Thiru kanna puram-Thiru Paatha Kesam..–திருக் கண்ணபுரம் -திருப் பாத -கேசம் அனுபவம் —

கேசவனையே செவிகள் கேட்கத் திருவரங்கத்
தீசனையே சென்னி யிறைஞ்சிடுக – நேசமுடன்
கண்ணனையே காண்கவிரு கண்ணினர்கொள் காயாம்பூ
வண்ணனையே வாழ்த்துக வென்வாய்–Pillai Perumal iyengaar..

uthbalaa vathahey  divyey vimaney pushkareshanam
sowrirajam aham vanthey sathaa sarvanga sundaram
padma bayothara  thadee baadeera  thrava ranchitham
paathu sri sowri rajakyam jyothi padma vilosanam

உத்பால வதஹே   விமானே புஷுக்ரேஷணம்
சௌரிராஜம் அஹம் வந்தே சதா சர்வாங்க சுந்தரம்
பத்ம பயோதர   ததீ பதீர  திரவ ரஞ்சிதம்
பாது ஸ்ரீ சௌரி ராஐக்யம் ஜ்யோதி பத்ம விலோசனம்

1-Thirumeni..

Pirapulla -muha- pankajam   smitha-vihasa-thantha-prabam
vihasa- nayanojvalam  vihasitha -pravaalaa tharam
samunatha -chadur pujam  vithrutha changa-chakaram-maha:
sahasra-thabana-pirabam  lasathu sowri samjam hruthi..

1-திருமேனி .

பிரபுல்ல -முக – பங்கஜம்    ஸ்மிதா -விஹாச -தந்தா -ப்ரபம்
விஹாச – நயனோஜ்வலம்   விஹசித -பிரவாளா தரம்
சமுநாத -சதுர் புஜம்   வித்ருத சங்க -சக்கரம் -மஹா :
சஹஸ்ர -தாபன -பிரபம்   லஸத்து சௌரி சம்ஜாம் ஹ்ருதி ..

2-Yaavarkkum ariyan..

Thandakathi-yohi-bruntha -vanthithangri-pankajam
pancha baana -beetha yeva  pathma yachri thorasam
sri paraangusaathi pancha -sooribis sameeditham
baava yeva sowri mathya krishna batha naathibam..

2-யாவர்க்கும் அரியன் ..

தண்டகத்தி -யோகி -பிருந்தா -வந்திதங்கிரி -பங்கஜம்
பஞ்ச பாண -பீத ஏவ   பத்ம யகிரி தோரஸம்
ஸ்ரீ பரங்குசாதி பஞ்ச -ஸூரிபீஸ் சமீடிதம்
பாவ ஏவ சௌரி மத்திய கிருஷ்ணா பத நாதிபம் ..

3-Thiru meni Azahu-olli..

Neela rathna- maya -boothrak rusis dvam sahasrakara-baasuraarsishaa
praajasey bavi – vareyney baanumaan neela varnna iva saanumaan buvi..

3-திரு மேனி அழகு -ஒளி ..

நீல ரத்ன – மய -பூதரக் ருசிஸ் த்வாம் சஹஸ்ரகர -பாஸுரார்சிஷா
பிராஜசேய் பவி  – வரேயனே பானுமான் நீல வர்ண இவ சானுமான் புவி ..

4-Thiru abarana sekkai..

Neelathri -srunga-viharath-dabanenthu-mukyair
jothirkannairiva danus thava booshannair hi
ramyai: kreeda -vara-kundala-chandara hara
sri kowsthubaathibi raho piravibaathi deepthaa

4-திரு ஆபரண சேர்க்கை ..

நீலாத்ரி -ஸ்ருங்க -விஹாரத் -தாபநேந்து -முக்யைர்
ஜோதிர் கண் நைரிவ தனுஸ் தவ பூஷணனைர் ஹி
ரம்யை : கிரீட -வர -குண்டல -சந்தர ஹார
ஸ்ரீ கெஸ்துபாதிபி ரஹோ பிரவிபாதி தீப்தா

5-thivyaayutha serkkai –
prabulla-muha -pankajam   smitha -vihasi-thantha-prabam
vihasa-nayanojvalam  vihasitha-pravalatharam
samunatha-chadur pujam  vithrutha -sanga -chakram -maha
sahasra-thabana-prabam  lasathu sowri samjam hruthi

5-திவ்யாயுத சேர்க்கை
பிரபல -முக -பங்கஜம்    ஸ்மித -விஹாஸி -தந்தா -ப்ரபம்
விஹாச -நயனோஜ்வலம்   விஹசித -ப்ரவாளதரம்
சமு நாத -சதுர் புஜம்   வித்ருத -சங்க -சக்ரம் -மஹா
சஹஸ்ர -தாபன -ப்ரபம்   லஸத்து சௌரி சம்ஜம் ஹ்ருதி

6-Thiruvadikall..

Yath paatha padma-yuhalam  miruthalam hi devya
padmaa-tharaa-vasu suthaas sathayam sahothaa:
samvahayanthi sukumaratharaihi: karais thath
sowrey! vithathru-vinatham  mama sethasi syaath..

6-திருவடிகள் ..

யத் பாத பத்ம -யுஹளம்   மிருதளம் ஹி திவ்ய
பத்மா -தாரா -வஸு ஸுதாஸ் சாத்தியம் ஸஹோதா :
சம்வஹயந்தி சுகுமாரதரைஹி : க்ரைஸ் தத்
சௌரேய் ! விதத்ரு -வினதம்   மம சேதஸி ஸ்யாத்..

yath- paatha- pallava mitham thava kaama -thapthaa
kopyo thathus sthana-yuhey  vijahucha dabam
sowrey ! vithaya mama moorthani  than thuraabam
samsara-thaba  mabanothaya -maanakeenam..

யத் – பாத – பல்லவ மிதம் தவ காம தப்தா
கோப்யோ ததுஸ் ஸ்தான -யூஹேய   விஜஹுச்ச தாபம்
சௌரேய் ! விதையை மம மூர்த்தனி   தன் துராபம்
சம்ஸார -தப   மபனோதய -மாநகீனம்.

yath- shala nambu – paribootha -siraach sivosabooth
yath vanthanam vithi -vivendra-thuraba maahu
yachsihnithani  hi siraamsi  sathaa pirapannaa
vaanchanyamee  pathayuham thava than nadasma :

யத் – ஷால நம்பு – பரிபூத -சிராச் சிவசபூத்
யத் வந்தனம் விதி -விவேந்திர -துரப மாஹு
யசசிஹ் நிதானி   ஹி சிராம்சி   சதா பிரபன்னா
வாஞ்சன்யமீ   பதாயுகம் தவ தன் நதஸ்மா :

..8-Thiru pathuhaikal..

Sowrey ! avanam yey kuruthaam tharithya
vaney  adadas dey kila pathuhey dvey
svarna-ranaathi -vibooshithey they
subey sirach chekarathaa mubeythaam..

..8-திரு பாதுகைகள் ..

சௌரேய் ! அவனம் யேய் குருதாம் தரித்திய
வானே   அததாஸ் தேய் கில பாதுஹே த்வேய்
ஸ்வர்ண -ரணாதி -விபூஷிதே தே
சுபேய் சிரச் சேகரதா மூபேய்தாம் ..

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading