அருளிச் செயல் திரு மகள் வாழ்த்து மாலை
அந்தாமரை பேதை வாழியே
அம்புருவ வரி நெடும் கண் அலர் மகள் வாழியே
அரவிந்த பாவை வாழியே
அலர்மகள் வாழியே
அலர் மேல் மங்கை வாழியே
அலர்வாய் மழைக்கண் மடந்தை வாழியே
அல்லி மலர்த் திரு மங்கை வாழியே
அல்லி மலர்மகள் வாழியே
அல்லி மாதர் வாழியே
அல்லி மா மலர் மங்கை வாழியே
அல்லி யம்பூ மலர்க்கோதை வாழியே
அணி மா மலர் மங்கை வாழியே
இன் துணைப் பதுமத்து அலர்மகள் வாழியே
எழில் மலர் மாதர் வாழியே
ஒண் தாமரையாள் வாழியே
ஒண் டொடியாள் திரு மகள் வாழியே
ஒரு மதி முகத்து மங்கை வாழி
கடி மா மலர்ப்பாவை வாழி
கறை தங்கு வேல் தடங்கண் திரு வாழி
குல மா மகள் வாழி
கூந்தல் மலர் மங்கை வாழியே
கொங்கார் இலைப் புண்டரீகத் தவள் வாழியே
கொம்பராவு நுண்ணேரிடை வாழியே
கோதை நறு மலர் மங்கை வாழியே
கோல மலர்ப்பாவை வாழியே
கோலத் திரு மா மகள் வாழியே
சங்கு தங்கு முன்கை நங்கை வாழியே
சந்தணி மென் முலை மலராள் வாழியே
சிரீ வாழியே
சீதை வாழியே
சுரும்புறு கோதை வாழியே
செங்கமலத் திரு மகள் வாழியே
செய்ய நெடு மலராள் வாழியே
செய்ய போதில் மாது வாழியே
செய்யவள் வாழியே
தாமரை மலர் மேல் மங்கை வாழியே
தாமரை மேல் மின்னிடையாள் வாழியே
தாமரையாள் வாழியே
திரு வாழியே
திரு மகள் வாழியே
திரு மங்கை வாழியே
திரு மா மகள் வாழியே
திரு மாது வாழியே
திரு மார்வத்து மாலை நங்கை வாழியே
திருவுடையாள் வாழியே
தூ மலராள் வாழியே
தூவியம்பேடை யன்னாள் வாழியே
தெய்வத் திரு மா மலர் மங்கை வாழியே
தேனார் மலர் மேல் திரு மங்கை வாழியே
தேனுலாவு மென் மலர் மங்கை வாழியே
தேரணிந்த அயோத்தியர் கோன் பெரும் தேவி வாழியே
தோடுலா மலர் மங்கை வாழியே
நல்விரை மலர் கோதிய மதுகரம் குலவிய மலர்மகள் வாழியே
நாண் மலராள் வாழியே
நித்திலத் தொத்து வாழியே
நெடும் கடல் அமுது வாழியே
நெறிந்த கரும் குழல் மடவாள் வாழியே
நேரிழை மாது வாழியே
பங்கயத்தாள் வாழியே
பங்கய மா மலர்ப்பாவை வாழியே
பண்ணை வென்ற இன்சொல் மங்கை வாழியே
பதுமத்து அலர் மகள் வாழியே
பனி மலராள் வாழியே
பனி மலர் மேல் பாவை வாழியே
பாவை வாழியே
பால் மொழியாள் வாழியே
பிறையுடைய வாணுதல் பிள்ளை வாழியே
புண்டரீகத்தவள் வாழியே
புண்டரீகப் பாவை வாழியே
புல மனு மலர் மலர்மகள் வாழியே
பூங்கோ தையாள் வாழியே
பூ மகள் வாழியே
பூ மங்கை வாழியே
பூம் பாவை வாழியே
பூ மேய செம்மாது வாழியே
பூ மேல் மாது வாழியே
பூ வளரும் திரு மகள் வாழியே
பூவார் திரு மகள் வாழியே
பூவின் மிசை நங்கை வாழியே
பூவின் மேல் மாது வாழியே
பூவினை மேவிய தேவி வாழியே
பெரும் பணைத் தோள் மொய்ம்மலராள் வாழியே
பேதை மங்கை வாழியே
பொற்றாமரை யாள் வாழியே
பொலிந்த இருண்ட கார் வானில் மின்னே போல் தோன்றி மலிந்த திரு வாழியே
போதார் தாமரையாள் வாழியே
போதில் மங்கை வாழியே
பௌத்தாரமுதனையா பாவை வாழியே
மங்கை வாழியே
மடப்பாவை வாழியே
மடமகள் வாழியே
மடவரல் வாழியே
மதுகரம் குலவிய மலர்மகள் வாழியே
மது மலராள் வாழியே
மலர்க்கிழத்தி வாழியே
மலர்க் குழலாள் வாழியே
மலர்மகள் வாழியே
மலர்மங்கை வாழியே
மலர் மாது வாழியே
மலர்மேல் மங்கை வாழியே
மாழை மென்னோக்கி வாழியே
மானமரு மென்னோக்கி வாழியே
மானேய் நோக்கின் மடவாள் வாழியே
மின்னொத்த நுண் மருங்குல் மெல்லியல் வாழி
மின்னொத்த நுண் இடையாள் வாழியே
மிதிலைச் செல்வி வாழியே
மைதிலி வாழியே
மைத்தகு மா மலர்க் குழலாள் வாழியே
மைய கண்ணாள் வாழியே
மையார் கரும் கண்ணி வாழியே
வல மார்பினில் வாழ்கின்ற மங்கை வாழியே
வடிவிணை இல்லா மலர் மகள் வாழியே
வடித் தடம் கண் மலரவள் வாழியே
வண்டார் பூ மா மலர் மங்கை வாழியே
வரையாகத்துள் இருப்பாள் வாழியே
வல்லி நாண் மலர்க் கிழத்தி வாழியே
வாசம் செய் பூம் குழலாள் வாழியே
வாள் நெடும் கண்ணி வாழியே
வாரணிந்த முலை மடவாள் வாழியே
வில்லேர் நுதல் வேல் நெடும் கண்ணி வாழியே
வில்லைத் துலைத்த புருவத்தாள் வாழியே
வெறியார்ந்த மலர் மகள் வாழியே
வேங்கடம் சேர் தூவியம் பேடை யன்னாள் வாழியே
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வாழியே
வைதேவி வாழியே –
திருமங்கை நின்று அருளும் -பூ மன்னு மாது பொருந்தும் -பூ வளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே
வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே சேமத் துணையாம் செப்புமவர்க்குத் திருமாதே
———————————————————————————————————————————-
கோயில் கந்தாடை அண்ணன் திருவடிகளே சரணம்
ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply