ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி மந்திரம்
ஓம் மஹா லக்ஷ்மியை வித்மஹி
விஷ்ணு ப்ரியயை(விஷ்ணு பத்நி)தீமஹி
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஸ்ரீ சீதா காயத்ரி மந்திரம்
ஓம் ஜனக நந்தினியை வித்மஹி
பூமிஜெயயை தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்
ஸ்ரீ ராதா காயத்ரி மந்திரம்
ஓம் ரிஷபா அனுஜாயயை வித்மஹி
கிருஷ்ணா ப்ரியாயை தீமஹி
தன்னோ ராதா ப்ரசோதயாத்
ஸ்ரீ துளசி காயத்ரி மந்திரம்
ஓம் துளசியை வித்மஹி
விஷ்ணு பரியை தீமஹி
தன்னோ விருந்தா ப்ரசோதயாத்
ஸ்ரீ நாராயண காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹி
வாசுதேவாய தீமஹி
தன்னோ நாராயணா ப்ரசோதயாத்
ஸ்ரீ விஷ்ணு காயத்ரி மந்திரம்
ஓம் நாராயணாய வித்மஹி
வாசுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்
ஸ்ரீ ராம காயத்ரி மந்திரம்
ஓம் தசரதாய வித்மஹி
சீதா வல்லபாய தீமஹி
தன்னோ ராமஹி ப்ரசோதயாத்
ஸ்ரீ கிருஷ்ண காயத்ரி மந்திரம்
ஓம் தேவகி நந்தனாய வித்மஹி
வாசுதேவாய தீமஹி
தன்னோ கிருஷ்ணா ப்ரசோதயாத்
ஓம் தாமோதராய வித்மஹி
ருக்மிணி வல்லபாய
தன்னோ கிருஷ்ணா ப்ரசோதயாத்
ஸ்ரீ நரசிம்மர் காயத்ரி மந்திரம்
ஓம் வஜ்ர நாகாய வித்மஹே
தீக்ஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரசிம்ஹப் ப்ரசோதயாத்
ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்
ஓம் வாகீஸ்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹம்ச ப்ரசோதயாத்
ஸ்ரீ ஹயக்ரீவ காயத்ரி மந்திரம்
ஓம் வனிஷவராய வித்மஹி
ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹயக்ரீவஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸூ தர்சனர் காயத்ரி மந்திரம்
ஓம் ஸூ தர்சனாய வித்மஹி
மஹா ஜ்வாலாய தீமஹே
தந்நோ சக்ர ப்ரசோதயாத்
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி மந்திரம்
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
ஸ்ரீ கருட காயத்ரி மந்திரம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்
ஸ்ரீ ஹனுமான் காயத்ரி மந்திரம்
ஓம் அஞ்சனி ஸூதாய வித்மஹி
வாயு புத்ராய தீமஹி
தன்னோ மாருதி ப்ரசோதயாத்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹே
தந்நோ மாருதி ப்ரசோத்யதாத்
ஸ்ரீ சரஸ்வதி காயத்ரி மந்திரம்
ஓம் சரஸ்வதியை வித்மஹி
பிரம்மாபுத்ரியே தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
———-
ஸ்ரீ நரஸிம்ஹ ஸ்தோத்ரம்
உக்ரம் விரம் மஹா-விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
நரஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யுர் ம்ருத்யும் நமாமி அஹம் ॥
——–
ஸ்ரீ ராமர் ஸ்தோத்ரம்
ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்
லோகாபி ராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம் யஹம்
ஆர்த்தானாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதானாம் பீதி நாசனம்
த்விஷதாம் கால தண்டம் தம் ராமசந்த்ரம் நமாம் யஹம்
ஸன்னத்த: கவசீ கட்கீ சாப பாண தரோ யுவா
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாது ஸ லக்ஷ்மண:
நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத சராய:
கண்டிதாகில தைத்யாய ராமாயா ஆபந் நிவாரிணே
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:
அக்ரத: ப்ருஷ்டத ச்’சைவ பார்ச்வதஸ்ச மஹாபலௌ
ஆகர்ண பூர்ண தன்வானௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ
—————–
கிருஷ்ணாஷ்டகம்
வஸுதே3வ ஸுதம் தே3வம் கம்ஸ சாணூர மர்த3னம் ।
தே3வகீ பரமானந்த3ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥
அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார நூபுர ஶோபி4தம் ।
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥
குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசன்த்3ர நிபா4னநம் ।
விலஸத் குண்ட3லத4ரம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரம் ॥
மன்தா3ர க3ன்த4 ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்பு4ஜம் ।
ப3ர்ஹி பிஞ்சா2வ சூடா3ங்க3ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥
உத்பு2ல்ல பத்3மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிப4ம் ।
யாத3வானாம் ஶிரோரத்னம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥
ருக்மிணீ கேல்தி3 ஸம்யுக்தம் பீதாம்ப3ர ஸுஶோபி4தம் ।
அவாப்த துலஸீ க3ன்த4ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥
கோ3பிகானாம் குசத்3வன்த3 குங்குமாங்கித வக்ஷஸம் ।
ஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥
ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் ।
ஶங்க2சக்ர த4ரம் தே3வம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥
க்ருஷ்ணாஷ்டக மித3ம் புண்யம் ப்ராதருத்தா2ய ய: படே2த் ।
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ॥
———
ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்லோகம் :
“ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே”
ஞானமும் ஆனந்த மயமமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவரும்,
சகல கல்விக் கலைகளுக்கு ஆதாரமுமானவரான ஸ்ரீஹயக்ரீ வரை நான் உபாசிக்கிறேன்.
ஸ்ரீ ஹயக்ரீவர் மூல மந்திரம் :
உக்தீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வரஸர்வ
வேத மயோச்ந்த்யஸர்வம் போதய போதய ஹயக்ரீவர்
ஸ்ரீ ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்
ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத்!
ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்லோகம்:
சங்க சக்ர மஹாமுத்ராபுஸ்தகாட்யம்
சதுர்பஜம் சம்பூர்ணம் சந்ர ஸங்காச
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
————–
ஸ்ரீ தன்வந்தரி மந்திரம்
ஓம் நமோ பகவதே
வாஸூதேவயா தன்வந்த்ரயே
அமிர்த கலஸ ஹஸ்தாயா
சர்வாமய வினஷானயா
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நமஹ:
———————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply