ஸ்ரீ ஸ்தவம்-7-ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் .

ஐஸ்வர்யம் யத சேஷ  பம்சி யதிதம்
சௌந்தர்யா லாவண்யோ :
ரூபம் யச்ச ஹி மங்களம் கிமபி யல்
லோகே சதித் யுச்சயதே
தத் சர்வம் த்வத் அதீனமேவ  யத்த :
 ஸ்ரீ ரிதய   பேதன வா
யத்வா ஸ்ரீ மதி  தீத்ருசேன வசஸா
தேவி ப்ரதா மச்நுதே–
திரு சேர்கிறோம் மேனி -திரு மேனி/ திரு பாதம் ..பவித்ரம் மங்களம் உயர்த்தி நல்லது எல்லாம் தேவி உம பெயர் இட்டு /சேர்த்து ..விளக்கு /நெல் கதிர்/கும்குமம்/ மஞ்சள் தன்மை/ திரு மண் -திரு கண் அமுது /திரு அரங்கம்/ ஸ்ரீ வில்லி புத்தூர் திரு இல்லா புத்தூர் /அதனால் ஆழ்வார் பாசுரங்களில்  வில்லி புத்தூருக்கு திரு சேர்க்க வில்லை.. ..திரு குடந்தை சொல்ல லாம் –திரு அரங்கம் பிராட்டியின் நிருத்த ஸ்தலம்..பெண் ஆளம் பேரும் வூர்  பேணும் அரங்கமே ..ஸ்வர்ண சீதை வைத்து பத்தாயிரம் வருஷம் ஆட்சி புரிந்தார் அவதார ஸ்தானத்தில் பிரிந்தாள்..வடி வாய் நின் வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு ..மேகத்தில் மின்னல் போல -ஹாரம் வான வில் போல ..சரத் கால சந்திரன் ..ராச கிரீடைஅவர்கள் அழகு எல்லாம் நமது  புத்தி அவர்கள் மேல் போக தான் ..வைஜயந்தி மாலைஅவளுக்கு  டோலி உத்சவம் மோதும் பொது திரு வடி கன்னி போகுமே ..கன்னி சிகப்பு தான் அவள் இருப்பது தெரிந்து நமக்கு சந்தோசம்….பெரிய உத்சவம் அத்யயன உத்சவம் சேவித்து நவ ராத்திரி உத்சவம் சேவித்து கிரீடம் பல பல திரு ஆபரணங்கள் பல பல ..பெரும் தேவி தாயார் போலவும் யது  கிரி நாச்சியார் போலவும் புதிதாக இளமை உடன் ஸ்ரீ ரெங்க நாச்சியார்..சௌந்தர்யம் அங்கம் அங்கம் அழகு/ லாவண்யம் -முழுவதும் அழகு /தள்ளி நின்று புறப்பாடு சேவிக்கும் பொழுது ..தேவ தேவ திவ்ய மகிஷி ..சது-பொருள் இருகிறதே உன் ஆல் தான் -ஆதீனம் ஆணைக்கு உட் பட்டு . அதனால் எல்லா வற்றையும் .ஸ்ரீ என்றோ சரியை உடையதோ என்றோ சொல்வார்..ஏறாமலே அலற மேல் மங்கை திரு மேனி ஒளியை  வீசி சேர்த்து திரு மலை என்று சொல்ல வைத்தாள்..
கூரத் ஆழ்வான்  திரு வடிகளே சரணம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading