பிணி -சம்சாரம் ஆகிய நோய் -துக்கம் -கர்மம் -வளரும் பிணி -கார்ய ஆகு பெயர் மிக்க -வல் வினை -தான் என் துணிவை கெடுத்தது -மிக்க நல் வினையிலும் -பர கத – சுவீகாரத்திலும் துணிவு போக்கிற்றே –
வினை -கர்ம யோகமும் ஞான யோகமும்
நல் வினை -பக்தி யோகம்/சரணாகதி -மோக்ஷம் நிச்சயம் -சர்வேஸ்வரன் ரக்ஷகன் -இரண்டு மகா விசுவாசமும் வேண்டுமே -/இழையாது உன தாள் பிடிக்க பிரார்த்திப்பது இந்த விசுவாசம் குலையாமல் இருக்கவே ஆழ்வார்கள் பிரார்த்தனை -அந்திம ஸ்ம்ருதி வேண்டாமே பிரபன்னனுக்கு /
முடை -நாற்றம் / ஊன்-மாம்சம் –சரீரம் -/ சேற்றில் உழன்று இருக்க-சம்சாரம் பாதை -சப் தாதி விஷயங்கள் குழி -என்றவாறு / ஊன்று கோல் த்யாஜ்ய உபாதேய ஞானம் — -த்ரி தண்டம் கொண்டு இங்கு வந்து உத்தாரணம் செய்து அருள -திருவடி பற்றி உய்ந்தேன் –
பாபாதாவச்யம் நரகம் வ்ரஜந்தி புநர் தரித்திர புனரேவ பாபி -என்றும் த்யாயதோ விஷயான் பும்சஸ் சங்கஸ் தேஷ பஜாயதே -சங்காத் சஞ்சாயா தேகாமா -காமாத்
அஞ்சலி ரூப கிரியை யாலே -மகா விசுவாச பூர்வகம் -தகேகோபாயதா யாச்னா -என்றும் –
நசேத் ராமானுஜேத் ஏஷா – இத்யாதிப்படியே எம்பெருமானாரை அத்யவசித்து இருப்பார் –எம் இறைவர் —உளர் —நம்முடைய தனிமை தீர நமக்குத் துணையாய் -சம்சாரம் ஆகிற-படு குழியில் விழாதபடி -தாங்க ளாயே பிடித்து நடத்தி உத்தரிப்பிகும் அஸ்மத் ஸ்வாமிகள் ஆனவர்கள் –
எம்பெருமானாரை அல்லது அறியோம் என்று அற்று இருப்பவர்கள் நமக்கு சேஷிகள் என்று யோஜிப்பது –
அடியேன் கேள்வி ஞானத்தினால் ஜல்பித்தது
/பக்தி பண்ண சக்தி இல்லை/ பிர பத்தி பண்ண விசுவாசம் இல்லை //பேறு தப்பாது என்ற துணிவு வேண்டும்/ எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவது போல மகா விசுவாசம் வேணும்/ ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம்..என்கிறார் இதில்..
/உலகம் உண்ட பெரு வாயா-ஆழ்வார்இதில்-நீ கொடுத்த உபாயம் எல்லாம் தவிர்த்தேன்-கர்ம ஞான பக்தி பிர பத்தி- நான்கும் இல்லை/ ஆச்சர்ய அபிமானம் சொல்கிறார்..உபாயாந்தரம் ஆகுமா இது– இது வேற சிறந்தது என்கிறீரே/திருவடி ஸ்தானமே ஆச்சார்யர் /இதற்க்கு மகா விசுவாசம் வேண்டுமே
-அந்திம ஸ்மர்த்தி வேணும்-இல்லை என்றால் நான் பண்ணி கொள்கிறேன்-மற்ற ஆறு அங்கங்கள் வேணும்-போஜனத்துக்கு பசி போல ஆகிஞ்சன்யமும் அநந்ய கதித்வமும் வேணும்.ஆச்சார்யர்அபிமானம். பர கத ச்வீகாரம்-தானே வைகுந்தம் தரும்.
/உற்றவர்- ஆழ்வான்-7 பாசுரம் புகழ் பாடி அல்லால் என்றார் படியை கடத்துவேன் என்றார்/மிக்க நல் வினை-சரணாகதி நிஷ்ட்டை-கிளரும் துணிவு-பொங்கி வரும் மகா விசுவாசம்/முடை தலை-துர் கந்தம் ஊன் -சரீரம் /தரித்தும் விழுந்தும் –எழுந்துலாய் மயங்கும் கை கூப்பும்–எம்பார் ஆழ்ந்து அனுபவித்த பாசுரம்-இட்ட கால் இட்ட கைகளாய் இருக்கும்- மாற்றி எழுந்து மயங்கினாளே – கேட்டேன்- தனியாக திருவேற்க்கு– எம் இறைவர் உளர்-இராமனுசன் தன்னை உற்றவர்-கூரத் ஆழ்வான்/இறைவர் ராமானுசன் என்றும் கொள்ளலாம்/உளர்-காரியம் உமக்கு பண்ணுவாரா சத்தை அவருக்கு இருந்தால் எனக்கும் உண்டு/நிழல் போல தானே –கைகள் சக்கரத்து-வட பாலை திரு வண் வண்டுர் ..ஏறு சேவகனாருக்கு என்னையும் உழல் என்மீர்களே-பம்ப உத்தர தேசம் -நாயனார் –
பஷி தூது விட –உயிர் உடன் இருப்பதாக அர்த்தம் -திரு மாலை ஆண்டான் அர்த்தம் சொல்ல– இன்றியாமை அவன் இருந்தால் நானும் இருக்கிறேன் ரஷிக்க வேண்டிய வஸ்துகளில் நானும் ஓன்று என்று அறிவிக்க சொல்லி -ஸ்வாமி நிர்வாகம்/ அடிபட்டு துடிக்கும் மான் போல பராங்குச நாயகி/அறிவிப்பே அமையும்..செய் என்று சொல்ல வேண்டாம்/வளரும் பிணி- துக்கம் -பாபம் பண்ண பண்ண -தண்டனை பிரத்யட்ஷமாக பார்க்க வில்லை/சுருதி ஸ்மர்த்தி அவன் ஆணை என்று உணராமல்–பயம் அனுதாபம் வெட்கம் இல்லை /அதனால் வளரும் பிணி –பிரபல கர்மம்- அனுபவித்து தீர்க்க முடியாமல்-பிராயச்சித்தம் பண்ணி போக்க முடியாமல்/கிடைத்து அறியாது- கேட்டு அறிந்தோம்- ஆறு வித அங்கங்களும் ஒப்பிபிபோம்-பரம தர்மமான சரணா கதியில் மகா விசுவாசம் எனபது ஓன்று நேராக கிடையாததாய்–கிளரும் துணிவு–நேரே ஆச்சார்யர் சம்சாரம் போக்க திரு மந்த்ரம் உபதேசித்த ஆச்சார்யர் தானே/நித்ய படி வாழ்வில் ஒன்றும் மாறாமல் பிர பத்தி மட்டும் பண்ணி விட்டு இருந்தால்-பகவத் சம்பந்தம் ஒன்றும் இன்றி நித்ய படி இருந்து
முடை அடர்த சிரம் ஏந்தி -முடை தலை-துர் கந்தம் ஆஸ்ரய பூதராய்/ஊன்-ஐந்து சேர் ஆக்கை/தளரா உடலம் -திரு வாய் மொழி 5-8-8-என்கிற படியே -தளர் நடை நடக்கும் பொழுதே விழுந்தும்-முன்பு உடல் -இப்பொழுது –மனசு தரித்தும் விழுந்தும்-தளரும் அளவும்-கட்டு குலையும் அளவும்-வன் சேற்று அள்ளல் பொய் நிலம் -திருவிருத்தம் 100- என்றும்-பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி -பெரி ஆழ்வார் திரு மொழி 5-2-7 என்றும்-கூடி அழுங்கி குழியில் வீழ்ந்து வழுக்காதே -பெரி ஆழ்வார் 4-6-6-என்றும்
அள்ளலும் வழுக்கலும் சம்சார விபூதியில்-தார்மிகர் உபகரித்த த்யாஜ்யம் உபாதேயம் ஆகிய ஊற்றம் கால் கொண்டு தரித்தும்-,துர் வாசனா மூலமான அனவானத்தாலே-கொடுவன் குழி-திரு வாய் மொழி 7-1-9–ஆன சப்தாதிகளில் விழுந்தும்–சம்சார குழி இல்லை– சப்தாதிகளில் விழுந்து ஒரு துணை இன்றி திரியா நிற்கும் எனக்கு
–உடல் தளரும் ஆசை தளரவில்லை திரிந்து கொண்டு இருக்கிறோம்-கேசம் கொட்டி பல் விழுந்தும் கண் பார்வை போனாலும் ஆசை மிகுந்து -திரிகிறோம்-எனக்கு துணையாய் ஒரு குழியில் விழாத படி தாங்களே பிடித்து நடத்தி உஜ்ஜீபிவிக்கைக்கு நமக்கு சேஷியான-எம்பெருமானாரை-தேவு மற்று அறியேன்-என்று பற்றி இருப்பார் உளர் ..அவர்கள் அபிமானமே எனக்கு உத்தாரகம் என்று கருத்து /
முன்பு தார்மிகன் கொம்பை நம் இடம் கொடுக்க-பகுத்தறிவு-தான் இந்த கொம்பு–இங்கு ஆழ்வான் -தாமே பிடித்து நடத்துவதால் விழ மாட்டோம்/சத் புத்திரனாக வந்தவனை கண்டதும் கூரத் ஆழ்வானை பார்த்தாயா என்று கேட்டார் தந்தை-ஆழ்வான் கடாஷமே சத்தாக்குமே/சத் -இருக்கிறான் என்று தெரிந்தவன் பிரமம் அடைகிறான்/எம் இறைவர் இராமனுசன் தன்னை உற்றவர் -என்று பாடம் ஆன போது-,எம்பெருமானாரை அல்லது அறியோம் என்று பற்றி இருப்பாராய் நமக்கு சேஷிகள் ஆனவர்கள் என்று கருத்து/பிணி-துக்கம் //நல் வினை-சுக்ருதம் /மிக்க நல்வினையின் கிளரும் துணிவு-பாடம் -சரணாகதிக்கு அபேஷிதமான மகா விசுவாசம் //
தரித்தும் விழுந்தும்- தரிக்கிறது என்றாலே முன்பு துக்கம் தோற்றும்–விழுவது//ஊரவர் கவ்வை எரு விட்டு அன்னைமீர் சொல் நீர் மடுத்து-அன்னைமீர் எப் பொழுதும் உண்டு அதனால் தண்ணீர் –எரு அவ் அப்பொழுது/அது போல தரித்தல் எப் பொழுதோ விழுவது என்றும்/பர கத ச்வீகாரமாக கொண்ட ஆழ்வானை எம் இறைவர் என்கிறார் /
பக்தியில் அசக்தனுக்கு பிரபத்தி/ பிரபத்தியில் அசக்தனுக்கு ஆச்சர்ய அபிமானமே-வேதாந்த பிரக்ரியையாலே அருளி செய்தது பக்தி பிரபத்தி ரூப உபாயத்வம் இறே/அதிலே ஸூ கர உபாயமான பிரபக்தியிலேயோ உமக்கு நிஷ்ட்டை என்ன அதுவும் அன்று,தாம் அபிமான நிஷ்டர் என்னும் அத்தை அருளி செய்கிறார்–
————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீ ராம கிருஷ்ண ஐயங்கார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருவரங்கத் தமுதனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply