ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் அனுபவித்த திரு வரங்கன் -7-

 ஸ்ரீ பெரி ஆழ்வாருக்கு நித்தியமே -திரு மஞ்சனம்
நித்தியமே திரு பல்லாண்டு அருளுவார் –
பொங்கும் பரிவு -பட்டர் பிரான்- விஷ்ணு சித்தர்
பட்டார்=வித்வான்கள்-பரத்வம் நிர்ணயம் செய்து உபகாரம் அருளிய பிரான்
விஷ்ணுவை சித்தத்தில் வைத்து –
36 பாசுரம்-4 உதிரி பாசுரங்கள் –
4 -8 /9 /10  மூன்றுமே திரு அரங்கம்
4 -7 தேவ பிரயாகை மங்களா சாசனம்
வல்லப தேவன்-சங்கை தீர்த்து-பரதவ நிர்ணயம் –
ஆடி சுவாதி கருடன் அம்சம்
வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தார்
ஆனை மேல்- விஜய கோஷத்துடன் வலம்-
குழந்தை காண கருட வாகனன்-பிராட்டி உடன் வந்து அருள –
திரு பல்லாண்டு
462 பெரிய ஆழ்வார் திரு மொழி பிள்ளை தமிழ்
உன்னுடைய விக்கிரமம் -ஓன்று விடாமல் அனுபவித்து
குழந்தையாக -தாய் பாவத்தில் —
விசேஷமாக அரங்கனுக்கு 36 பாசுரங்கள் அருளி –
சூடி கொடுத்த நாச்சியார் -பெருமாளுக்கே பிரான்-ஆனார்
சுசுரம் அமர வந்தம்–அமரர்கள் அதிபதிக்கு இவரே மாமனார் –
அந்தணர் குலம்-
அன்னம் நடை- ஆசாரம்-ஒழுக்கம் அனுஷ்டானம் –
போகத்தில் வழுவாத -விஷ்ணு சித்தன் –
ஆசார பிரதானன் பெருமாளும் -நம் பெருமாளும்-இவரும் –
கிளி அறுத்தான்-சொன்னாலே -கீழ்மை போகும் வழி அறுப்போம் -தனியன்
பூ சூடல் பதிகம் -இரண்டு பாசுரம்
புழுதி அழைந்த பொன் மேனி-காண அழகு தான்
இவரே தீர்த்தன்-நப்பின்னை காணில் சிரிக்குமே –
கார்த்திகை கார்த்திகை-உடம்பு விட்டு தலை குளிக்க -இவர் அன்றும் இல்லை –
அலங்கார பிரியன் விஷ்ணு -அபிஷேக பிரியன் சிவன்-தலையிலே கங்கை –
மன கமழும் மல்லிகை பூ-அரங்கனை –
நீர் உண்ட கார் மேகம் போல் -ஆதி செஷன்-மலை போல் பள்ளி
கண்காண வந்தாய்-திரு உடையாள் மணவாளா -ஜகத்துக்கு ஈசானி விஷ்ணு பத்னி –
திருவுக்கும் திரு வாகிய செல்வன் –
ஸ்வரூப நிரூபக தர்மம் -ஸ்வாபமும் உன்னால் தானே -அந்தர் பூதை
விட்டு பிரியாமல் அவனுக்குபெருமை சேர்த்து கொண்டு
மாணிக்கம் -ஒளி /புஷ்பம்-மணம் -ச்வாதந்த்ர்யதுக்கு குறை இல்லை-மற்றவற்றால் குணம் என்ற குறை இல்லை
அவனை விட்டு பிரியாமல் -இருப்பதால்
எட்டு புஷ்பம்-அஹிம்சா இந்திரிய நிக்ரக-எண்பகை பூவும் கொணர்ந்தேன்
ஞானம் தபம் சத்யம் அஷ்ட வித புஷ்பம் -விஷ்ணுக்கு பிரிதி கொடுக்கும் இவை –
சீமாலி -அணி அரங்கத்தே கிடந்தாய்- இருமாட்சி பூ-விசேஷம் இங்கு –
ஆறு மாலை-மணியகாரர் மாடு –
நாலு வேளையிலும் மாலை சாதி -கொள்வான் -யார் யாருக்கு நிர்ணயம் உண்டு –
சீமாலிகன்-ஸ்ரீ மாலிகன்-உகந்த தோழன் என்பதால் ஸ்ரீ சப்தம்-
சாமாறு -தன்னையே கண்ணன்-துர் அபிமானம் கொண்டவன் –
அஸ்வத்தாமா பிரம அச்த்ரம்வாங்கி கொள்ள அறியாதது போல் –
சக்கரத்தால் தலை கொண்டாய்
ஆம் ஆறு-அனைத்தயும் அறிந்தவன்-
மா முனிகள்- பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் இல்லாத பகுதிகள் மட்டுக்கும் அருளி –
ஏமாற்றம்-அவனுக்கு என்ன ஆகுமோ எண் கவலை போகி –
பத்து புஷ்பம்-அருளி-
அனந்தாழ்வான்  தொண்டர் அடி பொடி குறும்பு அறுத்த நம்பி பெரி ஆழ்வார் மாலாகாரர்
புஷ்ப கைங்கர்யம்
நம்பெருமாள்- சுகுமார திவ்ய மேனி
2 -9 -11 -வண்டு -பாகவதர் இணை அடியேன் தலை மேல்
கிரீடை கள் அருளி -தென் அரங்கன்-பண்டு செய்த கிரீடை-கிருஷ்ணா அவதார
ஸ்ரீ மாலிகன்-இவர் நெஞ்சகம் பால்  சுவர் வழி எழுதி கொண்டார் -புராணங்களில் இல்லை –
வெண்ணெய் விழுங்கி-கண்ணபிரான் பெற்ற கல்வி -பொய் கோபம் யசோதை-
மண்ணை உண்டாய வெண்ணெய் உண்டாயா
வெறும் கலம்-வெற்பிடை இட்டு- இவனே உண்டு –
பாத்ரம் காலியா சப்தம்-ஓசை கேட்டு உகக்கும் கண்ண பிரான் கற்ற கல்வி
நெருப்பு -மேலை அகத்தே வாங்க சென்றேன் -இறைப் பொழுது பேசி நின்றேன்
சாய்த்து பருகிட்டு –
ஜாடையில் மயங்கி இங்கிதம் -கோபி -இதில்மயங்கி கூரத் ஆழ்வான் –
அது உன் செய்கை நைவிக்கும் -அதி பிரியங்கம்

சாளக்ராமம் உடைய நம்பி சாய்த்து   பருகிட்டு
சாளக்ராம திவ்ய தேச பாசுரமில்லை
நம் கிருக சாலக்ரமம் பாசுரம்-
வளையலும் காணும் –
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார்
3 -3 -2
குடையும் செருப்பும் கொடாமே அனுப்பி-
கோபால வேஷம்-தூசிகள் படிந்த குழல் அழகன் -மாடுகள் மறித்து திரிய –
காதில் -துணி திரி -சீல குதம்பை-துந்து போகாமல் இருக்க –
யசோதை நந்த கோபாலன்-கற்பவதி ஆண் யசோதை பெண் நந்தன்
திரு ஆபரணம் இரண்டும் -இரண்டையும் சாத்தி-பெண் ஜாடை இருக்கிறதே -சாமுத்ரிகா லஷனம் –
குண்டலம்-தோடு மன்னார் குடி இன்றும் சேவை —
கன்னி நன் மா -உன்னை இளம் கன்று -என் குட்டனே முத்தம் தா –
கடை யாவும் -துவர் உடுக்கை
காதில் கடிப்பிட்டு கலிங்கம் உடுத்தி -இவர் யார் இது என் –
என்னின் மணம் வலியால் பெணில்லை-
தர்ம வர்மா திரு சுற்று -கார்த்திகை திறப்பார்கள்-முதல்
ராஜ மகேந்தரன் குலசேகரர்
நான்காவது ஆழி நாடன்-மண்டபம் சமைத்து
உள் திரை வீதி மாட மாளிகை சூழ்
உத்தர
மதிள்களால் சுரஷிதம் என்று -மகிழ்ந்தார் பெரி ஆழ்வார்-அத்தத்தின் பாத்தா நாள் –
எழு திங்களில் -நல் ஐந்து திங்களளவில் காலை உதைத்து சகடம் உதைத்து -கம்ச பயம்-
பொங்கும் பரிவு –
மணிய காரர் -இன்றும் தீர்த்தம் சூடு-திரு அன்னம் –
4 -8 பதிகம்-
அனைவரும் இங்கே -தேனார்திரு கோட்டி-பள்ளிகொள்ளும் இடம்
மாலிரும் சோலை மணாளனும் இங்கே
புனல் அரங்கம்-ஆசார சீலர் வாழும் திவ்ய தேசம் தூய மறையோர் –
ஆள வந்தார் படி துறை -தவராசன் படி துறை-மா முனிகள் திரு அரசு
-பன்றி ஆழ்வான் சந்நிதி 12000 பேர் வெட்டி -முடி திருத்திய –
பாடிய வாளன் படி துறை-அந்திம -சம்ஸ்காரம்
வாள் வலியால் மந்த்ரம் கொண்டவரே வாள் வீச –
மாதவத்தோன் புத்திரன்-உஜ்ஜைன்-சாந்தீபன்-ஆய கலைகள் 64 -கற்று –
ஓதுவித்த தக்கணை-பூர்வ சரீரத்தோடு கொடுக்க -ஸ்ரீ ரெங்க ஆபத்து நீங்க கூரத் ஆழ்வான்
திரு மால் இரும் சோலை-132 ஸ்லோகம் அருளி-
வைதிகன் பிள்ளை மீட்ட சரித்ரம் அடுத்து –

பிறபபகத்தே-இறைப் பொழுது -ஒருப்படுத -உறைப்பநூர் –
மறைபெரும் தீ வளர்த்து -வெளி அடையாளம்-தடுக்கும் போக கூடாத இடம் போவதை –
வரு விருந்து அளித்து இருப்பார்கள்-சிறப்புடைய மறையவர் -காம்ய கர்மம் செய்யாதவர் வாழும் –
பந்து பரிபாலனம்- மருமகன் சந்ததி-பரிஷத்-புனல் அரங்கம் என்பதுவே
அர்ஜுனன்-அபிமன்யு-பரிஷித்–உத்தரை-கற்பம் திரு அடி தீண்டி–
பிரமச்சாரி-சத்யம்-பிரதிக்ஜை-செய்து -குரு முகமாய்காத்தான்-கீதாச்சர்யனாக -ஞான பிச்சையும்
திரு முகமாய் செம் கமலம்-திரு நிறமாய் கரும் குவளை –
புண்டரீகம் தடாகம்-பருகி கொள் பட்டர்
ஞானிகள் ரஷித்து -ரிஷிகள்- பெருமாள் அனுபவம்-நம் பெருமாள் தானே -பெருமாள் –
முன்பு கண்ணன்-பெரிய பெருமாள்
ஆபத்துகளையும் முள்ளை களைவது 1323 1371 வரை நம் பெருமாள்-சுற்றி -பெருமாள் போனது போல் –
லோகம் ரஷிகிறார் அடுத்து -என் திருமால் சேர்விடம் திருவரங்கம்-
கோங்கு அலர குயில் கூவும் –நீர் பதிலாக தேன் குடிக்கும் – மகம் -வண்டினம் முரலும் சோலை –
புராண பிரசித்த தேசம்-
பிரயோஜனந்தர பரர்களை ரஷிக்க-யாழின் இசை வண்டினங்கள்-
தேன் குடித்துதென தென் ரீங்காரம் ஆலத்தி ரெங்கா -கொடுத்து -திருத்துவான் –

மனசு நெருடுமே -வாங்கி கொண்ட பின் –
விடாமல் சேவை கொடுத்து –
தாழம்பு வெண்மை பொடி பூசி வந்து வெண்மை பக்தர் வருவதுபோல்
காவேரி வந்து அடி தொழும்
சந்தனம் சமர்ப்பித்து -தடவரை பால் ஈர்த்து கொண்டு-
பாபம்-அகங்காரம் மம காரம் விரோதி போக்கி
ஜட பொருள்களும் உத்தேசம்-இங்கு
எம்பெருமான் குணம் பாடும்-வண்டுகள்-
நரசிங்கனும் வராகனும் இவனே -மேட்டு அழகிய சிங்கர் காட்டு அழகிய சிங்கர்
நிறமுடைய நெடுமாளூர்
குன்றாடு கொழு முகில் போல் /குவளைகள் போல்
குரை கடல் போல் நின்றாடு கண மயில் போல்
நான்கும் -குளிர்ந்து –மேகம்- குவளை நெய்த்து- கடல்-இருட்சி-செருந்து
மயில் -பள பளப்பு –புகர்ப்பு பக்தி
நான்கையும் கண்டேன் பெரிய பெருமாள் இடம் –
காற்று மணம் கொண்டு-மன்றூடு தென்றல்-வீச
திருவாளன் திருப்பதி-ஏத்த வல்லார் -அவர்களுக்கு அடியார் –
இதில் ராவணனை முடித்த திவ்ய தேசம்-என்கிறார்
திருஷ்டி தோஷம் பயந்து
பிறர் மினுக்கம்
பெருமாள் விட பலம் மிக்க திவ்ய தேசம் என்று இதை பாடுகிறார் .
அவனுக்கு இதன் நாதன் என்ற பெருமை-
போற்றி-பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி -த்ருஷ்டியால் அங்கும் –
திரு அரங்க தமிழ் மாலை -ஒவ் ஒருபாசுரத்திலும்
நாகை -அச்சோ ஒருவர் அழகிய வா
நாகை அழகியாரை ஒரே பாசுரத்தில் –
ராமானுசா -ஒவ் ஒரு பாசுரங்களில் நாமங்கள் சொல்வது போல் -நாமத்தை மட்டும் சொல்லி
ஒன்றே சொல்லி முடிக்க வில்லை
இரு அரங்கம் எரித்தான் மது கைடபர் .

பெரிய ஆழ்வார் திரு அடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading