ஸ்ரீ ராமனின் அருள் அமுதம் -62-71..

62

வைகுண்டே பரே லோகே -பக்தை பாகவத சக –
கோயம்பேடு -வால்மீகி பிரார்த்தனை -நின்ற திரு கோலம் -கடி அபய ஹஸ்தம் வைகுண்ட நாதன்
வைகுண்ட வாச பெருமாள் –
கனக வல்லி தாயார் –
வால்மீகி லவ குசர் -சீதா தேவி கர்பிணிசெவை
ரமணீயமான கோவில்
ஆச்சர்யமான லவ குசன் புஷ்கரணி
குசலவ புரம் கோசல தேசம் -கோயம் பேடு மருவி
வீஷாரண்யா ஷேத்ரம் -கட்டை கோபுரம் காட்டுக்குள்ளே இருப்பது போன்று
இரண்டு மரங்கள் வேப்பை பின்னி பிணைக்க  -நடுவில் வில்வ மரம்
பிராட்டி ஸ்தானம் வில்வ மரம் நடுவில்
பின்னி பிணைந்து இயைந்து காட்சி -சேராதவற்றை சேர்க்கும் திறன்
32 சர்க்கம் –
தன் கதை சொல்லி கொண்டு வருகிறார் –
குசநாபன் 100 பெண்கள் பிறக்க
வாயு பகவான் மயங்கி -தெய்வ பெண் ஆக்குவேன்
பிராண வாயு சஞ்சரிபதே என்னால் சொத்து சேர வாயுஷ்ட ஹோமம்
தந்தை மறந்து வர மாட்டோம் தந்தை இடம் கேளும்
மனிசர்களுக்கும் பெருமை உண்டே பெண்கள் சொல்ல
தவ பலம் சபிப்போம் செய்ய மாட்டோம்
அவமதித்து பேச கூடாது -யாரையும் -நீதி
வாயு கோபம் பட -வேகமான ஒலி உடன் -உடம்பில் புக வாயு முடக்கு வாதம் ஏற்பட
குசனாபர் -ஓடி வந்து பார்க்க –
கதை கேட்டு –
தைர்யம் வர வளைத்து பெண்கள் கூற
63-
நாரயனச்ய பிதா யஸ்ய -ஹரி பிரியா மாதா -அத்ரி ப்ருகு மரீசி காச்யபர் நான்கு பெரும் சிஷ்யர்
வைகானச பாஞ்சராத்ர ஆகமம்
விகனச மகா குரு பெருமானின் திரு உள்ளத்தில் இருந்து அவதரித்தவர்
விகநாசர் சன்னதி அமர்ந்த சங்கு சக்கரம் ஏந்திக்கொண்டு
சூத்ரம் தெளிவாக எழுதி வைத்து –
திரு வேம்கடம் -வைகானச
வேம்கட கிருஷ்ணன் வைகானச ஆகமம் படி திரு ஆராதனம்
ஸ்ரீ வில்லிபுத்தூரும் அப்படி
கனக வல்லி தாயார் பொன் கோடி போன்று கற்பகம் பெருமாள் சுற்றி
வைத்திய வீர ராகவன் -திரு எவ்வுள்ளூர் அங்கும் கனக வல்லி தாயார் இங்கு போல்
பூ மேல் இருப்பாள் வினை தீர்ப்பாள்
மாதம் தோறும் உத்சவங்கள்
ஆனி சரவணம் தெள்ளிய சிங்கர்போல் இங்கும்  உத்சவம்
33 சர்க்கம்
பெண்கள் பேச -வேலியே பயிரை மேய்ந்தது போல் வாயு -செய்ததை சொல்ல –
தர்ம சிந்தனை -தந்தை பெருமை பட்டார்
உபநிஷத் பல பெண்கள் பெருமை
ஐஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் -ஆண்டாள் சன்னதி -சேவை
வெற்றிக்கு பின் இருக்கும் புத்தி பெண் புத்திபின் புத்தி
நிதானம் பெண்கள் தானே
தேவனையே மன்னித்து ஷமை தான் தானம் யாகம் ஹோமம் புகழ் தர்மம் -அனைத்தும் –
யோசித்தார்
சூலி ரிஷிக்கு பணி விடை செய்த -சோமதா பெண் பிறக்க -பிரம தத்தன் பிறக்க -மனசில் இருந்து அனுக்ரகதால் –
காம்பில்யா நகரம் ஆண்டு வந்தான் -அவனுக்கு 100 போரையும் கல்யாணம்
அவன் கையால் தொட வாத நோய் தீர பழைய அழகிய உருவம்
தாயார் -சோமதா -கட்டி தழுவி கொண்டு -ஆனந்தம் அடைய
64
கூஜந்தம் கோகிலம் -பராம்கதிம்
வேத மரம் வால்மீகி குயில் அமுத கானம் ஸ்ரீ ராமாயணம்
முக்தி கிட்ட கேட்டாலே போதுமே
வால்மீகி இட்ட பிச்சை
புற்றில் இருந்து -ப்ரேதேஜஸ்
பிரமேயம் அவன்
கோயம் பெட்டில் வால்மீகி பகவான் லவன் குசன் உடன் சேவை
சடை முடி தவ திருக்கோலம்
குசலவ புரம் -முன் பெயர்
மிதிலை செல்வ உலகு உய்ய செம் பவள -தன் சரிதை கேட்டான்
கொடை வரை சிற்பங்கள்
மான் வாகனம் கிருஷ்ண சாரம் -விகனச மக ரிஷிக்கு
10 நாள் உத்சவம் நடை பெறுகிறது –
குகன் சம்பந்தம் -காற்று வேகத்தில் தொடர்பு மான் -மாய மான் –
வால்மீகி வேண்டு கொள் படி வைகுண்ட வாச பெருமாள்
அஸ்வமேத குதிரை இங்கும் வந்தது
குசம் மேல் நுனி தடவி —
கீழ் புறத்தால் தடவி -லவ -குசம் =தர்பத்தால் தடவி -பெயர் காரணம்
ஆச்சார்ய பக்தியும் வேண்டும்
சோமதா மகிழ –
குசனாபர் பிள்ளை பெற புத்ரகாமோஷ்டி யாகம்
காதி வம்சம்
பரம தார்மிகர்
காதி தான் விஸ்வாமித்ரர் தந்தை
கூட பிறந்த சத்யவதி
குசன் வம்சம் கௌசிகர்
சத்ய வதி ரிஷிகருக்கு கல்யாணம்
இரண்டு பாயாச சறு -கொடுக்க
மாற்றி சாப்பிட
அந்தண தன்மை ஷத்ரிய தன்மை
ஜமதக்னி பரசுராமர் -ஒரு பிறவி தள்ளி போட
பிரம ரிஷி ஆனார் இவரும்
65
சூழ் விசும்பு -வாழ புகழ் நாரணன் தாமரை கண்டுகந்து
பூர்ண கும்பம் கொண்டு வரவேற்று –
கைங்கர்யம் செய்ய வந்தவரை வரவேற்க –
ஸ்ரீ வைகுந்தாய விரக்தாய -இங்கே சேவை நின்ற திரு கோல வைகுண்ட பெருமாள்
அபய முத்தரை
கடி ஹஸ்தம் இடது திருக்கை
ஆஹ்வான ஹஸ்தம் உத்சவர் அழைக்கிறார் திருவடி பற்ற
பக்த வத்சலன் –
தாயார் உபய நாச்சியாரும் ஆஹ்வான ஹஸ்தம்
பின் பக்கம் கேச பாசமும் சேவித்து கிலேச நாசம்
நீண்ட கிரீடம் முகமும் முறுவலும்
நிறைந்த சோதி -செம்கோல் உடன் சேவை
வாசல் நிலைகதவில் தச அவதாரங்களும் வார்க்க பட்டு
சரு மாறின கதை பார்த்தோம்
கோபம் -பரசுராமன் –
சத்யவதி கௌசகி நதி யாக ஓட அங்கே ஆஸ்ரமம் அமைத்து இருக்கிறேன்
பெரிய என் கதை சொன்னேன் -சிறுவர்களை தூங்க சொல்ல
கதை யோசித்து கொண்டே -பெருமாளும் இலக்குவனும் –
35 சர்க்கம்
உமா கங்கை கதை அடுத்து மூன்று நான்கு அத்யாயத்தில்
உத்திஷ்டோ -கதிரவன் -பள்ளி எழுந்து அருளாய் –
சோணா நதி -ரிஷி நடந்த வழியில் பின் தொடர்ந்து
ஒழுக்கம் வழி இரண்டையும் தொடர்ந்து
ஜான்கவி கங்கை கண்டு நமஸ்கரிக்க –
திரிபதகா தேவ நதி அலக நந்தா பாகீரதி
ஒவ்ஷதம் -வைத்யோ நாராயண ஹரி -திருவடி தீர்த்தம் புனிதம்
யாகம் செய்து ஹவுஸ் மிச்சம் உண்டு
பித்ருக்கள் திருப்தி
அடைய -ஜல தர்ப்பணம் –
ஆகுதி மிச்சம் உண்டால் புண்ணியம்
கங்கை சரித்ரம் கேட்க ஆசை ராமன் –
மேரு பர்வதம் பெண் -ஹிமாசலம்
மேரு மேனா -கல்யாணம் -ஹிமாவான் பெண் கங்கை
மூத்தவள் கங்கை இளையவள் பார்வதி உமா
66
லஷ்மி நாத -குருபரம்பரை படிக்கட்டு –
சேனை முதலியார் -சேவித்து –
ஆழ்வார் அனைவரையும் சேவித்து –
மான் தோல் மர உறி உடன் சேவை
சடை முடி திருக்கோலம் காட்டுக்கு போன அழகு
கோடாலி முடிச்சுடன் சீதை பிராட்டி
கர்பிணி -தங்கள் மகள் போல் பிரார்த்தித்து சீமந்தம் செய்து வைக்கிறார்கள் வால்மீகி போல்
அன்று ராமன் இல்லை -அந்த இழவு தீர பக்கம் இருந்து கடாஷித்து கொண்டு
இலக்குவன் பரதன் யாரும் இன்றி சீதா ராமர் மட்டும் சேவை
கம்பர் -அருளியதை
மானச மடுவில்–தோன்றி –வேள்வி படலம் ஐன்தாம்பாடல்
குசனுக்கு நான்கு மன்னர் பிறக்க –
தையலார் தவழ்ந்து சென்றி அரசர் மாட்டு உரைப்ப
யானும் கைசிகை மாதும் பிறக்க
ஹிமாசலம் –
தேவர்கள் வேண்டிக்கொள்ள -த்ரிபத கா -மூன்று மார்க்கங்களில் சென்றவள்
அபர்ணா இல்லை கூட உண்ணாமல் தபம் இருக்க
உமா இப்படி செய்யாதே
மலை மகள் –
36 சர்க்கம்
புத்திர பேரு 100 வருஷம் தவம்
சக்தி பூமி தேவி இடம் வைத்து
வீர்யம் தேஜஸ் –
அக்னி வாயு புகுந்து காக்க
வெள்ளை மலை உருவாக நாணல் காடு சரவணம்
கார்த்திகேயன் சரவண பொய்கை
ஸ்கந்தன் ஆறுமுகன்
67
57-
ஆவதாரம் -அபகத்தாராம் –
5113 வருஷம் ஆனது கலி யுகம் தொடங்கி
எங்கும் வீறு கொண்டு ராமன் விளங்க
பக்தர்கள் கூட்டம் -அவனுக்கு மகிழ்வு –
பாடல் பெற்ற திவ்ய தேசங்கள் சேவித்தோம் முன்பு
இப்பொழுது ராமர் சன்னதிகள் செவிக்கும் பாக்கியம்
மடிப்பாக்கம் -கோதண்ட ராமர்
மடிப்பாக்கம்பெயர் காரணம் –
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் –மடிப்பேன் –திரு பேரான் -கோவில் அடி பாசுரம் -அப்பக் கூடத்தான்
பத்து பதிகம் பெற்ற இறுதியான திவ்ய தேசம் –
ராமானுஜர் நடந்து பின்பு சயனம் –
நடக்கும் பொழுது திருவாய் மொழி அனுசந்தானம் செய்து கொண்டு
அழகை செவிக்கும் அடியார்கள் சேவித்து கொண்டு இருக்க –
மடித்தேன் மனை வாழ்கையில் நிற்ப்பதோர் மாயையை
நடுவிலே திரும்ப -பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பாசுரம் அனுசந்தானமோ
பிணி சாரேன் -மடித்தேன் மனை வாழ்க்கை
மடித்தல்-திரும்புதல்
அடி சேருவது எனக்கு எளிதானதே –
கோதண்ட ராமரை சேவித்து போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து
அவன் பால் ஆதாரம் பெருக வைக்கும் அழகனூர் –
திருப்பணி நடந்து கொண்டு இருக்கிறது இங்கே –
சக்கரத்து ஆழ்வார் தேர் சக்கரம் போல் ஆரா அமுதன் சன்னதி போல்
இரட்டை தண்டு விளக்க
கங்கை கார்த்திகேயன் விருத்தாந்தம்
உமா கங்கை இரண்டு சகோதரிகள்
மா -செய்யாதே உ அப்படி –
சிவன் வீர்யம் -தாங்காமல்
அக்னி வாயு புகுந்து -அதில் இருந்து பிறக்க -வெள்ளி மலை போல் -கார்த்திகேயன் சரவணன்
ஸ்கந்தன் -தேவ சேனாபதி
36 சர்க்கம் –
சரவணம் நாணல் காடு –
கார்த்திகை நட்ஷத்ரம் அறுவர் பால் பெருக ஆறு முகம் ஷன் முகன்
பார்வதி தேவி கோபம் -கர்ப்பம் இல்லாமல் பண்ணினதால்
சபித்தாள் பூமி தேவியையும் -தேவர்களையும்
கார்த்திகை பொய்கையில் பிறந்த ஸ்கந்தன்
68
ஞாநாநந்த -ஹயக்ரீவம் –
பல அவதாரங்கள் -மத்ஸ்ய கூர்ம வராக -என்நின்ற யோனியுமாய் பிறந்த இமையோர் தலைவா
வாகனங்களுள் கருடன் -ஹனுமந்த சேஷ யாழி ஹம்ச குதிரை யானை வாகனங்கள் –
மடிப்பாக்கம் -கோதண்ட ராமர் கோவில்
ஹயக்ரீவ பெருமாள் சேவை -உத்சவர் அமர்ந்த திருக்கோலம்
கற்பார் ராம பிரானை அன்றி மற்றும் கற்பரோ
நல் பால் அயோத்தி சரா சரங்கள் முற்றவும் நல்பாளுக்கு உய்த்தனன்
கண்ணனுக்கு என்று பிறந்த ஆழ்வார் அருளி
கொடுப்பவரும் விஷயமும் -ஹயக்ரீவரும் ராமனும்
ஆண்டாளையும் சேவித்து கொள்கிறோம்
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் சேவித்து கொள்கிறோம்
ஷண்முகன் பிறந்த கதை பார்த்து கொண்டு இருக்கிறோம்
37 சர்க்கம்
கார்த்திகை பெண்களால் வளர்க்க பட்டவன் -கார்த்திகேயன்
அக்னி பகவானை முன்னிட்டு பிரமன் இடம் தேவர்கள் போக
கைலாச பர்வதம் சென்று தவம் இருக்க
கங்கை பிரார்த்திக்க –
ஹிமாசலம் அடிவாரத்தில்
காயத்ரி கங்கா கீதா கோவிந்தா நான்கு க
கங்கை கங்கை வாசகத்தால் கடு வினை கழியும்
சுவரணம் வெள்ளி செம்பு எக்கு ஈயம்தகரம் தோன்ற -உலோகங்களால் காப்பாட்ட பட்டார்
ஸ்வரணம் ஜாத ரூபம் பெயர் -அழகிய ரூபம் பிறந்ததால் பங்காரு -பொன் -ஏற்றம்
ஆறு பெண்கள் கூட்டி பால் பிரவகிக்க பால் குடித்தால் கார்த்திகேயன்
ஆறு நட்ஷத்ரம் ஆறு முகத்தான்
ஸ்கந்தன் -ச்கலனம் நழுவுதல்  கர்ப்பம் நழுவியதால்
முருகன் அழகன் –
குமாரசம்பவம் கதை -சாயுஜ்ய முக்தி கேட்டதின் பலன்
69
நாம கோதண்ட ஹஸ்தாயா -ஆபத்து போக்கி –
எடுத்து ஆளும் படி சிறிய திருமேனி -சுலபன்
நரசிம்கன் ராகவ சிம்மம் யாதவ சிம்மம் ரென்கேந்திர சிம்மம்-
சிங்காசனத்தில் சேவை -பூவை பூ வண்ணா -சீரிய சிங்காசனத்து இருந்து
 நாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும்
சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அறிந்து அருள வேண்டும்
சகர -வம்சம் 60000 சாம்பல் விமோசனம் பகீரத பிரதானம் -நமக்கு கங்கை கிடைத்தது
முதல் அரசன் இஷ்வாகு
சகரன் அந்த வம்சம் -அஸ்வமேத யாகம் செய்து -ப்ருகு ரிஷி அருள் பாலிக்க
கேசினி விதர்பா தேசம் வசுமதி -சுமதி இரண்டு மனைவிமார்
ப்ருகு அருள் பாலிகா –
ஒருத்தி ஒரே பிழை மற்று ஒருத்தி 60000 பேர் பிறப்பார்கள்
ஒருபிள்ளையால் சந்ததி வளரும் கேசினி ஒரு பிள்ளையை தேர்ந்து எடுக்க
கருடன் கூட பிறந்த சுமதி ௬௦௦௦௦
அசமன்ஜஸ் ஒரு பிள்ளைக்கு பெயர் –
பகீரத பிரயத்னம்
அம்சுமான் அஜமஞ்சச்கு பிறக்க -அவன் குதிரை மீட்டு வர –
இந்தளத்தில் தாமரை பூத்தது போல்
70-
மீனோடு ஆமை -பல பல அவதாரங்கள்
கல்கி இனி அவதரிக்க போகிறார்
பின்னானார் இழந்து விடாமல் வணங்க அர்ச்சை சேவை
ரிஷிகள் பிரார்த்தனைக்கு இணங்கியும் சேவை
இரண்டு வகையும் சேர்ந்து ஒரே இடத்தில் -ஒப்பிலியப்பனும் ராமனையும் சேவிக்கலாம்
பட்டாபிஷேக ராமர் -மடிப்பாக்கம் அருகில் புழித் இவாக்கம் ஸ்ரீ   ராம்  நகர்
சுதர்சன ஆள்வான் சன்னதி நல்ல மார்க்கம் காட்டிக் கொடுப்பவர்
ரதாங்கம் -ஹெதிராஜன்
சுதர்சன சதகம் கூர நாராயண ஜீயர்
பின் பக்கம் நான்கு திருக்கையிலும் சக்கரம் –
விஷ்வக் சேனர் -பிரம்பு கொண்டு உலகு நடத்தி
நம் ஆழ்வார் திரு முடிக்கு மேல் அரங்கன் திருவடியில் பாஷ்யகாரர்
நாத முனிகள் ஆள வந்தார் -அனைத்தும் ஆழ்வார்
திருமங்கை ஆழ்வார் வாள்வலியால் மந்த்ரம் கொண்டவர் பாஷ்யகாரர் தேசிகன் –
சகரன் -அஜமன்ஜஸ் அமுசுமான் -திலிபன் -பகீரதன் வம்சாவளி
39 சர்க்கம்
கதை கேட்டு முகம் மிளிர -தன் பரம்பரை கதை கேட்டு
விந்த பர்வதம் நடுவில் -ஹிமாசலம் மேல் -பெரிய யக்ஜா சாலை கட்டி இரண்டையும்
இணைக்கும் படி -இந்திரன்பயப்பட –
அரக்கன் வடிவில் குதிரையை ஒழித்து வைக்க
ரிஷிகள் பிரார்த்திக்க -யார் தடுத்தார்கள் தெரியவில்லை
குதிரை மீட்டு வர வேண்டும் –
60000 பெயரை 10 மைல் பெரியதாக ஒவ் ஒருவரும் ஆக்கிக் கொண்டு தேட
பள்ளம் தோண்ட -சாகரம் அதிகமாக போக சகர மன்னரால் -தோண்டி -சாகரம்  பெயர்
71-
ஸ்ரீ ராம ராமேதி -சகஸ்ர நாம தத் துல்யம்
பொன்   அப்பன் மணி அப்பன் முத்துஅப்பன்  என்அப்பன்  திரு விண்ணகர் சேர் அப்பன்
வைஷ்ணவ விமானம்
மாசி மகம் கடலாடுதல் தெப்ப உத்சவம் இங்கே ஏரியில்
ராமர் ஒப்பிலி அப்பன் இருவரும் சேவை சாதிக்க
அகோபிலம் இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் -சார -வண்டு தேன்
சாரத்தை செறிந்து கொடுக்கும் பட்டம் –
சார சாரக்ஜா ஸ்வாமிகள்-மடிப்பாக்கம் கட்ட சொல்லி உத்சவர் ஒப்பிலி அப்பன் ராமர் மூலவர்
1987 நடந்தது இது  –
சலக்ராம திருமேனி போலே பல பளப்பு
கிரீட மகுட சூடாவதம்ச -திரு ஆபரணங்கள்
உத்சவர் ஆஞ்சநேயர் அமர்ந்த திருக்கோலம்
சகர பிள்ளைகள் தோண்ட – சாகரம் பெருக –மக்கள் வருந்த –
பிரமன் இடம் கேட்டு கொண்டார்கள் -அனைவரும் –
கபிலர் -சாங்க்ய வேதம் பிரவர்த்தனம் பண்ண பிறந்தவர்
தண்டிக்க-தன் கோப பார்வையாலே செய்வார் –
ஆதி சேஷன் தாங்க -அண்டம் முழுவதும் -முட்டை வடிவு -அண்ட கடாகம்
திக் கஜங்கள்
கூர்மாசனம் கீழே
பாதாளம் வரை தேடி கிடைக்காமல் திரும்பி வர
திரும்ப தோண்ட சொன்னான் சகரன்
நான்கு யானைகளை பார்த்து –
ஸ்ரீ சிதா ராம ஜெயம் .
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading