ஸ்ரீ வால்மீகீய ஆதிகாவ்யே -ஸ்ரீ உத்தர காண்டம்–
அத்தியாயம் 1 (538) ராம ப்ரச்ன: (ராமனின் கேள்வி) 5
அத்தியாயம் 2 (539) பௌலஸ்த்ய குலோத்பத்தி (புலஸ்திய குலம் தோன்றுதல்) 7
அத்தியாயம் 3 (540) வைஸ்ரவன லோக பால பத3 ப்ராப்தி, லங்காதி3 ப்ராப்தி ச (வைஸ்ரவனன் லோக பாலன் என்ற பதவி அடைதலும், லங்கையை பெறுதலும்) 9
அத்தியாயம் 4 (541) ராவணாதி பூர்வ ராக்ஷஸ உத்பத்தி கதனம்(ராவணனுக்கு முந்தைய ராக்ஷஸர்கள் தோன்றிய கதை) 11
அத்தியாயம் 5 (542) மால்யவதா3த்3யபத்யோத்பத்தி : (மால்யவான் மற்றும் வாரிசுகள் தோன்றுதல்) 12
அத்தியாயம் 6 (543) விஷ்ணு மால்யவதா3தி3 யுத்தம் (மால்யவான் முதல்வரோடு விஷ்ணு யுத்தம் செய்தது) 14
அத்தியாயம் 7 (544) மாலி வத:: (மாலியை வதம் செய்தது) 17
அத்தியாயம் 8 (545) சுமால்யாதி நிக்3ரஹ: (சுமாலி முதலானவர்கள் வதம்) 19
அத்தியாயம் 9 (546) ராவணாத்யுத்பத்தி (ராவணன் முதலானோர் பிறந்தது) 21
அத்தியாயம் 10 (547) ராவணாதி வர தானம் (ராவணன் முதலானோருக்கு வரம் தருதல்) 23
அத்தியாயம் 11 (548) ராவண லங்கா ப்ராப்தி: (ராவணனுக்கு லங்கை கிடைத்தல்) 25
அத்தியாயம் 12 (549) ராவணாதி விவாக: (ராவணன் முதலானோர் திருமணம்) 28
அத்தியாயம் 13 (550) த4னத3 தூ3த ஹனனம் (குபேரனுடைய தூதனை வதம் செய்தல்) 29
அத்தியாயம் 14 (551) யக்ஷ ராக்ஷஸ யுத்தம் (யக்ஷர்களும், ராக்ஷஸர்களும் போரிடுதல் 32
அத்தியாயம் 15 (552) புஷ்பக ஹரணம் (புஷ்பக விமானத்தை அபகரித்தல்) 33
அத்தியாயம் 16 (553) ராவண நாம ப்ராப்தி: (ராவணன் என்ற பெயரைப் பெறுதல்) 35
அத்தியாயம் 17 (554) வேத3வதீ சாப: (வேதவதி என்பவள் கொடுத்த சாபம்) 37
அத்தியாயம் 18 (555) மருத்த விஜய: (மருத் கணங்களை ஜயித்தல்) 39
அத்தியாயம் 19 (556) அனரண்ய சாப: (அனரண்யன் கொடுத்த சாபம்) 41
அத்தியாயம் 20 (557) ராவணன் சந்துக்ஷணம் (ராவணன் போர் முழக்கம் செய்தல்) 43
அத்தியாயம் 21 (558) யம, ராவண யுத்தம். (யமனும் ராவணனும் சண்டையிடுதல்) 44
அத்தியாயம் 22 (559) யம ஜய: (யமனை ஜயித்தல்) 46
அத்தியாயம் 23 (560) வருண ஜய: (வருணனை ஜயித்தல்) 49
அத்தியாயம் 24 (561) க2ர, சூர்ப்பணகா2 த3ண்டகா வாஸாதே3ச: (கரனையும், சூர்பணகையையும் தண்டக வனத்தில் வசிக்க கட்டளையிடுதல்). 51
அத்தியாயம் 25 (562) மது வத வாரணம் (மது என்ற அரக்கனை கொல்லாமல் தடுத்தல்) 53
அத்தியாயம் 26 (563) நள கூபர சாப: (நள, கூபரனுடைய ) சாபம். 55
அத்தியாயம் 27 (564) சுமாலி வத: (சுமாலியை வதம் செய்தல்) 58
அத்தியாயம் 28 (565) ஜயந்தாபவாகனம் (ஜயந்தனை தூக்கிச் செல்லுதல்) 60
அத்தியாயம் 29 (566) வாசவ க்ரஹணம். (வாசவனைப்பிடித்தல்) 62
அத்தியாயம் 30 (567) இந்திர பராஜய காரண கதனம் (இந்திரன் தோல்வியுறக் காரணம்). 64
அத்தியாயம் 31 (568) ராவண நர்மதாவகாஹ: (ராவணன் நர்மதையில் இறங்குதல்) 67
அத்தியாயம் 32 (569) ராவண கிரஹணம் (ராவணனைப் பிடித்தல்) 69
அத்தியாயம் 33 (570) ராவண விமோக்ஷ: (ராவணனை விடுவித்தல்) 72
அத்தியாயம் 34 (571) வாலி ராவண சக்2யம் (வாலியும் ராவணனும் நட்பு கொள்ளுதல்) 74
அத்தியாயம் 35 (572).. ஹனுமதுத்பத்தி (ஹனுமான் பிறப்பு) 76
அத்தியாயம் 36 (573) ஹனுமத்வரப்ராப்தியாதி (ஹனுமான் பெற்ற வரங்கள்). 79
அத்தியாயம் 37 (574) பௌரோபஸ்தானம் (பிரஜைகளை சந்திப்பது) 82
அத்தியாயம் 38 (575) ஜனகாதி பிரதி பிரயாணம். (ஜனகர் முதலானோர் திரும்பிச் செல்லுதல்) 83
அத்தியாயம் 39 (576)வானர ப்ரீணனம் (வானரங்களை திருப்தி படுத்துதல்) 84
அத்தியாயம் 40 (577) ஹனுமத் பிரார்த்தனா (அனுமனின் வேண்டுகோள்) 86
அத்தியாயம் 41 புஷ்பக புனரப்4யனுக்ஞா (புஷ்பக விமானத்தை திருப்பி அனுப்புதல்) 87
அத்தியாயம் 42 (579) ராம சீதா விஹார: (ராமர் சீதை மகிழ்ச்சியுடன் இருத்தல்) 88
அத்தியாயம் 43 (580) ப4த்3ர வாக்ய ஸ்ரவணம் (ஒற்றன் சொல்லைக் கேட்டல்) 90
அத்தியாயம் 44 (581) லக்ஷ்மணாத்யானயனம். (லக்ஷ்மணன் முதலியோரை அழைத்து வரச் செய்தல்) 91
அத்தியாயம் 45 (582) சீதா ஸமுத்ஸர்கா3தேஸ: (சீதையை வெளியேற்ற கட்டளை) 92
அத்தியாயம் 46 (583) சீதா கங்காதீராநயனம் (சீதையை கங்கை கரைக்கு அழைத்துச் செல்லுதல்.) 93
அத்தியாயம் 47 (584) ராம சாஸன கத2னம் (ராமருடைய கட்டளையைத் தெரிவித்தல்) 95
அத்தியாயம் 48 (585) சீதா பரித்யாக: (சீதையை தியாகம் செய்து விடல்) 96
அத்தியாயம் 49 (586) வால்மீகி ஆசிரம பிரவேச: (வால்மீகியின் ஆசிரமத்தில் நுழைதல்). 98
அத்தியாயம் 50 (587) சுமந்திர ரஹஸ்ய கதனம் (சுமந்திரர் சொன்ன ரகசியம்) 99
அத்தியாயம் 51 ( 588) துர்வாச வாக்ய கதனம் (துர்வாசர் சொன்ன சொல்) 100
அத்தியாயம் 52 (589) ராம சமாதானம்(ராமன் சமாதானமடைதல்) 101
அத்தியாயம் 53 (590) ந்ருக சாப கதனம். (ந்ருகன் பெற்ற சாபம்) 102
அத்தியாயம் 54 (591) ந்ருக ஸ்வப்ர பிரவேச: (ந்ருக ராஜா பள்ளத்தில் நுழைதல்) 104
அத்தியாயம் 55 (592) நிமி வசிஷ்ட சாப: (நிமி, வசிஷ்ட சாபங்கள்). 105
அத்தியாயம் 56 (593) மைத்ராவருணித்வ ப்ராப்தி (மைத்ரா வருணன் என்ற நிலையை அடைதல்) 106
அத்தியாயம் 57 (594) நிமி நிமிஷீகரணம் (நிமியை கண் இமையில் இருக்கச் செய்தல்) 107
அத்தியாயம் 58 (595) யயாதி சாப: (யயாதியின் சாபம்) 108
அத்தியாயம் 59 (596) புரூ ராஜ்யாபிஷேக: (புருவின் ராஜ்யாபிஷேகம். ) 109
அத்தியாயம் 60 (597) பா4ர்க்கவ ச்யவனாத்3யாக3மனம் (பார்க்கவ, ச்யவன முனிவர்கள் வருகை) 110
அத்தியாயம் 61 (598) லவணத்ராண ப்ரார்த்தனா (லவணனிடமிருந்து காப்பாற்ற வேண்டுதல்) 111
அத்தியாயம் 62 (599) சத்ருக்ன பிரார்த்தனா. (சத்ருக்னனின் வேண்டுதல்) 112
அத்தியாயம் 63 (600) லவண வதோபாய கதனம். (லவணனை வதம் செய்ய வழி சொல்லுதல்) 113
அத்தியாயம் 64 (601) சத்ருக்ன ப்ரஸ்தானம். (சத்ருக்னன் கிளம்புதல்) 114
அத்தியாயம் 66 (603) குச லவ ஜனனம் (குச லவ பிறப்பு) 116
அத்தியாயம் 67 (604) மாந்தா4த்ரு வத4: (மாந்தாத்ருவின் வதம்) 117
அத்தியாயம் 68 (605) லவண சத்ருக்ன விவாத: (லவணனும் சத்ருக்னனும் விவாதித்தல்) 118
அத்தியாயம் 69 (606) லவண வத: (லவணனை வதம் செய்தல்) 119
அத்தியாயம் 70 (607) மது4புரி நிவேச: (மதுவின் நகரத்தில் பிரவேசித்தல்) 121
அத்தியாயம் 71 (608) சத்ருக்ன பிரசம்ஸா (சத்ருக்னனை புகழ்தல்) 122
அத்தியாயம் 72 (609) சத்ருக்ன ராம சமாகம: (சத்ருக்னனும் ராமனும் சந்தித்தல்) 123
அத்தியாயம் 73 (610) ப்ராம்மண பரிதேவனம் (பிராம்மணனின் வருத்தம்) 124
அத்தியாயம் 74 (611) நாரத வசனம் (நாரதர் சொன்னது) 125
அத்தியாயம் 75 (612) சம்பூக நிசய: (சம்பூகனை தேடுதல்) 127
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்) 128
அத்தியாயம் 77 (614) ஸ்வர்கி பிரச்ன: (ஸ்வர்கியின் கேள்வி)) 130
அத்தியாயம் 78 (615) ஆபரணாகம: (ஆபரணங்கள் வந்து சேர்வது) 131
அத்தியாயம் 79 (616) தண்ட ராஜ்ய நிவேச: (தண்ட ராஜ்யத்தில் நியமித்தல்).. 132
அத்தியாயம் 80 (617) அரஜா சங்கம: (அரஜாவைக் காணல்) 133
அத்தியாயம் 81 (618) தண்ட சாப: (தண்டனுக்கு கிடைத்த சாபம்.) 134
அத்தியாயம் 82 (619) ராம நிவர்த்தனம் (ராமரை வழியனுப்புதல்) 135
அத்தியாயம் 83 (620) ராஜ சூய ஜிஹீர்ஷா (ராஜ மூசூய யாகம் செய்ய விரும்புதல்) 136
அத்தியாயம் 84 (621) வ்ருத்ர தபோ வர்ணனம். (வ்ருத்ரனின் தவம்) 138
அத்தியாயம் 85 (622) வ்ருத்திர வத: (வ்ருத்திரனை வதம் செய்தல்) 139
அத்தியாயம் 86 (623) ப்ரும்ம ஹத்யாஸ்தரணம் (ப்ரும்ம ஹத்தி தோஷத்திலிருந்து விடுவித்தல்.) 140
அத்தியாயம் 87 (624) இலா ஸ்திரீத்வ ப்ராப்தி (இலா பெண் தன்மையடைதல்) 141
அத்தியாயம் 88 (625) புத சமாகம: (புதன் வந்து சந்தித்தல்) 142
அத்தியாயம் 89 (626) புரூரவ ஜனனம் (புரூ ரவன் பிறப்பு) 143
அத்தியாயம் 90 (627) இலா புருஷத்வ ப்ராப்தி: (இலா புருஷத் தன்மையை அடைதல்) 144
அத்தியாயம் 91 (628) யக்ஞ சம்விதானம் (யாகசாலையை நிறுவுதல்) 145
அத்தியாயம் 92 (629) ஹய சர்ச்சா (குதிரையைப் பற்றிய விவாதம்) 147
அத்தியாயம் 93 (630) வால்மீகி சந்தேஸ: (வால்மீகியின் செய்தி) 148
அத்தியாயம் 94 (631) ராமாயண கானம் (ராமாயணத்தைப் பாடுதல்) 149
அத்தியாயம் 95 (632) வால்மீகி தூத ப்ரேஷணம் (வால்மீகி முனிவரை அழைக்க துர்தர்களை அனுப்புதல்) 151
அத்தியாயம் 96 (633) வால்மீகி ப்ரத்யாய தானம் (வால்மீகி உறுதி அளித்தல்) 152
அத்தியாயம் 97 (634) சீதா ரஸாதள ப்ரவேச: (சீதை பூமிக்குள் மறைதல்) 153
அத்தியாயம் 98 (635) ராம கோபோபசம: (ராமரின் கோபமும், சாந்தமடைதலும்) 154
அத்தியாயம் 99 (636) கௌஸல்யாதி கால தர்ம: (கௌஸல்யை முதலானோர் காலகதி அடைதல்) 156
அத்தியாயம் 100 (637) கந்தர்வ விஜய விஜய யாத்ரா (கந்தர்வனை வெற்றி கொள்ள விஜய யாத்திரை) 157
அத்தியாயம் 101 (638) தக்ஷ, புஷ்கல நிவேச: (தக்ஷன், புஷ்கலன் இவர்கள் பதவியேற்றல்) 158
அத்தியாயம் 102 (639) அங்கத, சந்திர கேது நிவேச: (அங்கதன், சந்திர கேது பதவியில் அமர்த்தப் படுதல்) 159
அத்தியாயம் 103 (640) காலாகமனம் (காலன் வருதல்) 160
அத்தியாயம் 104 (641) பிதாமஹ வாக்ய கதனம் (பிதாமகரான ப்ரும்மாவின் செய்தியை தெரிவித்தல்) 160
அத்தியாயம் 105 (642) துர்வாசாகம: (துர்வாசர் வருகை) 162
அத்தியாயம் 106 (643) லக்ஷ்மண பரித்யாக: (லக்ஷ்மணனை தியாகம் செய்தல்) 163
அத்தியாயம் 107 (644) குசலவாபிஷேக: (குச லவர்க ளின் அபிஷேகம்) 164
அத்தியாயம் 108 (645) விபீஷணாத்யாதேஸ: (விபீஷணன் முதலானோருக்கு செய்தி) 165
அத்தியாயம் 109 (646) ஸ்ரீ ராம மகா ப்ரஸ்தானம் (ஸ்ரீ ராமரின் மகா பரஸ்தானம்) 166
அத்தியாயம் 110 (647) ஸஹானுகம ஸ்ரீராம ஸ்வர்காரோஹனம் (உடன் வந்தவர்களுடன் ஸ்ரீ ராமர் சுவர்கம் செல்லுதல்) 167
அத்தியாயம் 111 (648) ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி: (ஸ்ரீமத் ராமாயண பலஸ்ருதி) 169
——————-
ஸ்ரீ உத்தர காண்டம் (Uttara Kanda)
ஸ்ரீ வால்மீகி எழுதிய ஸ்ரீ இராமாயணம், ஸ்ரீ யுத்த காண்டத்துடன் நிறைவுகிறது.
பின்னர் அயோத்தியில் நடந்த ஸ்ரீ இராமர்-ஸ்ரீ சீதை, ஸ்ரீ லவன்-ஸ்ரீ குசன் ஆகியவர்களின்
வரலாற்றுச் செய்திகளை ஸ்ரீ உத்தர காண்டம் கூறுகிறது.
இக்கண்டத்தில் வதந்தியான பொய்ச் செய்தியை கண்டு வருத்தமுற்று,
கர்ப்பிணியான ஸ்ரீ சீதையை, ஸ்ரீ இராமர் காட்டிற்கு அனுப்புவதும்,
காட்டில் ஸ்ரீ சீதை ஸ்ரீ வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலமாகத் தங்குவதும்,
ஆசிரமத்தில் ஸ்ரீ சீதை ஸ்ரீ லவன்-ஸ்ரீ குசன் எனும் இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதும்,
ஸ்ரீ வால்மீகி முனிவர் ஸ்ரீ லவ-ஸ்ரீ குசர்களுக்கு, போர்க் கலையையும், மேலும் தான் இயற்றிய ஸ்ரீ இராமாயணத்தையும்
ஸ்ரீ இலவ-ஸ்ரீ குசர்களுக்கு கற்பித்தலும் கூறப்படுகிறது.
ஸ்ரீ சீதையின் உருவ பொம்மையைத் தனருகில் வைத்துக் கொண்டு, ஸ்ரீ இராமர் அசுவமேத யாகம் செய்வதும்,
பல நாடுகளை சுற்றி வர அனுப்பப்பட்ட வேள்விக் குதிரையை, ஸ்ரீ இலவ-ஸ்ரீ குசர்கள் கட்டி வைத்தலும்,
வேள்விக் குதிரைகளை மீட்க வந்த ஸ்ரீ சத்துருக்கனன், ஸ்ரீ பரதன், ஸ்ரீ இலக்குமணன் முதலானோர்களை
ஸ்ரீ இலவ-ஸ்ரீ குசர்கள் போரில் வெல்வதும், இறுதியில் ஸ்ரீ இராமரே நேரில் வந்து, ஸ்ரீ இலவ-ஸ்ரீ குசர்களை சந்தித்து
வேள்விக் குதிரையுடன், ஸ்ரீ லவ-ஸ்ரீ குசர்களையும் ஸ்ரீ அயோத்திக்கு அழைத்துச் செல்வதும்,
ஸ்ரீ சீதை பிளவுண்ட பூமியில் இறங்கி இறத்தலும், ஸ்ரீ இராமர் ஆயிரம் ஆண்டுகள் ஸ்ரீ அயோத்தியை ஆண்ட பின்னர்,
ஸ்ரீ இராமன் தனது நாட்டின் பகுதிகளை ஸ்ரீ இலவ- ஸ்ரீ குசர்களுக்குப் பிரித்துக் கொடுத்தல் போன்ற விவரங்கள்
ஸ்ரீ உத்தர காண்டத்தில் உள்ளது. ஸ்ரீ இராமர் ஸ்ரீ வைகுந்தம் செல்லும் நேரம் நெருங்கி விட்டதை அறிந்து,
தனது உடன்பிறப்புகளுடன் பூவுலகை விட்டு ஸ்ரீ வைகுந்தம் ஏகும் வரை ஸ்ரீ உத்தர காண்டத்தில் கூறப்படுகிறது.
ஒட்டக்கூத்தர் தமிழ் மொழியில் உத்தர காண்டம் எழுதியுள்ளார்
ஒட்டக்கூத்தர் என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136),
இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராசன் (ஆட்சி 1150-1163) ஆகிய
மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே
மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார்.
திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன.
அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன.
“ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
————————————————————————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வால்மீகி பகவான் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply