ஸ்ரீ பிராட்டி பக்ஷ பிரமாணங்கள்–

அனவதிக அதிசயத்வ வஸனாத் ஈஸ்வர வ்யதிரிக்த அசேஷ கோசரஸ்யா அபி தத ஐஸ்வரஸ்ய ஈஸ்வர அபிமதத்வாந் ந த்வை ராஜ்யாதி தோஷ

அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ இதி விஷ்ணு பக்நீத்வவேஷேண ஹி ஸர்வஸ்ய ஜகத இயம் ஈஷ்டே

ஈஸ்வரீம் ஸர்வ பூதாநாம் -இத்யத்ர து யத்யபி ஸர்வ பூதாநாம் இதி பிரதிசம்பந்தி நிர்தேசாத் ஸ்த்ரீ ப்ரத்யய அநு சாரேண ஈஸ்வர பத்நீ விவஷா ந சக்யா ததா அபி வாக்யாந்தர பலாத் அர்த்தஸ்ய ததாத்வ ஸித்தி–

அநவதிக அதிசய கல்யாண குண கணங்கள் -கொண்டவள்–எம்பெருமானைப் போலவே இவளுக்கும்-அநவதிக அதிசய-இவை தான் ஓர் ஒன்றே அபரிச் சேத்யமாய் இருக்கும்-அசங்யேய-
எண்ணிறந்து இருக்கை-கல்யாணசதஹ்ரதாநாம் லோலத்வம் சஸ்த்ராணாம் தீஷ்ணதாம் ததா
கருடா நிலயோ சைக்ர்யம் அனுகச்சந்தி யோஷித இயம் து பவதோ பார்யா தோஷை ரேதைர் விவர்ஜிதா ஸ்லாக்யா ச வ்யபதேச்யா ச யதா தேவீ ஹ்யருந்ததீ –ஆரண்ய -13-7-என்கிறபடியே
உள்ளது எல்லாம் அழகியதாய் இருக்கை-இவள் குணங்களுக்கு வ்யாவர்த்தம் அவன் குணங்கள் –
அவன் குணங்களுக்கு தோஷம் எது என்னில்-அவனுக்கு ஸ்வரூப அனுபந்தியான நிரங்குச ஸ்வா தந்த்ர்யம் உண்டு –-க்ரோத மாஹாரயத் தீவரம் வதார்த்தம் சர்வ ரஷஸாம்துஷ்ப்ரேஷ சோபவத் க்ருத்தோ யுகாந்தாக்னி ரிவ ஜவலன்-ஆரண்ய -24-34-என்று கோபத்தை அருளப் பாடிட்டுக் கார்யம் கொள்ள வேண்டும் என்கிறவனுக்கும் பூஜ்யையாய் இருக்கை –-அது தானும் இவளுக்கு இன்றிக்கே இருக்கைகுண கணாம்- இவை தான் திரள் திரளாய் இருக்கை-

அநவதிகத்வம் இஹ ஸ்வ அபேக்ஷயா உத்கர்க்ஷ அவதி ரஹித்வம் –ஸ்வாமி தேசிகன் –அநவதிக அதிசய கல்யாண குண-இங்கு அநவதிக-மேல் உள்ளவற்றுக்கு விசேஷணம் -இத்தை விட வேறே ஒன்றுமே உயர்வு அற்றது-

அனவதிக அதிசயத்வ வஸனாத் ஈஸ்வர வ்யதிரிக்த அசேஷ கோசரம் இத்யப்யுபகந்தவ்யம் அதாப் யஸ்யா ஈஸ்வர வ்யதிரிக்த அசேஷ கோசரஸ்யா ஐஸ்வரஸ்ய ஈஸ்வர அபிமதத்வாந் ந த்வை ராஜ்யாதி தோஷ–ஸ்வாமியுடைய ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்தி
ஸ்ரீ விஷ்ணு பத்நீயாகவே -பரதந்தரையாகவே -ஆளுகிறாள் என்கிறது அடுத்து – அஸ்யேஸாநா ஜகதோ விஷ்ணு பத்நீ இதி விஷ்ணு பக்நீத்வவேஷேண ஹி ஸர்வஸ்ய ஜகத இயம் ஈஷ்டே–ஆகையால் ஈரரசு படாது-

அநந்யாதீந கல்யாணம் அந்ய மங்கள காரணம்
ஜகன் நிதாநம் அத்வந்வம் த்வந்வம் வந்தாமஹே மஹ
-ஸ்ரீ பட்டரின் லஷ்மீ கல்யாண திவ்ய கிரந்த மங்கள ஸ்லோகம் (இக்கிரந்தம் இப் பொழுது கிடைக்கவில்லை )
த்வந்வம்-என்றது மிதுனமே சேஷி என்றவாறு -அதுக்கு நான்கு விசேஷணங்கள் –
1-அநந்யாதீந கல்யாணம்
2-அந்ய மங்கள காரணம்
3-ஜகன் நிதாநம்
4-அத்வந்வம்

ஆநீத் அவாதம் ஸ்வதயா ததேகம் -ஸ்ருதியும் பிராட்டிக்கும் ஜகத் காரணத்வம் உண்டு என்கிறது-ஆநீத் -பிரளயத்தில் ப்ரஹ்மம் மட்டுமே உள்ளது-அவாதம் ஸ்வதயா ததேகம் -பிராட்டியதன் கூடியே உள்ளது அந்தப் ப்ரஹ்மம் இதற்கே ஜகத் காரணத்வம் உண்டு என்கிறது-ஸ்வதயா இத்யநேந லஷ்மீ விசிஷ்டத்வம் உச்யதே –

ஏகதா ச டிவிதா சைவ தைஸ்தை ஸ்ருதியப்தி பாரகை
வ்யபதிஸ் யாவஹே ஸாஸ்த்ரே தாவாவாம் ஸர்வ காரணம் –
அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை 4 அத்யாய ஸ்லோகம் -எம்பெருமான் விஷ்வக்சேனருக்கு உபதேசிக்கிறார் -என்னையும் பிராட்டியையும் ஒன்றாகவும் வேறாகவும் கூறுவார்கள் -நாங்கள் இருவருமே ஜகத்துக்குக் காரணம் ஆகிறோம் –
ஸ்ரத்தயா தேவோ தேவத்வம் அஸ்நுதே –அதேவோவாக இருப்பவன் இவளால் தேவத்வம் பெறுகிறான்
ஸ்வதா த்வம் லோக பாவநீ -உலகைப் படைத்துக் காக்குமவளே மஹா லஷ்மீ-ஸ்ரீ விஷ்ணு புராணம்-

மஹாந்தம் ஆவி சாந்த்யேநம் ப்ரேரயாமி ஸ்வ ஸ்ருஷ்டயே
ப்ரேர்யாமாணத் தாத்தா தஸ்மாத் அஹங்காரச்ச ஜஜ்ஜிவாந்
–5-35-ஸ்ருஷ்டியின் பொருட்டு நான் அந்த மஹான் என்பதில் பிரவேசித்தேன் -இந்த செய்ய மூலமாக மஹத் என்ற அதில் இருந்து அஹங்காரம் வெளிப்பட்டது

பூர்வம் ய சங்கர ப்ரோக்தா மஹா மாயா ஸமுத்பவ
யா பத்னீ தஸ்ய கௌரீ சா ஜஜ்ஜே அபிமதிரத்ர து
–5-36 மஹா மாயாவில் இருந்து வெளிப்பட்டவளும் -சங்கரின் பத்னியும் ஆகிய கௌரி என்னுடையது என்ற எண்ணமாக வடிவம் எடுத்தாள்–நான் என்பது அஹங்காரம் -எனது என்பது அஹமதி என்பதாகும்

ஆவிஸ்ய அமும் அஹங்காரம் ஸ்ருஷ்டயே ப்ரேரயாம்யஹம்
ச பபூவ த்ரிதா பூர்வம் குண வ்யதிக ராத்ததா –5-37-
-அந்த அஹங்காரம் என்பதில் பிரவேசித்த நான் அதனை மேலும் வளரச் செய்கிறேன் – மூன்று குணங்களின் காரணமாக அந்த அஹங்காரம் என்பது மூன்று விதமாக உருவெடுத்தது –

ஈஷத் த்வத் கருணா நிரீஷண ஸூதா சந்து ஷணாத் ரஷ்யதே
நஷ்டம் ப்ராக் தத் அலாபதஸ் த்ரி புவனம் சம்ப்ரத் யநந்தோ தயம்
ஸ்ரேயோ ந ஹ்யரவிந்த லோசன மன காந்தா பிரசாதாத் ருததே
சம்ஸ்ருத் யஷர வைஷ்ணவாத் வஸூ ந்ருணாம் சம்பாவ்யதே கர்ஹிசித்--3–இன்னமும் ஸ்ரீ பிராட்டிக்கு ஜகத் காரணத்வத்திலே அந்வயம் உண்டோ -என்று ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ பிள்ளானை பிரஸ்னம் பண்ண-ஆவது என் இவ்வர்த்தத்தில் சந்தேஹம் உண்டோ-ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி பிரஜாஸ் ச உத்பாதாயி தவ்யா —(விவாக பிரகரண ஸ்லோகம்) நம் இருவராலும் கார்யங்கள் செய்யப்பட வேண்டும் -பிரஜைகளும் ஸ்ருஷ்டிக்கப்பட வேண்டும் -என்று அன்றோ இருப்பது-இவள் சஹ தர்ம சாரிணி அன்றோ என்று அருளிச் செய்தார் ஸ்ரீ பிள்ளான் –இப்படி ஜகத் காரணத்வத்தில் இவளுக்கு அந்வயமுண்டோ என்று ப்ரஸ்னம் பண்ணின நடாதூர் அம்மாளைக் குறித்து பிள்ளான் அருளிச் செய்த வார்த்தையை இவ்விடத்தில் அனுசந்திப்பது -அதாவது -இவ்வர்த்ததில் ஸந்தேஹமுண்டோ –ஆவாப்யாம் கர்மாணி கர்த்தவ்யானி ப்ரஜாஸ் சோத்பாதயி தவ்யா -(தம்பதிகளாகிய நாம் இருவரும் சேர்ந்து கர்மங்களைச் செய்ய வேண்டும் -பிரஜைகளைப் பிறப்பிக்க வேண்டும் )என்று பிரமாணம் சொல்லுகையாலே ஸஹ தர்ம சாரிணியான இவளுக்கும் அந்வயமுண்டு என்று அருளிச் செய்தது –

வித்யா ஸஹாயவாந் தேவ விஷ்வக்ஸேநோ ஹரி பிரபு
ஆதிகர்த்தா ஸ தேவாநாம் அப்ரமேயோ ஜனார்த்தன
-சாந்தி பர்வத்தில் மோக்ஷ தர்ம ஸ்லோகம்
வித்யா-மஹா லஷ்மி -மா தவன் -வித்யாபதி
ஸஹாய -ஸஹ அயதே ஏதேதி வா கச்சதீதி வா ஸஹாய
-இவள் அந்வயிப்பதால் ஸ்ருஷ்ட்டி ஸ்திதி லயம் அனைத்தையுமே செய்கிறான் –

மாயா வா ஏஷா நாரஸிம்ஹீ ஸர்வமிதம் ஸ்ருஜதி ஸர்வமிதம் ரஷதி ஸர்வமிதம் ஸம் ஹரதி –நரஸிம்ஹ தாபநீய உபநிஷத் –மாயா சப்தம் பிராட்டியைக் காட்டும் –

நாராயண பரம் ப்ரஹ்ம சக்திர் நாராயணீ ச சா வ்யாபகாவதி சம்ஸ்லேஷாத் ஏக தத்வமிவோதிதவ் -அஹிர்புத்ன்ய ஸம்ஹிதை

லஷ்ம்யா ஸமஸ்த சித் அசித் பிரபஞ்ச சேஷஸ் ததீசஸ்ய து சாபி ஸர்வம்
ததாபி ஸாதாரண ஈஸீத்ருத்வம் ஸ்ரீ ஸ்ரீ சயோ த்வவ் ச சதைக சேஷீ –
பாஞ்சராத்ர ஸம்ஹிதை-

யாமாலம்ப்ய ஸூகே நேமம் துஸ்த்ரம் ஹி குணோ ததிம்
விஸ்தரந்த்ய சிரேணைவ வயக்த த்யான பராயண
—ஸ்ரீ ஸாத்விக ஸம்ஹிதை-

ஸர்வ காம ப்ரதாம் ரம்யாம் ஸம்ஸார ஆர்ணவ தாரிணீம்
ஷிப்ர பிரஸாதிநீம் தேவீம் சரண்யாம் அனுசிந்தயேத் –
காஸ்யப ஸ்ம்ருதி –

கல்யாண நாம விகல நிதி காபி காருண்ய ஸீமா நித்யாமோதா நிகம வாசஸாம் மௌலி மந்த்ர மாலா
சம்பத் திவ்யா மது விஜயிந சந்நிதத்தாம் ஸதா மே சைஷா தேவீ சகல புவன பிரார்த்தநா காம தேனு –
-ஸ்ரீ தேசிகன் அருளிச் செய்த மங்கள ஸ்லோகம்

ஸ்ரீரியஸ்: ஸ்ரீ: ஸ்ரீரங்கேசய தவச ஹ்ருத்யாம் பகவதீம்
ஸ்ரீரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம: ஸ்ருணுதராம்
த்ருசௌ தே பூயாஸ்தாம் ஸுகதரளதாரே ஸ்ரவணத:
புந: ஹர்ஷ உத்கர்ஷாத் ஸ்புடது புஜயோ: கஞ்சுக சதம்–
9-

ஸ்ரீயச் ஸ்ரீச் ஸ்ரீ ரங்கேச -திருவுக்கும் திருவாகிய செல்வத் திருவரங்கா – பட்டர் திரு மிடற்று சாய் போல் இருக்கிறதே என்று உணர்ந்து -என் காணும் -எங்கு வந்தீர் -என்ன விசேஷம் –என்றார் அழகிய மணவாளப் பெருமாள்-பகவதீம் ஸ்ரீரியம் பணாமச்–தேவரீருடைய திருத்தேவியாரை ஸ்துதிக்க-வந்தேன் -தேவரீர் திருச்செவி சாத்தி அருள வேண்டும்-அங்கே சென்று ஸ்துதிக்கலாகாதோ இங்கு வருவான் என் -என்றார்-தவச ஹ்ருதயம்- ஸ்ரீரியம் பணாமச்-உம் திரு உள்ளத்துக்கு இனியவளே அன்றோ-ஸ்ரீரியம்-த்வத்தோபி யுச்சைர் வயமிஹ பணாம –திருத்தேவியார் தேவரீருடைய திரு உள்ளத்துக்கு மிகவும் இனியவராகையாலே இங்கே தேவரீர் திரு முன்பே ஸ்துதிப்பதே நன்று என்று கொண்டு இங்கே வந்தேன் என்கிறார் – அப்படியாகில் சொல்லும் என்றார் பெருமாள் திரு உள்ளத்தில் பரம ஹர்ஷாவாஹமாக இருந்தாலும் மேலும் இவர்-வாய் சொல் கேட்க்கும் அபி நிவேசத்தால் –
ஸ்ரியம் த்வத்தோபி உச்சை: வயம் இஹ பஹாம–தேவரீரைட் காட்டிலும் மிக உயர்ந்தவராக சொல்லப்போகிறேன் -அது அபிமதம் தானே என்றார்-பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே யாள்கின்ற எம்பெருமான் செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் -என்று புகழ் பெற்ற நான் பர உத்கர்ஷம் ஸஹிப்பேனோ -என்று சிவிட்க்கென்று இருந்தார்-பர உத்கர்ஷம் சஹியாதவர் போலே இருக்கும் இருப்பைக் கண்டு-ஸ்ருணுதராம்-தேவரீரையும் நிறம் பெற வைக்கும் இவள் வைபவத்தை -அறவிஞ்சின அபிநிவேசத்தோடே – காதாரக் கேளாய் –-ஸ்ரவணத தே த்ருசௌ ஸூக தரளதாரே பூயாஸ்தாம்-திரு உள்ளப் பூரிப்பு வடிவிலே தொடை கொள்ளலாம் படி தேவரீருடைய திருக்கண்கள் ஆனந்த மிகுதியாலே கருவிழி சுழலமிட்டு கேட்டு அருள வேணும்-இவ்வளவியோ பின்னையும் உண்டோ என்ன-புனர் ஹர்ஷோத் கர்ஷாத் புஜயோ கஞ்சுகசுதம் ஸ்புடது -மேலும் மேலும் விண்ணப்பம் செய்ய உடல் பூரிப்பாலே -கஞ்சுகம் வெடிக்க வெடிக்க வேறு ஒரு கஞ்சுகம் சாத்தி
அதுவும் வெடிக்கும் படி -இப்படி ஹர்ஷ அதிசயம் எனக்குத் தெரிய வேண்டும் – -விக்ருதம் விளைக்க நல்லதாம் படி-த்வத்தோ அபி உச்சை -தேவரீர் உடைய உயர்த்திக்கும் மேலே -என்றும்-தேவரீர் எம் பெரிய பிராட்டியாரை புகழும் அத்தை விஞ்சின அதிசயம் என்றுமாம்-வயம் -பிராட்டி கடாஷம் பெற்ற ஹர்ஷத்தால் பன்மையில் –ஆளவந்தார் போன்ற பரமாச்சார்யர்களையும் சேர்த்து அருளுகிறார் என்றுமாம்-தொடங்கும் பொழுதே ஸ்ரீயஸ்ரீ -என்று புகழ்ந்து கொண்டே தொடங்கினது ஒரு சாதுர்யம்
பிராட்டியாரை எவ்வளவு உயர்தியாகப் பேசினாலும் திருவுக்கும் திருவாகிய செல்வா -என்னப்பட்ட தேவரீருக்கு ஒரு கொத்தை உண்டோ –த்வத்தோபி உச்சை -என்பது -தேவரீருடைய உயர்த்தியைக் காட்டிலும் உயர்த்தி என்பது தவிர தேவரீர் திரு வாக்காலே பிராட்டியை ஸ்துதித்தால் எவ்வளவு அதிசயமாக இருக்குமோ -அதிலும் விஞ்சின அதிசயமாக ஸ்துதிக்கப் போகிறேன் என்பதாம்
இங்கு வயம் என்று தம்மை பஹு வசனத்தாலே சொல்லிக் கொண்டது -இது தன்னாலே தமக்கு ஒரு கௌரவம் உண்டாவதாகத் திரு உள்ளம் பற்றி என்கை –

“ஸ்வஸ்தி ஸ்ரீர் திசதாத் அசேஷ ஜகதாம் ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிம் அபவர்க்கிக பதம் ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |
“யஸ்யா வீக்ஷ்ய முகம் தத் இங்கித பராதீனோ விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா ஸ்யாதை கரஸ் யாத்தயா
” ||-ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1 ️–பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும் போது,
பிராட்டியின் அழகான முக குறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான்.
இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரீய பதி’ பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கிற ஸ்ரீவிஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!

சகர்த்த யஸ்யா பவநம் புஜாந்தரம்
தவ ப்ரியம் தாம யதீய ஜந்மபூ: |
ஜகத்ஸமஸ்தம் யதபாங்க ஸம்ஶ்ரயம்
யதர்த்தம் அம்போதிரமந்த்ய பந்திச ||
-ஶ்லோகம் 37 –எம்பெருமானே! எந்தப் பிராட்டிக்கு இருப்பிடமாக உன்னுடைய திருமார்பை ஆக்கினாயோ,-எந்தப் பிராட்டியின் பிறப்பிடமான திருப்பாற்கடல் உனக்கு விருப்பமான உறைவிடம் ஆனதோ,-எந்தப் பிராட்டியின் கடாக்ஷத்தை நம்பி இவ்வுலகம் இருக்கிறதோ, யாருக்காக நீ கடலைக் கடைந்தாயோ,-யாருக்காக நீ கடலில் அணை கட்டினாயோ–

ஸ்வவைஶ்வ ரூப்யேண ஸதா’நு பூதயா’பி
அபூர்வவத் விஸ்மயமாததாநயா |
குணேந ரூபேண விலாஸ சேஷ்டிதை:
ஸதா தவைவோசிதயா தவ ஶ்ரியா ||
-ஶ்லோகம் 38–நீ விஶ்வரூபம் எடுத்து முழுவதுமாக அனுபவித்தாலும், பிராட்டி தன்னுடைய குணங்கள், அழகிய திருமேனிகள் மற்றும் செயல்களால் உன்னை ஆச்சர்யம் அடையும்படிச் செய்து, உன்னுடைய பரம், வ்யூஹம், விபவம் முதலிய எல்லா நிலைகளிலும் உனக்குப் புதிதாகத் தோன்றி, உனக்குத் தகுந்தவளாக விளங்கி, உன்னுடைய செல்வமாக இருக்கிறாள்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading