கலியுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவானின் நாம சங்கீர்த்தனம் செய்வதாலேயே
மோக்ஷம் கிட்டும் என விளக்கப்படுகிறது. முத்ன்முதலில் ஸத்ய யுகம் இருந்தது.
அப்போது மக்கள் இரக்க குணத்தோடும், அமைதியாகவும், நட்பாகவும் இருந்தனர்.
கலியுகத்தின் மக்களின் இழிந்த நிலையை விரிவாக விளக்குகிறார்.
ஶ்ரீஶுக உவாச
த்³ருʼஷ்ட்வா(ஆ)த்மனி ஜயே வ்யக்³ரான் ந்ருʼபான் ஹஸதி பூ⁴ரியம் .
அஹோ மா விஜிகீ³ஷந்தி ம்ருʼத்யோ꞉ க்ரீட³னகா ந்ருʼபா꞉ .. 1..
காம ஏஷ நரேந்த்³ராணாம்ʼ மோக⁴꞉ ஸ்யாத்³விது³ஷாமபி .
யேன பே²னோபமே பிண்டே³ யே(அ)திவிஶ்ரம்பி⁴தா ந்ருʼபா꞉ .. 2..
பூர்வம்ʼ நிர்ஜித்ய ஷட்³வர்க³ம்ʼ ஜேஷ்யாமோ ராஜமந்த்ரிண꞉ .
தத꞉ ஸசிவபௌராப்தகரீந்த்³ரானஸ்ய கண்டகான் .. 3..
ஏவம்ʼ க்ரமேண ஜேஷ்யாம꞉ ப்ருʼத்²வீம்ʼ ஸாக³ரமேக²லாம் .
இத்யாஶாப³த்³த⁴ஹ்ருʼத³யா ந பஶ்யந்த்யந்திகே(அ)ந்தகம் .. 4..
ஸமுத்³ராவரணாம்ʼ ஜித்வா மாம்ʼ விஶந்த்யப்³தி⁴மோஜஸா .
கியதா³த்மஜயஸ்யைதன்முக்திராத்மஜயே ப²லம் .. 5..
யாம்ʼ விஸ்ருʼஜ்யைவ மனவஸ்தத்ஸுதாஶ்ச குரூத்³வஹ .
க³தா யதா²க³தம்ʼ யுத்³தே⁴ தாம்ʼ மாம்ʼ ஜேஷ்யந்த்யபு³த்³த⁴ய꞉ .. 6..
மத்க்ருʼதே பித்ருʼபுத்ராணாம்ʼ ப்⁴ராத்ருʼணாம்ʼ சாபி விக்³ரஹ꞉ .
ஜாயதே ஹ்யஸதாம்ʼ ராஜ்யே மமதாப³த்³த⁴சேதஸாம் .. 7..
மமைவேயம்ʼ மஹீ க்ருʼத்ஸ்னா ந தே மூடே⁴தி வாதி³ன꞉ .
ஸ்பர்த⁴மானா மிதோ² க்⁴னந்தி ம்ரியந்தே மத்க்ருʼதே ந்ருʼபா꞉ .. 8..
ப்ருʼது²꞉ புரூரவா கா³தி⁴ர்னஹுஷோ ப⁴ரதோ(அ)ர்ஜுன꞉ .
மாந்தா⁴தா ஸக³ரோ ராம꞉ க²ட்வாங்கோ³ து⁴ந்து⁴ஹா ரகு⁴꞉ .. 9..
த்ருʼணபி³ந்து³ர்யயாதிஶ்ச ஶர்யாதி꞉ ஶந்தனுர்க³ய꞉ .
ப⁴கீ³ரத²꞉ குவலயாஶ்வ꞉ ககுத்ஸ்தோ² நைஷதோ⁴ ந்ருʼக³꞉ .. 10..
ஹிரண்யகஶிபுர்வ்ருʼத்ரோ ராவணோ லோகராவண꞉ .
நமுசி꞉ ஶம்ப³ரோ பௌ⁴மோ ஹிரண்யாக்ஷோ(அ)த² தாரக꞉ .. 11..
அன்யே ச ப³ஹவோ தை³த்யா ராஜானோ யே மஹேஶ்வரா꞉ .
ஸர்வே ஸர்வவித³꞉ ஶூரா꞉ ஸர்வே ஸர்வஜிதோ(அ)ஜிதா꞉ .. 12..
மமதாம்ʼ மய்யவர்தந்த க்ருʼத்வோச்சைர்மர்த்யத⁴ர்மிண꞉ .
கதா²வஶேஷா꞉ காலேன ஹ்யக்ருʼதார்தா²꞉ க்ருʼதா விபோ⁴ .. 13..
கதா² இமாஸ்தே கதி²தா மஹீயஸாம்ʼ
விதாய லோகேஷு யஶ꞉ பரேயுஷாம் .
விஜ்ஞானவைராக்³யவிவக்ஷயா விபோ⁴
வசோ விபூ⁴தீர்ன து பாரமார்த்²யம் .. 14..
யஸ்தூத்தமஶ்லோககு³ணானுவாத³꞉
ஸங்கீ³யதே(அ)பீ⁴க்ஷ்ணமமங்க³லக்⁴ன꞉ .
தமேவ நித்யம்ʼ ஶ்ருʼணுயாத³பீ⁴க்ஷ்ணம்ʼ
க்ருʼஷ்ணே(அ)மலாம்ʼ ப⁴க்திமபீ⁴ப்ஸமான꞉ .. 15..
ராஜோவாச
கேனோபாயேன ப⁴க³வன் கலேர்தோ³ஷான் கலௌ ஜனா꞉ .
வித⁴மிஷ்யந்த்யுபசிதாம்ʼஸ்தன்மே ப்³ரூஹி யதா² முனே .. 16..
யுகா³னி யுக³த⁴ர்மாம்ʼஶ்ச மானம்ʼ ப்ரலயகல்பயோ꞉ .
காலஸ்யேஶ்வரரூபஸ்ய க³திம்ʼ விஷ்ணோர்மஹாத்மன꞉ .. 17..
ஶ்ரீஶுக உவாச
க்ருʼதே ப்ரவர்ததே த⁴ர்மஶ்சதுஷ்பாத்தஜ்ஜனைர்த்⁴ருʼத꞉ .
ஸத்யம்ʼ த³யா தபோ தா³னமிதி பாதா³ விபோ⁴ர்ந்ருʼப .. 18..
ஸந்துஷ்டா꞉ கருணா மைத்ரா꞉ ஶாந்தா தா³ந்தாஸ்திதிக்ஷவ꞉ .
ஆத்மாராமா꞉ ஸமத்³ருʼஶ꞉ ப்ராயஶ꞉ ஶ்ரமணா ஜனா꞉ .. 19..
த்ரேதாயாம்ʼ த⁴ர்மபாதா³னாம்ʼ துர்யாம்ʼஶோ ஹீயதே ஶனை꞉ .
அத⁴ர்மபாதை³ரந்ருʼதஹிம்ʼஸாஸந்தோஷவிக்³ரஹை꞉ .. 20..
ததா³ க்ரியா தபோ நிஷ்டா² நாதிஹிம்ʼஸ்ரா ந லம்படா꞉ .
த்ரைவர்கி³காஸ்த்ரயீவ்ருʼத்³தா⁴ வர்ணா ப்³ரஹ்மோத்தரா ந்ருʼப .. 21..
தப꞉ஸத்யத³யாதா³னேஷ்வர்த⁴ம்ʼ ஹ்ரஸதி த்³வாபரே .
ஹிம்ʼஸாதுஷ்ட்யந்ருʼதத்³வேஷைர்த⁴ர்மஸ்யாத⁴ர்மலக்ஷணை꞉ .. 22..
யஶஸ்வினோ மஹாஶாலா꞉ ஸ்வாத்⁴யாயாத்⁴யயனே ரதா꞉ .
ஆட்⁴யா꞉ குடும்பி³னோ ஹ்ருʼஷ்டா வர்ணா꞉ க்ஷத்ரத்³விஜோத்தரா꞉ .. 23..
கலௌ து த⁴ர்மஹேதுனாம்ʼ துர்யாம்ʼஶோ(அ)த⁴ர்மஹேதுபி⁴꞉ .
ஏத⁴மானை꞉ க்ஷீயமாணோ ஹ்யந்தே ஸோ(அ)பி வினங்க்ஷ்யதி .. 24..
தஸ்மின் லுப்³தா⁴ து³ராசாரா நிர்த³யா꞉ ஶுஷ்கவைரிண꞉ .
து³ர்ப⁴கா³ பூ⁴ரிதர்ஷாஶ்ச ஶூத்³ரதா³ஶோத்தரா꞉ ப்ரஜா꞉ .. 25..
ஸத்த்வம்ʼ ரஜஸ்தம இதி த்³ருʼஶ்யந்தே புருஷே கு³ணா꞉ .
காலஸஞ்சோதி³தாஸ்தே வை பரிவர்தந்த ஆத்மனி .. 26..
ப்ரப⁴வந்தி யதா³ ஸத்த்வே மனோபு³த்³தீ⁴ந்த்³ரியாணி ச .
ததா³ க்ருʼதயுக³ம்ʼ வித்³யாஜ்ஜ்ஞானே தபஸி யத்³ருசி꞉ .. 27..
யதா³ த⁴ர்மார்த²காமேஷு ப⁴க்திர்ப⁴வதி தே³ஹினாம் .
ததா³ த்ரேதா ரஜோ வ்ருʼத்திரிதி ஜானீஹி பு³த்³தி⁴மன் .. 28..
யதா³ லோப⁴ஸ்த்வஸந்தோஷோ மானோ த³ம்போ⁴(அ)த² மத்ஸர꞉ .
கர்மணாம்ʼ சாபி காம்யானாம்ʼ த்³வாபரம்ʼ தத்³ரஜஸ்தம꞉ .. 29..
யதா³ மாயாந்ருʼதம்ʼ தந்த்³ரா நித்³ரா ஹிம்ʼஸா விஷாத³னம் .
ஶோகோ மோஹோ ப⁴யம்ʼ தை³ன்யம்ʼ ஸ கலிஸ்தாமஸ꞉ ஸ்ம்ருʼத꞉ .. 30..
யஸ்மாத்க்ஷுத்³ரத்³ருʼஶோ மர்த்யா꞉ க்ஷுத்³ரபா⁴க்³யா மஹாஶனா꞉ .
காமினோ வித்தஹீநாஶ்ச ஸ்வைரிண்யஶ்ச ஸ்த்ரியோ(அ)ஸதீ꞉ .. 31..
த³ஸ்யூத்க்ருʼஷ்டா ஜனபதா³ வேதா³꞉ பாக²ண்ட³தூ³ஷிதா꞉ .
ராஜானஶ்ச ப்ரஜாப⁴க்ஷா꞉ ஶிஶ்னோத³ரபரா த்³விஜா꞉ .. 32..
அவ்ரதா வடவோ(அ)ஶௌசா பி⁴க்ஷவஶ்ச குடும்பி³ன꞉ .
தபஸ்வினோ க்³ராமவாஸா ந்யாஸினோ(அ)த்யர்த²லோலுபா꞉ .. 33..
ஹ்ரஸ்வகாயா மஹாஹாரா பூ⁴ர்யபத்யா க³தஹ்ரிய꞉ .
ஶஶ்வத்கடுகபா⁴ஷிண்யஶ்சௌர்யமாயோருஸாஹஸா꞉ .. 34..
பணயிஷ்யந்தி வை க்ஷுத்³ரா꞉ கிராடா꞉ கூடகாரிண꞉ .
அனாபத்³யபி மம்ʼஸ்யந்தே வார்தாம்ʼ ஸாது⁴ ஜுகு³ப்ஸிதாம் .. 35..
பதிம்ʼ த்யக்ஷ்யந்தி நிர்த்³ரவ்யம்ʼ ப்⁴ருʼத்யா அப்யகி²லோத்தமம் .
ப்⁴ருʼத்யம்ʼ விபன்னம்ʼ பதய꞉ கௌலம்ʼ கா³ஶ்சாபயஸ்வினீ꞉ .. 36..
பித்ருʼப்⁴ராத்ருʼஸுஹ்ருʼஜ்ஜ்ஞாதீன் ஹித்வா ஸௌரதஸௌஹ்ருʼதா³꞉ .
நனாந்த்³ருʼஶ்யாலஸம்ʼவாதா³ தீ³னா꞉ ஸ்த்ரைணா꞉ கலௌ நரா꞉ .. 37..
ஶூத்³ரா꞉ ப்ரதிக்³ரஹீஷ்யந்தி தபோவேஷோபஜீவின꞉ .
த⁴ர்மம்ʼ வக்ஷ்யந்த்யத⁴ர்மஜ்ஞா அதி⁴ருஹ்யோத்தமாஸனம் .. 38..
நித்யமுத்³விக்³னமனஸோ து³ர்பி⁴க்ஷகரகர்ஶிதா꞉ .
நிரன்னே பூ⁴தலே ராஜன்னனாவ்ருʼஷ்டிப⁴யாதுரா꞉ .. 39..
வாஸோ(அ)ன்னபானஶயநவ்யவாயஸ்னானபூ⁴ஷணை꞉ .
ஹீனா꞉ பிஶாசஸந்த³ர்ஶா ப⁴விஷ்யந்தி கலௌ ப்ரஜா꞉ .. 40..
கலௌ காகிணிகே(அ)ப்யர்தே² விக்³ருʼஹ்ய த்யக்தஸௌஹ்ருʼதா³꞉ .
த்யக்ஷ்யந்தி ச ப்ரியான் ப்ராணான் ஹநிஷ்யந்தி ஸ்வகானபி .. 41..
ந ரக்ஷிஷ்யந்தி மனுஜா꞉ ஸ்த²விரௌ பிதராவபி .
புத்ரான் ஸர்வார்த²குஶலான் க்ஷுத்³ரா꞉ ஶிஶ்னோத³ரம்ப⁴ரா꞉ .. 42..
கலௌ ந ராஜன் ஜக³தாம்ʼ பரம்ʼ கு³ரும்ʼ
த்ரிலோகநாதா²னதபாத³பங்கஜம் .
ப்ராயேண மர்த்யா ப⁴க³வந்தமச்யுதம்ʼ
யக்ஷ்யந்தி பாக²ண்ட³விபி⁴ன்னசேதஸ꞉ .. 43..
யந்நாமதே⁴யம்ʼ ம்ரியமாண ஆதுர꞉
பதன் ஸ்க²லன் வா விவஶோ க்³ருʼணன் புமான் .
விமுக்தகர்மார்க³ல உத்தமாம்ʼ க³திம்ʼ
ப்ராப்னோதி யக்ஷ்யந்தி ந தம்ʼ கலௌ ஜனா꞉ .. 44..
பும்ʼஸாம்ʼ கலிக்ருʼதான் தோ³ஷான் த்³ரவ்யதே³ஶாத்மஸம்ப⁴வான் .
ஸர்வான் ஹரதி சித்தஸ்தோ² ப⁴க³வான் புருஷோத்தம꞉ .. 45..
ஶ்ருத꞉ ஸங்கீர்திதோ த்⁴யாத꞉ பூஜிதஶ்சாத்³ருʼதோ(அ)பி வா .
ந்ருʼணாம்ʼ து⁴னோதி ப⁴க³வான் ஹ்ருʼத்ஸ்தோ² ஜன்மாயுதாஶுப⁴ம் .. 46..
யதா² ஹேம்னி ஸ்தி²தோ வஹ்நிர்து³ர்வர்ணம்ʼ ஹந்தி தா⁴துஜம் .
ஏவமாத்மக³தோ விஷ்ணுர்யோகி³நாமஶுபா⁴ஶயம் .. 47..
வித்³யாதப꞉ப்ராணநிரோத⁴மைத்ரீ
தீர்தா²பி⁴ஷேகவ்ரததா³னஜப்யை꞉ .
நாத்யந்தஶுத்³தி⁴ம்ʼ லப⁴தே(அ)ந்தராத்மா
யதா² ஹ்ருʼதி³ஸ்தே² ப⁴க³வத்யனந்தே .. 48..
தஸ்மாத்ஸர்வாத்மனா ராஜன் ஹ்ருʼதி³ஸ்த²ம்ʼ குரு கேஶவம் .
ம்ரியமாணோ ஹ்யவஹிதஸ்ததோ யாஸி பராம்ʼ க³திம் .. 49..
ம்ரியமாணைரபி⁴த்⁴யேயோ ப⁴க³வான் பரமேஶ்வர꞉ .
ஆத்மபா⁴வம்ʼ நயத்யங்க³ ஸர்வாத்மா ஸர்வஸம்ʼஶ்ரய꞉ .. 50..
கலேர்தோ³ஷநிதே⁴ ராஜன்னஸ்தி ஹ்யேகோ மஹான் கு³ண꞉ .
கீர்தநாதே³வ க்ருʼஷ்ணஸ்ய முக்தஸங்க³꞉ பரம்ʼ வ்ரஜேத் .. 51..
க்ருʼதே யத்³த்⁴யாயதோ விஷ்ணும்ʼ த்ரேதாயாம்ʼ யஜதோ மகை²꞉ .
த்³வாபரே பரிசர்யாயாம்ʼ கலௌ தத்³த⁴ரிகீர்தனாத் .. 52..
இதி ஶ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரமஹம்ʼஸ்யாம்ʼ ஸம்ʼஹிதாயாம்ʼ
த்³வாத³ஶஸ்கந்தே⁴ த்ருʼதீயோ(அ)த்⁴யாய꞉ .. 3..
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ ஸூக பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ கிருஷ்ண த்வைபாயன பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நாரத பகவான் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply