ஸ்ரீ கவிதார்க்கிக ஸிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம:
ஶ்ரீமாந் வேங்கடநாதா₂ர்ய: கவி தார்கிக¦கேஸரீ
வேதா₃ந்தாசார்யவர்யோ மே ஸந்நித₄த்தாம் ஸதா₃ ஹ்ரு’தி
1. காவ்யாரம்பம்-1-100-ஸ்லோகங்கள்
2. க்ருஷ்ண ப்ராதுர்பாவம்
3. கோகுல ப்ரவேசம்
4. பால்ய லீலைகள்,காளிய மர்த்தனம்
5. பருவகாலங்கள், இந்த்ரபூஜா ஆரம்பம்
6. கோவர்த்தந வர்ணநம்
7. கோவர்த்தநோத்தாரணம், கோவிந்த பட்டாபிஷேகம்
8. வேணுகானம், ராஸக்க்ரீடா
9. அக்ரூரர் வருதல், அக்ரூர ஸ்துதி
10. மதுரா ப்ரவேசம், கம்ஸ வதம்
11. த்வாரகா நிர்மாணம்
12. ருக்மிணி ப்ராதுர்பாவ வர்ணநம்
13. ருக்மிணி பரிணயம்
14. ஜாம்பவதி பரிணயம், சத்யபாமா பரிணயம்
15. ராஜசூய யாகம் – சிசுபால முக்தி
16. நரகாஸுர வதம்
17. பாரிஜாதாபஹரணம்
18. ப்ரதிமார்க்க வர்ணநம்
19. க்ருஷ்ண ப்ராபோதிகம்
20. பாணாசுர வதம், உஷா பரிணயம்
21. பௌண்ட்ரக வதம்,காசிராஜ தஹநம், த்விவிதவதம்
22. ஸாத்யகி திக்விஜயம்
23. குருக்ஷேத்ரம்
24. ஶ்ருங்கார சாம்ராஜ்யம், யோகாப்யுதயம்
———
அத₂ நிஜ விப₄வாத₃ஜாத ஶத்ரவ்
ப்ரஶமித ஶத்ரு ப₃லே நிவேஶ்ய பூ₄மிம்
பரிசரண ப₂லம் ப்ரபு₄: ப்ரயச்ச₂ந்
அமித கு₃ணாபி ₄ரரம்ஸ்த வல்லபா₄பி ₄: — 24.1 —
க்ரதுவிதி ₄நியதோ அப்ய கர்ம வஶ்ய:
பரிசித காமரஸோ அபி வீத ராக₃:
நக₃ரவஸதி ரப்ய ஸேஷவாஸ:
கத₂மிவ கேந விபு₄: ஸ வர்ணநீய: — 24.2 —
அநுக₃மிதமித₃ம் ஸ்வ தா₃ர ரக்ஷாம்
அநக₄மநோப₄வதந்த்ர மாநநீயம்
நிருபதி ₄கரஸஸ்ய நேது ராஸீத்
ந்ரு’பதி மஹர்ஷிபி ₄ரஞ்சிதம் சரித்ரம் — 24.3 —
ஶ்ருதி ஶத மஹிதே பதே ₃ பரஸ்மிந்
ஸித ஜலதவ் ₄ ரவி மண்ட₃லே ச ஸித்₃தா₄ம்
ப₃ஹுமதி மதி ஶய்ய ஸா ப₃பா₄ஸே
நரகரி போரவரோத₄ பூ₄மிரக்₃ர்யா — 24.4 —
நிதி ₄க₃ண முக₂வாந்த நிஷ்கராஶி:
ப்ரசித கு₃ணா மணிபி ₄: ஸ்யமந்தகாத்₃யை
ப்ரமுதி ₃தமஹி ஷீக₃ணேந சக்ரே
யது₃நக₃ரீ விபு₄நா நிவாஸ பூ₄மி: — 24.5 —
அவிகல விப₄வஸ்ய விஶ்வமூர்தே :
அதி ₄வஸநம் யது₃வீர ராஜ தா₄ந்யாம்
அநுதி ₃ந மநபாயி நீம் ப்ரதிஷ்டாம்
அபி ₄லஷதா மநுசிந்தநீய மாஸீத் — 24.6 —
ஸஹ முநபி ₄ருபாஸ்த த₄ர்ம மாத்₃யம்
வ்யவஹரணாநி த₃த₃ர்ஶ வேத₃வித்₃பி ₄:
அரமத ச வதூ₄ஜைநர் யதா₂ர்ஹம்
ப₃ஹுதநுரக்ரமதோ விசித்ர ஶக்தி : –24.7 —
அபி யுக₃பத₃வாப்த நைக தே ₃ஹை :
உபநதயோக₃ப₃லை : ஸ்வ கர்ம நிக்₄நை :
த்₄ரு’த ப₃ஹு வபுஷா ஜக₃த்₃விதா₄த்ரா
ஜித கரணேந து பு₄ஜ்யதே தத₃ர்த₂: — 24.8 —
யது₃பதி ரதி ₄ரூட₄ சந்த்₃ரஶால:
ஸஹ த₃யி தாபி ₄ரநந்ய மாநஸாபி ₄:
ஜலநிதி ₄மபி ₄த: ப்ரத₃ர்ஶயம்ஸ்தா:
நிஜமிவ தா₄ம நிவேத₃யாம் ப₃பூ₄வ — 24.9 —
நிஜபத₃மநபாய மாஶ்ரிதாநாம்
ப்ரபு₄ ரபவர்க₃த₃ஶாமிவ ப்ரயச்ச₂ந்
அமித ப₃ஹு கு₃ணாமநந்ய லப்₄யாம்
அதநுத காமபி ஸம் பத₃ம் ப்ரியாணாம் — 24.10 —
ஸ்வயமுத₃ வஸிதே ஸ்வ வாஸ த₄ந்யே
த்ரிஷு பு₄வநேஷு ஸமாமிவாத்₃பு₄தாநாம்
அதநுத ஸமவாய மாத்ம யோகா₃த்
அதி ஶயி நீமத₂வா விபு₄: ஸம்ரு’த்₃தி ₄ம் — 24.11 —
விதி ₄ஸத₃நமுகே ₂ஷ்வ த்₃ரு’ஷ்ட பூர்வாம்
ப்ரதி ₂த பரஸ்பர ஸம்மதிம் ஸம்ரு’த்₃தி₄ம்
யது₃பதி த₃யிதாக்₃ரு’ஹேஷு பஶ்யந்
முத₃மப₄ஜத்₃பு₄வி நாரதோ ₃ முநீந்த்₃ர: — 24.12 —
லலித ருசிஷு கல்ப வ்ரு’க்ஷ போதை :
உபவநராஜிஷு தஸ்ய ஸஞ்சரிஷ்ணோ :
அத₃து₄ர வயவைர்முத₃ம் முராரே :
அநுக்ரு’த புஷ்ப ப₂லாதி ₃கைஸ்தருண்ய: –24.13 —
அதி ₄க₃தகுஸுமாபசாயலீல:
ப்ரமத₃வநாநி விபூ₄ஷயந் ஸ்வதா₄ம்நா
ப்ரஜநி தமத₃நோ மநஸ்வி நீபி ₄:
கு₃ண ஸுரபி ₄: ஸுரபி ₄: ஸ்வயம் ஸ மேநே — 24.14 —
பரிபணமிவ மந்மதோ₂த்ஸவாநாம்
ப்ரத₂ம விகஸ்வர பத்₃ம த₃ர்ஶநீயம்
அநுதி ₃தப₃ஹு விப்₄ரமம் வதூ₄நாம்
அபி ₄நவயவ் வநமந்வ பு₄ங்க்த நாத₂: — 24.15 —
அம்ரு’தமய பய: பரிப்லுதாநாம்
விஷம கு₃ணேஷு விஹார வாபிகாநாம்
கமல குவல யாதிஷு ப்ரியாணாம்
முக₂நயந ஸ்மித காந்தி மப்₄யநந்த₃த் — 24.16 —
அவிதத₂மஹிமா நிஜ ப்ரஸாதா₃த்
அநக₄மநோ ரத₂ தோஷி தாஸு தாஸு
ஸ்வ பரிஜந தயா ஸுரைர் நியுக்தா:
நிரதி ₃ஶத₃ப்ஸரஸோ நிதே ₃ஶபா₄ஜ: — 24.17 —
ப₃ஹி ருப நக₃ரம் ப₃லாநி த்₃ரு’ஷ்ட்வா
ஸஹ யது₃பி ₄: ஸமயே நிவர்தமாநம்
த₃த்₃ரு’ஶுரதி ₄க₃வாக்ஷ மேக சி த்தா:
ரத₂ துரகா₃தி ₃ஷு ராம பஶ்சிமம் தம் — 24.18 —
விதி ₄வத₃நுவிதா₄ய தே₃வ யாத்ராம்
ப்ரதி புரவீதி ₂பரிக்ரமேண த்₃ரு’ஶ்யம்
பதி மநு த₃த்₃ரு’ஶுஸ்த மேவ தூ₃ராத்
அசரமதே ₃வமநந்ய தே₃வதாஸ்தா: — 24.19 —
ப₃ஹுவித₄முபஹார ஜாதமக்₃ர்யம்
ஸுரபதிபி ₄: ஸ்வய மாஹ்ரு’தம் முகுந்த₃:
அபி க₃க₃ந சரைர த்₃ரு’ஷ்ட பூர்வம்
ஸமமவரோத₄ ஜநஸ்ய ஸம் விபேஜே — 24.20 —
உபசித ஶிக₂ரே வதா₃ந்ய ரத்ந:
உசித கு₃ஹாஶ்ரித ஹம்ஸ தூல தல்பே
ப₃ஹுரிவ ஸ ப₃பவ் ₄ விஹார ஸைலே
ப்ரதி மணி பி ₄த்தி விப₄க்த சாரு பி ₃ம்ப₃: — 24.21 —
யுக₃பத₃கி ₂லமாத₃ரேண ஸாக்ஷாத்
யுவதி ஜநஸ்ய நித₃ர்ஶயந் முகுந்த₃:
அஸக்ரு’து₃பக₃மய்ய சித்ரஶாலா:
அநக₄ஸமாதி ₄த₃ஶாமிவாததாந — 24.22 —
அநிதர மநஸாம் ஸ்வ வல்லபா₄நாம்
நரக ஜிதா நிரபாய வைப₄வேந
ப₄வ ப₄ய வி நிவாரிணீ ஸ்வ ப₄க்தி :
லலித விஹார முகே₂ந லம்பி ₄தா அபூ₄த் — 24.23 —
ப்ரமுதி ₃தவி பு₃தா₄ஹ்ரு’த ப்ரக்லு’ப்தை :
கநக ஸரோஜ வநைர லங்க்ரு’தாநாம்
அதி ஶய மவரோத₄ தீ₃ர்கி ₄காணாம்
அதி ₄ஸுர ஸிந்து₄ ஸமீஷிதம் நித₃த்₄யவ் –24.24 —
விஹரதி வநி தாஜநே ததீ₃யை :
அபலபி தாமவ லோகந ப்ரபா₄வை :
புநரபி ஹரி நீல ரத்ந பா₄ஸா
த₃து₄ர ஸிதோத் பல ஸம்பத₃ம் ஸரஸ்ய: –24.25 —
ஸ்தி₂ர த்₄ரு’தி மதி ₄ரோப்ய ரத்ந டோ₃லாம்
கு₃ண க₄டிதாமிவ மாத₄வ: ஸ்வ மாயாம்
அக₃மயத க₃தாக₃தாந்ய பீ₄ஷ்ணம்
ஸுக்ரு’த ஜுஷ: ஸ்வய மங்க₃நா: ஸ்வ தந்த்ர: — 24.26 —
ருசிர கநக ஶ்ரு’ங்க₃ வக்த்ர வாந்தை :
ப்ரதி தநு குங்குமவாரிபி ₄: ப்ரஸிஞ்சந்
அஜநயத₃நுராக₃யோக₃மந்த:
ப₃ஹிரபி தோய விஹாரதோ வதூ₄நாம் — 24.27 —
நவ மணி பரிகல்பிதேஷு நாத₂:
கமல வநாந்தர கேலிமந்தி ₃ரேஷு
ஶ்ரிய இவ ஸுத்₃ரு’ஸோ க்₃ரு’ஹீத பத்₃மா:
ஹ்ரு’தி ₃ நித₃தே ₄ புருஷோத்தம: ப்ரதீத: — 24.28 —
தி₃ஶி தி₃ஶி மகரந்த₃வர்ஷ தி ₃க்₃தா₄ம்
விவித₄பராக₃விப₄க்த ஸூர்ண சித்ராம்
பு₄வம ப₄ஜத ஸாக மங்க₃நாபி ₄:
புலகித த்₃ரு’ஷ்டிஷு புஷ்ப மண்ட₃பேஷு –24.29 —
அநு விஹித மஹோத்ஸவோ யதா₂ர்ஹம்
விதரண தோஷித வந்தி ₃ப₃ந்து₄ வர்க₃:
பரிணய நவிதி₄ம் லதா வதூ₄நாம்
அதநுத ஸூதவரை : ப்ரியார்பிதாநாம் — 24.30 —
ஸுத ப₃ஹு மதபா₄கி ₃நாம் ஶுகாநாம்
உபஹ்ரு’ததி ₃வ்யரஸோ பபோ₄க₃ பா₄ஜாம்
ஶ்ருதி மது₄ரகி ₃ராம் ஸ்வ ஶிஷிதாநாம்
அதிஶய ஸித்₃தி ₄மத₃ர்ஶயத் ப்ரியாப்₄ய: –24.31 —
அநுக்ரு’த நிஜ ஶக்திபி ₄: ப்ரியாபி ₄:
ஸஹ கு₃ண ப₃ந்த₄ விப₄க்த ஸந்நிவேஸை
முஹுரிஹ நிபதத்₃பி₄ருத்பதத்₃பி ₄:
கரண வஸைரிவ கந்து₃கைர தீ₃வ்யத் — 24.32 —
நிஜ யுவதிஷு யத்₃யபி த்ரிதா₄மா
நயநபிதா₄நவிஹாரமாஜஹார
ந தத₃நுசரிதம் ததா₂அபி தாபி ₄:
த்ரிபு₄வந த்₃ரு’ஷ்டி நிரோத₄ஶங்கி நீபி ₄: –24.33 —
ஶ்ருதி விஹிதம வந்த்₄யயந் ஸ்வ த₄ர்மம்
ப்ரதிதி ₃நமந்யபரோ யதா₃ ப₃பூ₄வ
தது₃பசரணதஸ் ததா₃ அபி தாஸாம்
ஸமஜநயத் ப்ரிய போ₄க₃மேவ கால: –24.34 —
மணிபருவக மஞ்ஜுலஸ்தநீபி ₄:
மது₄ஸமயாபக₃மே வராங்க₃நாபி ₄:
ஸிதமணி விஹிதான் ஸ யந்த்ரதா₄ரா –
வ்யதிகர ஶீதலிதாந பு₄ங்க்த ஸவ்தா₄ந் –24.35 —
ஸ்ப₂டிக ஸத₃ந தீ₃ப்தி த₃த்தஹஸ்தாம்
முரபி₄த₃ஸேவத ஸாத₃ரம் ஸதா₃ர:
அபஜலத₃ நிஸோதி ₃தஸ்ய ஸோபா₄ம்
ஹலத₄ர காந்தி ப்₄ரு’தஸ் துஷாரபா₄ஸ: –24.36 —
அகு₃ருபி ₄ரஸிதை ரநூரு கௌ ₃ரை :
நவ கு₄ஸ்ரு’ணைரபி நிர்விவேஶ நாத₂:
ஹி மரு’து மவரோத₄ஸுந்த₃ரீணாம்
ஸ்தந பரிரம்ப₄ ஸமர்பிதைர் விலிப்த: –24.37 —
அநலஶகடிகாபி ₄ரப்ய ஜய்யம்
ஶிஶிரஸமீரணமஞ்ஜஸா ஜிகா₃ய
அவிரல பரிரம்ப₄ லம்ப₄நீயை :
ஸ்தநகலஸோஷ்மபி ₄ராத்ம வல்லபா₄நாம் -24.38 —
உபநிஷது₃பேத₃ஶஸாபி ₄லாஷை :
உபசரிதோ முநிபி ₄: ஸநந்த₃நாத்₃யை :
ரதி பதி ஸமயஸ்தி ₂தோ வதூ₄நாம்
லலித கலாக₃மதே ₃ஶிகோ ப₃பூ₄வ — 24.39 —
கலமது₄ரகி₃ராம் கலா ப்ரஸங்கா₃த்
அதி மத₃நோபநிஷத் பரம் ரஹஸ்யம்
ப்ரிய ஹித ருசி ராக்ஷரம் ப்ரியாணாம்
ஶ்ருதிஷு சகார ஶிகா₂மணி: ஶ்ருதீநாம் –24.40 —
நிருபதி ₄க நிஜ ப்ரபா₄வ க₃ர்ப₄ம்
பரிஷதி ₃ விஶ்வ பதி : ப்ரியா ஸஹாய:
கிமபி நிஶமயாம் ப₃பூ₄வ கீ₃தம்
ப்ரமுதி ₃தகிந்நரத₃ம் பதி ப்ரயுக்தம் — 24.41 —
ம்ரு’து₃கரதல லீலயா ம்ரு’த₃ங்கா₃ந்
அஸமய நர்தித நீல கண்ட₂யூதா₂ந்
த்₄வநயதி த₃யிதே விடூ₃ரபூ₄மே :
ஶ்ரியமிவ தா: புலகோத்₃க₃ மைர புஷ்யந் –24.42 —
கர கமல பரிக்₃ரஹேண த₄ந்யம்
வரதநுஸம்ஸதி ₃ வாத₃யந் விபஞ்சீம்
அவிதி ₃தக₃மநாய கா₃யகை : ஸ்வை :
உபரதகீ₃ திபி ருந்முகை ₂: ஸிஷேவே — 24.43 —
ஶ்ருதி மது₄ ஸுப₄கை ₃ரதீ₃நஹ்ரு’த்₃யை :
ஶ்ருத க₄ந நாத₃ஶிக₂ண்டி₃நீக₃ணஶ்ரீ:
மது₄ரி புவநி தாஜந: ஸமாஜே
த்₄வநி பி₄ரமாத்₃யத தி₃வ்ய து₃ந்து₃பீ₄நாம் –24.44 —
ஸ லலித கரணாங்க₃ ஹார ஹ்ரு’த்₃யம்
ஸஹ த₃யி தாபி ₄ருதா₃ரதி ₃வ்யநாட்யம்
அநுதி ₃நமநிமேஷ த₃ர்ஶநீயம்
ஜித மது₄ர ப்ஸரஸாம் த₃த₃ர்ஶ ந்ரு’த்யம் –24.45 —
அபி ₄நயமபி ₄நந்த்₃ய நர்தகீநாம்
ஸ்வயமுபதி ₃ஷ்டமலங்கி ₄தோ பேத₃ஶம்
புநரபி முதி ₃தஸ்த மேவ யுஞ்ஜந்
அவிதித பூர்வமிவாத₃ராத₃பஶ்யத் — 24.46 —
ப்ரதி யுவதி க்₃ரு’ஹீத நைக ரூப:
ப்ரணயவதீபி ₄ரநந்ய இத்யுபேத:
அபஹ்ரு’த மணி பாது₃க: கயாசித்
பத₃மபி க₃ந்துமஶக்நுவந் நிவாஸீத் –24.47 —
அநவஹித தயா ஸகீ₂ஸமக்ஷம்
த்₃ருத முபஹூய ஸமாக்₂ய யேதரஸ்யா:
முஷி தமந ஸமத்₃பு₄தைர் விலாஸை :
இத₃மபி நாம தவேத் யுவாச முக்₃தா₄ம் — 24.48 —
ஸமுசிததி ₃நலங்க₄நம் ஸ பத்ந்யா:
பரிபணிதம் ஸ்வயமப்₄யு பேத்ய நாத₂:
ஸ்மித மது₄ரமுகோ ₂ ஜித: கயாசித்
விவஶ இவாக்ஷ விஹாரதோ ப₃பூ₄வ — 24.49 —
அநுக₃த நிஜ பி ₃ம்ப₃மேநமந்யா
மணி முகுரஸ்த₂மவேஷ்ய மந்த₃ஹாஸம்
ந க₂லு தத₃வலோகநாய பஶ்சாத்
வ்யதநுத ஸாசி விதி₄ம் ததே₃க த்ரு’ப்தா — 24.50 —
புலகிநி குசகுட்மலே பரஸ்யா:
கத₂மபி ஸாத்₄வஸகம்பி தாக்₃ர ஹஸ்த:
ஸ்தி ₂ரசரஜக₃தே ₃கதி ₃வ்யஶில்பீ
விஷம தமம் விலிலேக₂ பத்ர ப₄ங்க₃ம் –24.51 —
ம்ரு’து₃ஸுரபி ₄ஸுஜாத ப₃ந்து₄ராபி ₄:
ப்ரணித₃த₄த₃க்₃ர நிப₃த்₃த₄ பங்கஜாபி ₄:
முஹுரஸித த்₃ரு’ஶாம் ஸ்வ கண்ட ₂யோக்₃யாம்
பு₄ஜலதி காமமிமீத மாலிகாபி ₄: — 24.52 —
அப₄ஜத ஸ ச தாஶ்ச தூ₃தி காநாம்
அம்ரு’த பரிப்லுத பே ₄ஷ ஜாயமாநை :
ப்ரதிதி ₃நமித₃மாதி ₃மம் ப்ரமோத₃ம்
ப்ரணய விரோத₄ஸிதாஸி தைர்வ சோபி ₄: –24.53 —
நி ஜ பத₃பரிசார காங்ஷிணீபி ₄:
கதிஷு ப₄வேஷு ஸமர்சி தாங்க்₄ரிபத்₃ம:
ப்ரதி விதி ₄ம ப₄ஜத் ப்ரஸாதி ₄காவத்
ப்ரிய பரிகர்ம விதா₄நத: ஸ தாஸாம் –24.54 —
நிஜ ஸமுத₃ய ஸம்ப₄வைர் நிஶாயாம்
ப்ரணய பயோ நிதி ₄வீசி காவிஸர்பை :
ப்ரணதி பி ₄ரிவ விப்₄ரமை : ப்ரியாணாம்
ப₃ஹுமதி பே₄த₃மவாப யாத₃வேந்து₃: –24.55 —
ஶரது₃பக₃மஸோதி ₄தா இவாப:
துஹி நகரோத₃ய நிர்மலா இவாஶா:
முரபி ₄து₃பக₃ம ப்ரஶாந்த கே₂தா₃:
ப்ரதி யயுருந் மந ஸஸ்தமாய தாஷ்ய: — 24.56 —
அம்ரு’த மயமி வோத₃தி₄ம் தமுச்சை :
அநுஸகி ₂ லோசந ஶுக்திபி ₄: பி ப₃ந்த்ய:
அவஶ நியத சித்த வ்ரு’த்தி மேகாம்
அத₃து₄ர த்₃ரு’ஷ்ட பரஸ் பராம வஸ்தா₂ம் –24.57 —
ஸ்மர ஜநகதநு: ஸ்வ த₃ர்ஶிநீநாம்
நநு விரஹ: ஸுத்₃ரு’ஶாம் நிமேஷ ஏவ
இதி கில விக₃ணய்ய விஶ்வ கர்தா
நியதம கல்பயத₃ப்ஸரஸ் த்வமாஸாம் — 24.58 —
அநுசரப₃ஹுமாநமாப்துகாமை :
அவஸரவித்₃பி₄ரநு ஸ்ம்ரு’தாத் மரஷை :
அநு தி ₃ந முபநீதமாதி ₃தேயை :
அம்ரு’த மபாய யத ப்ரியா: ப்ரதீத: — 24.59 —
ப்ரிய வசந ஶதைருதா₃ரவாதீ₃
ரஹஸி மந: ஶ்ருதி ரஞ்ஜ கைர்வி சி த்ரை :
முக₂கமல மதூ₄பமை : ப்ரகாமம்
மத₃முதி ₃தா இவ மாநி நீரகார்ஷீத் — 24.60 —
அதி சயித கு₃ணை : ப்ரியோப போ₄கா₃த்
வஸந விபூ₄ஷண மாலிகாதி₃பி ₄ஸ்தா:
முத₃மதி ₄கதமாம் த₃து₄ஸ் தருண்ய:
ப்ரணய ரஸோ ஹி ரஸ ப்ரகர்ஷ ஹேது: –24.61 —
அபி ₄லபந மநஸ் க்ரியாதி பாதி –
ந்யநு பு₃பு₄ஜே யது₃புங்க₃வேந தாஸாம்
அதி ஶயமிதரே தரம் ப்ரயச்ச₂ –
ந்த்யபி ₄நவயவ்வந ஸம்பத₃ப்ரகம்ப்யா –24.62 —
அஜ நிஷத குதோ நு பா₄க₃தே₄யாத்
த்ரிபு₄வந மங்க₃ல தீ₃பிகா: ஶுபா₄ங்க்₃ய:
யது₃பதி ஸஹ த₄ர்ம சாரிணீபி ₄:
ஸுக₂மநக₄ம் பு₄வி யாபி ₄ரந்வபா₄வி — 24.63 —
அதி ₄பு₄ஜக₃பதி ஶ்ரியோப பு₄க்தம்
யுக₃பரிபாகவிஹாரிணம் யுவாநம்
நரபதி ப₃ஹு மாநதோ நதாங்க்₃ய:
ஸுலப₄மிவாந்வ ப₄வந் ஸ்வ தல்ப பா₄ஜம் –24.64 —
ஶக யுவதிக போல பாண்ட₃ராபை ₄:
ஶஶிஶக லைரிவ நாக₃வல்லி பத்ரை :
ஸ்மர ஸுப₄டய ஸோநிபை₄ர நந்த₃த்
யுவதி ஜநோ பஹ்ரு ’தைஸ்தத₃ர்பி தஸ்தா: — 24.65 —
ஜக₃து₃பஜநநாதி ₃ஜாதபூ₄ம்ந:
க இவ வதூ₄ஜந மோஹநோ விஹார:
கத₂மிவ ஸ குதஶ்ச கீர்தநீய:
ப்ரதி ₂தமநோப₄வதந்த்ர பார த்₃ரு’ஶ்வா — 24.66 —
யதி பி₄ரநுபு₃பூ₄ஷித: ஸ தாபி ₄:
யது₃பதி ரத்₃பு₄த ரூப வேஷஶீல:
நிருபதி ₄கர ஸாம்ரு’தவ்க₄ஸிந்து₄:
ஸததம பூர்வமபூர்வ மந்வ பா₄வி — 24.67 —
ஹரி பரி சரணேந தோஷி தாநாம்
ஹரிண த்₃ரு’ஶாம் விப₄வம் விபா₄வயந்த:
அபஜஹ ஸுர வாப்த ஸம்யமா: ஸ்வாந்
அபரிமிதா நணிமாதி₃ஸித்₃தி ₄பே₄தா₃ந் — 24.68 —
ஸரித இவ ம்ரு’கீ₃த்₃ரு’ஶஸ்தமேகம்
மஹித கு₃ணவ்க₄மஹோத₃தி₄ம் ப₄ஜந்த்ய:
அபி ₃ப₄ருரநபாய மைகரஸ்யம்
முநி க₃ணிதஶ்ச ஸ ஏவ முக்த போ ₄க₃: — 24.69 —
அநுப₄வ ரஸதோ ஜக₃த் ப்ரஸூதே :
அபசித ஸுப்தி ஸுஷுப்ததி ₄வாஸ்தா:
விதமஸி விஷயே ஸ்தி₂தா இவாஸந்
விரதி விஹீந விஹார ஜாக₃ரேண — 24.70 —
ப்ரதிதி ₃நமித ரேதராநுகு₃ண்யாத்
ப்ரசிதம யோக₃வியோக₃ஸம்ப்ரயோகை ₃:
ரஸமதி ₄கமவா புராய தாஷ்ய:
ப்ரணயிநி ஶார்ங்கி ₃ணி பா₄க₃தே₄ய பூ₄ம்நா — 24.71 —
ரவிருசிரமணி ப்ரதீ₃பகேஷு
ஸ்பு₂ரத₃ ஸிதா கு₃ருதூ₄மதூ₄பிதேஷு
ஸஹ யுவதி க₃ணை : க்ஷணோ பமேயாம்
அநயத வாஸ க்₃ரு’ஹேஷு வாஸ தேயீம் –24.72 —
புலகித வபுஷாம் ஸவே பதூ₂நாம்
க₄நரஸபா₄விதக₄ர்ம பி₃ந்து₃பா₄ஜாம்
ஶ்லத₂மிவ ஸுத்₃ரு’ஶாமமுஷ்டி மேயம்
சிகுரம கு₃ம்ப₄யத₃த்₃பு₄தம் சிரேண — 24.73 —
ஸ்வ வதூ₄ர வதூ₄தபவ் ₄மபா₄வா:
ஸ்வத₃மாநா: ஸ்வயமாத்மநைவ த்ரு’ப்த:
அநுபூ₄ய ந த்ரு’ப்யதி ஸ்ம நாத₂:
தமபி ப்ரேம விலீந சேதஸஸ்தா: — 24.74 —
சபலப்ரதி கூல தீஷ்ணரூக்ஷா:
ஸ்த்ரிய இத்யாக₃மிகைர் நித₃ர்ஶிதார்த₂:
ப்ரதி ₂தோ யது₃வீரவல்லபா₄பி ₄:
பரிவாதோ ₃அயமபாக்ரு’த: ப்ரு’தி₂வ்யாம் –24.75 —
ஶரணாக₃தஸர்வபாபேமாேக்ஷ
க்ரு’த ஸங்கல்பமிஹாநுபூ₄ய க்ரு’ஷ்ணம்
பரிதோ அபி ததா₂விதா₄நுபூ₄தி :
ஸ்மர லப்₃தா₄ ப்ரதி லம்பி₄தா ப்ரியாபி ₄: –24.76 —
அநகா₄மநபாய ப₄க்தி ரூபாம்
அநுபூ₄தி ம் யது₃வீர வல்லபா₄நாம்
அநுகர்துமபி ப்ரவர்தமாநை :
அவஸைரேவ ஸமஹிதைரபா₄வி — 24.77 —
உத₃தவ் ₄ ப₃ஹவோ ரமா ப₃பூ₄வு:
யதி ₃ வைகைவ க்₃ரு’ஹீத நைகரூபா
இதி நாம விமர்ஶமாத₃தா₄நா:
த₃யிதா: ப்ரேஷ்ய நநந்த₃ தே₃வ வந்த்₃ய: — 24.78 —
அஜிதஸ்ய விஶால துங்க₃ பூ₄ம்நா
பு₄ஜமத்₄யேந பயோத₄ரைஶ்ச தாஸாம்
இதரே தர ஸம் வ்ரு’தத்வ மாஸீத்
பரி ரம்பே ₄ பரிதோ மித₂: ஸமத்வம் — 24.79 —
பரிஹாஸ குதூஹலீ ப்ரியாணாம்
விஹிதத்₃யூத விஹார கௌதுகாநாம்
உப₄யத்ர ஜயம் ஜகா₃த₃ ப்ரு’ஷ்ட:
கிதவஸ்தே ₂யபதே ₃ நிவேஶித: ஸந் — 24.80 —
ஸ்வயமாதி ₃கவி : ப்ரகல்பி தாபி ₄:
ப்ரணயோல்லங்க₄நரவ்ஷ்ய முத்தி தீர்ஷு :
ப்ரஹஸந் ப₃ஹுஶ: ப்ரஹேலிகாபி ₄:
மதி மவ்ட்₄யம் வித₃தே ₄ மநஸ்விநீநாம் — 24.81 —
ஏகீப₄வத்₃பி₄ரயுதைரபி மந்மதா₂நாம்
யத் காந்தி பி ₃ந்து₃ ப்ரு’ஷதா அநுக்ரு’தி ர்ந ஶக்யா
ஸம் ப்ரேஷ்ய தம் யது₃பதிம் யமிநோ அபி நூநம்
ஸ்த்ரீ பா₄வமேவ மநஸா பி₃ப₄ராம் ப₃பூ₄வு: — 24.82 —
க்ரு’ஷ்ணாநுபூ₄தி விப₄வேந க்ரு’தார்த₂ பா₄வா:
தத்₃வல்லபா₄ஸ் த்ரித₃ஶ மாத்ரு’தயா சகாஸு:
யத்பாத₃ பங்கஜ பராக₃ஜுஷாம் ஶஶம்ஸு:
ஜந்மாத்₃பு₄தம் ஜக₃தி கு₃ல்மலதாதி ₃காநாம் — 24.83 —
ஶ்யாேமா ப₃பூ₄வ க¦மெஸௗ ஸுத்₃ரு’ஶாம் கடாைக்ஷ:
ஶ்யாமாஸ் தத₃ந்வய வஶாத₃த₂வா தருண்ய:
தாபி ₄: கிமஸ்ய வவ்ரு’தே ₄ மஹிமா மஹீயாந்
தாஸா மநேந யதி ₃ வேதி பு₃தை ₄: ஶஶங்கே — 24.84 —
அக்₃ராம்ய மேவ பரிஹாஸ ரஸம் விதேநே
நாஶ் லீலமாஹ ந ம்ரு’ஷா ந ச மர்மபே₄தீ₃
த₄ர்மா விருத்₃த₄விப₄வோசித காமகாம:
ஸ்த்ரீணாம் வரேண பு₃பு₄ஜே வரதோ ₃ வரஸ்த்ரீ: — 24.85 —
தாராபி ₄ரிந்து₃ரிவ பா₄நுரிவ ப்ரபா₄பி ₄:
யுக்தோ வஶாபி ₄ரிவ வாரண யூத₂நாத₂:
வித்₃யாபி₄ராத்ம விதி₃வாப்₄யதி ₄கம் விரேஜே
யோகே ₃ஶ்வரோ யுவதிபி ₄: ஸஹ மோத₃மாந: — 24.86 —
பாயம் பாயம் ப்ரேயஸ: காந்தி மாத்₄வீம்
மாத்₃யந்தீபி ₄ர்மஞ்ஜுலாலாபி நீபி ₄:
ப்ரத்யே கோக்தி ஶ்லாக₄ந ப்ரீணிதாபி ₄:
ப்ராயோ போ₄கா₃: பர்யவாஹ்யந்த தாபி ₄: –24.87 —
கரண வ்யபாய ஸமயே புநர் ப₄வம்
விநி வர்த்ய ஶாஶ்வத ஸுக₂ம் ப்ரதா₃ஸ்யதா
ஸ்வபதா₃நுபூ₄தி ருத₃பாதி ₃ தாத்₃ரு’ஶீ
ஸுத்₃ரு’ஶாம் ஸ்வ ஸம்மதி ப்₄ரு’தாம் க₃தா₃ப்₄ரு’தா — 24.88 —
தத்₃க₃தேந மநஸா விவஶாநாம்
தந் மயீ க்ரு’ததி ₄யாமிவ தாஸாம்
அப்ரலுப்த ரஹஸாம ப₄ஜேதாம்
ஸ்வப்ந ஜாக₃ரத₃ஸே ந விஸேஷம் –24.89 —
ஶ்ரிய மநபாயிநீம் வஸுமதீமிவ த₃த்தகராம்
ஸஹ மஹிஷீ க₃ணேந விபு₄ரேக இவாநுப₄வந்
யது₃பி₄ரநந்த தார்ஷ்ய ப்ரு’தநேஶ நிபை ₄: ஸஹிதோ
நிஜ பத₃மஸ்மரந் நிஹ நிவாஸ மரோசயத –24.90 —
உபசித சித்ர த₄ர்மமுபஶாந்தவிபக்ஷ ப₄யம்
முதி ₃த வதூ₄ ஜந: ஸ முக₂ரம் நிக₃ம த்₄வநபி :
ப₃ஹுவித₄ ரத்ந ஶாலி ப₃ஹுமாந்ய ஸமக்₃ர கு₃ணம்
வலய ஸமம் பு₄ஜஸ்ய வஸுதா₄வலயம் பு₃பு₄ஜே — 24.91 —
அநிதர ஜந லப்₄யாம் ப்ரீதி மாஸேது₃ஷீபி ₄:
ஸுசிர மநு ப₃பூ₄வே ஸ்வர்க₃மோக்ஷாதி ஶாயீ
நிருபதி₄க ரஸாப்₃தி₄ம் நிர் விஶந்தீபி ₄ராத்₃ய:
குலயுவதி பி₄ரித்த₂ம் கோ அபி ஶ்ரு’ங்கா₃ர பூ₄மா — 24.92 —
ஸஹஜ ப₃லஸ மேத: ஶக்ர பூர்வை ரஜய்ய:
ஸமுதி ₃தவிஷ மாஸ்த்ரஸ் தாத்₃ரு’ஶா நந்த₃ஹேது:
அவிதி ₃தரசநேந ஸ்வேந பார்தா₂ய கீ₃த:
ஸ்வயமஜநி ஸ காம: கோ அபி
த₄ர்மா விருத்₃த₄: — 24.93 —
ஸ்வ பத₃நலிந பா₄ஜாம் ஸ்வர்க₃மோக்ஷவ் யதா₂ர்ஹம்
கரணவிக₃ம காேல கல்பயிஷ்யந் க்ரமேண
மது₄ரிபுரிஹ நூநம் மந்த₃புண்யை ரலப்₄யவ்
ஸமதநுத விஹாரைஸ் தாவுபவ் ₄ ஸம் ப்ரயுக்தவ் –24.94 —
த ஸ்வபதநலிந பாஜாம் என்கிறசுலோகத்திற்குத் தமிழுரை கேளீர்;
தன் திருவடித் தாமரையடைந்தார்க்கு உடல் விடுங்காலத்திலே தக்கவாறு ஷ்வர்க்கமும்
மோக்ஷமும் முறையே அளிப்பவனாய் மதுசூதனன் அற்பபுண்யம் செய்கவர்கள் அடைய
ஆகாத ஸ்வர்க்க மோக்ஷங்கள் இரண்டையுமே சேர்த்து இங்குத் தனது விஹாரங்களாலே விஸ்தரித்தருளினான்”. சுலோகத்தின் கருத்தைக் கையிலங்கு நெல்லிக் கனியாகக் கண்டீர்களல்லவா? எழுதினவர் ரு கருத்தை வைத்துக்கொண்டு எழுதின பங்க்திகளா இவை?( மதநுத) என்று மூலம், நு -விஸ்தாரே; என்றுதாதுவாகையாலே, விஸ்தரித்தானென்றார்;(ஸம்) என்று உபஸர்க்கமிருக்கையாலே விஸ்தரித்தருளினானென்றார். எதை விஸ்தரித்தருளினான்? போகமோக்ஷங்களிரண்டையும், எப்படி விஸ்தரித்தருளினான் -சேர்த்து விஸ்தரித்
தருளினான்.எதனாலே – விஹாரங்களாலே. (முறையே அளிப்பானாய் ) என்றுஒன்றுகிடக்
கிறது. அதற்கு என்ன உபயோகமோ அவர்தாமேயறிய வேண்டும். அந்தேவாளிகள் அறியக்
கூடும். “பெருப்பெருத்த புண்ணியங்கள் செய்து பெறவேண்டிய மறுமைப் பேறுகளை இவ்விடத்தில் கருஷ்ணலீலைகளை நேரில் ஸேவிக்கப்பெற்றவர்கள் புண்ணியமொன்றுமின்றியேபெற்றார்கள் ; “இங்கேகாண இப்பிறப்பே மகிழ்வர்’ என்ற திருவாய்மொழியின் படியேயாயிற்று’ என்றிரண்டுவரியில் முடிக்கவேண்டியதற்கு அர்த்தமற்றவிஸ்தரம்.
நாரீ த்₃ரு’ஷ்ட்யா நியமிததி ₄யோ நாக நாதே ₂ஶ்வரத்வம்
ஸம்போ₄கே ₃ ச ப்ரவண மநஸ: ஶாஶ்வதம் ப்₃ரஹ்ம சர்யம்
அத்ரைகஸ்யாம் புரி நிவஸத: ஸர்வ லோகாதி ₄கத்வம்
நித்₄யாயந்தஸ் த்வரிதமதரந் து₃ஸ்தராம் தஸ்ய மாயாம் — 24.95 —
ஆஸீதே₃வம் பரிணதமதி ₄த்₃வாரகம் த்₃வாபராந்தே
வ்யாஸ ப்ரக்₂யாவி ப₄ஜந ப₄வத்₃வேத₃ ஶாகோ ₂பமாநாம்
சிந்தாதீதம் யது₃பதி மந:ப்ரீதி சிந்தாமணீநாம்
ஏகம் தாஸாம் ப₄வ ரஸ பு₄ஜாம் பா₄க்₃ய மேகாத பத்ரம் — 24.96 —
கு₃ருபி ₄ரநக₄சித்தை ராஹிதோ தா₃ர பூ₄மா
ஸுரபி ₄தரஸமே தத் ஸூந்ரு’தம் வேங்கடேஶ:
வ்யதநுத யது₃வீரப்ரீதி மிச்ச₂ந் ப்ர பூ₄தாம்
கவி கத₂கம்ரு’கே₃ந்த்₃ர: ஷேமத₃ம் காவ்ய ரத்நம் — 24.97 —
—————————————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply