ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினாறாம் அத்தியாயம் — தெய்வாசுர சம்பத் விபாக யோகம்—16-01–16-12—

தேவாஸூர விபாகோக்தி பூர்விகா சாஸ்திர வஸ்யதா
தத்வ அனுஷ்டான விஜ்ஞான ஸ்தேநே ஷோடஸ உச்யதே –ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –20-

தேவாஸூர விபாக-உக்தி பூர்விகா -தேவ அஸூர -விபாகம் சொல்வதை முன்னிட்டு
சாஸ்திர வஸ்யதா-சாஸ்திரம் வஸ்யராய வாழ வேண்டும்
தத்வ அனுஷ்டான விஜ்ஞான  -தத்வம் -உண்மை பொருள் -பற்றிய ஞானம் ஏற்படவும்-அடைய- உபாயம் அனுஷ்டானம் பற்றிய ஞானமும்
ஸ்தேநே -ஸ்திரமாக -ஆழமாக உறுதியாக -இருக்க வேண்டுமே -வேதமும் வேதாந்தமும் தான் இந்த உறுதியை கொடுக்கும்
கீழே அவன் புருஷோத்தமன் சொல்லி -அவனைப் பற்றிய ஞானமும் -அடைய வேண்டிய அனுஷ்டானமும் இங்கு -அருளிச் செய்கிறான்
ஒரே வழி சாஸ்திரம் தானே –ப்ரத்யக்ஷம் அனுமானம் மூலம் -இல்லாமல் -வேதம் ஒன்றே புகல் -வேதைக சமைத கம்யன் -சாஸ்த்ர யோநித்வாத்-

——————————

தெய்வீக இயல்பு 1-3 –
அஸுர இயல்பு 4 –
இரு இயல்புகளுக்குரிய விளைவுகள் 5-6 –
அஸுர இயல்புகளின் விஸ்தரிப்பு 7-18 –
ஆஸுரனது வீழ்ச்சி 19-21 –
அஸுர இயல்பினின்று விடுதலை 22 –
சாஸ்திரத்தின் பிரயோஜனம் 23-24.

———

அவதாரிகை
அநக -கீழ் அர்ஜுனனைக் கொண்டாடி -அது திரு உள்ளத்தில் நிழலாட -இந்த அத்யாயம்
கர்ம ஞான பக்தி யோகம் ஸ்வரூபம் விளக்கி –ஸாத்விகர்கள் தானே செய்வார்கள் –
குணம் அடிப்படையிலும் -கிரியை அடிப்படையிலும் -அதிகாரிகளை பிரித்து விளக்குகிறான்
கர்ம தீ பக்தி பூர்வ சேஷங்களை மேல் அருளிச் செய்கிறான்

அதீதேன அத்யாய த்ரய
பிரகிருதி புருஷ யோகோ- ‘விவிக்த யோகோ – ஸம்ஸ்ருஷ்ட யோகோ யாதாத்ம்யம்
தத் சம்சர்க்க-வ்யோஹஸ்ய – குண சங்க -தத் விபர்யய சுக துக்க
சர்வ ப்ரகாரேண -ஸூஷ்ம ஸ்தூல அசித்தும் -பத்த முக்த சித்தும் -பகவத் விபூதித்வம்
விபூதி மதோ பகவதோ விபூதி பூதாத் அசித் சித்த வஸ்து பக்தி முக்த உபய
அவ்யயத்வம் -வியாபகம் -பரணம் -ஸ்வாமித்வம்-அர்த்த அந்தர தயா -புருஷோத்தமஞ்ச மஹாத்ம்யம் வக்தும்
அநந்தரம்
உக்தஸ்ய க்ருத்ஸ்னஸ்ய அர்த்தஸ்ய -தத்வம் உபாயம் விவரணம் -சொல்லிய பின்பு
ஸ்தேமே திடமான அறிவு பிறக்க
ஸாஸ்த்ர வஸ்யதாம் வக்தும்
ஸாஸ்த்ர வஸ்ய -தத் விபரீத -யோகோ தேவோ அஸூர விபாகம்
குணம் -கிரியை -ஸ்ரத்தை -தானம் -ஆதாரம் ஞானம் அடிப்படைகளில் அருளிச் செய்கிறான்

—————-

ஸ்ரீபகவாநுவாச

1. அபயம் ஸத்த்வஸம்ஸுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:
தாநம் தமஸ்ச யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
அபயம் ஸத்த்வஸம்ஸுத்தி-அஞ்சாமை, உள்ளத் தூய்மை,
ஜ்ஞாநயோக வ்யவஸ்திதி:-ஞான யோகத்தில் உறுதி,
தாநம் தம ச-ஈகை, தன்னடக்கம்,
யஜ்ஞஸ்ச ஸ்வாத்யாய:-வேள்வி, கற்றல்,
தப ஆர்ஜவம்-தவம், நேர்மை.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி,
ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.

அறியாமையினின்று அச்சம் வருகிறது. அஞ்சுபவன் ஒன்றுக்கும் உதவான்.
அஞ்சாமையோ மேன்மையனைத்தையும் கொடுக்கிறது. ஒவ்வொரு தெய்வமும் அபயகரம் உடைத்திருப்பது,
அஞ்சாமையும் தெய்வத்தை அணுகுதலும் ஒன்றே என்று விளக்குதற்காம்.
உள்ளத்தூய்மை என்பது வஞ்சகமும் பொய்யுமின்றிப் பிறரோடு இணக்கம் கொள்ளுதலாம்.

நித்திய அநித்திய வஸ்துக்களைத் தெளிவுபட அறிதல் ஞானம். அப்படி அறிந்தான பிறகு அதற்கேற்ப ஒழுகுதல் யோகமாகிறது.
இங்ஙனம் ஞானத்திலும் யோகத்திலும் யாண்டும் நிலைத்திருத்தல் வேண்டும்.
தனக்குப் பயன்படுகிற பொருள் பிறர்க்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்துடன் அவைகளை
அன்புடனும் பணிவுடனும் வழங்குதல் தானமாகிறது.

தமம் அல்லது பொறிகளை அடக்குதல் என்பது வெளியுலகில் உள்ள விஷயங்களின் மீது,
அவைகளை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் இந்திரியங்களை உலவவிடாது தடுத்தலாம்.
தான் செய்கின்ற கிருத்தியங்களின் மூலம் தன்னைக் கடவுளுக்கென்றே ஒப்படைத்தல் யாகம் என்று பெயர் பெறுகிறது.
தேவாராதனைகளையெல்லாம் யாகமென்று சொல்லலாம்.

பாரமார்த்திக விஷயங்களைப் புகட்டுகிற சாஸ்திரங்களைப் பக்தி சிரத்தையுடன் படிப்பது சுவாத்யாயம் என்ற பெயர் பெறுகிறது.
உடலையும் உள்ளத்தையும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தித் தன்னை மேலான இயல்புடையவனாக மாற்ற முயலுதல் தவம்.
சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் கோணலில்லாத் தன்மையே ஆர்ஜவம் அல்லது நேர்மை.

৷৷16.1৷৷ஷ்ரீபகவாநுவாச — இஷ்ட அநிஷ்ட வியோக ஸஂயோக ரூபஸ்ய துஃகஸ்ய ஹேது தர்ஷநஜஂ துஃகஂ பயம்? தந் நிவரித்திஃ அபயம்.

ஸத்த்வ ஸஂஷுத்திஃ ஸத்த்வஸ்ய அந்தஃகரணஸ்ய ரஜஸ் தமோப்யாம் அஸஂஸ்பரிஷ்டத்வம்.

ஜ்ஞாந யோக வ்யவஸ்திதிஃ ப்ரகரிதி வியுக்த ஆத்ம ஸ்வரூப விவேக நிஷ்டா.

தாநஂ ந்யாய ஆர்ஜித தநஸ்ய பாத்ரே ப்ரதிபாதநம்.

தமஃ மநஸோ விஷயௌந்முக நிவரித்தி ஸஂஷீலநம்.(அந்தக்கரணம் அடக்குதல் )

யஜ்ஞஃ பலாபி ஸந்தி ரஹித பகவதாராதந ரூப மஹா யஜ்ஞாத்யநுஷ்டாநம்.(ஆதி நித்ய நைமித்திகம் )

ஸ்வாத்யாயஃ  ஸ விபூதேஃ பகவதஃ ததாராதந ப்ரகாரஸ்ய ச ப்ரதிபாதகஃ கரித்ஸ்நோ வேதஃ? இதி அநுஸஂதாய வேதாப்யாஸ நிஷ்டா.

தபஃ கரிச்ச்ர சாந்த்ராயண த்வாதஷ் யுபவாஸாதேஃ பகவத் ப்ரீணந கர்ம யோக்யத ஆபாதநஸ்ய கரணம்.

ஆர்ஜவம் மநோ வாக் காய கர்ம வரித்தீநாம் ஏக நிஷ்டா பரேஷு.

৷৷16.1৷৷தரிதீயஷட்கஸ்ய த்ரிகபேதாதிப்ரகாரஃ ப்ராகேவாஸ்மாபிஃ ப்ரபஞ்சிதஃ; தத்ர த்ரிகபேதஂ ப்ரதர்ஷ்ய த்ரிபிஃ ஸங்கததயா ஷோடஷமவதாரயிதுஂ தத்த்வத்ரயவிஷோதநபரஸ்ய த்ரயோதஷாதித்ரிகஸ்யார்தஂ க்ரமாதநுவததி — ‘அதீதேநாத்யாயத்ரயேணேதி’. குணஸங்கதத்விபர்யயஹேதுத்வமிதி பாடஃ. கப்ரத்யயப்ரயோகாபாவேப்யத்ர பஹுவ்ரீஹித்வமேவேதி.’இதி குஹ்யதமஂ ஷாஸ்த்ரம்’ [15.20] இதி பூர்வாத்யாயாந்தே ஷாஸ்த்ரமுபக்ஷிப்தம். அநகபாரதஷப்தாப்யாஂ ச தததிகாரீ ஸூசிதஃ. ஸ ஏவ ஹி’மா ஷுசஃ ஸம்பதஂ தைவீமபிஜாதோஸி பாண்டவ!’ [16.5] இதி வக்ஷ்யதே. தத்ரோக்தார்தவ்யவஸாயஸ்ய ஷாஸ்த்ராதீநத்வாத்புருஷஸ்ய ஷாஸ்த்ரவஷ்யத்வஂ தாவத்வக்தவ்யம். தச்ச’தஸ்மாச்சாஸ்த்ரஂ ப்ரமாணஂ தே கார்யாகார்யவ்யவஸ்திதௌ. ஜ்ஞாத்வா ஷாஸ்த்ரவிதாநோக்தஂ கர்ம கர்துமிஹார்ஹஸி’ [16.24] இத்யத்யாயாந்தே வக்ஷ்யதி. ததர்தமேவ ச பூர்வாத்யாயாந்தஸூசிதாதிகாரிவிஷேஷவிவேசநாயாத்ராதௌ தைவாஸுரவிபாகோக்திஃ. ததபிப்ராயேண ஸஂகரிஹீதஂ’தைவாஸுரவிபாகோக்திபூர்விகா ஷாஸ்த்ரவஷ்யதா. தத்த்வாநுஷ்டாநவிஜ்ஞாநஸ்தேம்நே ஷோடஷ உச்யதே’ [கீ.ஸஂ.20] இதி. ததேதத்ஸர்வமபிப்ரேத்யாஹ — ‘அநந்தரமிதி’.

‘உக்தஸ்ய கரித்ஸ்நஸ்யார்தஸ்யேதி’ — வக்ஷ்யமாணஸ்யாநுஷ்டாநவிவேகஸ்யாப்யுபலக்ஷணம். உக்தைகதேஷவிஷோதநரூபத்வாத்வா ததவிவக்ஷா. ஸங்க்ரஹஷ்லோகோக்தாநுஷ்டாநமபி’கரித்ஸ்நஸ்யேதி’ விஷேஷணேந அந்தர்பாவிதம். ஹேயோபாதேயஸ்வபாவகதநஸ்ய ஹாநோபாதாநார்ததயா பலிதமாஹ — ‘ஷாஸ்த்ரவஷ்யதாஂ வக்துமிதி’. ஷாஸ்த்ரவஷ்யத்வகதநேதேவாஸுரவிபாகோக்திஃ குத்ரோபகுருதே தத்ராஹ — ‘ஷாஸ்த்ரவஷ்யதத்விபரீதயோரிதி’. பகவதாஜ்ஞா ஹி ஷாஸ்த்ரஂ? ததநுவர்திநோ தேவாஸ்தேநாநுகரிஹ்யந்தே; அதஸ்ததா வர்திதவ்யம். ததாஜ்ஞாதிக்ராமிணோஸுராஸ்தேந நிகரிஹ்யந்தே; அதஸ்ததா ந வர்திதவ்யமிதி பாவஃ. நைஸர்கிகவிரோதத்யோதநாயாத்ர வக்ஷ்யமாணஸர்கஷப்தோபாதாநம். விபாகோத்ர குணக்ரியாதிபிர்வக்ஷ்யமாணைஃ’யயா ஸ்வப்நஂ (ஸுப்தஂ) பயஂ ஷோகம்’ [18.35] இத்யாதிபிஃ. தமஷ்ஷீலஂ ஹி பயம்; தத்ஸாத்த்விகஸ்ய தைவஸர்கஸ்ய ந பவதீத்யபிப்ராயேண பயநிரூபணார்தஂ தத்ப்ரதியோகிஸ்வரூபஂ ஷிக்ஷயதி — ‘இஷ்டாநிஷ்டேதி’. வியோகஸஂயோகஷப்தாவிஷ்டாநிஷ்டாப்யாஂ யதாக்ரமமந்வேதவ்யௌ. இதஂ ச ஸ்வரூபகதநம்; ந து பயலக்ஷணாநுப்ரவிஷ்டம்; ஆகாமிதுஃகஹேதுதர்ஷநஜஂ துஃகமித்யேவ ஹி தத்.’ஸத்த்வஸஂஷுத்திஃ’ ஸத்த்வாதிஷ்டாநமந்தஃகரணமிஹ ஸத்த்வம்; தஸ்ய ஸமீசீநா ஷுத்திஃ ஸஂஷுத்திஃ ஸர்வதோஷநிவரித்திஃ. தத்ர கந்தபூதரஜஸ்தமோநிவரித்த்யா காமராகாஸூயாவஞ்சநாதிஸர்வதோஷநிவரித்திமபிப்ரேத்யாஹ — ‘ரஜஸ்தமோப்யாமஸஂஸ்பரிஷ்டத்வமிதி’. ஜ்ஞாநயோகஷப்தோத்ர ந கர்மயோகாதீநாஂ வ்யவச்சேதார்தஃ? தேஷாமபி ஸாத்த்விகோபாதேயத்வாத்; அதஃ கர்மஜ்ஞாநபக்தீநாஂ ஸாதாரணஂ ஷாஸ்த்ரீயஂ ஷுத்தாத்மஸ்வரூபவிவேசநமிஹ விவக்ஷிதமித்யாஹ — ‘ப்ரகரிதிவியுக்தேதி’. ஜ்ஞாநமேவாத்ரோபாயத்வாத்யோகஃ. யத்வா ஷாஸ்த்ரஜந்யஜ்ஞாநநிஷ்பாத்யஂ சிந்தநஂ ஜ்ஞாநயோகஃ.’ந்யாயார்ஜிதேத்யாதிகஂ’ தாந்தஸ்ய ஷாஸ்த்ரீயாகாரப்ரதர்ஷநம்? அநேவங்கரணஸ்ய ராஜஸதாமஸத்வேந வக்ஷ்யமாணத்வாத். ஏதச்ச யதாவிபவமநுஸந்தேயம். தமநஂ தமஃ; தச்சாந்தஃகரணகர்மகஂ அமார்காந்நிவர்தநஂ ப்ரகரணாந்தராதிஸித்தமாஹ — ‘மநஸ’ இதி. பாஹ்யேந்த்ரியநியமநஂ ஹி ஷாந்திஷப்தேந வக்ஷ்யதி. ஏதேந கேஷாஞ்சிதநயோஃ ஷப்தயோர்வ்யுத்க்ரமேணார்தவ்யாக்யாநஂ நிரஸ்தம்.

‘யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம்’ [16.17] இத்யாஸுரயஜ்ஞாநாஂ வக்ஷ்யமாணத்வாதத்ர மோக்ஷப்ரகரணேபிமதஂ ஸாத்த்விகஂ யஜ்ஞவிஷேஷமாஹ — ‘பலாபிஸந்திரஹிதேதி’. ஸமஸ்தநித்யநைமித்திகோபலக்ஷணதயாத்ர யஜ்ஞோபாதாநமித்யாதிஷப்தஃ. அபகரிஷ்டதேவதாவிஷயஸ்ய அல்பபலகாம்யகர்மவிதாயகஸ்ய ச வேதபாகஸ்ய யாவாநர்தஉதபாநந்யாயாந்முமுக்ஷுணாநப்யஸநீயத்வமாஷங்க்ய தத்ராபி த்ரைவர்கிகவேதாப்யாஸாத்வ்யாவரித்திஂ ப்ரகரணலப்தாமாஹ — ‘ஸ விபூதேரிதி’. “ஸர்வே வேதா யத்பதமாமநந்தி” [கடோ.2.15] “ஸர்வே வேதா யத்ரைகஂ பவந்தி” [ஆ.3.11.1] இத்யாதிக்ரமேணாநுஸந்தாய படத உபநிஷதப்யாஸவிதிப்ரயுக்தஸ்ய ஸர்வஂ ப்ரணவாஷ்டாக்ஷரஷடக்ஷரத்விஷட்கநிஷதுபநிஷதப்யாஸகல்பமித்யபிப்ராயஃ. ஏதேந “அந்யா வாசோ விமுஞ்சத” [முஂ.உ.2.2.5] இத்யாதிகமப்யந்யபரஂ நிவரித்தம்?’ஓமித்யே-(வஂ த்யாயதாமாத்மாநஂ)வாத்மாநஂ த்யாயத’ [முஂ.உ.2.2.6] இதி த்யாநதஷாயாஂ ப்ரணவஸ்யைவோபாதேயத்வே தாத்பர்யாச்ச. யத்யபி ஸ்வேநாதீயத இதி ஸ்வாத்யாயஃ ஸ்வஷாகா? ததாபி’ந சைகஂ ப்ரதி ஷிஷ்யதே’ இதி ந்யாயாத்ஸர்வஷாகாநுகதஸ்யார்தஸ்யாநுஸந்தேயத்வாத்? ஜபவிதேஷ்ச ஸர்வத்ராவிஷேஷாத்’வேதாப்யாஸநிஷ்டேதி’ ஸாமாந்யேநோக்தம். ஷாஸ்த்ரீயோ போகஸங்கோசஸ்தப இதி லக்ஷிதே தத்விஷேஷாநுதாஹரதி — ‘கரிச்ச்ரேதி’.’ஏகபு(ப)க்தேந நக்தேந ததைவாயாசிதேந ச. உபவாஸேந (சைவாயஂ பாதகரிச்ச்ரஃ ப்ரகீர்திதஃ) தாநேந ந நிர்த்வாதஷிகோ பவேத்’ [யா.ஸ்மரி.318அத்ரிஸ்மரி.124] இத்யாதிவிஹிதத்வாதஷீஸமாராதநார்தைகாதஷ்யுபவாஸோத்ர த்வாதஷ்யுபவாஸ இத்யுக்தஃ. யத்வா திதிவ்ரதேஷு திதித்வயவ்ரதே ச த்வாதஷ்யுபவாஸோப்யஸ்த்யேவ. ஆதிஷப்தேந கரணத்ரயநிஷ்பாத்யாநாஂ வக்ஷ்யமாணாநாஂ தபஸாஂ க்ரஹணம். ராஜஸதாமஸக்ராஹ்யபலார்ததபோவ்யவச்சேதார்தமாஹ — ‘பகவத்ப்ரீணநகர்மயோக்யதாபாதநஸ்யேதி’. தபஸா ஷுத்தஸ்ய ஹ்யர்சநாதிஷ்வதிகாரஃ. அத்ராந்யேஷாமபி கரணத்ரயஸ்ய ஸ்வஸ்மிந்நைகரூப்யாத்தத்வ்யாவரித்த்யர்தமாஹ — ‘பரேஷ்விதி’.,

————

2. அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஸாந்திரபைஸுநம்
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்

அஹிம்ஸா-கொல்லாமை,
ஸத்யம்-வாய்மை,
அக்ரோத:-சினவாமை,
த்யாக:-துறவு,
ஸாந்தி-ஆறுதல்,
அபைஸுநம்-வண்மை,
பூதேஷு தயா-ஜீவதயை,
அலோலுப் த்வம் – அவாவின்மை,
மார்தவம் ஹ்ரீ:-மென்மை, நாணுடைமை,
அசாபலம்-சலியாமை.

கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, நாணுடைமை, சலியாமை,

உயிர்களைத் தனக்கும் இறைவனுக்கும் புறம்பாக நினைக்கும் பொழுது அவைகளுக்குத் தீங்கு செய்து
தனக்கு வேண்டியதைப் பெறலாம் என்ற எண்ணம் வருகிறது.
அவைகளையெல்லாம் இறைவனோடு சம்பந்தப்பட்டவைகளாக அறியும்போது அஹிம்சை தானாக வந்தமைகிறது.
கடவுள் ஒருவரே மெய்ப்பொருள் என்னும் தத்துவத்துக்கு ஒப்ப உணர்வதும் உரைப்பதும் சத்தியமாகும்.
மற்றவர்கள் தன்னை ஹிம்சை செய்கின்றபொழுது தான் அவர்களைத் தன்மயமாயுணர்ந்து அவர்களிடத்துக்
கோபித்துக் கொள்ளாதிருப்பது குரோதமின்மையாகும். பொருள்களெல்லாம் பரமனுக்கு உரியவைகளென்று அறிந்து
அவைகளிடத்து உரிமை பாராட்டாதிருப்பது தியாகம். மனதின்கண் அமைந்துள்ள நடு நிலை சாந்தி எனப்படுகிறது.
உயிர்களிடத்து இரக்கம் அல்லது பூத தயை என்பது துன்புறுபவர்களைப் பார்த்து மனம் கசிதல்.
இந்திரியார்த்தங்களிடத்து இந்திரியங்கள் உலவும் பொழுதும் மனப்பற்று வாராதிருத்தல் அலோலுப்த்வம் அல்லது
பிறர் பொருளை விரும்பாமை என்பதாகிறது. பிறரைத் தாழ்த்திப் பேசுதல் சிற்றியல்புடையாரது போக்கு.
அது பைசுனம் எனப்படுகிறது. பிறரது சிறப்பைப்பற்றியே பேசும்பொழுது அது அபைசுனம் எனப்படுகிறது.
புறங்கூறாமை அல்லது கோள் சொல்லாமை சீரியரது பாங்காகும்.
மார்தவம் அல்லது மிருதுத்தன்மை அல்லது இனிமை பண்பட்டவர்களிடத்தே காணப்படும்.
மற்றவர்கள் தங்களைப் புகழும்போது நல்லார்க்கு நாணம் வருகிறது.
தகாத செயலில் ஈடுபடவும் அவர்கள் நாணுகின்றனர். மனம் சலனமடையும்போது அதன் புறத்தோற்றமாகிய
உடலும் அனாவசியமாக அசைகிறது. உள்ளத்தையும் உடலையும் காரணம் ஏற்பட்டாலொழிய அசையாது
வைத்திருப்பது அமைதி பெற்றவர்களுடைய செயலாகும்.

৷৷16.2৷৷-10-அஹிஂஸா பர பீடா வர்ஜநம்.

11-ஸத்யஂ யதா தரிஷ்ட அர்த கோசர பூத ஹித வாக்யம்.-உள்ளத்தை உள்ளபடி கண்டு கண்டத்தையே சொல்வது பூத ஹிதமாகவும் இருக்க வேண்டும்

12-அக்ரோதஃ பர பீடா பல சித்த விகார ரஹிதத்வம்.

13-த்யாகஃ -பிரகரணத்துக்கு ஏற்ற படி இங்கு -ஆத்ம ஹித ப்ரத்யநீக பரிக்ரஹ விமோசநம்.

14-ஷாந்திஃ (பாஹ்ய)இந்த்ரியாணாஂ விஷய ப்ராவண்ய நிரோத ஸஂஷீலநம்.

15-அபைஷுநஂ பர அநர்தக வாக்ய நிவேதந அகரணம்.

16-தயா பூதேஷு ஸர்வேஷு துஃக அஸஹிஷ்ணுத்வம்.

17-அலோலுப்த்வம்? அலோலுபத்வம்? அலோலுத்வம் இதி வா பாடஃ. விஷயேஷு நிஃஸ் பரிஹத்வம் இத்யர்தஃ.-பேராசை சஞ்சலத்வம்

18-மார்தவம் அகாடிந்யம்; ஸாது ஜந ஸஂஷ்லேஷ அர்ஹதா இத்யர்தஃ.

19-ஹ்ரீஃ அகார்ய கரணே வ்ரீடா.-வெட்கம்

20-அசாபலஂ ஸ்பரிஹணீய விஷய ஸந்நிதௌ அசபலத்வம்.

৷৷16.2৷৷கௌடில்யப்ரஸங்கஸ்தலே ஹி தந்நிவரித்திர்வக்தவ்யேத்யபிப்ராயஃ.’பரபீடாவர்ஜநமிதி’ ஸ்வபீடோபலக்ஷணம். ஸ்வபீடாபி மூர்காணாஂ பரபீடாபிப்ராயேதி வா பாவஃ. யதாதரிஷ்டார்தவசநேநைவ ஸத்யவாதீ பவதி; ததாபி’ஸத்யஂ பூதஹிதஂ ப்ரோக்தம்’ இதி நியமாத் பூதஹிதோக்திஃ.’பரபீடாபலேதி’ ப்ராக்வத்பாவ்யம். ஸ்வபாவார்தஷாஸ்த்ரப்ராப்தாநாஂ நித்ராஷநமஹாயஜ்ஞதண்டகுண்டிகாதீநாஂ த்யாகாயோகாத்விஷேஷே நியச்சதி — ‘ஆத்மஹிதப்ரத்யநீகேதி’. தமஷப்தேந மநோநியமநஸ்யோக்தத்வாத். “ஷாந்தோ தாந்தஃ” [பரி.உ.4.4.23] இத்யாதிஷ்விவ ஷாந்திரிஹ பாஹ்யேந்த்ரியகதேத்யபிப்ராயேணாஹ — ‘இந்த்ரியாணாமிதி’. அக்ரோதாஹிஂஸாதிஷ்விவ ப்ரதியோகிலக்ஷணத்வாரேண அபைஷுநஂ லக்ஷயதி’பராநர்தேதி’.’தயா’ இத்யேதாவதா பூதவிஷயத்வே ஸித்தேபி புநருபாதாநஂ பஹுவசநஂ ச ஷத்ருமித்ராதிஸர்வவிஷயாபிப்ராயேண. யதோக்தஂ கௌதமேந — ‘தயா ஸர்வேஷு பூதேஷு க்ஷாந்திரநஸூயா ஷௌசமநாயாஸோ மங்கலமகார்பண்யமஸ்பரிஹா’ [கௌ.த.7.10] இதி. அந்யத்ர ச’ஸர்வபூததயா புஷ்பம்’ [ப.பு.4.73.58] இத்யாதி. ததாஹ — ‘ஸர்வபூதேஷ்விதி’.’தாபத்ரயேணாபிஹதஂ யதேததகிலஂ ஜகத். ததாஷோச்யேஷு பூதேஷு கருணாஂ ந கரோதி கஃ (த்வேஷஂ ப்ராப்தஃ கரோதி கஃ) [வி.பு.1.17.70] இதி ஹி கருணாக்யசித்தபரிகர்ம ப்ரஹ்லாதஃ ப்ராஹ. துஃகாஸஹிஷ்ணுத்வஂ தந்நிராகரணேச்சேத்யர்தஃ. லுபிதாதௌ யங்லுகந்தே க்விபி கரிதே லோலுபிதி பகாராந்தஂ பதம்; அசி கரிதே து ஸோலுப இதி? தத்வ்யஞ்ஜயதி — ‘அலோலுப்த்வம் அலோலுபத்வமிதி’.’லரிஞ் சேதநே’ [தா.பா.9.11] இதி தாதௌ லோட் இதி யங்லுகந்தம். தத்ர’த்வே ச’ [அஷ்டா.3.3.64] இதி ச்சாந்தஸஂ ஹ்ரஸ்வமபிப்ரேத்யாஹ — ‘அலோலுத்வமிதி வா பாட’ இதி. அயோக்யஸ்பரிஹாரூபஂ லௌல்யமிஹ நிஷித்யத இத்யபிப்ராயேணாஹ — ‘விஷயேஷ்விதி’. முக்யஸ்ய மார்தவஸ்யாத்ராநந்வயாத் பூர்வபாஷித்வமுகஸௌம்யத்வாதிவ்யங்க்யமௌபசாரிகஂ தர்ஷயிதுமாஹ — ‘அகாடிந்யமிதி’. கடிநஂ ஹி த்ரவ்யமந்யேஷாஂ அநுப்ரவேஷாநர்ஹம்; தத்வதிஹ ஸ்தப்தப்ரகரிதிரிதி தத்வ்யதிரேகவிவக்ஷயா பலதோ மார்தவஂ வ்யநக்தி — ‘ஸாதுஜநேதி’. அவமதத்வாதீநாஂ யோகோபகாரகத்வாத்தந்மூலா வ்ரீடா ஸத்த்வநிஷ்டாநாமயுக்தா; அத உபயுக்தஂ ஹ்ரீவிஷேஷமாஹ — ‘அகார்யகரணே வ்ரீடேதி’. ப்ரக்யாதாபிஜநவித்யாவரித்தா ஹி மஹாந்தஃ பரேஷ்வப்யகார்யகாரிஷ்வபத்ரபந்தே; ஸ்வயஂ து கிமுதேதி பாவஃ. அலோலுபத்வாசாபலத்வயோரபௌநருக்த்யாயாஹ — ‘ஸ்பரிஹணீயவிஷயஸந்நிதாவிதி’. ஏதேந க்ரீடாபரிஹாஸமரிகயாக்ஷாதிஷ்வ ப்ரஸங்கோபி தர்ஷிதஃ.

—————–

3. தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசமத்ரோஹோ நாதிமாநிதா
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத

தேஜ: க்ஷமா த்ருதி: ஸௌசம்-ஒளி, பொறை, உறுதி, சுத்தம்,
அத்ரோஹ:-துரோகமின்மை –
ந அதிமாநிதா-செருக்கு கொள்ளாமை,
தைவீம் ஸம்பதம்-தெய்வ சம்பத்தை,
அபிஜாதஸ்ய பவந்தி-எய்தியவனிடம் காணப்படுகின்றன,
பாரத-பாரதா.

ஒளி, பொறை, உறுதி, சுத்தம், துரோகமின்மை – இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!

கயவர்களுக்கிடையில் பயப்படாதிருத்தல் தேஜஸ் அல்லது தைரியமாம். பிறர் செய்த தீங்குகளுக்காக அவர்களைத்
தண்டிக்க வல்லவனாயிருந்தும் அவர்களை மன்னிப்பதுடன், அதை மறந்து விடுவது க்ஷமை என்ற பெயர் பெறுகிறது.
மனதின் கண் அமைந்துள்ள திருதி அல்லது உறுதியானது உடலுக்கும் இந்திரியங்களுக்கும் உண்டாகின்ற சோர்வை நீக்குகிறது.
விரைவில் சோர்வு உண்டாகாதும் அது தடுக்கவல்லது. மனம், மொழி, மெய் ஆகிய மூன்றும்
அழுக்குப்படியாதிருத்தல் சௌசம் அல்லது தூய்மையாம். உடலின் அழுக்கை நீக்குவது யாருக்கும் எளிது.
மனத்தகத்துக் கீழான எண்ணம் வராது தடுப்பதால் அது தூயதாகிறது. எண்ணம் சுத்தமாயிருந்தால் சொல்லும் தானே சுத்தியடைகிறது.
பிறர்க்குத் தீங்கு செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகாதிருந்தால் அது அத்ரோகம் அல்லது வஞ்சகமின்மையாகிறது.
பிறர் தன்னை மிக மதிக்க வேண்டும் என்று நினைப்பது செருக்கு.
அச்சமின்மையிலிருந்து செருக்கின்மை ஈறாக இவையாவும் தெய்வ சம்பத்துக்களாகின்றன.

৷৷16.3৷৷21-தேஜஃ -துர்ஜநைஃ அநபிபவநீயத்வம்.

22-க்ஷமா –பர நிமித்த பீடாநுபவே அபி பரேஷுஂ தஂ ப்ரதி சித்த விகார ரஹிததா.

23-தரிதிஃ மஹத்யாம் அபி ஆபதி கரித்யகர்தவ்ய தாவதாரணம்.-மஹா ஆபத்து சமயங்களும் செய்ய வேண்டியவற்றைச் செய்யும் உறுதி

24-ஷௌசஂ பாஹ்ய அந்தஃகரணாநாஂ கரித்ய யோக்யதா ஷாஸ்த்ரீயா.

25-அத்ரோஹஃ பரேஷு அநுபரோதஃ; பரேஷு ஸ்வச் சந்த வரித்தி நிரோத ரஹிதத்வம் இத்யர்தஃ.

26-ந அதி மாநிதா -அஸ்தாநே கர்வஃ அதி மாநித்வம்? தத் ரஹிததா.

ஏதே குணா தைவீஂ ஸஂபதம் அபி ஜாதஸ்ய பவந்தி. தேவ ஸம்பந்திநீ ஸஂபத் தைவீ; தேவா பகவத ஆஜ்ஞ அநுவரித்தி ஷீலாஃ? தேஷாஂ ஸஂபத். ஸா ச பகவத ஆஜ்ஞ அநுவரித்திஃ ஏவ? தாம அபி ஜாதஸ்ய தாம் அபிமுகீ கரிதஸ்ய ஜாதஸ்ய தாஂ நிர்வர்தயிதுஂ ஜாதஸ்ய பவந்தி இத்யர்தஃ.

৷৷16.3৷৷பூதேதரவிஷயஸ்தேஜஷ்ஷப்தஃ பராபிபவநஸாமர்த்யே அந்யாநபேக்ஷதாயாஂ வா ப்ரயுஜ்யதே; அதோத்ராபிபாவகத்வாவிநாபூதமநபிபவநீயத்வஂ விவக்ஷிதம்; தச்ச துர்ஜநாவகாஷப்ரதாயிகார்பண்யாபாவத்வாரேத்யபிப்ராயேணாஹ — ‘துர்ஜநைரிதி’. அக்ரோதாத் க்ஷமாயா விஷேஷஂ தர்ஷயதி — ‘பரநிமித்தபீடாநுபவேபீதி’. நிரபராதேஷு நிர்விகாரதா ஹ்யௌதாஸீந்யமாத்ரம். ந து க்ஷமா; பட்யதே ச நிரபராதேஷ்வபி க்ரோதஃ — ‘ப்ராஹ்மணா கணிகா வைத்யாஃ ஸாரமேயாஷ்ச குக்குடாஃ. தரிஷ்டமாத்ரேண குப்யந்தி ந ஜாநே தத்ர காரணம்’ இதீத்யபிப்ராயஃ.’பரேஷு தஂ ப்ரதீதி’ — பரேஷாஂ பீடாநுபவஂ ப்ரதீத்யர்தஃ. பயசாபலநிவரித்தேஃ பரிதகுக்தத்வாதுபஸ்திதாயாமபி மஹத்யாமாபதி ஷாஸ்த்ரீயாநுஷ்டாநஸங்கல்பஸ்ய அப்ரச்யுதாவலம்பநமிஹ ஸாத்த்விகீ தரிதிரித்யபிப்ராயேணாஹ — ‘மஹத்யாமிதி’.’மஹத்யாபதி ஸம்ப்ராப்தே() ஸ்மர்தவ்யோ பகவாந் ஹரிஃ’ [ம.பா.2.68.42] இதி ஸுகரமுக்யகர்தவ்யாபரித்யாகாதிதரதபி கர்தவ்யஂ கரிதமேவ ஹி ஸ்யாதிதி பாவஃ. வக்ஷ்யதி ச ஸாத்த்விகீஂ தரிதிஂ’தரித்யா யயா தாரயதே மநஃப்ராணேந்த்ரியக்ரியாஃ. யோகேநாவ்யபிசாரிண்யா தரிதிஃ ஸா பார்த! ஸாத்த்விகீ’ [18.33] இதி. யோகேநாவ்யபிசாரிண்யா மோக்ஷஸாதநபூதபகவதுபாஸநாக்யப்ரயோஜநேந ப்ரயோஜநாந்தரநிரபேக்ஷயேத்யர்தஃ. ஷரீரவாங்மநாஂஸி ஹ்யஷுசிபுருஷஸ்பர்ஷாஷுசித்ரவ்யோபயோகாதிபிருபஹதஸத்த்வாநி தேஷுதேஷு கர்மஸ்வயோக்யாநி ஷாஸ்த்ரைஃ ஷிஷ்யந்தே. ததபாவோத்ர ஷௌசமித்யாஹ’பாஹ்யேதி’. ப்ரத்யக்ஷஸித்தகரணபாடவாதிரூபகரித்யயோக்யதாவ்யவச்சேதாயாஹ — ‘ஷாஸ்த்ரீயேதி’. அஹிஂஸாயா உக்தத்வாதத்ரோஹஸ்ய ததோ விஷேஷப்ரதர்ஷநாயாஹ — ‘பரேஷ்வநுபரோத’ இதி. ப்ரபலேந ஹி துர்பலாஃ ஸ்வவஷே ஸ்தாபிதாஃ,ஸ்வாச்சந்த்யாந்நிவார்யந்தே? ஸோயமுபரோதஃ; ததகரணமத்ராநுபரோத இத்யாஹ — ‘ஸ்வச்சந்தேதி’. ஸ்வஸ்ய து யோகோபகாரீ ஸ்வச்சந்தவரித்திநிரோதஸ்தப ஏவ. அதஃ’பரேஷ்விதி’ விஷேஷிதம். மாநோ கர்வ இதி பர்யாயஸ்து ஸாமாந்யத இஹ நிஷேத்துமிஷ்டஃ; ததாபி வஂஷவீர்யஷ்ருதாத்யநுகுணஂ மாத்ரயா பவந்நஸௌ ஸஹ்யேதாபி; அந்யதா பவந்நஸுராணாஂ தர்மதயா வக்ஷ்யமாணோத்ர ந ப்ரஸங்கமர்ஹதீத்யபிப்ராயேண ஸோபஸர்கமாநநிஷேத இத்யாஹ — ‘அஸ்தாநே கர்வ’ இதி.

‘தைவீஂ ஸம்பதம்’ இத்யுக்தே தேவாநாஂ விபூதிஃ ப்ரதீயேத; ஸா சாத்ர நாந்வேதி; அதோபிப்ரேதமவதாரயிதுஂ வ்யுத்பத்திஂ தாவதாஹ — ‘தேவஸம்பந்திநீதி’.’ஸத்த்வஂ தேவகுணஂ வித்யாதிதராவாஸுரௌ குணௌ’ இதி விபாகாத்?’ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம்’ [14.17] இதி ஸத்த்வஸ்யாநுஷ்டாநபர்யந்தஜ்ஞாநஹேதுத்வாச்ச ஸத்த்வோத்தரத்வாதேவ பகவதாஜ்ஞாஂ நாதிவர்தந்தே; ததாதாவேவாஹ — ‘பகவதாஜ்ஞாநுவரித்திஷீலா’ இதி. ஸைவ ச தேஷாஂ ஸம்பதபிமதா. அவிவேகிநாஂ போக்யதத்ஸாதநஸமரித்திவத்தேஷாஂ பகவதாஜ்ஞாநுவரித்தேஃ ப்ரீதிவிஷயத்வாத்பரமபுருஷார்தஹேதுத்வாச்சேத்யாஹ — ‘ஸா சேதி’. உக்தஂ ச’மஹாத்மாநஸ்து மாஂ பார்த! தைவீஂ ப்ரகரிதிமாஷ்ரிதாஃ. பஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூதாதிமவ்யயம்’ [9.13] இதி. அந்யத்ர ச’விஷ்ணுபக்திபரோ தேவஃ’ [வி.த.109.74+அ.பு.373.12] இதி. ஜாதஸ்யேத்யகர்மகஸ்ய ஜாயதேஃ பதத்யாதிஷ்விவோபஸர்கவஷாத்த்விதீயாந்வயமாஹ — ‘தாமபிமுகீகரித்யேதி’.’அபிரபாகே’ [அஷ்டா.1.4.91] இதி கர்மப்ரவசநீயயோகாத்வா த்விதீயா.’அபிமுகீகரித்ய’ அபிலக்ஷ்ய; யதா தைவீ ஸம்பத்பவதி? ததா கரித்வா ஜாதஸ்யேதி யாவத். ஈதரிஷகுணயுக்தாநாமேவஂவிதாயாஃ ஸம்பதோவஷ்யம்பாவித்வமத்ர அபிமுகீகரணஂ விவக்ஷிதம். ததா ச ஸ்மர்யதே — ‘ஜாயமாநஂ ஹி புருஷஂ யஂ பஷ்யேந்மதுஸூதநஃ. ஸாத்த்விகஃ ஸ து விஜ்ஞேயஃ ஸ வை மோக்ஷார்தசிந்தகஃ’ இதி. ததிதமாஹ — ‘தாஂ நிர்வர்தயிதுஂ ஜாதஸ்யேதி’.,

——————-

இனி, இதற்கு மாறாயுள்ள அசுர சம்பத்து விளக்கப்படுகிறது :

4. தம்போ தர்போऽபிமாநஸ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச
அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்

பார்த-பார்த்தா,
தம்ப: தர்ப: அபிமாந ச-டம்பம், இறுமாப்பு, கர்வம்,
க்ரோத: பாருஷ்யம் ஏவ ச-சினம், கடுமை,
அஜ்ஞாநம் ஏவ-அஞ்ஞானம்,
ஆஸுரீம் ஸம்பதம்-அசுர சம்பத்தை,
அபிஜாதஸ்ய-எய்தியவனிடம் காணப் படுகின்றன.

டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம்
காணப்படுகின்றன; பார்த்தா!

ஒழுக்கத்தில் தன்னைச் சிறந்தவனாகக் காட்டிக்கொள்ளுதலும், ஆடை ஆபரணங்களைக் கொண்டு தன்னை
மிகைபட அலங்கரித்தலும் பகட்டாகிறது. தனக்குக் கல்வியும், செல்வமும், குலமும் மிக வாய்த்திருப்பதாக
எண்ணித் தற்பெருமை கொள்ளுதல் இறுமாப்பாம். அழகில்லாதவனை அழகன் என்றும், குருடனைக் கண்ணன் என்றும்,
கீழோனை மேலோன் என்றும் சொல்லிப் பரிகசிப்பது கடுமைக்குச் சான்றாகிறது.
தர்மம் அதர்மம் ஆகியவைகளைப்பற்றித் தவறுதலாக நினைப்பது அக்ஞானமாம்.

பக்ஷணங்களின் மேல்கூடு அரிசிமாவினால் செய்யப்பட்டிருக்கும். அவைகளின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும்
பண்டங்கள் வேறு வேறு விதமானவைகளாக இருக்கும். உள்ளிருக்கும் பொருள்களுக்கு ஏற்ப பக்ஷணங்கள்
நல்லவையாகவோ கெட்டவையாகவோ இருக்கும். அதுபோல மானிட சரீரங்கள் எல்லாம் ஒரே விதமான
பொருளால் ஆக்கப்பட்டிருப்பினும் ஹிருதய சுத்திக்கு ஏற்றபடி மனிதர்கள் வித்தியாசப்படுவர்.

৷৷16.4৷৷தம்பஃ தார்மிகத்வ க்யாபநாய தர்மாநுஷ்டாநம்.(க்யாதி லாப பூஜா அர்த்தத்துக்காகச் செய்யக் கூடாதே )–தர்பஃ கரித்ய அகரித்ய அவிவேக கரோ விஷய அநுபவ நிமித்தோ ஹர்ஷஃ.,–அதிமாநஃ ச ஸ்வ வித்ய அபி ஜந அநநுகுண அபிமாநஃ.(இனி யார் உளர் மாறு -இல்லை எனக்கு எதிர் -போன்றவை மானம் உத்தேச்யம் )– க்ரோதஃ பர பீடா பல சித்த விகாரஃ.– பாருஷ்யஂ ஸாதூநாம் உத்வேக கரஃ ஸ்வபாவஃ. –அஜ்ஞாநஂ பரா வர தத்த்வ கரித்ய அகரித்ய அவிவேகஃ. ஏதே ஸ்வபாவாஃ ஆஸுரீஂ ஸஂபதம் அபிஜாதஸ்ய பவந்தி. அஸுரா பகவத ஆஜ்ஞாதி வரித்தி ஷீலாஃ.

৷৷16.4৷৷’தம்போ தர்பஃ’ இத்யாதௌ பவந்தீத்யநுஷஜ்யதே.’தார்மிகத்வக்யாபநாயேதி’? ந து பகவதாஜ்ஞாநுவரித்திபுத்த்யேத்யர்தஃ.’கரித்யாகரித்யாவிவேககர’ இதி ஷாஸ்த்ராதிலங்கநஹேதுரிதி பாவஃ. அதிமாநஷப்தோக்தகர்வாபரபர்யாயாத்தத்காரணாபிமாநாத்தர்பஸ்ய விஷேஷமாஹ’விஷயாநுபவநிமித்த’ இதி. ஏதேநாசார்யபகவத்ஸந்தர்ஷநாதிநிமித்தஹர்ஷவ்யவச்சேதஃ. அஸ்தாந இதி பூர்வோக்தமத்ர’ஸ்வவித்யாபிஜநாநநுகுண’ இத்யநேந விவரிதம். வித்யாபிஜநக்ரஹணஂ வீர்யாதேரப்யுபலக்ஷணம்.’வயஸஃ கர்மணோர்தஸ்ய ஷ்ருதஸ்யாபிஜநஸ்ய ச. வேஷாவாக்வரித்தி(க்புத்தி)ஸாரூப்யமாசரந்விசரேதிஹ’ [மநுஃ4.18] இத்யஸ்யோல்லங்கநமிஹாபிப்ரேதம். பாஹ்யகுதரிஷ்டிஷு சோராதிஷு ச வாக்பாருஷ்யஂ தண்டபாருஷ்யஂ ச நாதீவ தோஷ இத்யபிப்ராயேணாஹ — ‘ஸாதூநாமுத்வேககரஃ ஸ்வபாவ’ இதி. அதஏவ ஸாதுபஹிஷ்காராச்சாஸ்த்ரபஹிஷ்காரோபி ஸ்யாதேவேத்யர்தஃ. ப்ராப்தகாலநித்ராதிரூபமநுபயுக்தவிஷயஂ சாஜ்ஞாநமாஸுராணாமந்யேஷாமபி துல்யமதோஷஷ்ச. தத்வ்யவச்சிநத்தி — ‘பராவரேதி’. ஈதரிஷாஜ்ஞாநமூலமாகமாந்தரேஷு பராவரதத்த்வவ்யத்யயகல்பநஂ? வேதவிருத்தாசாரபரிக்ரஹஷ்ச. பூர்வோக்தகதிபயகுணவ்யதிரேகப்ரதர்ஷநமிஹோபலக்ஷணார்தம். சகாரேண வாநுக்தஸமஸ்தஸமுச்சயஃ. ஆஸுரீஂ ஸம்பதமபிவ்யக்துமாஹ — ‘பகவதாஜ்ஞாதிவரித்திஷீலா’ இதி. யாந் ப்ரத்யுச்யதே’பஷ்யத்யேநஂ ஜாயமாநஂ ப்ரஹ்மா ருத்ரோதவா புநஃ (லோகபிதாமஹஃ) ரஜஸா தமஸா சைவ மாநஸஂ ஸமபிப்லுதம்’ [ம.பா.12.348.77?78] இதி;’விபரீதஸ்ததாஸுரஃ’ [வி.த.109.74] இதி ச. ப்ரஜாபதிவாக்யே ச தேஹாத்மாபிமாநாதிமூலத்ரிவர்கமாத்ர நிஷ்டாமதிகரித்யோச்யதே “அஸுராணாஂ ஹ்யேஷோபநிஷத்” [சா.உ.8.8.5] இதி. அத்ர ஸம்பச்சப்தோ பகவதாஜ்ஞாதிலங்கநருசீநாமபிப்ராயேணோபலம்பாபிப்ராயேண வா ஸம்பத்யத இத்யேதாவந்மாத்ரவிவக்ஷயா வா ஜ்ஞாதவ்யஃ.

——————–

இயல்பு வேறுபாட்டால் வரும் பயன் யாது? விடை வருகிறது :

5. தைவீ ஸம்பத்விமோஷோய நிபந்தாயாஸுரீ மதா
மா ஸுச: ஸம்பதம் தைவீமபிஜாதோऽஸி பாண்டவ

தைவீ ஸம்பத் விமோஷோய-தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம்,
ஆஸுரீ நிபந்தாய மதா-அசுர சம்பத்தால் பந்தமேற்படும் என்பது என் கொள்கை,
பாண்டவ-பாண்டவா,
தைவீம் ஸம்பதம் அபிஜாத: அஸி-தேவ சம்பத்தை எய்தி விட்டாய்,
மா ஸுச:-துயரப்படாதே.

தேவ சம்பத்தால் விடுதலையுண்டாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா,
தேவ சம்பத்தை எய்தி விட்டாய்; துயரப்படாதே.

முற்பிறப்பில் மனிதன் செய்த முயற்சி வீண்போவதில்லை. தேவ இயல்பு சம்சார பந்தத்திலிருந்து விடுபடுதற்கு ஏதுவாகிறது.
அசுர இயல்பு பிறப்பு இறப்புக்குக் காரணமான பந்தத்தைப் பலப்படுத்துகிறது. தன்னிடத்துள்ள இயல்பு எத்தகையதோவென்று
அர்ஜுனனுக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம். ஜீவனுடைய முக்கால நிலைமைகளை அறிகிற பகவானுக்கு
அர்ஜுனனுடைய வரலாறு நன்கு தெரியும். அவனுக்கு ஆறுதல் சொல்லுவதோடுகூட தெய்வ சம்பத்தையுடைய அவன்
முக்திக்கும் தகுந்தவனாகிறான் என்கிறார் பகவான். ஒரு ஜன்மத்தில் அடைந்த பயிற்சி அடுத்த ஜன்மத்தில்
அந்த ஜீவனது இயல்பாக அவனிடத்து அமைகிறது என்பதும் விளங்குகிறது.

৷৷16.5৷৷தைவீ மத் ஆ ஜ்ஞாநு வரித்தி ரூபா ஸஂபத் விமோக்ஷாய பந்தாத் முக்தயே பவதி– க்ரமேண மத் ப்ராப்தயே பவதி இத்யர்தஃ.–ஆஸுரீ மத் ஆஜ்ஞ அதி வரித்தி ரூபா ஸஂபத் நிபந்தாய பவதி? (நி பந்தாய–நியத நிஷ்க்ருஷ்ட )அதோ கதி ப்ராப்தயே பவதி இத்யர்தஃ.

ஏதத் ஷ்ருத்வா ஸ்வ ப்ரகரித்ய நிர்தாரணாத் அதி பீதாய அர்ஜுநாய ஏவம் ஆஹ — ஷோகஂ மா கரிதாஃ; த்வஂ து தைவீஂ ஸஂபதம் அபி ஜாதஃ அஸி. ஹே பாண்டவ தார்மிக அக்ரேஸரஸ்ய ஹி பாண்டோஃ தநயஃ த்வம் இதி அபிப்ராயஃ.(வாசகம் கொண்டு அருளாயே மாஸூச -அவனுக்கு ஒரு சொல் நமக்கு வாழ்வு )

(தீரோதத்தனாக இருப்பதால் எனக்கு அஹங்காரம் இருக்குமோ அஸூர தன்மை உள்ளதோ என்ற சங்கை வந்ததால் சோகம் அடைய மாஸூச)

৷৷16.5৷৷தைவாஸுரஸ்வபாவயோஃ ஷ்ரத்தோத்வேகஜநநாய’ஊர்த்வஂ கச்சந்தி ஸத்த்வஸ்தாஃ’ [14.18] இத்யாதிநோக்தமிஹ ஸங்க்ஷிப்ய ஸ்மார்யதே — ‘தைவீ ஸம்பத்’ இத்யர்தேந. விமோக்ஷஸ்யேஷ்டப்ராப்திபர்யந்ததாஂ வக்துமாத்யந்திகாநிஷ்டநிவரித்திரூபஂ ஷப்தஸ்ய முக்யார்தமாஹ — ‘பந்தாந்முக்தய’ இதி. அவ்யவஹிதஹேதுத்வவிவக்ஷாயாஂ ஸமாதிபர்யந்தஷாஸ்த்ரார்தவையர்த்யஂ ஸ்யாதித்யபிப்ராயேணாஹ’க்ரமேணேதி’. ஆத்மஸாக்ஷாத்காராதித்வாரேதி வா. நிபந்தஃ நியதோ பந்தஃ. தத்ர’அதோ கச்சந்தி தாமஸாஃ’ [14.18] இத்யேதத்ஸ்மாரயதி — ‘அதோகதீதி’. அத்ர’மா ஷுசஃ’ இதி வசநஂ ந ஷாஸ்த்ரோபக்ரமப்ரகாந்தாஷோச்யவிஷயஷோகப்ரதிஷேதார்தம்? தஸ்ய பஹுதா பரிஹரிதத்வாத்?’ஸம்பதஂ தைவீமபிஜாதோஸி’ இத்யநேந தத்பரிஹாராஸம்பவாச்ச. அதோ’நிபந்தாயாஸுரீ மதா’ இத்யுக்தே ஷாஸ்த்ரீயமர்யாதாநதிலங்கிந்யபி ஸ்வாத்மநி’ஸ்திரோ நிகூடாஹங்காரஃ’ [த.ரூ.2.5] இதி ப்ரக்ரியயா தீரோதாத்தநாயககுணபூதஸ்ய நிகூடஸ்வாஹங்காரத்வஸ்ய,ஸ்வாத்மஸாக்ஷிகத்வாத்தாவந்மாத்ரேணாபி ஸ்வஸ்மிந்நாஸுரத்வமதிஷங்கமாநஸ்ய ஷ்ருதத்விவிதஸம்பத்கஸ்ய பீபத்ஸோஃ ஸ்வப்ரகரித்யநிர்தாரணாத்புநரபாரஸஂஸாரஸாகரநிமஜ்ஜநபீத்யா ஷோசதோ தேவப்ரகரிதித்வஜ்ஞாபநேந ஷோகமபநயதீத்யாஹ — ‘ஏதச்ச்ருத்வேதி’. அத்ராப்யஸ்தாநே ஷோகஂ த்வமேவாஹாரயஸீத்யபிப்ராயேணாஹ’ஷோகஂ மா கரிதா’ இதி. ந ஹி தேவப்ரகரிதீநாஂ தர்மோத்தராணாமாஸுராஃ புத்ராஃ ஸம்பவந்தீத்யபிப்ராயேண பாண்டவஷப்தஸம்புத்திரித்யாஹ’தார்மிகாக்ரேஸரஸ்யேதி’.

——————–

ஜீவர்களுடைய இயல்புகளை யெல்லாம் சுருக்கமாக எப்படி வகைப்படுத்தலாம்? விடை வருகிறது :

6. த்வௌ பூதஸர்கௌ லோகேऽஸ்மிந்தைவ ஆஸுர ஏவ ச
தைவோ விஸ்தரஸ: ப்ரோக்த ஆஸுரம் பார்த மே ஸ்ருணு

பார்த-பார்த்தா,
அஸ்மிந் லோகே-இவ்வுலகத்தில்,
பூதஸர்கௌ த்வௌ ஏவ-உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும்,
தைவ ஆஸுர ச-தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது,
தைவ: விஸ்தரஸ: ப்ரோக்த-தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன்,
ஆஸுரம் மே ஸ்ருணு-அசுர இயல் பற்றி என்னிடம் கேள்.

இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது.
தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.

ஸ்தாவர ஜங்கமங்களாகிய உயிர் வகைகள் அனைத்திடத்தும் ஏற்றத்தாழ்வுபட தெய்வ சம்பத்தோ அல்லது
அசுர சம்பத்தோ உண்டு. ஒன்று இனியது; மற்றொன்று இன்னாதது. ஒன்று ஆத்ம வளர்ச்சிக்குத் துணை புரிகிறது;
மற்றொன்று பிற்போக்கை உண்டாக்குகிறது. மனிதர்களுக்கிடையில் உள்ள அசுர இயல்பு இனி விரிவாக விளக்கப்படுகிறது.
கருத்தில் வைக்கத் தகுதியற்ற எதிர்மறையான எண்ணங்களும் போதனைகளும் கீதையில் காணப்படுவது அரிது.
ஈண்டு அத்தகைய கருத்துக்கள் வருவது ஒரு காரத்தை முன்னிட்டேயாம்.
சாதகர்கள் அவைகளின் தோஷத்தை யறிந்து அவைகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அசுர இயல்பு விரித்து விளக்கப்படுகிறது.

৷৷16.6৷৷அஸ்மிந் கர்ம லோகே கர்ம கராணாஂ பூதாநாஂ ஸர்கௌ த்வௌ த்விவிதௌ? தைவஃ ச ஆஸுரஃ ச இதி. ஸர்கஃ உத்பத்திஃ? ப்ராசீந புண்ய பாப ரூப கர்ம வஷாத் பகவத ஆஜ்ஞ அநுவரித்தி தத் விபரீத கரணாய உத்பத்தி காலே ஏவ விபாகேந பூதாநி உத்பத்யந்தே இத்யர்தஃ.தத்ர தைவஃ ஸர்கோ விஸ்தரஷஃ ப்ரோக்தஃ. தேவாநாஂ மத் ஆஜ்ஞ அநுவர்தி ஷீலாநாம் உத்பத்திஃ யத் ஆசார கரணார்தா; ஸ ஆசாரஃ கர்ம யோக ஜ்ஞாந யோக பக்தி யோக ரூபோ விஸ்தரஷஃ ப்ரோக்தஃ. அஸுராணாஂ ஸர்கஃ ச யதாசார கரணார்தஃ தம் ஆசாரஂ மே ஷ்ரரிணு? மம ஸகாஷாச்சரிணு.(என்னிடம் இருந்து கேட்டுக் கொள் கை விடுவதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும் )

৷৷16.6৷৷ஸ்வரூபாதிபிஃ ஸமேஷு ஸர்வேஷு ஆத்மஸு தைவாஸுரவிபாகஸ்ய கிஂ நிதாநம் இதி ஷங்காஂ ஸவிஷேஷாநுவாதேந பரிஹரந்நத்யந்தபரிஹர்தவ்யத்வஜ்ஞாபநாய ப்ரஸக்தஸ்யாஸுரவரித்தாந்தஸ்ய விஸ்தரமுபலக்ஷயதி’த்வௌ பூதஸர்கௌ’ இதிஷ்லோகேந.’அஸ்மிந் லோகே’ இதி ந லோகாந்தரவ்யவச்சேதார்தம்? ஸர்வத்ர தேவாஸுரவிபாகஸித்தேஃ; ந ச நிரர்தகாதிகரணமாத்ரநிர்தேஷோ யுக்தஃ; அதோ லோகோபலம்பஸித்தாகாரேண விஹிதநிஷித்தகரணஸூசநமிஹ விவக்ஷிதமித்யபிப்ராயேணாஹ’கர்மகராணாமிதி’. கர்மலோகவிவக்ஷயா வா’அஸ்மிந்’ இதி விஷேஷணம்.’ஸர்கஃ ஸ்வபாவநிர்மோக்ஷநிஷ்சயாத்யாயஸரிஷ்டிஷு’ [அமரஃ3.3.22] இதி பஹ்வர்தஸ்யாபிப்ரேதஂ வக்துமிஹார்தவஷாத்தாதோஃ ப்ரயோஜ்யவ்யாபாரபரத்வஂ தாவதாஹ — ‘ஸர்க உத்பத்திரிதி’. உத்பத்திஸ்வரூபே கதஂ தைவத்வாஸுரத்வவிபாகஃ இதி ஷங்காயாஂ’லோகேஸ்மிந்’ இத்யநேந தைவாஸுரவிபாகே ஸர்கஷப்தேந சாபிப்ரேதஂ ஸங்கலய்யாஹ’ப்ராசீநேதி’. தைவாஸுரஸம்பதர்தத்வாதுத்பத்தௌ தைவாஸுரத்வோக்திரித்யர்தஃ.

ஸர்கஷப்தஸ்ய ஸ்வபாவபரத்வஂ ஸரிஜ்யமாநபரத்வஂ சாப்ரஸித்தத்வாதநாதரித்ய ப்ரஸித்தஸரிஷ்டிபரத்வேந வ்யாக்யாதம்.’தைவஃ ஸர்கோ விஸ்தரஷஃ ப்ரோக்தஃ’ இத்யுக்தே தேவாநாஂ வஂஷாநுசரிதகீர்தநவத்ப்ரதீயதே; நச ததா கரிதம். யத்யபி’ப்ரஜஹாதி யதா காமாந்’ [2.55]’தைவமேவாபரே யஜ்ஞஂ’ [4.25]’சதுர்விதா பஜந்தே மாஂ’ [7.16]’மஹாத்மாநஸ்து மாஂ பார்த!’ [9.13] இத்யாதிபிர்ஜ்ஞாநயோககர்மயோகபக்தியோகநிஷ்டாஃ புருஷா நிர்திஷ்டாஃ; ததாபி தத்கர்தவ்யப்ரபஞ்சந ஏவ தத்ராபி தாத்பர்யம்; அதோத்ர தைவஸர்கஸ்ய விஸ்தரேணோக்திஸ்தத்கார்யத்வாரேத்யபிப்ராயேண’யதாசாரகரணார்தேத்யாதிகமுக்தம்’.’அபயஂ ஸத்த்வஸஂஷுத்திஃ’ [16.1] இத்யாதிகஂ ப்ராக்விஸ்தரேணோக்தஸ்ய ஸங்க்ரஹணமித்யபிப்ராயேண கர்மயோகாதிக்ரஹணம்.’ஆஸுரஂ ஸர்கஂ’ இத்யத்ராபி வக்ஷ்யமாணாநுஸாராதேவமேவ விவக்ஷேத்யாஹ’அஸுராணாமிதி’.’ஆஸுரஂ ஸர்கஂ மே ஷ்ரரிணு’ இத்யுக்தே ஸர்காந்வயேந கர்தரி ஷஷ்டீப்ரதீதிஃ ஸ்யாத்; ததோபி’ஷ்ரரிணு’ இத்யஸ்யாபேக்ஷிதமாப்ததமத்வஸூசநமேவோசிதமித்யபிப்ராயேணாஹ’மம ஸகாஷாதிதி’. அவிதிதமுபாதேயஂ யதா நோபாதாதுஂ ஷக்யஂ? ததா ஹேயமப்யவிதிதஂ ந ஹாதுஂ ஷக்யம்; அதோத்ர ஸாவதாநோ பவேத்யபிப்ராயேண’ஷ்ரரிணு’ இத்யுக்தம்.

——————

7. ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விதுராஸுரா:
ந ஸௌசம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்யதே

ஆஸுரா: ஜநா-அசுரத் தன்மை கொண்டோர்,
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ந விது-தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்,
தேஷு ஸௌசம் ந-அவர்களிடம் தூய்மையேனும் இல்லை,
ஆசார: ச ந-ஒழுக்கமேனும் இல்லை,
ஸத்யம் அபி ந வித்யதே-வாய்மையேனும் காணப்படுவதில்லை.

அசுரத் தன்மை கொண்டோர் தொழிலியல்பையும் வீட்டியல்பையும் அறியார்.
தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.

நலம் தருவது எதுவோ அது செய்யத்தகுந்தது. அது தர்மம் எனப்படுகிறது. கேடு விளைவிப்பது எதுவோ அது செய்யத்தகாதது.
அத்தகையது அதர்மம் எனப்படுகிறது. விலங்கு இனங்களும் ஓரளவு நலம் கேடுகளை அறிந்து கொள்கின்றன.
அசுர இயல்புடையார்க்கு அவை விளங்குவதில்லை. அவர்கள் மனதில் எழும் எண்ணங்கள் தூயவைகளல்ல,
உடலில் ஆகும் செயல் ஒழுக்கமில்லாதது; பின்பு அவர்கள் வாயில் பேசுவது உண்மையல்ல.
ஆக, முக்கரணங்களும் அவர்களால் முறைதவறிக் கையாளப்படுகின்றன.

৷৷16.7৷৷ப்ரவரித்திஂ ச நிவரித்திஂ ச அப்யுதய ஸாதநஂ மோஷ ஸாதநஂ ச வைதிகஂ தர்மம் ஆஸுரா ந விதுஃ ந ஜாநந்தி.

ந ச ஷௌசஂ வைதிக கர்ம யோக்யத்வஂ ஷாஸ்த்ர ஸித்தம்; -தத் பாஹ்யம் ஆப்யந்தரஂ ச அஸுரேஷு ந வித்யதே. ந அபி ச ஆசாரஃ? தத் பாஹ்யாப்யந்தர ஷௌசஂ யேந ஸந்த்யா வந்தநாதிநா ஆசாரேண ஜாயதே? ஸ அபி ஆசாரஃ தேஷு ந வித்யதே. ததா உக்தம் — ‘ஸந்த்யா ஹீநோ ஷுசி நித்யம் அநர்ஹஃ ஸர்வ கர்மஸு.’ (தக்ஷஸ்மரிதி 2.23) இதி.ததா ஸத்யஂ ச தேஷு ந வித்யதே -ஸத்யஂ யதார்த ஜ்ஞாநஂ பூத ஹித ரூப பாஷணஂ தேஷு ந வித்யதே.–

கிஂ ச —

(ப்ராஜாபத்ய லோக பிராப்தி நித்ய கர்ம பலமா -மனஸ் ஸூத்தியா -என்னில் காயேன வாசா ஸ்லோகம் சொல்லி பல தியாகம் செய்கிறோமே -இது தான் பல நீ காட்டிபிப் படுப்பாயோ -நெறி காட்டி நீக்குதியோ -)

৷৷16.7৷৷அத்ர ப்ரவரித்திநிவரித்திஷப்தௌ ந லௌகிகவிஷயௌ; ஆஸுராணாமேவ லௌகிகேஷ்டாநிஷ்டப்ராப்திபரிஹாரார்தமபதப்ரவரித்தேஃ ஸத்பதநிவரித்தேஷ்ச ஸித்தத்வாத்; ந ச விஹிதநிஷித்தமாத்ரவிஷயௌ? ராகப்ராப்தஷாஸ்த்ரப்ராப்தவிஷயௌ வா?’ந ஷௌசஂ நாபி சாசாரஃ’ இத்யாதேஃ புநருக்திப்ரஸங்காத்; அதோத்ர முமுக்ஷ்வபேக்ஷிதப்ரவர்தகநிவர்தகதர்மவிவேகாபாவே தாத்பர்யமித்யாஹ — ‘அப்யுதயஸாதநமித்யாதிநா’. தாவேதௌ தர்மௌ ஸ்மர்யேதே’ப்ரவரித்திலக்ஷணஂ தர்மஂ ப்ரஜாபதிரதாப்ரவீத்’ [ம.பா.12.217.4]’நிவரித்திலக்ஷணஂ தர்மமரிஷிர்நாராயணோப்ரவீத்’ [ம.பா.12.217.2] இதி.’ந விதுஃ’ இத்யத்ர’ந ஸத்யஂ தேஷு வித்யதே’ இதிவதஸத்பாவமாத்ரஂ ந விவக்ஷிதம்? அபிது ஷதகரித்வஃ ப்ரதிபாதிதேபி தமஃப்ராசுர்யாதபரிஜ்ஞாநமித்யபிப்ராயேணாஹ — ‘ந ஜாநந்தீதி’.’கரித்யயோக்யதா’ இதி ப்ராகுக்தமத்ர’வதிககர்மயோக்யத்வமித்யநேந’ விவரிதம். பாஹ்யஷௌசமஷுசிஸஂஷீலநாதிபிரவஷ்யகர்தவ்யாகரணாச்ச ந வித்யதே; ஆந்தரஂ த்வாத்மகுணாபாவாத்.’ந ஷௌசஂ நாபி சாசாரஃ’ இதி க்ரமாத்கார்யகாரணயோர்நிஷேத இத்யபிப்ராயேணாஹ — ‘ததிதி’. நநு ஸந்த்யாவந்தநாதேர்வர்ணாஷ்ரமதர்மஸ்ய’ப்ராஜாபத்யஂ கரிஹஸ்தாநாஂ ந்யாஸிநாஂ ப்ரஹ்மஸஂஜ்ஞிதம். யோகிநாமமரிதஂ ஸ்தாநஂ ஸ்வாத்மஸந்தோஷகாரிணாம்’ [வி.பு.1.6.36] இத்யாதிபிஃ பலாந்தரஂ ஷ்ரூயதே; தத்கதஂ தஸ்ய ஷௌசஹேதுத்வோக்திஃ இத்யத்ராஹ — ‘யதோக்தமிதி’. வ்யதிரேகோக்த்யா ஹேதுஹேதுமத்பாவோத்ர தரிடீகரிதஃ. இதஂ நித்யகர்மாந்தரஹாநாதபி க்ராஹ்யம்.’யதாஜ்ஞாநமித்யாதி’ — விப்ரலம்பரஸிகத்வாதயதாஜ்ஞாநஂ பாஷணாபாவஃ? ஹிஂஸாஸ்வபாவத்வாத்திதரூபபாஷணாபாவஃ.

————————

ஏன் அவர்கள் அப்படித் தாறுமாறாக நடந்துகொள்ளுகிறார்கள் என்று அவர்களைக் கேட்டால்
அவர்களிடமிருந்து வரும் விடையாவது :

8. அஸத்யமப்ரதிஷ்டம் தே ஜகதாஹுரநீஸ்வரம்
அபரஸ்பரஸம்பூதம் கிமந்யத்காமஹைதுகம்

ஜகத் அஸத்யம் அப்ரதிஷ்டம்-இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும்,
அநீஸ்வரம்-கடவுளற்றதென்றும், அபரஸ்பரஸம்பூதம்-சொல்லுகிறார்கள்,
காமஹைதுகம்-காமத்தை ஏதுவாக உடையது,
அந்யத் கிம் தே ஆஹூ:-இது தவிர என்ன அவர்கள் (அசுர குணம் படைத்தவர்) கூறுவர்?

அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள்.
இது தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.
சத்தியமும், தர்மமும், ஈசுவரனும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவைகள்.
அவைகளின் ஆதிக்கமின்றி உலகம் நடவாது என்பது ஆஸ்திகர் கொள்கை. லோகாயதர்கள் அம்மூன்றையும் மறுக்கின்றனர்.
காமத்தின் பயனாக வந்துள்ள உலக வாழ்க்கையை வேண்டியவாறு கையாண்டு களித்திரு என்பது அவர்களது கொள்கை.

சமயானுஷ்டானத்தில் வெறுப்புக்கொள்வதிலிருந்து ஒருவனை லௌகிகனென நன்கறியலாம்.
பகவந் நாமத்தை உச்சரிக்கவோ பக்தியூட்டும் பாடலைக் கேட்கவோ அவனுக்குப் பிரியம் இருப்பதில்லை.
பிறர் அவ்வாறு செய்வதையும் அவன் தடுப்பான். தோத்திரம் செய்வதை நிந்திப்பவனும்,
தர்ம ஸ்தாபனங்களையும் தர்மாத்மாக்களையும் ஏளனம் பண்ணுபவனும் சரியான லௌகிகனாவான்.

கிஂ ச –எப்படி என்னில்

৷৷16.8৷৷அஸத்யஂ ஜகத் -ஏதத் ஸத்ய ஷப்த நிர்திஷ்ட ப்ரஹ்ம கார்ய தயா ப்ரஹ்மாத்மகம் இதி ந ஆஹுஃ.- அப்ரதிஷ்டஂ ததா ப்ரஹ்மணி ப்ரதிஷ்டிதம் இதி ந வதந்தி.- ப்ரஹ்மணா அநந்தேந தரிதா ஹி பரிதிவீ? ஸர்வாந் லோகாந் பிபர்தி. யதோக்தம்’தேநேயஂ நாக வர்யேண ஷிரஸா விதரிதா மஹீ. பிபர்தி மாலாஂ லோகாநாஂ ஸதேவாஸுர மாநுஷாம்৷৷’ (வி0 பு0 2.5.27) இதி.

அநீஷ்வரஂ -ஸத்ய ஸஂகல்பேந பர ப்ரஹ்மணா ஸர்வேஷ்வரேண மயா (நான்கு விசேஷணங்கள் )ஏதத் நியமிதம் இதி ச ந வதந்தி.- அஹஂ ஸர்வஸ்யஂ ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே.’ (கீதா 10.8) இதி ஹி உக்தம்.வதந்தி ச ஏவம்; அபரஸ்பர ஸம்பூதஂ கிம் அந்யத் -யோஷித் புருஷயோஃ பரஸ்பர ஸம்பந்தேந ஜாதம் இதஂ மநுஷ்ய பஷ்வாதிகம் உபலப்யதே. -அநேவஂ பூதஂ கிம் அந்யத் உபலப்யதே -கிஞ்சித் அபி ந உபலப்யதே இத்யர்தஃ. அதஃ ஸர்வம் இதஂ ஜகத் காம ஹேதுகம் இதி.

(சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்மம் -சத்யம் என்னும் ப்ரஹ்மம் -சத் -அம்ருதமான ஜீவாத்மா தி அழியும் அசேதனம் யம் நியமிக்கும் ஈஸ்வரன் -என்று சொல்லும் சாஸ்திரம் இவன் நம்பவில்லையே
காரணத்தைப் பற்றியே பேசாமல் தானே நிர்வாஹகன் லோகம் அநீஸ்வரம் என்பான் ஆகையால் ப்ரஹ்மாத்மகமே இல்லை என்கிறான்
இவனுக்கு சாஸ்திரம் கசக்கும் என்பதால் இவன் ப்ரஹ்மம் ஆத்மா என்று சொல்லும் சாஸ்திரம் சொல்வது பொய் என்கிறான்

உலகம் நிலை நிற்கும் என்று ப்ரத்யக்ஷம் என்பதால் அப்ரதிஷ்டம் என்பது ப்ரஹ்மத்தால் நிலை நிற்கப்பெறுகிறது
தனது பெருமை வியாபகம் தாரகம் போன்றவற்றை ஏற்றுக் கொள்ளாதவன்

ஆதி கூர்மம் -ஆதி சேஷன் -அஷ்ட திக் கஜங்கள் -அதுக்கும் மேல் அண்டம் -என்று சாஸ்திரம் சொல்வதை இவன் ஏற்க வில்லையே )

৷16.8৷৷ஏவஂ ந ஸத்யஸ்யாபாஷணமாத்ரம்; அபிது தத்விபரீதபாஷணமஸ்தீத்யநந்தரமுச்யத இத்யாஹ — ‘கிஞ்சேதி’. அஸத்யஷப்தோத்ர ந மித்யாத்வபரஃ? தஸ்ய லோகோபலப்திஸ்வவசநவிரோதாதிபிரேவ ப்ரதிக்ஷிப்தத்வேந அதிஸ்தூலத்வாத்? பரமார்தஂ ஸ்திரஂ சைஷ்வர்யமபிமத்ய நிரூடாபிநிவேஷாநாமாஸுராணாஂ ப்ரபஞ்சமித்யாத்வகூடயுக்திபிஃ ப்ரதார்யத்வாஸம்பவாச்ச.’யதா வயமநரிதப்ராயாஃ? ததா ஸர்வஂ ஜகதிதி ப்ராஹுஃ’ (ஷஂ.) இதி வ்யாக்யாபி மந்தா? ஜகச்சப்தஸ்ய சேதநமாத்ரவிஷயத்வாபாவாத் நிஷேதாநாஂ சாத்ர பூர்வோக்தாகாரவ்யதிரேகபரத்வாத்?’அப்ரதிஷ்டமநீஷ்வரம்’ இதிவச்சாஸ்த்ரஸித்தப்ரதிஷேதபரத்வாத்? அஸுராணாஂ ச ஷாஸ்த்ரப்ரத்வேஷஷீலத்வாத். அதோத்ர ஷாஸ்த்ரஸித்தஸ்ய ப்ரதிஷேதபரோயஂ ஷப்தஃ. தச்ச ஸத்யஂ ப்ரஹ்மைவேதி “ஸத்யஂ ஜ்ஞாநமநந்தஂ ப்ரஹ்ம” [தை.உ.2.1] இத்யாதிஷு ப்ரஸித்தம். சாந்தோக்யே ச சேதநாசேதநநியந்தரித்வேந ப்ரஹ்மநாமதயாஸௌ நிருக்தஃ — “தஸ்ய ஹ வா ஏதஸ்ய ப்ரஹ்மணோ நாம ஸத்யமிதி. தாநி ஹ வா ஏதாநி த்ரீண்யக்ஷராணி? ஸத்? தி? யம்? இதி. தத்யத்ஸத்ததமரிதம். அத யத்தி தந்மர்த்யமத யத்யஂ தேநோபே யச்சதி யதநேநோபே யச்சதி தஸ்மாத்யமஹரஹர்வா ஏவஂவித்ஸ்வர்கஂ லோகமேதி” [சாஂ.உ.7.3.4;5] இதி. அதோத்ர கபிலகுருகுமாரிலஜிநஸுகதசார்வாகாதிமதாநுவர்திந இவாப்ரஹ்மாத்மகஂ ஜகதாஹுரிதி விவக்ஷாமாஹ — ‘ஸத்யஷப்தேதி’. அப்ரதிஷ்டஷப்தேநாபி ஸர்வலோகவிரோதாதிபிஃ ப்ரத்யக்ஷஸித்தப்ரதிஷ்டாநிஷேதாஸம்பவாச்சாஸ்த்ரேஷு ப்ரதிஷ்டாத்வேந உபதிஷ்டஸர்வப்ரதிஷேதவிவக்ஷாமாஹ — ‘ததேதி’. ததேவோதாஹரணவிஷேஷேண விவரிணோதி — ‘ப்ரஹ்மணாநந்தேநேதி’. ஏதேந ப்ரதிஷ்டாஷப்தஸ்ய தர்மாதர்மமாத்ரபரத்வேந வ்யாக்யா நிரஸ்தா.’ஸர்வால் ఁலோகாந் பிபர்தீதி’ ஸ்வரூபதஃ கார்யதஷ்சேதி பாவஃ.ஆதிகூர்மஷேஷதிங்நாகப்ரபரிதிபிர்மஹீ விதரிதேதி ஷாஸ்த்ரேணோக்தே ஹி ஹைதுகைரேவஂ ஜல்ப்யதே’தர்தா தரித்ர்யா யதி கஷ்சிதந்யஸ்தஸ்யாபரஸ்தஸ்ய பரஸ்ததோந்யஃ. ஏவஂ ஹி தேஷாமநவஸ்திதிஃ ஸ்யாத்ததோ ஹி பர்த்ர்யா புவ ஏவ ஷக்திஃ’ இதி. வாயுவேகவஷாச்ச பூப்ரமணவாதஂ கேசிதிச்சந்தி. குருத்வாந்நித்யபதநஂ ச ஜைநாஃ. அநீஷ்வரஷப்தோப்யத்ர ந ப்ரதிமாராஜாதிலௌகிகேஷ்வரப்ரதிஷேதார்தஃ? தைஸ்தத்ப்ரதிஷேதாபாவாத். யதாநுவதந்தி — ‘லோகவ்யவஹாரஸித்த இதி சார்வாகாஃ’ இதி. நச ப்ரஹ்மநிஷேதமாத்ரார்தஃ’அஸத்யம்’ இத்யாதிநா புநருக்தேஃ. அதோத்ர வ்யுத்பத்த்யநுஸாரேணாலௌகிகநியந்தரிநிஷேதே தாத்பர்யமித்யாஹ — ‘ஸத்யஸங்கல்பேநேத்யாதிநா’. அயஸ்காந்தாதிவதசித்ஸ்வபாவஜீவாஜீவாத்மகஂ ஸர்வஂ ஜகதேதந்நிரீஷ்வரமிதி ஜைநாதிதரிஷ்ட்யா தர்மாதிமாத்ரவஷாத்வா?’பரமேஷ்வரஸஂஜ்ஞோ ஜ்ஞஃ கிமந்யோ மய்யவஸ்திதஃ’,இதிவதாபிமாநிகேஷ்வரஷாஸநாத்வா? தேஷகாலாவச்சிந்நேஷ்வரஸமுதாயப்ரவாஹவஷாத்வா ஜகத்ப்ரவரித்திரிதி ஹி தத்தந்மதமிதி பாவஃ.’நியமிதமிதி’ — யே து மத்வ்யதிரிக்தாந்ப்ரஜாபதிபஷுபதிப்ரபரிதீநபி பரமேஷ்வரத்வேந கல்பயந்தி? த ஆஸுரா ஏவேதி பாவஃ.

அந்யேபி கேசிதீஷ்வராஃ ப்ரவர்தகா தரிஷ்யந்தே? ஷ்ரூயந்தே ச; தத்கதஂ பகவதஃ ஸர்வநியமநம் இத்யத்ராஹ — ‘அஹஂ ஸர்வஸ்யேதி’. அந்யேஷாமபி நியந்தரி஀ணாஂ நியமநரூபப்ரவரித்திர்பகவததீநைவ. ததாச ஸூத்ரிதஂ — ‘கர்தா ஷாஸ்த்ரார்தவத்த்வாத்’ [ப்ர.ஸூ.2.4.1] இத்யுபக்ரம்ய’பராத்து தச்ச்ருதேஃ’ [ப்ர.ஸூ.2.3.41] இதி. ஏவஂ த்ரிபிர்ஜகத உத்பத்திஸ்திதிப்ரவரித்தீநாஂ பரப்ரஹ்மாதீநத்வஂ நேச்சந்தீத்யுக்தஂ பவதி? தத்ர ஜகதுத்பத்தேஃ ப்ரதிஜ்ஞாதஂ ப்ரஹ்மநைரபேக்ஷ்யமந்யதஃ ஸித்ததயைவமுபபாதயந்தீத்யாஹ — ‘வதந்தி சைவமிதி’.’அபரஸ்பர’ — இத்யாதிகஂ ந பூர்வேணைகவாக்யம்?’கிமந்யத்’ இத்யாதேரநந்வயாத்க்லிஷ்டகல்பநாதநுபபத்தேஷ்ச. ஏததேவைஷாமாஸுரத்வே பர்யாப்தஂ? கிமந்யதுச்யதே இதி கல்பநா அத்யாஹாராதிக்ரஸ்தா.’வதந்தி சைவமிதி’ து நாத்யாஹாராதிவிவக்ஷயோக்தம்?’ஏதாஂ தரிஷ்டிம்

—————-

இக்கொள்கை எத்தகைய வாழ்க்கையாகப் பரிணமிக்கிறது? விடை வருகிறது :

9. ஏதாம் த்ருஷ்டிமவஷ்டப்ய நஷ்டாத்மாநோऽல்பபுத்தய:
ப்ரபவந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜகதோऽஹிதா:

ஏதாம் த்ருஷ்டிம் அவஷ்டப்ய-இந்தக் காட்சியில் நிலைபெற்று,
அல்பபுத்தய: நஷ்டாத்மாந: – அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள்,
அஹிதா:-தீமையையே நினைப்பவர்களாக,
உக்ரகர்மாண:-கொடிய தொழில் செய்பவர்களாக,
ஜகத: க்ஷயாய ப்ரபவந்தி-உலக நாசத்திற்கே முனைகிறார்கள்.

இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு
சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய தொழில் செய்கின்றனர்.

இந்திரியங்களின் வசப்பட்டு விரைந்து விஷயங்களில் மூழ்குமளவு ஒருவன் புல்லறிவாளன் ஆகிறான்.
தன்னையே அழித்துக் கொள்ளுதல் அதன் முதற்படி. அதர்மம் அபரிமிதமாய்க் கையாளப்படுகிறது.
உலகுக்கும் அது கேடாய் முடிகிறது. பொய்யும் அதர்மமும் வாழ்க்கைத் திட்டமல்ல என்பதற்கு அவனுடைய கொடியே செயலே சான்றாகிறது.

৷16.9৷৷ஏதாஂ தரிஷ்டிம் அவஷ்டப்ய அவலம்ப்ய? நஷ்டாத்மாநஃ? அதரிஷ்ட தேஹாதிரிக்த ஆத்மாநஃ? அல்ப புத்தயஃ — கடாதிவத் ஜ்ஞேய பூதே தேஹே ஜ்ஞாதரித்வேந தேஹ வ்யதிரிக்த ஆத்மா ந உபலப்யதே? இதி விவேக அகுஷலாஃ. (அறியப்படும் பொருளுக்கும் அறியும் ஆத்மாவுக்கும் பகுத்து அறிய சாமர்த்தியம் இல்லாதவர்களாய்-இது காரணம் -அல்ப புத்தி கார்யம் -விலங்குகள் போல் இவர்கள் )உக்ர கர்மாணஃ ஸர்வேஷாஂ ஹிஂஸகாஃ? ஜகதஃ க்ஷயாய ப்ரபவந்தி.

[16.9] இத்யநேவ தத்ஸித்தேஃ. அதஃ’காமஹேதுகம்’ இத்யஸ்யைவோபபாதநாய’அபரஸ்பரஸம்பூதம்’ இத்யாத்யுக்திரித்யபிப்ராயேணாஹ — ‘யோஷிதிதி’. க்ரியாஸாந்தத்யேந ஹேதுபலபாவரஹிதமிதி வ்யாக்யாந்தரமதிமந்தஂ? ப்ரஸித்ததமார்தத்யாகாத்’காமஹேதுகம்’ இத்யநந்வயாச்சேத்யபிப்ராயேணாஹ — ‘அநேவம்பூதஂ கிமந்யதுபலப்யத’ இதி. யத்யபி யோஷித்புருஷஸஂஸர்கமந்தரேணைவ ஸ்வேதஜாநாஂ ஸ்தாவராணாஂ சோத்பத்திர்தரிஷ்யதே; ததாபீஷ்வரமாத்ரஹேதுகா தேவாதிஸரிஷ்டிர்நோபலப்யதே; தரிஷ்யமாநஂ த்வயோநிஜஂ யோநிஜவதேவ தர்ஷநபலாதங்கீகுர்மஃ; தத்ராப்யந்வயவ்யதிரேகாவஸ்திததத்தத்ஸாமக்ரீமாத்ராத்கார்யஸித்திஸம்பவே கிமீஷ்வரேண கர்த்ரா கல்பிதேநாகமிகதயா ஸ்வீகரிதேந வேதி பாவஃ.’அகிஞ்சித்காமஹேதுகம்’ இதி பரோக்தபாடாந்தரஸ்ய அப்ரஸித்தத்வாதிபிரநாதரவ்யக்த்யர்தஂ’கிமந்யத்’ இதி பாடஸ்ய ப்ரதிநிஷேதபரதாஂ வ்யநக்தி — ‘கிஞ்சிதபி நோபலப்யத’ இதி.’அத’ இதி — அந்வயவ்யதிரேகபலாதித்யர்தஃ.’காமஹேதுகம்’ இதி தரிஷ்டகாரணோபலக்ஷணம். காமப்ராவண்யவஷாத்ததுக்திஃ. யதா பாஷண்டாகமா அபி தத்தத்புருஷப்ரவர்திதா இதி தத்ததாகமைஸ்ததாதநப்ரத்யக்ஷமூலதயோபதேஷபரம்பரயா ச வ்யவஸ்தாப்யந்தே? யதா வா சிரந்தநநகரவரித்தாந்தாதயஃ; ஏவஂ கல்பேகல்பே ப்ரவரித்தமீஷ்வரஷில்பிநோ ஜகந்நகரவரித்தாந்தஂ ஸம்பாவிதமபி தீவ்ரௌஷதகல்பஷாஸ்த்ரப்ரத்வேஷாதபலபந்தீத்யுக்தஂ பவதி. ,৷৷16.9৷৷’ஏதாஂ தரிஷ்டிமிதி’ — விபரீதாஂ தரிஷ்டிமித்யர்தஃ.’அவஷ்டப்ய’ இத்யாக்ரமணாதிப்ரதீதிவ்யுதாஸாயாஹ — ‘அவலம்ப்யேதி’. நித்யஸ்யாத்மநோ விநாஷாபாவாத்’ணஷ அதர்ஷநே’ [தா.பா.4.88] இதி தாத்வர்தோத்ர விவக்ஷித இத்யாஹ — ‘அதரிஷ்டேதி’. ஸ்வயஞ்ஜ்யோதிஷஃ ப்ரத்யகாத்மஸ்வரூபஸ்ய தேஹாத்யாஸாதிஷ்டாநதயா நித்யமுபலம்பாத்தேஹாதிரிக்தத்வேந விஷேஷிதம். நஷ்டாத்மத்வஹேதுரிஹால்பபுத்தித்வமுச்யத இதி. புநருக்திபரிஹாராபிப்ராயேணாஹ’கடாதிவதிதி’. யத்வா பஷுமரிகாதிவத்கர்மவஷாத்ஸ்வாரஸிகோ விவிக்தாத்மாநுபலம்பஃ.’அல்பபுத்தய’ இதி து தத்பரிஹாராஷக்திருச்யத இதி பாவஃ. ஏவஂ பராவராத்மவிஷயவிபரீததரிஷ்டிருக்தா; அத’ப்ரபவந்த்யுக்ரகர்மாணஃ’ இத்யாதிநா தத்பலமுச்யதே.’உக்ரகர்மாணஃ’ இத்யத்ரோக்ரவ்ரதாதிப்ரதீதிவ்யுதாஸாயாஹ — ‘ஸர்வேஷாஂ ஹிஂஸகா’ இதி. அஷுபாஃ ஸ்வஸஂஸர்கிணாமபி தோஷாவஹா இத்யர்தஃ.’ஜகதஃ க்ஷயாய ப்ரபவந்தீதி’ — ‘அநேந ப்ரஸவிஷ்யத்வமேஷ வோஸ்த்விஷ்டகாமதுக்’ [3.10]’பரஸ்பரஂ பாவயந்தஃ ஷ்ரேயஃ பரமவாப்ஸ்யத’ [6.11] இத்யாதிப்ரதிபாதிதாஂ பகவந்மூலாஂ லோகபாவநதர்மமர்யாதாமதிலங்கயந்தி; ததநுவர்திநஷ்சாந்யேபி மந்தாஃ ததாசாரோபதேஷாதிவிஸ்ரம்பாதிக்ரமேண ஸர்வஸ்ய ஜகதஸ்த்ரிவர்காபவர்கரூபவரித்திவிரஹிணஸ்த்ரிவிததாபாஹதிரூபாய க்ஷயாய பவந்தீத்யர்தஃ.

———————-

அசுர இயல்புடையவரது தீய செயல் என்னென்ன வடிவெடுக்கிறது என்று வினவுமிடத்து அதன் விரிவான விளக்கம் வருகிறது :

10. காமமாஸ்ரித்ய துஷ்பூரம் தம்பமாநமதாந்விதா:
மோஹாத்க்ருஹீத்வாஸத்க்ராஹாந்ப்ரவர்தந்தேऽஸுசிவ்ரதா:

தம்பமாந மதாந்விதா:- டம்பமும் மதமும் பொருந்தியவராய்,
துஷ்பூரம்-நிரம்பவொண்ணாத,
காமம் ஆஸ்ரித்ய-காமத்தைச் சார்ந்து,
மோஹாத் அஸத்க்ராஹாந் க்ருஹீத்வா-மயக்கத்தால் பொய்க் கொள்கைகளைக் கொண்டு,
அஸுசிவ்ரதா: ப்ரவர்தந்தே-அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

நிரம்பவொண்ணாத காமத்தைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால்,
பொய்க் கொள்கைகளைக் கொண்டு அசுத்த நிச்சயங்களுடையோராய்த் தொழில் புரிகிறார்கள்.

৷৷16.10৷৷துஷ் பூரஂ துஷ் ப்ராப விஷயஂ காமம் ஆஷ்ரித்ய தத் ஸிஷாதயிஷயா மோஹாத் அஜ்ஞாநாத் அஸத் க்ராஹாந் அந்யாய கரிஹீதாந் அஸத் பரிக்ரஹாந் கரிஹீத்வா அஷுசி வ்ரதாஃ அஷாஸ்த்ர விஹித வ்ரத யுக்தாஃ? (பாஷாண்ட ஆகமம் )தம்ப மாந மதாந்விதாஃ ப்ரவர்தந்தே.

৷৷16.10৷৷காமோ ஹி ஜகத்தேதுருக்தஃ; அதஃ ஸ ஏவ ஹி தேஷாமாஷ்ரயணீயோபிமதஃ; ததாஷ்ரயேணேதிகர்தவ்யதாரூபாஸ்து தம்பமாநாதயோஷுசிவ்ரதபர்யந்தா இத்யுச்யதே’காமம்’ இதி ஷ்லோகேந. துஷ்ப்ராபவிஷயத்வஂ துஷ்பூரத்வே ஹேதுஃ; யத்வா விஷயப்ராப்திர்ஹி காமஸ்ய பூரணம்; அதோ துஷ்ப்ராபவிஷயத்வமேவ துஷ்பூரத்வம். ஆஷ்ரித்ய ப்ரயோஜநதயாபிஸந்தாயேத்யர்தஃ. ததபிப்ராயேணாஹ’தத்ஸிஸாதயிஷயேதி’. விபரீதப்ரவரித்திஹேதுபூதஂ கரித்யாகரித்யவிவேகாந்தத்வமிஹ மோஹஷப்தேந விவக்ஷிதமித்யாஹ’அஜ்ஞாநாதிதி’. அஸத் க்ரஹணம் ஆர்ஜநஂ யேஷாஂ தேத்ராஸத்க்ராஹாஃ. தர்மாபிஸந்திமந்தோ ஹி ந்யாயேநார்ஜயந்தி; காமப்ரவணாஸ்து சௌர்யாதிபிஸ்ததுபகரணாநீத்யாஹ — ‘அந்யாயகரிஹீதாநஸத்பரிக்ரஹாநிதி’. பரிக்ரஹஷப்தோத்ர பரிக்ராஹ்யபரஃ.’ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்’ [16.12] இதி தஸ்யைவ விவரணம். அத ஏவாஷுபாபிநிவேஷாநிதி (ஷாஂ.) வ்யாக்யாப்யத்ர மந்தா.’கரிஹீத்வேதி’ தாதாத்விகவிநியோகபரத்வாதாத்மீயத்வாபிமாநபரத்வாத்வா புநருக்திபரிஹாரஃ. பாஷண்டாகமாதிநிர்திஷ்டாநி ஹி வ்ரதாநி புருஷஸ்ய தர்ஷநஸ்பர்ஷநாத்யயோக்யதாஹேதுத்வாத்ஸ்வயமஷுசீந்யேவேத்யபிப்ராயேணாஹ — ‘அஷாஸ்த்ரவிஹிதவ்ரதயுக்தா’ இதி. தர்மாபிஸந்திரஹிதாநாமபி தாமஸாநாஂ விஷஹரணபாஷாணஸ்போடநாதித்யஸ்தம்பநப்ரதிமாஜல்பாதிவஞ்சநோபாயைர்வஷீகரிதாநாஂ வேதபாஹ்யேஷு வ்ரதேஷு மாத்ரயா ஸஂயோகோ பவதி; யத்வா ஷௌர்யாஹங்காராதிமூலஃ ஷாஸ்த்ரவிருத்தஃ ஸங்கல்போத்ர வ்ரதஷப்தாபிப்ரேதஃ. ஷாஸ்த்ரீயேஷ்வபி வ்ரதேஷு பகவத்ஸமாராதநவிவக்ஷாமஜாநதாமயதாஷாஸ்த்ரகரணாதஷாஸ்த்ரவிஹிதப்ரயுக்தத்வம். தம்பமாநௌ ப்ராகேவ வ்யாக்யாதௌ. மதோத்ர தநாபிஜநவித்யாதிமூலமயதாயதசேஷ்டிதாரம்பகமௌத்தத்யம்.

——————

11. சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்ரிதா:
காமோபபோகபரமா ஏதாவதிதி நிஸ்சிதா:

ப்ரலயாந்தாம் அபரிமேயாம் சிந்தாம்-பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளில்,
உபாஸ்ரிதா:-பொருந்தி,
காமோபபோகபரமா: ச-விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்,
ஏதாவத் இதி நிஸ்சிதா:-உண்மையே இவ்வளவுதான்’ என்ற நிச்சய முடையோராக.

பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற கவலைகளிற் பொருந்தி, விருப்பங்களைத் தீர்த்துக் கொள்வதில் ஈடுபட்டோராய்,
உண்மையே இவ்வளவுதான் என்ற நிச்சய முடையோராய்,

மரணத்தோடு அவர்களது ஆசை முடிவுபெறுவதாக மற்றவர்களுக்குத் தென்படுகிறது. ஆனால் திரும்பப் பிறக்கும்பொழுது
அதே ஆசை தோற்றத்துக்கு வருகிறது. ஆகையால் அது பூர்த்தி பண்ண முடியாத ஆசையாகிறது.
கொடிய துன்ப துயரங்களை மிகுதியாக அனுபவித்தாலும் லௌகிகர்களுக்கு நற்புத்தி உண்டாவதில்லை.
ஒட்டகங்களுக்கு முட்செடிகளில் ஆசை அதிகம். அவைகளைத் தின்னத்தின்ன ஒட்டகங்களின் வாயிலிருந்து
ரத்தம் அதிகமாகப் பெருகும். என்றாலும், அவைகள் முட்செடிகளைத் தின்பதை விடுவதில்லை.

அதைப்போல் அநேகரால் ஏமாற்றப்பட்டபோதும் ஆபத்துக்கள் அநேகம் வந்துற்றபோதும் லௌகிகர்கள் கஷ்டப்படுகிறார்கள்.
அடுத்த கணத்தில் எல்லாவற்றையும் மறந்து உலக விஷயங்களையே தேடி அலைகின்றார்கள்.
ஒருவனது மனைவி இறந்துவிடுகிறாள்; அல்லது தன்னை விட்டு ஓடிவிடுகின்றாள்.
ஆனாலும் திரும்பவும் விவாகம் செய்துகொள்ள முற்படுகிறான் ! அல்லது அவனது குழந்தை இறந்துவிடுகிறது;
கதறி அழுகின்றான் ! பெரிதும் துக்க சாகரத்தில் ஆழ்ந்து வருந்துகிறான். என்றாலும் மறு கணத்தில்
அந்தக் குழந்தையின் நினைவே இல்லாது அவன் வாழ்க்கை நடத்துகிறான்!
குழந்தையைப் பறிகொடுத்த தாய் துக்கத்தால் சோகமாகிவிடுகின்றாள். ஆனால் சற்றுப் பிறகு அவள் தன் நகைகளைச்
சரிப்படுத்துவதிலும், நல்ல புடவைகள் உடுத்துவதிலும், வாசனை சோப்பைத் தேடுவதிலும் ஈடுபடுகிறாள்!
பெண் குழந்தைகளின் விவாகங்களால் பெற்றோர் தரித்திர தசையை அடைந்து விடுகிறார்கள்;
பின்னும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்து கொண்டேதான் இருக்கின்றன !
இவர்கள் வழக்கு வியாச்சியங்களில் சகல பொருள்களையும் இழந்துவிட்டு வருந்தினாலும் மேலும் வழக்கு
சம்பந்தமாக நீதி ஸ்தலத்திற்குப் போவதை நிறுத்துகிறதில்லை. குழந்தைகளைக் காப்பாற்ற வழியில்லாமற் போனாலும்
ஒவ்வொரு வருஷமும் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தவறுவதில்லை. என்ன ஆச்சரியம் !

மேல் ஏழு ஸ்லோகங்களால் இவர்களின் சிந்தனா விவரணம்-மநோ ரதம் இதில் -அடுத்ததில் அதுக்கு கிரியை

৷৷16.11৷৷அத்ய வா ஷ்வோ வா முமூர்ஷவஃ சிந்தாம் (ஒருமை இருந்தாலும் நிறைவேறாமல் )அபரிமேயாஂ ச அபரிச்சேத்யாஂ ப்ரலயாந்தாஂ ப்ராகரித ப்ரலயாவதி கால ஸாத்ய விஷயாம் உபாஷ்ரிதாஃ.(பிராகிருத பிரளயம் வரை இருந்து -நினைத்தவற்றைப் பெறாமல் கவலைப் பட்டுக் கொண்டே இருப்பார்கள் ) ததா காம உப போக பரமாஃ காம உப போக ஏவ பரம புருஷார்தஃ? இதி மந்வாநாஃ. ஏதாவத் இதி நிஷ்சிதாஃ? இதஃ அதிகஃ புருஷார்தோ ந வித்யதே இதி ஸஂஜாத நிஷ்சயாஃ.

৷৷16.11৷৷ஏவஂ ப்ரவர்தகாநாமுபர்யுபரிமநோவிகாராதய உச்யந்தே — ‘சிந்தாமபரிமேயாமித்யாதிபிஃ’. அஷக்யவிஷயவரிதாப்ரயாஸவ்யஞ்ஜநாயாஹ’அத்ய ஷ்வோ வேதி’.’அபரிமேயாம்’ இத்யஸங்க்யேயவிஷயத்வேநாநந்தஷாகத்வஂ விவக்ஷிதமித்யாஹ — ‘அபரிச்சேத்யாமிதி’.’ப்ரலயாந்தாம்’ இத்யத்ர ஷரீரபாதாவதிகத்வோக்திர்மந்தா; அநந்தகாலஸாத்யமல்பகாலேந ஸிஸாதயிஷந்தீதி து வ்யாமோஹாதிஷயக்யாபநேந ஸப்ரயோஜநமிதம்; ப்ரலயஷப்தஷ்ச ப்ரஸித்ததமவிஷய உசிதஃ; சிந்தயிதரி஀ணாஂ புருஷாணாமாப்ரலயஸ்தாயித்வாபாவாச்சிந்தாயாஃ ஸ்வரூபேண ப்ரலயாந்தத்வஂ சாயுக்தமித்யபிப்ராயேணாஹ’ப்ராகரிதப்ரலயாவதிகாலஸாத்யவிஷயாமிதி’. அஸங்க்யேயேஷு சிந்தாவிஷயேஷ்வேகைகோபி துஸ்ஸாத்ய இதி பாவஃ. ப்ரயோஜநதயாபிமதேஷு காமோபபோக ஏவ பரமோ யேஷாஂ தேத்ர காமோபபோகபரமாஃ; ததாஹ’காமோபபோக ஏவேதி’. ஸ்வர்காபவர்கப்ரதிஷேதார்த ஏதாவச்சப்த இத்யாஹ — ‘இதோதிக’ இதி.’ஸஞ்ஜாதநிஷ்சயா’ இதி. அத்ர நிஷ்சிதஷப்தே’புக்தா ப்ராஹ்மணாஃ’ இதிவத்கர்தரி க்த இதி பாவஃ.

——————-

12. ஆஸாபாஸஸதைர்பத்தா: காமக்ரோதபராயணா:
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸஞ்சயாந்

ஆஸாபாஸஸதை-நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால்,
பத்தா:-கட்டுண்டு,
காம க்ரோதபராயணா:-காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க்,
காமபோகார்தம்-காம போகத்துக்காக,
அந்யாயேந அர்த ஸஞ்சயாந்-அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க,
ஈஹந்தே-விரும்புகிறார்கள்.

நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக
அநியாயஞ்செய்து பொருட் குவைகள் சேர்க்க விரும்புகிறார்கள்.

செல்வத்தை நேர்மையான வழியில் சம்பாதித்து நல்ல காரியத்துக்குப் பயன்படுத்துவார்களானால் அது திரவிய யக்ஞமாகின்றது.
பேராசையில் கட்டுண்டு, பொய்யும் களவும் புரிந்து பொருளைப் பெருமிதமாகத் தேடி போகத்தில் மூழ்குவது அசுரச் செயலாகிறது.
மனிதர்கள் இருவகுப்பினர்-மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர் (மனுஷ்யர்). அறிவு விளங்கப்பெற்றவர் (மன்-ஹுஷ்யர்).
ஈசுவரனை அடையவேண்டுமென்ற ஒரே நோக்கத்தை உடையவர்கள் பின்னர் சொன்ன வகுப்பினர்.
காமமும் காசாசையும் பிடித்து அலைபவர்கள் மனிதர் என்ற பெயர் மாத்திரம் வகித்தவர்கள்.

கீழே வழியில் பேராசை இதில் பலங்களில் பேராசை

৷৷16.12৷৷ஆஷா பாஷஷதைஃ ஆஷாக்ய பாஷஷதைஃ பத்தாஃ காம க்ரோத பராயணாஃ காம க்ரோதைக நிஷ்டாஃ. காம போகார்தம் அந்யாயேந அர்த ஸஂசயாந் ப்ரதி ஈஹந்தே.

৷৷16.12৷৷சிந்தா கர்தவ்யவிஷயா? ஆஷா து பலவிஷயா; ஆஷாவிஷயாணாமஸங்க்யாதத்வாத்ததாஷாநாமபி ஷதஷாகத்வேந ததாத்வம்.’காமக்ரோதபராயணாஃ’ இத்யத்ர க்ரோதஸ்ய பரமப்ராப்யதயா ததபிமாநவிஷயத்வாபாவாத் காமக்ரோதயோரைகாக்ர்யமாத்ரஂ விவக்ஷிதமித்யாஹ — ‘காமக்ரோதைகநிஷ்டா’ இதி. அயநஷப்தோத்ர ஆஷ்ரயபரஃ; காமோ ஹி விஹந்யமாநஃ க்ரோதாத்மநா பரிணமதீதி ப்ராக்ப்ரபஞ்சிதஸ்மாரணே [3.37] தாத்பர்யாந்ந புநருக்திஃ.’காமோபபோகார்தமிதி’ விஷயாநுபவார்தஂ பரமநிஷ்ஷ்ரேயஸஸாதநபூதபரமபுருஷஸமாராதநார்தஂ யத்கர்தவ்யஂ? ஹந்த ததநர்தாவஹாதிக்ஷுத்ரக்ஷணிகஸுகாபாஸார்தமாஸீதிதி பாவஃ.’அந்யாயேநேதி’ — நஹி யஜ்ஞாதிவந்ந்யாயார்ஜிதைஃ காமோபபோகோ நிஷ்பாத்யத இதி பாவஃ. த்விதீயாந்வயஜ்ஞாபநாயாஹ’ப்ரதீதி’. ப்ரவர்தந்தே ஈஹந்த இத்யுபயமத்ர ஸமாநவிஷயஂ? தத்ர ஈஹயா,நிஷ்பாதயந்தீதி விவக்ஷிதத்வாத்’அர்தஸஞ்சயாந்’ இதி த்விதீயாந்வயஃ.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading