சுந்தர பாஹு ஸ்தவம்-7 to 13 ஸ்லோகங்கள்- ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

ஏழாம் ஸ்லோஹம்..

யதீ யசிகரா தாம் சசிகலாம் து சாகாம்ருகா :
 நிரீஷ்ய ஹர சேகரீ  பவனம் ஆம்ருசந்தஸ் தத :
சப்ருசந்திந ஹாய் தேவதாந்திரசமாஸ்ரிதேதி ஸ்புடம்
ச ஏஷ ஸுமஹா தருவராஜ கிரிர் கிருஹம் ஸ்ரீ பதே : ..
தூ மணி மாடமா துவளில் மா மணி மாடமா -குற்றம்களித்த ரத்னம்
/குற்றமே இல்லாத ரத்னம் ..பிறை தங்கு சடையான் சந்திர மௌலி…..ஆரோக்கியம் பாஸ்கர செல்வம்-அக்னி  க்ஜானம்-சங்கரர்  மோட்ஷம்-ஜனார்த்தனன்  /முதல் படி ஆரோக்கியம் ..உசந்த மோட்ஷம் பகவான் அளிக்கிறார் ..சகல பலமும் ..வாகனமும் குதிரை கருட யானை ஹம்சம் இவை தான் வாகனம் ..பிரதி பத்தி இவற்றுக்கு .கட்டு பிரசாதத்தில் எறும்பு பார்த்து மீண்டும் மலைக்கு சென்று விட்டாரே அனந்தாழ்வான் ..அணைய வூர–  எதேனாகும் ஜனிக்க பெறுகிற ஆசை நித்யர்களுக்கே ..இழந்தோம் என்ற இழவும் இன்றிக்கே இருக்கிறோம் ..குரங்கும் மயிலும் இன்றும் உண்டு திவ்ய தேசங்களில் ..நாம் தான் ஐஸ்வர்யம் தேடி வெளியில் வந்தோம் சுக்ரீவன் சரணம் என்று சொன்ன அன்று முதல்..குரங்கு ஜாதியும் பட்ஷி ஜாதியும் வீறு பெற்று விளங்கு கின்றன ..சல மில அணிலம்  போல் -க்ருஹம் ஸ்ரீ பதே -இன்னொரு பெயர் ..சாகா மிருகா து -வேறு படுத்தி காட்டு கிறார் -ஆனால் குரங்குளோ என்னில் ..ஹர கேசரி பவனம் -சிரோ பூஷணம் ஆகி விட்டது என்று ஆமரு சந்தஸ் தத-ஆராய்ந்து பார்த்த பிறகு நஹி சப்ருசந்தி ..களங்கம் நீங்கியது என்று கொள்ள வில்லை மீண்டும் மீண்டும் அங்கெ இருப்பதால்..
ஸ்ரீ சாஸ்தா புது மோகம் ..அசிஷ்ட பரிகிரகமும் அபூர்த்யும் உண்டு ..
துவயம் சப்தத்தை மறைத்தார்கள் ..மற்றதில் அர்த்தத்தை மறைத்தார்கள் ..
 தங்கத்துக்கும் குந்து மணிக்கும் போல  ..சந்திரன் அங்கும் போய் இங்கும் வருவதால் விட்டார்கள்
சந்திரனுக்கு பகுத்வம்..மேல் இருந்த ஆண் குரங்கு மதியை பிடித்து கொடுத்தது முதல் திரு வந்தாதியில் –மனசோ ஜாதி சந்திரன் அது விஷ்ணுவின் மனசில் இருந்து வந்தது  ..தட்ஷ பிரஜாபதி சந்திரன் இது ..விச்வதையே தனக்கு ரூபமாக காட்டினது விஸ்வ ரூபம் ..அனைவரையும் சேவிக்கிறேன் பாரத  யுத்தத்தின் முடிவும் காட்டினான் .கருப்பு வேஷ்டி கட்டி வந்து தூசி பட்டதுடன் பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் -தாயார் ஆண்டாள் சொல்ல ஸ்ரீ பாதம் தாங்குவார்  இடம் .கேட்டு தீர்ந்தார் ..வழியில் கூரத் ஆழ்வானை பார்த்தாயோ திருந்தினாய் என்றார் வேறு ஒருவனை ..
எட்டாம் ஸ்லோஹம்..
சுந்தர தோர் திவ்ய ஆக்ஜாலம்பன
காதர வசா நுயாயி நி கரிணி
பிரணய சகல ஹஸ மாதிர் யத்ர வநாத்ரிஸ்
 ச ஏஷ சுந்தர தோஷ்ண :
ஆண் யானை வாரணம் பெண் யானை பிடி –வூடல் ஏற்பட்டு விரட்ட -பிரணய கலஹம் .. அலவன் வண்டு  நள்ளி பெண் வண்டு திரு நறையூரில் பேசாமலே வூடினது போல ..
 பெரிய ஆழ்வார் – நாலாம் பத்தில் கரு வாரணம்  தன பிடி தூரன் தொட கடல் வண்ணன் திரு வாணை கூற திரியும் தம் மால் இரும் சோலையே .. நின் ஆணை திரு வாணை என்றதாம் ..மூன்றாவது ஆனை திரு மால் இரும் சோலை யானை காதவன் குவாலாய  பீடம் முடித்தவன் ..கருமை வேற நிறம் என்று ரோசதாலே சந்யசித்து புரிந்து திரும்பி போக பெருகு மத களிறு போல தேன் கொடுக்க ..அதை உனக்கு பிடித்தவர்க்கு கொடு உபாயாந்தரம் இன்றி சரம உபாயமாய் பிர பத்தி பண்ணி கடல் வண்ணன் திரு பாதம் மேல் ஆணை இட்டு இளைத்து  தயங்கி வந்தது ..கரிணி =காட்டு யானை /வசா பிடி பெண் யானை ..அழகர் மேல் ஆணை என்று சொன்னதும் லம்பந காதர -மீறி நடக்க முடியாமல் ..திகைத்து நின்றது ..சாந்தம் ஆஹி ..அந்த திரு மலை ..திர யக்குகளும் பிர பத்தி கனம் தெரிந்தது யார் எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒளிந்தாய் ஆறு உபாயம் பிராப்யமாகவும்.. பட்டர் இந்த பதிகமே உபாயமாகவே வைக்கணும் சரண் ஆரு இரண்டும் உபாயம்..அரையர் சுவாமி நின் சரண் மேல் மெய் என்று சத்ய பிரதிக்ஜை ஆணை இட்டாராம்
ஆனை புகு மதத்தால்வாய் பூசி ..விரல் வேங்கடவனை வணங்கும்..வழிகிற மத நீரால்  சுத்தி பண்ணி கொண்டு விண்ட மலர் கொண்டு அது மட்டும் தன மேல் படாமல் தள்ளி கையில் கொண்டு போனதாம் தம் மூதாதையர்  கஜேந்திரன் போல ..கூப்பிடாமலே ரட்ஷிகிறான் என்று ..சத்யம் சத்யம் ..கேசவனை விட பரம் -உயர்ந்தஅர்த்தம் இல்லை சம மானது உண்டு என்பர் .. வேறு பட்ட என்ற பொருள் தான் –பரன் திறம் அன்றி வேற இல்லை ..காவேரி கரையில் யார் எதி ராஜர் என்று கேட்க்க ஏ பாவம் பரமே கழுத்து அளவில் நின்று சத்யம் பண்ணினார் கூரத் ஆழ்வானும் ..
ஒன்பதாவது ஸ்லோஹம்
 ச ஏஷ சௌந்தர்யா நிதேர் த்ருதஸ்ரிய :
வநாசலோ நாம ஸுதாம யத்ர ஹி
புஜங்க ராஜஸ்ய குலசய குரவாத்
ந கண்டிதா :குண்டலினஸ் சிகண்டிபி :
ந கண்டிதா : மயில்களும் சர்பங்களும் –பை உடை நாக பகை கொடியான் போல ..நித்ய சூரிகளுக்குள் பகை இல்லை ..சேராவற்றை சேர்த்து வைப்பார் நல குரவும் செல்வம் /நரகமும் ச்வர்கமும் பகையும் நடப்பும் -திரு விண்ணகர் பதிகத்தில் ..சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம் ..திரு மார்க்கு அரவு ….புஜங்க ராஜன் என்று ஆதி சேஷ குலம் என்ற கவ்ரவத்தால் /வநாசல பெரும் காடு /சௌந்தர்ய நிதி /அழகு கிளி /ஏறு திரு உடையான் ..மயில் பார்த்ததும் ..ஜகத் சிருஷ்டி நினைவு வர .மயில் கழுத்து சாயல் ராமனுக்கு இதுக்கும் நல்லது ஏற்பட்டது..குண்டலின -சர்பங்கள் சிகண்டிபி -மயில்கள்  ந கண்டிதா -கடிக்க பட வில்லையோ ..போதரிந்து வானரங்கள் பூ அறிந்து
தைரியமாய் இறங்கு கின்றனவாம் முதலை இருந்தால் ..திவ்ய தேசம் இது ..முதலை யாய் இருந்தாலும் கைங்கர்ய செல்வம் இருக்கும் ..வேட்டகத்தை விரும்பி இருப்பது போல அனைத்தும் உத்தேசம் தான்
பத்தாம் ஸ்லோஹம்
வ்ருஷ கிரி ரய மச்யுதச்ய யஸ்மின்
 ச்வமத மலங்கயிதும் பரஸ் பரேப்ய :
ககபதி சரணவ் காகாஸ் சபந்தே புஜ
கப தேர் புஜ காச் ச சர்வ ஏவ :
அர்த்த பஞ்சக அர்த்தத்தை சொல்ல வந்தவை அனைத்தும் ..மிக்க இறை நிலையும்..
திரு மலையை பேசும் ஸ்லோகம் இதுவும் ..மலையே உபாயம் அதனால்
கிருபை ஏற்பட்டு ,அதனால் அவனுக்கு பாத்ரமாய் இருப்போம் மேலும் சத்யம் பண்ணுகிறதாம் ..ஆனை மட்டும் இல்லை அச்சுதன் இருக்கும் மலை இது ..சர்வே காக எல்லா பட்சிகளும் /ச்வமதம் அலங்கயிதும் -தம் தமக்கு பிரதிக்ஜதமான அம்சத்தை அதிகிரமித்து நடவா மைக்காக /கருடன் மேல் ஆணை சத்யம் பண்ணுகிறதாம் ..அது போல மீர முற்பட்டால் பாம்புகள் ஆதி சேஷன்அடி  மேல் ஆணை இடுமாம் ..வரம்பு மீராமல இருக்கும் மலை தான் அச்சுதன் இருப்பிடம் ஆஸ்ரிதர்களை இவன் நழுவ விடுதல் இல்லை..நச புன ஆவர்ததே .பிரகலாதனை நழுவ விடாமல் இருந்தான் ..ஒரு நிமிஷம் போனவனை ஒரு நிமிஷம் கூட விட மாட்டான் ..பக்தி விதை விதைத்து தண்ணீர் விட்டு உரம் போட்டு செடி வளர்த்து புஷ்பம் தன தலையில் சூடிக்  கொள்ளும் வரை பக்தி உழவன் ..
வருணன் குபேரன் சந்திரன் குபேரன் பிரம்மா ருத்ரன் போன்றோரும் தம் அடியவர் களுக்கு ரட்சித்து  வரம் கொடுத்தார்கள் -வாணனை விட்டானே / கார்த்திகை யானும் கரி முகத்தானும் ..பிழை பொறுத்த தீர்த்தனை ஏற்றும் ..அச்சுதன் இவனே .. தங்கள் பதவியில் நழுவாமல் இருந்தால் தான் அச்சுதன் பெயர்.. எல்லோருக்கும் அந்தர் ஆத்மா வாக நித்யமாக இருப்பவன் இவனே ..யக்ஜா வராக பெருமான் தான் பலன் தருவார் ..பிரம்மா பகல் காலம் முடிந்தால் இந்திரன் போனாலும் பலன் இவன் அளிப்பான் ..திடமாக மலையில் இருக்கிறான் ..ஏழை எதலன் கீழ் மகன் என்னாது –நழுவ விட மாட்டான் தங்கள் தலைவன் மேல் ஆணை ..நித்யர்கள் இவர்கள் ..பறவை அரையன் அம சிறைய பறவை ..தரை லோகமும் சென்ற காகாசுரன்தட்ட  பட்சிகளும் கதவை தரக்க வில்லை .மூங்கில் வாய் அமுதம் புல்லா  குழல் பெருமை கொண்டது போல ..வாசுகி -ஆள் கடலை கடந்தான் அஜிதன் திரு நாமத்துடன் /ஆதி சேஷன்/ சுமுகன் சரண் அடைந்து ரட்சிக்க பட்டான் .. காளிங்கன் பண்ணிய தப்பு விபவ அவதாரத்தில் ஆழ்வார் களால் அருள பட்ட திவ்ய தேசங்களில்ஒன்றும் தப்பு பண்ணாது . .புள் அரையன் கோ -கக பதி ..
பதினொன்றாம் ஸ்லோஹம்.
 ஹரி குல மகிழம் ஹ நூ மதன்க்ரிம்
சவ குல பசாம் பவதஸ் ததைவ பல்லா :
 நிஜ குல பஜடா யுஷச் ச க்ருத்ரா :
சவ குல பதேஸ் ச கஜா கஜேந்திர நாம் ந :
இவை குளகம்.தங்கள் குல தலைவர் மேல் ஆணை இட்டு –ததைவ =அதே போல் …பொதுவான யானை முதலில் வூடல்  திறத்தில் இருந்த ஒரு யானை பற்றி .முன் ஸ்லோகத்தில் அருளினார் .
ஹரி குலம் அகிலம் ஹனுமதன்கிரிம் -குரங்கு கூட்டங்கள் ஹனுமானின் திரு வடிகளில் மேல் ஆணை / பல்லா : -கரடிகள் ஜாம்பவான்மேல் ஆணை /க்ருத்ரா : –கழுகுகள் எல்லாம் ஜடாயுமேல் ஆணை / கஜா ;யானை கூட்டங்கள் கஜேந்திரன் மேல் ஆணை..
 12 th ஸ்லோஹம்
வகுல தர சரஸ்வதீ விஷக்த ஸ்வர ரச
 பாவயு தாஸூ கின்னரீஷூ த்ரவதி த்ருஷ
 தபி பரசக்த கானாஸூ இஹா
வணசைல தடீஷூ சுந்தரச்ய
நூபுர கங்கை -சிலம்பாறு ..சிலம்பு மலை என்ற பொருளும் உண்டு ..வேங்கடமே தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு -மூன்றாம் திரு அந்தாதி பாசுரத்தில் ..அது போல மலையே உருகி ஆறானதாம்..உருக காரணம் ஆழ்வான் சொல்கிறார் இதில் .தேவ ஸ்திரீகள் இங்கு வந்து கிளரொளி இளமை /முடி சோதியாய் /செம் சொல் கவிகாள் /போன்ற திரு வாய் மொழிகளை சுச்வரமாக ரசவத் தரமாக சாபிப்ராயமாகவும் பாட /மரங்களும் இறங்கும் வகை மணி வண்ணாவோ என்று கூவுமால் என்னும் படி கல்லும் உருக அதுவே ஆறாக பெருகிற்று என்கிறார்..வகுல தர சரஸ்வதீ விஷக்த –மகிழ் மாலை மார்பினரான நம் ஆழ்வார் உடைய திரு வாய் மொழியில் சம்பந்தித்து இருக்கிற /ஸ்வர ரச பாவயு தாசு கின்னரீஷூ -ஸ்வரங்கள் ரசங்கள் கருத்துக்கள் ஆகிய இவற்றோடு கூடின தேவ ஸ்திரீகள் /சுந்தரச்மா  இஹா வன சைல தடீஷூ -அழகர் உடைய திரு மலை தாழ் வரைகளிலே /பிரசக்த காநாச சதீஷு -அவ அருளி செயல்களை பாடா நின்ற அளவிலே /த்ருஷ தபி த்ரவதி -கல்லும் கரையா நின்றது ..அதுவே சிலம்பாறு என்று பெயர் பெற்றது என்பதாக பூரித்து கொள்வது..திரு வாய் மொழியின் ஸ்வர ரச பாவ -கின்னர ஸ்ரீகள்–பாவம் ராகம் தாளம் -மூன்றும் -தெரிந்து -நாயகி ரசமா /தூது விடும் பாசுரமா ..எதை நினைத்து கொண்டு  பாடுகிறார் -திரு கண்களை  இணை கூற்றங்கள் என்பார் சில இடங்களில் ..த்ரவதி கரையும் கல் கூட த்ருஷது -கல் ..-மலை சிலம்பு என்று அர்த்தம் கொண்டு சிலம்பாறு . அவனது .தயை தான் கருப்பஞ்சாறு வுருகி கல்கண்டு போல திரு மலை என்கிறார் தேசிகன்..கோவலர் கோவிந்தன் குற  மாதர்கள் பண குறவஞ்சி..எங்கும் பல்லாண்டு  ஒலி செல்லா நிற்கும்..திரு புன்னை மரம் நறு மனம் வீசுகிறது  திரு வாய் மொழி கேட்டு கேட்டு..
13th ஸ்லோஹம்
பருன்கீ காயதி ஹம்ச தாள நிப்ருதம் தத் புஷ்ணதீ கோகிலாபி
 உத் காயத் யத வல்லி தலலஜ முகாத் ஆஸ்ரம் மது ச்யந்த்தே
நிஷ் பந்த ஸ்திமிதா ;குரங்கத தயஸ் சீதம் சிலா சைகதம்
சாயாஹ்னே கில யத்ர சுந்தர பூஜாஸ் தஸ்மின் வனஷ் மாதரே
பிருங்கி காயதி – பெண் வண்டுகள் பாட /..ஹம்ச நடையே தாளம் /வண்டினம் முரல்வதும்/குயில் பாட ஆரம்பித்ததாம் இவற்றை ..தாளமும் ஸ்ருதியும் வைத்து கொண்டு -தத் புஷ்ணதீ -விட்டு விலகாமல் –வந்தே  வால்மீகி கோகிலம் போல ர மை இத் தி ராமக -அழகன் ராமன் அழகரே பாடுவோம் ..ஏர் இட்டு கொண்டு பாட வேண்டாம் ..மகரந்தம் பூவை தூவி ஆநந்த கண்ணீர் செடி கொடிகள் ..மான் கூட்டங்கள் கை கால்கள் அசைக்காமல் இமை கொட்டாமல் ..மருண்டு மான் கணங்கள் மெய்கை மறந்து மேய்ந்த புல்லும் கடை வாய் வலி சோர இரண்டு பாடும் துளுன்கா புடை பெயரா எழுது சித்திரங்கள் போல் நின்றனவே .கல் வருகி .நீர் பெருக –மாலை பொழுதில் இப் படி பட்ட நிகழ்வு நடக்கிறது..காலை எழுந்து இருந்து கரிய-வந்ததும் கண்ணனை நினைவு படுத்த  ..குருவி கணங்கள் -இவள் ச்வாபம் தான் இவள் இருக்கும் தேசத்திலும் -மாலின் வரவு சொல்லி மருள் பாடுதும் மெய்மை கொலோ ..சோலை மலை பெருமாள் த்வாரா பத்தி பெருமாள்  ஆலின் இலை பெருமாள் யார் என்கிறாள்
கூரத் ஆழ்வான்திரு வடிகளே சரணம்.
 ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்..

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading