ஸ்ரீ அவதூத கீதை –

அவதூத கீதையானது சந்திர வம்சத்து மன்னன் நகுசனின் பேரனும், யயாதி யின் மகனும் ஆன மன்னர் யது,
ஒரு நாள் முற்றும் துறந்த இளவயது அவதூத துறவியான தத்தாத்ரேயரை சந்தித்து,
நீங்கள் எந்த செயலையும் செய்யாமலேயே மிகவும் ஆழமான தெளிந்த நல்லறிவு உங்களுக்கு எப்படி கிடைத்தது,
எதை ஆதாரமாகக் கொண்டு சிறந்த அறிவாளியான தாங்கள் ஒரு சிறுவனைப் போல் மகிழ்ச்சியாக
உலகத்தில் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு,
அவதூதர் தான் யார் யார் மூலம் எத்தகைய அறிவு (ஆத்ம ஞானம்) பெற்றதாக விவரிக்கிறார்.

அவதூத சந்நியாசி, 22 குருமார்கள் மூலம் பெற்ற ஞானம்
1. பூமியிடமிருந்து, பொறுமை மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளும் குணத்தையும்;
2. வாயுவிடமிருந்து, உயிர் நிலைப்பதற்கு போதுமான அளவு உணவு உட்கொள்ள வேண்டும் என்ற அறிவும்;
3. ஆகாயத்திடமிருந்து, பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறது என்ற ஞானத்தையும்; நீரிடமிருந்து தூய்மையும்;
அக்கினியிடமிருந்து குற்றமுடையது என்று எததையும் ஒதுக்கித் தள்ளாத மனநிலையும்;
4. சந்திரனிடமிருந்து, சட உடல் தோன்றி மறைந்தாலும், ஆத்மா மறைவது இல்லை என்ற ஞானத்தையும்;
5. சூரியனிடமிருந்து, ஒரு பொருளைப் வழங்குவதிலும், பெற்றுக் கொள்வதிலும் ஒட்டுதல் இல்லாமல் யோகி இருக்க வேண்டும் என்ற ஞானத்தையும்;
6. புறாவிடமிருந்து, முக்தியை அடைவதாற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் வாயில் போன்ற மனித உடலை அடைந்தும்,
புறாவைப் போல் உலகப்பற்றில் (பந்த பாசத்தில்) ஆழ்ந்திருப்பவர்கள் முக்தியை அடைய முடியாது என்ற
ஞானத்தையும் அடைந்ததாக அவதூதர், யது மன்னரிடம் கூறினார்.
7. மலைபாம்பு மூலம், யோகி தானாக எது கிடைகிறதோ, அதையே உண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்ற ஞானமும்;
8. கடலிடமிருந்து, ஒரு ஆத்ம ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறும்போது மகிழ்ச்சியும்,
நிறைவேறாதபோது தளர்ந்தும் போய் கலக்கம் அடையக்கூடாது என்ற ஞானமும்;

9. விட்டில்பூச்சி மூலம், மாயையால் படைக்கப்பட்ட பொருட்களில் மயங்கி தன் அறிவை இழந்து, அவைகளில் வீழ்ந்து
விட்டில் பூச்சி அழிந்து விடுகிறது. எனவே மாயையில் மயக்கம் கொள்ளக்கூடாது என்ற ஞானமும்;
10. தேனீ இடமிருந்து, வயிற்றுத் தேவைக்கு மேல் ஒரு ஞானி பிச்சை எடுக்கக் கூடாது என்றும் மற்றும்
சாத்திர நூல்களிலிருந்து சாரமான தத்துவங்களை மட்டும் மனதில் பதிந்து கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்;
11. ஆண் யாணை மூலம், ஞானிகள் பெண்களிடம் மயங்கக் கூடாது என்ற ஞானத்தையும்;
12. தேன் எடுப்பவன் மூலம், சம்சாரியின் செல்வத்துக்கு முதன்மை உரிமையாளர் துறவிதான் என்ற ஞானத்தையும்;
13. மான் மூலம், காட்டில் வாழம் துறவி ஒருபோதும் உலக இன்பங்கள் தொடர்பான பாடல்கள் கேட்கக் கூடாது என்ற ஞானத்தையும்;
14. மீன் மூலம், நாக்கை (உணவின் மீது ஆசை) கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஞானத்தையும்;
15. பிங்களா என்ற வேசி மூலம், பகவான் எனக்கு அருளிய நல்லறிவை ஏற்றுக்கொண்டு, உலக காமபோகங்களைத் துறந்து,
பகவானை சரணடைய வேண்டும் என்ற ஞானத்தையும் அடைந்தாக கூறினார் அவதூதர்.
16. குரர பறவையிடமிருந்து தேவைக்கு அதிகமாக பொருட்களை சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது என்ற
அபரிக்கிரகம் எனும் ஞானம் அடைந்ததாக கூறினார் அவதூதர்.
17. பச்சிளம் குழந்தையிடமிருந்து பெற்ற ஞானம்: மான-அவமானம் என்ற வேறுபாடு கொள்ளக்கூடாது,
பச்சிளம் குழந்தையைப்போல், தன்னிலேயே ஆனந்தப்பட வேண்டும் என்ற ஞானம். உலகத்தில் கவலைகள் இல்லாமல்
எப்போதும் பரமானந்தத்தில் மூழ்கி இருப்பவர் இருவர். ஒருவர் சூது வாது இல்லாத, வேற்றுமை உணர்வற்ற,
காரணமின்றி மகிழ்ச்சியில் இருப்பது பச்சிளம் குழந்தை. குணங்களையெல்லாம் கடந்த ஞானி.
18. கன்னிப் பெண்னிடமிருந்து பெற்ற ஞானம்; பலருடன் சேர்ந்து வாழ்ந்தால் சண்டை-சச்சரவு ஏற்படும்,
இரண்டு பெண்கள் இருந்தால் வீண் பேச்சு வளரும். ஆகவே, ஞானி பெண்னின் கை வளையலைப் போல தனியாக இருக்க வேண்டும்.
யோகியானவன், ஆசனத்தையும் மூச்சுக்காற்றையும் வென்று, வைராக்கியத்தை இடைவிடாத பயிற்சி செய்து,
சலனமில்லாத மனதை ஒரே இடத்தில் நிலை நிறுத்த வேண்டும்.
19. வில்லாளியிடம் கற்ற ஞானம்: வில்லாளி அம்பு செலுத்தும் போது தன் பார்வை சிதறாதவாறு இலக்கை குறி பார்த்து
அம்பு எய்வது போன்று ஞானியும் தன் மனதை பரப்பிரமம்த்திடம் வைத்திருக்க வேண்டும். முனிவன் தனித்து இருக்க வேண்டும்.
கூட்டத்தோடு சேரக்கூடாது. சொந்தமான இருப்பிடம் கூடாது. எதிலும் கவனமாக இருக்க வேண்டும். மலைக்குகைக்குள் வசிக்க வேண்டும்.
தனது ஆசார அனுஷ்டானங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் இருக்க வேண்டும். குறைந்த அளவே பேச வேண்டும்.
20. பாம்பிடம் ஞானி கற்ற பாடம்: உடலோ சிறிது காலமே இருப்பது; அது தங்குவதற்கு திட்டமிட்டு பெரிய வீடு கட்டுவது,
துக்கத்தின் தொடக்கம். பிற உயிர்களால் கட்டிய வீட்டில் (கரையான் புற்று அல்லது எலி வலை) பாம்பு குடிகொண்டு சுகமாக வாழ்கிறது.
அது போன்று ஞானியும் தனக்கென வீடு கட்டிக் கொண்டு வாழாமல் மரத்தடி, குகைகள் போன்ற இடங்களில் தங்க வேண்டும்.
21. சிலந்திப்பூச்சியிடமிருந்து கற்ற ஞானம்: சிலந்திப்பூச்சி, தன் உடலிருந்து வாய் வழியாக நூலைக் கொண்டு வந்து வலையைப் பின்னுகிறது.
பின்பு தானே அதை தன் வாய்க்குள் இழத்துக் கொள்கிறது. பகவானும் தான் படைத்த உலகங்களையும்,
சீவராசிகளையும் ஊழிக் காலத்தில் தன்னில் இழத்துக் கொள்கிறான் என்ற ஞானம்.
22. குளவி (வண்டு) இடமிருந்து கற்ற ஞானம்: கூட்டில் புழு நிலையில் இருக்கும் (வண்டு) (இங்கே வந்து மாட்டிக் கொண்டோமே
என்று பயந்து பயந்து) அதையே நினைத்துக் கொண்டிருந்தது. அதன் விளைவாக தன் உடலை விடாமலே, தானும் வண்டாக மாறிவிடுகிறது.
இந்த குளவிப் போன்றே பகவானையே நினைத்துக் கொண்டு இருக்கும் பக்தன், ஈஸ்வர வடிவாக – சீவன் முக்தனாக ஆகிவிடுகிறான்.

பின் தன்னுடைய உடல் மூலம் கற்றுக் கொண்ட ஞானத்தை கூறுகிறார்: இந்த உடலுக்கு பிறப்பு-இறப்பு தன்மை உடையது.
மிகவும் துன்பம் தரக்கூடியது. விவேகம் – வைராக்கியத்தால் “இந்த உடல் பிறர்க்குரியது” (இந்த உடல் நான் அல்ல) என்ற
உறுதியான அறிவு உண்டாகிறது. அதனால்தான் நான் இந்த உடலில் பற்று கொள்ளாதவனாக நடமாடிக் கொண்டு இருக்கிறேன் என்று,
தான் பெற்ற ஞானத்தின் விவரங்களை மன்னர் யதுவிடம் எடுத்துரைத்தார் அவதூதர்.

அத்யாயம் -1-

ஈஷ்வரா நுக்ரஹாதேவ புஂஸா மத்வைத வாஸநா.
மஹத் பய பரித்ராணா த்விப்ராணாமுப ஜாயதே||1||

யேநேதஂ பூரிதஂ ஸர்வ மாத்மநை வாத்மநாத்மநி.
நிராகாரஂ கதஂ வந்தே ஹ்யபிந்நஂ ஷிவ மவ்யயம்||2||

பஞ்சபூதாத்மகஂ விஷ்வஂ மரீசி ஜல ஸந்நிபம்.
கஸ்யாப்யஹோ நமஸ்குர்யா மஹமேகோ நிரஞ்ஜநஃ||3||

ஆத்மைவ கேவலஂ ஸர்வஂ பேதாபேதோ ந வித்யதே.
அஸ்தி நாஸ்தி கதஂ ப்ரூயாஂ விஸ்மயஃ ப்ரதிபாதி மே||4||

வேதாந்த ஸார ஸர்வஸ்வஂ ஜ்ஞாநஂ விஜ்ஞாநமேவ ச.
அஹமாத்மா நிராகாரஃ ஸர்வ வ்யாபீ ஸ்வ பாவதஃ||5||

யோ வை ஸர்வாத்மகோ தேவோ நிஷ்கலோ ககநோபமஃ.
ஸ்வபாவ நிர்மலஃ ஷுத்தஃ ஸ ஏவாஹஂ ந ஸஂஷயஃ||6||

அஹமே வாவ்யயோநந்தஃ ஷுத்த விஜ்ஞாந விக்ரஹஃ.
ஸுகஂ துஃகஂ ந ஜாநாமி கதஂ கஸ்யாபி வர்ததே||7||

ந மாநஸஂ கர்ம ஷுபாஷுபஂ மே
ந காயிகஂ கர்ம ஷுபாஷுபஂ மே.
ந வாசிகஂ கர்ம ஷுபாஷுபஂ மே
ஜ்ஞாந மரிதஂ ஷுத்த மதீந்த்ரியோ஀ஹம்||8||

மநோ வை ககநாகாரஂ மநோ வை ஸர்வதோ முகம்.
மநோ஀தீதஂ மநஃ ஸர்வஂ ந மநஃ பரமார்ததஃ||9||

அஹமேகமிதஂ ஸர்வஂ வ்யோமாதீதஂ நிரந்தரம்.
பஷ்யாமி கதமாத்மாநஂ ப்ரத்யக்ஷஂ வா திரோஹிதம்||10||

த்வமேவமேகஂ ஹி கதஂ ந புத்யஸே
ஸமஂ ஹி ஸர்வேஷு விமரிஷ்ட மவ்யயம்.
ஸதோதிதோஸி த்வம கண்டிதஃ ப்ரபோ
திவா ச நக்தஂ ச கதஂ ஹி மந்யஸே||11||

ஆத்மாநஂ ஸததஂ வித்தி ஸர்வத்ரைகஂ நிரந்தரம்.
அஹஂ த்யாதா பரஂ த்யேயமகண்டஂ கண்ட்யதே கதம்||12||

ந ஜாதோ ந மரிதோஸி த்வஂ ந தே தேஹஃ கதாசந.
ஸர்வஂ ப்ரஹ்மேதி விக்யாதஂ ப்ரவீதி பஹுதா ஷ்ருதிஃ||13||

ஸ பாஹ்யாம்யந்தரோஸி த்வஂ ஷிவஃ ஸர்வத்ர ஸர்வதா.
இதஸ்ததஃ கதஂ ப்ராந்தஃ ப்ரதாவஸி பிஷாசவத்||14||

ஸஂயோகஷ்ச வியோகஷ்ச வர்ததே ந ச தே ந மே.
ந த்வஂ நாஹஂ ஜகந்நேதஂ ஸர்வமாத்மைவ கேவலம்||15||

ஷப்தாதி பஞ்சகஸ் யாஸ்ய நைவாஸி த்வஂ ந தே புநஃ.
த்வமேவ பரமஂ தத்த்வமதஃ கிஂ பரிதப்யஸே||16||

ஜந்ம மரித்யுர்ந தே சித்தஂ பந்தமோக்ஷௌ ஷுபாஷுபௌ.
கதஂ ரோதிஷி ரே வத்ஸ நாமரூபஂ ந தே ந மே||17||

அஹோ சித்த கதஂ ப்ராந்தஃ ப்ரதாவஸி பிஷாசவத்.
அபிந்நஂ பஷ்ய சாத்மாநஂ ராக த்யாகாத் ஸுகீ பவ||18||

த்வமேவ தத்த்வஂ ஹி விகார வர்ஜிதஂ
நிஷ்கம்பமேகஂ ஹி விமோக் ஷவிக்ரஹம்.
ந தே ச ராகௌ ஹ்யதவா விராகஃ
கதஂ ஹி ஸந்தப்யஸி காம காமதஃ||19||

வதந்தி ஷ்ருதயஃ ஸர்வாஃ நிர்குணஂ ஷுத்த மவ்யயம்.
அஷரீரஂ ஸமஂ தத்த்வஂ தந்மாஂ வித்தி ந ஸஂஷயஃ||20||

ஸாகாரமநரிதஂ வித்தி நிராகாரஂ நிரந்தரம்.
ஏதத் தத்த்வோபதேஷேந ந புநர்பவ ஸம்பவஃ||21||

ஏகமேவ ஸமஂ தத்த்வஂ வதந்தி ஹி விபஷ்சிதஃ.
ராக த்யாகாத் புநஷ் சித்தமேகாநேகஂ ந வித்யதே||22||

அநாத்மரூபஂ ச கதஂ ஸமாதி-
ராத்ம ஸ்வரூபஂ ச கதஂ ஸமாதிஃ.
அஸ்தீதி நாஸ்தீதி கதஂ ஸமாதி-
ர்மோக்ஷ ஸ்வரூபஂ யதி ஸர்வமேகம்||23||

விஷுத்தோஸி ஸமஂ தத்த்வஂ விதேஹஸ் த்வமஜோவ்யயஃ.
ஜாநாமீஹ ந ஜாநாமீத் யாத்மாநஂ மந்யஸே கதம்||24||

தத்த்வமஸ்யாதி வாக்யேந ஸ்வாத்மா ஹி ப்ரதி பாதிதஃ.
நேதி நேதி ஷ்ருதிர் ப்ரூயாதநரிதஂ பாஞ்ச பௌதிகம்||25||

ஆத்மந்யேவாத்மநா ஸர்வஂ த்வயா பூர்ணஂ நிரந்தரம்.
த்யாதா த்யாநஂ ந தே சித்தஂ நிர்லஜ்ஜஂ த்யாயதே கதம்||26||

ஷிவஂ ந ஜாநாமி கதஂ வதாமி
ஷிவஂ ந ஜாநாமி கதஂ பஜாமி.
அஹஂ ஷிவஷ்சேத் பரமார்த தத்த்வஂ
ஸம ஸ்வரூபஂ ககநோபமஂ ச||27||

நாஹஂ தத்த்வஂ ஸமஂ தத்த்வஂ கல்பநாஹேது வர்ஜிதம்.
க்ராஹ்ய க்ராஹ கநிர்முக்தஂ ஸ்வஸஂவேத்யஂ கதஂ பவேத்||28||

அநந்தரூபஂ ந ஹி வஸ்து கிஞ்சி-
த்தத்த்வ ஸ்வரூபஂ ந ஹி வஸ்து கிஞ்சித்.
ஆத்மைக ரூபஂ பரமார்த தத்த்வஂ
ந ஹிஂ ஸகோ வாபி ந சாப்ய ஹிஂஸா||29||

விஷுத்தோஸி ஸமஂ தத்த்வஂ விதேஹமஜ மவ்யயம்.
விப்ரமஂ கதமாத் மார்தே விப்ராந்தோஹஂ கதஂ புநஃ||30||

கடே பிந்நே கடாகாஷஂ ஸுலீநஂ பேத வர்ஜிதம்.
ஷிவேந மநஸா ஷுத்தோ ந பேதஃ ப்ரதிபாதி மே||31||

ந கடோ ந கடாகாஷோ ந ஜீவோ ஜீவ விக்ரஹஃ.
கேவலஂ ப்ரஹ்ம ஸஂவித்தி வேத்ய வேதக வர்ஜிதம்||32||

ஸர்வத்ர ஸர்வதா ஸர்வமாத்மாநஂ ஸததஂ த்ரூவம்.
ஸர்வஂ ஷூந்ய மஷூந்யஂ ச தந்மாஂ வித்தி ந ஸஂஷயஃ||33||

வேதா ந லோகா ந ஸுரா ந யஜ்ஞா வர்ணாஷ்ரமோ நைவ குலஂ ந ஜாதிஃ.
ந தூம மார்கோ ந ச தீப்தி மார்கோ ப்ரஹ்மைக ரூபஂ பரமார்த தத்த்வம்||34||

வ்யாப்ய வ்யாபக நிர்முக்தஃ த்வமேகஃ ஸபலஂ யதி.
ப்ரத்யக்ஷஂ சாபரோக்ஷஂ ச ஹ்யாத்மாநஂ மந்யஸே கதம்||35||

அத்வைதஂ கேசி திச்சந்தி த்வைத மிச்சந்தி சாபரே.
ஸமஂ தத்த்வஂ ந விந்தந்தி த்வைதாத்வைத விவர்ஜிதம்||36||

ஷ்வேதாதி வர்ண ரஹிதஂ ஷப்தாதி குண வர்ஜிதம்.
கதயந்தி கதஂ தத்த்வஂ மநோ வாசா மகோசரம்||37||

யதாநரிதமிதஂ ஸர்வஂ தேஹாதி ககநோபமம்.
ததா ஹி ப்ரஹ்ம ஸஂவேத்தி ந தே த்வைத பரம்பரா||38||

பரேண ஸஹஜாத்மாபி ஹ்யபிந்நஃ ப்ரதிபாதி மே.
வ்யோமாகாரஂ ததைவைகஂ த்யாதா த்யாநஂ கதஂ பவேத்||39||

யத் கரோமி யதஷ்நாமி யஜ்ஜுஹோமி ததாமி யத்.
ஏதத் ஸர்வஂ ந மே கிஞ்சித் விஷுத்தோஹமஜோ வ்யயஃ||40||

ஸர்வஂ ஜகத் வித்தி நிராகரிதீதஂ ஸர்வஂ ஜகத் வித்தி விகார ஹீநம்.
ஸர்வஂ ஜகத் வித்தி விஷுத்த தேஹஂ ஸர்வஂ ஜகத் வித்தி ஷிவைகரூபம்||41||

தத்த்வஂ த்வஂ ந ஹி ஸஂதேஹஃ கிஂ ஜாநாம் யதவா புநஃ.
அஸஂவேத்யஂ ஸ்வஸஂ வேத்ய மாத்மாநஂ மந்யஸே கதம்||42||

மாயா மாயா கதஂ தாத சாயா சாயா ந வித்யதே.
தத் த்வமே கமிதஂ ஸர்வஂ வ்யோமாகாரஂ நிரஞ்ஜநம்||43||

ஆதி மத்யாந்த முக்தோஹஂ ந பத்தோஹஂ கதாசந.
ஸ்வபாவ நிர்மலஃ ஷுத்த இதி மே நிஷ்சிதா மதிஃ||44||

மஹதாதி ஜகத் ஸர்வஂ ந கிஞ்சித் ப்ரதிபாதி மே.
ப்ரஹ்மைவ கேவலஂ ஸர்வஂ கதஂ வர்ணாஷ்ரம ஸ்திதிஃ||45||

ஜாநாமி ஸர்வதா ஸர்வ மஹமேகோ நிரந்தரம்.
நிராலம்ப மஷூந்யஂ ச ஷூந்யஂ வ்யோமாதி பஞ்சகம்||46||

ந ஷண்டோ ந புமாந்ந ஸ்த்ரீ ந போதோ நைவ கல்பநா.
ஸாநந்தோ வா நிராநந்த மாத்மாநஂ மந்யஸே கதம்||47||

ஷடங்க யோகாந்ந து நைவ ஷுத்தஂ மநோ விநா ஷாந்ந து நைவ ஷுத்தம்.
குரூபதேஷாந்ந து நைவ ஷுத்தஂ ஸ்வயஂ ச தத்த்வஂ ஸ்வயமேவ ஷுத்தம்||48||

ந ஹி பஞ்சாத்மகோ தேஹோ விதேஹோ வர்ததே ந ஹி.
ஆத்மைவ கேவலஂ ஸர்வஂ துரீயஂ ச த்ரயஂ கதம்||49||

ந பத்தோ நைவ முக்தோஹஂ ந சாஹஂ ப்ரஹ்மணஃ பரிதக்.
ந கர்தா ந ச போக்தாஹஂ வ்யாப்யவ்யாபக வர்ஜிதஃ||50||

யதா ஜலஂ ஜலே ந்யஸ்தஂ ஸலிலஂ பேத வர்ஜிதம்.
ப்ரகரிதிஂ புருஷஂ தத்வதபிந்நஂ ப்ரதிபாதி மே||51||

யதி நாம ந முக்தோஸி ந பத்தோஸி கதாசந.
ஸாகாரஂ ச நிராகார மாத்மாநஂ மந்யஸே கதம்||52||

ஜாநாமி தே பரஂ ரூபஂ ப்ரத்யக்ஷஂ ககநோபமம்.
யதாபரஂ ஹி ரூபஂ யந் மரீசி ஜல ஸந்நிபம்||53||

ந குருர்நோப தேஷஷ்ச ந சோபாதிர்ந மே க்ரியா.
விதேஹஂ ககநஂ வித்தி விஷுத்தோஹஂ ஸ்வபாவதஃ||54||

விஷுத்தோஸ்ய ஷரீரோஸி ந தே சித்தஂ பராத்பரம்.
அஹஂ சாத்மா பரஂ தத்த்வமிதி வக்துஂ ந லஜ்ஜஸே||55||

கதஂ ரோதிஷி ரே சித்த ஹ்யாத்மை வாத்மாத்மநா பவ.
பிப வத்ஸ கலாதீத மத்வைதஂ பரமாமரிதம்||56||

நைவ போதோ ந சாபோதோ ந போதாபோத ஏவ ச.
யஸ்யே தரிஷஃ ஸதா போதஃ ஸ போதோ நாந்யதா பவேத்||57||

ஜ்ஞாநஂ ந தர்கோ ந ஸமாதி யோகோ ந தேஷ காலௌ ந குரூபதேஷஃ.
ஸ்வபாவஸஂ வித்திரஹஂ ச தத்த்வ மாகாஷ கல்பஂ ஸஹஜஂ த்ருவஂ ச||58||

ந ஜாதோஹஂ மரிதோ வாபி ந மே கர்ம ஷுபாஷுபம்.
விஷுத்தஂ நிர்குணஂ ப்ரஹ்ம பந்தோ முக்திஃ கதஂ மம||59||

யதி ஸர்வ கதோ தேவஃ ஸ்திரஃ பூர்ணோ நிரந்தரஃ.
அந்தரஂ ஹி ந பஷ்யாமி ஸ வாஹ்மயாப் யந்தரஃ கதம்||60||

ஸ்புரத்யேவ ஜகத் கரித்ஸ்நம கண்டித நிரந்தரம்.
அஹோ மாயாமஹா மோஹோ த்வைதாத்வைத விகல்பநா||61||

ஸாகாரஂ ச நிராகாரஂ நேதி நேதீதி ஸர்வதா.
பேதாபேத விநிர்முக்தோ வர்ததே கேவலஃ ஷிவஃ||62||

ந தே ச மாதா ச பிதா ச பந்துஃ
ந தே ச பத்நீ ந ஸுதஷ்ச மித்ரம்.
ந பக் ஷபாதோ ந விபக் ஷபாதஃ
கதஂ ஹி ஸஂதப்திரியஂ ஹி சித்தே||63||

திவா நக்தஂ ந தே சித்தஂ உதயாஸ் தமயௌ ந ஹி.
விதேஹஸ்ய ஷரீரத்வஂ கல்ப யந்தி கதஂ புதாஃ||64||

நாவிபக்தஂ விபக்தஂ ச ந ஹி துஃக ஸுகாதி ச.
ந ஹி ஸர்வமஸர்வஂ ச வித்தி சாத்மாந மவ்யயம்||65||

நாஹஂ கர்தா ந போக்தா ச ந மே கர்ம புராதுநா.
ந மே தேஹோ விதேஹோ வா நிர்மமேதி மமேதி கிம்||66||

ந மே ராகாதிகோ தோஷீ துஃகஂ தேஹாதிகஂ ந மே.
ஆத்மாநஂ வித்தி மாமேகஂ விஷாலஂ ககநோபமம்||67||

ஸகே மநஃ கிஂ பஹு ஜல்பிதேந
ஸகே மநஃ ஸர்வமிதஂ விதர்க்யம்.
யத் ஸாரபூதஂ கதிதஂ மயா தே
த்வமேவ தத்த்வஂ ககநோபமோஸி||68||

யேந கேநாபி பாவேந யத்ர குத்ர மரிதா அபி.
யோகிநஸ் தத்ர லீயந்தே கடாகாஷ மிவாஂபரே||69||

தீர்தே சாந்த்யஜ கேஹே வா நஷ்டஸ் மரிதிரபி த்யஜந்.
ஸமகாலே தநுஂ முக்தஃ கைவல்ய வ்யாபகோ பவேத்||70||

தர்மார்த காமமோக்ஷாஂஷ்ச த்விபதாதி சராசரம்.
மந்யந்தே யோகிநஃ ஸர்வஂ மரீசி ஜல ஸந்நிபம்||71||

அதீதாநாகதஂ கர்ம வர்தமாநஂ ததைவ ச.
ந கரோமி ந புஞ்ஜாமி இதி மே நிஷ்சலா மதிஃ||72||

ஷூந்யாகாரே ஸமரஸ பூதஸ் திஷ்டந்நேகஃ ஸுகமவதூதஃ.
சரதி ஹி நக்நஸ் த்யக்த்வா கர்வஂ விந்ததி கேவல மாத்மநி ஸர்வம்||73||

த்ரிதயதுரீயஂ நஹி நஹி யத்ர விந்ததி கேவலமாத்மநி தத்ர.
தர்மாதர்மௌ நஹி நஹி யத்ர பத்தோ முக்தஃ கதமிஹ தத்ர||74||

விந்ததி விந்ததி நஹி நஹி மந்த்ரஂ சந்தோ லக்ஷணஂ நஹி நஹி தந்த்ரம்.
ஸமரஸ மக்நோ பாவித பூதஃ ப்ரலபித மேதத் பரமவதூதஃ||75||

ஸர்வ ஷூந்யமஷூந்யஂ ச ஸத்யாஸத்யஂ ந வித்யதே.
ஸ்வபாவ பாவதஃ ப்ரோக்தஂ ஷாஸ்த்ரஸஂ வித்தி பூர்வகம்||76||

—————

அத்யாயம் -2-

அவதூத உவாச
பாலஸ்ய வா விஷய போக ரதஸ்ய வாபி மூர்கஸ்ய ஸேவக ஜநஸ்ய கரி ஹஸ்தி தஸ்ய.
ஏதத் குரோஃ கிமபி நைவ ந சிந்தநீயஂரத்நஂ கதஂ த்யஜதி கோப்ய ஷுசௌ ப்ரவிஷ்டம்||1||

நைவாத்ர காவ்யகுண ஏவ து சிந்தநீயோ
க்ராஹ்யஃ பரஂ குணவதா கலு ஸார ஏவ.
ஸிந்தூரசித்ரரஹிதா புவி ரூபஷூந்யா
பாரஂ ந கிஂ நயதி நௌரிஹ கந்துகாமாந்||2||

ப்ரயத்நேந விநா யேந நிஷ்சலேந சலாசலம்.
க்ரஸ்தஂ ஸ்வபாவதஃ ஷாந்தஂ சைதந்யஂ ககநோபமம்||3||

அயத்நாச்சாலயேத்யஸ்து ஏகமேவ சராசரம்.
ஸர்வகஂ தத்கதஂ பிந்நமத்வைதஂ வர்ததே மம||4||

அஹமேவ பரஂ யஸ்மாத்ஸாராஸாரதரஂ ஷிவம்.
கமாகமவிநிர்முக்தஂ நிர்விகல்பஂ நிராகுலம்||5||

ஸர்வாவயவநிர்முக்தஂ ததாஹஂ த்ரிதஷார்சிதம்.
ஸம்பூர்ணத்வாந்ந கரிஹ்ணாமி விபாகஂ த்ரிதஷாதிகம்||6||

ப்ரமாதேந ந ஸந்தேஹஃ கிஂ கரிஷ்யாமி வரித்திமாந்.
உத்பத்யந்தே விலீயந்தே புத்புதாஷ்ச யதா ஜலே||7||

மஹதாதீநி பூதாநி ஸமாப்யைவஂ ஸதைவ ஹி.
மரிதுத்ரவ்யேஷு தீக்ஷ்ணேஷு குடேஷு கடுகேஷு ச||8||

கடுத்வஂ சைவ ஷைத்யத்வஂ மரிதுத்வஂ ச யதா ஜலே.
ப்ரகரிதிஃ புருஷஸ்தத்வதபிந்நஂ ப்ரதிபாதி மே||9||

ஸர்வாக்யாரஹிதஂ யத்யத்ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்மதரஂ பரம்.
மநோபுத்தீந்த்ரியாதீதமகலங்கஂ ஜகத்பதிம்||10||

ஈதரிஷஂ ஸஹஜஂ யத்ர அஹஂ தத்ர கதஂ பவேத்.
த்வமேவ ஹி கதஂ தத்ர கதஂ தத்ர சராசரம்||11||

ககநோபமஂ து யத்ப்ரோக்தஂ ததேவ ககநோபமம்.
சைதந்யஂ தோஷஹீநஂ ச ஸர்வஜ்ஞஂ பூர்ணமேவ ச||12||

பரிதிவ்யாஂ சரிதஂ நைவ மாருதேந ச வாஹிதம்.
வாரிணா பிஹிதஂ நைவ தேஜோமத்யே வ்யவஸ்திதம்||13||

ஆகாஷஂ தேந ஸஂவ்யாப்தஂ ந தத்வ்யாப்தஂ ச கேநசித்.
ஸ பாஹ்யாப்யந்தரஂ திஷ்டத்யவச்சிந்நஂ நிரந்தரம்||14||

ஸூக்ஷ்மத்வாத்தததரிஷ்யத்வாந்நிர்குணத்வாச்ச யோகிபிஃ.
ஆலம்பநாதி யத்ப்ரோக்தஂ க்ரமாதாலம்பநஂ பவேத்||15||

ஸததாப்யாஸயுக்தஸ்து நிராலம்போ யதா பவேத்.
தல்லயால்லீயதே நாந்தர்குணதோஷவிவர்ஜிதஃ||16||

விஷவிஷ்வஸ்ய ரௌத்ரஸ்ய மோஹமூர்ச்சாப்ரதஸ்ய ச.
ஏகமேவ விநாஷாய ஹ்யமோகஂ ஸஹஜாமரிதம்||17||

பாவகம்யஂ நிராகாரஂ ஸாகாரஂ தரிஷ்டிகோசரம்.
பாவாபாவவிநிர்முக்தமந்தராலஂ ததுச்யதே||18||

பாஹ்யபாவஂ பவேத்விஷ்வமந்தஃ ப்ரகரிசிருச்யதே.
அந்தராதந்தரஂ ஜ்ஞேயஂ நாரிகேலபலாம்புவத்||19||

ப்ராந்திஜ்ஞாநஂ ஸ்திதஂ பாஹ்யஂ ஸம்யக்ஜ்ஞாநஂ ச மத்யகம்.
மத்யாந்மத்யதரஂ ஜ்ஞேயஂ நாரிகேலபலாம்புவத்||20||

பௌர்ணமாஸ்யாஂ யதா சந்த்ர ஏக ஏவாதிநிர்மலஃ.
தேந தத்ஸதரிஷஂ பஷ்யேத்த்விதாதரிஷ்டிர்விபர்யயஃ||21||

அநேநைவ ப்ரகாரேண புத்திபேதோ ந ஸர்வகஃ.
தாதா ச தீரதாமேதி கீயதே நாமகோடிபிஃ||22||

குருப்ரஜ்ஞாப்ரஸாதேந மூர்கோ வா யதி பண்டிதஃ.
யஸ்து ஸஂபுத்யதே தத்த்வஂ விரக்தோ பவஸாகராத்||23||

ராகத்வேஷவிநிர்முக்தஃ ஸர்வபூதஹிதே ரதஃ.
தரிடபோதஷ்ச தீரஷ்ச ஸ கச்சேத்பரமஂ பதம்||24||

கடே பிந்நே கடாகாஷ ஆகாஷே லீயதே யதா.
தேஹாபாவே ததா யோகீ ஸ்வரூபே பரமாத்மநி||25||

உக்தேயஂ கர்மயுக்தாநாஂ மதிர்யாந்தேபி ஸா கதிஃ.
ந சோக்தா யோகயுக்தாநாஂ மதிர்யாந்தேபி ஸா கதிஃ||26||

யா கதிஃ கர்மயுக்தாநாஂ ஸா ச வாகிந்த்ரியாத்வதேத்.
யோகிநாஂ யா கதிஃ க்வாபி ஹ்யகத்யா பவதோர்ஜிதா||27||

ஏவஂ ஜ்ஞாத்வா த்வமுஂ மார்கஂ யோகிநாஂ நைவ கல்பிதம்.
விகல்பவர்ஜநஂ தேஷாஂ ஸ்வயஂ ஸித்திஃ ப்ரவர்ததே||28||

தீர்தே வாந்த்யஜகேஹே வா யத்ர குத்ர மரிதோபி வா.
ந யோகீ பஷ்யதே கர்பஂ பரே ப்ரஹ்மணி லீயதே||29||

ஸஹஜமஜமசிந்த்யஂ யஸ்து பஷ்யேத்ஸ்வரூபஂ
கடதி யதி யதேஷ்டஂ லிப்யதே நைவ தோஷைஃ.
ஸகரிதபி ததபாவாத்கர்ம கிஞ்சிந்நகுர்யாத்
ததபி ந ச விபத்தஃ ஸஂயமீ வா தபஸ்வீ||30||

நிராமயஂ நிஷ்ப்ரதிமஂ நிராகரிதிஂ
நிராஷ்ரயஂ நிர்வபுஷஂ நிராஷிஷம்.
நிர்த்வந்த்வநிர்மோஹமலுப்தஷக்ிதகஂ
தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்வதம்||31||

வேதோ ந தீக்ஷா ந ச முண்டநக்ரியா
குருர்ந ஷிஷ்யோ ந ச யந்த்ரஸம்பதஃ.
முத்ராதிகஂ சாபி ந யத்ர பாஸதே
தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்வதம்||32||

ந ஷாம்பவஂ ஷாக்ிதகமாநவஂ ந வா
பிண்டஂ ச ரூபஂ ச பதாதிகஂ ந வா.
ஆரம்பநிஷ்பத்திகடாதிகஂ ச நோ
தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்வதம்||33||

யஸ்ய ஸ்வரூபாத்ஸசராசரஂ ஜகத்
உத்பத்யதே திஷ்டதி லீயதேபி வா.
பயோவிகாராதிவ பேநபுத்புதா-
ஸ்தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்வதம்||34||

நாஸாநிரோதோ ந ச தரிஷ்டிராஸநஂ
போதோப்யபோதோபி ந யத்ர பாஸதே.
நாடீப்ரசாரோபி ந யத்ர கிஞ்சித்-
தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்வதம்||35||

நாநாத்வமேகத்வமுபத்வமந்யதா
அணுத்வதீர்கத்வமஹத்த்வஷூந்யதா.
மாநத்வமேயத்வஸமத்வவர்ஜிதஂ
தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்வதம்||36||

ஸுஸஂயமீ வா யதி வா ந ஸஂயமீ
ஸுஸஂக்ரஹீ வா யதி வா ந ஸஂக்ரஹீ.
நிஷ்கர்மகோ வா யதி வா ஸகர்மக-
ஸ்தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்தம்||37||

மநோ ந புத்திர்ந ஷரீரமிந்த்ரியஂ
தந்மாத்ரபூதாநி ந பூதபஞ்சகம்.
அஹஂகரிதிஷ்சாபி வியத்ஸ்வரூபகஂ
தமீஷமாத்மாநமுபைதி ஷாஷ்வதம்.38||

விதௌ நிரோதே பரமாத்மதாஂ கதே
ந யோகிநஷ்சேதஸி பேதவர்ஜிதே.
ஷௌசஂ ந வாஷௌசமலிங்கபாவநா
ஸர்வஂ விதேயஂ யதி வா நிஷித்யதே||39||

மநோ வசோ யத்ர ந ஷக்தமீரிதுஂ
நூநஂ கதஂ தத்ர குரூபதேஷதா.
இமாஂ கதாமுக்தவதோ குரோஸ்தத்
யுக்தஸ்ய தத்த்வஂ ஹி ஸமஂ ப்ரகாஷதே||40||

—————–

அத்யாயம் -3-

அவதூத உவாச
குணவிகுணவிபாகோ வர்ததே நைவ கிஞ்சித்
ரதிவிரதிவிஹீநஂ நிர்மலஂ நிஷ்ப்ரபஞ்சம்.
குணாவிகுணவிஹீநஂ வ்யாபகஂ விஷ்வரூபஂ
கதமஹமிஹ வந்தே வ்யோமரூபஂ ஷிவஂ வை||1||

ஷ்வேதாதிவர்ணரஹிதோ நியதஂ ஷிவஷ்ச
கார்யஂ ஹி காரணமிதஂ ஹி பரஂ ஷிவஷ்ச.
ஏவஂ விகல்பரஹிதோஹமலஂ ஷிவஷ்ச
ஸ்வாத்மாநமாத்மநி ஸுமித்ர கதஂ நமாமி||2||

நிர்மூலமூலரஹிதோ ஹி ஸதோதிதோஹஂ
நிர்தூமதூமரஹிதோ ஹி ஸதோதிதோஹம்.
நிர்தீபதீபரஹிதோ ஹி ஸதோதிதோஹஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||3||

நிஷ்காமகாமமிஹ நாம கதஂ வதாமி
நிஃஸங்கஸங்கமிஹ நாம கதஂ வதாமி.
நிஃஸாரஸாரரஹிதஂ ச கதஂ வதாமி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||4||

அத்வைதரூபமகிலஂ ஹி கதஂ வதாமி
த்வைதஸ்வரூபமகிலஂ ஹி கதஂ வதாமி.
நித்யஂ த்வநித்யமகிலஂ ஹி கதஂ வதாமி
ஜ்ஞாநமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||5||

ஸ்தூலஂ ஹி நோ நஹி கரிஷஂ ந கதாகதஂ ஹி
ஆத்யந்தமத்யரஹிதஂ ந பராபரஂ ஹி.
ஸத்யஂ வதாமி கலு வை பரமார்ததத்த்வஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||6||

ஸஂவித்தி ஸர்வகரணாநி நபோநிபாநி
ஸஂவித்தி ஸர்வவிஷயாஂஷ்ச நபோநிபாஂஷ்ச.
ஸஂவித்தி சைகமமலஂ ந ஹி பந்தமுக்தஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||7||

துர்போதபோதகஹநோ ந பவாமி தாத
துர்லக்ஷ்யலக்ஷ்யகஹநோ ந பவாமி தாத.
ஆஸந்நரூபகஹநோ ந பவாமி தாத
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||8||

நிஷ்கர்மகர்மதஹநோ ஜ்வலநோ பவாமி
நிர்துஃகதுஃகதஹநோ ஜ்வலநோ பவாமி.
நிர்தேஹதேஹதஹநோ ஜ்வலநோ பவாமி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||9||

நிஷ்பாபபாபதஹநோ ஹி ஹுதாஷநோஹஂ
நிர்தர்மதர்மதஹநோ ஹி ஹுதாஷநோஹம்.
நிர்பந்தபந்ததஹநோ ஹி ஹுதாஷநோஹஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||10||

நிர்பாவபாவரஹிதோ ந பவாமி வத்ஸ
நிர்யோகயோகரஹிதோ ந பவாமி வத்ஸ.
நிஷ்சித்தசித்தரஹிதோ ந பவாமி வத்ஸ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||11||

நிர்மோஹமோஹபதவீதி ந மே விகல்போ
நிஃஷோகஷோகபதவீதி ந மே விகல்பஃ.
நிர்லோபலோபபதவீதி ந மே விகல்போ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||12||

ஸஂஸாரஸந்திலதா ந ச மே கதாசித்
ஸந்தோஷஸந்ததிஸுகோ ந ச மே கதாசித்.
அஜ்ஞாநபந்தநமிதஂ ந ச மே கதாசித்
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||13||

ஸஂஸாரஸந்ததிரஜோ ந ச மே விகாரஃ
ஸந்தாபஸந்ததிதமோ ந ச மே விகாரஃ.
ஸத்த்வஂ ஸ்வதர்மஜநகஂ ந ச மே விகாரோ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||14||

ஸந்தாபதுஃகஜநகோ ந விதிஃ கதாசித்
ஸந்தாபயோகஜநிதஂ ந கதாசித் மநஃ.
யஸ்மாதஹங்கரிதிரியஂ ந ச மே கதாசித
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||15||

நிஷ்கம்பகம்பநிதநஂ ந விகல்பகல்பஂ
ஸ்வப்நப்ரபோதநிதநஂ ந ஹிதாஹிதஂ ஹி.
நிஃஸாரஸாரநிதநஂ ந சராசரஂ ஹி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||16||

நோ வேத்யவேதகமிதஂ ந ச ஹேதுதர்க்யஂ
வாசாமகோசரமிதஂ ந மநோ ந புத்திஃ.
ஏவஂ கதஂ ஹி பவதஃ கதயாமி தத்த்வஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||17||

நிர்பிந்நபிந்நரஹிதஂ பரமார்ததத்த்வ-
மந்தர்பஹிர்ந ஹி கதஂ பரமார்ததத்த்வம்.
ப்ராக்ஸம்பவஂ ந ச ரதஂ நஹி வஸ்து கிஞ்சித்
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||18||

ராகாதிதோஷரஹிதஂ த்வஹமேவ தத்த்வஂ
தைவாதிதோஷரஹிதஂ த்வஹமேவ தத்த்வஂ.
ஸஂஸாரஷோகரஹிதஂ த்வஹமேவ தத்த்வஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||19||

ஸ்தாநத்ரயஂ யதி ச நேதி கதஂ துரீயஂ
காலத்ரயஂ யதி ச நேதி கதஂ திஷஷ்ச.
ஷாந்தஂ பதஂ ஹி பரமஂ பரமார்ததத்த்வஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||20||

தீர்கோ லகுஃ புநரிதீஹ ந மே விபாகோ
விஸ்தாரஸஂகடமிதீஹ ந மே விபாகஃ.
கோணஂ ஹி வர்துலமிதீஹ ந மே விபாகோ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||21||

மாதாபிதாதி தநயாதி ந மே கதாசித்
ஜாதஂ மரிதஂ ந ச மநோ ந ச மே கதாசித்.
நிர்வ்யாகுலஂ ஸ்திரமிதஂ பரமார்ததத்த்வஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||22||

ஷுத்தஂ விஷுத்தமவிசாரமநந்தரூபஂ
நிர்லேபலேபமவிசாரமநந்தரூபம்.
நிஷ்கண்டகண்டமவிசாரமநந்தரூபஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||23||

ப்ரஹ்மாதயஃ ஸுரகணாஃ கதமத்ர ஸந்தி
ஸ்வர்காதயோ வஸதயஃ கதமத்ர ஸந்தி.
யத்யேகரூபமமலஂ பரமார்ததத்த்வஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||24||

நிர்நேதி நேதி விமலோ ஹி கதஂ வதாமி
நிஃஷேஷஷேஷவிமலோ ஹி கதஂ வதாமி.
நிர்லிங்கலிங்கவிமலோ ஹி கதஂ வதாமி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||25||

நிஷ்கர்மகர்மபரமஂ ஸததஂ கரோமி
நிஃஸங்கஸங்கரஹிதஂ பரமஂ விநோதம்.
நிர்தேஹதேஹரஹிதஂ ஸததஂ விநோதஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||26||

மாயாப்ரபஞ்சரசநா ந ச மே விகாரஃ
கௌடில்யதம்பரசநா ந ச மே விகாரஃ.
ஸத்யாநரிதேதி ரசநா ந ச மே விகாரோ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||27||

ஸந்த்யாதிகாலரஹிதஂ ந ச மே வியோகோ
ஹ்யந்தஃ ப்ரபோதரஹிதஂ பதிரோ ந மூகஃ.
ஏவஂ விகல்பரஹிதஂ ந ச பாவஷுத்தஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||28||

நிர்நாதநாதரஹிதஂ ஹி நிராகுலஂ வை
நிஷ்சித்தசித்தவிகதஂ ஹி நிராகுலஂ வை.
ஸஂவித்தி ஸர்வவிகதஂ ஹி நிராகுலஂ வை
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||29||

காந்தாரமந்திரமிதஂ ஹி கதஂ வதாமி
ஸஂஸித்தஸஂஷயமிதஂ ஹி கதஂ வதாமி.
ஏவஂ நிரந்தரஸமஂ ஹி நிராகுலஂ வை
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||30||

நிர்ஜீவஜீவரஹிதஂ ஸததஂ விபாதி
நிர்பீஜபீஜரஹிதஂ ஸததஂ விபாதி.
நிர்வாணபந்தரஹிதஂ ஸததஂ விபாதி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||31||

ஸம்பூதிவர்ஜிதமிதஂ ஸததஂ விபாதி
ஸஂஸாரவர்ஜிதமிதஂ ஸததஂ விபாதி.
ஸஂஹாரவர்ஜிதமிதஂ ஸததஂ விபாதி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||32||

உல்லேகமாத்ரமபி தே ந ச நாமரூபஂ
நிர்பிந்நபிந்நமபி தே ந ஹி வஸ்து கிஞ்சித்.
நிர்லஜ்ஜமாநஸ கரோஷி கதஂ விஷாதஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||33||

கிஂ நாம ரோதிஷி ஸகே ந ஜரா ந மரித்யுஃ
கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச ஜந்மதுஃகம்.
கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே விகாரோ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||34||

கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே ஸ்வரூபஂ
கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே விரூபம்.
கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே வயாஂஸி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||35||

கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே வயாஂஸி
கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே மநாஂஸி.
கிஂ நாம ரோதிஷி ஸகே ந தவேந்த்ரியாணி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||36||

கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தேஸ்தி காமஃ
கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே ப்ரலோபஃ.
கிஂ நாம ரோதிஷி ஸகே ந ச தே விமோஹோ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||37||

ஐஷ்வர்யமிச்சஸி கதஂ ந ச தே தநாநி
ஐஷ்வர்யமிச்சஸி கதஂ ந ச தே ஹி பத்நீ.
ஐஷ்வர்யமிச்சஸி கதஂ ந ச தே மமேதி
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||38||

லிங்கப்ரபஞ்சஜநுஷீ ந ச தே ந மே ச
நிர்லஜ்ஜமாநஸமிதஂ ச விபாதி பிந்நம்.
நிர்பேதபேதரஹிதஂ ந ச தே ந மே ச
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||39||

நோ வாணுமாத்ரமபி தே ஹி விராகரூபஂ
நோ வாணுமாத்ரமபி தே ஹி ஸராகரூபம்.
நோ வாணுமாத்ரமபி தே ஹி ஸகாமரூபஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||40||

த்யாதா ந தே ஹி ஹரிதயே ந ச தே ஸமாதி-
ர்த்யாநஂ ந தே ஹி ஹரிதயே ந பஹிஃ ப்ரதேஷஃ.
த்யேயஂ ந சேதி ஹரிதயே ந ஹி வஸ்து காலோ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||41||

யத்ஸாரபூதமகிலஂ கதிதஂ மயா தே
ந த்வஂ ந மே ந மஹதோ ந குருர்ந ஷிஷ்யஃ.
ஸ்வச்சந்தரூபஸஹஜஂ பரமார்ததத்த்வஂ
ஜ்ஞாநாமரிதஂ ஸமரஸஂ ககநோபமோஹம்||42||

கதமிஹ பரமார்தஂ தத்த்வமாநந்தரூபஂ
கதமிஹ பரமார்தஂ நைவமாநந்தரூபம்.
கதமிஹ பரமார்தஂ ஜ்ஞாநவிஜ்ஞாநரூபஂ
யதி பரமஹமேகஂ வர்ததே வ்யோமரூபம்||43||

தஹநபவநஹீநஂ வித்தி விஜ்ஞாநமேக-
மவநிஜலவிஹீநஂ வித்தி விஜ்ஞாநரூபம்.
ஸமகமநவிஹீநஂ வித்தி விஜ்ஞாநமேகஂ
ககநமிவ விஷாலஂ வித்தி விஜ்ஞாநமேகம்||44||

ந ஷூந்யரூபஂ ந விஷூந்யரூபஂ
ந ஷுத்தரூபஂ ந விஷுத்தரூபம்.
ரூபஂ விரூபஂ ந பவாமி கிஞ்சித்
ஸ்வரூபரூபஂ பரமார்ததத்த்வம்||45||

முஞ்ச முஞ்ச ஹி ஸஂஸாரஂ த்யாகஂ முஞ்ச ஹி ஸர்வதா.
த்யாகாத்யாகவிஷஂ ஷுத்தமமரிதஂ ஸஹஜஂ த்ருவம்||46||

——————-

அத்யாயம் -4-

அவதூத உவாச
நாவாஹநஂ நைவ விஸர்ஜநஂ வா
புஷ்பாணி பத்ராணி கதஂ பவந்தி.
த்யாநாநி மந்த்ராணி கதஂ பவந்தி
ஸமாஸமஂ சைவ ஷிவார்சநஂ ச||1||

ந கேவலஂ பந்தவிபந்தமுக்தோ
ந கேவலஂ ஷுத்தவிஷுத்தமுக்தஃ.
ந கேவலஂ யோகவியோகமுக்தஃ
ஸ வை விமுக்தோ ககநோபமோஹம்||2||

ஸஞ்ஜாயதே ஸர்வமிதஂ ஹி தத்யஂ
ஸஞ்ஜாயதே ஸர்வமிதஂ விதத்யம்.
ஏவஂ விகல்போ மம நைவ ஜாதஃ
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||3||

ந ஸாஞ்ஜநஂ சைவ நிரஞ்ஜநஂ வா
ந சாந்தரஂ வாபி நிரந்தரஂ வா.
அந்தர்விபிந்நஂ ந ஹி மே விபாதி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||4||

அபோதபோதோ மம நைவ ஜாதோ
போதஸ்வரூபஂ மம நைவ ஜாதம்.
நிர்போதபோதஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||5||

ந தர்மயுக்தோ ந ச பாபயுக்தோ
ந பந்தயுக்தோ ந ச மோக்ஷயுக்தஃ.
யுக்தஂ த்வயுக்தஂ ந ச மே விபாதி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||6||

பராபரஂ வா ந ச மே கதாசித்
மத்யஸ்தபாவோ ஹி ந சாரிமித்ரம்.
ஹிதாஹிதஂ சாபி கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||7||

நோபாஸகோ நைவமுபாஸ்யரூபஂ
ந சோபதேஷோ ந ச மே க்ரியா ச.
ஸஂவித்ஸ்வரூபஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||8||

நோ வ்யாபகஂ வ்யாப்யமிஹாஸ்தி கிஞ்சித்
ந சாலயஂ வாபி நிராலயஂ வா.
அஷூந்யஷூந்யஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||9||

ந க்ராஹகோ க்ராஹ்யகமேவ கிஞ்சித்
ந காரணஂ வா மம நைவ கார்யம்.
அசிந்த்யசிந்த்யஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||10||

ந பேதகஂ வாபி ந சைவ பேத்யஂ
ந வேதகஂ வா மம நைவ வேத்யம்.
கதாகதஂ தாத கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||11||

ந சாஸ்தி தேஹோ ந ச மே விதேஹோ
புத்திர்மநோ மே ந ஹி சேந்த்ரியாணி.
ராகோ விராகஷ்ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||12||

உல்லேகமாத்ரஂ ந ஹி பிந்நமுச்சை-
ருல்லேகமாத்ரஂ ந திரோஹிதஂ வை.
ஸமாஸமஂ மித்ர கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||13||

ஜிதேந்த்ரியோஹஂ த்வஜிதேந்த்ரியோ வா
ந ஸஂயமோ மே நியமோ ந ஜாதஃ.
ஜயாஜயௌ மித்ர கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||14||

அமூர்தமூர்திர்ந ச மே கதாசிதா-
த்யந்தமத்யஂ ந ச மே கதாசித்.
பலாபலஂ மித்ர கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||15||

மரிதாமரிதஂ வாபி விஷாவிஷஂ ச
ஸஞ்ஜாயதே தாத ந மே கதாசித்.
அஷுத்தஷுத்தஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||16||

ஸ்வப்நஃ ப்ரபோதோ ந ச யோகமுத்ரா
நக்தஂ திவா வாபி ந மே கதாசித்.
அதுர்யதுர்யஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||17||

ஸஂவித்தி மாஂ ஸர்வவிஸர்வமுக்தஂ
மாயா விமாயா ந ச மே கதாசித்.
ஸந்த்யாதிகஂ கர்ம கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||18||

ஸஂவித்தி மாஂ ஸர்வஸமாதியுக்தஂ
ஸஂவித்தி மாஂ லக்ஷ்யவிலக்ஷ்யமுக்தம்.
யோகஂ வியோகஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||19||

மூர்கோபி நாஹஂ ந ச பண்டிதோஹஂ
மௌநஂ விமௌநஂ ந ச மே கதாசித்.
தர்கஂ விதர்கஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||20||

பிதா ச மாதா ச குலஂ ந ஜாதிர்
ஜந்மாதி மரித்யுர்ந ச மே கதாசித்.
ஸ்நேஹஂ விமோஹஂ ச கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||21||

அஸ்தஂ கதோ நைவ ஸதோதிதோஹஂ
தேஜோவிதேஜோ ந ச மே கதாசித்.
ஸந்த்யாதிகஂ கர்ம கதஂ வதாமி
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||22||

அஸஂஷயஂ வித்தி நராகுலஂ மாம-
ஸஂஷயஂ வித்தி நிரந்தரஂ மாம்.
அஸஂஷயஂ வித்தி நிரஞ்ஜநஂ மாஂ
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||23||

த்யாநாநி ஸர்வாணி பரித்யஜந்தி
ஷுபாஷுபஂ கர்ம பரித்யஜந்தி.
த்யாகாமரிதஂ தாத பிபந்தி தீராஃ
ஸ்வரூபநிர்வாணமநாமயோஹம்||24||

விந்ததி விந்ததி ந ஹி ந ஹி யத்ர
சந்தோலக்ஷணஂ ந ஹி ந ஹி யத்ர.
ஸமரஸமக்நோ பாவிதபூதஃ
ப்ரலபதி தத்த்வஂ பரமவதூதஃ||25||

—————-

அத்யாயம் -5-

அவதூத உவாச
ஓஂ இதி கதிதஂ ககநஸமஂ தத்
ந பராபரஸாரவிசார இதி.
அவிலாஸவிலாஸநிராகரணஂ
கதமக்ஷரபிந்துஸமுச்சரணம்||1||

இதி தத்த்வமஸிப்ரபரிதிஷ்ருதிபிஃ
ப்ரதிபாதிதமாத்மநி தத்த்வமஸி.
த்வமுபாதிவிவர்ஜிதஸர்வஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||2||

அதஊத்ர்வவிவர்ஜிதஸர்வஸமஂ
பஹிரந்தரவர்ஜிதஸர்வஸமம்.
யதி சைகவிவர்ஜிதஸர்வஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||3||

ந ஹி கல்பிதகல்பவிசார இதி
ந ஹி காரணகார்யவிசார இதி.
பதஸந்திவிவர்ஜிதஸர்வஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||4||

ந ஹி போதவிபோதஸமாதிரிதி
ந ஹி தேஷவிதேஷஸமாதிரிதி.
ந ஹி காலவிகாலஸமாதிரிதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||5||

ந ஹி கும்பநபோ ந ஹி கும்ப இதி
ந ஹி ஜீவவபுர்ந ஹி ஜீவ இதி.
ந ஹி காரணகார்யவிபாக இதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||6||

இஹ ஸர்வநிரந்தரமோக்ஷபதஂ
லகுதீர்கவிசாரவிஹீந இதி.
ந ஹி வர்துலகோணவிபாக இதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||7||

இஹ ஷூந்யவிஷூந்யவிஹீந இதி
இஹ ஷுத்தவிஷுத்தவிஹீந இதி.
இஹ ஸர்வவிஸர்வவிஹீந இதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||8||

ந ஹி பிந்நவிபிந்நவிசார இதி
பஹிரந்தரஸந்திவிசார இதி.
அரிமித்ரவிவர்ஜிதஸர்வஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||9||

ந ஹி ஷிஷ்யவிஷிஷ்யஸ்வரூப இதி
ந சராசரபேதவிசார இதி.
இஹ ஸர்வநிரந்தரமோக்ஷபதஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||10||

நநு ரூபவிரூபவிஹீந இதி
நநு பிந்நவிபிந்நவிஹீந இதி.
நநு ஸர்கவிஸர்கவிஹீந இதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||11||

ந குணாகுணபாஷநிபந்த இதி
மரிதஜீவநகர்ம கரோமி கதம்.
இதி ஷுத்தநிரஞ்ஜநஸர்வஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||12||

இஹ பாவவிபாவவிஹீந இதி
இஹ காமவிகாமவிஹீந இதி.
இஹ போததமஂ கலு மோக்ஷஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||13||

இஹ தத்த்வநிரந்தரதத்த்வமிதி
ந ஹி ஸந்திவிஸந்திவிஹீந இதி.
யதி ஸர்வவிவர்ஜிதஸர்வஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||14||

அநிகேதகுடீ பரிவாரஸமஂ
இஹ ஸங்கவிஸங்கவிஹீநபரம்.
இஹ போதவிபோதவிஹீநபரஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||15||

அவிகாரவிகாரமஸத்யமிதி
அவிலக்ஷவிலக்ஷமஸத்யமிதி.
யதி கேவலமாத்மநி ஸத்யமிதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||16|

இஹ ஸர்வஸமஂ கலு ஜீவ இதி
இஹ ஸர்வநிரந்தரஜீவ இதி.
இஹ கேவலநிஷ்சலஜீவ இதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||17||

அவிவேகவிவேகமபோத இதி
அவிகல்பவிகல்பமபோத இதி.
யதி சைகநிரந்தரபோத இதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||18||

ந ஹி மோக்ஷபதஂ ந ஹி பந்தபதஂ
ந ஹி புண்யபதஂ ந ஹி பாபபதம்.
ந ஹி பூர்ணபதஂ ந ஹி ரிக்தபதஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||19||

யதி வர்ணவிவர்ணவிஹீநஸமஂ
யதி காரணகார்யவிஹீநஸமம்.
யதி பேதவிபேதவிஹீநஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||20||

இஹ ஸர்வநிரந்தரஸர்வசிதே
இஹ கேவலநிஷ்சலஸர்வசிதே.
த்விபதாதிவிவர்ஜிதஸர்வசிதே
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||21||

அதிஸர்வநிரந்தரஸர்வகதஂ
அதிநிர்மலநிஷ்சலஸர்வகதம்.
திநராத்ரிவிவர்ஜிதஸர்வகதஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||22||

ந ஹி பந்தவிபந்தஸமாகமநஂ
ந ஹி யோகவியோகஸமாகமநம்.
ந ஹி தர்கவிதர்கஸமாகமநஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||23||

இஹ காலவிகாலநிராகரணஂ
அணுமாத்ரகரிஷாநுநிராகரணம்.
ந ஹி கேவலஸத்யநிராகரணஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||24||

இஹ தேஹவிதேஹவிஹீந இதி
நநு ஸ்வப்நஸுஷுப்திவிஹீநபரம்.
அபிதாநவிதாநவிஹீநபரஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||25||

ககநோபமஷுத்தவிஷாலஸமஂ
அதிஸர்வவிவர்ஜிதஸர்வஸமம்.
கதஸாரவிஸாரவிகாரஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||26||

இஹ தர்மவிதர்மவிராகதர-
மிஹ வஸ்துவிவஸ்துவிராகதரம்.
இஹ காமவிகாமவிராகதரஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||27||

ஸுகதுஃகவிவர்ஜிதஸர்வஸம-
மிஹ ஷோகவிஷோகவிஹீநபரம்.
குருஷிஷ்யவிவர்ஜிததத்த்வபரஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||28||

ந கிலாங்குரஸாரவிஸார இதி
ந சலாசலஸாம்யவிஸாம்யமிதி.
அவிசாரவிசாரவிஹீநமிதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||29||

இஹ ஸாரஸமுச்சயஸாரமிதி
கதிதஂ நிஜபாவவிபேத இதி.
விஷயே கரணத்வமஸத்யமிதி
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||30||

பஹுதா ஷ்ருதயஃ ப்ரவதந்தி யதோ
வியதாதிரிதஂ மரிகதோயஸமம்.
யதி சைகநிரந்தரஸர்வஸமஂ
கிமு ரோதிஷி மாநஸி ஸர்வஸமம்||31||

விந்ததி விந்ததி ந ஹி ந ஹி யத்ர
சந்தோலக்ஷணஂ ந ஹி ந ஹி தத்ர.
ஸமரஸமக்நோ பாவிதபூதஃ
ப்ரலபதி தத்த்வஂ பரமவதூதஃ||32||

————-

அத்யாயம் -6-

அவதூத உவாச
பஹுதா ஷ்ருதயஃ ப்ரவதந்தி வயஂ
வியதாதிரிதஂ மரிகதோயஸமம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவ-
முபமேயமதோஹ்யுபமா ச கதம்||1||

அவிபக்திவிபக்ிதவிஹீநபரஂ
நநு கார்யவிகார்யவிஹீநபரம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
யஜநஂ ச கதஂ தபநஂ ச கதம்||2||

மந ஏவ நிரந்தரஸர்வகதஂ
ஹ்யவிஷாலவிஷாலவிஹீநபரம்.
மந ஏவ நிரந்தரஸர்வஷிவஂ
மநஸாபி கதஂ வசஸா ச கதம்||3||

திநராத்ரிவிபேதநிராகரண-
முதிதாநுதிதஸ்ய நிராகரணம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
ரவிசந்த்ரமஸௌ ஜ்வலநஷ்ச கதம்||4||

கதகாமவிகாமவிபேத இதி
கதசேஷ்டவிசேஷ்டவிபேத இதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
பஹிரந்தரபிந்நமதிஷ்ச கதம்||5||

யதி ஸாரவிஸாரவிஹீந இதி
யதி ஷூந்யவிஷூந்யவிஹீந இதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
ப்ரதமஂ ச கதஂ சரமஂ ச கதம்||6||

யதி பேதவிபேதநிராகரணஂ
யதி வேதகவேத்யநிராகரணம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
தரிதீயஂ ச கதஂ துரீயஂ ச கதம்||7||

கதிதாகதிதஂ ந ஹி ஸத்யமிதி
விதிதாவிதிதஂ ந ஹி ஸத்யமிதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
விஷயேந்த்ரியபுத்திமநாஂஸி கதம்||8||

ககநஂ பவநோ ந ஹி ஸத்யமிதி
தரணீ தஹநோ ந ஹி ஸத்யமிதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
ஜலதஷ்ச கதஂ ஸலிலஂ ச கதம்||9||

யதி கல்பிதலோகநிராகரணஂ
யதி கல்பிததேவநிராகரணம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
குணதோஷவிசாரமதிஷ்ச கதம்||10||

மரணாமரணஂ ஹி நிராகரணஂ
கரணாகரணஂ ஹி நிராகரணம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
கமநாகமநஂ ஹி கதஂ வததி||11||

ப்ரகரிதிஃ புருஷோ ந ஹி பேத இதி
ந ஹி காரணகார்யவிபேத இதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
புருஷாபுருஷஂ ச கதஂ வததி||12||

தரிதீயாஂ ந ஹி துஃகஸமாகமநஂ
ந குணாத்த்விதீயஸ்ய ஸமாகமநம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
ஸ்தவிரஷ்ச யுவா ச ஷிஷுஷ்ச கதம்||13||

நநு ஆஷ்ரமவர்ணவிஹீநபரஂ
நநு காரணகர்தரிவிஹீநபரம்.
யதி சைகநிரந்தரஸர்வஷிவ-
மவிநஷ்டவிநஷ்டமதிஷ்ச கதம்||14||

க்ரஸிதாக்ரஸிதஂ ச விதத்யமிதி
ஜநிதாஜநிதஂ ச விதத்யமிதி.
யதி சைகநிந்தரஸர்வஷிவ-
மவிநாஷி விநாஷி கதஂ ஹி பவேத்||15||

புருஷாபுருஷஸ்ய விநஷ்டமிதி
வநிதாவநிதஸ்ய விநஷ்டமிதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவ-
மவிநோதவிநோதமதிஷ்ச கதம்||16||

யதி மோஹவிஷாதவிஹீநபரோ
யதி ஸஂஷயஷோகவிஹீநபரஃ.
யதி சைகநிரந்தரஸர்வஷிவ-
மஹமேதி மமேதி கதஂ ச புநஃ||17||

நநு தர்மவிதர்மவிநாஷ இதி
நநு பந்தவிபந்தவிநாஷ இதி.
யதி சைகநிந்தரஸர்வஷிவ-
மிஹதுஃகவிதுஃகமதிஷ்ச கதம்||18||

ந ஹி யாஜ்ஞிகயஜ்ஞவிபாக இதி
ந ஹுதாஷநவஸ்துவிபாக இதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
வத கர்மபலாநி பவந்தி கதம்||19||

நநு ஷோகவிஷோகவிமுக்த இதி
நநு தர்பவிதர்பவிமுக்த இதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
நநு ராகவிராகமதிஷ்ச கதம்||20||

ந ஹி மோஹவிமோஹவிகார இதி
ந ஹி லோபவிலோபவிகார இதி.
யதி சைகநிரந்தரஸர்வஷிவஂ
ஹ்யவிவேகவிவேகமதிஷ்ச கதம்||21||

த்வமஹஂ ந ஹி ஹந்த கதாசிதபி
குலஜாதிவிசாரமஸத்யமிதி.
அஹமேவ ஷிவஃ பரமார்த இதி
அபிவாதநமத்ர கரோமி கதம்||22||

குருஷிஷ்யவிசாரவிஷீர்ண இதி
உபதேஷவிசாரவிஷீர்ண இதி.
அஹமேவ ஷிவஃ பரமார்த இதி
அபிவாதநமத்ர கரோமி கதம்||23||

ந ஹி கல்பிததேஹவிபாக இதி
ந ஹி கல்பிதலோகவிபாக இதி.
அஹமேவ ஷிவஃ பரமார்த இதி
அபிவாதநமத்ர கரோமி கதம்||24||

ஸரஜோ விரஜோ ந கதாசிதபி
நநு நிர்மலநிஷ்சலஷுத்த இதி.
அஹமேவ ஷிவஃ பரமார்த இதி
அபிவாதநமத்ர கரோமி கதம்||25||

ந ஹி தேஹவிதேஹவிகல்ப இதி
அநரிதஂ சரிதஂ ந ஹி ஸத்யமிதி.
அஹமேவ ஷிவஃ பரமார்த இதி
அபிவாதநமத்ர கரோமி கதம்||26||

விந்ததி விந்ததி ந ஹி ந ஹி யத்ர
சந்தோலக்ஷணஂ ந ஹி ந ஹி தத்ர.
ஸமரஸமக்நோ பாவிதபூதஃ
ப்ரலபதி தத்த்வஂ பரமவதூதஃ||27||

——————

அத்யாயம் -7-

அவதூத உவாச
ரத்யாகர்படவிரசிதகந்தஃ
புண்யாபுண்யவிவர்ஜிதபந்தஃ.
ஷூந்யாகாரே திஷ்டதி நக்நோ
ஷுத்தநிரஞ்ஜநஸமரஸமக்நஃ||1||

லக்ஷ்யாலக்ஷ்யவிவர்ஜிதலக்ஷ்யோ
யுக்தாயுக்தவிவர்ஜிததக்ஷஃ.
கேவலதத்த்வநிரஞ்ஜநபூதோ
வாதவிவாதஃ கதமவதூதஃ||2||

ஆஷாபாஷவிபந்தநமுக்தாஃ
ஷௌசாசாரவிவர்ஜிதயுக்தாஃ.
ஏவஂ ஸர்வவிவர்ஜிதஸந்த-
ஸ்தத்த்வஂ ஷுத்தநிரஞ்ஜநவந்தஃ||3||

கதமிஹ தேஹவிதேஹவிசாரஃ
கதமிஹ ராகவிராகவிசாரஃ.
நிர்மலநிஷ்சலககநாகாரஂ
ஸ்வயமிஹ தத்த்வஂ ஸஹஜாகாரம்||4||

கதமிஹ தத்த்வஂ விந்ததி யத்ர
ரூபமரூபஂ கதமிஹ தத்ர.
ககநாகாரஃ பரமோ யத்ர
விஷயீகரணஂ கதமிஹ தத்ர||5||

ககநாகாரநிரந்தரஹஂஸ-
ஸ்தத்த்வவிஷுத்தநிரஞ்ஜநஹஂஸஃ.
ஏவஂ கதமிஹ பிந்நவிபிந்நஂ
பந்தவிபந்தவிகாரவிபிந்நம்||6||

கேவலதத்த்வநிரந்தரஸர்வஂ
யோகவியோகௌ கதமிஹ கர்வம்.
ஏவஂ பரமநிரந்தரஸர்வ-
மேவஂ கதமிஹ ஸாரவிஸாரம்||7||

கேவலதத்த்வநிரஞ்ஜநஸர்வஂ
ககநாகாரநிரந்தரஷுத்தம்.
ஏவஂ கதமிஹ ஸங்கவிஸங்கஂ
ஸத்யஂ கதமிஹ ரங்கவிரங்கம்||8||

யோகவியோகை ரஹிதோ யோகீ
போகவிபோகை ரஹிதோ போகீ.
ஏவஂ சரதி ஹி மந்தஂ மந்தஂ
மநஸா கல்பிதஸஹஜாநந்தம்||9||

போதவிபோதைஃ ஸததஂ யுக்தோ
த்வைதாத்வைதைஃ கதமிஹ முக்தஃ
ஸஹஜோ விரஜஃ கதமிஹ யோகீ
ஷுத்தநிரஞ்ஜநஸமரஸபோகீ||10||

பக்நாபக்நவிவர்ஜிதபக்நோ
லக்நாலக்நவிவர்ஜிதலக்நஃ.
ஏவஂ கதமிஹ ஸாரவிஸாரஃ
ஸமரஸதத்த்வஂ ககநாகாரஃ||11||

ஸததஂ ஸர்வவிவர்ஜிதயுக்தஃ
ஸர்வஂ தத்த்வவிவர்ஜிதமுக்தஃ.
ஏவஂ கதமிஹ ஜீவிதமரணஂ
த்யாநாத்யாநைஃ கதமிஹ கரணம்||12||

இந்த்ரஜாலமிதஂ ஸர்வஂ யதா மருமரீசிகா.
அகண்டிதமநாகாரோ வர்ததே கேவலஃ ஷிவஃ||13||

தர்மாதௌ மோக்ஷபர்யந்தஂ நிரீஹாஃ ஸர்வதா வயம்.
கதஂ ராகவிராகைஷ்ச கல்பயந்தி விபஷ்சிதஃ||14||

விந்ததி விந்ததி ந ஹி ந ஹி யத்ர
சந்தோலக்ஷணஂ ந ஹி ந ஹி தத்ர.
ஸமரஸமக்நோ பாவிதபூதஃ
ப்ரலபதி தத்த்வஂ பரமவதூதஃ||15||

—————-

அத்யாயம் -8-

அவதூத உவாச
த்வத்யாத்ரயா வ்யாபகதா ஹதா தே
த்யாநேந சேதஃ பரதா ஹதா தே.
ஸ்துத்யா மயா வாக்பரதா ஹதா தே
க்ஷமஸ்வ நித்யஂ த்ரிவிதாபராதாந்||1||

காமைரஹததீர்தாந்தோ மரிதுஃ ஷுசிரகிஞ்சநஃ.
அநீஹோ மிதபுக் ஷாந்தஃ ஸ்திரோ மச்சரணோ முநிஃ||2||

அப்ரமத்தோ கபீராத்மா தரிதிமாந் ஜிதஷட்குணஃ.
அமாநீ மாநதஃ கல்போ மைத்ரஃ காருணிகஃ கவிஃ||3||

கரிபாலுரகரிதத்ரோஹஸ்திதிக்ஷுஃ ஸர்வதேஹிநாம்.
ஸத்யஸாரோநவத்யாத்மா ஸமஃ ஸர்வோபகாரகஃ||4||

அவதூதூலக்ஷணஂ வர்ணைர்ஜ்ஞாதவ்யஂ பகவத்தமைஃ.
வேதவர்ணார்ததத்த்வஜ்ஞைர்வேதவேதாந்தவாதிபிஃ||5||

ஆஷாபாஷவிநிர்முக்த ஆதிமத்யாந்தநிர்மலஃ.
ஆநந்தே வர்ததே நித்யமகாரஂ தஸ்ய லக்ஷணம்||6||

வாஸநா வர்ஜிதா யேந வக்தவ்யஂ ச நிராமயம்.
வர்தமாநேஷு வர்தேத வகாரஂ தஸ்ய லக்ஷணம்||7||

தூலிதூஸரகாத்ராணி தூதசித்தோ நிராமயஃ.
தாரணாத்யாநநிர்முக்தோ தூகாரஸ்தஸ்ய லக்ஷணம்||8||

தத்த்வசிந்தா தரிதா யேந சிந்தாசேஷ்டாவிவர்ஜிதஃ.
தமோஹஂகாரநிர்முக்தஸ்தகாரஸ்தஸ்ய லக்ஷணம்||9||

தத்தாத்ரேயாவதூதேந நிர்மிதாநந்தரூபிணா.
யே படந்தி ச ஷரிண்வந்தி தேஷாஂ நைவ புநர்பவஃ||10||

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading