யஸ்யா : கடாஷ மிருது வீஷண தீஷனேன
சத்ய சம முல்லசித பல்லவ முல்ல லாச
விஸ்வம் விபர்யய சமுத்த விபர்யயம் ப்ராக் தான்
தேவ தேவ மஹிஷீம் சரியம் ஆஸ்ரியாம -10
அசேதேனம் போல இருந்தோம் /நாம ரூபா விவேகம் இன்றி -அவள் கடாஷதால் மொட்டு விட்டு .பூத்து குலுங்குவது போல .பிரக்கு-முன்னால் வாட்டம் அடைந்து இருந்தோம்.. விச்வம் -ஜகத் கடாஷ மிருது வீஷன தீஷன-உறுதி உடன் இருந்தால் சத்யா -உடன் சங்கள் பம் கொண்ட உடன் கொழுந்து விட்டு கிளர்ந்து ..வெந்நீரில் நைந்த விதை போல இருந்தோம் ..கடாஷதை யும் அவளையும் -பொருந்திய தேசோ எல்லாம் அவளால். துற வாசற் சாபத்தால் இந்திரன் அனைத்தும் இழக்க பார் கடலில் அவள் வர இந்திரன் கோடி பிடித்து வர -அந்த திரு கோலத்தில் கஜ லக்ஷ்மி ரூபத்துடன் சேவிகிறோம்.அமுதத்தை கொண்டார் -கொடுத்தார் இல்லை அமுதில் வரும் பெண் அமுது உண்ட பெருமான்.. மா விதை மா மரம் தானே தரும்..அஸ்வ -குதிரை முதலில் /அப்சரஸ் ஸ்திரீ/வெள்ளை யானை ஐராவதம் பாரி சாத மரம் லக்ஷ்மி தேவி வர .ஆச்சர்யம் நடுவில் அவள் வர சங்கல்பிதான் .எதில் இருந்தும் எதையும் வர வளைக்க முடியும். வன மாலை கொண்டு திரு மார்பில் ஏறி உட்கார்ந்தால் அன்று முதல் அலர்மேல் மங்கை உரை மார்பா -வ்யாஜதுக்கு -அதற்க்கு முன்பும் அவள் அங்கு உண்டு..முப்பத்து முக் கோடி தேவர்கள் பார்க்க விட்கார்ந்தால் வெட்கம் இன்றி/பெண்கள் கோஷ்டியில் வெட்கம் இல்லை..அனைவரும் ஜீவாத்மா எல்லாம் பெண்கள்.. அனைத்து உரிமையும் அவள் போல நமக்கு ஆலிங்கனம்.. வங்க கடல் கடைந்தான்-அதனால் – மாதவன் ஆனான். அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்தில் இருந்தது அறிந்தும் விட மாட்டாள் –நித்ய கல்யாண பெருமாள்..
ஆசை இப்போது இரட்டிப்பு ஆனது அவள் இருந்தது தெரிந்ததும்..செழும் கடல் அமுதில் பிறந்த அவள் ..சேர்த்து வைக்க ஆள் இருக்கிறாள் .முக நெருப்பை கொண்டு ஸ்ருஷ்டிக்கிறான் ..
கூரத் ஆழ்வான் திரு வடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்.
Leave a Reply