திரு பாண் ஆழ்வார் அனுபவம் நெல் கதிரில் தோன்றினார் ..பஞ்சம ஜாதியில் பிறக்க வில்லை/ வளர்ந்த இடம்..மனுஷ்ய தேவ மிருக சஜாதியனாக அவதரித்ததும் தோஷம் தட்டாதவன் ..சாதி அந்தணர்கள்–அங்கே.தொழுமினீர் நினோடும் ஒக்க அருளினார் மதிள் திரு அரங்கதனாரே/ மிலேசனும் பக்தன் ஆனால் குல தேவதோடு ஒக்க பூஜை பண்ணுவார்/ தொழு குலம் ஆவார் –ஐவரில் நால்வரில்-ஆச்சார்யா ஹ்ருதயம் வீணையும் கையுமான அந்தரங்கரை..பண்டை குலத்தை தவிர்ந்து தொண்டை குலத்தில் உள்ளார் என்றே பார்க்கணும்..
சங்கீத பிரியர்..லோக சாரங்க மகா முனிகள்..
மெய் மறந்தது இருக்க /அறிவார் உயிர் ஆனாய் /அவன் மதம் தோன்றும்..சரீரத்தில் பட்ட கல் ஆத்மா இடம் பட்டு ரெங்கநாதன் திரு மேனியில்-நிர் விகாரமாய -ரத்த தாரை காண ..அனுக்ரகம் மட்டுமே தெரியும் பிராட்டிக்கு ..நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என்று இருப்பாரை அவரை தோளில் எழுந்து அருள பண்ணி கொண்டு வர அருளினார்..நிலா தேவர் வணங்குவார் -யானும் அவ்வா -அப்படி வணங்க யோகயத்தை இல்லை. நொந்து–நம் ஆழ்வார் திரு விருத்தத்தில் அருளினது போல / சேஷத்வம் விட பார தந்த்ரம் -பரதன் நிலை..மனோ ரதம் நிறை வேற வில்லை சந்தோஷத்துடன் ரதம் ஏறினார் பாரதன் பார தந்த்ர்யம் இருந்த நிலையால்
தோள் மேல் ஏறி இருந்து அமலன் அடியார்க்கு என்னை ஆள் படுத்தின விமலன் என்று அருளினார்..ஸ்வரூபம் சித்தித்தது –திரு துழாய்.. அமலன் விமலன் நிமலன் நின்மையன். உபய லிங்கம்-அகில ஹேய பிரதி படன் அசந்கேய கல்யாண குண கண..பனி கடலில் .. மனக் கடலில் சீயும் நரம்பும் /வேண்டா நாற்றம் மிகுந்த உடலில் வந்து புகுந்தான்
பாதாதி கேசாந்தரம் அனுபவிகிறார் சீத கடலுள் பதிகம் பாத கமலங்கள் காணீரே — திரு பாத கேசத்தை …….விருப்பால் உரைத்த போல ..இருவது பாசுர அனுபவம்..வடி இணையிலா மலர் மகள் மற்றும் நிலா மகள் பிடிக்கும் மெல் அடி -புஷ்ப காச திரு வடிகள்..
உலகுக்கு எல்லாம் நிழல் கொடுக்கும் திரு பாதங்கள் அழகிய மணவாளன் உலகு அளந்த படி என் என்னில்..கார்ப கிரகத்தில் வண்டும் மயிலும் ரங்கனே வண்டு ..பிராட்டியாரின் ஸ்தனங்களில்..மா மயில் ஆடு -இங்கே மா மயில் வெளியில் மயில்..ஆண் மயில் தான் தோகை விரித்து ஆடும்..சூஷ்ம மாய் இருந்த ப்ரஹ்மம் சூலமாய் ஆவது போல –லீலா விபூதி ஆக்கி விளை யாடுகிறான்..கோர மா தவம் செய்தனன் -நான் செய்தேன் அல்லேன் அவன் தான் செய்தான் –நாம் சேர்வது அவனுக்கு லாபம் ..சுவாமி சொத்து ..கம்பீராம் –புண்டரீக ..சுமிஷ்ட நாள–கரிய வாகி புடை பரந்து -அழகிய வர்ணனை..பதின்மரும் அருளி இருக்கிறார்கள் செங்கண்ணின் அழகை..கரந்து ஓர் ஆல் இலை சேர்ந்த பெருமான் ..கண்ணனையே கண்டு உரைத்த கடிய காதல் –பாண் பெருமாள் பாடிய தோர் பாடல் பத்தும் பல மறையின் பொருள் என்று பரவுமின்கள் ..கார்த்திகை ரோகிணி நாள் வந்து உதித்து சகல வேத சார அம்சங்களின் திவ்ய அர்த்தங்களை சாதித்தார்
திரு பாண் ஆழ்வார் திருவடிகளே சரணம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply