ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேஸரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —
———————————–
ஸ்ரீ திராவிட உபநிஷத் ரத்னாவளி 130–ஸ்லோகங்கள் —
முதல் 10–ஸ்லோகங்கள் பத்து பத்துக்கும்
அடுத்த 113–ஸ்லோகங்கள் 11–முதல் 123–வரை ஒவ் ஒரு திருவாய்மொழிக்கும்
அடுத்த ஆறு ஸ்லோகங்கள் 124–முதல் 130–வரை கருத்து தொகுப்புக்கள்
ஸ்ரீ திராவிட உபநிஷத் சாரம் –26–ஸ்லோகங்கள் –
———————————————
சம்பத் தாரித்ர்ய பாவாத் அசுக சுக க்ருதே பட்டண கிராம பாவாத்
புண்ய அபுண்யாதி பாவாத் கபட ஆர்ஜுதய சர்வ லோகாதி பாவாத்
திவ்ய திவ்ய அங்கத் வாத் சுறா திதி ஜகன ஸ்நிகிதா சத்ரு வத க்ருத்ய
சாய அசாயாதி பாவாத் அகடிதகடநாம் பிரஹா கிருஷ்ணம் சடாரி :–ஸ்லோகம்–72-
அகடிதகடநா சாமர்த்தியம் -பிரணய கலகம்-தீர்த்து சேர்த்துக் கொண்டு அருளினான் –
ஆழ்வார் இதனால் திரு விண்ணகரம் திரு நாமம் -இந்த திவ்ய தேசத்துக்கு –
இதில் காட்டி அருளிய பத்து கல்யாண குணங்கள் –
1-சம்பத் தாரித்ர்ய பாவாத் –முதல் பாசுரம் நல்குரவும் செல்வமும் -தர்மி இரண்டு தர்மத்துக்கும் அந்தர்யாமி தானே –
2-அசுக சுக க்ருதே பாவத் – சம்பத் அடியாகக் கண்ட இன்பம்–தாரித்ர்யம் அடியாக வரும் துன்பம் -இரண்டுக்கும் அந்தர்யாமி அன்றோ
3-பட்டண -கிராம பாவத் –நகரமும் நாடுகளும் –
4-புண்ய அபுண்யாதி -பாவாத் —
5-கபட ஆர்ஜுதய பாவாத் -கைத்தவம் செம்மை
6-சர்வலோகாதி – பாவத் –மூவுலகங்களுமாய் அல்லானாய் –
7-திவ்ய அதிவ்யங்க த்வாத்–பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குப் பதித்த உடம்பாய் -அகில ஹேய ப்ரத்ய நீகம் -வியாப்ய தோஷங்கள் தட்டாதவன்
நான்யபந்தா அயனாய வித்யதே –அவனே மோக்ஷ உபாயம் -வரம் கொள் பாதம் அல்லால் இல்லை யாவர்க்கும் வன் சரணே –
8-சுர திதிஜெகன -ஸ்நிக்த -சத்ருத வத கிருத்ய பாவாத் -வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்கு வெம் கூற்றமாய் –
தன் சரண் கீழ் உலகம் வைத்து அருளும் உபகாரகன்
9-தத் மாத்ராதி பாவாத் –என்னப்பன் எனக்கா யிகுளாய் என்னைப் பெற்றவளாய் பொன்னப்பன் முனியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய்
தன் ஒப்பாரில் அப்பன் தந்தனன் தன் தான் நிழலே
10-சாய அசாயாதி பாவத் –நிழல் வெய்யில் -ஆஸ்ரிதர்களுக்கு ஒதுங்கவும் அநாஸ்ரிதர்களை கொழுத்தவும் –
அனைத்துக்குள்ளும் அவன் -அனைத்தும் அவன் -ஒன்றுமே அவன் இல்லை
அகடிதகடநாம் பிரஹா கிருஷ்ணம் சடாரி :
பரம சுலபன்-பத்தும் வல்லார் கோணை இன்றி விண்ணோர்க்கு என்றும் ஆவர் குரவர்கள்
—————————————–
ஸ்வமித் யுக்த்ய ச நாராயண இதி வாஸசா விக்ரமாத் விஷ்டாபநம்
ஸ்ரீஸத்வத் யாதவத்வாத் சரத பாததயா த்வைதோஸ்மின் சயனே
கோவிந்தத்வாத் வைகுண்ட அதிபதி இதி விபவாத் ப்ரேக்க்ஷிதா ஆச்சர்ய தன்வீ வ்யூஹை சார்த்த நேஷ்ட்ய
நயதிச ஸூ பத்ஸவம் நிஜா நித்யாவஸாத் – – ஸ்லோகம் –122-
1-ஸ்வாமித்வ யுக்த்ய–மங்கள வாத்ய கோஷங்கள் முழங்க -சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
2-நாராயண இதி வசசா -நாராயணத்வம் -நாரணன் தமரைக் கண்டு உகந்து பூரண பொற்குடம் –
3-விக்ரமாத் விஷ்டாபனம்–தொழுதனர் உலகர்கள் தூப நாள் மலர் மலை பொலிவான பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
4-ஸ்ரீஸத்வத் – ஸ்ரீ மத்வ குணம் -எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர் –மாதவன் தமர்க்கே
5-யாதவத்வாத் –யது குலம் -மது குலம் – மாதவன் தமர் என்று வாசலில் வானவர் போதுமின் எமதிடம் புகுதுக என்றலும்
6-சரத பாததயா -சத்ரு ஹந்தார குணம் -ஆழியான் தமர் என்று
7-த்விதோஸ்மின் சயனே – வியூஹ அர்ச்சா த்வை ஸுலப்யம் –கடல் கிடந்த வெம் கேசவன்
கிளர் ஒளி மணி முடி குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே
8-கோவிந்தத்வாத் -ரக்ஷண குணம் -குடி அடியார் இவர் -ஆயர் குடி அடியார்
9-வைகுண்ட அதிபதி இதி விபவாத் -வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
10-ப்ரேக்க்ஷிதா ஆச்சர்ய தன்வீ வ்யூஹை -விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர் பதியினில் பாதங்கள் கழுவினர்–
சதம் மாலா ஹஸ்தா இத்யாதி
11-சார்த்த நேஷ்ட்ய நயதிச ஸூ பத்ஸவம் நிஜா நித்யாவோஸத்-வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை -ஆழ்வார் உடன் கலந்தமையால் உண்டான பகவத் கோலாஹலம் அருளிச் செய்கிறார் –
—————————————————
அனுபாவயத்வம்–முக்த போக்ய சாம்யா பத்தி -சம்ச்லேஷ பாக்யம் –
ப்ரஹ்ம ஈசாந்த : ப்ரவேசாத் சப இய ரமயேத்யாதி -வாக்ருத்த -பாவாத் –முனியே நான்முகன் முக்கண் அப்பா —
என் தலை மிசையாய் வந்திட்டு இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே –
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply