ஸ்ரீ ஸ்தவம்-8-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

தேவி தும் மஹிமா வதிர்ன ஹரிணா
நாபி த்வயா ஜாயதே
யத் யப்யேவமதாபி நைவ  யுவயோ
 சர்வக்ஜாத ஹீயதே
 யன் நாச்த்யேவ தத் கஜான அனுகுணாம்
சர்வக்ஜாதாய விது
வ்யோமாம் போஜம் இதம் தயா கில விதன்
ப்ராந்தோஸ் யமித் யுச்சயதே.
-8-
ஆத்ம குணங்கள் உடன் வாழ உதாரணமாக இருந்தவர்..பெருமைக்கு எல்லை எனபது இல்லை /எல்லை இல்லை என்று சொல்ல வில்லை..உள்ளதை உள்ளதாக அறிந்தவர் கஜானி/ எதிர் மறை பித்தன் ..கானல் நீர் உண்டு /ஆகாச தாமரை உண்டு புரிந்தால் பிராந்தி ..இல்லாததை தெரியாதது குற்றம் இல்லை..எல்லை எது என்றது உமக்கும் உம நாதனுக்கும் தெரியாது சர்வக்ஜன் ஆக இருந்தாலும்..இல்லாத வஸ்து ..ஹி தேவி தும் மகிமை அவதி -எல்லை ஹரி நாபி -பகவானால் கூட /யத் யபி -அறிய படுவது இல்லையோ/ துவா உன்னாலும் தெரிந்து கொள்ள முடியாது ..இருந்தாலும் உங்கள் இருவர் உடைய சர்வக்ஜத்வம் அனைத்தையும் அறிந்து இருக்கும் தன்மை குறையாது ..உண்மையாக உள்ளது எல்லாம் தெரியும் இல்லாதது தெரியா விடில். அடியோட கிடையாத பொருளை தெரிந்து கொள்ளாமல் இருந்ததை -சர்வக்ஜத்வம் அனுகுணாம்..இருக்கிற பொருளை இருக்கிறது என்றும் இல்லாத பொருளை இல்லை என்றும்.. ஆகாச தாமரை யோமாம் போஜம் தெரிந்தவரை .பித்தன் என்பர் ..ரட்சித்து மோட்ஷம் தருகிறான் ..பாபங்கள் தொலைத்து ..அவன் பெருமைக்கு எல்லை இல்லை. ஸ்வா தந்த்ர்யம் என்னும் நெருப்பால் மூடி இருக்கும்..விறகு அடுப்பு கரி அடுப்பு இப்போ இல்லை ..அயம் பிரான்தன் ..சாம்பல் பூத்து கொள்ளும் ..தெரிந்து இருந்த காலம் அப்போ..
தலை சாயுமாம் அவளால் .. குற்றம் கண்டு பய படாமல் இருக்க வாத்சல்யம் -கஜான சாரத்தில் அன்று ஈன்ற கன்று குட்டியை நக்கி நீக்குமா போல -தோஷ போக்யத்வம் /இதையே-அபராதங்கள் பல பல – உபகாரமாக கொண்டு போகிறோம்  /காக்கை ஓட்ட  முடியாத சரீரம் இதற்குள் வுகந்து  உறைகிரானே..காரியம் செய்வான் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் /நீண்ட கிரீடம் பார்த்தால் தேவாதி ராஜன் /பெரியவர் என்று வில காகைமைக்கு -இருவராய் வந்தார் அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -சிரித்தார் முதலில் ..குழி சிரிப்பு ..சௌசீல்யம் இருக்கு/முகமும் முறுவலும் .கண்டு பற்றுகைக்கு .சௌலப்யம் .நாலும்–வைத்த அஞ்சேல்  என்ற கை வாத்சல்யம் காட்டும் ..திரு வடிகளை பார்த்து சௌலப்யம்..  நம் பெருமாள் பக்கலிலே இவை எல்லாம் காணலாம்..
தலை சாயுமாம் அவளால் .. குற்றம் கண்டு பய படாமல் இருக்க வாத்சல்யம் -கஜான சாரத்தில் அன்று ஈன்ற கன்று குட்டியை நக்கி நீக்குமா போல -தோஷ போக்யத்வம் /இதையே-அபராதங்கள் பல பல – உபகாரமாக கொண்டு போகிறோம்  /காக்கை ஓட்ட  முடியாத சரீரம் இதற்குள் வுகந்து  உறைகிரானே..காரியம் செய்வான் என்று துணிகைக்கு ஸ்வாமித்வம் /நீண்ட கிரீடம் பார்த்தால் தேவாதி ராஜன் /பெரியவர் என்று வில காகைமைக்கு -இருவராய் வந்தார் அவரை நாம் தேவர் என்று அஞ்சினோம் -சிரித்தார் முதலில் ..குழி சிரிப்பு ..சௌசீல்யம் இருக்கு/முகமும் முறுவலும் .கண்டு பற்றுகைக்கு .சௌலப்யம் .நாலும்–வைத்த அஞ்சேல்  என்ற கை வாத்சல்யம் காட்டும் ..திரு வடிகளை பார்த்து சௌலப்யம்..  நம் பெருமாள் பக்கலிலே இவை எல்லாம் காணலாம்..இன்று என்னை பொருளாக்கி தன்னை என் உள் வைத்தாய் அன்று புறம் போக்க வைத்தது ஏன் –கேள்வி காக்க முடியாத ஸ்வா தந்த்ர்யம் -அதை கண்டு நம்பிக்கை வரணும்..ஒன்றுமே இல்லாத நமையும் சேர்த்து கொள்ள அவன் இருக்கிறான் என்று ..சரணம் என்று சொன்ன வுடன் ..கொண்டாட பல ரிஷிகள்..
புரு -சநோதி -புருஷன் -நிறைய அலம் புரிந்த நெடும் தடக் கை ..புரு ஷோத்தமன் .ஆக செய்கிறவள் புருஷ காரம் ..கல்யாண குணங்களை பூரிட்டு இருக்க  வைக்கிறாள் இருவர் ..பெருமைக்கு எல்லை இல்லை ..உபா யாந்தரம் வேறு ஒன்றும் கூடாது ..சரணம் என்று சொன்னால் போதும் ..பிராட்டி மூலம் ..ஈஸ்வரன் காரியம் செய்யான் அவள் இன்றி ..செம் தாமரை கையால் சீரார் வளை ஒலிப்ப /அவன் கை தாமரைக் கை/அஞ்சேல் -என்கிறான் அவன் குற்றம் கண்டு.. அவளோ அவனை கண்டு அஞ்சேல் என்கிறாள் ..இயம் சீதா ..அவள் கையை உன் கையால் பிடி ..அவள் கை முன் வந்தது அது வந்தால் தான். இது வரும் ..நின் திரு அருளும் பங்கயத்தாள் திரு அருளும் ஆழ்வார் ..பெருமாளையும் நம்மையும் புருஷர் ஆக ஆக்கு கிறாள்..நம்மை அவனை நோக்கி நடக்க வைக்கிறாள் ….மூன்று தடவை சீதை பிரிந்தாள் கிருபைமுதலில் காட்டி /அடுத்து  பார தந்த்ர்யம் /கடைசியில் அனந்யார் கதவம் காட்ட– சிபார்சி ஸ்ரீ பார்ச்வம் பக்கத்தில் இருக்க ….
பிரிந்த துன்பம் தெரியாமல் ச்வ்பப்னம் பார்த்ததும் ராட்ஷசிகள் அனைவரையும் காப்பேன் என்கிறாள்.முதல் பிரிவி கருணையை காட்ட …அடுத்த பிரிவு லக்ஷ்மணன் காலில் இருந்த -பாதார விந்தம் -தண்டை மட்டும் தெரிந்தவன் .உதரத்தை பார் கர்பவதி -குல மரியாதை ஏற்றதா ராஜா /ராமனுக்கு ஏற்றதா ..இஷ்வாகு குலத்தின் சொத்தை வயிற்றில் வைத்து இருக்கிறேன்.. நான் அவள் உடையவள் அவனுக்கே என்று இருப்பேன் ..பார தந்த்ர்யம் முடிவு எடுக்கும் தன்மை அவனதே — கட்டிலோ காட்டிலோ இரு என்று சொன்னால் இருப்பதே -நடுவில் பிரிந்து வெளி இட்டாள்..அவள் சொன்னதை இத்தால் கெடப்பான்/அநந்ய கார்த்வம் மிதிலை செல்வி.. தன கதை கேட்டான் ..அறுக்க அணிய அறுக்க மற்று ஒருவனுக்கு இல்லை .பரம பதம் சென்றால் ஆகார த்ரயம் மூன்றும் வெளி இட்டாள் .ஆறு கல்யாணகுணங்கள்  அநந்ய சேஷத்வம் /அநந்ய சரணத்வம் போக்த்வம்-அனுபவிக்க மற்று ஓன்று இல்லை – சம்ச்லேஷத்தில் தரிக்கை விச்லேஷதில் தரிக்காமை /ததேக நிர்வாகத்வம் கடி மா மலர்பாவை யோடு கூடிய ஆறு கல்யாண குணங்கள்….பத்நியாய் இருந்து பெற்ற பெருமை
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading