82-
புண்ய பூமி-நதிகளால்
கங்கை யமுனை துங்க பத்ரா நர்மதா
காவேரி வைகை பெண்ணை தாமர பரணி
தென் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளோம் –
பாத கோடா சீதா ராம ஆஞ்சநேயர் கோவில்
பினாகம் சிவா பிரான் கையில் வில் லிலிருந்து தோன்றி
உத்தர பினாகினி
தஷிண பினாகினி தென் பெண்ணை ஆறு -இது
திருகோவலூரில்-கடலூர் தாண்டி கிழக்கு கடலில் கலக்கும் இந்த நதி –
தேகளீசன்-இடை கழி -மிருகண்டு மக ரிஷி –
திரு விக்ரமன் திருவடி -தடவி கங்கை என்றோ
இதுவோ என்றும் திருவடி தீண்டி இருக்க –
இயற்க்கை எழில் கொண்ட சூழல் –
அகல்யை சாப விமோசனம் பார்த்தோம் -முன்பு
கம்பர் -அகலிகை படலம்
மதிள்கள் சூழ்ந்த மிதிலை
தர் பங்கா பூமி பிளந்து சீதை தோன்றிய இடம் தர்பங்கா மாவட்டம்
ஜனகபுரி-மிதிலா நகரம் முன்பு அகல்யை ஆஸ்ரமம்
கண்ட கல் மிசை காகுத்தன் கழல் -துகள் கதுவ –
பாத தூளி பட்டதால் பாவம் போய் –
ஆதி ஜட பரதர் -ரகுகுணன் கேட்க -அருளிய அரு மருந்து இது தானே –
பாகவதோத்தமர் திருவடி துகளுக்கே பெருமை
பக்த அங்க்ரி ரேணி தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
அங்க்ரி-திருவடி
பக்த ஸ்ரீ பாத தூளிக்கே பெருமை
அகலிகை உருவாக
இந்திரன் காம -கௌதமர் உருவத்துடன் வர –
உணர்ந்த பின்பும் தக்கது அன்று உணராத பேதை
தீ விழி சிந்தை நோக்க -ராம அம்பு போல் கூர்மை போன்ற சொல் சபிக்க
ஆயிரம் கண்ணன் ஆனான்
புரந்தரன் இந்திரன்-
கல் இயல் ஆக சபிக்க
பாத தூளி பட்டி சாப விமோசனம் பெற்றாள்
83-
தேகளீச ஸ்தோத்ரம் -தேசிகன் -மிருகண்டு மக ரிஷி இடை கழி-புலவர் நெருக்கு உகந்த பெருமான் –
திருக் கண்டேன் -மூன்று திரு அந்தாதிகள் -கரும்பு -சாறு -மூன்று சக்கரங்கள்-மூன்று ஆழ்வார்கள்
கரும்பு போன்ற கண்ணன் -சாறு போலே மூன்று பிரபந்தங்கள் –
சக்கை போல் கண்ணன் –
பெண்ணை ஆற்றங்கரையில் நடந்தது –
தென் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளோம்
பயச்வினி பாலாறு வைகை தாமரபரணி போன்ற ஆற்றங்கரையில் ஆழ்வார்கள் அவதரிப்பார்கள்
பாத கோடா பழைமையான கோட்டை ஆலயம் –
நந்தி ஹில் ஆறு தொடக்கி -ஹோசூர் அருகில் -அரை மணி பிரயாணத்தில் வரலாம் –
பக்தன் உள்ள இடம் தேடி பெருமாள் வருவார் -சீதா ராமர் வந்தார்கள் இங்கும் ஆஞ்சநேயர் இருந்த இடம் என்பதால் –
வாரணம் ஆயிரம் -ஈரைந்தும் வல்லவர் வாயும் நன் மக்களை பெற்று மகிழ்வரே
கண்ணன் போல பிள்ளையும் பெரியாழ்வார் போல கணவனும் கிட்டுவார்
தீ வளம் சப்த பதி
அம்மி மிதிக்க கனா கண்டேன்
திடமான மனசு வேண்டும் காட்ட –
நுகத்தடி வைத்து தண்ணீர் சொட்ட வைக்க -அபாலா பெண் -சரும வியாதி –
இந்திரன் வியாதி போக தேரின் நுகத்தடி வைத்து -தீர்க்க
ஆரோக்கியம் ஆனந்தம் அடைய –
இரட்டை மாட்டு வண்டி அறியாதன அர்த்தம் சொல்வார்கள்
வேத மந்த்ரம் அர்த்தம் அறிய பிரயத்தனம் பட யாரும் முயல வில்லை
கை பட -உள்ளம் தடக் தடக் -திருவடி பட்டு கல் பெண் ஆனதே
இந்த அம்மி கல் பெண் ஆகவில்லை மகிழ்ந்தாள் ஆண்டாள்
49 சர்க்கம்
தேவ ரூபத்தில் அகல்யை -கௌதம -சாபம் -திருவடிகளால் சாப விமோசனம்
ராகவனும் -சேர்ந்து வணங்க -திருவடிகளில் தானே சரணம்
லோக விக்ராந்த சரணு
உலகம் அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்
உன் பொற்றாமரை அடியே போற்றி
பார் கடலில் பரமன் அடி
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் –
84-
மனோஜவம் -ஸ்ரீ ராம தூதம் சிரசா நமாமி
பாத கோடா ஆஞ்சநேயர் திரு கோவில் -சீதா ராமர் பின்பு எழுந்து அருள –
சஞ்சீவி மூலிகை -கதை பிடித்த -திரு கை -இங்கோ அபய முத்தரை -இடது திருகையில் மூலிகை –
தானே அபயம் அளிக்க -பக்திக்கு விரோதம் எது கண்டும் பயப்பட வேண்டாம் என்று காட்டி கொண்டு –
எது கண்டும் பயப்படாமல் ராமன் இடம்மணம் செலுத்த –
வெல்ல பேருக்கு -அபராத சகஸ்ர பாசனம் பெரும் கடல் -சம்சார சாகரம்
கடல் தாண்டினதுபோல் -அடியேன் திருவடி பற்றி தாண்டலாம்
வலது கையால் அபயம்-
இடது கையில் மூலிகை இம்மையிலும் ஆயுள் குறைவு நோய் நொடி இன்றி
மறுமை இம்மைக்கும் இரண்டு திருக்கைகள் –
ஆழ்வார் ஆச்சார்யர்கள் தர்சனம் -ராமானுஜர் சேவித்து கொண்டு –
சரணாகதி கத்திய த்ரயம்-
வேதாந்த தேசிகன்
கண்ணன் -உபதேசித்த ராமன் அனுஷ்டித்து காட்ட –
ஆண்டாள் -கோதைக்கு உள்ளம் துடிக்க -கல் பெண் ஆனதே –
வால்மீகி 49 சர்க்கம் இறுதியில் உள்ளோம் –
அகல்யை கௌசிகர் -ஆனந்தம் அடைந்து ராமனை வாழ்த்த –
மிதிலை நோக்கி புறப்பட -50 சர்க்கம்
வட கிழக்கு திசை நோக்கி போக -ராம அனுயாத்ரை -யோஜனை திசை நதி குறுக்கே வருவதும் கண்டு –
ஜனகன் யக்ஜம் தொடங்கி -சிவா பிரான் வில்லை ச்வ்யம்வரம்
எதிர் கொண்டு அழைக்க -உயர்ந்த மாட மாளிகைகள் –
சதானந்த முனிவர் -அகல்யைக்கும் கௌதமருக்கும் பிறந்தவர்
ஜனகன் மகிழ்ந்து யக்ஜா பலன் அடைந்தேன் இப்பொழுதே
12 நாள் தீஷை இன்னும் இருக்கு
தேவர்கள் வருவார்கள் –
தெய்வ துல்ய வீரம் கொண்ட இருவரும் வர –
நடை அழகு -ராஜ குமரர் -நடந்து கூட்டி வரலாமா –
தேரில் ஏறி வர வேண்டியவர்கள் –
காக பாஷம் -சில்பா குடுமி கொண்ட இருவர்
சிதாச்ரமம் -யாகம் நிறைவேற்ற கூட்டி வந்தேன் -கதை மூன்று ஸ்லோகத்தால் சொல்லி –
வில் பார்க்க வேண்டும் ஆசையில் கூட்டி வந்தேன் –
மிதிலை நுழைந்தது இத்துடன் முடிந்தது வால்மீகி ராமாயணத்தில்
கம்பர் அழகுடன் விவரிக்கிறார் மேல்
85-
உலகம் யாவையும் -அலகிலா விளையாட்டு உடையவர் -அன்னவர்க்கே சரண் நாங்களே
மிதிலை நகர் புக -ஸ்ரீ ராம லஷ்மணர் கண்டு வர –
ஜனக புரி -சீதை இருந்த சிறப்பு –
அயோதியை இல்லாத சிறப்பு –
சதானந்தர் சந்திப்பு
கம்பர் -ஸ்ருங்கார ரசம் சீதை காதல் ரசம்
மிதிலை காட்சி படலம் பத்தாவது படலம்
மனம் பரிமாற்ற -கண்கள் கவ்வி கொள்ள -கணம் பிரியாதவர்கள் -காதல் வயப்பட –
உடம்பு வெளுக்க -விரக தாபம் -மனம் அத்தைனையும் ராமன் இடம் –
வால்மீகி ஸ்ரீ ராமாயணத்தில் இல்லாதது –
இலக்கிய நயம் சொட்ட கம்பர்
செய்யவள் இருந்தால் என்று கமல செல்வன் ஐயனை வா என்று அழைக்க
தன் குறிப்பு ஏற்ற அணி
மதிள் மேல் உள்ள கொடிகள் அசைந்து வரவேற்க –
கோவலன் நுழைய வராதே என்று சொன்னதாம் -அங்கு கொடிகள்-அனர்த்தம் நடக்க இருப்பதால்
கொடிகள் ஆடுவதை –
செய்யாள் -சீதை பத்மாசினி -தாமரையில் எழுந்து அருளி -நம் அகத்தில் இருக்க
செழு மணி கொடிகள் எனும் கைகளை நீட்டி –
கடி நகர் அழைக்க –
தாமரை கண்ணன் -ஸ்ரீ ராமன் –
கை பிடித்த சீதை பிராட்டி இருக்கும் இடம் தாமரை கண்ணில் வைத்து கொண்டான் –
நிரம்பிய மாடத்து -ஆகாயத்தில் ஆட -அரம்பையர்கள் –
அகன்ற வீதிகள் -சுடர் மணி கடலும் -வானும் போல்
பொன் வட்டில் வாசலில் கிடக்க -திருவடிகள் கிட்டிய பின்பு இவை லஷியம் இல்லை –
அன்னம் -யோ நித்ய அச்யுத -ராமனுஜ்ச்ய சரணம் –
[பொன்னும் பொருள் அல்ல -வீணாக்குவார் அர்த்தம் இல்லை –
சந்திர உதயம் போல் நுழைந்தான் –
கருப்பு மை இன்றி -ஸ்படிகம் போல்
வேல் போன்ற விழி வளைந்த புருவம்
வண்டுகள் படியும் குழல்
பவள வாய் கொண்டவர்கள் –
சந்தரன் தோர்க்க போகிறான் –
சீதை பிஒறாடி இருப்பதால்-உப்பரிகை
விஸ்வாமித்ரர் நடத்தி கூட்டிக்கொண்டு வர
இங்கோ வாகனம் –
86-
சீதை பிராட்டி ஸ்ரீ ராமன் திருக் கல்யாணம் –
மகா லஷ்மி அவதாரம் -உலகு வாழ பிரிந்தால் போல் –
பிராட்டி திரு மார்பு விட்டு பிரிவதே இல்லையே –
நமக்காக திரு கல்யாணம்
சூர்யன் ஒளி போல் ஸ்ரீ மன் நாராயணன்
மது பிரத்யம் -விட்டு பிரியாததை குறிக்கும் –
விட்டு பிரியாமல் நித்ய யோகம் குறிக்கும் –
அடியார்களுக்கு அருள் பாலிக்க -தென் பெண்ணை ஆற்றங்கரை -ஹோசூர் பக்கம் –
தஷிண பினாகினி -பல மகான்கள் எழுந்து அருளி –
நாடு நாயக ஸ்ரீ ராமன் -வயலுக்கு -நாக ஆஸ்த்ரம்-அதி வேக அம்பு
வாயு வேகத்தில் வஜ்ராயுதம் போல் -நெருப்பு கங்கு -சார்ங்கம் உதைத்த சர மழை போல்
வீர ஆஞ்சநேயர் திரு உருவம் -அபய திரு கரம்
ஹனுமான் வாகனத்தில் ஸ்ரீ ராமனை செவிக்கிறோம் –
உண்மையான தொண்டன் பக்தி உண்மையாக கொண்டவன் அணுக்க தொண்டன்
பிரயோஜனாந்த பரர் கூடாது
சீதை பிராட்டி பார்த்ததும் -யாரும் பிராட்டி போல்
மிதிலை காட்சி -உம்பரின் மாடே -மயில்கள் ஆட குயில்கள் பாட –
அன்னம் பறவை போல் மாடத்தில் கண்டான் –
பொன்னின் சோதி போல் போதினில் நாற்றம்
தென் வண்டுகள் உண்ணும் தேனின் சுவையும் –
தீம் சொற்கள் -இன்பம் -அனைத்தும் சேர்ந்து கன்னி மாடம் உப்பரிகையில் நிற்க
அனைத்தும் ஓர் உரு கொண்டு –
ஹம்ச பறவை போல்
இவளுக்கு நிகர் இவள் ஒருத்தி தானே
லஷ்மி போலே என்று மற்றவரை சொல்லுவோம் –
அவளை சொல்ல –
பெண்பாலும் கொண்டு உபமிக்கும் அப் பெண் தானே அயல் ஒப்பு எங்கு –
திரு மேனி கண்டதும் நமஸ்கரிக்க வைக்கும்
உச்சி கரம் வைத்து -காட்சி கரை கானா
தோள் கண்டார் தோளே கண்டார்
இரண்டு கண்கள் போதாது கண் இமையாமல் சேவிக்க ஆசை –
அனைவரும் வெட்க்கம் கொள்ளும்படி
ராமன் நோக்க -ஒன்றை ஓன்று உணவும்
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்
ஒருங்கிய உடல்–பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ
கரும் கடல் பள்ளியில் கலவி நீங்கி –
உள்ளம் மாற்றி வைத்து வந்தார்கள்-
பார்த்து கொண்டு -இருவர் கடாஷமும் நம் மேல் விழ –
87
பட்டு உடுக்கும் -கட்டுவிச்சி -கடல் வண்ணர் காப்பார் யாவர் –
திரு நெடும் தாண்டகம்-தானான –தலை மகள்- தாயார் பாசுரம் -மூன்று பத்து
பிரிவு ஆற்றாமை தரிக்க -சீதா ராமர் பிரிந்து 12 வருஷங்கள் –அன்னலும் நோக்கினாள்-அவளும் நோக்கினாள் –
பிரிந்தார் கூடினால் பேசவும் வேண்டுமோ -கம்பர்
உள்ளத்தோடு உள்ளம் கவ்வி நிற்க -கண்கள் தானே பேசும்
தூது செய் கண்கள் -கண்கள் பேசுமே –
ஹோசூர் -நகரில் ஸ்ரீ ராமர் கோவில் –
பில்வ தழைகளால்ஆராதனை — வைத்திய ராமன் கோவில் -மைசூர் ராஜர் பிரதிஷ்டை செய்து
மிருத சஞ்சீவினி ஸ்ரீ ராம நாமம் இம்மைக்கும் மறுமைக்கும் மருந்து இது தானே
ஸ்தல வருஷம் பில்வ மரம்
நமாமி வில்வ நிலயம் -திரு வேம்கடத்திலும் -வில்வ அர்ச்சனை உண்டு
மிதிலை படலம் 35 பாடல் –
உணர்வு ஒன்றினை ஒன்றினை கவ்வ –
புருஷோத்தமன் பார்வை கடாஷம் அவள் திரு மேனியில்
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் செய்யாள் -ஆழ்வார்
கருப்பு இங்கே ஒட்டிக் கொள்ள -அவள் சிவக்க -நெருக்கம் காட்ட
வரி சிலை அண்ணலும் –
இதயம் இப்பொழுது தான் பெற்றார்கள்
திரு பாற்கடலில் பிரியும் பொழுது மாற்றிக் கொண்ட திரு உள்ளம் -வ்யாக்யாதா அருளுகிறார்
ஈர் உடல் ஓர் உயிர்-
காதல் நோய்வாய் பட்டு -உடல் மட்டும் விஸ்வாமித்ரர் உடன் போக
சீதையின் அனைத்தும் பெருமாள் பின் போக –
பசலை நோய் பட்டு இருவரும் -விரக தாபம் –
மனம் யானை -அச்சம் நாணம் மடப்பம் பயிர்ப்பு போன்றவை -அங்குசம் போலே
88
அஞ்சிறைய மட நாராய் -வைப்புண்டால் என் செய்யும்
தூது விட –
வெண் சிறை புள் உயர்த்தார்க்கு -என் விடு தூதாய் –
தனியே கிடந்தது தவிப்பதை உன் பெருமாள் இடம் சென்று சொல் –
வெப்பமான சிறை -பிரித்து போனதால்
அம் சிறைப் புள் -கூட்டி வந்தால் -கொண்டாடுகிறாள் –
கல்யாண வேம்கடேச பெருமாள் சந்நிதி -திரு மார்பிலே தாயார் –
கோலாப்பூர் -தாயார் -பத்மா வாதி தாயார் -வேகவதி நினைவு -படுத்த –
பிறிவு ஒரே மாதிரி –
நோய் நொடி நீக்கி கல்யாண வாழ்வு கொடுக்கும்
மாசுச சொல்லும் திருக்கோலம்
சம்சார கடலை வற்றி கொடுப்பேன் –
ஸ்ருங்கார ரச பாடல் கம்பர்
கண் வழியே காதல் நோய் புகுந்து உடல் எங்கும் பரவ -பாலில் தயிர் விட்டது போல்
மனமும் மெய்யும் -தளர -வெப்பமான மூச்சு காற்று
பாவை பேணாள் அயர்த்து இரங்கும்
கண்ணீர் -பள்ளி கொள்ளாள்
மடியே வெப்பம்
மட்டு விக்கி -தேன் பூவிலே இருந்து -தேன் குடித்து வண்டுகள் விக்க
என்ன சம்பந்தம் -தலை முடியை கோதி அனுபவிக்க தலை மகன் இல்லை
காதலன் உண்ண வேண்டியதை வண்டுகள் உண்ண
நாராயணன் -மிக்க பெரும் தெய்வம் -பக்தி என்னும் நோயாலே பிடிக்க பெற்று இருக்க வேண்டும்
கட்டு விச்சி சொல்ல –
உருகுமால் நெஞ்சம் -மாலுக்கு வையம் அளந்த -மணாளன் -குழலி இழந்தது சங்கே
நாணம் பெண்மை கற்பு இழந்தாள்
கண்ணனும் வாரானால் காகுத்தனும் வாரானால் -பெண்ணின் வருத்தம் அறிந்த ராமனும் வர வில்லையே
கலைகளும் நிறையும் சங்கமமும் மழுங்கிய உள்ளமும் அறிவும் மாமையும் இழந்தாள் -கம்பர்
89
ஆஞ்சநேயர் சன்னதி -ராம் நகர் கோட்டை ஆஞ்சநேயர் கதையும் அபய திருக் கையும் முன்பு சேவித்தோம்
அழகுடன் சீதா ராமர் -இளவலும் சேவை
ஸ்ரீ ராம -சகஸ்ர நாம தச்துல்யம்
அனைத்தில் இருந்தும் காக்கும் ஸ்ரீ ராம நாமம் –
54 பாடல் நெருக்கி உள் புகுந்து உயிர் ரோடு -காம தேவன் கோபம் கொண்டு துன்பம் படுத்த
இந்திர நீலம் ஒத்து குஞ்சியும் -உயிர் முடிக்க வந்தானே
நடைப் பிணம் போல் தவிக்க
சந்திர வதனமும் திரு வாய் தாழ்ந்த கைகளும் சுந்தர வரை தோள்களும்
மயங்கினேன் இவை கண்டு –முடியவில்லை -முறுவல் ஒன்றே முடித்தது
திருக் கண்ண புரம் -தந்தை காலில் விலங்கற-பதிகம்
அந்தி காவலன் அமுதுரு பசும் கதிர் அவை சுட -சந்தரன் நிலவால் கொதிக்க
மந்த மாருதம் அவை உடன் வந்து வெப்பமூட்ட வழி செய்வது ஒழியாமே
தேரும் போயிற்று செய்வது ஒன்றும் அறியேனே
சூர்யன் மறைந்தாலும் வெப்பம் குறைய வில்லை
பரகால நாயகி போலே சீதை பிராட்டி வருந்த
நெஞ்சமும் போக -திரு மார்பில் இருக்கும் வைஜயந்தி மாலை உடன் அனைய போக –
துணையும் இல்லை –
என் நீர்மை கண்டு இரங்கி -நம் ஆழ்வார்
பிரியாமல் -பேசுவதாலே வெளுக்க
இது தகாது -என்று நினைக்காமல் பிரிய –
குற்றம் கண்டு -உள்ளத்தில் தாபம் இல்லையே
கூட இருந்தால் இளைக்க மாட்டாளே
கேட்டு இரங்கி பாடல் இருந்து இருக்க வேண்டும் -சொல் பொருள் குற்றம்
பதில் அழகாக –
காதலர் தொடு விழி நீங்கி -தளர்ந்த வினாடியில் அங்கே வெளுக்கும் -காணலாமே
பாசி தட்ட அங்கே விலகும் குளத்தில் அது போல்
தோள்களை அனைத்து கை எடுத்து முடி தொட –
புல்கி கிடந்தேன் அவ்வளவே அள்ளிக் கொண்டதே பயிர்ப்பு
90
ராமோ -ராமாய தஸ்மை நம-
சம்சார கடலில் இருந்து மீட்டி கொண்டு வருவான்
இரண்டு பிரயாணம் ஸ்ரீ ராமன் பாரத தேசத்தில் நடந்து போக
முதலில் திருக் கல்யாணம் செய்து கொள்ள
அடுத்து காட்டுக்கு ஏக
அகல்கிகைக்கு சாப விமோசனம் செய்து திருவடி பலம் காட்டி
யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -ஆழ்வார்
குரு பரம்பரை கொண்டு மகிமைஅறிந்து கொண்டு – -அர்ச்சை வடிவை சேவித்து
மத்திகிரி ஹோசூர் -அருகில் -கோதண்ட ராம சுவாமி கோவில்
தீப ஸ்தம்பம் பழைமை காட்டும்
சன்னதி ஆஞ்சநேயர்
தாசன் -ஸ்வாமி எதிரும் புதிரும்
கூடவே திருவடி அருகில் ஆஞ்சநேயர்
திருவடியே புகழ் என்று காட்டிக் கொண்டு
உத்சவர் -பெருத்த ஆஞ்சநேயர் வாகனம் போல்மிக பெரிய திருமேனி
மிதிலை காட்சி படலம்
மாலை வந்தது சீதை புலம்புகிறாள்
கடலோ -உயிர் உண்பது யாதோ
மனசை அழிக்க-எது அதிகம்
நீல நிற வானம் மேகம் தாமரை பூ நீலோத்பவம் பூ கடல் அனைத்தும்
அவன் நிறம் காட்டி
ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூட்ற்றன்களோ அறியேன்
கருமை மேகக்கூட்டங்கள் நினைவு படுத்த -திரு மேனி குழல் அனைத்தையும்
கூட்டிய வில்லோடு காட்டேன்மின் உரு என் உயிருக்கு அவை காலன்கள்
கடலோ மழையோ முழு நீலகல்லோ
மேகம் சிருஷ்டித்தே தன்னை கொல்லவே
இருள் கவிய -இருள் அன்ன மா மேனி -மேலும் துடிக்க
ஊறேல்லாம் துஞ்சி
பாம்பணையான் வாரானால்
நெஞ்சும் அவன் பின் போக
என் மனமும் நெஞ்சும் ஓட -கண்டேன் மகர குழை
பனித்துளி நெருப்பு கங்கு போல் –
மாருதம் கடல் அலை கொள்ள
மல்லிகை கமழ தென்றல் ஈருமாலோ —
சிதைக்குமாலோ
பகவத் தெய்வ காதலால் துடிக்க –
பிரேம பாவம் வளர பக்தி முற்ற –
91
சேம நல் வீடும் -கண்ணனுக்கே ஆம் அது காமம் -இராமனுசன்
நன்கு புருஷார்த்தங்கள் -நான்கினில் -சேம நல் வீடு பொருள் தர்மம் சீரிய நல் காமம் –
காமம் அடைந்தால் மற்று மூன்றும் தன்னடையே கிட்டும் -ராமானுஜர்
திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல்
இப்பாரோர் சொலப்பட மூன்று அன்றே
அறம் பொருள் இன்பம்
யாரார் இவற்றின் இடை -காமம் -அதனை எய்துவர் மற்றவற்றை எய்துவார்
பக்தி ஒன்றே காமம்
உடல்ரீதியான இன்பம் கூறவில்லை
ராம பக்தன் -ராம தாசன் -ராம தூதன் –
பெருமான் திருவடி தாங்கி கைங்கர்யம் செய்யும் தோரணை
நாடு நாயகம் ஸ்ரீ ராமன்
சீதை இலக்குவன் -திரும்பி ஸ்ரீ ராமனை சேவித்து கொண்டே
ஆஞ்சநேயர் உள்ளே புகுந்து திருவடி அருகில்
திருவடி ஒன்றே உய்ய உபாயம் காட்ட
தெய்வ காதல் –
அதே உரிமை நமக்கும் உண்டு
கடி மா மலர் பாவையோடு உள்ள சாம்ய ஷட்கம்
திரு மார்பில் அவள்
நாமோ மிதுனத்தை சேவித்து கொண்டு -இருவர் திருவடிகளில் நோக்கம்
பகவத் பக்தியே ஏற்றம்
மிதிலை கட்சி படலம் -76 பாடல்
சந்த்ரனை பழிக்கிறாள் சீதை
வெண் நெருப்பே கருப்பு நெருப்பு
கருப்பு நெருப்பின் இடையே எழுந்த வெளுத்த நெருப்பு சந்தரன் –
கூட்டு முயற்சி
ஏங்கா கிடக்கும் எரி கடல்கும்
தோற்ற கடல் -அதையும் வெப்பத்தால் கொல்ல
சுடிதியோ கடல் தோன்றிய திங்களே –
அமுத கதிர் கொண்டே கொல்லுகிறாய்-
தோழி மென் மலர் பள்ளியில் படுக்க வைக்க
அதுவும் –
பெண் கொடி வதை பட்டு கிடப்பதை சொல்லும்
ஏறு செவகனார்க்கு என்னையும் உழல் என்று சோழ
பம்பை நதி வட பாலை -பொய்கை கரைக்கு என்னை உய்த்திடுமின்
துளசி இதழ் கொம்பாவாது மண்ணாவது
வாட்டம் தணிய வீசீரே
சதானந்தர் அறிமுகம் படுத்தி விஸ்வாமித்ரர் ராம லஷ்மணர்களை கூட்டி வருகிறார்
ஸ்ரீ சிதா ராம ஜெயம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply