோஷமூலத்வே ஜ்ஞாதே ஸதி பரத்வஸ்யாகிஞ்சித்கரத்வாத், ப்ராந்ததயாவகதேநோக்தஸர்வபாதகவாக்யவத். அந்யதா ஷூந்யமேவ தத்த்வமிதி மாத்யமிகவாக்யேந தோஷமூலதயா ஜ்ஞாதேநாபி பரத்வமாத்ரேண ஸஂவிந்மாத்ரஸ்யாபி பாதஃ ஸ்யாத்.
அத காரணஸ்யாபி பாத்யதயா விஷயத்வாபாரமார்திகத்வலக்ஷணஂ தரிஷ்டாந்தாத்வைஷம்யஂ விவரிண்வந் பாதிதாநுவரித்த்யஸம்பவஂ நிகமயதி ‘இஹ த்விதி’.’ந கதஞ்சிதபி’ அநாத்யஜ்ஞாநேந வா பேதஜ்ஞாநவாஸநாதிபிர்வேத்யர்தஃ. ஜ்ஞாதஂ வா அஜ்ஞாதஂ வேதி விகல்பாபிப்ராயேணோபக்ராந்தாமுபதேஷகாரணாத்யநுபபத்திஂ விகல்பஸ்போரணேநோபஸஂஹரதி ‘அத இதி’.’ஸுதராமிதி’ ஜாநதஸ்து பாதிதாநுவரித்தௌ தரிஷ்டாந்தமாத்ரமபி தாவதஸ்தி; அஜாநத உபதேஷே ஸோபி நாஸ்தீதி பாவஃ.
உபதேஷஸ்ய காரணாத்யநுபபத்திருக்தா, அதாநர்தக்யமாஹ ‘கிஞ்சேதி’. ப்ரதிபிம்பவத்ப்ரதீயமாநேப்ய இத்யாதிநா பூர்வமேவ ஜீவாஜ்ஞாநபக்ஷஸ்யாபி தூஷிதத்வாத்ப்ரஹ்மாஜ்ஞாநபக்ஷே அதிகதூஷணமிதமுச்யதே. தே கலு’ஏகமேவ ப்ரஹ்மாவித்யாஷபலமேக ஏவ ஜீவஃ; ஸ்வப்நதரிஷ இவைகஸ்யைவ தஸ்ய ப்ரமாத் ஸ்வப்நதரிஷ்டபுருஷாதய இவாந்யே ஜீவாதயஃ ப்ரதிபாந்தி; தஸ்யைகஸ்யைவாநிஷ்சிததேஷவிஷேஷஸ்திதேரநிர்ணீதகாலேந பவிஷ்யதா தத்த்வஜ்ஞாநஜாகரேண ஸமஸ்தஃ ப்ரபஞ்சோ஀பி ஸ்வப்நப்ரபஞ்சவத்பாத்யதே’ இதி வர்ணயந்தி. தத்ராயமுபதேஷ்டா வாஸுதேவாதிர்குருஃ ஸ ஏவ, தத்தரிஷ்டோ வா? ஷிஷ்யோப்யர்ஜுநாதிஃ ஸ ஏவ, தத்தரிஷ்டோ வா? இதி விகல்பமபிப்ரேத்ய குருஃ ஸ ஏவேதி பக்ஷே, தூஷணமாஹ ‘குரோரிதி’.’ஸகார்யஸ்யேதி’ ஷிஷ்யாசார்யத்வாதேரபீதி பாவஃ; தேநோபதேஷ்ட்ரபாவஃ ப்ரஷ்ட்ரபாவ உபதேஷபரிகராபாவஷ்சோக்தோ பவதி. குரோஸ்தத்தரிஷ்டத்வபக்ஷமநுவததி ‘குருரிதி’. ந ஹி ஸ்வப்நதரிஷா கல்பிதபுருஷவிஜ்ஞாநேந ஸ்வப்நோ பாத்யேத; தத்வதத்ராபி குரோர்ஜ்ஞாநேந ப்ரபஞ்சபாதாபாவாத்தத்பாதாயோபதேஷஃ ஸப்ரயோஜந இதி பாவஃ. தூஷயதி ‘ஷிஷ்யேதி’.
‘அயஂ பாவஃ’ ந தாவதத்ரார்ஜுநாதிஃ ஸ ஏவ ஜீவ இதி தரிதீயகல்பே ப்ரமாணமுபலபாமஹே; ந ச’அயஂ மம ஷிஷ்யோ ஜீவோ முக்தோ பவிஷ்யதி, அஹஂ த்வநேந ஸ்வப்நதரிஷேவ கல்பிதஃ’ இத்யாசார்யோபி மந்யதே, ததா ஸதி ஸ்வஸஂஹாரகாரிணே மஹாபகாரிணே தஸ்மை நோபதிஷேத், ஸ்வயஂ ஹி ஸ்வப்நஸ்வபாவாந்நியமேநைவ நிவரித்தஃ ஸ்யாதிதி ந மோக்ஷோபாயமாசரேத்; ஷிஷ்யோபி யதி ஸ்வப்நதரிஷ்டவத்குருஂ மந்யேத, ததோ ந ஷ்ருணுயாத். குருதஜ்ஜ்ஞாநவிஷேஷயோஃ ஸ்வப்ராந்திகல்பிததயா ஸ்வயமேவ தஜ்ஜ்ஞாநவிஷயவிஷேஷஂ ஜாநந் ததஃ கிமர்தஂ ஷ்ருணோதி? ஸ்வகல்பிதோபதேஷ்டரிஜநிதோபதேஷப்ரமாத் ஸ்வப்ராந்திநிவரித்திரிதி ச ஹாஸ்யம், தமந்தரேணாபி ஸ்வப்ரத்யக்ஷப்ரமாதபி தந்நிவரித்த்யுபபத்தேஃ. ந ச ஜ்ஞாதார்தேப்யர்ஜுநேத்ய யாவத் ப்ரமநிவரித்திர்தரிஷ்யதே, அதஃ ஷிஷ்யோப்யாசார்யவத்ஸமஸ்தப்ரபஞ்சஸ்வப்நதரிஷாந்யேநைவ தரிஷ்ட இதி சதுர்தஃ கல்பஃ பரிஷிஷ்யதே. ததஷ்ச ஷுகவாமதேவாதிஜ்ஞாநவதர்ஜுநாதிஜ்ஞாநமபி நாஜ்ஞாநநிவர்தகமிதி நிஷ்பலஃ ஷிஷ்யாசார்யாணாஂ கரிஷ்ணார்ஜுநாதீநாஂ த்ரிவர்கபரித்யாகேநாபவர்கார்த ப்ரயாஸ இதி ஷாஸ்த்ராரம்போநுபபந்நஃ.
அத பரிஹாஸகாகுபூர்வமபச்சேதநயமாஷங்க்ய பரிஹரதி ‘கல்பிதத்வேபீத்யாதிநா’. ஏவமுபதேஷாநுபபத்தௌ தஸ்ய

ஸர்வத்ரஷ்டுரேகஸ்யாபி ஜீவஸ்ய கதாசிதபி மோக்ஷாயோகாத் ஷாஸ்த்ரப்ரயோஜநமபி நாஸ்தீதி ததோபி ஷாஸ்த்ராரம்பாநுபபத்திரிதி பலிதம். ஏவஂ ஷாஸ்த்ரோபதேஷஸ்ய ததுபதேஷ்டுஸ்தச்ச்ரோதுஸ்தத்ப்ரயோஜநஸ்ய சாநுபபத்தௌ ஸாமாந்யதஃ ஸர்வஸ்மிந்நபி பரமதே தூஷிதே கிமவாந்தரதூஷணைரித்யந்யபரதயோபஸஂஹரதி ‘இதி கரிதமிதி’. கரிதஂ அலமித்யர்தஃ.’அஸமீசீநவாதைரித்யநேந’ பாஸ்கராதிமதேப்யேவஂவிததூஷணஷதஂ ஷாரீரகபாஷ்யாத்யுக்தஂ ஸ்மாரிதம்.

—————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading