உண்டோ திரு வாய்மொழிக்கு ஒப்பு
ஸ்ரீ பாஷ்ய காரர் இது கொண்டு சூத்திர வாக்யங்கள் ஒருங்க விடுவர்
ஆழ்ந்த நீர் நிலை நீண்ட நாளம் கொண்ட தாமரை புஷ்பம் விகசிப்பது போல் திரு கண்கள்-கப்யாசம் புண்டரீகாஷம்
மாறன் அடி பணிந்து வுய்ந்தவர்
அதுக்கு மூலம் விதயஸ்ஸ என்கிற பரமாசார்ய வசனம் –66
ஸ்தோத்ர ரத்னம் 20 ஸ்லோஹம்-ஆளவந்தார்-பரமாச்சார்யர் வார்த்தை
அவர்ஆசை தானே ஸ்வாமி நிறைவேற்றினார் ஸ்ரீ பாஷ்யம் அருளி –போதாயன விருத்தி கிரந்தம்–கடாஷித்து- காஷ்மீர்-வேத
வியாசர் பாவம் அறிந்து -பாம்பின் கல் பாம்பு அறியும்-அதற்க்கு விரோதம் இன்றி அருள-விசிஷ்ட அத்வைத பரமாக வியாக்யானம் அருளி ஸ்ரீ பாஷ்யம் -சரஸ்வதி தேவி திரு நாமம் சூட்ட -யமுனை துறைவன்-உன் ஆஸ்ரிதர் -பிரம ருத்ரர்-போல்வார் ஜகம் உத்பத்தி ரஷித்து அழித்து சம்சார விமோசனம் பவந்தி லீலா –உன் உடைய ஆஸ்ரிதம் முமுஷுகள்-முக்தர்கள்-சிருஷ்டிக்கும் சக்தி உடையவர் /செய்வது இல்லை-சொரூப ஹானி ஜகத் வியாபார வர்ஜம்-சாம்யா பத்தி கிட்டினாலும் –இரண்டு அர்த்தம்–வைதிக விதிகள்-வேதம் சொல்லிய -உன் உடைய கம்பீர மனசை நினைவை பின் செல்கின்றன -அடியார் மனசை பின் செல்கிறது -அடுத்த அர்த்தம்–துவதீயர் -ஆழ்வார் மனசை-என்று அர்த்தம் கொண்டு-ஆழ்ந்த கருத்தை புரிந்து கொண்டு இதை கட்டளையாக கொண்டார் ஸ்வாமி இது கொண்டு சூத்தர வாக்யங்களை ஒருங்க விட்டார் இதம் குரு -இதம் ஆகார்ஷி -இதை செய் இதை செய்யாதே போன்ற வைதிக வசனம் -வேத விதி-நிஷேதம் –ஸ்வதந்த்ரம் வேதம் யாரையும் சார்ந்தது இல்லை–துவதீய கம்பீர -உன் உடைய அடியவர் ஆழ்வார்-கருத்தை-அநந்ய பிரயோஜனராய் ஆச்ரயித்து இருக்கும் இவர்களின் -கருத்தை -தொண்டு கைங்கர்யமே பிரயோஜனம்-கம்பீர மனஸ்–உனக்கே நாம் ஆள் செய்வோம்-கம்பீர மனஸ்-எம்பெருமான் தவிர வேறு ஒன்றையும் காட்டி கலக்க முடியாத மனஸ் –வேதம் ஆழ்வார் கருத்தை பின் செல்லுமா-
இவை அநாதி-துல்ய கார்யம்-இவர்கள் வார்த்தை அனுஷ்டானம் பார்த்து -வேதம் பின் செல்லுகிறதோ என்று சொல்லும் படி-வைதிக விதிகள் ஒன்றையே கொண்ட ஆழ்வார்கள்–அபியுக்தர்கள் –நம்பிக்கைக்கு -ஹிதம் ஒன்றையே கொண்டு -இருப்பவர்கள்-சகல வேத உப பிரமாணங்கள் இதிகாச புராணம் விட உயர்ந்த -அதி பிரபலமாய் –ஆப்த தமம்-திராவிட வேதமாகவும் கொண்டு-வேத சமம் -சாந்தோக்ய சமம் –ஆப்தர்=நம்பிக்கை நன்மை சொல்லுபவர்-சாஸ்திரம் சாசனாதி சாஸ்திரம் -நாடு திருந்த லோக உஜ்ஜீவனதுக்கு அருளி –ஆப்த தம வாக்கியம் பிரமாணம் —
ஆப்திக்கு இவர் சுருதி மார்க்கண்டேயன் பார்த்தன் என்கிற இவை
வியாச மனு ப்ரஹ்மா வாதிகளை வேதம் சொல்லுமா போலே –67ஆப்திக்கு இவர் சிலரை குறித்து காட்டுதற்கு காரணம் சொல்கிறார் மேல்
உளன் சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே -என்கிறார் -வேதம் காட்டி -சுருதி-காட்டி
வேதமும் மூன்றுவிஷயம் காட்டுவது போல்
நம்பிக்கை கொள்ள சுருதி காட்டி-சரீர ஆத்ம பாவம் வியாபித்து தரித்து —
புருஷனால் வராத பெருமை ஒரு சுடர்–ஸ்ருதிக்கு-நித்யம் -நிர்துஷ்டமாய் -குற்றம் இன்றி-
பிரமித்து கவனம் இன்றி ஏமாற்ற புருஷன் சொல்லலாமே அவை இன்றி –சுருதி சரஸ் பிரகாசிக்கிறான் விதீப்யே -ஸ்ரீநிவாசன்
பக்தி அவன் திரு அடியில் நித்யமாக இருக்க பிரார்த்திக்கிறார் ஸ்வாமி–பிரத்யஷம் அனுமானம் ஹேது வேறு ஒன்றால் இல்லை சொல்லலாம்
இதற்க்கு அந்த குற்றம் இல்லை-வேத யதி-வேதம் – பர பிரமத்தை காட்டி கொடுகிறது கட் கண்ணால் காண முடியாதவனை காட்டி கொடுக்கும்
சாஸ்திர யோநித்வாத் –சுருதி-உச்சாரண சொல்ல திரும்பி சொல்லி–ஓலை படா பிரமாணம் –
அடுத்து மார்கண்டேயன்
நிறுத்தி நும் முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்களும் உம்மை உய்யக் கொள்
மறுத்தும் அவனோடே கண்டீர் மார்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தி யாய் அவர்க்கே இறுமினே-திருவாய் மொழி –5-2-7
-நாங்கள் தேவதாந்தரங்களுக்கு -பச்சை இட்டு ஆச்ரயித்து போந்தோம் -நெடும் காலமாக -அதில் முடிவு கண்டு
பின்னை பகவத் ஆஸ்ரயம் பண்ணுகிறோம் என்று சொல்ல -ரஷிப்பதும் அவன் பக்கம் விட்டு அவன் மூலம் வேண்டியதை பெற்று கொடுக்க
இவர்கள்–கரி=சாஷி-சிரஞ்சீவி பட்டம் வாங்கி கொடுத்தானே ருத்ரன் இவருக்கு ஸ்ரீமன் நாராயணன் இடம்-ப்ருகு மார்கண்டேயர் இருவரும் நவ திருபதிகளில் காணலாம்-ஆப்த தமர் -இவரையும் காட்டி–உன்னோடு என்னோடு வாசி இன்றி அவனே கதி-சர்வேஸ்வரன் பக்கலில் -அவன் அபேஷித்ததை வாங்கி கொடுத்தான் –கருத்த மனம்-சூத்திர தேவதைகள் பக்கல்-அல்ப பலம் கொடுக்கும் தேவதைகள் –கோபால மந்த்ரம் சூத்திர மந்த்ரம்-அல்ப பலம்-திரு மந்த்ரம் -பிரதானம்-கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை-ஆபிதிக்கு மார்கண்டேனை காட்டி
இனி பார்த்தனை காட்டி
உயர் /பரத்வே பரத்வம் திண்ணன் வீடே விபவம் பரத்வம் அணைவதன் அரவணை மேல் மோஷ பிரதானம் ஒன்றும் தேவும் அர்ச்சை பரத்வம் காட்டி -தீர்த்தன் உலகு அளந்த சேவடி மேல் பூம் தாமம்
சேர்த்தி யவையே சிவன் முடி மேல் தான் கண்டு
பார்த்தன் தெளிந்து ஒழிந்த பைம் துழாயான் பெருமை
பேர்த்தும் ஒருவரால் பேச கிடந்ததே -திருவாய்மொழி -2-8-6
பார்த்தன் பரத்வத்தை கண்டு தெளிந்தான் -உத்கர்ஷம் உண்டு சர்வ பராத்பரன் அவனே –
செல்வ தேர் ஏறு சாரதியாய் திகழ்ந்தான் –தீர்த்தன் உலகு அளந்த சேவடி-பரம பரி சுத்தன்–
தீர்தகாரர்கள்–பாதோதகம்-சிவன் ஆனான்-மங்கள கரம்-ஜடையில் தரித்து -ஒருவன் திரு அடி நீட்ட ஒருவன் கழுவி ஒருவன் தலையில் தரித்து -யார் பரதவன்-ஸ்தோத்ர ரத்னம்-குறை கொண்டு நான் முகன் -அகிஞ்சனன்–அசுத்தரையும் சுத்தமாக்கும் தீர்த்தன்-உலகு அளந்த சேவடி என்று இதை காட்டுகிறார் ..நீசனேன் நிறை ஒன்றுமிலேன்-குண்டிகை நீர் பெய்து-தர்ம தத்வம்-தேவதையே –மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி -புருஷ சுக்தாதிகளால் –கறை கொண்ட கண்டத்தான் சென்னி மேல் ஏற கழுவினான் அண்டத்தான் சேவடியை ஆங்கு –சிசுர உபசாரம் -விடை ஆற்று உத்சவம் -யுகத அயுக்த அறியாமல்-அநீதி-ச்வதந்த்ரன் -அகங்கரித்து -இருக்க -போக சடையில் ஏறும் படி செய்தான்-ஸ்ரீ பாத தீர்த்தம் தெளிப்பது போல் -துஷ் புத்திரன் தலையில்-கிருஷ்ண விருத்தாந்தம் சொல்ல வந்தவர்-அனைவரையும் ஸ்பர்சிக்க வந்த அவதாரம்-வசிஷ்டர் சண்டாள விபாகம் அற-உறங்கும் குழந்தை மாதா கட்டி கொள்வது போல் -வாமன கிருஷ்ண அவதார சாம்யம் -இத்தால்- ஆச்சார்ய சீலன் பெருமாள் –காற்று பட்டாலும் தீர்த்தம் ஆடும் ஆச்சார்ய பிரதானன் —
அஸ்தரம் ஒரு தேவதை பக்கல்-பாசுபத அஸ்தரம்-பெயரை சொல்லாமல் அருளுகிறார்-அர்ஜுனன் அபிமன்யுவை கொல்ல ஜெயத்ரதன் -துயர் உற்று-
ஸ்ரமத்தை போக்க -மந்த்ரம் மறந்து போக -புஷ்பம் நம் காலில் இட்டு ஜீவி என்ன -கால் என்கிறான்-அவனும் திரு அடிகளில் இட -மந்த்ரம் பெற ஆலோசனை கூறிய மந்த்ரி-அந்த தேவதை -பரம சிவன்-இரவில் சொபனததில் தோன்றி–மந்த்ரம் அஸ்தரம் கொடுக்க -பூ மாலை அழகிய மாலை-
சுமந்து கொண்டு வர -சேர்த்தி அவையே-பார்த்தான்-திரு அடியில் சேர்த்த அந்த மாலையை கண்டு–இவன் முடியில்-திரு முடியில் தரித்து -கையில் இல்லை -தான் கண்டு-ஆப்தர் சொல்லி கேட்டு இன்றி -தானே கண்டு-கனா கண்டேன் தோழி நான்-சீதைக்கு திரிசடை -தூங்கினால்தனே சொப்பணம்
ஒன்பது கால் கனா கண்டாள்–மூன்றும் கண்டு தெளிந்தான் -நம்பும் படி கண்டான்-அவன் சாரதியாய் தாழ நின்றாலும் –தெளிந்து ஒழிந்தான் –அற பெரியவன் நிர்ணயித்து -பெரிய மனசன் -ஒத்தார் மிக்கார் இலையாய மா மாயன் மகா மனஸ் கொண்டவன்-ஈச்வரத்வத்தில் கலக்கம் இன்றி தெளிந்து இருந்தான்-நிரூபித்து நிர்ணயித்தான் சேவித்தான் சூழ்ந்து இருந்து ஏத்தி -திரு துழாய் மாலையான்-சர்வேச்வரத்வ சூசுகம் –ஆராய்ச்சி பண்ணி அறிய வேண்டாம் —
அரியும் சிவனும் ஓன்று அறியாதவர் வாயில் மண் -என்பர் அறிவு கேடர் -ஆப்திக்கு சுருதி/மார்கண்டேயர்/பார்த்தன் மூவரையும் காட்டி
வேதம்–வியாச பாரசர்யர் உவாச என்று சொல்லும்/மனு சொல்வதே மருந்து பரம பிரமாணம் /பிரம வாதி வதந்தி பிரமம் அறிந்தவர்களையும் காட்டும்
ஆகையினால் தாழ்வு இல்லை -ஆப்தி அதிசயத்துக்கு உறுப்பு என்கிறார் இத்தால் வேத சாம்யம் சொல்ல வந்த இடத்தில் சொல்லாமல் இதை இங்கு சொல்லி பெருமை காட்டுகிறார்
அழகிய மணவாள பெருமாள் நாயனார் திரு அடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .
Related
This entry was posted on December 27, 2011 at 3:15 am and is filed under ஆச்சார்ய ஹிருதயம். You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply