ஸ்ரீ அரங்கனை மட்டுமே பாடி
விபர நாராயணர் -இயல் பெயர் இன்றி -தொண்டர் அடி பொடி -இயல் பெயராக ஆசை கொண்டு-
மார்கழி-கேட்டை–வைஜயந்தி -வனமாலை அம்சம்-
கோதண்ட தனுர் மாசம்-மார்கழி
-திரு மண்டம் குடி-அவதாரம்
வேதசாச்த்ரம் கற்று-கைங்கர்யம்-புஷ்ப -பெரிய ஆழ்வார் போல்
ஐதீகம்-அரையர் கொண்டாட்டம்-
கஸ்தூரி நாமம் அழகிய பெருமாள்
பதின்மர் பாடும் பெருமாள்-தகாதே-
பத்து புராணங்களில் பாட பட்ட திரு வேம்கடத்தான் –
ஈசி போமின் -இங்கு இரேன்மின் -இருமி இழைத்தீர் -நாசமான பாசம் விட்டு நமன்தமர் அணுகா முன் –
தங்க வட்டில்-பிராட்டி தூண்ட ஆழ்வார் ஆக்க -பிள்ளை பிரதிநிதி என்று சொல்லி கொடுக்க –
அரசன் கனவில் காட்ட -காலில் விழுந்து –
பரம பக்தர் ஆனார் கேட்டதும்-லோக விஷய வைராக்கியம் பெற்று-
அழுகை -கதறி–பாசுரங்கள்-55 -இரண்டு பிரபந்தங்கள்
பக்த அங்காரி ரேணு -தொண்டர் அடி பொடி
திரு நாம சங்கீர்த்தன மகிமை-
திரு மாலை அறியாதார் திரு மாலை அறியாதார்-
த்யானம் கிருத
யாக யக்ஜம்
அர்ச்சனை
திரு நாம சங்கீர்த்தனம்-கலி-யுகம்-நேராக சேவிக்க முடியாமலதே ஆனந்தம் திரு நாம சங்கீர்த்தனம்
கேசவா ஓன்று சொல்லி கிலேசங்கள் ஆயின எல்லாம் போகுமே
நித்ய நைமித்திக கர்மங்கள் விடாமல்-கால ஷேபதுக்கு திரு நாம சங்கீர்த்தனம் –
குணம்-நினைவு -பெருமை அறிந்து-பிரபன்னர் –
நளிர் மதிசடையன் என்கோ-முனியே நான் முகனே முக்கண் அப்பா -குழப்பம் இன்றி –
தாள் சடையும் -இரண்டு உருவும் ஒன்றாக இசைந்து–ஆராயாமல் அர்த்தம் சொல்ல வாய்ப்பு உண்டு
நாட்டினால்-காட்டினான் உய்பருக்கு
சேவகனார் மருவிய கோவில் -சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன்
குழப்பம் இல்லை –
வியூகம் விபவம் அர்ச்சை-தெளிவிலும் தெளிவு -அரங்கன் ஒருவனையே அருளி-
தனி மா தெய்வம்
மிகவும் சுருக்கம் இன்றி- மிகவும் விரிவு இன்றி-அடுத்த சிறப்பு –
திருமாலை-பேடிக விவாகம்-
முதல் மூன்று சுய அனுபவம்
அடுத்த 11 பரோ உபதேசம்
அடுத்து 10 எங்கு கிடந்தேன் எங்கு இருக்கிறேன் உபகாரன் நன்றி அறிதல் 15 -24 வரை
அடுத்து பத்து நல்லத்து இல்லை 5 /தீயது நிறைய உண்டு 5 பாசுரம் -இரண்டையும் சொல்லி-
நல்லது இல்லை மட்டும் இல்லை தீமைகள் பல –
நைச்ச்ய அனுசந்தானம்-அவனுக்கு -விட முடியாமல் பதறி- காட்டி கொடுத்தான் மூன்று சரித்ரம்
திரி விக்ரமன்/கோவர்த்தனம்/
38 பாசுரம்-மேம் பொருள் —வாழும் சோம்பரை-த்வய மகா மந்த்ரம்-திரு மாலை ஆகிறது இப் பாட்டு –
அடுத்து ஆறு பாசுரங்கள் -த்வயம் அறிந்த பாகவத பிரபாவம்
சாதி நிஷ்டை பார்க்காமல்-
45 பாசுரம்-பலன் சொல்லி நிகமிக்கிறார் –
காவலில் புலனை வைத்து –நாம பலம் -நாமி பலம் வாலி-
சுக்ரீவன் –
நம் நாமம் சொல்லி வருவார் உண்டா சயனதித்து –
ரஷகம்-திரு நாம சங்கீர்த்தனம் முதலில் சொல்லி -யம பயம் நீக்கி
பச்சை மா மலை-போக்கியம்-
பவள வாய் கமலா செம்கண்-அச்சுதா -அழகன்-நழுவாமல்-
அமரர் ஏறு-இச் சுவை -அச் சுவை பெறினும் வேண்டேன் -அடையும் இல்லை பெரிய பெருமாள் கொடுக்க போக மறுத்தார்
அங்குள்ளார் இங்கு வந்து சேவிக்க –நான் அங்கு போக வேண்டேன்-
வேத நூல்-பிறவி வேண்டேன்-
பேதை பாலகன் அதாகும்-பெயர் கூட சொல்ல முடியாத இளமை-
இரண்டு விபூதியும் வேண்டாம்
பூ லோக வைகுண்டம்-திரிதிய விபூதி
குழந்தை அன்ன பிராசம் -சிசுவில் சம்பந்தம்
செல்வர் எழுந்து அருளுவதை அனுகரிக்க
இளமை பெண்தேட கோவில்
முதுமை-அரங்கனே வீதியார வருவான்-சம்பந்தம் விடாமல்-
அடுத்து பரோ உபதேத்தில் இலிய 11 பாசுரங்கள் 4 -14 வரை
மொய்த்த வால் வினையும் நின்ற -மூன்று எழுத்துடைய பேரால்-
ஷத்ர பந்து -பராம் கதிபெற்று -திரு நாமம் சொல்ல சொல்ல நல்லவனாக -மாறி-
எந்த மூன்று – ஸ்ரீதர கேசவ மாதவ கோவிந்த -ஆசை தூண்ட -அருளி –
மந்தரத்தால் இல்லை பேரால்-அம்மா கூப்பிட யோக்யதை வேண்டாமே
நியமம் ஆச்சர்ய அனுஷ்டானம் இன்றி ‘
கண்ணன் கழலினை–எண்ணும் திரு நாமம் திண்ணம் நாரணமே
திரு மந்த்ரம் சொல்ல வில்லை ஆழ்வாரும் –
எங்கனே சொல்லினும் இன்பம் பயக்கம் -நாராயணனே நாரணமே -சொன்னாலும்காட்ட —
ஏன கேவென-கத்யம் –
சுருக்கி சொல்லியும் -பலன் கிட்டுமே –
இத்தனை எளியன்–பித்தனை பெற்றும் அந்தோ -சுரம்-கூட்டி-
நம் அரங்கனாய-நமக்கு என்று கிடக்கிறானே -வசிஷ்டாதிகள் கோகுலா ஸ்திரீகளுக்கு இன்றி –
அரங்கத்திலும் பித்து அடியார்கள் இடமும் பித்து –
அடுத்து -பெண்டிரால்-தொழும்பர் சோறு உகக்குமாறே –
அவன் கொடுத்த சரீரம் அவனுக்கு உபயோகிக்கால்- -இடும்பை பூண்டு-
உண்டியே -மண்டலத்தோடு கூடுவது இல்லையே –
தமர் களாய் பாடி ஆடி தொண்டு பூண்டு அமுதமுண்ணா –
கும்ப கர்ணன்-அமுது உண்பாய் நஞ்சு உண்பாயோ-விபீஷணன்-
அந்த பேரு இப் பிறவியில் இல்லை
அச்சுவை கட்டி என்கோ அடிசில் என்கோ
மரம் சுவர் -ஓட்டை மாடம்- புள் கவ்வ கிடக்கின்றீரே
அறம் =தர்ம சுவர்-சாஷாத் தர்மம் அரங்கன் -ஆள் செய்யாமல்-
மருமைக்கே வெறுமை பூண்டு-
திண்-தர்மம் சம்ஸ்தாபனார்த்த –
விசேஷ தர்மமாக தன்னையே ஸ்தாபித்து
மாம் ஏகம்- விட்ட தர்மம் எல்லாம் தானே சாஷாத் தர்மம்-அறம் சுவர் –
புள் உண்ண கிடக்கின்றீரே -இல்லை
கவ்வ-
அரங்கா சொல்லாத சரீரம் வேண்டாம்-
ஐயனே அரங்கா என்று
நீச சமயங்கள்-புற சமயம்-காண்பரோ கற்பரோ
ராமனே தேவன்-தலை அறுத்து- சத்யம்-
தலையை அறுப்பதே கர்மம் -குறிப்பு என கடையுமாகில்-நோயதாகி போவதே -விலகி போவோம் –
உபன் யாசம்-அருகில் கொண்டு வைத்தல்- கிரந்த காலஷேபம் அடிப்படை
அடுத்து அருளி செயல்-ஆழ்ந்த வேதாந்த கிரந்தங்கள் –
ரஷிக்க தான் -பஞ்ச ஆயுதம் கொண்டு
அவன் அல்லால் தெய்வம் இல்லை -கற்றினம்மேய்ந்த எந்தை கழலினை பணியும்
பரம் திறம் அன்றிபல் உலகீர் வேறு யாரும் இல்லை –
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்து ஆயர் தேவு –
நாட்டினான் தெய்வம் எங்கும்–கொடியை கொழு கொம்பு நடத்தி பந்தலில் ஏற்றுவது போல் –
-கருட வாகனனும் நிற்க -நல்ல அருளினால் தன்னை காட்டினான்
சேட்டை தன் மடி அகத்து செல்வம் பார்த்து இருக்கிறீர்களே –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான்-
செற்ற நம் சேவகனார் மருவிய பெரிய கோவில்-ஆசை பட்டு-
கருவிலே திரு இல்லா -மதிள் திரு அரங்கம் சொல்லாமல் –
நமனும்முத்கலனும் பேச -நரகமே ஸ்வர்கமாகும்-நின்றார்கள் கேட்க –
-இவ்வளவு பிரபாவம் இருந்தும் -கேசவ-கிலேச நாசன் சொல்லாமல்-இழக்கிறீர்கள்
நாமங்கள் உடைய நம்பி -அவனதூர் அரங்கம் சொன்னாலே போதும் –
பொறியில் வாழ் நரகம் எல்லாம் புள் எழுந்து ஒழியும்
சரத்தை ஒன்றே போதும்-அறிவிலா மனிசர் எல்லாம்-
அறிவிலா மனிசர் -பக்தர் வித்வான் இல்லை- மனிசராக பிறந்தாலு போதும்
வண்டினம் முரலும் சோலை-விலக்கி நாய்க்கு இடுகின்றீரே
ஹாவு ஹாவு போல் ரீங்காரம்
மேகம் கூடினது போல் பிரமித்து மயில் இனம் ஆவும் சோலை
இதை பாத்து மேகம் கூட -கொண்டல் மீது அணவும் சோலை
குயில் இனம் கூவும் சோலை- பித்தர்கள் அனைவரும்
அண்டர் கோன் அமரும் சோலை-அணி திரு அரங்கம் -என்னாது –
மிண்டர் பாய்ந்து -வெட்கம்நன்றி இன்றி-விலக்கி நாய்க்கு
புல்லை திணிமின் இவர்க்கு -மிருகம் தானே -இவர்கள்-
பரோ உபதேசம் முடிய உபகார பரம்பரை அருளுகிறார் அடுத்து
மெய்யர்க்கே மெய்யன்-ஆகும் விதி இலா என்னை போலே
பொய்யற்கே பொய்யனாகும்-ஏ காரம் -வாயால் உடலால் இன்றி-சிந்தையினால் இகழ்ந்த -இரணியனை
உளம் தொட்டு -வார்த்து-மனசு அளவில் நல்ல எண்ணம் இல்லையா -கை விட
மெய்யர்-இப்படி இல்லை- நாவினால் நவிற்று
வெறுப்பு இன்றி அத்வேஷம் இன்றி இருந்தால் போதும்
அழகனூர் அரங்கன்
ஐயப் பாடு அழகை காட்டி போக்கி –
அடுத்து -சூதனாய் கள்வனாய் -மக்களை ஏமாற்றுவது=சூது
அவனை ஏமாற்றுவது =கள்வன் -அறிவுக்கு அப்பால் பட்டவன்-சொல்லி -இங்கு இங்கு -நான் அறிவேன்- சொல்லி
-தூர்த்தரோடு இசைந்த காலம் –
தன் பால் ஆதாரம் பெருக வைத்த
அக வலை படாமல் சுக வலை பட்டு- போதரேல் என்று சொல்லி-புந்தியுள் புகுந்து
அடுத்து -விரும்பி ஏத்தாமல்- கரும்பினைகண்டு கொண்டு
திரு மேனி தரிசனம் பெரிய உதவி -இரும்பு போல் வழிய நெஞ்சம்-
கரும்பு சாறு-பிசுக்கு பிசுக்கு இருக்குமே -வேண்டாம் –
கல்கண்டு-செயற்கை-அதனால் கரும்பு
இனிது இறைத்து திவலை மோத-திரு அடியில் சேர்த்து –
தனி கிடந்தது அரசு செய்யும்-தாமரை கண்ணன் அம்மான் –
அத்வீதியம்-ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன்-
கண்ணனை கண்ட கண்கள்-என் செய்கேன் பாவியேனே –
குண திசை- திக்குகளை ஸ்ருஷ்டிததே இந்த சயனத்துக்கு தான்
உடல் எனக்கு உருகுமாலோ-என் செய்கேன் உலகத்தீரே —
உருக்கம் தூண்டு விட்டவன்-அவன் இடம் கேட்க முடியாதே
மற்ற ஆழ்வார்கள் கேட்க முடியாதே -அவர்களும் உருகுவார்கள்
வடக்கு -திடமான -முன்னிலும் பின்னழகு பெருமாள் –
மாயனார்- திரு நன்மார்பும் மரகத உருவம்
தூய -கமலக் கண்ணன்-அமலங்களாக விளிக்கு -தூய தாமரை கண்கள்
முடியும் தேசும் அடியேற்கு அகலலாமே —
பணிவினால்-மனம் ஒன்றி-அணி-ஜகத்துக்கு
மணியனார்-
நினைக்காத பொழுதும் உபகாரம்
பேசத்தான் முடியுமோ-
பேசினார் பிறவி நீத்தார்- பிறவி முடியலாம் பேசி முடிக்க
ஆசற்றார் உபாயான்தரம் இன்றி
மாசற்றார் -பிரயோஜனந்த பரர் இன்றி
கங்கையில் புனிதமாய காவேரி—எங்கனம் மறந்து வாழ்வேன் –
கங்கா சாம்யம்- ரெங்கன் சயனித்த பின்பு கங்கையில் புனிதமாய –
கிடந்த்ததோர் கிடக்கை கண்ட பின்-
கள்வனார் கிடந்தவாறு-ஏமாற்றி நம்மை கொள்ள –
முகமும் முறுவலும் சேவித்து மீள முடியாதே
கர்ம ஞான பக்தி யோகம் சம்பந்தமே இல்லை-
குளித்து மூன்று அனலை—பிராமணியம் மறந்தேன் –
நின் கண் பக்தன் இல்லேன்-களிப்பது எது கொண்டு நம்பி -கதறுகின்றேன்-
ஒன்றும் இல்லா நீசருக்க தான் இங்கே சயனம் –
போது எல்லாம் போது கொண்டு-பொழுது புஷ்பம்-தீதிலா மொழிகள் கொண்டு – -நெஞ்சம் கலந்திலேன்
அது தன்னாலே ஏதிலன்-
அடுத்து குரங்கள் மலையை நூக்க-அணில்கள் செய்த கைங்கர்யங்களும் செய்ய வில்லை-
நிறைய குரங்குகள்-மலை குறைவு- நூக்கி போயின-
குளித்து தாம் புரண்டிட்டு ஓடி–அணில்கல்குரங்கை விரட்ட -கொத்தனார் சிற்றாள் –
மரங்கள் போல் வலிய நெஞ்சம்–அரங்கனார்க்கு ஆள் செய்யாதே அயர்கின்றேன்
கஜேந்த்திரன் கூக்குரல் போல் கூட செய்ய வில்லை-
வியர்த்தமாக தோன்றினேன் —
ஊரிலேன் காணி இல்லை- திவ்ய தேச -உறவுகளும் இல்லை-
கார் ஒளி வண்ணனே கண்ணனே -கதறுகின்றேன் –
நிர்கேதுகமாக அருள்வாய்
தீமைகள் பலவும் உண்டே –
தூய்மை இல்லை இன் சொல் இல்லை-ரஷனதுக்குதனி மாலை சாத்தி
கோவே -தவத்துளார் தன்னில் அல்லேன் -தனம் தான தர்மம்செய்ய வில்லை-
அவத்தமே பிறவி-நீ தான் கொடுத்தாய் கர்மம் அடியாக பிறந்தாலும் –
தாய் கிணற்றில் விழும் குழந்தை தடுக்காமல்
மூர்கனே மூர்கனே -நான்–வந்து நின்றேன்-
ஐயனே அரங்கனே உன் அருள் என்னும் ஆசை தன்னால் –
லஜ்ஜை இன்றி-
அடுத்து – உள்ளத்தே உறையும் மால்-உடனிருந்து அறுதி என்று விலவற ச்ரித்திட்டேனே –
அழகன்- இது வரை சொன்னது எல்லாம் பொய்-தொண்டுக்கே கோலம் பூண்டு -வேள்வி பொய் –
திரி விக்ரமன்-தாவி -அனைவரையும் தீண்டி –
சிக்கனே செம்கண் மாலே -ஆழ்வார் கண்ணனுக்கு சொன்ன மா சுச -செம் கண் மால் ஆனான் இதனால்
ஆவியே அமுதே என் தன் ஆர் உயிர் அனைய எந்தாய் –
கோவர்த்தனம்-அனைவரையும் -அன்று வரை-சோலை சூழ் குன்று -முன் ஏந்தும் மைந்தனே
மதுர ஆறே -நம் இடம் தேடி வரும்கடல் நாம் போகணும்.-உன்னை அன்றே அழைக்கின்றேன்-ஆதி மூர்த்தி நீ தான்
அளியல் நம் பையல்-என்ன அம்மவோகொடியவாறே –
தந்தையும் தாய் ஆவார் –
மணக்கால் நம்பி திரு மகிழ் மாலை மார்பன்-ஐதீகம் -உள்ளே கூப்பிட்டு ரகஸ்ய த்ரயம் கால ஷேமம் செய்தார் –
பெட்டி போல் இது வரை -37 பாசுரங்களும்
அடுத்து மேம் பொருள் பாசுரம் -ரத்னம் -திரு மாலை ஆகிறது இப் பாசுரம்-
த்வய அர்த்தம் அருளி –
மேல் உள்ள பாசுரங்கள் மூடி போல் –
பருப் பயத்து கயல் -போதித்த பாண்டியர் குல பத்தி போல்
திரு பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்-
பிரார்திக்காமலே கொடியை நாட்டி- நன்றி தெரிவிக்க வில்லை –
அரையர் ஸ்ரீ சடாரி சாதித்து -மேல் தொடர்வார் –
மேகம் போல் உயர்வு தாழ்வு இன்று பொழியும் போல்-
கோவர்த்தனம்-குன்ற எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றிய சடகோபன்
சமாதானம் அடைந்து -தந்தை தாய் -ஏற்று கொண்டார் –
அடுத்து சரணா கதி பாசுரம் –
வேதாந்தம் போல் சாஸ்திரம்/நாராயணன்/சத்யம்/துவா மகா மந்த்ரம்-ஷேம கரம் வேற இல்லை-தேசிகன்
ஓன்று -சமம் இல்லை
இரண்டு வாக்கியம்
மூன்று கண்டங்கள் -தத்வ த்ரயம்
நான்கு புருஷார்த்தம் -நான்காவது மோட்ஷம் கொடுக்கும்
அர்த்த பஞ்சகம் விளக்கும்
ஆறு சொற்கள் கொண்டது –
எளுய் கடல் மகிமை
எட்டு எழுத்து திரு மந்த்ரம் விளக்கும்
ஒன்பதாவது ஷாந்தி ரசம் கொண்டது -ஆக 1 -9 வரை சொல்லலாம்-தேசிகன் –
ரகஸ்ய த்வ்யத்தால் வியக்தம் ஆகாத ஸ்ரீ சம்பந்தம் –
வாக்ய த்வ்யத்தால் வியக்தம் –
மாம் ஏகம்-ஒருவனையே -ஸ்ரீ விலக்க வில்லை-சேர்த்தே இருக்கும் தத்வம் –
உபநிஷத் -சர்வம் பூர்ணம் சேர்த்து -குணசாலி -சொலி –பூர்வாசார்யர் -இதையே த்வயம் ஆக்கி
சரணாகதி -கைங்கர்யம் -பிராட்டி சம்பந்தம் இரண்டு இடத்திலும் -உண்டு –
ஒழிவில்-உலகம் உண்ட பெருவாயா
கறைவைகள் -சிற்றம் சிறுகாலே -க்ரமம் படி –
பின் வாக்கியம் சொல்லி முன் வாக்கியம்
வஸ்துவின் ஏற்றம் சொல்லி-சீர்மை அறிந்து அனைவரையும் இழுக்க –
பலம் சொல்லி-பின்பு சரணாகதி
வாழும் சோம்பரை உகத்தி போலும்–
மேம் பொருள்–அகத்து அடக்கி-வரை ஒரு பகுதி-
மேவுகின்ற பொருள்-மேம் பொருள்-சரீரம்
மெய்மை உணர்ந்து -ஆத்மா தத்வம் உணர்ந்து
ஆம் பரிசு-பகவத் அனுபவ ப்ரீதி கார்யம் கைங்கர்யம் -புருஷார்த்தம் இது தானே –
குணங்கள் அனுபவம்–அன்பு மிக -பீரிட்டு எழ -கைங்கர்யம் செய்வது -பரம புருஷார்த்த லஷண மோஷம் இது தான்
ஸ்ரீமதே நாராயண ஆய நாம –
சர்வதேச சர்வ கால சர்வ பிராகாரங்களிலும் சகல வித கைங்கர்யங்களையும் உம் ஆனந்தத்துக்கு செய்ய கடவோம் –
ஸ்ரீமன் நாராயண சரணவ் சரணம்-பிரபத்யே -திரு அடிகளையே உபாயமாக பற்றி-உறுதி கொள்கிறேன்-புத்தி பண்கிறேன்-
சரணாகதி பல பலன்-வஸ்த்ரம்/கர்ப்பம் காக்க /நாடு பெற /கைங்கர்யம்
அவனுக்கு நாம் சொல்லும் –மா சுச போல் -கைங்கர்யம் கேட்பது –மிதுனத்தில் –
வழு இலா அடிமை செய்ய -நாம-உன் ஆனந்தத்துக்கு இதுவும் –
பூர்வ உத்தர வாக்கியம்
மேம் பொருள் போக விட்டு–மெய்மையை உணர்ந்தேனே -வேறு பிரயோஜனம் இன்றி
ஆம் பரிசு அறிந்து கொண்டு
ஐம் புலன் அகத்து அடக்கி-பிரபலதர விரோதி இது தான்-
பரண சாலை கட்ட-ஜல வசதி -இட வச்திள்ள இடமாக பார்த்து -சீதை ஆனந்தம்-என் ஆனந்தம் -உனக்கு ஆனந்தம் கட்டு-
பெருமாள் சொன்னதும் அழுதானே -நம சப்தார்தம்-
முதல் பாதி பார்த்தோம்-உத்தர வாக்கியம் அர்த்தம் இது வரை-
காம்பற தலை சிரைத்தல்-சரணா கதி –ச்வாதந்த்ர்யம் இன்றி அவனே உபாயம்-தலை சிரைத்தல் -நான் பற்றினேன் –
காம்பற -என்றது -நான் பற்றினேன்- சொல்லாமல்- இந்த துளியும் விட்டு-ச்வீகாரத்தில் உபாய புத்தி தவிர்த்தல்
அவனே அவன் அடியவனை திரு அடிகளில் சேர்த்து கொண்டான்
உன் கடைத் தலை -இருந்து -வாழும் சோம்பர்
தாழும் சோம்பர்-இன்றி–ஒன்றுமே செய்யாமல் –
கைங்கர்யம் செய்வார்-மோஷம் உபாயமாக செய்யாமல்-
நிவ்ருத்தி மார்க்கம்-மோஷம் உபாயத்தில் நிவ்ருத்தி -கைங்கர்யமாக செய்ய வேண்டும் –
அந்தரங்கரமாக -அர்த்தம் அருளுவர் ரகஸ்ய த்ரயங்களுக்கும் –
அடுத்த ஆறு பாசுரங்கள்-சண்டாளனாக இருந்தாலும் த்வய அர்த்தம் அறிந்தவர் –
அடியரை உகத்தி போலும் -மொய் கழற்கு அன்பு செய்யும் அடியரை –
அடிமையில் குடிமை இல்லா-சதுர வேதம் -அர்ந்தவர் ஆக இருந்தாலும் -அயல் சதுர் பேதிமார் –
அடிமை தனம் அறிந்தவரே ஞானத்தால் சிறந்தவரைவிட உகத்தி –
விஷ்ணு பக்தி இல்லாமல் சாஸ்திரம் கற்றால்- பிராமணியம் வராது
இடைச்சி பாவம்-29 பாசுரங்கள்-அருளி-அருள் கிட்டும் பிறவியே வேண்டும் –
அடுத்து
மருவிய மனத்தர் ஆகில்-அருவினை பயனது உய்யார் –
பக்தன் -நிந்தித்தால் பொருது கொள்ள மாட்டான்
திரு மரு மார்ப -உன்னை சிந்தித்து —
மாநிலத்து உயிர் கள் எல்லாம்-கொன்று சுட்டு பெற்ற வினைகளையும் பொறுத்து கொண்டு –
பாபானாம் வா -பிராட்டி -வாக்கியம் -திரு அடிகள் இடம்-ராஷசிகளை –
பாபம் செய்யாதவர் யார் -இருப்பவர்களை ஏற்று கொள்ள வேண்டும்
மாதர் மைதிலி -லகுதர ராமஸ்ய கோஷ்டி -சரண் அடையாதவரையும் காத்து –
அருவினை பயன் உய்யார் -இங்கும்
அடுத்து-போனகம் தருவரேல் -புனிதம் அடைவோம் -உயர்ந்த நிலை இன்னும் –
இயற்கை வாசம்- ஊசி போனதை உண்ணக்கூடாது உச்சிடம் கூடாது -ராமானுஜர் கீதா பாஷ்யம்-
விளக்கி-பரம பாகவதர் ஆச்சார்யர்-தந்தை பிள்ளை -அண்ணன்-தம்பி உண்ணலாம்
தருவரேல்-அன்றே புனிதம் -கிட்டும் –
தேவர்களும் அறிவதற்கு அரியவன் -துளவ மாலை சென்னியா -என்பாராகில்-
ஸ்தோத்ரம்-பிறவி விருத்தம் தாழ்வாக இருந்தாலும் போனகம் தருவரேல் –
சரணம் அடைந்த பின் தெரிந்தே செய்த குற்றம் மன்னிக்க மாட்டான்-
சரணம்-பிடிக்காதவை செய்யாமல்- பிடிப்பதை செய்வதே –
விஷ்வக் சேனர் சேஷா அசனர் -சேஷ போஜி-
-திரு முளை-தாயார் சன்னதிக்கு சேனை முதலியாரும் ஆஞ்சநேயரும் -நியமனம் என்ன –
ஸ்ரீ ரெங்கம் செல்வம் சேர்ப்பார்கள் இருவரும்-
அடுத்து –
இழி குலத்து அவர்கள் ஆகிலும்–நும் அடியர்வர்கள்-ஆகில்-
தொழுமினீர் -கொள்மின் கொடுமின் -நினொக்க வழிபட -ஞானம் பரிமாற்றம் செய்ய –
மிலேசன்னாக இருந்தாலும் -அஷ்ட வித புக்தி-எனக்கு சமமாக -பூஜிப்பாய் அவனே ரிஷி –
தர்ம வியாசன்-மாமிஸ வியாபாரம்-ருஷிகள் -சங்கை கேட்பார்கள்
பாண கவி விஷம்-திரு பாண் ஆழ்வாரை-லோக சாரங்க முனிவர் தூக்கி
அடுத்து –
சாதி அந்தணர்கள் ஏலும் -நுமர்களை பழிப்பர் ஆகில் -புலையர் தாழ்ந்தவர் ஆவார் –
வசுதா-பூமி பிராட்டி -என் இடம் அபசாரம்மன்னிப்பேன்
பக்தன் இடம் ஒரு நிமிஷம் அபசாரம் செய்து பல கோடி அர்ச்சனை செய்தாலும் -மன்னிக்க மாட்டேன் –
பாகவத அபசாரம் அநேக விதம்-அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம்-மாத்ரு யோனி பரிட்ஷையோடு ஒக்கும் –
பெண்ணுலாம் சடை -பிரமனும் -உன்னை காண்பான் -தவம்செய்து -வெள்கி நிற்ப
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கு அன்று அருளை ஈந்த
அத துவரைக்கு நமஸ்காரம் -சென்று நின்று ஆழி தொட்டானை-
சப்த சக -அடியார் கூக்குரல் கேட்குமா -வாரணம் காரணம் நாரணம் -கஜேந்த மோஷ கதை சுருக்கம்
ஆதி மூலமே -காரணம் -கூப்பிட -லோக விக்ராந்த சரணவ் சரணம்-
மணி பாதுகை சேவை-நம் பெருமாள்-
வைகுந்தமே பதட்டம்-நலம் அந்தமில் நாடு-கும்காரம்-மாட்டு வண்டி காரன் போல்-க ஜம் -குதித்து –
கஜேந்திர வரதன்-அரை குலைய தலை குலைய -முதலைக்கு-நீர் புழு –
மழுங்காத ஞானமே படையாக -தொழும் காதல் களிறு -இந்த அலங்காரம் ரொம்ப அழகாக இருக்கே -பட்டர்-
திரு ஆபரணம் மாறி -கருடனையும் தூக்கி-இந்த வேகத்துக்கு பல்லாண்டு -பகவத் துராயஸ் நம-
ரிஷிகள்-வியப்ப -தபஸ் பண்ணாமல் முதலை வாயில் காலை கொடுக்க வேண்டும் -வெள்கி நிற்ப –
ஆஸ்ரித பஷ பாதி – ஆணை காத்து ஆணை கொன்று-மாயம் என்ன மாயமே –
இதைநம்பி தான் நாம் வாழ்கிறோம் –
பலம் சொல்லி-
கண்ணனை அரங்க மாலை-
பூதனை-கேசி-வில் விழா -மதுரை மா நகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற –பாகமும் மல்லும் தானும்வீழ –
போதை மருந்து உண்டு மதம் பிடித்த குவலையா பீடம்-
துளவ – தொண்டைய தோல் சீர் தொண்டர் அடி போடி -அரசு பட்டம்
இளைய புன் கவிதையேலும் -எட்டாவது ஆழ்வார் -இளைய
புன் கவிதை-வேதாந்தம் அறியாதவன் –
கைங்கர்யம் வைத்தே -சுந்தரபாண்டியம் பிடிப்பார்திரு கண்ணாடி –
தெளிவான பாசுரம்-புன் கவிதை –
எம்பிராற்கு இனியவாறே -உங்களுக்கு பாட வில்லை
குழந்தை மழலை சொல்லை கேட்க ஆசைப் பட்டான் அரங்கன் –
ப்ரீதனாக இருந்தார் -பலன் -எம்பிராற்கு இனியவாறே –
வேறு என்ன பலன் வேண்டும்-பரம பிரயோஜனம் இது தானே
ராமாயணம்-படித்து ராமன் ப்ரீத்தி
திரு மலை-ராமனும் கண்ணனும் ப்ரியம் அடைகிறான்
தூங்கும் அரங்கனை எழுந்த இவர் திரு பள்ளி உணர்த்தும் –
பர வாசுதேவன்-ரென்கேசயன்- எதி ராஜா -போல் -ரெங்க ராஜாவாக கொண்டு –
பிரபோதனம் =எழுப்புதல் சூக்தி மாலை –
திரு மண்டம்குடி -மன்னிய சீர்-வண்டுகள் சூழ்ந்த வயல் சூழ்ந்த
பள்ளி உணர்த்தும் பிரான்-
விஸ்வாமித்ரர் -ராமனுக்கு
உத்திஷ்ட ஹரி -சாஸ்திரம்
அம்மம் உண்ண துயில் எழாய் -பெரிய ஆழ்வார்
உறங்குவான் போல் யோகு செய்யும் பிரான்-
தசரதன்-கைகேயி-அன்று இரவும் பெருமாள் தூங்க வில்லை
இருந்தும் -காலையில் ராஜா எழுப்ப- வவந்தே கிங்கரர்கள் பாட –
கொடுத்த கைங்கர்யம் செய்வதே செயல்-
கதிரவன் -குண திசை-விஸ்வரூபம்
உதய கிரி-எழு சிகரம்-கண இருள் அகன்றது அந்தகாரம் தொலைய
எதிர் திசை நிறைந்த -தெற்கு திக்கு-வானவர் அரசர்கள் அனைவரும் –
பிரதம கடாஷம் பெற
களிறு-பிடியோடு முரசும்-பசு மாடு-குதிரை நிற்க –
அலை கடல் ஆர்பரிக்க -போல் இருக்கும் –
அடுத்து -ஆனையின் அரும் துயர் கெடுத்த –
குண திசை மாருதம் வீச -முல்லை மணம் கிரகித்து –
அடுத்து-தாரகை ஒளிகுறைய -சூர்ய கிரணங்கள் பரவ –
அம் திகிரி அம் தடக் கை- சக்கர தாழ்வான் -காவேரி தீர்த்தம்-சங்கூதி –
கைலி வைத்து யானை மேல் வெள்ளி குடையும் சாமரமும் –
ஐப்பசி மாசம் தங்க குடம்-
நிர்மால்ய சேவை-அபிமான பங்கமாய் -செம் கண் சிறி சிறிதே எங்கள் மேல் விழியாவோ
பஞ்சாங்க ஸ்ரவணம் விஸ்வரூபம் அப்புறம் -உத்சவம் விபரம்-பக்த பிருந்த கடாஷம் தயார் ஆகுகிறார்
மேதியர்-எருமை மாடுகள்-விடை மணி குரல்-எருதுகள் மணி
சுரும்பு இனம் -வண்டுகள் கூட்டம் –
புலரி=காலை
கலம்பகம்=மாலை
இலங்கையர் கோன் வழிபாடு செய் கோவில்- விபீஷணன்
இரவியர்-ஆதித்யர் விடையவர் -ருத்ரர்கள்
ஸ்கந்தனும் –குமர தண்டம்=கூட்டமான சேனை
12 /11 /8 /2 முப்பத்து முக் கோடி -ஆதித்யர் ருத்ரர் அஷ்ட வசுக்கள் அஸ்வினி தேவர் –
இந்திரனும் யானையும் –
சுந்தரர் கந்தர்வர்கள் நெருக்க -விச்சாதரர் நூக்க –
இயக்கர்=யஷர்கள் -அந்தரம்- இனி மேல் இடம் இல்லை –
சங்க பத்ம நிதி வாயுறை-அருகம் புல்-கண்ணாடி-காட்டி-
படிமக்கலம் -பஞ்ச பாத்ரம் போல்வன -தும்புரு நாரதர் இசை பாட
விண்ணப்பம் செய்வாரும் வீணை வாசிப்பாரும்
இசை திசை கெழுமி-நட்டு முட்டு பல வாத்தியங்கள்- ஓசை வைத்தே அறியலாம்-
திருவடி தொழுவான் -மயங்கி இருந்து –
நாலோலக்கம் அருள-அவர்களை எழுப்ப -ராஜ தர்பாரில் விற்று இருந்து –
சேர பாண்டியன் வார்த்தை- என்ன சொன்னாலும் நடக்கும் ராஜ சிம்மாசனம்
கதிரவன்-கடி மலர் கமலங்கள் மலர –
தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து -தோன்றிய தோள் தொண்டர் அடி பொடி –
என்னும் அடியன்அடியவர்க்கு ஆள் படுத்துவாய் –
தொண்டர் அடி பொடி ஆழ்வார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Leave a Reply