ஸ்ரீ வேதார்த்த சங்க்ரஹம் -மூன்றாம் பகுதி –

யோ நித்ய அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம வ்யாஹாமோஹதஸ் ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக சிந்தோ ராமானுஜஸ்ய சரனௌ சரணம் ப்ரபத்யே —

அசேஷ சித் அசித் வஸ்து சேஷினே –சேஷ ஸாயினே-நிர்மல ஆனந்த கல்யாணைதயே -விஷ்ணவே நம –

பரம் ப்ரம்ஹைவாஞம் ப்ரம பரிகதம் ஸம் ஸ ரதி தத்
பரோபாத்ய லீடம் விவசம் அசுபஸ் யாஸ் பதமிதி
சுருதி ந்யாயா பேதம் ஜகதி வித்தம் மோஹனமிதம்
தமோ யே நா பாஸ்தம் சஹி விஜயதே யாமுன முனி —

————————————

காரீர்யா வ்ருஷ்டி காமோ யஜேத -பலமே பிரபதனம் -சுகம் -அபூர்வம் புருஷ அநு கூலம் ஆக முடியாதே
க்ருதி உத்தேச்யத்வம்-க்ருதம் பிரதி சேஷித்வம்
கார்யம் பிரதி சம்பந்தி சேஷக -தத் பிரதி சம்பந்த்வம் சேஷித்வம் -கார்யம் சேஷி -அதன் பிரதி சம்பந்தி சேஷம்
-கார்யம் பிரதிசம்பந்தியின் பிரதி சம்பந்தி என்பது கார்யத்வமே கார்யத்வம் என்பது போலே ஆத்மாஸ்ரய தோஷம் சம்பவிக்கும்
பர உத்தேச ப்ரவ்ருத்த க்ருதி வியாப்தி அர்ஹத்வம் சேஷத்வம்
க்ருதி பிரயோஜனத்வம் -பலம் தானே
தாத்பர்ய தீபிகை -உபய அனுப ஐக்கைக ஜூஷா சவ் சேஷ சேஷி நவ் இச்சையா யது பாதேயம் யஸ்ய அதிசய ஸித்தயே
பரகத அதிசய ஆதாய கத்வம் சேஷத்வம் /ஆஹித அதிசய பாக்த்வம் சேஷித்வம் –
ஸர்வஸ்ய வஷீ ஸர்வஸ்ய ஈசானாக –பதிம் விஸ்வஸ்ய
சேஷகத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -யாகம் எஜமான் / சேஷிகத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -ஜீவன் நாற்காலி கொண்டு தனக்கு அதிசயம்
உபயகத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -எஜமான் அனுபவிக்க வேலைக்காரன் அதிசயம் தர -இருவருக்கும் ஆசை
உபய பின்ன கத இச்சா ப்ரயுக்த சேஷத்வம் -சுவரும் வண்ண மேல் பூச்சும் போலே -இரண்டுக்கும் ஆசை இல்லாமல் -சுவருக்கு -அதிசயம்
சேஷப் பரா அரத்தத்தவாத்-ஜைமினி ஸூ த்ரம் -யத அத்யந்தம் பரார்த்தக தம் வயம் சேஷ இதி ப்ரூமக –
இத்தை ஸ்ரீ ராமானுஜர் -பர கத அதிசய ஆதான இச்சையா உபாதே யாத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷக பர சேஷி
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்திம்–சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் –
ஆத்மாவுக்கு ஞான ஆனந்தங்கள் தடஸ்தம் என்னும் படி தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபகம்
கேவல அத்வாரக பிரகாரதா ப்ரயுக்த சேஷத்வம் -அசேதனம் அத்வாரக சத்வாரக இரண்டும் உண்டே –
ஆழ்வான் ஆழ்வார் அடியேன் உள்ளான் என்றபடி கண்டாயே -என்று திருக் கோஷ்ட்டியூர் நம்பி அருளிச் செய்தார் இறே
ஞானம் ஆனந்தம் -அசித் வியாவருத்தி -சேஷத்வமே சத்தை கொடுக்கும் ஜீவாத்மாவுக்கு என்றபடி
ஜாதி போலே ப்ருதக் சத் பாவம் இல்லை -குண்டலம் போலே இல்லை -குண்டலம் பஹிரங்க லக்ஷணம்
அபூர்வம் சேஷியாக இருக்க முடியாது என்றபடி –
யஜதா -கர்த்ரு சாமான்யம் -ஸ்வர்க்க காமக -கர்த்ரு விசஷ்யம்-வியாகரண சாஸ்திரம்
மீமாம்சிகர் -யஜதா -நியோஜ சாமான்யம் / ஸ்வர்க்க காமக நியோஜ்ய சாமான்யம்
யாக ஜன்ய அபூர்வ ஸ்வ கீயத்தவ புத்திமான் பவ –
சாத ஸ்வர்க்க விசிஷ்டஸ்ய ஸ்வர்க்க அசாதானே கர்த்ருத்வ அந்வயோ ந கதாதி-
யாகம் ஸ்வர்க்க சாதனம் இல்லை என்பதால் கர்த்ருத்வ அன்வயம் இல்லை அதனால் அபூர்வம் நியோகம் கல்பிக்க வேண்டும் என்பர்
நியோஜ்யத்வா அந்வயோபி ந கதத இதி ஹி ஸ்வர்க்க சாதனத்தவ நிச்சயக -அபூர்வம் என்று கல்பித்து -மேல் ஸ்வர்க்க சாதன பாவத்தையும் கல்பிக்கிறீர்கள்
யதார்த்த ஞானம் இல்லாமல் வியாகரண சாஸ்திர விருத்தமாக செய்கிறீர்களே -சாமான்ய சத்யா வசன பரிபாலன தர்மத்தை காப்பவன் என்று
சாஷாத் தர்மம் பெருமாளை பார்க்காமல் சக்கரவர்த்தி பிரிந்தால் போலே அன்றோ –
தர்ம புத்திரனும் ஷத்ரியனாய் இருந்து மனைவி தம்பிகளை ரஷிக்காமல் சூத்தில் பணையம் வைத்து இழந்தால் போலவும் அன்றோ –
போக்து காமக தேவதத்தக கிருஹம் கச்சேத் -தேவதத்தன் வீட்டுக்கு போகும் கிரியை போஜன சாதனத்வத்துக்காக-என்ற அறிவை உணர்த்த அன்றோ இந்த வார்த்தை
அதே போலே யாகம் யாக கரணஸ்ய ஸ்வர்க்க சாதனத்வம் -யஜதே என்றது யாக கர்த்தா -யாக கிரியை -காட்டும் என்னால் நீங்கள் ஸ்வகீய புத்தி கொடுத்து
அபூர்வம் உண்டாக்க என்கிறீர்கள்
நியோஜ்யக ச சா கார்யம் யக ஸ்வ கீயத் வேந புத்தயதே-என்று சொல்லி ஸ்வர்க்க காமோ யஜத என்பது நியோஜ்யனுக்கு சொல்கிறது
-யாக கர்த்தாக்கு இல்லை என்கிறீர்கள் -போத்ருத்வம் யஷ்ட்ருத்வ அநு குணம் -புத்தி கிரியையாக கிரியைக்கு அநு குணம் என்கிறீர்கள் –
ஆனால் வாக்யார்த்தமோ யாக கிரியை அன்றோ -அனுகிரக கார்யம் -எல்லா யாகங்களும் பர ப்ரஹ்மத்துக்கு ஆராதன ரூபம்
-அவன் ப்ரீதி அடைந்து அதனால் அன்றோ பலன் அளித்து அருள்கிறான்
பல சம்பிபதசயா கர்மா அபிராத்மானம் பிபிரீஷந்தி ச ப்ரீதோலம் பலாயா இதி சாஸ்திர மரியாதா-
வசதி இதி வாசுதேவக -அந்தர்யாமியாக இருந்து அளித்து அருள்கிறான் என்றபடி
சுருதி பிரமாணம் -இஷ்ட பூர்தம் பஹுதா ஜாயமானம் விஸ்வம் பிபர்த்தி புவனஸ்ய நாபிஹி –
ததேவ அக்னிஸ் தத் வாயுஸ் தத் ஸூ ர்யஸ் தாது சந்த்ரமாஹாஸ் –
சதுர் ஹோதாரோ யத்ர சம்பதம் கச்சந்தி தேவைஹி -ஸ்ருதி]
யோ யோ யாம் யாம் தனும் பக்தக ஸ்ரத்தயா அர்ச்சித்தும் இச்சதி தஸ்ய தஸ்ய அசலாம் ஸ்ராத்தம்
தாம் ஏவ வித்ததாமி அஹம்-என்றும் -போக்தாரம் யஜ்ஜ தபஸாம் சர்வ லோக மகேஸ்வரம்-என்றும் –
ச தயா ஸ்ரத்தயா யுக்தக தஸ்ய ஆராதனமீ ஹதே லபதே ச தத் காமம் மையைவ விஹிதான் ஹி தான் -என்றும் -ஸ்ரீ கீதை
யஜ்ஜைஸ் த்வம் இஜியஸே பைத்தியம் சர்வ தேவமய அச்யுத யைஸ் ஸ்வ தர்ம பரைர் நாத நரைர் ஆராதிதோ பவான்
யஹே தரந்தி அகிலம் ஏதாம் மாயாம் ஆத்ம விமுக்தயே -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
யஜேத–யஜி திப் -யஜ தேவ பூஜாயாம் -கர்த்ரு வியாபார சத்யாதாம்
பூர்வ பாக்க விதி வாக்யம் -வாயவ்யம் ஷ்வேதம் ஆலாபேத பூதி காமக வாயுர் வை ஷேபிஷ்டா தேவதா வாயும் ஏவ ஸ்வேந பாகதேயேந உபதாவதி ச ஏவ ஏனம் பூதிம் கமயதி
பரமாத்மா வாயு தேவனின் அந்தராத்மாவாக பலன் அளிக்கிறான் -அபூர்வம் கல்பிக்க வேண்டாமே
யாகம் பண்ணின உடனே ஸ்வர்க்கம் கிட்ட வில்லையே -அதனால் அபூர்வம் கல்பித்து -யாகம் பண்ணினதும் அது உருவாக்கி பின்பு ஸ்வர்க்கம் பலமாக தரும் என்பார்கள்
யாகம் செய் என்றாலும் அபூர்வம் உருவாக்கு என்றே சொல்கிறது என்பார்கள்
உபாதானம் -வாச்யத்வேந அதிரிக்தார்த்தோ அநேந இதி அயம் சப்த உபாதானம் -யஜேத என்பது உபாதானம் என்பர் -அபூர்வம் தான் சாதனம் என்பர்
ஆனால் ஸ்ருதி -ச ஏவ ஏனம் பூதிம் கம்யதி -என்று யோகத்தால் ப்ரீதி அடைந்து தேவதை பலம் அளிக்கிறது –

பர ப்ரஹ்ம அனுக்கிரகமும் நிக்ரகமும் சுகமும் துக்கமும் -என்பதற்கு பல ஸ்ருதி பிரமாணங்கள் உண்டே
ஏஷ ஹி ஏவ ஆனந்தயாதி /அத சோ அபயம் காதோ பவதி / அத தஸ்ய பயம் பவதி /
தா ஹானிஹி தன மகச்சித்ரம் தா பிராந்திகி தச்ச விக்ரியா யன் முஹூர்த்தம் க்ஷணம் வபி வாஸூ தேவோ ந சிஞ்சயதே-ஸ்ரீ விஷ்ணு புராணம்
பீஷாஸ்மாத் வாதப் பவதே பீஷோ தேதி ஸூ ர்யக பீஷாஸ் மாத் அக்னிச்ச இந்த்ரச்ச ம்ருத்யுர் தாவதி பஞ்சம இதி
ஏதேஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாசனே கார்கி ஸூ ர்யச் சந்த்ரமா சவ் வித்ருதோவ் த்ருஷ்டக
ஏதேஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரஷாசனே கார்கி தததோ மனுஷ்யா ப்ரஷம்சந்தி யஜமானம் தேவாகா தர்வீம் பிதரோ அன்வாயத்தாகா
பரமாத்மா கர்மா சம்பவித்தானாம் த்வை வித்யம்-சத் கர்மம் -துஷ் கர்மம் –
அச்சனாநுப பத்தி அதிகரணம் -ஏதானி கர்மாணி சமீச்ச யானி ஏதானி அசமீச்சயானி இதி கர்மா த்வை வித்யம் சம்விதாயா-
தஸ்ய ஆஞ்ஜை யா தாவதி வாயுகு நதியக ஸ்ராவந்தி தேன ச க்ருதா சமானோ ஐலாஷ்யாஹா சமதா இவ மேஷ விஸர்பிதம் குருவந்தி
தத் சங்கல்ப நிபந்தனா ஹி இமே லோகாகா ந சவந்தே ந ஸ்புதந்தே
ஸ்வ ஷாசன அநு வர்தினம் ஞானயத்வா காருண்யாத் ச பகவான் வர்த்த யேத வித்வான் கர்ம தக்ஷக
இப்படி யதார்த்த ஞானம் கொண்டு உபாசனம் அனுஷ்டானம் பண்ணி பகவத் ப்ரீதியால் ஸ்வர்க்கம் முதல்
-பகவத் பிராப்தி பர்யந்தம் -அபயம்- அபய ஸ்தான மோக்ஷம் -பெறுவார் –
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹி அகர்மணக-என்றும் -மயி சர்வாணி கர்மாணி சந்யாச
ஏ மே மதம் இதம் நித்யம் அநு திஷ்டந்தி மான வாஹா ஷ்ரத்தா வந்தோ அந ஸூயந்தோ மச்சயந்தே தேபி கர்மபிஹி -என்றும் –
ஏ த்வே ததபி அ ஸூ யந்தோ ந அநு திஷ்டந்தி மே மதம் சர்வஞ்ஞாந விமூதாம்ஸ்தான் வித்தி நஷ்டான் அசேதஸஹ -என்றும்
தான் அஹம் த்விஷதாஹ் க்ரூரான் சம்ஸாரேஷூ நர அதமான் ஷிபாம் யஜஸ்ரம் அஷுபான் அசுரேஷ் வேவ யோநிஷு
ஆஸுக்ரீம் யோநிம் ஆபன்ன மூடா ஜன்மனி மாம் அப்ராப் யைவ கௌந்தேய ததோ யாந்தி அதமாம் கதிம் –
சர்வ கர்மன்யபி சதா குர்வானோ மத் வியபாஷ்ரயக மத் ப்ரஸாதாத் அவாப் நோதி சாஸ்வதம் பதம் அவ்யயம் -என்றும் ஸ்ரீ கீதா ஸ்லோகங்கள் –
ஜைமினி -தேவதா அதிகரணம் -கர்மங்கள் உடைய முக்யத்வம் காட்ட தேவதைகள் இல்லை என்று நினைப்பவர்களுக்கும் கர்மங்களை செய்ய வேண்டும்
என்று வேத பிரமாண்யம் காட்டவும் கர்ம ஸ்ரத்தை உண்டாக்குவதற்கும் -என்று தாத்பர்யம் –
அதிவாதத்துக்காக அபூர்வம் கல்பித்து அது பலம் தரும் என்பர் -ஜீவாத்மா மேல் கருணையால் அதிவாதம் செய்து அர்த்த போதனம் செய்கிறார்
இது வரை மீமாம் சிகர் நிரசனம் செய்து அருளி -மேலே நித்ய விபூதி விவரணம் செய்கிறார் –
வேதாகமேதம் புருஷன் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸப் பரஸ்தாத் -என்றும்
ய ஏஷோ அந்தராதித்ய ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே –தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ -என்றும்
ச ய ஏஷோ அந்தர் ஹ்ருதய ஆகாசகா தஸ்மின் அயம் புருஷோ மநோ மயக அம்ருதோ ஹிரண்மயஹ
சர்வே நிமேஷா ஜக்ன்யிரே வித்யுத்ப் புருஷாததீ ச யா ஏஷோ -என்றும்
நீல தோயத மத்யஸ்தா வித்யுல் லேகஏவ பாஸ்வர –என்றும்
மநோ மயப் பிராண சரீரஹ பாரூபஸ் சத்யகாமஸ் ஸத்யஸங்கல்ப ஆகாஷாத்மா சர்வகர்மா சர்வகாமஹா சர்வ கந்தக
சர்வ ரஸ சர்வம் இதம் அப் யாத்தோ அவாகி அநாதரஹா –என்றும்
மஹாராஜாதான் வாசக –என்றும்
அஸ்ய ஈசானா ஜகதோ விஷ்ணோ பத்னீ –என்றும்
ஹ்ரீஸ்ச்ச தே லஷ்மீச்ச புத்ன்யவ்–என்றும்
தத் விஷ்ணோ பரம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயஹ–என்றும்
ஷயந்தம் அஸ்ய ராஜசஹ பராகே-ஷீ கதி நிவாசயோஹோ –என்றும்-த்ரிகுணாத்மக பிரக்ருதிக்கு அப்பால் –
யாதேகம் அவ்யக்தம் அனந்த ரூபம் விஸ்வம் புராணம் தாமசப் பரஸ்தாத் -என்றும்
யோ வேத நிஹிதம் குஹாயம் பரமே வியோமன் –என்றும்
யோ அஸ்ய அத்யக்ஷக பரமே வியோமன் –என்றும்
ததேவ பூதம் தது பவ்யம் அஐதம் தத அக்ஷரம் பரமே வியோமன் –என்றும்-
தத் விஷ்ணோ பரமம் பதம் சதா பஸ்யந்தி ஸூரயஹா –யா ஸூரயஹா தே சதா பஸ்யந்தி –யே சதா பஸ்யந்தி தே ஸூரயஹா- அநேக விதானங்கள் –
யத் ஆஜ்ஞநேயக அஷ்டா கபாலகா -பூர்வ பாக வாக்கியம் -தர்மி தர்மம் இரண்டையும் காட்டும்
தத் குணாஸ்த்து விதி யேரன் அவி பாகாத் விதானார்த்தே நசேத் அனேயேந ஷிஷ்டகா –1-4–7–8-பூர்வ மீமாம்சை
தத் குணாஸ்த்து -யாகத்தையும் குணத்தையும் சொல்லும் -இரண்டையும் பிரிக்க முடியாதே –
யம் ப்ரவரஜந்தம் அநு பேதம் அபேத க்ருத்யம் த்வை பயனோ விரஹகாகர ஆஜுஹாவ புத் ரேதி தன்மயாதயா தரவோ
அபிநேதுஹு தம் சர்வ பூத ஹ்ருதயம் முனிம் ஆனதோஸ்மி -ஸ்ரீ சுகாச்சார்யரை வணங்கும் ஸ்லோகம்
வில்லிபுத்தூர் பகவர்–அர்த்த காம பரா யூயம் நாராயண பரா வயம் யூயம் யூயம் வயம் வயம் விஷ்ணுதாச வயம் யூயம் ப்ராஹ்மணா வர்ண தர்மினஹா-
நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம் -பிரியா வாக்யா பிரதாநேந சர்வே த்ருஷ்யந்தி ஜந்தவஹ தஸ்மாத் ததேயேவ வக்தவ்யம்
வசநே கா தரித்ரதா ருதாசா வயம் யூயம் ப்ராம்ஹணா வாம தர்மினக –
இரவில் காட்டில் ததீயாராதன பணம் கொண்டு போகும் பொழுதும் புலி துரத்தினாலும் தன்னைக் காத்துக் கொள்ள
திரு நாம உச்சாரணம் பண்ணாது இருக்கை ஸ்ரீ வைஷ்ணவ லக்ஷணம் -பட்டர் –
அபுருஷ தந்த்ரம் ஞானம் கர்த்தும் அகர்தும் அந்யதா கர்த்தும் ந சக்யம் -ஞானம் நம் வசம் இல்லை பக்தியும் வைராக்கியமும் அப்படி இல்லை –
சகாதேவன் பீஷ்மரை விட தேவரால் உயர்ந்து மதித்து மலரால் சொரிய பட்டானே-

காரண மந்த்ரங்கள் -கிரியைக்கு -அனுவாதம் -பர்ஹிர் தேவ சாதனம் தாமி -தர்பங்களை ஆசனமாக வெட்டி / ஸ்தோத்ரம் -சாஸ்திரம் -இரண்டு விதம்
குண ரூபேண குண நிஷ்ட குண அபிதானம் -பிரகீத மந்த்ரம் -அபிரகீத மந்த்ரம்
ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ண வாக்யம் பரமம் பதம் -ஸ்ரீ -விஷ்ணு புராணம் -இங்கு பரம பதம் ப்ராப்யம் -விஷ்ணு அர்த்தமாகவே உள்ளதே என்னில்
ஷயம் தமஸ்ய ரஜஸ்ப் பராகே -என்றும்
ததஷரே பரமே வ்யோமன் -என்றும்
யோஸ்யாத்யக்க்ஷ பரமே வியோமன் -என்றும்
யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வியோமன் -என்றும்
வியோம சப்தத்தால் ஸ்தானம் -என்பதை காட்டி
தத் விஷ்ணோ பரமம் பதம் -என்று வியதிரிக்தம்-விஷ்ணுவுடைய ஸ்தானம் என்று காட்டிற்றே –
பரமம் பதம் சப்தம் மூன்று இடங்களில் உண்டே -மூன்றும் சாம்யம் என்பதால்
-1-தத் விஷ்ணோ பரமம் பதம் -பரம ஸ்தானம் நித்ய விபூதி –காட்டும்
-2-சர்கஸ்த்ய அந்த காலேஷு த்ரிதா ஏவம் ஸம்ப்ரவர்த்ததே குண ப்ரவ்ருத்ய பரமம் பதம் தஸ்ய அகுணம் மஹத் -என்று பிரக்ருத வியுக்த ஆத்ம ஸ்வரூபம் காட்டும்
-3-ஸமஸ்த ஹேய ரஹிதம் விஷ்ணு வாக்யம் பரமம் பதம் –பகவத் ஸ்வரூபம் காட்டும்
ஹா இமே சத்யா காமாஹா அந்ருத அபிதானஹா-கர்மம் திரோதானம் -அந்ருத்த சப்தம் –
அவித்யா கர்மா சன்குன்யா த்ருதீயா சக்திரிஷ்யதே யயா ஷேத்ரஞ்ஞய சக்திகி ச வேஷ்டிதா ந்ருப சர்வகா —
சம்சார தாபன் அகிலான் அவாப் நோதி அதி சந்ததான்-ஸ்ரீ விஷ்ணு புராணம்
ஷேத்ரஞ்ஞா சக்தி ஜீவாத்மா / கர்மம் -அவித்யை ஒரு சக்தி / மாயா ப்ரக்ருதி மூன்றாவது -சக்தி –
-திரோதானத்தால் -பிரக்ருதியில் பந்தப் படுகிறான் -சம்சார தாபங்கள் மீண்டும் மீண்டும் -என்றபடி –
க்ஷயந்தம் அஸ்ய ரஜஸ்ப் பராகே / வேதாகமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தாமசப் பரஸ்தாத் –பிரகிருதி அப்பால் பட்ட பரம பதம்
சத்யம் ஞானம் ஆனந்தம் ப்ரஹ்ம யோ வேத நிஹிதம் குஹாயாம் பரமே வ்யோமன் –
தத் அக்ஷரே பரமே வியோம -அவிகார ரூபம்
யத்ர பூர்வே சாத்யக சந்தி தேவாக
யத்ர ருஷாயக பிரதமஜா யே புராணகா
தத் விப்ராசோ விபன்யவோ ஜாக்ருவாம்சக சமிந்ததே விஷ்ணோர் யத் பரமம் பதம் –
சதேவ சோம்ய இதம் அக்ர ஆஸீத் –நித்ய விபூதியும் பரமாத்மா ஸ்வரூப அந்தர்பூதம்-பரதந்த்ரர்கள்
பரிஜனங்கள் ஸ்தானம் கல்யாணகுணங்கள் உடன் கூடியே அக்ரே ஆஸீத்
அபஹத பாப்மா – விஜராக – விமிருத்யுகு-விசோகக -விஜிகத்சக-அபிபாசக-சத்யகாமக -சத்யா சங்கல்பக –
போக்யம் போகபகரணங்கள் -காம்யந்தே இது காமக /சத்யக காமக யஸ்ய சத்ய காமக -அவனது ஆசைப்படும் பொருள்களின்
சத்யத்வம் நித்யத்வம் -பரமாத்மா சம்பந்த யோகம் -நிர்விகாரம் –
சத்ய சங்கல்பத்தால்–போக்கிய போக உபகரணங்கள் -நித்ய லீலா விபூதியில் உள்ள சேதன அசேதனங்கள் உடைய
ஸ்வரூபம் ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதங்கள் அனைத்தும் அவன் சங்கல்பம் –
வியக்தம் ஏஷ மஹா யோகி பரமாத்மா சனாதனாக ஆதி மத்ய நிதானக (-நிதானம் =அந்தம் -) மஹதக பரமோ மஹான்
தமசப் பரமோ தாதா சங்க சக்ர கதாதரக ஸ்ரீ வத்ச வஷக நித்ய ஸ்ரீஹி அஜயகா ஸாஸ்வதோ த்ருவக
ஸநாதனன்-ஸ்வரூப நித்யத்வம் /சாஸ்வத -குண விசிஷ்ட ஆகாரேண நித்யன் /த்ருவக -விக்ரக விபூதி விசிஷ்ட ஆகாரேண நித்யன் –
ச ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே ஹிரண்ய மஷ்ருகு ஹிரண்ய கேஸக ஆ ப்ரணகாத் சர்வ ஏவ
சுவமஹா தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணீ தஸ்ய உதிதி நாம-சுருதி வாக்கியங்களை உப ப்ரும்ஹணங்கள் -விஷதீ கரணம் -செய்யும்
-அதாவது -நாம அனாதீத சாகாரத்தைஸ் சக அதீத சாகார்த்த கதனம் செய்யும் என்றபடி –
ஷரா நாநா விதாஸ் ச்சாபி தனுர் ஆயுத விக்ரஹம் அன்வகச்சந்த காகுத்ஸதம் சர்வே புருஷ விக்ரஹ–
விவேஷ வைஷ்ணவம் தாம ச சஷரீரஹ ஸஹ அனுகக உத்தர ஸ்ரீ ராமாயணம் -இவற்றால் நித்ய விபூதி விளக்கப் பட்டது –
ஸ்ரீ விஷ்ணு புராண பிரமாணங்கள்
சமஸ்தாஹா சக்த யச்சைதாஹா ந்ரூப யத்ர ப்ரதிஷ்டித்தாஹா தத் விஸ்வ ரூப வை ரூப்யம் ரூபம் அந்யத் ஹரேர் மஹத் –
மூர்த்தம் ப்ரம்ஹ மஹா பாக சர்வ ப்ரஹ்ம மயோர் ஹரிகி –
நித்யை வைஷா ஜெகன் மாதா விஷ்ணோ ஸ்ரீர் அ நபாயினீ-
தேவத்வே தேவ தேவேயம் மனுஷ்யத்வே ச மனுஷீ விஷ்ணோ ஹோ தேஹ அநு ரூபம் வை கரோதி ஏஷ ஆத்மனஸ் தநூம்
ஏ காந்தினக சதா ப்ரஹ்ம த்யாயினோ யோகிநோ ஹி ஏ தேஷாம் தத் பரமம் ஸ்தானம் யத்வை பஸ்யந்தி ஸூரயஹ
கலா முஹுர்த்தாதி மயச்ச காலக ந யத்வி பூதே பரிணாம ஹேதுஹு –
மஹாபாரத பிரமாணங்கள்
திவ்யம் ஸ்தானம் அஜரம் சாப்ரமேயம் துர்வி ஜ்ஜேயம் ச ஆகமைர் ஆத்யம் கச்ச பிரபோ ரக்ஷ ச அஸ்மான் ப்ரபன்னன் கல்பே கல்பே ஜாயமானஹா ஸ்வ மூர்த்யா-
காலாஸ் சம்பச்யதே தத்ர ந காலஸ் தத்ர வை ப்ரபுஹு –
அந்தஸ் தத் உபதேஷாத்-ஸ்ரீ ப்ரஹ்ம ஸூ த்ரம்
ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே -அவன் அனந்தன் -பாரா ப்ரஹ்மமே ஏன் என்னில் தர்ம உபதேசம்
-அபஹத பாப்மத்யாதி குண விசிஷ்டன் -தஸ்ய உதேதி ஹா வை பாப்மபியக -பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரினாம் –
செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு எழும் உண்ட அவன் கண்டீர் -வையம் வானம் மனிசர் தெய்வம் மற்றும் மற்றும்
மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்பட்டு இவை படைத்தான் பின்னும் மொய் கொள் சோதியோடு ஆயினான் ஒரு மூவராகிய மூர்த்தியே –
ஜகத் காரண வஸ்து -புண்டரீகாக்ஷன் -ஆசிரயணீயன் -ஜகாத் காரணன் உத்தேச்யம்-பிரசித்தம் –புண்டரீகாக்ஷத்வமும் அவனுக்கு உண்டு
என்று ஆழ்வார் உணர்த்தி அருளுகிறார் -ஐஸ்வர்ய ஸூசகம்
ஸ்ரீ விஷ்ணு தர்மம் -ஷ்ரூயதாம் து நர வியாக்ரஹ வேத வேதாந்த நிச்சயக -யஞ்ஞயேஷூ யஞ்ஞபுருஷஹ சன்னி பாக
ச விஷ்ணுஹு பரமம் ப்ரஹ்ம யதோ ந அனுவர்த்ததே புநக -பர ப்ரஹ்மமே யஞ்ஞ பிரவர்த்தகனும் ஆராத்யனும் –
தத் தர்ம உபதேசாத்
ச ஏஷ ஸர்வேஷாம் லோகாநாம் ஈஸஹ ஸர்வேஷாம் காமாநாம்-ச ஏஷ சர்வேப்யக பாப்மாப்யக உதிதக
ஸர்வஸ்ய வஸீ ஸர்வஸ்ய ஈசானாக
விஸ்வ தப் பரமம் நித்யம் விஸ்வம் நாராயணன் ஹ்ரீம்
பதிம் விஸ்வஸ்ய ஆதமேஸ்வரம்
ஹிரண்மயப் புருஷோ த்ருஷ்யதே –
யாத் ரூபம் க்ருதகம் அநு க்ரஹார்த்தம் தச்சேதஸாம் ஐஸ்வர்யாத் -பூர்வ பஷி-பரமாத்மா ரூபம் ஸ்வ பாவிகம் இல்லை
-அநு கிரஹத்துக்காக கொண்ட ரூபம் க்ருதகம் -அநித்யம் –என்பர்
ரூபம் வா அதீந்த்ரியம் அந்தகரண ப்ரத்யக்ஷ நிர்தேஷாத் –அப்ராக்ருதம் -அதீந்த்ரியம் -நித்யம் -என்று ஸ்வ பக்ஷம் –

அஞ்சச ஏவ -ஸ்வபாவிகமே –ரூபம் தத்து ந சக்ஷுஷா க்ராஹ்யம் மனசா து அகலுஷேன சாத்தனாந்தரவதா க்ருஹ்யதே –
ந சாஷுஸ்ஹா கிருஹ்யதே ந அபி வாசா மனசா து விசுத்தேனா இதை ஸ்ருதேகே -ந ஹி ரூபாயா தேவதாயா ரூபம் உபதிஷ்யதே யதாபூதவாதி ஹி சாஸ்த்ரம்
மஹா ராஜதாம் வாசக -வேதகாமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமசப் பரஸ்தாத் -இதி
பிரகாரனாந்தர நித்தேஷச்சா சாஷினக –த்ராமிடாச்சார்யார் வியாக்யானம்
திருமேனி நித்யம் -ஸ்வ பாவிகம் -அகல்மிஷம் இல்லாத பரி சுத்த மனசாலே -சாத்தனாந்தர -பக்தி யோகத்தால் –
வேதாந்தம் ஓதுவது உண்மை அல்லது இல்லையே –
ஹிரண்மய இதி ரூப சாமான்யாத்–சந்த்ர முகத்வாத் -இங்கு
ஹிரண்மய இதி ரூப சாமான்யாத்-பூர்வ பஷி ஹிரண்மய விகாரம் -அநித்யம் -உபாசனத்துக்கு கொண்ட வடிவம்
சந்திர முகத்வாத் -என்றால் முகம் ஆகாசத்தில் உள்ளது என்று அல்ல அர்த்தம் -வியாக்யகாரர் சித்தாந்தம்
அதே போலே அழகிய தேஜஸ் என்பது மட்டுமே ஹிரண்ய மய-என்பதால்
ந மயத்தர்த்த விகாரமாதாய ப்ரயுஜ்யதே அநாரப்யத்வாத் ஆத்மனக -விகாரம் அர்த்தம் இல்லை -பல இடங்களிலும் பரமாத்வாவும்
அவன் திரு மேனியும் உண்டாக்கப் பட்டவை அல்ல என்பதால்
சாஸ்திரம் மூலம் தான் பெற மகாத்மாவை அறிகிறோம் -அதே சாஸ்திரம் -பரமாத்மா நித்ய மண்டலம் பிராட்டி நித்ய சூரிகள்
திருமேனி கல்யாண குணங்கள் எல்லாம் நித்யம் ஸ்வ பாவிகம் என்கிறதே –
யதா பூதவாதி ஹி சாஸ்திரம் -யதார்த்த ஞானம் சாஸ்திரம் கொண்டே அறிவோம் -அஸ்ய ஈசானா –ஹரீஷுச்ச தே லஷ்மீச்ச பத்நயோவ்–
சதா பஸ்யந்தி ஸூராய – தாமசப் பரஸ்தாத் –ஷயந்தம் அஸ்ய ரஜஸப் பராகே -சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம –யஸ் சர்வஞ்ஞ சர்வவித் —
பரா அஸ்ய சக்திகி விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ ஞான பல கிரியாச்ச -தமேவ பாந்தம் அனுபபத்தி சர்வம் தஸ்ய பாதாம் சர்வம் இதம் விபாதி
மேல் வேத பிரமாண்யம் அருளிச் செய்கிறார் –

சாஸ்த்ர யோநித்வாத் அதிகரணம் –
க்ருத்ஸ்னா ப்ரஸக்தி அதிகரணம் –ஸ்ருதேச்து சப்த மூலத்வாத்-
பர ப்ரஹ்மம் விபு என்று ஒரு ஸ்ருதி சொல்ல –நிர் அவயவம்-என்று வேறே ஸ்ருதி சொல்ல -சர்வாந்தராமி என்று ஓன்று சொல்ல
பூர்வ பஷி -க்ருத்ஸ்னா ப்ரஸக்தி நிர் அவயவத்வ ஸப்தகோபோவா -ப்ரஹ்மம் ஒரு வஸ்துவின் உள்ளே பூர்ணம் என்றால் வேறே வஸ்து வுக்கு இடம் இல்லை
அவயவங்கள் இருந்தாலும் ஒரு அவயவம் ஒன்றில் உள்ளது என்னலாம் -அது நிர் அவயவம் நிஷ்கலம் என்கிறதே -இது விருத்தம் அன்றோ -என்பர்
ஸ்ருதேச்து சப்த மூலத்வாத் -சாஸ்த்ர சித்தம் -லோக சித்த வஸ்துவுக்கு தான் இந்த நியாயங்கள்
சப்தங்களுக்கு அர்த்த போதக சக்தி ஸ்வாபாவிகம் -வாஸ்ய வாசக சம்பந்த ஞானம் கொண்டு அறிகிறோம்
போத்ய போதக சம்பந்தம் கொண்டு அறிகிறோம்
சப்தங்கள் அர்த்த போதக சக்தி ஸ்வபாவிகம் -இதே போலே பத சங்கேதங்களுக்கும் அர்த்த போதக சக்தி உண்டு
உச்சாரண க்ரமம் -பூர்வ பூர்வ உச்சாரண க்ரம ஜெனித ஸம்ஸ்கார பூர்வகம் -அபவ்ருஷேயம் -நித்யம் -வேதம் -விதி அர்த்தவாதம் மந்த்ரம் –

எதஸ்மிந் பிரகரனே விஸ்தாரேண ப்ரதிபாதித்தானாம் அர்த்தானாம் விக்ரகத்வாய யுக்த அர்த்த ஜாதம் சங்க்ரஹேன அநு க்ரமதே ஏவைத்யாதினா
நிகில ஹேயா ப்ரத்ய நீக-சகல இதர விலக்ஷண–அபரிச்சின்ன ஞான ஆனந்தைக ஸ்வரூபம்
ஸ்வாபாவிக அநவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குணாகரக -ஸ்வ சங்கல்ப அநு விதாயி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேத சித் அசித் வஸ்து ஜாத
அபரிச்சேதய ஸ்வரூப ஸ் வா பாவிக அனந்த மஹா விபூதிஹி –
நாநா வித அனந்த சேதன அசேதன ஆத்மாக பிரபஞ்ச லீலா உபகரணக-
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம / ஐ தாத்மியம் இதம் சர்வம் –தத் த்வம் அஸி ஸ்வேதகேதோ /
ஏனமேகே வதந்தி அக்னிக்கு மருதோயேந ப்ரஜாபதிம் இந்த்ரமேக பர் பிராணம் அபரே ப்ரஹ்ம சாஸ்வதம்
ஜ்யோதீம்ஷி சுக்ரானி ச யானி லோகெ த்ரயோ லோக பாலாஹா த்ரயீ சா த்ரயோ அக்னிச்ச ஆகுதியச்ச ச பஞ்ச சர்வே தேவா தேவகி புத்ர ஏவ
த்வம் யஞ்ஞஸ் த்வம் வஷட்காரஸ் த்வம் ஓங்காரப் பரந்தப -ருததாத்மா வசுப் பூர்வக வஸுனாம் த்வம் ப்ரஜாபதிகி –
ஜகத் சர்வம் சரீரம் தே ஸ்தைர்யம் தே வசுதாதலம் அக்னி கோபப் ப்ரஸாதஸ்தே சோமாக ஸ்ரீ வத்ச லக்ஷண-
ஜ்யோதீம்ஷி விஷ்ணுர் புவனானி விஷ்ணுர் வனானி விஷ்ணுர் கிரயோ திசாச்ச நதியஸ் சமுத்ராஸ்ச்ச ச ஏவ சர்வம் யதாஸ்தி யன்னாஸ்தி ச விப்ரவர்யா
பகுப்பிரகாராம் ஸ்யாம்/சோகாமயத பஹு ஸ்யாம் ப்ரஜாயே யேதி–தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநு பிரவிவிஷாத் தத் அநு ப்ரவிஷ்ய சச்ச தச்சாபவத்
-ந்ருக்தும் ச அந்ருக்தும் ச நிலயனாம் ச அநிலயனாம் ச விஞ்ஞானம் ச அவிஞ்ஞானம் ச சத்யம் ச அன்ருதம் ச சத்யம் அபாவத்
சத் -தயாத் -விகாரம் இல்லா சித்தும் விகாரம் உள்ள அசித்தும்
நிருக்தம் அநிருக்தம் –ஜாதி குணம் உள்ள அசித்தும் இவை இல்லாத சித்தும்
நிலயநம்-அநிலயநம் — அசித் சித்தை ஆதாரமாக கொண்டதால் அசித் நிலயநம் –
விஞ்ஞானம் அவிஞ்ஞானம் -ஜடம் அசித்தும் சித்தும் -அனைத்தும் சரீரம் என்றபடி –
சேதன அசேதன விசிஷ்ட ப்ரஹ்மம் ஏகம் என்றவாறு –
தத்துவத்தை இவ்வளவும் விரித்து அருளிய பின்பு ஹிதம் புருஷார்த்தம் பற்றி அருளிச் செய்கிறார் மேல்
சாஸ்திரம் மூலம் நிஷ்க்ருஷ்ட தத்வ ஞானம் பெற்று -வர்ணாஸ்ரம கர்மங்களை அங்கமாக கொண்ட உபாசனம் -அப்பியாசம்
பக்தி நிஷ்டையால் பர பக்தி–சாஷாத்கார அபி நிவேசம் – -பர ஞானம்–சாஷாத்காரம் – பரம பக்தி -உத்தர உத்தர சாஷாத்கார அபி நிவேசம்
சுகம் -ஞான விசேஷ சாத்தியம் -பதார்த்தாந்தரம்-ஞானத்தை விட வேறானதே என்றால் -ஞான விசேஷம் -சுகத்தை கொடுப்பதே சுகம் -வேறு அல்ல
விஷய ஞானம் த்ரிவிதம் –சுகம் துக்கம் மத்யஸ்தம் -விஷயாதீனம் -அநு கூல ஞானமே சுகம் -பிரதி கூல ஞானமே துக்கம் –
அன்ன விஷய ஞான சுகம்-அஸ்திரம் -ப்ரஹ்ம ஞானம் அநவதிக அதிசயம் ஸ்திரம் -ப்ரஹ்ம ஞானமே சுகம் என்றவாறு -ஆனந்தோ ப்ரஹ்ம இதி வியஜானாத்
ரஸோ வை ஸஹ ரசம் ஹேயேவாயம் லப்த்வா நந்தீ பவதி -ஜென்ம கர்ம ச மே திவ்யம் -தாவத் ஆர்த்தி தாவத் வாஞ்சா தாவணி மோஹஹா ததா அசுகம் -ஸ்ரீ விஷ்ணு புராணம்
அநவதிக அதிசய ஸுசீல்யம் வாத்சல்யம் ஸுந்தர்யம்-சர்வ சேஷி
சர்வம் பரவசம் துக்கம் சர்வம் ஆத்மவசம் சுகம் அன்றோ –
சேவா ஸ்வவ்ருத்தி ராக்யாதா தஸ்மாத்தாம் பரிவ்ரஜயேத் -சேவா நாய் தொழில் அன்றோ என்னில்
தேஹாத்ம அபிமானத்தால் சொல்கிறீர்கள் -சரீரம் ஜாதி குண ஆஸ்ரய பிண்டம் -ஆத்மா தேக விலக்ஷணன்-ஞானமயன்
அஜட த்ரவ்யம் -சேஷத்வமே ஸ்வரூபம் -பரமாத்மா உடைய சரீரம் -விதேயம் -நியாம்யம் -சேஷம் -நியதி சேஷ சேஷி பாவம் -ஒழிக்க ஒழியாதது -அவனாலும் கூட
கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம -ஆகாசம் லக்ஷணை-அபரிச்சின்னத்வம் /ஆனந்தோ ப்ரஹ்ம -ஆனந்த ஸ்வரூபன் /
சத்யம் ஞானம் அநந்தம் ப்ரஹ்ம -நிர்விகாரம் -ஞான ஸ்வரூபம்– த்ரிவித பரிச்சேத ரஹிதம் –
நரக ஸ்வர்க்க சாம் ஞானே வை பாபா புண்யே த்விஜோத்தம –வஸ்து ஏகமேவ துக்காயா சுகா ஏர்ஷாய அகமாக்ரே சா கோபாய ச யதஸ் தஸ்மாத் வஸ்து வஸ்துமாத்மகம் குதகா –
ஹத் ஏவ ப்ரீதயே பூத்வா புநக துக்காயா ஜீயதே -ததேவ கோபாய யதக ப்ரஸாதயா ச ஜாயதே தஸ்மாத் துக்காத்மகம் நாஸ்தி ந ச கிஞ்சித் சுகாத்மகம் –
ரிபு னோதான் சம்வாதம் -தேஹாத்ம ஞானம்
பர கத அதிசய ஆதேன இச்சயா உபாதயத்வம் ஏவ யஸ்ய ஸ்வரூபம் ச சேஷக பரஹ சேஷி
அஹம் அர்த்தத்துக்கு ஞான ஆனந்தங்கள் தடஸ்தம் என்னும் படி தாஸ்யம் இ ரே அந்தரங்க நிரூபகம்
கேவல அத்வாரகா ப்ரகாரதா ப்ரயுக்த சேஷத்வம் -அநேந ஜீவேன ஆத்மனா -அசித்துக்கு அத்வாரகமும் சத்வாரகமும் -ஸூஷ்ம அசித்துக்கு பிரக்ருதிக்கு அத்வாரகம்
-ஜீவாத்மாவுக்கு மட்டுமே கேவல அத்வாரக பிரகாரத்வ ப்ரயுக்த சேஷத்வம் -கௌஸ்துப ஸ்தானீயம்
மாம்ச யவ்யபிசாரேண பக்தி யோகேன சேவதே ச குணான் சமதீத் யைதான் ப்ரஹ்ம பூயாய கல்பதே–ஸ்ரீ கீதை -குண அஷ்டக சாம்யம் அடைகிறான் –
ப்ரஹ்ம விதாப்நோதி பரம் -/ தமேவம் வித்வான் அம்ருத இஹ பவதி / ப்ரஹ்ம வேத ப்ரஹ்மைவ பவதி
பக்தி ரூப சேவை என்பதே வேதனம் -த்யானம் -துருவம் -உபாசனம் இத்யாதி
நாயமாத்மா ப்ரவசநேந லப்யஹா நாமேதயா பஹுனா யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஹ தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தநூம் ஸ்வாம்
ப்ரியதமர்களை நிர் ஹேதுகமாக கிருபையுடன் -ஸ்வ தந்திரமாக -தானே ஸ் வீ கரிக்கிறான்
ப்ரியோ ஹி ஞானி நோத் யர்த்தம் அஹம் ச ச மாம் பிரியஹ-
ந சந்த்ருஷே திஷ்டதி ரூபம் அஸ்ய ந சஷுஷா பஸ்யதி கஸ்ச்சநைநம் பக்த்யா ச த்ருத்யா ச ஸமாஹிதாத்மா ஞான ஸ்வரூபம் பரிபஷ்யதீக -மோக்ஷ தர்மம் -வியாசர்
இதையே ஸ்ரீ கீதையிலும் -பக்த்யா த்வன் அந்யயா சக்யக-இத்தால் பக்தி -ஞான விசேஷம் என்றதாயிற்று
அசேஷ சித் அசித் வாஸ்து சேஷினே சேஷ ஸாயினே நிர்மல ஆனந்த கல்யாண நிதயே விஷ்ணவே நமஹ -என்று உபக்ரமித்து
நாயமாத்மா ஸ்ருதி -உடன் உபசம்ஹரித்து -பர பக்தி சாஸ்திரமே இது என்று காட்டி அருளுகிறார் –

சார அசார விவேக ஞான யாகா கரீமியாம்சோ விமத் சராஹா-பிரமாண தந்த்ராஹா சந்தி இதி க்ருதோ வேதாந்த சங்க்ரஹஹா
சார அசார விவேக ஞான -சாமர்த்தியம் -கொண்டு உத்க்ருஷ்ட நிஸ்கர்ஷம் -சாரம் விவேகிக்க
யாகா கரீமியாம்சோ -அனைத்து பிரமாணங்களையும் கற்று அறிந்து
விமத் சராஹா-அ ஸூ யை இல்லாமல் -விஷயத்தின் சீர்மையை மட்டுமே நோக்கி -யாரால் சொல்லப் பட்டது என்று பாராமல்
பிரமாண தந்த்ராஹா சந்தி இதி-ஆழ்வார் ஆச்சார்யர் ஸ்ரீ ஸூ க்திகள் வேதம் ஒன்றே லஷ்யமாக கொண்டு
-கியாதி லாப பூஜைக்கு என்று இல்லாமல் பிரமாணங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு இருப்பவர்களுக்கே
க்ருதோ வேதாந்த சங்க்ரஹஹா -இந்த திவ்ய வேதாந்த சங்க்ரஹம் அனுபவத்துக்கு அருள பட்டது -என்றவாறு –

வேதார்த்த சங்க்ரஹ ஸூதாம் வேதாந்த அப்தேர் யா ஆஹரத்
ராமாநுஜாய முனையே தசமி பகவதே நம

வேதார்த்த சங்க்ரஹ வியாக்யா விஹிதேயம் யதா ஸ்ருதா
வேத வியாசர் பரஹ்வேன ஸ்ரீ சுதர்சன ஸூரினா

தஸ்மை ராமாநுஜார்யாய நமப் பரம யோகிநே
யாஷ் ஸ்ருதிஸ் ஸ்ம்ருதிஸ் ஸூத்ராணாம் அந்தர் ஜ்வரம் அஷீஷமத் –

—————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ சுருதி பிரகாசிகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading