ஸ்ரீ ரெங்க விமான-இஷுவாகு குல தனம் – ப்ரதக்ஷிண மஹாத்ம்யம் -ஸ்ரீ -ப்ரஹ்மாண்ட புராணம் –

ஸ்ரீ ஸநத்குமார உவாச –

ததா ஸ்ரீ ரெங்க மஹாத்ம்யம் பிரபாவோ ஸ்ரீ ரெங்க சாயின விஷ்ணு பிரியாஸ் ததா தர்மா -க்ஷேத்ர வாசஸ்ய வைபவம்
சர்வம் சம்யக் த்வயாக்யாதம் திருப்தி ரத்ய ந மே பவத் அத ப்ரஸீத தேவேச தாஸே மயி க்ருபா நிதே
யேந சம்பத் ப்ரவ்ருதிச்ச தீர்க்கமாயுர் ஹரே க்ருபா நிஸ்ரேயசம் ச ஜாயதே தாத்ருக்தர்மம் வத ப்ரபோ –
——————————-
ஸ்ரீ ப்ரஹ்மா உவாச

சாது ப்ருஷ்டம் த்வயாபூத்ர லோக அநுக்ரஹ காங்ஷயா
ஹரி ப்ரீதி கரம் சாஸ்திரம் தர்மோ பவதி நான்யதா
அதஸ்த்வம் சாவதாநேந ஸ்ருணுஷ்வேதம் சனாதனம்
தர்மம் தர்ம விதா மான்ய முக்தே பிரதம சாதனம்
ரஹஸ்யம் தர்ம மப்யே ததாக்யாதம் பூர்வாத்மஜ
இதா நீ மாதராதிக்யம் தவ ஜ்ஞாத்வா வதாமி தத்
யுக்தம் ஹி ஸஹ்ய ஜாமத்யே சந்த்ர புஷ்கரணீ தடே
சர்வ லோகாஸ் பதபாதி ரஹஸ் சத்மேதி விஸ்தராத்
தாத்ருசம் ரங்க சதனம் ஸூராஸூரா ஸமாவ்ருதம்
ப்ரதக்ஷிணீ க்ருத்ய நர பராம் கதிம் அவாப் நுயாத்
அஜ் நிஷ்டோம சஹஸ்ராணாம் வாஜபேயா யுதஸ்த ச
யத் பலம் தத அவாப் நோதி ரங்க சத்ம ப்ரதக்ஷிணாத்
யஸ்ய ஸ்ரீ ரங்க சதநே சர்வ தேவே கணாஸ்ரயே
ப்ரதக்ஷிணே மாதிர்ஜதா பிரசந் நாஸ் தஸ்ய தேவதா —

சதுர் விம்சதி சங்க்யாத்து ரங்க தாம ப்ரதக்ஷிணாத்
காயத்ரீ கோடி ஜபதோ யத் பலம் தத் அவாப்நுயாத்
ஏகம்வாபி த்விதீயம் வா ரங்க தாம ப்ரதக்ஷிணம்
க்ருத்வா சர்வ லோகா நாம் ப்ரதக்ஷிண பலம் லபேத்
அநேந தீர்க்கமாயுச்ச ராஜ்ய லஷ்மீ ரரோகதா
சத் புத்ர பவ்த்ர லாபச்ச ஜாயதே நாத்ர சம்சய
சத்யம் சத்யம் புனஸ் சத்யம் உத்த்ருதய புஜமுச்யதே
ப்ரதக்ஷிணாத் பரோ தர்மோ நாஸ்தி ஸ்ரீ ரெங்க சாயிந
ய ஸ்ரத்தா பக்தி சம்யுக்தோ ரங்க தாம ப்ரதக்ஷிணம்
கரோதி சததம் தன்யஸ் சது நாராயணாத்மக
நாத்ர காலம் விபா கோப்தி ரங்க தாம ப்ரதக்ஷிணே
ஏதஸ்ய புத்ர மாஹாத்ம்யம் ந ஸக்ய வர்ணிதும் மயா
யமச்ச கிங்கரான் ப்ரஹ ரங்க க்ஷேத்ர ப்ரபாவவித்
——————————
யம-தர்ம தேவன் உவாச

ஸ்ருணுத்வம் கிங்கராஸ் சர்வே ரஹஸ்ய யம பாஷிதம்
யஸ்ய ஸ்ரீ ரெங்க சதனம் ப்ரதக்ஷிண மதிர் பவேத்
அபி பதகிநஸ் தஸ்ய சமீபம் நோப கச்சத
யஸ்து ஸ்ரீ ரெங்க சதனம் ப்ரதக்ஷிணம் பரோ நர
தத் பந்தூ நா ச ஸர்வேஷாம் குருத்வம் ப்ரணிதம் சதா –
—————————-
ப்ரஹ்மா உவாச

இதி ஸூஷ்மார்த வித்தேப்யோ யமோ வததி நித்யச
அஹம் தேவாச்ச ருஷயஸ் தாத் யாச்ச பிதரஸ்ததா
வசவச்ச ததா சாந்யே நித்யம் த்வாதச சங்க்யயா
ப்ரதக்ஷிணம் ரங்க தாம்ந குர்மஹே ஸ்ரத்தயாயுதா
ப்ரஹ்மஹா வா ப்ரூணஹ வா ஸ்த்ரீ ஹத்யா நிரதோபி வா
ப்ரதக்ஷிணாதம் ரங்க தாம்ந ஸத்ய சுத்திம் அவாப்நுயாத்
ஏகாந்த ஸமயே தேவம் பப்ரச்ச ஜகதீஸ்வரம்
தேவ தேவ பவாம் போதவ் மக்நாநாம் ஷீண தேஜஸாம்
கதம் வா பார ஸம்ப்ராப்தி கோ தர்மோ மோக்ஷதோ பவேத்
யோ நுஷ்டாநே லகுதர பலப்ராப்து மஹா குரு
தாத்ருசம் தர்மமா சஷ்வ மம கௌதூஹலம் மஹத்
இதி விஞ்ஞாபிதோ தேவ்யா ப்ரத்யுவாச ஜகத்பதி –
————————–
ஸ்ரீ ரெங்க நாதன் உவாச

ச்ருணு லஷ்மீ ப்ரவாஷ்யாமி ரஹஸ்யம் தர்மமுத்தமம்
யேந சம்சார மக்நோபி மம லோகே சமேததி
மம ஸ்ரீ ரெங்க நிலயோ வர்த்ததே கலு ஸூந்தரி
தத் தர்சன நமஸ்கார ப்ரதக்ஷிண விதிஸ் ததா
தர்மை ரேதேஸ் த்ரிபிர் மர்த்யோ மம சாயுஜ்யம் ஆப்நுயாத்
ஏதேஷூ ரெங்ககேஹஸ்ய ப்ரதக்ஷிண விதிர் மஹான்
ஏவம் ப்ரவர்த்திதா தர்மா பூர்வஸ்மின் ஜென்ம சப்தகே
மயி யஸ்ய ஸ்திராபக்தி தஸ்யை தல்லப்யதே சுபே
பக்தி ஸ்ரத்தா சமே தஸ்ய ரங்க தாம ப்ரதக்ஷிணம்
பதே பதாந்தரம் கத்வா கரௌ சல நவர்ஜிதவ்
வாசா ஸ்தோத்ரம் வா ஹ்ருதா த்யானம் சதுரங்க ப்ரதக்ஷிணம்
ஆசன்ன பிரசவாநாரீ பய பூர்ண கடம் யதா
உத்வ ஹந்தீ ச நைர்யாதி ததா குர்யாத் ப்ரதக்ஷிணம்
மா கஸ்ய விமாநஸ்ய ப்ரதக்ஷிண பரோ நர
நித்யம் அஷ்டோத்தர சதம் சதுர் விம்சதி மேவ வா
ப்ரதக்ஷிணம் ய குருதே காரயத்யபி வா நர
ச புமான் சாகராந்தாயா சர்வ பூமே பதிர் பவேத்
சைத்தே ப்ரதக்ஷிணம் யைஸ்து குர்யாத் காந்தா ஸமாவ்ருத
இந்த்ரஸ்யார்தாச நா ரூடோ பவத்யா நந்த நிர்பர
திவ்யான் புக்த்வா ப்ரா போகான் பச்சாத் தேவர்ஷி பூஜித
ப்ரஹ்ம லோகம் சமா ஸாத்ய பரமா நந்த நிர்பர
ஸ்வயம் வக்தே ததா குர்வன் கருடாதிபிர் அர்ச்சித
சர்வ பந்த விநிர் முக்தோ மம லோகே மஹீயதே
ஆதி மே அஸ்மின் ஸ்வயம் வக்தே ஸ்ரீ ரெங்க நிலயே ப்ரியே –

(சதுரங்க –1-அடி மேல் அடி வைத்து நடந்து -2- கைகளை கூப்பி நடந்து -3-வாயால் ஸ்துதித்துக் கொண்டே நடந்து -4–மனசால் தியானித்து நடப்பது )

நித்யம் அஸ்தோத்ர சதம் சதுர் விம்சதி மேவ வா
ப்ரதக்ஷிணம் ய குருதே காரயத்யபி வா நர
ச புமான் கருடாரூடோ மம சிஹ்னைரலங்க்ருத
விஷ்வக்ஸேன ப்ரப்ருதிபி பூஜ்யதே நித்ய ஸூரிபி
மம லோகம் சமா ஸாத்ய பரமானந்த நிர்பர
சேஷதல்பே மயா சார்தம் வர்த்ததே சாரு ஹாஸி நீ
ஏகம் வாபி த்வதீயம் வா மம தாம ப்ரதக்ஷிணம்
க்ருத்வா து சர்வ லோகா நாம் ப்ரதக்ஷிண பலம் லபேத்
யஸ்து த்வாதச சங்க்யம் து ரங்க தாம ப்ரதக்ஷிணம்
குருதே த்வாதசார்ணஸ்ய மநோர் லக்ஷ ஜபாத் பலம்
யல்லப்யதே ததாப்நோதி ததா காரயதா நர
சதுர்விம்சதி சக்யாகாதம் ரங்க தாம ப்ரதக்ஷிணாத்
காயத்ரீ கோடி ஜெபதோ யத் பலம் தத் ஸமாப் நுயாத்
அஷ்டோத்தர சதம் யஸ்து குருதே காரயத்யபி
மதம்ச ஏவாசவ் மர்த்யஸ் ஸூ பூஜ்யோ ப்ரஹ்மவாதிபி
ஆத்ம மர்யாதயாதீ மான் ஏகே நைவ த்வி ஜன்மனா
நித்யம் அஷ்டோத்தர சதம் சதுர்விம்சதி மேவ வா
ப்ரதக்ஷிணம் ய குருதே காரயத்யபி வா நர
விபூதி யுக்மம் தத்வாபி தஸ்மை த்ருப்திர் ந மே பவத்
இதி லஷ்ம்யா ஜெகன்நாதோ ரஹஸ்யம் தர்மமாதிசத்
தஸ்மைச் ஸ்ரேயோர்திபி புத்ரம் கார்யம் ரங்க ப்ரதக்ஷிணம் –

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading