ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் -ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ கீதா பாஷ்யம் -ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் –பதினைந்தாம் அத்தியாயம் -புருஷோத்தம யோகம்–15-01–15-9—

அசின் மிஸ்ராத் விஸூத்தாச்ச சேத நாத் புருஷோத்தம
வ்யாபநாத் பரணாத் ஸ்வாம் யாத் அந்ய பஞ்சத சோதித–ஸ்ரீ கீதார்த்த சங்க்ரஹம் –19-

அசின் மிஸ்ராத் சேதநாத்– அசித் உடன் கூடிய சேதனர்கள் -பத்தாத்மா
விஸூத்தாச்ச சேத நாத்—அசித் நீக்கி சுத்த -முக்தாத்மா சேதனர்கள் –
புருஷோத்தம –
வ்யாப நாத்-வியாபிக்கிற படியால்
பரணாத்-தரிக்கிற படியால்
ஸ்வாம் யாத்-நியமிக்கிறபடியால்
அந்ய-வேறுபட்ட புருஷோத்தமன் -ஸமஸ்த ஸூவ இதர விலக்ஷணன் –
வேறு பட்டு –உயர்ந்த — சம்பந்தம் கொண்டே –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ஸ்திதிகள் –
ஆகாசம் -வியாபகம் மட்டும் -பூ தேனை தரிக்கும் -ராஜா சிலரை நியமிக்கலாம் -இவனோ சர்வரையும் சர்வத்தையும் –

——–

தன்னை பற்றி -ஸூ யாதாம்யாம் -7-அத்யாயம்
ஸூ மாஹாத்ம்யம் -9-அத்யாயம் – இவற்றின் விளக்கம் இது -பூர்வ சேஷம் –

புருஷன் புரி நாடியில் இருந்து -எல்லா ஆத்மாக்களும் புருஷன் –
பத்தன் முக்தன் நித்யன் -மூவர் புருஷோத்தமன் -இம்மூவரிலும் வாசி -இந்த கோஷ்ட்டியில் இல்லையே
அபுருஷன் -அசித் -வர்க்கம்-
புருஷோத்தம வித்யை அறிந்தால் அந்த ஜென்மத்தில் மோக்ஷம் -அவதார ரஹஸ்ய ஞானம் போலே
நடுவில் நாம சங்கீர்த்தனமும் இதே கிட்டும் பார்த்தோம் –
பிரபத்தி நிஷ்டர்களுக்கு -சர்வ தர்மான் பரித்யஜ்ய -இவை எல்லாம் கைங்கர்யம் -சாதனம் இல்லை –

————————————

ஸம்ஸார விருக்ஷம் 1-2 –
மரத்தை வெட்டி மோக்ஷத்தை நாடு 3-4 –
எத்தகையவர் மோக்ஷமடைகின்றனர் 5 –
பரமபதம் மேலும் விளக்கப்படுகிறது 6 –
ஜீவதத்துவ விளக்கம் 7-9 –
ஞானக்கண் 10-11 –
பரமாத்மனது சொரூபம் 12-15 –
ஜீவன், ஈசுவரன், பிரம்மம் 16-20.

————-

அவதாரிகை
க்ஷேத்ர அத்யாய -13 அத்யாயத்துக்கு பெயர் சூட்டுகிறான் இங்கு
க்ஷேத்ர ஷேத்ரஞ்ஞன் பூத பிரகிருதி புருஷன் ஸ்வரூபம் விதோய -நன்கு சோதித்து
விஸூத்தஸ்ய அபரிச்சின்ன ஞான ஏகாரஸ்ய புருஷஸ்ய பிரக்ருத குண சங்கம் பிரவாஹ நிமித்த
தேவாதி ஆகார பரிணாமய ப்ரக்ருதி சம்பந்தம்
அநாதி இது யுக்தம்
அநந்தரஸ்ய அத்யாயம் -14
கார்ய காரண உபய அவஸ்தை களிலும் குண சங்க மூல-
பகவத் ஏக க்ருத கர்மாதீனமாக இது யுக்தம்
குண பந்த விளக்கம் அருளிச் செய்து குண சங்க நிவ்ருத்தி பூர்வக ஆத்ம யாதாத்ம்ய அவாப்தி -கைவல்ய மோக்ஷம் அடைய
பகவத் பக்தி மூலம் இத் யுக்தம் மத் ஆராதனம் மூலமே என்று அருளிச் செய்து
இதானே
பகவத புருஷோத்தமன் வக்தும் ஆரம்ப
பஜனம் சொல்லி -பஜநீத்வ அவனைச் சொல்ல வந்து -இத்தைச் சொல்லும் முகத்தாலேயே தன்னிடம் ஈர்த்துக் கொள்ளப் பார்க்கிறான் –
ஷரம் அக்ஷரம் -இங்கு அழியக்கூடிய சரீரத்துடன் கூடிய பத்தாத்மா -இல்லாத முக்தாத்மா -விபூதி பூதாத் -புருஷர்கள் இருவரையும் சொல்லி
இவர்களைக் காட்டிலும் நிகிலா ஹேயபிரத்ய நீக -கல்யாண குண ஏக தானதயா
அத்யந்த உத்கர்ஷேண -அங்குஷ்ட மாத்ர புருஷ -அசித் பத்த முக்த நித்ய விலக்ஷணன் –
வி ஸஜாதீயத்ய -பகவத புருஷோத்தமஸ் யஞ்ச தன்மை சொல்ல வந்து
தத்ர தாவது -இப்பொழுது
அசங்க ரூப பற்றின்மை வடிவாக சத்ர சின்ன கோடரியால் வெட்டி வீழ்த்தப்படும் பந்தாம் அக்ஷரஸ்ய விபூதிம் வக்தும் -சொல்லத் தொடங்கி
சேத்ய ரூப பந்த ஆகாரேண விததம் அசித் பரிணாமம் விசேஷ அஸ்வத் வ்ருஷம் கல்பித்து எங்கும் பரந்து விரிந்து -அரச மரமாக சம்சாரம் உருவகம் –

உபநிஷத் சொல்லிய திருஷ்டாந்தமே இது

—————

ஸ்ரீபகவாநுவாச

1. ஊர்த்வமூலமத:ஸாகமஸ்வத்தம் ப்ராஹுரவ்யயம்
சந்தாம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத ஸ வேதவித்

ஸ்ரீபகவாநுவாச-ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்,
ஊர்த்வமூலம்-மேலே வேர்கள்,
அத:ஸாகம் – கீழே கிளை,
அஸ்வத்தம்-அரச மரம,
அவ்யயம்-அழியாதது,
ப்ராஹு-என்று கூறுவார்கள்,
யஸ்ய சந்தாம்ஸி பர்ணாநி-எந்த (அரச மரத்திற்கு) வேதங்களே கிளைகளோ,
தம்-சம்சாரம் என்ற அந்த அரசமரத்தை,
ய: வேத-எவர் அறிகிறாரோ,
ஸ: வேதவித்-அவனே வேத மறிவோன்.

ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர்.
இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.

அச்வத்தம் என்பது அரசமரம். ஈண்டு அது ஆலமரம் என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது.
அரசமரம் ஆலமரம் இவையிரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவைகள்; ஆலமரம் உபமானத்துக்கு முற்றிலும் பொருத்தமுடையதாகிறது.
ஆலம் விழுது மற்ற வேர்களுக்கு நேர் மாறாக வேலைசெய்கிறது. வேர் கீழே பூமியில் சத்தை வாங்கி மேலே எடுத்துச் செல்கிறது.
ஆலம் விழுதோ மேலே கிளையில் சத்தை வாங்கிக்கொண்டு கீழ் நோக்கி வருகிறது.
அச்வத்தம் என்னும் சொல்லுக்குப் பொருள் ஒருநாள் இருப்பது போன்று அடுத்தநாள் அது இருப்பதில்லை என்பதாகிறது.
ஸம்ஸாரமாகிய ஜகத் அத்தகையது. ஆலம் விழுது மேலே சத்தை வாங்கிக்கொண்டு கீழே இறங்கி வருவது போன்று
மாயப் பிரபஞ்சம் மேலே பரம்பொருளிடத்திருந்து சத்தை வாங்கிக்கொண்டு கீழே பிரகிருதியாகப் பரிணமித்து வருகிறது.
தோன்றா நிலையில் சக்தி பிரம்மத்துக்கு அபின்னமாயிருக்கிறது. பிரம்மம் இருக்கும்வரை சக்தியும் இருக்கிறது.
ஆகையால் ஸம்ஸாரத்துக்கு அது முடிவற்ற முதற்காரணமாகிறது. அச்சக்தி மூல பிரகிருதியாக, மஹத் தத்துவமாக,
அகங்கார தத்துவமாக இப்படியெல்லாம் கிளைகளாகக் கீழே பிரிந்து வருகிறது. கீழே வரவர அது ஸ்தூலமாகப் பரிணமிக்கிறது.

பிரபஞ்சம் முழுதும் அந்த அரசமரத்தோடு ஒப்பிடப்படுகிறது. இலைகள் இல்லாவிட்டால் மரம் உருப்படாது.
அங்ஙனம் இயற்கையை உருப்படுத்தி வைத்திருப்பது வேதம். இவ்வுலக சம்பந்தமான அறிவைப் புகட்டுகின்ற நூல்கள்
அனைத்தும் சேர்ந்து வேதம் எனப் பொருள்படுகிறது. பண்டை நான்மறை மட்டும் வேதமல்ல.
நவீன ரசாயன சாஸ்திரம், இயற்கை நூல் ஆகிய அனைத்தும், எல்லா மொழிகளும் எல்லா மொழிகளிலுள்ள
நூல்களும் சேர்ந்து வேதம் எனப்படுகின்றது. நலம், கேடு ஆகிய இரண்டையும் பெறுதற்கான வழிகளை வேதம் விளக்குகிறது.
பிரம்ம ஞானம் அடையும் வரையில் இப்பிரபஞ்ச வாழ்க்கைக்கு முடிவில்லை. அது நீடூழி நிலைத்திருக்கிறது.
அக் காரணத்தை முன்னிட்டே அது அவ்யயம் அல்லது அழிவற்றது எனப்படுகிறது. எழுதிவைத்த நூலைப் படிப்பவன் வேதவித்து ஆகான்;
பிரபஞ்ச நடைமுறையை உள்ளபடி அறிந்துகொள்பவன் வேதத்தை அறிபவன் ஆகின்றான்.
நல்லறிவு பெற முயலுபவனுக்கு மொழியினுடைய துணையைவிட இயற்கையின் நடைமுறையின் துணை மிகவும் முக்கியமானது.

ஒரு மனிதன் சந்தைக் கடைக்கு வெகு தூரத்திலிருக்கும் போது உருத்தெரியாத ஹோ என்ற சப்தத்தை மட்டும் கேட்கிறான்.
ஆனால் அவன் சந்தைக்குள் நுழைந்தவுடன் ஒருவன் உருளைக்கிழங்குக்கும் மற்றொருவன் கத்திரிக்காய்க்கும்
இம்மாதிரியாக மனிதர்கள் பேரம் பண்ணுவதை ஸ்பஷ்டமாகக் கேட்கிறான்.
ஒருவன் ஈசுவரனிடமிருந்து வெகு தூரத்துக்கு அப்பாலிருக்கும் வரையில் அவன் குழப்பத்திலும்
காரண காரிய வாதப்பிரதிவாத அமளியிலுமே இருப்பான். ஆனால் அவன் ஈசுவரனை நெருங்குங்கால்
காரண காரிய வாதம், வாதப் பிரதி வாதம் எல்லாம் நின்றொழிகின்றன.
தெய்விக ரகஸ்யங்களெல்லாவற்றையும் வெகு தெளிவாயும் ஸ்பஷ்டமாயும் அறிந்துகொள்கிறான்.

முக்குணமயமாகப் பிரகிருதி இருப்பதும் முக்குணத்தைக் கடந்து அப்பால் பரமாத்மா இருப்பதும்
பதினான்காவது அத்தியாயம் விளக்கியது. இந்த அத்தியாயம், அந்தப் பரமாத்மாவிடத்திருந்து இப்பிரபஞ்சம்
கிளையாகக் கீழே இறங்கிவந்திருக்கிறது என்று விளக்குகிறது.
அம்பிகை துர்க்காதேவியின் வடிவு இந்த இரண்டு அத்தியாயங்களின் கருத்துக்களை நன்கு விளக்குகிறது.
தரையின் மீது கன்னங்கரேலென்று நிற்கிற மஹிஷாசுரனை அம்பிகை மர்த்தனம் புரிகின்றாள்.
அவள் சிங்கத்தின்மீது உயர நின்றுகொண்டிருக்கிறாள். மஞ்சள் மேனியுடைய அவள் சிவப்பு வஸ்திரம் அணிந்திருக்கிறாள்.
ஆயுதங்கள் பல கையாளுகின்றாள். மஹிஷாசுரன் தமோகுணத்தின் பிரதிநிதியாகவும்,
துர்க்கை ரஜோகுணத்தின் பிரதிநிதியாகவும் இருக்கிறார்கள்.
அம்பிகையின் தலைக்குமேல் சதாசிவம் தூவெண் வடிவெடுத்து ஆழ்ந்து ஆத்ம நிஷ்டையிலிருக்கிறார்.
அவரது வெண்ணிறம் சத்துவகுணத்தைக் காட்டுகிறது. அவர் தன்னில் தானாயிருப்பது பரதத்துவத்தை விளக்குகிறது.
உருவமில்லாத அவரிடத்திருந்து சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள் மூன்று வடிவெடுத்து ஒன்றன் கீழ் ஒன்றாக வருகின்றன.
மேலே போகப் போகக் கர்மத்தின் போராட்டம் குறைகிறது. கீழே எல்லாம் ஒரே அமளி என்பதை
அம்பிகையும் மஹிஷாசுரனும் புரியும் போர் விளக்குகிறது. அக்கருத்தை அடுத்த சுலோகம் தெளிவுபடுத்துகிறது.

அஸ்வத்தம் நாளை இருக்காது -அவ்வளவு அநித்தியம் -இருந்தாலும் பிரவாஹமாக நித்யம் இந்த ஸ்லோகம் நைமித்திக ஸ்ருஷ்டியைப் பற்றியது

৷৷15.1৷৷ஷ்ரீபகவாநுவாச — யஂ ஸஂஸாராக்யம் அஷ்வத்தம் ஊர்த்வ மூலம் அதஃ ஷாகம் அவ்யயஂ ப்ராஹுஃ ஷ்ருதயஃ — ‘ஊர்த்வ மூல அவாக்ஷாக ஏஷ அஷ்வத்தஃ ஸநாதநஃ.’ (க0 உ0 2.3.1)’ஊர்த்வ மூலம் அவாக்ஷாகஂ வரிக்ஷஂ யோ வேத ஸஂப்ரதி’ (யஜுர்-ஆரண்ய0 1.11.5) இத்யாத்யாஃ.ஸப்த லோகோ பரி நிவிஷ்ட சதுர்முகாதித்வேந தஸ்ய ஊர்த்வ மூலத்வம்? (நான்முகன் வேர் என்பதால் அவன் செய்யும் நைமித்திக ஸ்ருஷ்ட்டி )பரிதிவீ நிவாஸி ஸகல நர பஷு மரிக பக்ஷி க்ரிமி- கீட பதங்க ஸ்தாவராந்த தயா அதஃஷாகத்வம் -அஸங்க ஹேது பூதாத் ஆஸம்யக் ஜ்ஞாநோதயாத் ப்ரவாஹ ரூபேண அச்சேத்யத்வேந அவ்யயத்வம்–.யஸ்ய ச அஷ்வத்தஸ்ய சந்தாஂஸி பர்ணாநி ஆஹுஃ; சந்தாஂஸி ஷ்ருதயஃ.

‘வாயவ்யஂ ஷ்வேத மால பேத பூதி காமஃ’ (யஜுஃ 2.1.1)’ஐந்த்ராக்ந மேகாதஷகபாலஂ நிர்வபேத் ப்ரஜாகாமஃ’ (யஜுஃ கா0 2.1) இத்யாதி ஷ்ருதி ப்ரதி பாதிதைஃ காம்ய கர்மபிஃ விவர்ததே அயஂ ஸஂஸார வரிக்ஷஃ; இதி சந்தாஂஸி ஏவ அஸ்ய பர்ணாநி? (காம்ய கர்மங்கள் சம்சாரத்தை வளர்ப்பதால் இந்த மரம் வெட்டத்தக்கதே தென்று காற்றால் மறைப்பதால் இலைகளே வேத வாக்கியங்கள் )பத்ரைஃ ஹி வரிக்ஷோ வர்ததே.யஃ தம் ஏவஂ பூதம் அஷ்வத்தஂ வேத ஸ வேதவித்? வேதோ ஹி ஸஂஸார வரிக்ஷஸ்ய சேத உபாயஂ வததி? (வேதாந்தம் தானே சம்சாரம் கடக்க உபாயம் சொல்லும் )சேத்யஸ்ய வரிக்ஷஸ்ய ஸ்வரூப ஜ்ஞாநஂ சேதநோபாய ஜ்ஞாநோபயோகி இதி வேதவித் இதி உச்யதே. (எதை வெட்டணும் மரம் காட்டும் -எப்படி வெட்டணும் வேதாந்தம் சொல்லும் )

தஸ்ய மநுஷ்யாதி ஷாகஸ்ய வரிக்ஷஸ்ய தத்தத் கர்ம கரிதா அபராஃ ச அதஃ ஷாகாஃ புநரபி மநுஷ்ய பஷ்வாதி ரூபேண ப்ரஸரிதாஃ பவந்தி? ஊர்த்வஂ ச கந்தர்வ யஷ தேவாதி ரூபேண ப்ரஸரிதா பவந்தி. தாஃ ச குண ப்ரவரித்தாஃ குணைஃ ஸத்த்வாதிபிஃ ப்ரவரித்தாஃ? விஷய ப்ரவாலாஃ ஷப்தாதி விஷய பல்லவாஃ.கதம் இதி அத்ர ஆஹ —

(ஓங்காரம் மரம் –ஏகாயான சாகை -மரம் சொல்ல வேண்டும் என்று ஆக்ஷேபங்கள் -அறிந்தவன் ஓங்கார பிரபாவோ வேதா -வேதம் அறிந்தவன் ஆகிறான் ஆனால் வெட்டி சம்சாரம் கடப்பது என்றது ஒவ்வாதே)

৷৷15.1৷৷ஏவமத்யாயத்வயேந ப்ரதமஷட்கோதிதப்ரகரிதிபுருஷதத்ப்ரகாரவிஷேஷவிஷோதநஂ கரிதம்; தத்ரேயஂ ப்ரகரிதிஃ ஸ்வகுணைர்யததீநஸத்தாதி; புருஷஷ்ச யதபராதாத்பத்தஃ யத்ப்ரஸாதாச்ச மோக்ஷ்யத இத்யுக்தம்; ஸ இதாநீஂ மத்யமஷட்கோதிதஃ பரமாத்மா விஷோத்யத இதி ஸங்கதிமாஹ — ‘க்ஷேத்ராத்யாய’ இத்யாதிநா’ஆரபத’ இத்யந்தேந. ஏதேந’அசிந்மிஷ்ராத்விஷுத்தாச்ச சேதநாத்புருஷோத்தமஃ. வ்யாபநாத்பரணாத்ஸ்வாம்யாதந்யஃ பஞ்சதஷோதிதஃ’ [கீ.ஸஂ.19] இதி ஸங்க்ரஹஷ்லோகோப்யநுஸஂஹிதஃ. த்ரயோதஷஷேஷதயா சதுர்தஷே வரித்தே ததந்தே’மாஂ ச’ (26?27) இத்யாதிஷ்லோகத்வயேந அவ்யபிசாரிபக்த்யா பஜநீயஃ பலப்ரதஷ்ச பரமபுருஷஃ ப்ரஸக்தஃ; பஞ்சதஷே தத்ப்ரகர்ஷவிஷேஷவிஷோதநபரதயா சதுர்தஷேந ஸங்கதிஃ’பஜநீயஸ்யேத்யநேந’ தர்ஷிதா. விபூதிமத்த்வப்ரதிபாதநமிஹ வைலக்ஷண்யப்ரதிபாதநார்தமித்யபிப்ராயேண’ஆரபத’ இத்யுக்தம். ப்ரகரிதாப்யாஂ பத்தமுக்தாப்யாஂ விபூதிமத்த்வமிஹ வர்ண்யத இத்யபி ப்ரகரிதாத்யாயத்வயஸங்கதிரபிப்ரேதா. தத்ர’ஊர்த்வமூலம்’ இத்யாதேரத்யாயாரம்பக்ரந்தஸ்ய ஜரத்கவாதிவாக்யவதநந்விதத்வம்? அந்விதத்வேபி ப்ரகரிதாப்ரகரிதப்ரகரிஷ்யமாணாஸங்கதிஂ ச பரிஹர்துமாஹ — ‘தத்ர தாவதிதி’. ப்ரதிபத்திஸௌகர்யார்தஂ ஷ்ருத்யநுஸாரேணேதமஷ்வத்தவரிக்ஷாகாரகல்பநம். பரதத்த்வபுபுத்ஸாஹேதுபூதவைராக்யார்தமித்யேகே? விபூதிதயாவஸிதயா ச விபூதிமத்பரத்வப்ரதிபாதநார்தத்வாத்தஸ்யேதி. அநந்தரமஸங்கஷஸ்த்ரச்சேத்யத்வோக்தேஃ ஸங்கவிஷயஃ ஸஂஸார ஏவாத்ராஷ்வத்தரூபேண கல்பித இதி கம்யதே; தத்ர லௌகிகாஷ்வத்தாத்வைலக்ஷண்யஜ்ஞாபநாயோர்த்வமூலத்வாத்யாஷ்சர்யப்ரதர்ஷநமிதி பாவஃ. நநு மூலப்ரகரிதிரேவாத்ராஷ்வத்ததயா கல்ப்யத இதி கிஂ ந கரிஹ்யதே’குணப்ரவரித்தா விஷயப்ரவாலாஃ’ [15.2] இத்யாதீநி ச தத்ர ஸுஸங்கதாநி; மைவஂ? ஸாக்ஷாத்ஸங்கவிஷயத்வாபாவாதஸங்கஷஸ்த்ரச்சேத்யத்வஸ்ய ச முக்யஸ்யாவிநாஷித்வேநாநந்வயாத்ததிதமபிப்ரேத்யோக்தம் — ‘அசித்பரிணாமவிஷேஷமிதி’?’யஂ ஸஂஸாராக்யமிதி’ ச.

அயமேவார்தஃ புராணேபி பட்யதே — ‘அவ்யக்தமூலப்ரபவஸ்தஸ்யைவாநுக்ரஹோச்ச்ரிதஃ. புத்திஸ்கந்தமயஷ்சைவ இந்த்ரியாந்தரகோடரஃ৷৷மஹாபூதவிஷாகஷ்ச விஷயைஃ பத்ரஷாகவாந்৷৷தர்மாதர்மஸுபுஷ்பஷ்ச ஸுகதுஃகபலோதயஃ৷৷ஆஜீவ்யஃ ஸர்வபூதாநாஂ ப்ரஹ்மவரிக்ஷஃ ஸநாதநஃ. ஏதத்ப்ரஹ்மவநஂ சைவ ப்ரஹ்மவரிக்ஷஸ்ய தஸ்ய தத்৷৷ஏதச்சித்த்வா ச பித்த்வா ச ஜ்ஞாநேந பரமாஸிநா. ததஷ்சாத்மரதிஂ ப்ராப்ய யஸ்மாந்நாவர்ததே புநஃ’ [ம.பா.14.35.20-22+நா.பு.16.5?6?7?11] இத்யாதி. கேசித்புருஷாணாமேகைகஸ்மிஞ்சரீரே ஷிரஸ ஊர்த்வத்வாத்பாண்யாதீநாஂ சாதோமுகத்வாதூர்த்வமூலத்வாதிகல்பநாமாஹுஃ. புநஷ்சாந்யதாஹுஃ’ததிதஂ வ்யஷ்டிக்ஷேத்ரம்? அத ஸமஷ்டிக்ஷேத்ரமுச்யதே; கரித்ஸ்நமிதஂ ப்ரஹ்மாண்டஂ ஹிரண்யகர்பஷரீரஂ விராடித்யுச்யதே; தஸ்ய த்யௌஃ ஷிரஷ்சக்ஷுஷீ சந்த்ரஸூர்யௌ திஷஃ ஷ்ரோத்ரே மத்யமாகாஷஂ ஷரீரம்? பரிதிவீ பாதௌ? தஸ்மிந்நப்யூர்த்வமூலமதஷ்ஷாகம்’ இதி யோஜயிதவ்யம்.’ப்ராணிவஂஷோ வா அஷ்வத்தோ வரிக்ஷஃ; தஸ்ய மூலஂ ப்ரஹ்மா உபரிஷ்டாத்ஸ்திதஃ’ இத்யாதி.’அதஷ்சோர்த்வஂ ச

————-

2. அதஸ்சோர்த்வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸாகா
குணப்ரவ்ருத்தா விஷயப்ரவாலா:
அதஸ்ச மூலாந்யநுஸந்ததாநி
கர்மாநுபந்தீநி மநுஷ்யலோகே

தஸ்ய குணப்ரவ்ருத்தா-(சம்சாரமென்னும் அந்த மரத்தின்) அதன் கிளைகள் குணங்களால்,
விஷயப்ரவாலா:-(புலன் நுகர் போகப் பொருட்கள் என்னும்) விஷயத் தளிர்களுடன் கூடிய,
ஸாகா:-தேவ – மனித – விலங்கு முதலிய பிறவி உருவாகிய கிளைகள்,
அத: ஊர்த்வம் ச ப்ரஸ்ருதா:-கீழும் மேலுமாக பரவியுள்ளன,
மநுஷ்யலோகே கர்ம அநுபந்தீநி-மனித உலகில் கர்ம பிணைப்புகளாக,
மூலாநி-அகந்தை, மமதை, வாசனை உருவான வேர்களும்,
அத ச-கீழும் (மேலும்) ஆக,
அநுஸந்ததாநி-(எல்லா உலகங்களிலும்) பரவி உள்ளன.

அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன.

சம்சாரமாகிய இப் பிரபஞ்சத்துக்கு அரசமரமே மேலும் தகுந்த உபமானமாக அமைகிறது.
அதன் கிளைகள் மேலும் கீழும் நாலாபக்கமும் பரவியிருக்கின்றன. இப் பிரபஞ்சம் என்ற மரத்துக்கு
மிக மேலானதாக இருக்கும் கிளை பிரம்மாவும் பிரம்ம லோகமுமாம். கீழான கிளை மானுடலோகமும்
மற்றுமுள்ள அஃறிணை உயிர்களுமாம். ஞானத்துக்கு ஏற்ப மேலான பிறவியும்,
வெறும் கர்மத்துக்கு ஏற்பக் கீழான பிறவியும், ஞானமும் கர்மமும் கலந்திருப்பதற்கேற்ப நடுத்தரமான
மானுடப்பிறவி போன்றவையும் அமைகின்றன. கிளைகளுள் சாரமிருந்தால்தான் அவைகள் தளிர்விடும்.
இந்திரியங்கள் வாயிலாக இந்தியார்த்தங்களில் உழல்வது இந்த சம்சாரத்துக்குத் தளிர்களாகின்றன.
இந்தக் குணங்கள் இருக்கும் வரை கிளைகள் தளிர்த்துக்கொண்டேயிருக்கும்.

ஒரு மரத்துக்கு இரண்டுவிதமான வேர்களிருக்கின்றன. ஒன்று ஆணிவேர்; மற்றவைகள் சல்லிவேர்;
மாயாஸஹிதனாகிய ஈசுவரனிடத்திருந்து ஜகத் கீழே வந்திருப்பதால் ஈசுவரன் இந்த அசுவத்தத்துக்கு மேலே உள்ள ஆணிவேர்.
பூவுலகில் விதவிதமான கர்மங்களாகப் பரிணமித்து வருவது சல்லிவேர்கள்.
சல்லி வேர்களை இடையிடையே களைவதால் மரம் பண்படுகிறது. அங்ஙனம் பூவுலகில் கர்மங்களைச் செப்பனிடுவதால்
மனிதன் திருந்தியமைகின்றான். அவனுடைய இயல்பை மாற்றுதற்குக் கர்மம் பயன்படுகிறது.
நல்லியல்பில் அல்லது கெட்ட இயல்பில் பந்தப்படுத்தி மனிதனைப் பிறப்பு இறப்பு மயமான பூவுலகில் பிடித்து
வைத்திருப்பதும் கர்மம் என்கின்ற வேர். இது ஜீவர்கள் எல்லார்க்கும் பொதுவானதால் வேர் எங்கும் பரவியிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

இனி நித்ய ஸ்ருஷ்ட்டி -இந்த ஸ்லோகத்தால்
தஸ்ய (அந்த அரச மரத்தினுடைய வேறே சில கிளைகள் ) மநுஷ்யாதி ஷாகஸ்ய வரிக்ஷஸ்ய தத்தத் கர்ம கரிதா அபராஃ ச அதஃ ஷாகாஃ புநரபி மநுஷ்ய பஷ்வாதி ரூபேண ப்ரஸரிதாஃ பவந்தி? (கீழ் கிளைகள் மனுஷ்யாதி )ஊர்த்வஂ ச கந்தர்வ யஷ தேவாதி ரூபேண ப்ரஸரிதா பவந்தி(மேல் கிளைகள் தேவாதி ரூபம் ). தாஃ ச குண ப்ரவரித்தாஃ குணைஃ ஸத்த்வாதிபிஃ ப்ரவரித்தாஃ? (முக்குணங்களால் வளர்க்கப்பட்ட )விஷய ப்ரவாலாஃ ஷப்தாதி விஷய பல்லவாஃ.(தளிர்கள் )கதம் இதி அத்ர ஆஹ —

৷৷15.2৷৷அதஷ்ச மூலாந் யநு ஸஂததாநி கர்மாநுபந்தீநி மநுஷ்ய லோகே. ப்ரஹ்ம லோக மூலஸ்ய அஸ்ய வரிக்ஷஸ்ய மநுஷ்யாக்ரஸ்ய அதஃ மநுஷ்ய லோகே மூலாநி அநு ஸஂததாநி தாநி ச கர்மாநுபந்தீநி. கர்மாணி ஏவ அநுபந்தீநி மூலாநி அதோ மநுஷ்ய லோகே ச பவதி இத்யர்தஃ. மநுஷ்யத்வ அவஸ்தாயாஂ கரிதைஃ ஹி கர்மபிஃ அதோ மநுஷ்ய பஷ்வாதயஃ ஊர்த்வஂ ச தேவாதயோ பவந்தி.

[15.2] இதி ஷ்லோகே து ப்ரகரித்யாதிவிஷேஷாந்தஂ கரித்ஸ்நஂ வரிக்ஷத்வேந கல்ப்யத இதி. ஏவஂ ஸர்வாஸ்வபி யோஜநாஸு ஸஂஸாரஹேயதாப்ரதிபாதநே தாத்பர்யஂ வக்தவ்யம். ததோ வரஂ ஸஂஸாரஸ்யைவ ஸாக்ஷாத்வரிக்ஷத்வேந கல்பநம்.’அதஷ்சோர்த்வஂ ச’ [

ஊர்த்வமூலத்வமதஷ்ஷாகத்வஂ ச வ்யஷ்டிஸரிஷ்டிப்ரக்ரியயா கடயதி’ஸப்தலோகேத்யாதிநா’.’பரிதிவீத்யதஸ்தநலோகாநாமுபலக்ஷணம்’. அவ்யயத்வச்சேத்யத்வவசநஂ வ்யாஹதமித்யத்ராஹ — ‘அஸங்கஹேதுபூதாதாஸம்யக்ஜ்ஞாநோதயாதிதி’. தத்த்வஜ்ஞாநாத்ப்ராகபி விநாஷதர்ஷநவிரோதபரிஹாராய ப்ரவாஹரூபத்வோக்திஃ. அக்ஷரஸங்க்யாரூபச்சந்தோவ்யவச்சேதாயாஹ’சந்தாஂஸி ஷ்ருதய’ இதி. பர்ணவத்ஸஂஸாரவரிக்ஷஸ்ய யதாவஸ்திதாகாரஂ ஸஞ்சாத்ய ரக்ஷந்தீதி ஜ்ஞாபநாயாத்ர சந்தஷ்ஷப்தஃ. ஸஂஸாரவரிக்ஷபர்ணத்வேந ரூபணாச்சந்தஷ்ஷப்தோத்ர’வேதவாதரதாஃ’ [2.42] இத்யாதிஷ்விவ த்ரிவர்கபராஂஷவிஷய இத்யபிப்ராயேணாஹ’வாயவ்யமிதி’. அஸம்பந்திநாஂ சந்தஸாஂ கதஂ பர்ணத்வஂ இத்யத்ராஹ’ஷ்ருதிப்ரதிபாதிதைரிதி’. ததாபி வரிக்ஷாவயவேஷு பஹுஷு பர்ணத்வேந ரூபணே கோ விஷேஷஃ இத்யத்ரோக்தஂ’வர்தத’ இதி. தத்விவரிணோதி’பர்ணைர்ஹீதி’.’தம்’ இதி ஸப்ரகாரபராமர்ஷவிவக்ஷயா ஆஹ’ஏவம்பூதமிதி’. நநு யஃ ஸஂஸாராஷ்வத்தஂ வேத? ஸ வேதவிதித்யஸங்கதஂ; நஹி ஸஂஸாரோஷ்வத்தோ வா வேதாஃ? யேந தத்வேதிநோ வேதவித்த்வமுச்யதே; அதோத்ர’ஆத்யஂ து (யத்) த்ர்யக்ஷரஂ ப்ரஹ்ம த்ரயீ யத்ர (யஸ்மிந்) ப்ரதிஷ்டிதா. ஸ குஹ்யோந்யஸ்த்ரிவரித்வேதோ யஸ்தஂ வேத ஸ வேதவித்’ [மநுஃ11.265] இத்யாதிஷ்விவ ப்ரணவவிஷயத்வஂ கார்தயுகைகவேதபரத்வஂ வா யுக்தம். ப்ரணவஸ்யார்தமாத்ராயாஃ காரணபரமபுருஷதேவதாகத்வஷ்ருதேஃ ஊர்த்வமூலத்வஂ ஸுஸங்கதம். கார்தயுகவேதஸ்யாபி வேதாந்தரூபத்வாத்ஸர்வமூலத்வாச்ச ததா நிர்தேஷோ கடதே. ஏவஂ சந்தஃபர்ணத்வாதிகஂ சோபயோஃ ஸுகமம். ஷங்குநா பர்ணாநாமிவ ப்ரணவேந ஸர்வாஸாஂ

வாசாஂ ஸந்தரிண்ணத்வஷ்ருதேஃ’மஹதோ வேதவரிக்ஷஸ்ய மூலபூதோ மஹாநயம். ஸ்கந்தபூதா றகாத்யாஸ்தே ஷாகாபூதாஸ்ததாபரே’ இதி தர்மவிஷேஷப்ரதிபாதகபாகஸ்ய மூலத்வோக்தேஷ்ச. அதஸ்ததாபூதவேதவிஷேஷவேதிந இஹ வேதவித்த்வேந ஸ்துதிஃ; ந த்வவேதபூதயத்கிஞ்சித்வேதிந இதி; தத்ராஹ’வேதோ ஹீதி’. அத்ர வேதஷப்தோபவர்கார்தவேதபாகபரஃ; ததஃ கிமித்யத்ராஹ — ‘சேத்யவரிக்ஷேதி’.

‘அயமபிப்ராயஃ’ — அஸங்கஷஸ்த்ரச்சேத்யத்வாநுபபத்தேரேவ ப்ரணவாதிபரத்வமப்யயுக்தமேவ;’ததஃ பரஂ தத்பரிமார்கிதவ்யம்’ [15.4] இத்யேததபி தத்ராஸங்கதஂ?’ஷப்தப்ரஹ்மணி நிஷ்ணாதஃ பரஂ ப்ரஹ்மாதிகச்சதி’ [மை.உ.6.22+வி.பு.6.5.64] இதிவத்ஸ்யாதிதி சேத்? ந; விருத்தத்வாத். தத்ர ஹி தந்நிஷ்ணாதஸ்ய பரப்ரஹ்மாதிகம உச்யதே; அத்ர து தச்சித்த்வா ததஃ பரஂ பரிமார்கிதவ்யமிதி; அதோஸ்யாந்யார்தாஸம்பவாத்ஸஂஸாரவிஷயத்வே ஸித்தே தத்விதோ வேதவித்த்வேந ஸ்துதிஃ? தஜ்ஜ்ஞாநஸ்ய வேதாந்தப்ரதிபாத்யார்தஜ்ஞாநோபயோகிதயைவ — இதி.’ஊர்த்வமூலம்’ இத்யாதிகஂ நைமித்திகஸரிஷ்டிப்ரக்ரியயோக்தம். ,৷৷15.2৷৷அத நித்யஸரிஷ்டிப்ரக்ரியயாப்யுச்யதே’அதஷ்ச’ இதி.’அபராஷ்சேதி’ பூர்வோக்தபுநருக்திபரிஹாரார்தம்.’புநரபீதி’நித்யஸரிஷ்டித்யோதநம். கர்மலோகமதிகரித்ய ஊர்த்வஂ ப்ரவரித்தேர்விவக்ஷிதத்வாத்கந்தர்வாதிபரத்வம்; அத ஏவ பூர்வோக்தேந சதுர்முகலோகாவதிகாதஷ்ஷாகத்வேந அவிரோத இத்யபிப்ராயேணாஹ — ‘கந்தர்வயக்ஷதேவாதிரூபேணேதி’. ப்ராகுக்தப்ரக்ரியயா. குணாநாமுத்தரோத்தரஜந்மஹேதுத்வேந தேவமநுஷ்யாதிஷாகாநாஂ குணப்ரவரித்தத்வம். குணா இஹ ஸாதாரணாஃ ஸலிலஸ்தாநீயாஃ; ப்ரகாண்டஸ்தாநீயா வா. அத்ர விஷயஷப்தஸ்ய ஸர்வஸாதாரணஜ்ஞாநாதிவிஷயபரத்வவ்யுதாஸாயாஹ — ‘ஷப்தாதீதி’. ப்ரவாலஷப்தஸ்யாத்ர வித்ருமார்தத்வாஸம்பவஜ்ஞாபநாய பல்லவஷப்தஃ. ஷாகாஸு ஹி போக்யத்வேந பல்லவாஃ ஸமுத்பவந்தி. தத்வதேவ தேவாதிஷு ஷாகாஸ்தாநீயேஷு போக்யதயா ஷப்தாதேருத்பவாத்பல்லவஸ்தாநீயத்வம். நநு ஊர்த்வமூலஸ்யாதஷ்ஷாகத்வஂ மூலாநுகுண்யேநோபபத்யதாஂ நாம? புநரதஷ்சோர்த்வஂ ச ப்ரஸரிதேஃ கிஂ மூலஂ இதி ஷங்காபிப்ராயேணாஹ — ‘கதமித்யத்ராஹேதி’.’அதஷ்ச மூலாநி’ இத்யவாந்தரமூலோக்திஃ. ப்ராஸாதஷிகரப்ரரூடப்ரலம்பிதாயா லதாயாஃ க்ஷிதிஸஂஸர்கஜமூலப்ராந்தரப்ரஸூதோர்த்வஷாகாந்தரவதித்யபிப்ராயேணாஹ — ‘ப்ரஹ்மலோகமூலஸ்யேதி’. மநுஷ்யலோகக்ரஹணஂ தத்ர கர்மாதிகாரபூயஸ்த்வஜ்ஞாபநார்தம். ஸமாநாதிகரணஸமாஸௌசித்யாத் கர்மணாமேவ ச ஸர்வத்ர மூலத்வோபபத்தேஸ்ததநுபந்திநாஂ குணாநாமந்யேஷாஂ வா மூலத்வநிர்தேஷாயோகமபிப்ரேத்யாஹ’கர்மாண்யேவாநுபந்தீநீதி’. புருஷமநுபத்நந்தீத்யநுபந்தீநி; யத்வா ஸுதரிடாவிச்சிந்நாநீத்யர்தஃ. ஆத்மாநுபந்திநாஂ கர்மணாஂ மநுஷ்யலோகஸ்தமூலத்வோக்தேஃ கிஂ நியமாகம் இத்யத்ர மூலத்வப்ரகாரமுபபாதயதி — ‘மநுஷ்யத்வாவஸ்தாயாஂ கரிதைரிதி’. யதா ந்யக்ரோதாதேரூர்த்வஷாகஸ்ய ஷாகாக்ரே பீஜரூபஂ ஜடாரூபஂ வா மூலஂ ஜாயதே? ததா அதஷ்ஷாகஸ்யாபி ஸ்யாதிதி பாவஃ.

——————-

3. ந ரூபமஸ்யேஹ ததோபலப்யதே
நாந்தோ ந சாதிர்ந ச ஸம்ப்ரதிஷ்டா
அஸ்வத்தமேநம் ஸுவிரூடமூலம
ஸங்கஸஸ்த்ரேண த்ருடேந சித்த்வா

அஸ்ய ரூபம் ததா-இந்த மரத்தின் உருவத்தைப் போல,
இஹ ந உபலப்யதே-இவ்வுலகத்தில் காணப்படுவதில்லை,
ந அந்த: ந ஆதி ச ந ஸம்ப்ரதிஷ்டா-முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை,
ஸுவிரூடமூலம் ஏநம் அஸ்வத்தம்-அஹங்காரம், மமகாரம், முற்பிறவி வாசனை என்ற உறுதியான வேர்கள் கொண்ட இந்த அரச மரத்தை,
த்ருடேந அஸங்கஸஸ்த்ரேண சித்த்வா-பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு.

ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், நிலைக்களனும் புலப்படுவதில்லை.
நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப்பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,

இப்படி ஈண்டு இயம்பப்பட்ட பிரபஞ்சம் என்ற அசுவத்த மரத்துக்கு நிலைத்த வடிவம் ஒன்றுமில்லை.
அதனிடத்து நாம் ஒரு வடிவத்தைக் காணுமுன்பு அது இன்னொரு வடிவெடுத்துவிடுகிறது.
பார்க்கும்பொழுதெல்லாம் அதற்குப் புதியதொரு வடிவம் வருகிறது. நிலைத்த சொந்த வடிவம் ஒன்று அதற்கில்லை.
இது எப்பொழுது ஆரம்பித்ததென்று யாருக்கும் தெரியாது. இதற்கு முடிவு ஏதேனும் உண்டா?
பிரம்மஞானம் அடைந்தவனுக்கு இது முடிவடைகிறது. மற்றவர்களுக்கு இது முடிவில்லாததாயிருக்கிறது.
துவக்கமும் முடிவும் காட்டாத இது இடையில் எப்படி இருக்கிறது? இதன் இருப்பு எத்தகையது? – இதுவும் விளங்குவதில்லை.
ஆக, இதை முழுதும் விளக்க யாரே வல்லவர்! மரத்தை வெட்டுதற்குக் கோடரி வேண்டும்.
அங்ஙனம் மாயா காரியமாகிய பிரபஞ்ச வாழ்க்கை என்ற மரத்தை வெட்டுதற்குப் பற்றின்மை அல்லது
வைராக்கியம் என்ற வாள் ஒன்றே தகுந்தது. பற்றின்மை எவ்வளவு வலியதோ அவ்வளவு விரைவில் சம்சார விருக்ஷம் வெட்டப்படும்.

வண்ணாத்திப் புழு, தான் கட்டும் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்கிறது.
அதுபோல உலகப்பற்றுள்ள ஆத்மா அதனுடைய ஆசைகளாகிய வலையில் சிக்கிக்கொள்கிறது.
ஆனால் அந்தப் புழு ஓர் அழகிய வண்ணாத்திப் பூச்சியாகப் பரிணமிக்கும்போது, கூட்டை உடைத்துக்கொண்டு
வெளியே வந்து வெளிச்சத்தையும் காற்றையும் ஆனந்தமாய் அனுபவிக்கிறது.
அதுபோல விவேகம் வைராக்கியம் என்ற இரண்டு சிறகுகளால், உலகப்பற்றில் உழலும் ஆத்மாவானது
மாயையாகிய வலையைக் கிழித்துக்கொண்டு வெளிப்படக்கூடும்.

৷৷15.3৷৷அஸ்ய வரிக்ஷஸ்ய சதுர்முகாதித்வேந ஊர்த்வ மூலத்வஂ தத் ஸஂதாந பரம்பரயா மநுஷ்யாக்ரத்வேந அதஃஷாகத்வஂ- மநுஷ்யத்வே கரிதைஃ கர்மமிஃ மூலபூதைஃ புநஃ அபி அதஃ ச ஊர்த்வஂ ச ப்ரஸரிதஷாகத்வம் இதி யதா இதஂ ரூபஂ நிர்திஷ்டஂ ந ததா,ஸஂஸாரிபிஃ உபலப்யதே.–(முன் ஸ்லோகம் சொன்னபடி அறிகிறார்கள் அல்ல-குடும்ப மரம் -பிறந்தது அறிகிறோம் வெட்ட வேண்டும் என்றும் வெட்ட வழி இது என்றும் அறியாமல் )’மநுஷ்யஃ அஹஂ தேவதத்தஸ்ய புத்ரோ யஜ்ஞதத்தஸ்ய பிதா ததநுரூப பரிக்ரஹஃ ச’ இதி ஏதாவந் மாத்ரம் உபலப்யதே.ததா -(சம்சார உத்பத்தி வளர்க்கவே அறிந்து உள்ளார்கள் )அஸ்ய வரிக்ஷஸ்ய அந்தோ விநாஷஃ அபி குண மய போகேஷு அஸங்ககரிதஃ இதி ந உபலப்யதே -ததா அஸ்ய குண ஸங்க ஏவ ஆதிஃ இதி ந உபலப்யதே. -தஸ்ய ப்ரதிஷ்டா ச அநாத்மநி ஆத்மாபிமாந ரூபம் அஜ்ஞாநம் இதி ந உபலப்யதே;–ப்ரதிதிஷ்டதி அஸ்மிந் ஏவ இதி ஹி அஜ்ஞாநம் ஏவ அஸ்ய ப்ரதிஷ்டா.(தேஹாத்ம அபிமானம் மண் உரம் கொண்டு நிலையாக வளர்ந்து உள்ளதே -இத்தையும் அறிய வில்லை -அஞ்ஞானமே பிரதிஷ்டை -குண சங்கம் ஆதி பற்றின்மை வழி அறிய வேண்டுமே )

ஏநம் உக்த ப்ரகாரஂ ஸுவிரூட மூலஂ -ஸுஷ்டு விவிதஂ ரூட மூலம் (நன்றாக பதிந்து வித விதமான சம்சார அனுபவம்-வாசனா பலத்தை சொன்னவாறு )-அஷ்வத்தஂ ஸம்யக் ஜ்ஞாந மூலேந தரிடேந குண மய போக அஸங்காக்யேந ஷஸ்த்ரேண சித்த்வா -ததஃ விஷய அஸங்காத் ஹேதோஃ –தத் பதஂ பரிமார்கிதவ்யம் அந்வேஷணீயாம்-(பற்றின்மையையே கொண்டு ப்ராப்யம் தேடத்தக்கது )யஸ்மிந் கதா பூயஃ ந நிவர்தந்தே.

கதம் அநாதி கால ப்ரவரித்தோ குண மய போக ஸங்கஃ தந்மூலஂ ச விபரீத ஜ்ஞாநஂ நிவர்ததே இதி அத்ர ஆஹ –,அஜ்ஞாநாதி நிவரித்தயே -(விபரீத ஞானம் அடியாக வந்த குண மய போக சங்கத்தை இரண்டையும் போக்க வேணுமே )

தம் ஏவ ச ஆத்யஂ கரித்ஸ்நஸ்ய ஆதி பூதம்.’மயாத்யக்ஷேண ப்ரகரிதிஃ ஸூயதே ஸசராசரம்.’ (கீதா 9.10)’அஹஂ ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே৷৷’ (கீதா 10.8)’மத்தஃ பரதரஂ நாந்யத் கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.’ (கீதா 7.7) இத்யாதிஷு உக்தம் ஆத்யஂ புருஷம் ஏவ ஷரணஂ ப்ரபத்யே தம் ஏவ ஷரணஂ ப்ரபத்யேத. யதஃ யஸ்மாத் கரித்ஸ்நஸ்ய ஸ்ரஷ்டுஃ இயஂ குண மய போக ஸங்க ப்ரவரித்திஃ புராணீ புராதநீ ப்ரஸரிதா. உக்தஂ ஹி மயா ஏவ பூர்வம் ஏதத் — ‘தைவீ ஹ்யேஷா குண மயீ மம மாயா துரத்யயா. மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாஂ தரந்தி தே৷৷’ (கீதா 7.14) இதி.’ப்ரபத்ய இயதஃ ப்ரவரித்திஃ’ இதி வா பாடஃ. தம் ஏவ ச ஆத்யஂ புருஷஂ ப்ரபத்ய ஷரணம் உபகம்ய  இயதஃ அஜ்ஞாந நிவரித்த்யாதேஃ கரித்ஸ்நஸ்ய ஏதஸ்ய ஸாதந பூதா ப்ரவரித்திஃ புராணீ புராதநீ ப்ரஸரிதா.(குணப் பற்றுதல் எவன் இடம் இருந்து உருவாக்கி வெகு காலமான வந்ததோ அவனைப் பற்று
எவனைப் பற்றி அஞ்ஞானாதி செயல்கள் வருமோ அவனைப் பற்று என்றுமாம் )புராதநாநாஂ முமுக்ஷூணாஂ ப்ரவரித்திஃ புராணீ; புராதநா ஹி முமுக்ஷவோ மாம் ஏவ ஷரணம் உபகம்ய நிர் முக்த பந்தாஃ ஸஂஜாதா இத்யர்தஃ.

৷৷15.3৷৷நநு ஸர்வப்ரத்யக்ஷஸம்மதேஸ்மிந் ஸஂஸாரே’யஸ்தஂ வேத’ இதி கஸ்யசித்தத்வேதநேந ப்ரஷஂஸநமயுக்தமித்யத்ரோச்யதே’ந ரூபமஸ்யேதி’. நாத்ர ரூபாநுபலம்பவசநஸ்ய ரூபாபாவே தாத்பர்யஂ? நிர்திஷ்டரூபவிரோதாதித்யபிப்ராயேணாஹ — ‘அஸ்ய வரிக்ஷஸ்யேதி’. ஸர்வேஷாஂ ஸஂஸாரோபலம்பே ஸத்யபி ப்ரகரிதாகாரேண நோபலம்ப இதி ததாஷப்தாபிப்ரேதஂ விவரிணோதி — ‘சதுர்முகாதித்வேநேத்யாதிநா’.’ஸஂஸாரிபிரிதி’ — அபவர்கோபயுக்தஜ்ஞாநரஹிதைரிதி பாவஃ. ஸஂஸாரிஷ்வேவ யஸ்ததா வேத? ஸ முக்தப்ராய இதி வா. கூடஸ்தபிதரிபுத்ராதிரூபேண லோகேபி மூலஷாகாபல்லவாதிகஂ தரிஷ்யத இத்யத்ராஹ — ‘மநுஷ்யோஹமிதி’. தேஷாஂ ஹேயஸ்யாபி ஸஂஸாரஸ்யோபாதாநோபயுக்தஂ ஜ்ஞாநமஸ்தி; ந து ஹாநார்தமிதி பாவஃ.’நாந்தஃ’ இத்யாதாவபி ததாஷப்தஸ்யாநுஷங்கமாஹ — ‘ததாஸ்யேதி’. ஸமபிவ்யாஹரிதாஸங்கஷஸ்த்ரச்சேத்யத்வாநுகுணமந்தஷப்தார்தமாஹ’விநாஷ’ இதி. ஆத்யந்திகப்ரலய இஹாஸங்கநிஷ்பாதிதாந்தஷப்தேந விவக்ஷிதஃ; தஸ்ய ச ஸ்வரூபதஃ காரணதஷ்சாநுபலம்பஃ நித்யப்ரலயமாத்ரஂ ஹி ஸஂஸாரிபிர்தரிஷ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘குணமயபோகேஷ்வஸங்ககரித’ இதி. போகஷப்தோத்ர போக்யபரஃ. ப்ரமாணஸித்தஸ்யாந்தஸ்யாதேஃ ப்ரதிஷ்டாயாஷ்ச ஸ்வரூபநிஷேதப்ரமவ்யுதாஸாய’உபலப்யதே’ இதிபதமநுஷஞ்ஜிதம். கர்பாதிரூபஸ்யாவாந்தராதேருபலம்பாத்ப்ரதாநபூத ஆதிரிஹ விவக்ஷித இத்யாஹ — ‘குணஸங்க ஏவேதி’. அத்ர ப்ரதிஷ்டாஷப்தேந பரோக்தஂ பரமாத்மாபிதாநமயுக்தஂ? நிஸ்ஸங்காநாஂ ஸங்கவிஷயஸ்ய தஸ்யாஸங்கஷஸ்த்ரச்சேத்யவரிக்ஷப்ரதிஷ்டாத்வநிர்தேஷாநௌசித்யாத்; அத ஆதிபூதஸ்ய ஸங்கஸ்யாபி நிதாநஂ க்ஷேத்ராதிஸ்தாநீயமஜ்ஞாநமிஹ அர்தௌசித்யாத்ப்ரதிஷ்டோச்யத இத்யாஹ — ‘அநாத்மந்யாத்மாபிமாநரூபமிதி’. ஏதேந ஸம்ப்ரதிஷ்டா மத்யமிதி வ்யாக்யாபி நிரஸ்தா. அஜ்ஞாநே கதஂ ப்ரதிஷ்டாஷப்தவரித்திஃ இத்யத்ராஹ — ‘ப்ரதிதிஷ்டதீதி’.’அயஂ பாவஃ’ — மூலஸ்திதிபூமிஃ வரிக்ஷஸ்ய ப்ரதிஷ்டா; கர்ம ச ஸஂஸாரவரிக்ஷஸ்ய மூலத்வேநோக்தம்; தச்ச’அவித்யாஸஞ்சிதஂ கர்ம’ [வி.பு.2.13.70] இதி வசநாதஜ்ஞாநே ஸ்திதஂ? தததீநத்வாத்ததநுஷ்டாநஸ்ய? மமகாரஸ்யாபி கர்மஹேதோரஹங்கார ஏவ கந்த இதி ஸ இஹ ஸஂஸாரவரிக்ஷப்ரதிஷ்டேதி.

‘ஏநம்’ இதி ஸங்காஸ்பதப்ரகரிதிவைசித்ர்யபராமர்ஷ இத்யாஹ — ‘உக்தப்ரகாரமிதி’. ஸுஷ்டுத்வஂ தரிடநிரூடவாஸநத்வேநாந்யைஃ சேத்துமஷக்யத்வம். விவிதத்வஂ ப்ராயஷ்சித்தாதிபிரேகைகஸ்ய கர்மாக்யமூலஸ்ய ச்சேதேப்யநாதிகாலஂ மநோவாக்காயைர்புத்திபூர்வகமபுத்திபூர்வகஂ ச விதிநிஷேதவிஷயவிசித்ரகர்மணாமநந்தப்ரகாரஸம்பரிதத்வம். அஸங்கோபி கதாசித்தாதாத்விகவ்யாத்யாதிக்லேஷாதபி பவதி; ஸ து ந தரிடஃ; அதஃ’ஸம்யக்ஜ்ஞாநமூலேநேத்யுக்தம்’. விஷயத்யாகதஷாயாமிவ ஆத்மாந்வேஷணதஷாயாமப்யஸங்கோநுவர்தநீய இதி ஜ்ஞாபநாய’ததஷ்ஷப்தஃ’. அத ஏவ’ததஃ பரம்’ இதி பரஷப்தாத்யாஹாரேண வ்யாக்யாந்தரமயுக்தமித்யபிப்ராயேணாஹ — ‘ததோ விஷயாஸங்காத்தேதோரிதி’.’ஆத்மாநமந்விச்சேத்’ [ஜா.உ.6] இத்யாதிஸூசநாயாஹ — ‘அந்வேஷணீயமிதி’. சந்தோநுரோதாய ச்சாந்தஸஂ’நிவர்தந்தி’ இதி பரஸ்மைபதமித்யபிப்ராயேண ஸ்வயமாத்மநேபதஂ ப்ராயுங்க்த.

—————

4. தத: பதம் தத்பரிமார்கிதவ்யம்
யஸ்மிந்கதா ந நிவர்தந்தி பூய:
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே
யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ

தத: யஸ்மிந் கதா பூய: ந நிவர்தந்தி-அதன் பிறகு எங்கு சென்றவர்கள் திரும்பி வருவதில்லையோ,
தத் பதம் பரிமார்கிதவ்யம்-அந்த பரம பதம் நன்கு தேடப் பட வேண்டும்,
ச யத: புராணீ-மேலும் எதனிடமிருந்து பழமையான,
ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா-சம்சார மரத்தின் தொடர்ச்சி விரிவு அடைந்துள்ளதோ,
தம் ஏவ ஆத்யம் புருஷம்-அந்த ஆதி புருஷனையே,
ப்ரபத்யே-சரணம் அடைகிறேன்.

அப்பால் ஒருவன் புகுந்தோர் மீள்வதற்ற பதவியைப் பெறலாம். (அப்பத முடையோனாகிய) எவனிடமிருந்து
ஆதித் தொழில் பொழிவுற்றதோ, அந்த ஆதி புருஷனைச் சார்ந்து நிற்கிறான்.

உலகப்பற்று அறவே நீங்குவது எதிர்மறைச் செயல். அது மட்டும் போதாது. பிறகு அது உடன்பாட்டுச் செயலாக மாறவேண்டும்.
பிரம்ம பதத்தை ஆவலோடு தேடுதல் அவசியமாகிறது. பிரபஞ்ச வாழ்க்கைக்கும் பிரம்மபதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஒன்று பிறவிப் பெருங்கடலாகப் பரிணமிக்கின்றது. மற்றொன்று பிறப்பு இறப்பைக் கடந்த பெருநிலை.
அது முழுமுதற் பொருள் என்றும் ஆதி புருஷன் என்றும் அழைக்கப்படுகிறது. அது அகண்ட சச்சிதானந்த வஸ்து.
கடலினின்று மேகம் வருவது போன்று கர்ம சொரூபமாயுள்ள தொல்லுலகம் அப்பரம புருஷனிடத்திருந்து வந்துள்ளது.
அத்தொல்லுலகம் தோன்றுவதாலும் பரம புருஷனுக்கு லாப நஷ்டம் ஒன்றுமில்லை.
கானலினின்று கானல் நீர் தோன்றுவது போன்று அவனிடத்து உலகம் தோன்றி ஒடுங்குகிறது.
அந்த ஆதி புருஷனிடத்து அடைக்கலம் புகுதலே சம்சார விருக்ஷம் திரும்பவும் தழையா திருக்கும்படி செய்தற்கு உற்ற உபாயம்.

கண்டுபிடிக்கப்பட்டதும் திருடன் ஓடிப்போகிறான். அதுபோல மாயையின் சுபாவம் இன்னதென்று
நீ ஆராய்ந்து கண்டு பிடிக்குமிடத்து, அது உன்னிடமிருந்து ஓடிப்போகிறது.

பற்று நீங்கிப் பரத்தைச் சார்ந்திருப்பது இனித் தெளிவுபட விளக்கப்படுகிறது :

৷৷15.4৷৷அஸ்ய வரிக்ஷஸ்ய சதுர்முகாதித்வேந ஊர்த்வமூலத்வஂ தத்ஸஂதாநபரம்பரயா மநுஷ்யாக்ரத்வேந அதஃஷாகத்வஂ மநுஷ்யத்வே கரிதைஃ கர்மமிஃ மூலபூதைஃ புநஃ அபி அதஃ ச ஊர்த்வஂ ச ப்ரஸரிதஷாகத்வம் இதி யதா இதஂ ரூபஂ நிர்திஷ்டஂ ந ததா,ஸஂஸாரிபிஃ உபலப்யதே.’மநுஷ்யஃ அஹஂ தேவதத்தஸ்ய புத்ரோ யஜ்ஞதத்தஸ்ய பிதா ததநுரூபபரிக்ரஹஃ ச’ இதி ஏதாவந்மாத்ரம் உபலப்யதே.ததா அஸ்ய வரிக்ஷஸ்ய அந்தோ விநாஷஃ அபி குணமயபோகேஷு அஸங்ககரிதஃ இதி ந உபலப்யதே ததா அஸ்ய குணஸங்க ஏவ ஆதிஃ இதி ந உபலப்யதே. தஸ்ய ப்ரதிஷ்டா ச அநாத்மநி ஆத்மாபிமாநரூபம் அஜ்ஞாநம் இதி ந உபலப்யதே;ப்ரதிதிஷ்டதி அஸ்மிந் ஏவ இதி ஹி அஜ்ஞாநம் ஏவ அஸ்ய ப்ரதிஷ்டா.ஏநம் உக்தப்ரகாரஂ ஸுவிரூடமூலஂ ஸுஷ்டு விவிதஂ ரூடமூலம் அஷ்வத்தஂ ஸம்யக்ஜ்ஞாநமூலேந தரிடேந குணமயபோகாஸங்காக்யேந ஷஸ்த்ரேண சித்த்வா ததஃ விஷயாஸங்காத் ஹேதோஃ தத் பதஂ பரிமார்கிதவ்யம் அந்வேஷணீயாம் யஸ்மிந் கதா பூயஃ ந நிவர்தந்தே.கதம் அநாதிகாலப்ரவரித்தோ குணமயபோகஸங்கஃ தந்மூலஂ ச விபரீதஜ்ஞாநஂ நிவர்ததே இதி அத்ர ஆஹ –,அஜ்ஞாநாதிநிவரித்தயே தம் ஏவ ச ஆத்யஂ கரித்ஸ்நஸ்ய ஆதிபூதம்.’மயாத்யக்ஷேண ப்ரகரிதிஃ ஸூயதே ஸசராசரம்.’ (கீதா 9.10)’அஹஂ ஸர்வஸ்ய ப்ரபவோ மத்தஃ ஸர்வஂ ப்ரவர்ததே৷৷’ (கீதா 10.8)’மத்தஃ பரதரஂ நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய.’ (கீதா 7.7) இத்யாதிஷு உக்தம் ஆத்யஂ புருஷம் ஏவ ஷரணஂ ப்ரபத்யே தம் ஏவ ஷரணஂ ப்ரபத்யேத. யதஃ யஸ்மாத் கரித்ஸ்நஸ்ய ஸ்ரஷ்டுஃ இயஂ குணமயபோகஸங்கப்ரவரித்திஃ புராணீ புராதநீ ப்ரஸரிதா. உக்தஂ ஹி மயா ஏவ பூர்வம் ஏதத் — ‘தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா. மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாஂ தரந்தி தே৷৷’ (கீதா 7.14) இதி.’ப்ரபத்ய இயதஃ ப்ரவரித்திஃ’ இதி வா பாடஃ. தம் ஏவ ச ஆத்யஂ புருஷஂ ப்ரபத்ய ஷரணமுபகம்ய இயதஃ அஜ்ஞாநநிவரித்த்யாதேஃகரித்ஸ்நஸ்ய ஏதஸ்ய ஸாதநபூதா ப்ரவரித்திஃ புராணீ புராதநீ ப்ரஸரிதா. புராதநாநாஂ முமுக்ஷூணாஂ ப்ரவரித்திஃ புராணீ; புராதநா ஹி முமுக்ஷவோ மாம் ஏவ ஷரணம் உபகம்ய நிர்முக்தபந்தாஃ ஸஂஜாதா இத்யர்தஃ.

৷৷ 15.4 ৷৷நநு ஸர்வப்ரத்யக்ஷஸம்மதேஸ்மிந் ஸஂஸாரே’யஸ்தஂ வேத’ இதி கஸ்யசித்தத்வேதநேந ப்ரஷஂஸநமயுக்தமித்யத்ரோச்யதே’ந ரூபமஸ்யேதி’. நாத்ர ரூபாநுபலம்பவசநஸ்ய ரூபாபாவே தாத்பர்யஂ? நிர்திஷ்டரூபவிரோதாதித்யபிப்ராயேணாஹ — ‘அஸ்ய வரிக்ஷஸ்யேதி’. ஸர்வேஷாஂ ஸஂஸாரோபலம்பே ஸத்யபி ப்ரகரிதாகாரேண நோபலம்ப இதி ததாஷப்தாபிப்ரேதஂ விவரிணோதி — ‘சதுர்முகாதித்வேநேத்யாதிநா’.’ஸஂஸாரிபிரிதி’ — அபவர்கோபயுக்தஜ்ஞாநரஹிதைரிதி பாவஃ. ஸஂஸாரிஷ்வேவ யஸ்ததா வேத? ஸ முக்தப்ராய இதி வா. கூடஸ்தபிதரிபுத்ராதிரூபேண லோகேபி மூலஷாகாபல்லவாதிகஂ தரிஷ்யத இத்யத்ராஹ — ‘மநுஷ்யோஹமிதி’. தேஷாஂ ஹேயஸ்யாபி ஸஂஸாரஸ்யோபாதாநோபயுக்தஂ ஜ்ஞாநமஸ்தி; ந து ஹாநார்தமிதி பாவஃ.’நாந்தஃ’ இத்யாதாவபி ததாஷப்தஸ்யாநுஷங்கமாஹ — ‘ததாஸ்யேதி’. ஸமபிவ்யாஹரிதாஸங்கஷஸ்த்ரச்சேத்யத்வாநுகுணமந்தஷப்தார்தமாஹ’விநாஷ’ இதி. ஆத்யந்திகப்ரலய இஹாஸங்கநிஷ்பாதிதாந்தஷப்தேந விவக்ஷிதஃ; தஸ்ய ச ஸ்வரூபதஃ காரணதஷ்சாநுபலம்பஃ நித்யப்ரலயமாத்ரஂ ஹி ஸஂஸாரிபிர்தரிஷ்யத இத்யபிப்ராயேணாஹ — ‘குணமயபோகேஷ்வஸங்ககரித’ இதி. போகஷப்தோத்ர போக்யபரஃ. ப்ரமாணஸித்தஸ்யாந்தஸ்யாதேஃ ப்ரதிஷ்டாயாஷ்ச ஸ்வரூபநிஷேதப்ரமவ்யுதாஸாய’உபலப்யதே’ இதிபதமநுஷஞ்ஜிதம். கர்பாதிரூபஸ்யாவாந்தராதேருபலம்பாத்ப்ரதாநபூத ஆதிரிஹ விவக்ஷித இத்யாஹ — ‘குணஸங்க ஏவேதி’. அத்ர ப்ரதிஷ்டாஷப்தேந பரோக்தஂ பரமாத்மாபிதாநமயுக்தஂ? நிஸ்ஸங்காநாஂ ஸங்கவிஷயஸ்ய தஸ்யாஸங்கஷஸ்த்ரச்சேத்யவரிக்ஷப்ரதிஷ்டாத்வநிர்தேஷாநௌசித்யாத்; அத ஆதிபூதஸ்ய ஸங்கஸ்யாபி நிதாநஂ க்ஷேத்ராதிஸ்தாநீயமஜ்ஞாநமிஹ அர்தௌசித்யாத்ப்ரதிஷ்டோச்யத இத்யாஹ — ‘அநாத்மந்யாத்மாபிமாநரூபமிதி’. ஏதேந ஸம்ப்ரதிஷ்டா மத்யமிதி வ்யாக்யாபி நிரஸ்தா. அஜ்ஞாநே கதஂ ப்ரதிஷ்டாஷப்தவரித்திஃ இத்யத்ராஹ — ‘ப்ரதிதிஷ்டதீதி’.’அயஂ பாவஃ’ — மூலஸ்திதிபூமிஃ வரிக்ஷஸ்ய ப்ரதிஷ்டா; கர்ம ச ஸஂஸாரவரிக்ஷஸ்ய மூலத்வேநோக்தம்; தச்ச’அவித்யாஸஞ்சிதஂ கர்ம’ [வி.பு.2.13.70] இதி வசநாதஜ்ஞாநே ஸ்திதஂ? தததீநத்வாத்ததநுஷ்டாநஸ்ய? மமகாரஸ்யாபி கர்மஹேதோரஹங்கார ஏவ கந்த இதி ஸ இஹ ஸஂஸாரவரிக்ஷப்ரதிஷ்டேதி.’ஏநம்’ இதி ஸங்காஸ்பதப்ரகரிதிவைசித்ர்யபராமர்ஷ இத்யாஹ — ‘உக்தப்ரகாரமிதி’. ஸுஷ்டுத்வஂ தரிடநிரூடவாஸநத்வேநாந்யைஃ சேத்துமஷக்யத்வம். விவிதத்வஂ ப்ராயஷ்சித்தாதிபிரேகைகஸ்ய கர்மாக்யமூலஸ்ய ச்சேதேப்யநாதிகாலஂ மநோவாக்காயைர்புத்திபூர்வகமபுத்திபூர்வகஂ ச விதிநிஷேதவிஷயவிசித்ரகர்மணாமநந்தப்ரகாரஸம்பரிதத்வம். அஸங்கோபி கதாசித்தாதாத்விகவ்யாத்யாதிக்லேஷாதபி பவதி; ஸ து ந தரிடஃ; அதஃ’ஸம்யக்ஜ்ஞாநமூலேநேத்யுக்தம்’. விஷயத்யாகதஷாயாமிவ ஆத்மாந்வேஷணதஷாயாமப்யஸங்கோநுவர்தநீய இதி ஜ்ஞாபநாய’ததஷ்ஷப்தஃ’. அத ஏவ’ததஃ பரம்’ இதி பரஷப்தாத்யாஹாரேண வ்யாக்யாந்தரமயுக்தமித்யபிப்ராயேணாஹ — ‘ததோ விஷயாஸங்காத்தேதோரிதி’.’ஆத்மாநமந்விச்சேத்’ [ஜா.உ.6] இத்யாதிஸூசநாயாஹ — ‘அந்வேஷணீயமிதி’. சந்தோநுரோதாய ச்சாந்தஸஂ’நிவர்தந்தி’ இதி பரஸ்மைபதமித்யபிப்ராயேண ஸ்வயமாத்மநேபதஂ ப்ராயுங்க்த.

நநு தரிடஸ்யாஸங்கஷஸ்த்ரஸ்ய லாபே ஹி தேந ச்சித்யேத; ததேவ து ஸஂஸாரிபிர்துர்லபதரமிதி ஷங்கயோத்தரக்ரந்தஂ ஸங்கமயதி — ‘கதமிதி’.’நிர்மாநமோஹாஃ

—————–

5. நிர்மாநமோஹா ஜிதஸங்கதோஷா
அத்யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா:
த்வந்த்வைர்விமுக்தா: ஸுகது:கஸம்ஜ்ஞைர்
கச்சந்த்யமூடா: பதமவ்யயம் தத்

நிர்மாநமோஹா-செருக்கும் மயக்கமும் அகன்றவர்கள்,
ஜிதஸங்கதோஷா-பற்று என்னும் குறைபாட்டை வென்றவர்கள்,
அத்யாத்மநித்யா-ஆத்ம ஞானத்தில் எப்போதும் நிற்போர்,
விநிவ்ருத்தகாமா:-விருப்பங்களினின்றும் நீங்கியோர்,
ஸுகது:கஸம்ஜ்ஞை: த்வந்த்வை: விமுக்தா:= சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்,
அமூடா:-மடமையற்றோர், தத் அவ்யயம் பதம் கச்சந்தி-அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

செருக்கும் மயக்கமு மற்றோர், சார்புக் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் அப்போது நிற்போர்,
விருப்பங்களினின்றும் நீங்கியோர், சுக துக்கக் குறிப்புக்களையுடைய இரட்டைகளினின்றும் விடுபட்டோர்,
மடமையற்றோர், இன்னோர் அந்த நாசமற்ற பதத்தை எய்துகின்றனர்.

மனத்தகத்து அமைந்துள்ள மாசுகளெல்லாம் நீங்கப்பெறுதல் ஒரு புறம். தீவிரமாகப் பரமாத்மாவிடத்து
நாட்டம் கொள்ளுதல் மற்றொரு புறம். ஒரு சாதகனிடத்து இந்த இரண்டு பாங்குகளும் சேர்ந்து அமைகின்றவளவு
அவன் விரைந்து பரிபக்குவமடைகிறான். முற்றிலும் பரிபக்குவம் அடைந்தவனுக்குக் கேடு என்பது இல்லை.

பந்தப்பட்ட ஆத்மா மனுஷ்யனாகும்; மாயையாகிய சங்கிலியில் கட்டுப்படாத ஆத்மா ஈசுவரனாகும்.

৷৷15.5৷৷ஏவஂ மாஂ ஷரணம் உபகம்ய நிர்மாந மோஹாஃ — நிர்கத அநாத்ம ஆத்ம அபிமாந ரூபமோஹாஃ? ஜித ஸங்க தோஷாஃ — ஜித குண மய போக ஸங்காக்ய தோஷாஃ; –அத்யாத்ம நித்யாஃ — ஆத்மநி யத் ஜ்ஞாநஂ தத் அத்யாத்மம் -ஆத்மத்யாந நிரதாஃ? விநிவரித்த ததிதர காமாஃ (ஆத்மாவில் நிலை பெற்று அத்தை தவிர இதர காமங்களை விட்டு )ஸுக துஃக ஸஂஜ்ஞைஃ த்வந்த்வைஃ ச விமுக்தாஃ அமூடாஃ ஆத்ம அநாத்ம ஸ்வபாவஜ்ஞாஃ தத் அவ்யயஂ பதஂ கச்சந்தி(ஆத்ம ப்ராப்தியையே இங்கு சொல்கிறான் -பிரசித்தம் இல்லையே இத்தை தேடுகிறான் )அநவச்சிந்ந ஜ்ஞாநாகாரம் ஆத்மாநஂ யதாவஸ்திதஂ ப்ராப்நுவந்தி. மாஂ ஷரணம் உபாகதாநாஂ மத் ப்ரஸாதாத் ஏவ தாஃ ஸர்வாஃ ப்ரவரித்தயஃ ஸுஷக்யாஃ ஸித்தி பர்யந்தா பவந்தி இத்யர்தஃ.

[15.5] இத்யாதிஸமநந்தரக்ரந்தாநுஸந்தாநேநாஹ’அஜ்ஞாநாதிநிவரித்தய’ இதி. ஆத்யத்வஂ பூர்வோக்தப்ரகாரஂ தச்சப்தேந ஸ்தாப்யத இத்யாஹ’மயேதி’. யதாஜ்ஞாதிலங்கநாத்பந்தஃ? ஸ ஏவ ஹி ப்ரஸாதிதோ மோசக இத்யபிப்ராயேணைவகாரஃ. தத்ப்ரபஞ்சநரூபஸ்ய’யதஃ ப்ரவரித்திஃ’ இத்யாதேர்மஹதாதிஸரிஷ்டிமாத்ரபரத்வவ்யுதாஸாயேமமேவார்த ப்ரபத்திவாக்யே ப்ராகுக்தஂ ஸ்மாரயதி’உக்தஂ ஹீதி’.’தேஷாமேவாநுகம்பார்தஂ’ [11.10]’மச்சித்தஃ ஸர்வதுர்காணி மத்ப்ரஸாதாத்தரிஷ்யஸி’ [18.58]’மாமேகஂ ஷரணஂ வ்ரஜ’ [18.66] இத்யாதிகமபி பாவ்யம். அத்ர ப்ரஸரிதாதிஷப்தைஃ ஸத்யத்வஸ்யைவ ப்ரதீதேஃ? பரேஷாமிந்த்ரஜாலதரிஷ்டாந்தஃ ஷப்தஸ்வாரஸ்யேந ப்ரத்யக்ஷாதிபிஷ்ச பாதிதஃ. சந்தோவதரிஷீணாஂ ப்ரயோகாநுமதேஃ’ப்ரபத்யேத்’ இதி பரஸ்மைபதம். தத்ர ஹ்யபிமதஂ பாடாந்தரமர்தாந்தரஂ சாஹ — ‘பப்ரத்யேத்யாதிநா’. உத்தமபுருஷத்வே வாக்யாநந்வயாத்’இயதஃ’ இதி பதச்சேதஃ. ஏவஂ ச ஷங்காயாஃ ஸாக்ஷாதிதமுத்தரஂ ஸ்யாதிதி பாவஃ. இயச்சப்தஸ்யாத்ர ப்ரகரிதஸாகல்யபரத்வமாஹ’அஜ்ஞாநநிவரித்த்யாதேஃ கரித்ஸ்நஸ்யேதி’. புருஷவ்யாபாரவிஷயத்வாய’ஸாதநபூதேத்யுக்தம்’. ஷஷ்ட்யபிஹிதஂ ஸம்பந்தஸாமாந்யமிஹ ஸாத்யஸாதநபாவரூபவிஷேஷே விஷ்ராந்தமிதி பாவஃ.’ப்ரஸரிதா புராணீ’ இத்யநேந ஷிஷ்டாசாரப்ரதர்ஷநமபிமதமித்யாஹ — ‘புராதநாநாமிதி’. ததேவ விவரிணோதி’புராதநா ஹீதி’.

৷৷15.5৷৷அஸ்மிந்நர்தே’நிர்மாநமோஹாஃ’ இத்யாத்யநந்தரவாக்யமபி’யதஃ’ [15.4] இத்யுக்தஸ்ய விவரணதயா ஸுஸங்கதமித்யபிப்ராயேணாஹ — ‘ஏவமிதி’. அத்ர ஸாமர்த்யாத்ஸங்கநிவரித்தேஃ காரணஂ நிர்மாநமோஹத்வமிதி ததநுரூபஂ வ்யாக்யாதி — ‘நிர்கதாநாத்மாத்மாபிமாநரூபமோஹா’ இதி.’அமூடாஃ’ இதி பரிதகுக்தேரத்ர மாநமோஹமேலநவ்யாக்யாநமயுக்தமிதி பாவஃ. ஆத்மஸங்கவ்யவச்சேதாய’குணமயேதி’ விஷேஷணம். ஜிதஸங்கத்வபலமத்யாத்மநித்யத்வம்; தச்ச’அத்யாத்மஜ்ஞாநநித்யத்வம்’ [13.12] இதி ப்ராகுக்தஂ ததாஹ — ‘ஆத்மநி யஜ்ஜ்ஞாநமிதி’. யோககாலே நைரந்தர்யேணோத்தாநகாலேபி ப்ராசுர்யேணாத்யாத்மஜ்ஞாநநிரதத்வம். ஸ்வாதுதமே ஸ்வாத்மஜ்ஞாநே நிரதத்வாத்ததிதரகாமநிவரித்திஃ. விநிவரித்தகாமத்வமிஹ விஷேஷதோ நிவரித்தகாமத்வஂ; தச்ச விஷயஸந்நிதாவப்யுபேக்ஷகத்வம். ஸங்ககாமயோர்ஹேதுஹேதுமத்பாவஸ்ய பூர்வோக்தத்வாச்சாபுநருக்திஃ.’ஸுகதுஃகஸஂஜ்ஞைஃ’ அநுகூலப்ரதிகூலபாவைரித்யர்தஃ. இதஂ சோபாயதஷாவிவக்ஷாயாஂ த்வந்த்வதிதிக்ஷாபரம்; பலதஷாபரத்வே துஃகாத்யந்தநிவரித்திபரம்.’த்ரிபிர்குணமயைர்பாவைரேபிஃ ஸர்வமிதஂ ஜகத். மோஹிதம்’ [7.13] இத்யுக்தமாயாதரணாதிஹாமூடத்வம்? தச்ச தேஹாத்மப்ரமநிவரித்தேஃ’நிர்மாநமோஹாஃ’ இத்யநேநோக்தத்வாத்தத்வ்யதிரிக்தாத்மாநாத்மவிஷயஸமஸ்தப்ரமநிஷேதரூபமித்யபிப்ராயேணாஹ’ஆத்மாநாத்மஸ்வபாவஜ்ஞா’ இதி. யத்வா மோஹஹேதுநிவரித்திலக்ஷகோத்ராமூடஷப்தஃ? அந்யோந்யவ்யாவர்தகாஸாதாரணதர்மப்ரதீத்யா ஹ்யாத்மாநாத்மைக்யமோஹோ நிவர்தநீய இதி பாவஃ. ஸ்வரூபதோ நிர்விகாரத்வாதாத்மநாஂ வ்யயோ ஜ்ஞாநஸங்கோசவிகாஸரூபஃ; தந்நிஷேதபலிதமாஹ — ‘அநவச்சிந்நஜ்ஞாநாகாரமிதி’. பத்யத இதி பதஂ’ப்ராபணீயஸ்ததைவாத்மா ப்ரக்ஷீணாஷேஷபாவநஃ’ [வி.பு.6.7.93] இதி பரிஷுத்தாத்மநோபி பரமாத்மவத் ப்ராப்யத்வாத் பதத்வம். ந சாத்ர பரமாத்மா பதஷப்தாபிப்ரேதஃ? அநந்தரஷ்லோகே தஸ்யைவ தச்சப்தபராமரிஷ்டஸ்ய’மம தாம’ இதி வ்யதிகரணநிர்தேஷாத். ந ச பதஷப்ததாமஷப்தயோரிஹ திவ்யஸ்தாநவிஷயத்வஂ?’பரிமார்கிதவ்யம்’ [15.4] இதி தஸ்யாந்வேஷணீயத்வவித்யயோகாத். தஸ்ய ஹி பலதயாஸ்தீதி ஜ்ஞாதவ்யத்வமாத்ரஂ; நத்வாத்மவத் ஸமாதிபர்யந்தகவேஷணாஸ்பதத்வம்.’மம தாம’ இதி நிர்திஷ்டஸ்யைவ ஹி ஸஂஸாராவஸ்தா’மமைவாஂஷஃ’ [15.7] இத்யாதிநோச்யதே. அந்யதா பரஸ்தாநப்ரதிபாதநாநந்தரஂ’மமைவாஂஷஃ’ இதி பத்தாவஸ்தஜீவநிர்தேஷோபி நாதீவ ஸங்கத இதி பாவஃ. உக்தஷங்காபரிஹாரதயா’தமேவ’ இத்யாதேஃ பிண்டிதஂ தாத்பர்யமாஹ — ‘மாஂ ஷரணமிதி’.

—————–

6. ந தத்பாஸயதே ஸூர்யோ ந ஸஸாங்கோ ந பாவக:
யத்கத்வா ந நிவர்தந்தே தத்தாம பரமம் மம

யத் கத்வா-எதை அடைந்த பிறகு,
ந நிவர்தந்தே-திரும்பி வருவதில்லையோ,
தத் ஸூர்யோ ந பாஸயதே-அங்கே (பரமபதத்தில்) சூரியன் ஒளி தருவதில்லை,
ந ஸஸாங்க: ந பாவக:-சந்திரனும் தீயும் ஒளிருவதில்லை,
தத் மம பரமம் தாம-அதுவே என் மேலான வீடு (பரம பதம்).

அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் ஒளி யேற்றுவதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ,
அதுவே என் பரமபதம்.

கடலினுள் பாய்ந்த நதி கடலாகிறது. அங்ஙனம் பரத்தைச் சார்ந்த மனிதன் பரவெளியில் ஒன்றுபடுகிறான்.
அதுவே சித் ஆகாசம் எனப்படுகிறது. இருட்டறையில் உட்கார்ந்திருக்கும் ஒருவனுக்கு நான் இருக்கிறேன் என்ற உணர்வு இருக்கிறது.
இந்த உணர்வை சூரிய வெளிச்சம் விளக்குமா? விளக்காது. அப்படியே சந்திரனும், தீயும் அதை விளக்கமாட்டா.
இருக்கிறேன் என்ற உணர்வை அந்த உணர்வே விளக்குகிறது. அந்த உணர்வு அல்லது பிரக்ஞை யாண்டும் நிலைத்துள்ளது.
அது தெளிவடைந்த நிலையே பரமபதம் எனப்படுகிறது. தெளிவடைந்த பிறகு அது அகண்டாகாரமாய் விரிகிறது.
அதன் கண் போக்குவரத்து இல்லை; பிறப்பு இறப்பு இல்லை. கால தேச வர்த்தமானம் எல்லாம் அதனுள் ஒடுங்கி மறைகின்றன.
இப் பரவெளியில் கலக்கின்ற ஜீவன் முக்தர்கள் திரும்பவும் ஜீவபோதத்துக்கு வருகிறதில்லை.

கற்பூரத்தைக் கொளுத்திவைத்தால் மிகுதி யொன்றுமிருப்பதில்லை. பகுத்தறிவு (விவேகம்) ஒழிந்து;
மகோன்னதமான ஸமாதி நிலையைப் பெற்றால், அப்பொழுது நான் என்பதும் நீ என்பதும் உலகமென்பதும் இரா.
ஏனென்றால் இந்த மனமும் மமகாரமும் விசுத்தப் பிரம்மத்தில் ஒன்றாய்க் கலந்துவிடுகின்றன.

ஜீவாத்மாவானது பரமாத்மாவுக்குப் புறம்பானதாயிருந்து பிறகு பிரம்மஞானத்தால் அதற்குரியதாகின்றதா? விடை வருகிறது :

৷৷15.6৷৷ தத் ஆத்ம ஜ்யோதிஃ ந ஸூர்யோ பாஸயதே ந ஷஷாங்கோ ந பாவகஃ ச. ஜ்ஞாநம் ஏவ ஹி ஸர்வஸ்ய ப்ரகாஷகம். பாஹ்யாநி து ஜ்யோதீஂஷி விஷயேந்த்ரிய ஸஂபந்த விரோதி தமோ நிரஸந த்வாரேண உபகாரகாணி.அஸ்ய ச ப்ரகாஷகோ யோகஃ -தத் விரோதி ச அநாதி கர்ம? -தந் நிவர்தநஂ ச உக்தஂ பகவத் ப்ரபத்தி மூலம் அஸங்காதியத் கத்வா புநஃ ந நிவர்தந்தே -தத் பரமஂ தாம பரமஂ ஜ்யோதிஃ மம மதீயஂ மத் விபூதி பூதோ மமாஂஷ இத்யர்தஃ.(என்னுடைய சரீர ரூபமான செல்வம் அப்ருதக் சித்த பரதந்தர்யமான ஆத்மா என்றவாறு )ஆதித்யாதீநாம் அபி ப்ரகாஷகத்வேந தஸ்ய பரமத்வம். ஆதித்யாதீநி ஹி ஜ்யோதீஂஷி ந ஜ்ஞாந ஜ்யோதிஷஃ ப்ரகாஷகாநி? ஜ்ஞாநம் ஏவ ஹி ஸர்வஸ்ய ப்ரகாஷகம்.

(ஜீவாத்மா என்னுடைய அம்சம் -அம்சாதிகாரணம் -நா நா வியாபாதேசாத் -வேறு பட்டதே என்றதை விட வேறு பட்டது -அம்சமே -பகுதியே –
நூல்கள் வேஷ்ட்டி -அம்சம் -விட்டுப் பிரியாத விசேஷணங்கள் -சேர்ந்த விஸிஷ்ட வஸ்து –
சித் -விஸிஷ்ட ப்ரஹ்மத்துக்கு அம்சம் –
பூர்வ பக்ஷிகள் பலர் சேர்ந்து அம்சமாக மாட்டார் –
பேத சுருதிகள் இல்லை சொல்லவே அபேத சுருதிகள் அத்வைதி -இருக்கு சொல்லி நிஷேதிக்க –
த்வைதி -அவனும் இவனும் வேறே வேறே சர்வாத்மானா பேதம் –
நாம் விஸிஷ்ட அத்வைதி -கூடி இருந்த ஒன்றே -அம்சமே -சரீர ரூபமான அம்சம் என்றால் இரண்டுக்கும் சேரும் –
ப்ரஹ்ம ஸ்வரூபத்துக்கு குற்றங்கள் சேராது –
அம்சம் -அவயவமே இல்லாத -ஜீவாத்மா அவயவங்கள் கொண்ட சரீரம் போல் -ப்ரஹ்மமும் -அவயவங்கள் தேவை இல்லையே
வேறே வேறே அறிந்து சரீரம் தொலைத்து மோக்ஷம் அடையவே -)

৷৷15.6৷৷ப்ரகாஷகாந்தரநைரபேக்ஷ்யத்யோதநாய தச்சப்தாபிப்ரேதமாஹ — ‘ஆத்மஜ்யோதிரிதி’.’அயஂ பாவஃ’ தச்சப்தஸ்ய ப்ரகரிதபராமர்ஷித்வஸ்வாரஸ்யாத்’பதமவ்யயஂ தத்’ [15.5] இதி பரிஷுத்தாத்மஸ்வரூபஸ்ய ப்ரகரிதத்வாதுத்தரஷ்லோகேபி’மமைவாஂஷோ ஜீவலோகே ஜீவபூதஃ’ [15.7] இதி தஸ்யைவோக்தேரத்ராபி ஷ்ருதிஸித்தஸ்வயஞ்ஜ்யோதிஷ்ட்வவ்யஞ்ஜகதாமஷப்தப்ரயோகாத் ஜீவவிஷயோயஂ ஷ்லோக இதி. ஸூர்யாத்யப்ரகாஷ்யத்வஂ ஸ்வபாவவைபரீத்யேந ஸ்தாபயதி — ‘ஜ்ஞாநமேவ ஹீதி’.’ஸர்வஸ்யேதி’ — ப்ரகாஷ்யவர்கஸ்ய? தத்ப்ரகாஷகதயாபிமதஸூர்யாதிஜ்யோதிஷோபீதி பாவஃ. ஜ்ஞாநஂ சேத் ஸர்வஸ்ய ப்ரகாஷகஂ? தர்ஹி பாஹ்யேஷ்வபி கிஂ ஸூர்யாத்யபேக்ஷயா கதஂ ச தேஷு ப்ரகாஷகத்வவ்யவஹாரஃ இத்யத்ராஹ — ‘பாஹ்யாநி த்விதி’.’ஸம்பந்தவிரோதீதி’ ஸாமக்ரீமத்யபாதிவிஷிஷ்டஸம்பந்தாகாரவிவக்ஷயோக்தம். நஹி குட்யாதிவத்தமோ வ்யவதாயகஂ? தமோவ்யவஹிதாலோகஸ்தக்ரஹணாத். ஏவஂ ஸர்வப்ரகாஷகமாத்மஜ்யோதிஃ ஸ்வயமேவ கிஂ ந ப்ரகாஷதே கேந வாந்யேந தத்ப்ரகாஷ்யஂ இத்யத்ராஹ — ‘அஸ்ய சேதி’. சஸ்த்வர்தஃ ஷங்காநிவரித்த்யர்தஃ. ஸ்வயம்ப்ரகாஷஸ்யாபி யதாவஸ்திதஸமஸ்தாகாரக்ரஹணே ஸஂஸாரிணாஂ யோக ஏவோபாய இதி பாவஃ. ப்ரகாஷகாந்தரப்ரதிக்ஷேபே வேத்யத்வநிஷேதஷங்காப்யநேந பரிஹரிதா. விஷேஷநிஷேதஃ ஷேஷாப்யநுஜ்ஞாநபர இதி பாவஃ. யோகோபி ஸர்வேஷாஂ கிஂ ந ஸித்த்யேத் தத்ராஹ — ‘தத்விரோதீதி’. ஸாஂஸாரிகஂ கர்ம யோகோத்பத்திப்ரதிபந்தகமித்யர்தஃ. தர்ஹி ஸர்வேஷாஂ ந ஸித்த்யேதிதி ஷங்காயாஂ ப்ரகரிதேந பரிஹரதி’தந்நிவர்தநஂ சேதி’.’கத்வா’ ப்ராப்யேத்யர்தஃ. தாமஷப்தோத்ர ப்ராக்வந்ந நியமநஸ்தாநபரஃ; அபிது ஸூர்யாத்யபேக்ஷாப்ரதிக்ஷேபாத்ஸ்வரூபஸ்ய ப்ரகாஷரூபத்வஸித்தேர்ஜ்யோதிர்வாசீ. தத ஏவ மம பரஂ ஜ்யோதிரித்யந்வயோ மந்தஃ. மமேதி ஸ்வஸம்பந்தவிதிஸ்து முக்ததஷாபாவிபரமஸாம்யஷங்கிதஸ்வாதந்த்ர்யபரிஹாரேண ஸார்த இத்யபிப்ராயேணாஹ — ‘பரஂ ஜ்யோதிர்மம மதீயமிதி’.’மமைவாஂஷஃ’ [15.7] இதி வக்ஷ்யமாணஸ்யாபி நிதாநமிஹாபிப்ரேதமிதி வ்யஞ்ஜயந் ஷஷ்ட்யுக்தஂ ஸம்பந்தஸாமாந்யஂ விஷேஷே நியச்சதி — ‘மத்விபூதிபூத’ இதி. விபூதித்வஂ ச ந கரிஹிணோ கரிஹாதிவத்? அபித்வபரிதக்ஸித்தவிஷேஷணாஂஷத்வேநேத்யாஹ’மமாஂஷ’ இதி.’அயமபிப்ராயஃ’ — ந தாவந்நிரவயவ ஏகஸ்மிந் ஸ்வரூபேஷவ்யபதேஷஃ? அஂஷஸ்யைகவஸ்த்வேகதேஷரூபத்வேந பேதாஷ்ரயத்வாதஂஷாஂஷிபாவஸ்ய. அந்யதைகஸ்மிந் கோஂஷஃ கஷ்சாஂஷீ ந ஹி ஸ ஏவ தஸ்யாஂஷ இதி ப்ராந்தோபி ப்ரூயாத். ந ச பேதாபேதஸம்பவஃ? வ்யாகாதஸர்வஷ்ருதிகோபாதிப்ரஸங்காத்.’பாதோஸ்ய விஷ்வா பூதாநி’ [றக்ஸஂ.8.7.17.3யஜுஸ்ஸஂ.31.3]’தஸ்யாவயவபூதைஸ்து வ்யாப்தஂ ஸர்வமிதஂ ஜகத்’ [ஷ்வே.உ.4.10] “யதாக்நேஃ க்ஷுத்ரா விஸ்புலிங்கா வ்யுச்சரந்த்யேவமேவாஸ்மாதாத்மநஃ ஸர்வ ஏவாத்மாநோ (ஸர்வே ப்ராணாஃ ஸர்வே லோகாஃ ஸர்வே தேவாஃ ஸர்வாணி பூதாநி) வ்யுச்சரந்தி” [பரி.உ.2.1.20] இத்யாதிஷ்ருதிப்ரதீதாஂஷத்வஂ விஷிஷ்டே விஷேஷணாஂஷதயேதி’அஂஷோ நாநாவ்யபதேஷாத்’ [ப்ர.ஸூ.2.3.43] இத்யதிகரணே’ப்ரகாஷாதிவத்து நைவஂ பரஃ’ [ப்ர.ஸூ.2.3.46] இதி ஸூத்ரே நிரூபிதம். அதோநேகேஷ்வேவ கேநசிதுபாதிநா ஏகதயாபிமதேஷு கஷ்சிந்நிரூப்யமாணோஂஷ இதி வ்யபதிஷ்யதே. ஏவமேவ ஹி படாதிராஷ்யாதிஷ்வபி. தச்ச விஷேஷணவிஷேஷ்யபாவேநாவஸ்திதேஷ்வபி விஷிஷ்டைக்யே’விஷேஷணாஂஷஃ’ இத்யாதிவ்யபதேஷேஷு துல்யம். தஸ்மாதத்ராத்யந்தபிந்நயோர்ஜீவபரயோர்விபூதிதத்வத்பாவேந விஷிஷ்டைக்யாத்விஷேஷணபூதோ ஜீவோ நிஷ்கரிஷ்ய வ்யபதிஷ்யமாநஃ ப்ரதாநாபேக்ஷயாஂஷ இதி வ்யபதிஷ்யத இதி. அத்ர நிரங்குஷபாரம்யவத்பரமாத்மவ்யதிரிக்தவிஷயதாமஷப்தநிர்திஷ்டஜ்யோதிர்விஷேஷணபூதஂ பரமத்வஂ ஸந்நிஹிதஜ்யோதிரபேக்ஷயேதி,தத்பலிதமாஹ’ஆதித்யாதீநாமபீதி’.

————-

7. மமைவாம்ஸோ ஜீவலோகே ஜீவபூத: ஸநாதந:
மந:ஷஷ்டாநீந்த்ரியாணி ப்ரக்ருதிஸ்தாநி கர்ஷதி

ஜீவலோகே ஸநாதந: ஜீவபூத:-இவ்வுடலில் என்றும் உள்ள ஜீவாத்மா,
மம அம்ஸ ஏவ-எனது அம்சமே!
ப்ரக்ருதிஸ்தாநி-(அதுவே) பிரக்ருதியில் உள்ள,
மந:ஷஷ்டாநீ இந்த்ரியாணி-மனம் மற்றும் ஐந்து புலன்களையும்
கர்ஷதி-ஈர்க்கிறது.

எனது அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட
ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.

ஸநாதன – எக்காலத்தும் என்று சொல்லுவதன் கருத்து அது ஜீவனாக இருக்கும்பொழுதும் பரமாத்மாவுக்கு உரியதே.
பரமாத்மாவுக்கு வேறாக இருந்து பிறகு அதில் கலத்தல் என்பதல்ல. அறியாமையினால் பிரகிருதியில் தன்னைக்
கட்டுண்டவனாக நினைத்துக்கொள்பவன் ஜீவாத்மா. பிரகிருதியின் சேர்க்கையாலே அவனுக்கு இந்திரியங்கள் உண்டாகின்றன.
அந்நிலையில் ஜீவன் போகியென்று அழைக்கப்படுகிறான்.
போகியாக போகத்தில் கட்டுண்டிருப்பவர்களெல்லாம் ஜீவலோகத்திலிருப்பவர்களே.
இந்திரிய நிக்கிரகம் செய்கின்றபொழுது ஒருவன் யோகியாகின்றான். புலனடக்கத்துக்கு ஏற்றவாறு அவன் பரத்தைச் சார்ந்தவனாகிறான்.

ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்வுக்குத் தகுந்த உபமானம் ஒன்று சொல்லலாம்.
பானைக்குள் உள்ள வெளி கடாகாசம் எனப்படுகிறது; பரந்து எங்கும் நிறைந்துள்ள வெளி மஹாகாசம் எனப்படுகிறது.
கடாகாசம் எப்பொழுதும் மஹாகாசத்துக்குள்ளேயே இருக்கிறது.
பானையை உடைப்பதால் அதற்குள் உள்ள ஆகாசத்துக்கு ஒரு கேடும் வருவதில்லை.
கடாகாசம் என்ற பெயர் தரித்திருக்கும் பொழுதும் அது மஹாகாசமே.

பிரகிருதியோடு வைத்த தொடர்வால் ஜீவன் கர்த்தாவென்றும் போக்தாவென்றும் சொல்லப்படுகிறான்.
கர்த்தா போக்தா வென்ற உபாதியை நீக்கிவிட்டால் ஆத்மாவின் எதார்த்த நிலை வந்தமைகிறது.
ஜீவாத்மாவாக இருக்கும்போது அது பரமாத்மாவின் அம்சம். ஜீவபோதம் அற்றுப்போனால் எஞ்சியிருப்பது பரமாத்மாவே.

ஜீவனின் உண்மை ஸ்வபாவம் சச்சிதானந்தமே. இவ்வளவு உபாதிகள் எல்லாம் அகங்காரத்தினால் உண்டாயின.
ஆதலால் ஜீவனுக்குத் தன் உண்மை சுபாவமே மறந்துபோயிற்று.

ஜீவன் உபாதியைப் பெறும் விதம் எப்படி? விடை வருகிறது :

৷৷15.7৷৷இத்தம் உக்த ஸ்வரூபஃ ஸநாதநோ மம அஂஷ ஏவ ஸந் கஷ்சித் அநாதி கர்ம ரூப அவித்யா வேஷ்டந திரோஹித ஸ்வரூபோ ஜீவ பூதோ ஜீவ லோகே வர்தமாநோ தேவ மநுஷ்யாதி ப்ரகரிதி பரிணாம விஷேஷ ஷரீர ஸ்தாநி மநஃஷஷ்டாநி இந்த்ரியாணி கர்ஷதி.- கஷ்சித் ச பூர்வோக்த மார்கேண அஸ்யா அவித்யாயா முக்தஃ ஸ்வேந ரூபேண அவதிஷ்டதே.ஜீவ பூதஃ து அதி ஸஂகுசித ஜ்ஞாநைஷ்வர்யஃ கர்ம லப்த ப்ரகரிதி பரிணாம விஷேஷ ரூப- ஷரீர ஸ்தாநாம் இந்த்ரியாணாஂ மநஃ ஷஷ்டாநாம் ஈஷ்வரஃ (இவற்றை நியமிக்கும் ஆத்மாவிடம் )தாநி கர்மாநுகுணம் இதஃ ததஃ கர்ஷதி.

৷৷15.7৷৷யத்யேவஂ த்வத்விபூதித்தயா தவாஂஷ ஏவ? தர்ஹி நித்யஸூரிவர்கவதவிஷேஷேண ஸர்வேஷாஂ பரிஷுத்தாகாரயோகஃ கிஂ ந ஸ்யாத் இத்யத்ர பத்தஸ்யாபி ஸ்வவிபூதித்வமநூத்ய பத்தமுக்தாதிவ்யவஸ்தாபநஂ’மமைவாஂஷஃ’ இத்யாதிநோச்யத இத்யபிப்ராயேணாஹ — ‘இத்தமுக்தஸ்வரூப’ இதி.

——————-

8. ஸரீரம் யதவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்வர:
க்ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்கந்தாநிவாஸயாத்

வாயு: ஆஸயாத் கந்தாந் இவ-காற்று மணமுள்ள இடத்திலிருந்து பலவித மணங்களை (இழுத்துச் செல்வது) போல,
ஈஸ்வர: அபி-உடலை ஆளும் ஜீவாத்மாவும்,
யத் உத்க்ராமதி – எந்த உடலை விட்டு கிளம்புகிறானோ,
ஏதாநி ச க்ருஹித்வா-மனதோடு கூடிய புலன்களையும் எடுத்துக் கொண்டு,
யத் ஸரீரம் அவாப்நோதி ஸம்யாதி-எந்த உடலை அடைகிறானோ அதில் வந்து சேர்கிறான்.

கந்தங்களைக் காற்றுத் தோய்வினால் பற்றிச் செல்வது போல், ஈசுவரன், யாதேனுமோருடலை எய்துங் காலத்தும்
விடுங்காலத்தும், இந்த இந்திரியங்களைப் பற்றிச் செல்லுகிறான்.

உடலை ஆளும் தன்மையுடையவனாதலால் ஜீவன் இங்கு ஈசுவரன் என்று அழைக்கப்படுகிறான்.
காற்று தன்னளவில் ஒரு வித மணமும் இல்லாதது. புஷ்பத்தோடு வைக்கிற சேர்க்கையால் அதற்கு மணம் உண்டாகிறது.
அந்த மணத்தைப் பிறகு சிறிது சிறிதாக நீக்கவும் அதற்கு இயலும்.
ஜீவன் பிரகிருதியோடு வைக்கிற தொடர்வால் உபாதியுடையவனாகிறான்.
பிரகிருதியினிடத்துப் பற்று நீங்குகிறவளவு ஜீவன் சுத்த சைதன்யமாகிறான்.
ஆனால் பிரகிருதியில் பற்று வைத்திருக்கிறவளவு ஜாலவித்தைக்காரன் போன்று அவன் நடந்துகொள்கிறான்.
ஓரிடத்தில் தன்னுடைய சாமான்களையெல்லாம் விரித்துவைத்து வேடிக்கை பண்ணுகிறான்.
பிறகு அவைகளையெல்லாம் மூட்டை கட்டிக்கொண்டு இன்னோர் ஊருக்குப் போகிறான்.
அங்ஙனம் ஜீவன் மனதையும் இந்திரியங்களையும் பிறக்கும்பொழுது விரிக்கிறான்; சாகும்பொழுது ஒடுக்குகிறான்.

இந்திரியங்களைக்கொண்டு ஜீவன் என்ன செய்கிறான்? விடை வருகிறது :

৷৷15.8৷৷யத் ஷரீரம் அவாப்நோதி? யஸ்மாத் ஷரீராத் உத்க்ராமதி? தத்ர அயம் இந்த்ரியாணாம் ஈஷ்வரஃ ஏதாநி இந்த்ரியாணி பூத ஸூக்ஷ்மைஃ ஸஹ கரிஹீத்வா ஸஂயாதி. வாயுஃ கந்தாந் இவ ஆஷயாத் — யதா வாயுஃ ஸ்ரக் சந்தந கஸ்தூரிகாத் யாஷயாத் தத் ஸ்தாநாத் ஸூக்ஷ்ம அவயவைஃ ஸஹ கந்தாந் கரிஹீத்வா அந்யத்ர ஸஂயாதி தத்வத் இத்யர்தஃ.

காநி புநஃ தாநி இந்த்ரியாணி இத்யாஹ —

—————-

9. ஸ்ரோத்ரம் சக்ஷ: ஸ்பர்ஸநம் ச ரஸநம் க்ராணமேவ ச
அதிஷ்டாய மநஸ்சாயம் விஷயாநுபஸேவதே

அயம் ஸ்ரோத்ரம் சக்ஷ: ச-கேட்டல், காண்டல்,
ஸ்பர்ஸநம் ரஸநம் க்ராணம் மந: ச-தீண்டுதல், சுவை, மோப்பு, மனம்,
அதிஷ்டாய ஏவ-இவற்றில் நிலைகொண்டு,
விஷயாந் உபஸேவதே-ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு
ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து நடத்துகிறான்.

ஐம்பொறிகளும் ஐந்துவித ஜன்னல்கள் ஆகின்றன. ஜன்னல் இல்லாத வீட்டுக்குள் ஒருவனை அடைத்து
வைத்துவிட்டால் வெளியுலகோடு அவன் தொடர்வு வைக்க முடியாது.
காற்றும் வெளிச்சமும் நீரும் உணவுமில்லாவிடில் அவன் செத்துப் போவான்.
ஐம்பொறிகள் ஐந்து பூதங்களோடு தொடர்வு வைக்க உதவுகின்றன. ஆகாசத்தின் தன்மாத்திரையாகிய
ஓசையைக் கேட்கக் காது உதவுகிறது. அக்னியின் தன்மாத்திரையாகிய வடிவத்தைக் காணக் கண் உதவுகிறது.
வாயுவின் தன் மாத்திரையாகிய ஊறு அல்லது ஸ்பரிசத்தை உணர்தற்கு உடல் உதவுகிறது.
நீரின் நீர்மையாகிய சுவையை அறிய நாவு உதவுகிறது. நிலத்தின் பாங்காகிய நாற்றத்தைப் பெற நாசி பயன்படுகிறது.
மனதோ இவ் ஐந்துக்கும் பொது. உடல் என்னும் கோட்டைக்குள் இருக்கும் ஜீவனானவன் ஐம்பொறிகளின் வகை
தெரிந்து கொள்ளுதற்கு மனம் என்னும் கருவியே பாலம்போன்று அமைந்துள்ளது.
வெளியுலகினின்று இன்பதுன்ப மயமான செய்திகள் அவனுக்கு இங்ஙனம் எட்டுகின்றன.

காநி புநஃ தாநி இந்த்ரியாணி இத்யாஹ —

৷৷15.9৷৷ஏதாநி மநஃ ஷஷ்டாநி இந்த்ரியாணி அதிஷ்டாய ஸ்வ ஸ்வ விஷய வரித்த் யநுகுணாநி கரித்வா தாந் ஷப்தாதீந் விஷயாந் உப ஸேவதே உப புஂக்தே.

———————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading