யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே
அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –
பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —
ஸ்ரீ பாஷ்யம் அறிய முதல் படி இது
ஸ்ருதிக்கு விருத்தமான அந்தகாரம்-சங்கர பாஸ்கர யாதவ பிரகாச மத கண்டனம் –
யாதொரு ஸ்ரீ யமுனாச்சார்யரால் தூரத்தில் தள்ளப்பட்டதோ-
அவர் ஜயசாலியாக உள்ளார் -என்றவாறு
ஸ்ரீ போதாயனர் வ்ருத்தி கிரந்தம் –
ஸ்ரீ பாதாராயணர் வேதாந்த சூத்ரம் –
இருவரும் ஒரே காலத்தவர்
ஸ்ரீ டங்கர் -வாக்யகாரர் -வ்ருத்தி கிரந்தத்துக்கு வியாக்யானம் -இவரையே ஸ்ரீ ப்ரஹ்மாநநதி
ஸ்ரீ த்ராமிடாச்சார்யார் வியாக்யானமும் உண்டு
ஸ்ரீவத்சாங்கர் ஸ்ரீ குஹ தேவர் ஸ்ரீ கபாததி ஸ்ரீ பாருசி -போன்றோர் அருளிச் செய்த வியாக்கியானங்கள் லுப்தம்
நம் சித்தாந்தம் ப்ராசீனம் -ஸ்ரீ பாஞ்சராத்ரம் அடிப்படையாக கொண்டது
ஸ்ரீ உபநிஷத் வாக்கியங்கள் இவற்றையே போதிப்பிக்கின்றன என்றும்
ஸமஸ்த கல்யாண குண கணங்களுடன் கூடி நிகில ஹேயபிரத்ய நீகனாயும் – ஹேய குணங்களால் தீண்டப்படாதவனாகவும்
இருக்கும் ஸ்ரீ மன் நாராயணனே பரம காரண வஸ்து-
சேதன அசேதன ஸமஸ்த வஸ்துக்களிலும் அத்யந்த விலக்ஷணன்-இவற்றை சரீரமாகக் கொண்டவன் –
அவனே பிராப்யமும் பிராபகமும் -கிருபையே முக்கிய காரணம் -பக்தி பிரபத்திகள் வ்யாஜங்கள்
திவ்ய மங்கள விக்ரஹமும் திவ்ய ஸ்வரூபம் போலவே பரம ப்ராப்யம் -ஆனந்தாவாஹம்
—————-—————–
ஸ்வாமி ஸ்ரீ ஸ்ரீநிவாசன் முன் நிலையில் அருளியது
பிற மத கண்டனம்/சுவ மத விஸ்தாரம் ஆகிய இரண்டு பகுதிகள்
ஸ்ரீ ஸுதர்சன சூரி வியாக்யானம்-தாத்பர்ய தீபிகா -ஸ்ருத பிரதீபிகா
மங்கள ச்லோஹம்
அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே சேஷ சாயினே
நிர்மல ஆனந்த கல்யாண நிலயே விஷ்ணவே நமக —
தத்வ ஹித புருஷார்த்தம் மூன்றும் சொல்லும்
உபய விபூதிநாதன் – திவ்ய மங்கள விக்ரகன் – சரீர ஆத்மா பாவம் மற்ற இரண்டு தத்வங்கள்-
உபய லிங்க விசிஷ்டம்-நிர்மல ஆனந்த கல்யாண நிலயே-
நிர்மல-அகில ஹேய பிரத்யநீக -அனைத்து உள்ளும் வெளியிலும் இருந்து நிரவகித்தும் செலுத்தியும் தோஷம் தட்டாதவன்
அனந்த கல்யாண நிதயே-அனந்த கல்யாண குணா கரத்வம்-பரத்வம் சௌலப்யம் போன்ற அனைத்தும்
விஷ்ணவே -ஸ்ரிய பதி -எங்கும் எதிலும் எப் பொழுதும் வியாபித்து
நமக -புருஷார்த்தம் -அனுபவ ஜனித பிரிதி கார்ய கைங்கர்யம்
மங்கள ஸ்லோஹம்
பரம் ப்ரஹ்மை வாஞ்யம் பிரம பரிகதம் சம்சாரத்தி தத்
பரோபாத் யாலீதம் விவசம் அசுபச்யாச்பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோகனமிதம்
தமோ யேனாபச்தம் ஸா ஹி விஜயதே யாமுன முனி
முதல் வாக்கியம் அத்வைத கண்டனம் பிரமம் ஞானம் ஒன்றே -சங்கர மத கண்டனம்
அடுத்து பாஸ்கர மத கண்டனம்-பிரமம் ஜீவாத்மா போல் உபாதி சம்பந்தம்-கர்ம ஞான இந்த்ரியங்கள் சம்பந்தம்
அடுத்து யாதவ பிரகாச மத கண்டனம் –
இவை வேதத்துக்கு புறம்பு சுருதி நியாய பேதம் சின் மாத்திர நிர் குண நிர் விசேஷ –மாயை-பொய்-சங்கரர்
பிரமமே இந்த்ரிய வலையில்- மோஷம் அடைய அதுவும் உபாயமாக எதை பற்றும்-பாஸ்கர மத கண்டனம்
ப்ரஹ்மத்துக்கே தோஷம் உண்டு சித் அசித் போல் யாதவ பிரகாசர்
பரம வைதிக மதம் விசிஷ்ட அத்வைதமே -ஆள வந்தார் அக்ஞானம் போக்கி இந்த ஞானம் தெளிவு படுத்தினார்
அவர் அடி பற்றி மேல் அருளுகிறார்
சந்தோக்ய உபநிஷத் -அருணாவின் பிள்ளை உத்கலா தன பிள்ளை – ஸ்வேத கேது –
யத சோமய ஏகென மிருத் பிண்டேன சர்வம் மிருத்மயம் விக்ஞாதம் இஸ்யாத்–
சத் ஏவ சோமயா யத்மக்ரே அசீத் ஏக மேய அத்வதீயம் –சத்தாகவே இருந்தது ஒன்றாகவே இருந்தது இரண்டாதவது இல்லை-
தத் இக்ஷத பகுச்யாம் பிரயாயேதி-சங்கல்பித்தது பலவாக ஆக–சமஷ்டி சிருஷ்டி
சோயம் தேவாத அக்ஷ்தக ஹந்தாகம் இம திச்ர தேவதா அநேன ஜீவேன ஆத்மானா அனுபிரவச்ய நாம ரூப
இவ் வியாகரவானி- –தேவதை படைத்து அந்தர் ஆத்மா ஆகி -வியஷ்டி சிருஷ்டி-
ஐ தாத்மியம் இதம் சர்வம் தத் சத்யம் ச ஆத்மா தத் த்வம் அஸி ஸ்வேதகேது–
தத் -பிரமம் நியமித்து உள் புகுந்து சிருஷ்டித்து காத்து அழித்து -அந்தர் ஆத்மா அனைத்துக்கும் -அனைவருக்கும் –
விஷயம்-சம்சயம்-பூர்வ பஷம்-சித்தாந்தம்-பிரயோஜனம் -ஐந்தும் அருளுகிறார்
அத்வைதி-நிர் விசேஷம்-
வேதம்-சத்யம் ஞானம் ஆனந்தம்-
நிஷ்கலம்,நிஷ்க்ரியம்,நிர்குணம், நிரஞ்சனம்
ஒன்றை அறிந்தால் சர்வமும் அறியலாம் சர்வ அபாவமும் இல்லை-
அப்ருதக் சித்த விசேஷணம்–பிரிக்க முடியாத –பிரகாரம்
“அயமர்ஹ்த : ச்வேதகேதும் பிரத்யாஹா – “ச்தப்தோசி ; உத தம் ஆதேசம்
அப்ராக்ஷ்ய : இதி ; – பரிபூரணம் இவ லக்ஷ்யசே | தன ஆசார்யன் பிரதி
தமப்யாதேசம் ப்ருஸ்தவானாசி ? இதி | அதிசயதே அநேன இதி ஆதேச : | ஆதேச :
பிரசாசனம் ; “எதச்ய வா அக்ஷரஷ்ய பிரசாசனே கார்கி சூர்யச்சந்த்ரமசொவ்
வித்ருதௌ திஷ்டத : இத்யாதிபீரய்கார்த்யாத் | ததா ச மாணவம் வச்ச:
“பிரசாசிதாரம் சர்வேஷாம் ” இத்தியாதி | அத்ராபி ஏகமேவ இதி
ஜகதுபாதானதாம் ப்ர்திபாத்ய அத்விதீய பதென
அதிஷ்டாற்றந்தரநிவாரநாத் அசைவ அதிஷ்டற்றுத்வமபி பிரதிபாட்யனே |
அத : “தம பிரசாசிடாரம் ஜகடுபாடானபுதமபி ப்ருஷ்டவானாசி ? யேன
ஸ்ருதென மதேன விக்ஞாநென அச்ருடம் அமுதம் அவிஞ்யாதம் ஸ்ருதம் மதம்
விக்ன்யாதம் பவதி ” இத்யுக்தம் இசாத் | “நிகில ஜகடுடைய விபவ லயாதி
காரண பூதம் சர்வஞ்யத்வ – சதயகாமத்வ – சத்யசங்கல்பத்வாடைபரிமித்த
உதார குண சாகரம் கிம் பிரம த்வயா ஸ்ருதம் ?” இதி ஹார்தோ பஅவ : | “
அதிசய அனேன இதி ஆதேச–அனைத்தயும் நியமிக்கும் –அதனால் ஆதேச என்று பிரமத்தை சொல்லும்
பிரசாசேன–பிரசாசித –ஆதேச எல்லாம் இதையே குறிக்கும்-
ஏக மேவ அத்வதீயம் -அனைத்துக்கும் எல்லா வித காரணமும் இவனே புருஷோத்தமன் –
ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -காரியத்தில் உள்ள தோஷம் இல்லா காரணம்-
லயத்தில் அனைத்தும் சூஷ்ம ரூபத்தில் ஒட்டி கொண்டு இருந்ததால் –
அந்தர்யாமி அந்தர் ஆத்மா -சரீரம் பிரகாரம் -அப்ருதுக் சித்த விசேஷணம்–
தர்மம்-தர்மி-விசேஷணம் -விசேஷ்யம்- பிரகாரம்-பிரகாரி-ரூபம்-ஸ்வரூபம்-சரீரம்-சரீரி ஆத்மா -அம்சம்-அம்சி-
ஆதாரம்-நியமகம்-சேஷி–
சத் ஏவம் சமய இதம் அக்ரே ஆஸீத் ஏக மேவ அத்வதீயம்–பிரமம் ஒன்றே நிமித்த உபாதான காரணம்
சத்-சூஷ்ம சித் அசித் விசிச்ஷ்ட பிரமம்
இதம்-ஸ்தூல சித் அசித் விசிஷ்ட பிரமம்
சத்யம் -சித் விட வாசி உள்ளவன் பிரமம்
ஞானம் -பக்தர் விட வாசி பிரமம்
அனந்தம் -முக்த நித்யர் விட வாசி பிரமம்
ஹந்த ஹமிமா திச்ரோ தேவதா அனேன ஜீவன் ஆத்மா அனுபிரவிச்ய நாம ரூப வியாக்ரவானி
அத்வாரகம்-சமஷ்டி சிருஷ்டி
சத்வாரகம்-வியஷ்டி சிருஷ்டி
எததுக்தம் பவதி – ஜீவாத்மா து பிரமன : சரீரதயா பிரகாரத்வாத்
பிரம்மாதமாக : “யஸ்ய ஆத்மா சரீரம் ” இதி ஸ்ருதியந்தராத் ஏவம் பஹூத் சாயா
ஜீவச்ய சரீரதயா பிரகார ப்ஹூதானி தேவ மனுஷ்யாதி சம்ச்தானானி
வஸ்தூனி இதி ப்ரஹ்மாத்மகாணி தானி சர்வாணி அஹ்த : தேவோ மனுஷ்ய : யக்ஷோ
ராக்ஹச : பசு : மிருக : பக்ஷஈ வ்ருக்ஷோ லதா காஷ்டம் சிலா தருணம் கத :
பத : இத்யாதயச்சர்வே பிரகிருதி பிரத்யயயோகேன அபிதாயகதையா
பிரசித்தா : சபதா: லோகே தத்தத்ட்ரவ்யவாச்யதையா ப்ரடீயமானதத்தட்
சம்ச்தானவஸ்து முகேன தடபிமானி ஜீவ-தடந்தர்யாமி பரமாத்மா
பர்யந்த சம்கஅதசயைவ வாசகா : இதி
“விசேஷணம் பிரகாரம் இரண்டு வகை -ஆபரணம் -சரீரம் -இங்கு ஆபரணம் விசேஷணம் மட்டுமே –
ஆனால் சரீரம் -ஆத்மா -சரீரம் அப்படி இல்லை-
யஸ்ய சேதனச்ய யத் த்ரவ்யம் சர்வாத்மனா ச்வார்த்த நியந்தும் தாரியித்தும் ச சகயம் தத் செஷத்யக ஸ்வரூபம்
ச தத் தஸ்ய சரீரம்—பிருதுக் சித்தி அநர்த்த ஆதார -ஆதேய பாவ நியந்த்று நியாமய பாவ சேஷி சேஷ பாவாஞ்ச
ஐ ததாமியம் எனபது –
யஸ்ய ஆத்மா யஸ்ய தத் ஐ ததாமாகம் ஐ ததாத்மாகம் ஏவ இதாத்மியம் -என்பதன் சுருக்கு
அவன் சங்கல்பித்து சிருஷ்டி –அவன் ஆதாரம் நியமகன் சேஷி –அதனால் ஆத்மா இதுசத்தியம் தத் சத்யம்
சரீர ஆத்மா பாவம் விளக்கி பின்பு
தத் தவம் அஸி ச்வேதகேது எனபது ஸ்வரூப ஐக்கியம் இல்லை-
இதம் சர்வம்-சித் அசித் அனைத்தும் –
சாமாதி கரண்யம்-பின்ன பிவ்ருத்தி நிமித்தானாம் சப்தானாம் ஏகச்மின் ஆர்த்தே விருதிதி சாமாதி கரண்யம்
நீல கடம் போல் –ஒன்றையே வர்ணத்துக்கும் உருவத்துக்கும் குறிக்கும்
அத : சர்வச்ய சித் அசித் வஸ்துனோ பிராமசரிரத்வாத் , சர்வசரிரம் சர்வப்ரகரம்
சர்வைர்சப்தை : ப்ரகுமைவபிதியாத இதி , “தத் ” “தவம் ” இதி சாமாதி கரண் ஏன
ஜிவசரிரதையா ஜிவப்ரகரம் ப்ரகுமைவபிஹிதம் | ஏவமபிஹிதேசதி அயமர்தோ
ஜ்ஞ்யயதே “தவம் ” இதி யா : போர்வம் தேஹச்யதிஷ்டற்றுடாய பிரதித் : ச :
பரமத்மசரிரதய பரமத்மப்ரகரபுத : பரமத்மபர்யந்த : ப்ருதக்
ஸ்திதி பிரவ்ருத்தி அனர்ஹா : அத : “தவம் ” இதி சப்தா: தத்ப்ரகரவிசிஷ்டம்
தத் அந்தர்யாமி நமேவ சச்தே – இதி | அநேன ஜிவேனத்மனனுப்ரவிச்ய நாம ரூப்யே
வ்யகரவனி ” இதி பிராமத்மகதயைவ ஜிவச்ய சரிரின : ச்வனமபாக்த்வத் |
தத் -பிரமத்தையே குறிக்கும்
ஜகத் காரணன் /சர்வ கல்யாண குணகரன் /நிரவத்யம் /நிர்விகாரம் —
துவம் -பரமம் -அந்தர்யாமி அந்தர் ஆத்மா -ஆக உள்ள சித் அசித் –
நிர்குணம் -தோஷம் இல்லாதவனை குறிக்கும்-அகில ஹேய பிரத்யநீகன்
சத்யம்-நிருபாதிகம் – திரி வித -அசித் –பக்த சித் விட வேறு பட்டவன்
ஞானம் -நித்ய அசந்குசித ஞானம் –முகத்தனை விட வேறு பட்டவன்
அநந்தம் -தேச கால வஸ்து -திரி வித பறிசேதணன் -நித்யரை விட வேறு பட்டவன்
நிர்விசேஷ சின் மாத்ர பிரமம் -விளக்கம் சேராது
கண்ட முண்ட பூர்ண கொம்பு கொண்ட பசு போல் மூன்றா –ஒன்றே இவ்வாறாக வெவ்வேறு காலத்தில் இருக்கலாமே
நீல கோமளாங்க யுவ விசாலாட்ஷா பாஸ்கரன்-சாமானாதி கரணம்
“ஸ்வருப நிருபன தர்ம சப்தா ஹி தர்ம முகேன ச்வருபமபி
பிரதிபடயந்தி கவதிசப்தவத் | ததாஹா சுற்றகற: ‘தத் -குண
சரத்வத் தத்வ்யபதேச : பிரக்ஜ்ன்யவத் ‘”
“ஜ்ஞ்யநென தர்மேன ச்வருபமபி நிருபிதம் | ந து ஜ்ஞான மாத்ரம்
ப்ர்ஹமேதி | கதம் இதமாவகம்யாத இதி சேத் ‘யஸ் சர்வஞ்யஸ் சர்வவித் ‘
இதி ஜ்ஞ்யற்றுத்வ ஸ்ருதே : ‘பரஸ்ய சக்திர் -விவிதைவ ஸ்ருயதே, ச்வபாவிகி
ஜ்ஞான -பல -கரிய ச ‘, ‘விஞ்யதமரே கேன விஜநியத் ‘
இத்யாதி -சுருதி -சதா -சமதிகதமிதம் |”
“அத : சத்ய ஜ்ஞ்யநதி பதானி ஸ்வார்த்த பூத ஜ்ஞ்யநதி விசிஸ்தமேவ
பிரம பிரதிபதயந்தி “
நேதி நேதி—திரு வித பரிச்சேதம் இல்லாதவன்
நேக நானா அஸ்தி –அவன் உள்ளே இல்லாமல் ஒன்றும் இல்லை
——————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply